===========
வேதாகம கேள்விகள்
வேத பகுதி: சங்கீதம் 76-78
==========
1. யாருடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது?2. ஜனங்களுக்குள்ளே விளங்க பண்ணினது என்ன?
3.இஸ்ரவேல் ஜனங்கள் யாரை மட்டுப்படுத்தினார்கள்?
4. எங்கிருந்து நீரோட்டங்கள் புறப்பட்டது?
5. இஸ்ரவேல் ஜனங்கள் எதினால் தேவனுக்கு எரிச்சல் உண்டாக்கினார்கள்?
6. இரவு நேரத்தில் எதை நினைக்கிறேன் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்?
7. தேவனுடைய வாசஸ்தலம் எங்கே இருக்கிறது?
8. பூமியின் ராஜாக்களுக்கு தேவன் எப்படிப்பட்டவர்?
9. இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எப்படி வழி நடத்தினார்?
10. தேவனை விசுவாசியாமலும் அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால் யாருக்கு விரோதமாய் கோபம் மூண்டது?
11. எகிப்தியர்களுடைய பிரயாசத்தின் பலனை தேவன் எதற்கு கொடுத்தார்?
12. ஆயுதமடைந்த வில்வீரர் யாருடைய புத்திரர்?
13. வானத்தின் தானியத்தை அவர்களுக்கு கொடுத்தார் சரியா? தவறா?
14. தேவன் யாக்கோபின் கூடாரத்தை புறக்கணித்தார் சரியா? தவறா?
15. பூர்வ காலத்து உபதேசங்களை வெளிப்படுத்துவேன் சரியா? தவறா?
=========
வேதாகம கேள்வி பதில்கள்
வேத பகுதி: சங்கீதம் 76-78
===========
1. யாருடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது?Answer: யாக்கோபின் தேவனுடைய
சங்கீதம் 76:6
2. ஜனங்களுக்குள்ளே விளங்க பண்ணினது என்ன?
Answer: தேவனின் வல்லமையை
சங்கீதம் 77:14
3. இஸ்ரவேல் ஜனங்கள் யாரை மட்டுப்படுத்தினார்கள்?
Answer: இஸ்ரவேலி பரிசுத்தரை
சங்கீதம் 78:41
4. எங்கிருந்து நீரோட்டங்கள் புறப்பட்டது?
Answer: கன்மலையிலிருந்து
சங்கீதம் 78:16
5. இஸ்ரவேல் ஜனங்கள் எதினால் தேவனுக்கு எரிச்சல் உண்டாக்கினார்கள்?
Answer: விக்கிரகங்களினால்
சங்கீதம் 78:58
6. இரவு நேரத்தில் எதை நினைக்கிறேன் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்?
Answer: சங்கீதத்தை
சங்கீதம் 77:6
7. தேவனுடைய வாசஸ்தலம் எங்கே இருக்கிறது?
Answer: சீயோனில்
சங்கீதம் 76:2
8. பூமியின் ராஜாக்களுக்கு தேவன் எப்படிப்பட்டவர்?
Answer: பயங்கரமானவர்
சங்கீதம் 76:12
9. இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எப்படி வழி நடத்தினார்?
Answer: ஒரு ஆட்டு மந்தையை போல
சங்கீதம் 77:20
10. தேவனை விசுவாசியாமலும் அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால் யாருக்கு விரோதமாய் கோபம் மூண்டது?
Answer: இஸ்ரவேலுக்கு
சங்கீதம் 78:22
11. எகிப்தியர்களுடைய பிரயாசத்தின் பலனை தேவன் எதற்கு கொடுத்தார்?
Answer: வெட்டுக்கிளிகளுக்கு
சங்கீதம் 78:46
12. ஆயுதமடைந்த வில்வீரர் யாருடைய புத்திரர்?
Answer: எப்பிராயீம்
சங்கீதம் 78:9
13. வானத்தின் தானியத்தை அவர்களுக்கு கொடுத்தார் சரியா? தவறா?
Answer: சரி
சங்கீதம் 78:24
14. தேவன் யாக்கோபின் கூடாரத்தை புறக்கணித்தார் சரியா? தவறா?
Answer: தவறு
சங்கீதம் 78:67
15. பூர்வ காலத்து உபதேசங்களை வெளிப்படுத்துவேன் சரியா? தவறா?
Answer: தவறு
சங்கீதம் 78:2
========
கேள்விகள்
சங்கீதம் 79-81
=========
1. இரண்டு வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்ட இரண்டு சங்கீதங்கள் எவை? எந்தெந்த வாத்தியங்கள்?2. எகிப்திலிருந்து கொண்டு வந்து நாட்டப்பட்டது எது?
3. எதை அவர்களுக்கு போஜனமாகவும், பானமாகவும் கொடுத்தீர்?
4. எந்த இசைக்கருவிகளை எடுத்து சங்கீதம் பாடுங்கள்?
5. எதினால் அவர்களைப் போஷிப்பார்? எதினால் உன்னைத் திருப்தியாக்குவார்?
கோடிட்ட இடம் நிரப்புக:-
6. அவன் கைகள் .................. நீங்கலாக்கப்பட்டது
7. வானத்திலிருந்து கண்ணேக்கிப் பார்த்து இந்த .................. விசாரித்தருளும்
8. எங்கள் அயலார் நிந்தித்த நிந்தையை .................... அவர்கள் மடியிலே திரும்பப் பண்ணும்.
9. எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை .................... சிந்தினார்கள்
10. அது தன் கொடிகளை ......................... தன் கிளைகளை................... படர விட்டது.
பொருத்துக
11. எருசலேம் -
12. ஜனங்கள் -
13. எரிச்சல் -
14. தோள் -
15. யோசேப்பு -
(அக்கினி, ஆட்டுமந்தை, மண்மேடு, மேய்ச்சலின், ஆடுகள், சுமை)
Answer: யசோஷானீம் எடூத், கித்தீத்
சங்கீதம் 80, 81
2. எகிப்திலிருந்து கொண்டு வந்து நாட்டப்பட்டது எது?
Answer: திராட்சக் கொடி

கேள்வியும் பதிலும்
சங்கீதம் 79-81
===========
1. இரண்டு வாத்தியத்தில் வாசிக்க ஒப்புவிக்கப்பட்ட இரண்டு சங்கீதங்கள் எவை? எந்தெந்த வாத்தியங்கள்?Answer: யசோஷானீம் எடூத், கித்தீத்
சங்கீதம் 80, 81
2. எகிப்திலிருந்து கொண்டு வந்து நாட்டப்பட்டது எது?
Answer: திராட்சக் கொடி
சங்கீதம் 80:8
3. எதை அவர்களுக்குப் போஜனமாகவும் பானமாகவும் கொடுத்தீர்?
Answer: போஜனம் - கண்ணீராகிய அப்பம்
பானம் - மிகுதியான கண்ணீர்
சங்கீதம் 80:5
4. எந்த இசைக்கருவிகளை எடுத்து சங்கீதம் பாடுங்கள்?
Answer: தம்புரு, வீணை, சுரமண்டலம்
சங்கீதம் 81:2
5. எதினால் அவர்களைப் போஷிப்பார்? எதினால் உன்னைத் திருப்தியாக்குவார்?
Answer: உச்சிதமான கோதுமை, கன்மலையின் தேன்
சங்கீதம் 81:16
கோடிட்ட இடம் நிரப்புக:-
6. அவன் கைகள் ................. நீங்கலாக்கப்பட்டது.
Answer: கூடைக்கு
சங்கீதம் 81:6
7. வானத்திலிருந்து கண்ணோக்கிப் பார்த்து இந்த ................ விசாரித்தருளும்.
Answer: திராட்சச்செடியை
சங்கீதம் 80:14
8. எங்கள் அயலார் நிந்தித்த நிந்தையை .................. அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
Answer: ஏழத்தனையாக
சங்கீதம் 79:12
9. எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை ................. சிந்தினார்கள்.
Answer: தண்ணீரைப் போல
சங்கீதம் 79:3
10. அது தன் கொடிகளை ......................தன் கிளைகளை ....................படரவிட்டது.
Answer: சமுத்திர மட்டாகவும், நதிமட்டாகவும்
சங்கீதம் 80:11
பொருத்துக:-
11. எருசலேம் - மண்மேடு
சங்கீதம் 79:1
12. ஜனங்கள் - மேய்ச்சலின் ஆடுகள்.
சங்கீதம் 79:13
சங்கீதம் 79:13
13. எரிச்சல் - அக்கினி
சங்கீதம் 79:5
14. தோள் - சுமை
சங்கீதம் 81:6
15. யோசேப்பு - ஆட்டு மந்தை
சங்கீதம் 80:1
==========
கேள்விகள்
சங்கீதம் 82 - 84
=========
1] யாருக்கு நன்மையை வழங்காதிரார்? 2] யார் நிலத்துக்கு எரிவாயு போனார்கள்?
3] தேவன் எங்கு எழுந்தருளினார்? எங்கு நியாயம் விசாரித்தார்?
4] கர்த்தருடைய பீடங்களண்டையில் யாருக்கு வீடும்? யாருக்கு கூடும் கிடைக்கும்?
5] யாருக்கு புயபலமானார்கள்?
6] முகங்களை எது மூடும்?
7] யாரைப் போலச் செத்து? யாரைப் போல விழுந்து போனீர்கள்?
8] தேவனுக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக் கொண்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? யார்?
9] எவைகள் யாரை நோக்கி கெம்பீர சத்தமிடுகிறது?
10] யார் கொந்தளிக்கிறார்கள்? யார் தலையெடுக்கிறார்கள்?
11] யார் அந்தகாரத்திலே நடக்கிறார்கள்?
பொருத்துக:-
12] சுழல் காற்று -
13] நெருப்பு -
14] காற்று முகத்தில் பறக்கும் -
15] எரிப்பது -
{துரும்பு, மலைகள், காட்டை, புழுதி}
==========
பதில்கள்
சங்கீதம் 82 - 84
==========
1] யாருக்கு நன்மையை வழங்காதிரார்?
Answer: உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு
Answer: உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு
சங்கீதம் 84:11
2] யார் நிலத்துக்கு எரிவாயு போனார்கள்?
Answer: சியெரா, யாபீன்
சங்கீதம் 83:10
3] தேவன் எங்கு எழுந்தருளினார்? எங்கு நியாயம் விசாரித்தார்?
Answer: தேவ சபையிலே, தேவர்களின் நடுவே
சங்கீதம் 82:1
4] கர்த்தருடைய பீடங்களண்டையில் யாருக்கு வீடும்? யாருக்கு கூடும் கிடைக்கும்?
Answer: அடைக்கலான் குருவுக்கு, தகைவிலான் குருவுக்கு தன் குஞ்சுகளை வைக்கும்
சங்கீதம் 84:3
5] யாருக்கு புயபலமானார்கள்?
Answer: லோத்தின் புத்திரருக்கு
சங்கீதம் 83:8
6] முகங்களை எது மூடும்?
Answer: அவமானத்தால்
சங்கீதம் 83:17
7] யாரைப் போலச்செத்து? யாரைப்போல விழுந்து போனீர்கள்?
Answer: மனுஷரைப்போல, லோகப்பிரபுக்களில் ஒருவனைப் போல
சங்கீதம் 82:7
8] தேவனுக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக் கொண்ட வர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? யார்?
Answer: ஏதோமியர், இஸ்மவேலர்,மோவாபியர், ஆகாரியர், கேபாலர் அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தர்.
8 பேர்
சங்கீதம் 83:5-7
9] எவைகள் யாரை நோக்கி கெம்பீர சத்தமிடுகிறது?
Answer: என் இருதயமும் , என் மாம்சமும், ஜீவனுள்ள தேவனை
சங்கீதம் 84:2
10] யார் கொந்தளிக்கிறார்கள்? யார் தலையெடுக்கிறார்கள்?
Answer: சத்துருக்கள், பகைஞர்
Answer: சத்துருக்கள், பகைஞர்
சங்கீதம் 83:2
11] யார் அந்தகாரத்திலே நடக்கிறார்கள்?
Answer: அறியாமலும், உணராமலும் இருக்கிறவர்கள்
சங்கீதம் 82:5
பொருத்துக:-
12] சுழல் காற்று - புழுதி
சங்கீதம் 84:13
13] நெருப்பு - காட்டை
சங்கீதம் 83:14
14] காற்று முகத்தில் பறக்கும் - துரும்பு
சங்கீதம் 83:13
15] எரிப்பது - மலைகள்
சங்கீதம் 83:14
=========
கேள்விகள்
சங்கீதம் 85-87
==========
1. ஒன்றையொன்று சந்திப்பது எது? 2. கர்த்தருக்கு முன்பாக செல்வது எது?
3. கர்த்தருக்கு ப் பயந்தவர்களுக்கு சமீபமாய் இருப்பது எது?
4. மகிமையான விசேஷங்கள் எதை குறித்து வசனிக்கப்படும்?
5. நன்மையானதை தருவது யார்?
6. இன்றைய வேத பகுதியில் இரட்டித்து வரும் வார்த்தைகள் என்ன?
7. பூமியிலிருந்து முளைப்பது எது?
8. எதை ஒருமுகப்படுத்த வேண்டும்?
9. ஜனங்களை தொகையிடுவது யார்?
10. இன்றைய வேத பகுதியில் கர்த்தாவே என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
11. எதை தனக்கு காண்பிக்கும்படி தாவீது கூறுகிறார்?
12. தாவீது யார் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள் என்கிறார்?
13. எது? எங்கிருந்து தாழபார்க்கும்?
14. பாடுவோரும் ஆடுவோரும் ஏகமாய் சொல்வது என்ன?
15. கர்த்தர் யாருடைய சிறையிருப்பை திருப்பினார்?
==========
பதில்கள்
சங்கீதம் 85-87
==========
1. ஒன்றையொன்று சந்திப்பது எது? Answer: கிருபையும் சத்தியமும்
சங்கீதம் 85:10
2. கர்த்தருக்கு முன்பாக செல்வது எது?
Answer: நீதி
சங்கீதம் 85:11
Answer: நீதி
சங்கீதம் 85:11
3. கர்த்தருக்கு ப் பயந்தவர்களுக்கு சமீபமாய் இருப்பது எது?
Answer: இரட்சிப்பு
சங்கீதம் 85:9
Answer: இரட்சிப்பு
சங்கீதம் 85:9
4. மகிமையான விசேஷங்கள் எதைக் குறித்து வசனிக்க ப்படும்?
Answer: தேவனுடைய நகரத்தை குறித்து
சங்கீதம் 87:3
Answer: தேவனுடைய நகரத்தை குறித்து
சங்கீதம் 87:3
5. நன்மையானதை தருவது யார்?
Answer: கர்த்தர்
Answer: கர்த்தர்
சங்கீதம் 85:12
6. இன்றைய வேத பகுதியில் இரட்டித்து வரும் வார்த்தைகள் எவை?
Answer: தலைமுறை தலைமுறை இன்னான் இன்னான்
சங்கீதம் 85:5,87:5
Answer: தலைமுறை தலைமுறை இன்னான் இன்னான்
சங்கீதம் 85:5,87:5
7. பூமியிலிருந்து முளைப்பது எது?
Answer: சத்தியம்
சங்கீதம் 85:11
Answer: சத்தியம்
சங்கீதம் 85:11
8. எதை ஒருமுகப்படுத்த வேண்டும்?
Answer: இருதயத்தை
சங்கீதம் 86:11
Answer: இருதயத்தை
சங்கீதம் 86:11
9. ஜனங்களை தொகையிடுவது யார்?
Answer: கர்த்தர்
Answer: கர்த்தர்
சங்கீதம் 87:6
10. இன்றைய வேத பகுதியில் கர்த்தாவே என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
Answer: ஆறு முறை
சங்கீதம் 85:1,7
Answer: ஆறு முறை
சங்கீதம் 85:1,7
சங்கீதம் 86:1,6,11,17
11. எதை தனக்கு காண்பிக்கும்படி தாவீது கூறுகிறார்?
Answer: அநுகூலமான ஒரு அடையாளத்தை
சங்கீதம் 86:17
Answer: அநுகூலமான ஒரு அடையாளத்தை
சங்கீதம் 86:17
12. தாவீது யார் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள் என்கிறார்?
Answer: அகங்காரிகள்
சங்கீதம் 86:14
Answer: அகங்காரிகள்
சங்கீதம் 86:14
13. எது? எங்கிருந்து தாழப் பார்க்கும்?
Answer: நீதி வானத்திலிருந்து
சங்கீதம் 85:11
Answer: நீதி வானத்திலிருந்து
சங்கீதம் 85:11
14. பாடுவோரும் ஆடுவோரும் ஏகமாய் சொல்வது என்ன?
Answer: எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
சங்கீதம் 87:7
Answer: எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
சங்கீதம் 87:7
15. கர்த்தர் யாருடைய சிறையிருப்பை திருப்பினார்?
Answer: யாக்கோபின்
சங்கீதம் 85:1
Answer: யாக்கோபின்
சங்கீதம் 85:1
============
வினாக்கள்
சங்கீதம் 88-90
=============
1) உறுதிப்படுத்தியருளும் - எதை? 2) எவ்வளவு நிலையற்றது - எது?
3) சமீபமாய் வந்திருக்கிறது - எது? எதற்கு?
4) போதித்தருளும் - எதை?
5) உமக்கு முன்பாக நடக்கும் - எது?
6) ஸ்தாபிப்பீர் - எதை? எங்கே?
7) மறைந்து போனார்கள் - யார்?
8) _____ , _____ என்கிறீர்.
9) கொள்ளையிடுகிறார்கள் - யார்?
10) அவர்கள் ____ ____ , அவர்கள் ____ _____ தண்டிப்பேன்.
11) _____ அறியும் ஜனங்கள் _____ .
12) என்னைப் _____ _____ , _____ , _____ வைத்தீர்.
13) உமது நீதியும் அறியப்படுமோ? - எங்கே?
14) எங்கள் ____ ____ உமது ____ ____ நிறுத்தினீர்.
15) பரிதபியும் - யாருக்காக?
=========
பதில்கள்
சங்கீதம் 88-90
=========
1) உறுதிப்படுத்தியருளும் - எதை? Answer: எங்கள் கைகளின் கிரியையை
சங்கீதம் 90:17
2) எவ்வளவு நிலையற்றது--எது?
Answer: என் ஜீவன்
சங்கீதம் 89:47
3) சமீபமாய் வந்திருக்கிறது--எது? எதற்கு?
Answer: என் ஜீவன் பாதாளத்திற்கு
சங்கீதம் 88:3
4) போதித்தருளும் - எதை?
Answer: எங்கள் நாட்களை எண்ணும் அறிவை
சங்கீதம் 90:12
5) உமக்கு முன்பாக நடக்கும் - எது?
Answer: கிருபையும், சத்தியமும்
சங்கீதம் 89:14
6) ஸ்தாபிப்பீர் - எதை? எங்கே?
Answer: உமது உண்மையை வானஙகளிலே
சங்கீதம் 89:2
7) மறைந்து போனார்கள் - யார்?
Answer: எனக்கு அறிமுகமானவர்கள்
சங்கீதம் 88:18
8) _____ , _____ என்கிறீர்.
Answer: மனுப்புத்திரரே, திரும்புங்கள்
சங்கீதம் 90:3
9) கொள்ளையிடுகிறார்கள் - யார்?
Answer: வழி நடக்கிற யாவரும்
சங்கீதம் 89:41
10) அவர்கள் ____ ____ , அவர்கள் ____ _____ தண்டிப்பேன்.
Answer: மீறுதலை மிலாற்றினாலும், அக்கிரமத்தை வாதைகளினாலும்
சங்கீதம் 89:32
11) _____ அறியும் ஜனங்கள் _____ .
Answer: கெம்பீர சத்தத்தை, பாக்கியமுள்ளவர்கள்
சங்கீதம் 89:15
12) என்னைப் _____ _____ , _____ , _____ வைத்தீர்.
Answer: பாதாளத் குழியிலும் இருளிலும் ஆழங்களிலும்
சங்கீதம் 88:6
13) உமது நீதியும் அறியப்படுமோ? - எங்கே?
Answer: மறதியின் பூமியில்
சங்கீதம் 88:12
14) எங்கள் ____ ____ உமது ____ ____ நிறுத்தினீர்.
Answer: அந்தரங்க பாவங்களை முகத்தின் வெளிச்சத்திலும்
சங்கீதம் 90:8
15) பரிதபியும் - யாருக்காக?
Answer: உமது அடியாருக்காக
சங்கீதம் 90:13
=========
கேள்விகள்
சங்கீதம் 91-93
==========
1. கர்த்தர் நம்மை எதற்கெல்லாம் தப்புவிப்பார்?2. எது நமக்கு பரிசையும் கேடகமுமாகும்?
3. இருளில் எது நடமாடும்? சங்காரம் எப்போது பாழாக்கும்?
4. நமக்கு எதுவாயிருக்கிற? யாரை? தாபரமாக கொண்டிருக்கிறோம்?
5. எது நமக்கு நேரிடாது? எது நம் கூடாரத்தை அணுகாது?
6. எதை தியானத்தோடு வாசிப்பது நலம்?
7. மகத்துவமானவைகள் எது? மகா ஆழமானவைகள் எது?
8. ----------------------- மனுஷன் அதை அறியான். ------------ அதை உணரான்
9. என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறவர் யார்?
10. அவர்கள்------------------- கனி தந்து ---------------------- + ------------------------------
11. ஒரே வார்த்தை மூன்று முறை ஒரே வசனத்தில் வரும் வசனம்எது? வார்த்தை
என்ன?
12. கர்த்தர் எதை அணிந்து கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்? ஆதலால் எது அசையாதபடி நிலை பெற்றிருக்கிறது?
13. நீதிமான் எதைப்போல் செழித்து? எங்குள்ள? எதைப்போல்? வளருவான்
14.------------------+------------------- மிதித்துப் போடுவாய்
15. நம்மை நம் வழிகளிலெல்லாம் காக்கும்படி கர்த்தர் யாருக்குக் கட்டளையிடுவார்?
=========
பதில்கள்
சங்கீதம் 91-93
==========
1. கர்த்தர் நம்மை எதற்கெல்லாம் தப்புவிப்பார்?Answer: வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
சங்கீதம் 91:3
2. எது நமக்கு பரிசையும் கேடகமுமாகும்?
Answer: கர்த்தருடைய சத்தியம்
சங்கீதம் 91:4
3. இருளில் எது நடமாடும்? சங்காரம் எப்போது பாழாக்கும்?
Answer: கொள்ளைநோய்; மத்தியானம்
சங்கீதம் 91:6
4. நமக்கு எதுவாயிருக்கிற? யாரை? தாபரமாக கொண்டிருக்கிறோம்?
Answer: அடைக்கலமாயிருக்கிற; உன்னதமான கர்த்தரை;
சங்கீதம் 91:9
5. எது நமக்கு நேரிடாது? எது நம் கூடாரத்தை அணுகாது?
Answer: பொல்லாப்பு; வாதை
சங்கீதம் 91:10
6. எதை தியானத்தோடு வாசிப்பது நலம்?
Answer: சுரமண்டலத்தை
சங்கீதம் 92:3
7. மகத்துவமானவைகள் எது? மகா ஆழமானவைகள் எது?
Answer: கர்த்தரின் கிரியைகள்; கர்த்தரின் யோசனைகள்
சங்கீதம் 92:5
8. --------------------மனுஷன் அதை அறியான்.------------ அதை உணரான்.
Answer: மிருககுணமுள்ள; மூடன்
சங்கீதம் 92:6
9. என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறவர் யார்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 92:8
10. அவர்கள்----------------- கனி தந்து -------------------- + --------------------------- புஷ்டியும்;
Answer: பசுமையுமாயிருப்பார்கள்
சங்கீதம் 92:15
11. ஒரே வார்த்தை மூன்று முறை ஒரே வசனத்தில் வரும் வசனம் எது? வார்த்தை
என்ன?
Answer: சங்கீதம் 93:3; எழும்பின
12. கர்த்தர் எதை அணிந்து கச்சையாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்? ஆதலால் எது அசையாதபடி நிலை பெற்றிருக்கிறது?
Answer: பராக்கிரமத்தை; பூச்சக்கரம்
சங்கீதம் 93:1
13. நீதிமான் எதைப் போல் செழித்து? எங்குள்ள? எதைப்போல்
வளருவான்?
Answer: பனையை; லீபனோனிலுள்ள; கேதுருவை
சங்கீதம் 92:12
14. ---------------+----------------- மிதித்துப் போடுவாய் பாலசிங்கத்தையும்;
Answer: வலுசர்ப்பத்தையும்
சங்கீதம் 91:13
15. நம்மை நம் வழிகளிலெல்லாம் காக்கும்படி கர்த்தர் யாருக்குக்
கட்டளையிடுவார்?
Answer: தம்முடைய தூதர்களுக்கு
சங்கீதம் 91:11
============
கேள்விகள்
சங்கீதம் 94 -96
============
1) கால் சறுக்கும் போது நம்மை தாங்குகிறது எது?
2) _______ கேளாரோ, _______காணாரோ?
3) ___________ ____________ அவர் சமுகத்தில் இருக்கிறது.
4) பூமியின் ________ அவர் கையில் இருக்கிறது, _________ உயரங்களும் அவருடையவைகள்.
5) எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
"ர் றா கி க் ரு யி மா னு ஜ ரா கா ம லா ல் எ ம் னு வ தே ரே கா த த் க ளு கு"
6) எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
7) சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டியது எதை?
8) எந்த மனுஷன் பாக்கியவான்?
9) கர்த்தர் யாரை நெகிழவிடாமலும், கைவிடாமலும் இருப்பார்?
10) யாருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்கால்படியிட வேண்டும்?
11) பொருத்துக
11) விதவை -
12) கிருபை -
13) சமுத்திரம் -
14) வல்லமை -
15) கால் -
{மகத்துவம், சறுக்குகிறது, தாங்குகிறது, பரதேசி, வெட்டாந்தரை}

1) கால் சறுக்கும் போது நம்மை தாங்குகிறது எது?Answer: உமதுகிருபை
சங்கீதம் 94:18
2) _______ கேளாரோ, _______காணாரோ?
Answer: காதை உண்டாக்கினவர், கண்ணை உண்டாக்கினவர்
சங்கீதம் 94:9
3) ___________ ____________ அவர் சமுகத்தில் இருக்கிறது.
Answer: மகிமையும் கனமும்
சங்கீதம் 96:6
4) பூமியின் ________ அவர் கையில் இருக்கிறது, _________ உயரங்களும் அவருடையவைகள்.
Answer: ஆழங்கள், பர்வதங்களின்
சங்கீதம் 95:4
5) எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்
"ர் றா கி க் ரு யி மா னு ஜ ரா கா ம லா ல் எ ம் னு வ தே ரே கா த த் க ளு கு"
Answer: கர்த்தரே மகா தேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்
சங்கீதம் 95:3
6) எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
Answer: பரிசுத்த அலங்காரத்துடனே
சங்கீதம் 96:9
7) சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டியது எதை?
Answer: இரட்சிப்பை
சங்கீதம் 96:2
8) எந்த மனுஷன் பாக்கியவான்?
Answer: வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன்
சங்கீதம் 94:13
9) கர்த்தர் யாரை நெகிழவிடாமலும், கைவிடாமலும் இருப்பார்?
Answer: தம்முடைய ஜனத்தை, தம்முடைய சுதந்தரத்தை
சங்கீதம் 94:14
10) யாருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்கால்படியிட வேண்டும்?
Answer: நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக
சங்கீதம் 95:6
11) பொருத்துக
11) விதவை - பரதேசி
சங்கீதம் 94:6
12) கிருபை - தாங்குகிறது
சங்கீதம் 94:18
13) சமுத்திரம் - வெட்டாந்தரை
சங்கீதம் 95:5
14) வல்லமை - மகத்துவம்
சங்கீதம் 96:6
15) கால் - சறுக்குகிறது
சங்கீதம் 94:18
==============
கேள்விகள்
வேதப் பகுதி: சங்கீதம் 97 - 99
==============
1) வேதப் பகுதியில் தேவனை எப்படி பணிய கூறப்பட்டுள்ளது?2) கர்த்தரை சூழ்ந்திருப்பது என்ன?
3) பர்வதங்கள் உருகுவது ஏன்?
4) எவைகள் எப்படி பாடிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது?
5) யாருக்கெல்லாம் கர்த்தர் பதில் அளித்தார்?
6) தேவனால் நிலை நிறுத்தப்படுவது?
7) யார் எதற்கு வருவதாக கூறப்பட்டுள்ளது?
8) யாருக்காக எதை நினைத்தார்?
9) சுட்டெரிக்கப்பட்டவது யார்?
10) எதனால் பூமி அதிர்ந்து?
பொருத்துக ( கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) கர்த்தர் பெரியவர் -
12) எல்லா ஜனங்கள் -
13) வானங்கள் வெளிப்படுத்துகிறது -
14) எல்லா தேவர்களிலும் மிகவும் உயர்ந்தவர் -
15) நீதிமானுக்காக -
16) செம்மையான இருதயத்தாருக்காக -
(துதிப்பார்களாக; நீதியை; சீயோனில்; மகிழ்ச்சி; வெளிச்சம்; கர்த்தர்)
===========
கேள்வி - பதில்கள்
வேதப் பகுதி: சங்கீதம் 97 - 99
==========
1) வேதப் பகுதியில் தேவனை எப்படி பணிய கூறப்பட்டுள்ளது?Answer: கர்த்தரை உயர்த்தி,அவர் பாதபடியிலே
சங்கீதம் 99:5
Answer: கர்த்தரை உயர்த்தி அவருடைய பரிசுத்த பர்வதத்திற்க்கு நேராக
சங்கீதம் 99:9
2) கர்த்தரை சூழ்ந்திருப்பது என்ன?
Answer: மேகமும் மந்தராமும்
சங்கீதம் 97:2
3) பர்வதங்கள் உருகுவது ஏன்?
Answer: கர்த்தரின் பிரசன்னத்தினால்
சங்கீதம் 97:5
4) எவைகள் எப்படி பாடிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது ?
Answer: ஆறுகள் கைக்கொட்டி , பர்வதங்கள் ஏகமாய் கெம்பீரித்து
சங்கீதம் 98:8
5) யாருக்கெல்லாம் கர்த்தர் பதில் அளித்தார்?
Answer: மோசே, ஆரோன், சாமுவேல்
சங்கீதம் 99:6
6) தேவனால் நிலை நிறுத்தப்படுவது?
Answer: நியாயம்
சங்கீதம் 99:4
7) யார் எதற்கு வருவதாக கூறப்பட்டுள்ளது?
Answer: கர்த்தர், பூமியை நியாயந்தீர்க்க
சங்கீதம் 98:9
8) யாருக்காக எதை நினைத்தார்
Answer: இஸ்ரவேல் குடும்பத்துக்காக, தமது கிருபையும் உண்மையும்
சங்கீதம் 98:3
9) சுட்டெரிக்கப்பட்டவது யார் ?
Answer: கர்த்தருடைய சத்துருக்கள்
சங்கீதம் 97:3
10) எதனால் பூமி அதிர்ந்து?
Answer: கர்த்தரின் மின்னல்கள் பூச்சக்கரத்தை பிரகாசிப்பித்தது அதை கண்டு
சங்கீதம் 97:4
பொருத்துக ( கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11 ) கர்த்தர் பெரியவர் - சீயோனில்
சங்கீதம் 99:2
12 ) எல்லா ஜனங்கள் - துதிப்பார்களாக
சங்கீதம் 99:2,3
13) வானங்கள் வெளிப்படுத்துகிறது - நீதியை
சங்கீதம் 97:6
14) எல்லா தேவர்களிலும் மிகவும் உயர்ந்தவர் - கர்த்தர்
சங்கீதம் 97:9
15) நீதிமானுக்காக - வெளிச்சம்
சங்கீதம் 97:11
16) செம்மையான இருதயத்தாருக்காக - மகிழ்ச்சி
சங்கீதம் 97:11