============
பிரசங்க குறிப்பு
இயேசு தொட்டார்
============
மத்தேயு 20:34
இயேசு மனதுருகி அவர் கண்களை தொட்டார். உடனே பார்வையடைந்து அவருக்கு பின் சென்றார்கள்.
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் தொடுதல்களைக் குறித்து சிந்திக்கலாம். இயேசு ஜனங்களை எதற்காக அவர் தொட்டார் என்பதை அறிந்துகொள்வோம்

1. இயேசு சுத்தமாகத் தொட்டார்
மத்தேயு 8
2. இயேசு திறக்கபட தொட்டார்
மத்தேயு 9:29,30
3. இயேசு உறுதி செய்யத்தொட்டார்
மத்தேயு 9:29,30
3. இயேசு உறுதி செய்யத்தொட்டார்
மாற்கு 17:7
4. இயேசு விடுவிக்க தொட்டார்
மாற்கு 7:33
4. இயேசு விடுவிக்க தொட்டார்
மாற்கு 7:33
5. இயேசு ஆசிர்வதிக்கத் தொட்டார்
மாற்கு 10:13
6. இயேசு உயிர்பிக்க தொட்டார்.
6. இயேசு உயிர்பிக்க தொட்டார்.
லூக்கா 7:14
7. இயேசு குணமாக்க தொட்டார்
7. இயேசு குணமாக்க தொட்டார்
லூக்கா 22:51
இந்தக் குறிப்பில் இயேசு எதற்காகத் தொட்டார் என்பதை சிந்தித்தோம்
இந்தக் குறிப்பில் இயேசு எதற்காகத் தொட்டார் என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==========
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
பலப்படு
==========
பிலிப்பியர் 4:13
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டுநாம் எவற்றிலெல்லாம் பெலப்பட வேண்டும் என்று சிந்திக்கலாம். நம்மை பெலப்படுத்துகிறவர் இயேசு ஒருவர் மாத்திரமே நாம் ஒவ்வொரு நாளும் கிருபையில் பலப்பட வேண்டும்
1. இராஜ்ஜியத்தில் பலப்பட வேண்டும்
2 நாளாகமம் 1:1
2. தேவனால் எவரையும் பெலப்படுத்த முடியும்
1 நாளாகமம் 29:11
3. தேவன் உன்னை பலப்படுத்துவேன்
3. தேவன் உன்னை பலப்படுத்துவேன்
ஏசாயா 41:10
4. தள்ளாடுகிறவர்களை பலப்படுத்துவார்
4. தள்ளாடுகிறவர்களை பலப்படுத்துவார்
யோபு 4:4
5. உள்ளான மனுஷரில் பெலப்படுத்துவார்
எபேசியர் 3:16
எவைகள் நம்மை பலப்படுத்தும்?
===========
1. விசுவாசம் நம்மை பெலப்படுத்தும் அப்போஸ்தலர் 3:16
மத்தேயு 17:20
லூக்கா 27:6
மாற்கு 16:17
அப்போஸ்தலர் 14:9,10
2. இயேசுவின் நாமம் பெலப்படுத்தும்
2. இயேசுவின் நாமம் பெலப்படுத்தும்
அப்போஸ்தலர் 3:16
உபாகமம் 28:10
3. தாழ்ப்பாள் பெலப்படுத்தும்
3. தாழ்ப்பாள் பெலப்படுத்தும்
2 நாளாகமம் 14:7
சங்கீதம் 147:13
நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு. நாம் தேவ பெலனைப்பெற்று பலசாலிகளாய் திகழவேண்டும். நாம் கர்த்தருக்கு முன்பாக பலசாலியாகவும், பராக்கிறசாமியாகவும் உங்களை மாற்றுவார்.

S . Daniel balu
Tirupur
Tirupur
===================
பிரசங்க குறிப்பு
ஆசிர்வதிக்கப்பட்ட வீடுகளும், இயேசு சென்ற வீடுகளும்
==================
லூக்கா 19:9
இயேசு அவனை நோக்கி இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட் சிப்பு வந்தது. வேதத்திலே ஆசிர்வதிக்கப்பட்ட வீடுகளைக் குறித்தும் மற்றும் இயேசு ஊழியத்திற்காக கடந்து போன வீடுகளைக் குறித்தும் இதில் சிந்திக்கலாம்
ஆசிர்வதிக்கப்பட்ட வீடுகள்
==================
1. பஸ்கா ஆசாரித்த வீடு இந்த வீடு புது உடன்படிக்கை ஏற்படுத்தின வீடு
லூக்கா 22:7-22
2. பிரதான ஆசாரியனுடைய வீடு நியாயம் விசாரிக்கபட்ட வீடு
லூக்கா 22:7-22
2. பிரதான ஆசாரியனுடைய வீடு நியாயம் விசாரிக்கபட்ட வீடு
லூக்கா 22:54
3. எம்மா ஊர் வீடு உயிர்த்தெழுதலை அறிவித்த வீடு
3. எம்மா ஊர் வீடு உயிர்த்தெழுதலை அறிவித்த வீடு
லூக்கா 24:13-50
4. இருதயமாகிய வீடு அவரோட தங்க போஜனம்பண்ணபட்ட வீடு
4. இருதயமாகிய வீடு அவரோட தங்க போஜனம்பண்ணபட்ட வீடு
வெளிப்படுத்தல் 3:20
5. சபையாகிய வீடு அவர் உலாவும் வாசம்பண்ணின வீடு
5. சபையாகிய வீடு அவர் உலாவும் வாசம்பண்ணின வீடு
1 தீமோத்தேயு 3:15
லூக்கா 7:36-50
2. யாவீருவின் வீடு இயேசு உயிர்ப்பிக்க சென்ற வீடு
இயேசு சென்ற வீடுகள்
============
1 . இயேசு சென்ற வீடு பரிசேயன் வீடு பாவம் இன்னது என்று உணர்த்த சென்ற வீடுலூக்கா 7:36-50
2. யாவீருவின் வீடு இயேசு உயிர்ப்பிக்க சென்ற வீடு
லூக்கா 8:41-56
3. லேவியின் வீடு பாவிக்கு இயேசு வேண்டும் என்று விளக்க இயேசு சென்ற வீடு
மத்தேயு 9:9-13
4. குஷ்டரோகியாய் இருந்த சீமோன் வீடு நற்கிரியை கற்பிக்க இயேசு சென்ற வீடு
மாற்கு 14:3-9
5. பரிசேயன் வீடு தாழ்மையை கற்று கொடுக்க இயேசு சென்ற வீடு
லூக்கா 14:1-14
6. பேதுரு மாமியின் வீடு இயேசு வீட்டு ஊழியம் செய்தார் என்பதை வெளிப்படுத்த சென்ற வீடு

மாற்கு 1:29,30,31
7. சகேயு வீடு தமது இரட்சிப்பை வெளிபடுத்த இயேசு சென்ற வீடு.
7. சகேயு வீடு தமது இரட்சிப்பை வெளிபடுத்த இயேசு சென்ற வீடு.
லூக்கா 19:1-10
இந்தக் குறிப்பில் வீடு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்ட வீடுகளைக் குறித்தும் மற்றும் இயேசு சென்ற வீடுகளை குறித்தும் இயேசு எந்த நோக்கத்திற்காக இயேசு அந்த வீடுகளுக்கு சென்றார் என்பதைக் குறித்தும் சிந்தித்தோம். இயேசு சென்ற வீடுகள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டது. இயேசு உங்கள் வீட்டையும் ஆசிர்வதிப்பார்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் வீடு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்ட வீடுகளைக் குறித்தும் மற்றும் இயேசு சென்ற வீடுகளை குறித்தும் இயேசு எந்த நோக்கத்திற்காக இயேசு அந்த வீடுகளுக்கு சென்றார் என்பதைக் குறித்தும் சிந்தித்தோம். இயேசு சென்ற வீடுகள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டது. இயேசு உங்கள் வீட்டையும் ஆசிர்வதிப்பார்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
மணவாளன் எதிர்பார்க்கும் மணவாட்டி
===============
ஏசாயா 62:5
வாலிபன் கன்னியை விவாகம் பண்ணுவது போல உன் மக்கள் உன்னை விவாகம் பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பது போல உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன் மணவாளனுடைய தோழனே அருகே நின்று அவருடைய சொல்லை கேட்கிறதுனாய் மணவாளனுடைய சத்தத்தை குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு சம்பூரணமாயிற்று.
இந்தக் குறிப்பில் மணவாளன் எதிர்ப்பார்க்கும் மணவாட்டி எப்படியிருக்க வேண்டுமென்பதை குறித்து சிந்திக்கலாம். இந்த செய்தியில் மணவாளராகிய இயேசு மணவாட்டியாகிய திருசபையினரிடம் எதிர்பார்க்கும் காரியங்களை பற்றி சிந்திக்கப்போகிறோம். மணவாளனாகிய இயேசு மணவாட்டியாகிய நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
1. மணவாட்டி கற்புள்ளவளாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:1
1 கொரிந்தியர் 6:19,20
1 தெசலோனிக்கேயர் 5:23
2. மணவாட்டி கீழ்படிந்து நடக்கிறவளாயிருக்க வேண்டும்
எபேசியர் 5:22
யோவான் 2:5
யோவான் 2:5
யாக்கோபு 4:7 முதல்வரி
3. மணவாட்டி அழகுள்ளவளாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:3,4
3. மணவாட்டி அழகுள்ளவளாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:3,4
உன்னதப்பாட்டு 4:1-11
4. மணவாட்டி தன்னிடம் அன்பு கூறுகிறவளாய் இருக்க வேண்டும்
4. மணவாட்டி தன்னிடம் அன்பு கூறுகிறவளாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 18:1
மத்தேயு 22:37
லூக்கா 7:44-47
5. மணவாட்டி தன்னுனுடைய பாரத்தில் பங்கெடுக்கிறவளாய் இருக்க வேண்டும்
5. மணவாட்டி தன்னுனுடைய பாரத்தில் பங்கெடுக்கிறவளாய் இருக்க வேண்டும்
மத்தேயு 26:40
லூக்கா 9:23
கலாத்தியர் 6:2
6. தன்னிடம் பயபக்தியாய் நடந்துகொள்ள வேண்டும்
சங்கீதம் 2:11
சங்கீதம் 95:6
எபேசியர் 5:33
7. மணவாட்டி தன்னுடைய கட்டளைக்கு கீழ்படிந்து அதை நிறைவேற்றுகிறவளாய் இருக்க வேண்டும்
7. மணவாட்டி தன்னுடைய கட்டளைக்கு கீழ்படிந்து அதை நிறைவேற்றுகிறவளாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 96:2
மாற்கு 16:15
8. மணவாட்டி புத்தி சாலியாய் இருக்க வேண்டும்
8. மணவாட்டி புத்தி சாலியாய் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 14:1
மத்தேயு 25:4
1 சாமுவேல் 25:3
9. மணவாட்டி குண சாவனலியாயிருக்க வேண்டும்.
9. மணவாட்டி குண சாவனலியாயிருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 31:10,29
நீதிமொழிகள் 12:4
ஆதியாகமம் 25:27 கடைசிவரி.
10. மணவாட்டி சுறு சுறுப்புள்ளவாளாய் இருக்கவேண்டும்
ஆதியாகமம் 25:27 கடைசிவரி.
10. மணவாட்டி சுறு சுறுப்புள்ளவாளாய் இருக்கவேண்டும்
நீதிமொழிகள் 31:12-17
2 கொரிந்தியர் 9:7
தான் வெளியிடங்களுக்கு சென்று, திரும்பி வரும்போது தன்னை இன்முகத்துடன் வரவேற்க எப்பொழுதும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும்
தான் வெளியிடங்களுக்கு சென்று, திரும்பி வரும்போது தன்னை இன்முகத்துடன் வரவேற்க எப்பொழுதும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும்
லூக்கா 19:12
மத்தேயு 25:1,10
யோவான் 11:20
யோவான் 11:20
எசேக்கியேல் 38:7
வெளிப்படுத்தல் 19:7
மணவாளன் எதிர்பார்க்கும் மணவாட்டி எப்படியிருக்க வேண்டும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
மணவாளன் எதிர்பார்க்கும் மணவாட்டி எப்படியிருக்க வேண்டும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
==================
பிரசங்க குறிப்பு
தேவன் முன் குறித்து அழைத்த ஸ்திரீகள்
==================
பிரசங்கி 7:28
என் மனம் இன்னும் ஒன்றை தேடுகிறது. அதை நான் கண்டு பிடிக்கவில்லை. ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன் இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு ஸ்திரியை நான் காணவில்லையார் அந்த ஸ்திரீ?
அவர்கள்தான் தேவனுடைய அழைப்பைப் பெற்ற முன்குறித்த ஸ்திரீகள் இவை பெண்கள் ஐக்கிய கூட்டத்தில் நான் பேசியவை.
1. கிருபைப் பெற்ற இயேசுவின் தாய் மரியாள்
லூக்கா 1:28
2. உபசரிக்கிற ஸ்திரீ ரெபாக்கள்
2. உபசரிக்கிற ஸ்திரீ ரெபாக்கள்
ஆதியாகமம் 24:44
3. நல்ல பங்கை தெரிந்துகொண்ட ஸ்திரீ மரியாள்
3. நல்ல பங்கை தெரிந்துகொண்ட ஸ்திரீ மரியாள்
லூக்கா 10:42
4. விடா முயற்ச்சியோடு இயேசுவை தேடிய ஸ்திரீ மரியாள்
4. விடா முயற்ச்சியோடு இயேசுவை தேடிய ஸ்திரீ மரியாள்
யோவான் 20:11
5. கீழ்படிந்த ஸ்திரீ சாராள்
1 பேதுரு 3:5,6
6. குணசாலியான ஸ்திரீ ரூத்
6. குணசாலியான ஸ்திரீ ரூத்
ரூத் 3:11
குணசாலியான ஸ்திரியை கண்டு பிடிக்கிறவன் யார்?
நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரியை கண்டு பிடிக்கிறவன் யார்?
நீதிமொழிகள் 31:10
தேவன் முன் குறித்து அழைக்கப்பட்ட ஸ்திரீகள் அவர்கள் எல்லா ஸ்திரிகளுக்கும் முன்மாதிரியானவர்கள் அவர்கள் குணாதிசியம் அதற்கு சாட்சி.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
பெலப்படுத்தும் தேவன்
==============
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குகுச் சமாதானம் அருளி அவர்களை ஆசிர்வதிப்பார்.
நம்முடைய தேவன் பெலப்படுத்துகிற தேவனென்றும், தமது பெலனை ஜனத்திற்கு அருளுவாரென்று நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த குறிப்பில் நம் தேவன் எப்படிப்பட்டவரென்றும் அவர் நம்மை எப்படி பெலப்படுத்துவார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
சங்கீதம் 147:5
நம்முடைய தேவன் மகா பெலமுள்ளவர்
யோபு 9:19

நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர்?சங்கீதம் 147:5
நம்முடைய தேவன் மகா பெலமுள்ளவர்
யோபு 9:19
நம்முடைய தேவன் பெலத்தவர்
யோபு 9:4
நம்முடைய தேவன் பெலத்தில் பராக்கிரம் உள்ளவர்
நம்முடைய தேவன் எப்படி பெலப்படுத்துவார்?
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவியானவர் வரும்போது பெலப்படுத்துவார்
யோபு 9:4
நம்முடைய தேவன் பெலத்தில் பராக்கிரம் உள்ளவர்
நம்முடைய தேவன் எப்படி பெலப்படுத்துவார்?
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவியானவர் வரும்போது பெலப்படுத்துவார்
பரிசுத்த ஆவியானவர் எப்போது வருவார்
1. அவருக்கு காத்திருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் வருவார் அப்போஸ்தலர் 1:5
2. அவரிடத்தில் வேண்டிக்கொள்ளும்போது அவியானவர் வருவார்
லூக்கா 11:13
3. அவருக்கு கீழ்படியும் போது அவியானவர் வருவார்.
3. அவருக்கு கீழ்படியும் போது அவியானவர் வருவார்.
அப்போஸ்தலர் 5:32
4. அவரிடத்தில் திரும்பும்போது ஆவியானவர் வருவார்
4. அவரிடத்தில் திரும்பும்போது ஆவியானவர் வருவார்
நீதிமொழிகள் 1:23
எப்படி பெலப்படுத்துவார்?
சங்கீதம் 138:3
அவரை கூப்பிடும் போது பெலப்படுத்துவார்அவரை எப்படி கூப்பிடவேண்டும்?
1. அவரை முழு இருதயத்துடன் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
2. அவரை சத்தமிட்டு கூப்பிடவேண்டும்
2. அவரை சத்தமிட்டு கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:147
3. அவரை இரவும் பகலும் கூப்பிட வேண்டும்
3. அவரை இரவும் பகலும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 98:1
4. அவரைப்பற்றி கூப்பிடவேண்டும்
சங்கீதம் 99
எப்படி பெலப்படுத்துவார்?
ஏசாயா 40:31
அவருக்கு காத்திருக்கும் போது பெலப்படுத்துவார். எப்படி காத்திருக்க வேண்டும்?
1. பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் சங்கீதம் 40:1
2. திடமனதுடன் அவருக்கு காத்திருக்க வேண்டும்
2. திடமனதுடன் அவருக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 27:14
3. நாள் முழுவதும் அவருக்கு காத்திருக்க வேண்டும்
3. நாள் முழுவதும் அவருக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 25:5
4. அதிகாலையில் அவருக்கு காத்திருக்க வேண்டும்
4. அதிகாலையில் அவருக்கு காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 5:3
எப்படி பெலப்படுத்துவார்?
விசுவாசிக்கும் போது பெலப்படுத்துவார் எபிரெயர் 11:11
எப்படி விசுவாசிக்க வேண்டும்?
1. முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்க வேண்டும் அப்போஸ்தலர் 8:37
2. பலன் அளிப்பார் என்றும் விசுவாசிக்க வேண்டும்
2. பலன் அளிப்பார் என்றும் விசுவாசிக்க வேண்டும்
எபிரெயர் 11:6
3. சந்தேகப்படாமல் அவரை விசுவாசிக்க வேண்டும்
யாக்கோபு 1:6
4. பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்க வேண்டும்
4. பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்க வேண்டும்
மாற்கு 11:23
இந்தக் குறிப்பில் நமது தேவன் பெலப்படுத்துகிறவர் என்பதை அறிந்திருக்கிறோம். நம்முடைய தேவன் எப்படியெல்லாம் பெலப்படுத்துவார் என்பதை இதில் சிந்தித்தோம்