மோசம் போகாதிருங்கள் | இழந்ததை திரும்ப கொடுக்கும் அன்பின் தெய்வம் | நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் | ராஜ்யத்துக்கு உரியவைகளை உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம் | ஆசைகள்
==============
மோசம் போகாதிருங்கள்
================
யாக்கோபு 1:16
1. வாயின் சம்பாஷணைகள் மோசம்போகாதிருங்கள்
1 கொரிந்தியர் 15:33
2. உன் கிரிகையினாலே மோசம்மோசம்போகாதிருங்கள்
கலாத்தியர் 6:7
3. தன்தன் சுய இச்சையினாலே மோசம் போகாதிருங்கள்
யாக்கோபு 1:14,15,16
4. கடைசி நாட்களில் கள்ள தீர்க்கதரிசிகளிடம் மோசம் போகாதிருங்கள்
எரேமியா 29:8,9
5. பாடுகள் , உபத்திரம் ( கல்தேயர்) போய்விடும் என்ற உபதேசத்திற்கு மோசம்போகாதிருங்கள்
எரேமியா 37:9(7 to 10)
6. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் வீண் வார்த்தைகளில் மோசம்போக்காதிருங்கள்
எபேசியர் 5:6
2 தெசலோனி 2:3
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
இழந்ததை திரும்ப கொடுக்கும் அன்பின் தெய்வம்
==================
லூக்கா 15:24,32
( அன்பின் நிமித்தம் மரித்துப்போன அவனை உயிர்ப்பித்தார் இறந்து போன நான்கு காரியத்தை திரும்பக் கொடுத்தார்)
எந்த 4 காரியத்தை திரும்பப் பெற்றான்
லூக்கா 15:22,23
1.வஸ்திரம் (மேன்மை)
குமாரன் என்ற மேன்மையை விட்டு பன்றி மேய்க்கும் வஸ்திரத்தை அணிந்திருந்தான்
லூக்கா 15:15*.
(உ.ம்) யோசேப்பு
ஆதியாகமம் 37:3 யாக்கோபு தன் மகனுக்கு உலகத்தின் மேன்மையான வஸ்திரத்தை கொடுத்தான்.
ஆனால் உலகம் அதை பிடுங்கி அவனுக்கு *அடிமையின், வஸ்திரம் வேலைக்காரன் வஸ்திரம் ' கைதியின் வஸ்திரம் என்று பல வஸ்திரங்கள் மாறியது .
பிறகு கர்த்தர் அவனுக்கு கொடுத்த மேன்மையான வஸ்திரம் அது நிலைத்திருந்தது அந்த மேன்மையை யாராலும் பிடுங்க முடியவில்லை அவன் ஜீவன் இருக்கும் வரைக்கும்
ஆதியாகமம் 41: 41 to 43
2. மோதிரம் - (ஆதிகாரம்)
தன் வீட்டில் குமாரன் என்ற அதிகாரத்தை இழந்தான் அதை திரும்பப் பெற்றான்
(உ.ம்) மொர்தெகாய்
எஸ்தர் 2:19
இரண்டாந்தரம் கன்னிகைள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
(மொர்தெகாயக்கு கிடைத்தது பெறும் அரமனை வாசல் மட்டும் தான் ஒரு ஆதிகாரமும் இல்லை
ஆனால் உண்மையுள்ளவனாய் இருந்தான்,
ராஜாவுக்கும் , தேவனுக்கும் ஜனங்களுக்கும் , ஜெபத்திலும் உபவாசதிலும் , எஸ்தரை உச்சரிப்பதிலும், உண்மையாய் இருந்தான்
எஸ்தர் 8:2 ஆமானின் மோதிரம் மொர்தெகாயக்கு வந்தது .
எஸ்தர் 10:3
லூக்கா 10:19
3. கால்களுக்குப் பாதரட்சை(தேவ சுவிஷேசம்)
(உ.ம்) மோசே
அப்போஸ்தலர் 7:22
யாத்திராகமம் 3:4,5
ஏசாயா 52:7
4. கிடைக்காமல் போன ஆகாரம்
லூக்கா 15:23)
(உ.ம்) இஸ்ரவேல் ஜனங்கள்
சங்கீதம் 78:23,24,25
நீங்கள் இழந்ததை திரும்பவும் தருவார்
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=======================
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
=========================
யோவான் 11:40
எப்படிப்பட்ட நிலைகளில் நாம் விசுவாசிக்க வேண்டும்
===========================
1.கிடைத்தது இறந்துபோன நிலைமையிலும் விசுவாசிக்க வேண்டும்*
2 இராஜாக்கள் 4:19,20(8 to37)
2.ஜெபித்த காரியம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து விசுவாசிக்க வேண்டும்
மாற்கு 5:35,36(22 to 43)
3.காலம் கடந்து போனாலும் நீ விசுவாசி
ரோமர் 4:18,19
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
ராஜ்யத்துக்கு உரியவைகளை உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம்
======================
வெளிப்படுத்தல் 2:25
வெளிப்படுத்தல் 3:11
ஏசாயா 26:3
எபிரெயர் 3:6
யோசுவா 23:8 (1-10)
1. கர்த்தரின் நன்மையைப் பற்றிக்கொள்ளுவோம்
ரோமர் 12:9(9-21)
1 தெசலோனிக்கேயர் 5:15
சங்கீதம் 34:14
சங்கீதம் 37:27
ஆமோஸ் 5:14,15
3 யோவான் 1:11
2. கர்த்தரின் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுவோம்
எபிரெயர் 3:14
எபிரெயர் 6:18
3. கர்த்தரின் கிருபையைப் பற்றிக்கொள்ளுவோம்
எபிரெயர் 12:28
2 கொரிந்தியர் 9:8
எபேசியர் 1:7,8
4. கர்த்தரின் புத்திமதியை பற்றிக் கொள்ளுவோம்.
நீதிமொழிகள் 4:13
நீதிமொழிகள் 10:17
நீதிமொழிகள்12:1
நீதிமொழிகள் 19:20
5. கர்த்தரின் நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளுவோம்
I தீமோத்தேயு 6:12,19
1 யோவான் 2:25
1 யோவான் 5:11
ரோமர் 2:7
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
49437328604
==========
ஆசைகள்
==========
1 யோவான் 2:17
மாற்கு 4:18,19
1.உலக ஆசை
2 தீமோத்தேயு 4:10
(லோத்தின் மனைவி நினைத்துக் கொள்ளுங்கள்)
2. பண ஆசை
அப்போஸ்தலர் 1:18
2 பேதுரு 2:15, 16(பிலேயாம்)
3. பதவி ஆசை
2 சாமுவேல் 15:4,5
(விழுந்து போன தூதனின் ஆசை)
4. பெண் ஆசை
2 சாமுவேல் 13:4
1 இராஜாக்கள் 11:1 -( சாலமோன்)
5. மண் ஆசை (ஆகாப்)
1 இராஜாக்கள் 21:1,2
6. பொருள் ஆசை ( ஆகான்)
யோசுவா 7:20
7. அடுத்தவர்கள் போல மாற ஆசை (மாயவித்தைக்காரன்)
அப்போஸ்தலர் 8:9
அப்போஸ்தலர் 8:18,19
நமக்கு இருக்க வேண்டிய ஆசை
===============
1.நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசை
பிலிப்பியர் 3:12,13,14
2.கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசை
பிலிப்பியர் 1:23
இயேசுவின் ஆசை
========================
1.அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்.
2.பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்
மாற்கு 3:13,14
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604