============
பிரசங்க குறிப்பு
அவருடைய காருண்யம்
His goodness
=============
சகரியா 9:17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்திரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும் புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்
இந்தக் குறிப்பில் அவருடைய காருண்யம் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். காருண்யம் என்பது மகா இரக்கத்திற்கு மேலான வார்த்தை. அவருடைய காருண்யம் எப்படிப்பட்டதென்பதை குறித்து இதில் நாம் அறிந்துகொள்வோம்
1. அவருடைய காருண்யத்தால் பூமி நிறைந்திருக்கிறது
சங்கீதம் 33:5
2. அவருடைய காருண்யம் அநாதி காலமுதல் இருக்கிறதே
சங்கீதம் 25:6
3. அவருடைய காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
2 சாமுவேல் 22:36
3. அவருடைய காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
2 சாமுவேல் 22:36
4. அவருடைய காருண்யம் அவனை சூழ்ந்து கொள்ளுவீர்
சங்கீதம் 5:12
5. அவருடைய காருண்யத்தால் உன்னை இழுத்து கொள்கிறேன்
5. அவருடைய காருண்யத்தால் உன்னை இழுத்து கொள்கிறேன்
எரேமியா 31:3
6. அவருடைய காருண்யத்தால் நம்மை அழைத்தவர்
6. அவருடைய காருண்யத்தால் நம்மை அழைத்தவர்
2 பேதுரு 1:3
இந்தக் குறிப்பில் அவருடைய காருண்யம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியை எப்போது பெற்றுக்கொள்ளலாம்?
==============
யோவான் 20:22
அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியை எப்போது எப்படி பெற்றுக்கொள்வோம் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. மனந்திரும்பும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
அப்போஸ்தலர் 2:37,38
அப்போஸ்தலர் 19:4
அப்போஸ்தலர் 17:30
அப்போஸ்தலர் 17:30
அப்போஸ்தலர் 8:22
2. ஞானஸ்நானம் எடுக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளலாம்
2. ஞானஸ்நானம் எடுக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளலாம்
அப்போஸ்தலர் 2:38
3. தேவனிடத்தில் கேட்க்கும் போது ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
3. தேவனிடத்தில் கேட்க்கும் போது ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
லூக்கா 11:9-13
யோவான் 14:16
யோவான் 14:16
யோவான் 16:23
4 . விசுவாசமாயிருக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
யோவான் 7:37,38
5. தாகமாயகருக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
யோவான் 7:37
6. காத்திருக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்

லூக்கா 24:49
அப்போஸ்தலர் 1:4,5
7. ஒப்புக்கொடுக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
2 கொரிந்தியர் 5:19
ரோமர் 6:13
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியை எப்படி பொற்றுக் கொள்வோம் என்பதை குறித்து இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
அப்போஸ்தலர் 1:4,5
7. ஒப்புக்கொடுக்கும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்
2 கொரிந்தியர் 5:19
ரோமர் 6:13
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியை எப்படி பொற்றுக் கொள்வோம் என்பதை குறித்து இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
கர்த்தரால் வரும் பலன்கள்
================
சங்கீதம் 119:20
இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்
இந்தக் குறிப்பில் நமக்கு கர்த்தரால் வரும் பலன்களைக் குறித்து சிந்திப்போம்
1. ஒத்தாசை கர்த்தரால் வரும்
சங்கீதம் 121:2
2. இரட்சிப்பு கர்த்தரால் வரும்
2. இரட்சிப்பு கர்த்தரால் வரும்
சங்கீதம் 37:39
3. பிள்ளைகள் கர்த்தரால் வரும்
3. பிள்ளைகள் கர்த்தரால் வரும்
சங்கீதம் 127:4
4. நாவின் பிரிதியுத்திரம் கர்த்தரால் வரும்
4. நாவின் பிரிதியுத்திரம் கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 18:1
5. காரியசித்தி கர்த்தரால் வரும்
5. காரியசித்தி கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 16:33
6. ஜெயமோ கர்த்தரால் வரும்
6. ஜெயமோ கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 21:31
7. நம்புகிறது கர்த்தரால் வரும்
7. நம்புகிறது கர்த்தரால் வரும்
சங்கீதம் 62:5
8. அறிவும் புத்தியும் கர்த்தரால் வரும்
8. அறிவும் புத்தியும் கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 2:6
9. பலன் கர்த்தரால் வரும்
9. பலன் கர்த்தரால் வரும்
வெளிப்படுத்தல் 22:12
ஏசாயா 40:10
ஏசாயா 62:11
இந்தக் குறிப்பில் கர்த்தரால் வரும் பலன்களைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் கர்த்தரால் வரும் பலன்களைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
ஆவியினாலே
==========
எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்.
இந்தக் குறிப்பில் ஆவியினாலே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி ஆவியினாலே நாம் பெற்றுக் கொள்ளும் மேன்மைகளை சிந்திக்கலாம்.
1. ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள்
இந்தக் குறிப்பில் ஆவியினாலே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி ஆவியினாலே நாம் பெற்றுக் கொள்ளும் மேன்மைகளை சிந்திக்கலாம்.
1. ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள்
பிலிப்பியர் 3:3
எபேசியர் 5:18-21
எபேசியர் 5:18-21
எபேசியர் 6:18
1 கொரிந்தியர் 14:14-16
யூதா 1:20
2. ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள்
1 கொரிந்தியர் 14:14-16
யூதா 1:20
2. ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள்
1 பேதுரு 1:22
3. ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள்
ரோமர் 8:13
4. ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள்
3. ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள்
ரோமர் 8:13
4. ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள்
எபேசியர் 3:16
5. ஆவியினாலே அனலாயிருங்கள்
5. ஆவியினாலே அனலாயிருங்கள்
ரோமர் 12:11
அப்போஸ்தலர் 18:5
அப்போஸ்தலர் 18:5
6. ஆவியினாலே நிருணயம் பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 19:21
7. ஆவியினாலே நடத்தப்படுங்கள்
ரோமர் 8:14
8. ஆவியினாலே காத்துகொள்ளுங்கள்
7. ஆவியினாலே நடத்தப்படுங்கள்
ரோமர் 8:14
8. ஆவியினாலே காத்துகொள்ளுங்கள்
2 தீமோத்தேயு 1:14
1 யோவான் 3:24
9. ஆவியினால் வைராக்கியமாயிருங்கள்.
1 யோவான் 3:24
9. ஆவியினால் வைராக்கியமாயிருங்கள்.
அப்போஸ்தலர் 17:16
அப்போஸ்தலர் 18:5
10. ஆவியினாலே பிரசங்கியுங்கள்
10. ஆவியினாலே பிரசங்கியுங்கள்
1 பேதுரு 1:12
2 பேதுரு 1:21
அப்போஸ்தலர் 4:1,31
2 பேதுரு 1:21
அப்போஸ்தலர் 4:1,31
அப்போஸ்தலர் 6:5
அப்போஸ்தலர் 13:9
இந்தக் குறிப்பில் ஆவியினாலோ நாம் பெற்றுக்கொள்ளும் மேன்மைகளை அறிந்துகொண்டோம்
ஆமென் !
========
S. Daniel Balu
Tirupur
அப்போஸ்தலர் 13:9
இந்தக் குறிப்பில் ஆவியினாலோ நாம் பெற்றுக்கொள்ளும் மேன்மைகளை அறிந்துகொண்டோம்
ஆமென் !
========
S. Daniel Balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
============
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்
கர்த்தரின் வாக்குத்தத்த செய்தியாக "கர்த்தர் ஆசீர்வதிப்பார்" என்ற வார்த்தையை வைத்து இந்தச் செய்தியை பார்க்கலாம். கர்த்தர் இதில் யாரையெல்லாம் எப்படி ஆசிர்வதிப்பார் என்று கவனிக்கலாம். கர்த்தரின் ஆசிர்வாதம் ஐசுவரியத்தை தரும், அவர் கைகளை உயர்த்தி ஆசிர்வதிப்பார்.

வாக்குத்தத்த செய்தி
1. கர்த்தர் உண்டாக்கினவர்களை ஆசீர்வதிப்பார் சங்கீதம் 134:3
2. கர்த்தர் நினைத்திருக்கிறவர்களை ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 115:12
3. கர்த்தர் தமக்கு பயந்தவர்களை ஆசீர்வதிப்பார்
2. கர்த்தர் நினைத்திருக்கிறவர்களை ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 115:12
3. கர்த்தர் தமக்கு பயந்தவர்களை ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 115:13
4. கர்த்தர் சியோனிலிருந்து ஆசீர்வதிப்பார்
4. கர்த்தர் சியோனிலிருந்து ஆசீர்வதிப்பார்
சங்கீதம் 128:5
5. கர்த்தர் கிரியைகளை ஆசீர்வதிப்பார்
5. கர்த்தர் கிரியைகளை ஆசீர்வதிப்பார்
உபாகமம் 28:8
6. கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார்
6. கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார்
உபாகமம் 15:5
உபாகமம் 14:29
7. கர்த்தர் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்
எபிரெயர் 6:14
8. கர்த்தர் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
8. கர்த்தர் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
யாத்திராகமம் 23:25
ஆதியாகமம் 49:25
கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பு அமைந்திருக்கிறது. யாரை எப்படி எங்கிருந்து எந்தவகையான ஆசிர்வாதம் என்பதை இந்த செய்தி வெளிப்படுத்துகிறது. கர்த்தர் ஆசிர்வதிக்கிற தேவன், பெலன் கொடுக்கிற தேவன், சமாதானம் தருகிற தேவன், அவர் ஜனங்களை ஆசிர்வதிப்பதே அவருக்கு பிரியம். கர்த்தர் தரும் ஆசிர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வீர்களாக!
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆதியாகமம் 49:25
கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பு அமைந்திருக்கிறது. யாரை எப்படி எங்கிருந்து எந்தவகையான ஆசிர்வாதம் என்பதை இந்த செய்தி வெளிப்படுத்துகிறது. கர்த்தர் ஆசிர்வதிக்கிற தேவன், பெலன் கொடுக்கிற தேவன், சமாதானம் தருகிற தேவன், அவர் ஜனங்களை ஆசிர்வதிப்பதே அவருக்கு பிரியம். கர்த்தர் தரும் ஆசிர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வீர்களாக!
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
உறுதியாயிருங்கள்
==============
சங்கீதம் 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
இந்தக் குறிப்பில் உறுதி என்ற வார்த்தையை பயன்படுத்தி எவற்றிலெல்லாம் உறுதியாயிருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் இதில் சிந்திக்கலாம்.
1. ஜெபம் செய்வதில் உறுதியாயிருங்கள்.
அப்போஸ்தலர் 2:42
ரோமர் 12:12
2. வேத வசனத்தில் உறுதியாயிருங்கள்
எபிரெயர் 2:2
2 பேதுரு 1:12,19
3. விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்
3. விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்
1 பேதுரு 5:9
கொலோசெயர் 2:5,7
யூதா 1:20
4. நம்பிக்கையில் உறுதியாயிருங்கள்
கொலோசெயர் 2:5,7
யூதா 1:20
4. நம்பிக்கையில் உறுதியாயிருங்கள்
எபிரெயர் 10:23
5. ஒரே ஆவியில் உறுதியாயிருங்கள்
பிலிப்பியர் 1:27
6. அறிக்கை பண்ணுவதில் உறுதியாய்யிருங்கள்
6. அறிக்கை பண்ணுவதில் உறுதியாய்யிருங்கள்
எபிரெயர் 4:4
7. கர்த்தருக்குள் படுகிற பிராயசத்தில் உறுதியாய்யிருங்கள்
1 கொரிந்தியர் 15:57
8. முடிவு பரியந்தம் உறுதியாயிருங்கள்
8. முடிவு பரியந்தம் உறுதியாயிருங்கள்
எபிரெயர் 3:6,14
இந்தக் குறிப்பில் உறுதி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதிலெல்லாம் உறுதியாய் இருக்க வேண்டு மென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S . Daniel balu
Tirupur
ஆமென் !
============
S . Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
கற்றுகொள்ளுங்கள்
============
1 கொரிந்தியர் 4:6
சகோதரரே எழுதபட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டா மென்று நீங்கள் எங்களாலே கற்றுக் கொள்ளவும்
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களாகிய நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை குறித்து சிந்திக்கலாம்.
சகோதரரே எழுதபட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டா மென்று நீங்கள் எங்களாலே கற்றுக் கொள்ளவும்
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களாகிய நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை குறித்து சிந்திக்கலாம்.
கற்றுக்கொள்ள வேண்டியவைகள்
============
1 . கர்த்தருக்கு பயப்படுதலை கற்றுக் கொள்ளவேண்டும் உபாகமம் 17:19
உபாகமம் 31:13
2. கற்பனைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
2. கற்பனைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:73
3. கீழ்படிதலை கற்று கொள்ளவேண்டும்
3. கீழ்படிதலை கற்று கொள்ளவேண்டும்
எபிரெயர் 5:8
4. சாந்தத்தை கற்றுக் கொள்ளவேண்டும்
4. சாந்தத்தை கற்றுக் கொள்ளவேண்டும்
மத்தேயு 11:29
5. நன்மைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும்
2 தீமோத்தேயு 5:4
6. நீதி நியாயங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும்
6. நீதி நியாயங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும்
சங்கீதம் 119:7
7. பிரமாணங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
7. பிரமாணங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:71
8. மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள வேண்டும்
மத்தேயு 11:29
9. மனரம்மியமாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும்
9. மனரம்மியமாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும்
பிலிப்பியர் 4:11
இந்தக் குறிப்பில் நாம் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம். ஆதலால் மேல் சொல்லப்பட்டவைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆமென்!
========
S. Daniel balu
Tirupur
ஆமென்!
========
S. Daniel balu
Tirupur