============
பிரேதக்குழி கேள்விகள்
============
1) நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்து விட்டான் யார்?A. யோதாம்
B. உரியா
C. உசியா
D. யோவகாஸ்
2) இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டு வந்தீர் என யாரிடம் கேட்டார்?
A. யோசுவா
B. மோசே
C. கர்த்தர்
D. ஆரோன்
3) பிரேதக்குழியில் விவரிக்கப்படாதது எது?
A. உண்மை
B. அதிசயம்
C. நீதி
D. கிருபை
4) யாருக்கு துன்மார்க்கரோடே பிரேதக்குழி நியமிக்கப்பட்டது?
A. இயேசு கிறிஸ்து
B. உசியா
C. யோவான் ஸ்நானன்
D. பேதுரு
5) பிரேதக்குழியை தொட்டவன் எத்தனை நாள் தீட்டுப்பட்டிருப்பான்?
A. சாயங்கால மட்டும்
B. மூன்று நாள்
C. மறுநாள் வரை
D. ஏழுநாள்
6) ஒருவனும் அறியாத பிரேதக்குழியை உடையது யார்?
A. எலியா
B. ஏனோக்கு
C. மோசே
D. யோசுவா
7) பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது என்று கூறியது யார்?
A. தாவீது
B. யோபு
C. எரேமியா
D. எசேக்கியா
8) திறக்கப்பட்ட பிரேதக்குழியை போலியிருப்பது சத்துருக்களின் ------------?
A. நாவு
B. வாய்
C. இருதயம்
D. தொண்டை
9) பாதாளத்தின் பக்கங்களில் யாருடைய பிரேதக்குழிகள் இருக்கிறது?
A. ஏலாம்
B. அசூர்
C. மேசேக்கு
D. தூபால்

10) மறைந்திருக்கிற பிரேதக்குழிகள் யார்?
A. ஆசாரியர், பரிசேயர்
B. வேதபாரகர், ஆசாரியர்
C. வேதபாரகர், பரிசேயர்
D. சதுரேயர், பரிசேயர்
11) திறந்த பிரேதக்குழிகளைப்போல் இருப்பது எது?
A. அம்பறாத்தூணிகள்
B. விளைச்சல்
C. ஆயுதம்
D. பட்டயம்

பிரேதக்குழி (பதில்கள்)
==============
1) நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்து விட்டான் யார்?Answer: உரியா
எரேமியா 26:23
2) இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டு வந்தீர் என யாரிடம் கேட்டார்?
Answer: மோசே
யாத்திராகமம் 14:11
3) பிரேதக்குழியில் விவரிக்கப்படாதது எது?
Answer: D.கிருபை
சங்கீதம் 88:11,12
4) யாருக்கு துன்மார்க்கரோடே பிரேதக்குழி நியமிக்கப்பட்டது?
Answer: A.இயேசு கிறிஸ்து
ஏசாயா 53:9
Answer: மோசே
யாத்திராகமம் 14:11
3) பிரேதக்குழியில் விவரிக்கப்படாதது எது?
Answer: D.கிருபை
சங்கீதம் 88:11,12
4) யாருக்கு துன்மார்க்கரோடே பிரேதக்குழி நியமிக்கப்பட்டது?
Answer: A.இயேசு கிறிஸ்து
ஏசாயா 53:9
5) பிரேதக்குழியை தொட்டவன் எத்தனை நாள் தீட்டுப்பட்டிருப்பான்?
Answer: D.ஏழுநாள்
எண்ணாகமம் 19:16
6) ஒருவனும் அறியாத பிரேதக்குழியை உடையது யார்?
Answer: C.மோசே
உபாகமம் 34:6
7) பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது என்று கூறியது யார்?
Answer: B.யோபு
யோபு 17:1
Answer: D.ஏழுநாள்
எண்ணாகமம் 19:16
6) ஒருவனும் அறியாத பிரேதக்குழியை உடையது யார்?
Answer: C.மோசே
உபாகமம் 34:6
7) பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது என்று கூறியது யார்?
Answer: B.யோபு
யோபு 17:1
8) திறக்கப்பட்ட பிரேதக்குழியை போலியிருப்பது சத்துருக்களின் ------------?
Answer: D.தொண்டை
சங்கீதம் 5:9
Answer: D.தொண்டை
சங்கீதம் 5:9
9) பாதாளத்தின் பக்கங்களில் யாருடைய பிரேதக்குழிகள் இருக்கிறது?
Answer: B.அசூர்
எசேக்கியேல் 32:22,23
10) மறைந்திருக்கிற பிரேதக்குழிகள் யார்?
Answer: C.வேதபாரகர், பரிசேயர்
லூக்கா 11:44
11) திறந்த பிரேதக்குழிகளைப்போல் இருப்பது எது?
Answer: A.அம்பறாத்தூணிகள்
எரேமியா 5:16

===========
பொருத்துக
============
1. ஆகாஸ் - கெர்சோம்
2. யோவாஸ் - மேவிபோசேத்
3. எப்புன்னே - ஏனோஸ்
4. கீஸ் - கிதியோன்
5. சேத் - சவுல்
6. மோசே - எசேக்கியா
7. எல்க்கானா - சேயார்யாசூப்
8. யோனத்தான் - எஸ்றா
9. செராயா - காலேப்
10. ஏசாயா - சாமுவேல்
=============
பொருத்துக (பதில்கள்)
============
1. ஆகாஸ் - எசேக்கியா
2 இராஜாஜாக்கள் 16:20
2 இராஜாஜாக்கள் 16:20
2. யோவாஸ் - கிதியோன்
நியாயாதிபதிகள் 6:29
3. எப்புன்னே - காலேப்
எண்ணாகமம் 13:6
எண்ணாகமம் 14:38
நியாயாதிபதிகள் 6:29
3. எப்புன்னே - காலேப்
எண்ணாகமம் 13:6
எண்ணாகமம் 14:38
யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
4. கீஸ் - சவுல்
1 சாமுவேல் 9:2
5. சேத் - ஏனோஸ்
ஆதியாகமம் 5:7
6. மோசே - கெர்சோம்
யாத்திராகமம் 2:22
7. எல்க்கானா - சாமுவேல்
1 சாமுயேல் 1:3
8. யோனத்தான் - மேவிபோசேத்
1 சாமுவேல் 9:6
9. செராயா - எஸ்றா
எஸ்றா 7:1
10. ஏசாயா - சேயார்யாசூப்
4. கீஸ் - சவுல்
1 சாமுவேல் 9:2
5. சேத் - ஏனோஸ்
ஆதியாகமம் 5:7
6. மோசே - கெர்சோம்
யாத்திராகமம் 2:22
7. எல்க்கானா - சாமுவேல்
1 சாமுயேல் 1:3
8. யோனத்தான் - மேவிபோசேத்
1 சாமுவேல் 9:6
9. செராயா - எஸ்றா
எஸ்றா 7:1
10. ஏசாயா - சேயார்யாசூப்
ஏசாயா 7:3
===========
வேதாகம கேள்விகள்
============
1. நாட்கள் யாருடைய ஓட்டத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?2. குடும்பமாய் ஓடிய ஓட்டத்தில் ஒருவர் out யார்?
3. இரதத்தில் வந்தவனைக் காட்டிலும் ஓடியே முந்தி வந்தவன் யார்?
4. குருவியோடு விளையாடுவதுபோல் எதனோடே விளையாட முடியாது?
5. ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டும் யாரை நோக்கி?
6. பவுல் விளையாடிய விளையாட்டின் பரிசு பொருள் என்ன?
7. சாப்பிட்டாச்சு குடிச்சாச்சு இதுதான் எங்கள் வேலை?
8. இப்போதான் கைபேசி முன்னாடி எல்லாம் நாங்கள் எங்கே இருப்போம் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
9. பால் குடிக்கும் குழந்தை கூட இதில் விளையாடும்?
10. மூடனுக்கு எதை செய்வதே விளையாட்டு?

11. விளையாட்டு போல் இருக்கும் ஆனால் இதயத்தில் முள் குத்தியது போலவும் இருக்கும் யார் பேசினால்?
12. எங்களுடைய மேய்ச்சலும் இங்கேதான் விளையாட்டு மைதானமும் இங்கேதான் எது?
13. செய்வதெல்லாம் செய்துவிட்டு விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்வது யார்?
14. ராஜாவிடம் தன் மனைவியை சகோதரி என்று சொல்லிவிட்டோம். ஆனால் அவர் கண்டுபிடித்து விட்டார் செய்கையை பார்த்து என்ன செய்கை? யார் இவர்கள்?

வேதாகம கேள்வி பதில்கள்
=============
1. நாட்கள் யாருடைய ஓட்டத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?Answer: அஞ்சற்காரர் ஓட்டத்திற்கு
யோபு 9:25
2. குடும்பமாய் ஓடிய ஓட்டத்தில் ஒருவர் out யார்?
Answer: லோத்தின் மனைவி
ஆதியாகமம் 19:26
3. இரதத்தில் வந்தவனைக் காட்டிலும் ஓடியே முந்தி வந்தவன் யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:45,46
4. குருவியோடு விளையாடுவதுபோல் எதனோடே விளையாட முடியாது?
Answer: லிவியாதான்
யோபு 41:1,5
5. ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டும் யாரை நோக்கி?
Answer: இயேசுவை நோக்கி
எபிரெயர் 12:1
6. பவுல் விளையாடிய விளையாட்டின் பரிசு பொருள் என்ன?
Answer: நீதியின் கிரீடம்
2 தீமோத்தேயு 4:6,8
7. சாப்பிட்டாச்சு குடிச்சாச்சு இதுதான் எங்கள் வேலை?
Answer: விளையாட்டு
யாத்திராகமம் 32:6
8. இப்போதான் கைபேசி முன்னாடி எல்லாம் நாங்கள் எங்கே இருப்போம் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: நகரத்தின் வீதிகளிலே
சகரியா 8:5
Answer: இயேசுவை நோக்கி
எபிரெயர் 12:1
6. பவுல் விளையாடிய விளையாட்டின் பரிசு பொருள் என்ன?
Answer: நீதியின் கிரீடம்
2 தீமோத்தேயு 4:6,8
7. சாப்பிட்டாச்சு குடிச்சாச்சு இதுதான் எங்கள் வேலை?
Answer: விளையாட்டு
யாத்திராகமம் 32:6
8. இப்போதான் கைபேசி முன்னாடி எல்லாம் நாங்கள் எங்கே இருப்போம் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: நகரத்தின் வீதிகளிலே
சகரியா 8:5
9. பால் குடிக்கும் குழந்தை கூட இதில் விளையாடும்?
Answer: விரியன் பாம்பு வளையின் மேல்
ஏசாயா 11:8
10. மூடனுக்கு எதை செய்வதே விளையாட்டு?
Answer: தீவினைசெய்வது
நீதிமொழிகள் 10:23
11. விளையாட்டு போல் இருக்கும் ஆனால் இதயத்தில் முள் குத்தியது போலவும் இருக்கும் யார் பேசினால்?
Answer: கோள்காரன்
நீதிமொழிகள் 18:8
12. எங்களுடைய மேய்ச்சலும் இங்கேதான் விளையாட்டு மைதானமும் இங்கேதான் எது?
Answer: மலைகள்
யோபு 40:20
13. செய்வதெல்லாம் செய்துவிட்டு விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்வது யார்?
Answer: பைத்தியக்காரன்
நீதிமொழிகள் 26:18,19
14. ராஜாவிடம் தன் மனைவியை சகோதரி என்று சொல்லிவிட்டோம். ஆனால் அவர் கண்டுபிடித்து விட்டார் செய்கையை பார்த்து என்ன செய்கை? யார் இவர்கள்?
Answer: விளையாட்டு
ஈசாக்கு ரெபேக்காள்
ஆதியாகமம் 26:8

=================
வேதாகம வினாடி வினா
சரியான விடைகளை வசன இருப்பிடத்துடன் எழுதவும்
=================
1) திரளான தண்ணீர்களில் ஈயம் போல அழிந்துபோனவர்கள் யார்?A) சோதோமியர்
B) அமலேக்கியர்
C) பாலஸ்தீனியர்
D) எகிப்தியர்
2) தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறோருவன் உண்டோ என்று சொன்னது யார்?
A) நேபுகாத்நேச்சார்
B) அகாஸ்வேரு
C) பார்வோன்
D) மோசே
3) நான் போகும் வழியை அவர் அறிவார். இதைச் சொன்னது யார்?
A) யோபு
B) தாவீது
C) சாமுவேல்
D) ஆபிரகாம்
4) யாருடைய நாவு சுத்தவெள்ளி?
A) நீதிமானுடைய
B) பரிசுத்தவானுடைய
C) ஞானியினுடைய
D) வேதபாரகனுடைய
5) ஏலியினுடைய குமாரருடைய பெயர்கள் என்ன?
A) எலெயாசார், பினெகாஸ்
B) யோவேல், அபியா
C) ஒப்னி, பினெகாஸ்
D) நாதாப், அபியூத்
6) சத்தியமாவது என்ன? என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?
A) பிலாத்து
B) காய்பா
C) ஏரோது
D) தோமா
7) நகோமியை வழி அனுப்பி தன் தேசத்திற்கே திரும்பிச் சென்ற அவளது இன்னொரு மருமகள் யார்?
A) கேத்தூராள்
B) பத்சேபாள்
C) லீதியாள்
D) ஒர்பாள்
8) மரியாள் இயேசுவின் பாதத்தை நனைத்த தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என்று கூறினார்கள்?
A) 30 வெள்ளிக்காசுக்கு
B) 300 வெள்ளிக்காசுக்கு
C) 300 பணத்திற்கு
D) 500 பணத்திற்கு
9) உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
A) கொம்புகள்
B) சேராபீன்கள்
C) தங்கம்
D) கேரூபீன்கள்
10) அழகு நிறைந்த எந்தப் பெண் ஒரு இராஜாவுக்கு இராஜாத்தியாக இருக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்டாள்?
A) சாராள்
B) எஸ்தர்
C) தீனாள்
D) ராகேல்
வேதாகம வினாடி வினா
சரியான விடைகளை வசன இருப்பிடத்துடன் எழுதவும்
====================
1) திரளான தண்ணீர்களில் ஈயம் போல அழிந்துபோனவர்கள் யார்?Answer: D) எகிப்தியர்
யாத்திராகமம் 15:10
2) தேவஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறோருவன் உண்டோ என்று சொன்னது யார்?
Answer: C) பார்வோன்

ஆதியாகம் 41:38
3) நான் போகும் வழியை அவர் அறிவார். இதைச் சொன்னது யார்?
Answer: A) யோபு

யோபு 23:10
4) யாருடைய நாவு சுத்தவெள்ளி?
Answer: A) நீதிமானுடைய
4) யாருடைய நாவு சுத்தவெள்ளி?
Answer: A) நீதிமானுடைய
நீதிமொழிகள் 10:20
5) ஏலியினுடைய குமாரருடைய பெயர்கள் என்ன?
Answer: C) ஒப்னி, பினெகாஸ்
5) ஏலியினுடைய குமாரருடைய பெயர்கள் என்ன?
Answer: C) ஒப்னி, பினெகாஸ்
1 சாமுவேல் 1:3
6) சத்தியமாவது என்ன? என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?
Answer: A) பிலாத்து

யோவான் 18:38
7) நகோமியை வழி அனுப்பி தன் தேசத்திற்கே திரும்பிச் சென்ற அவளது இன்னொரு மருமகள் யார்?
Answer: D) ஒர்பாள்

ரூத் 1:14
8) மரியாள் இயேசுவின் பாதத்தை நனைத்த தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என்று கூறினார்கள்?
Answer: C) 300 பணத்திற்கு

யோவான் 12:5
9) உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
Answer: D) கேரூபீன்கள்

யாத்திராகமம் 25:20
10) அழகு நிறைந்த எந்தப் பெண் ஒரு இராஜாவுக்கு இராஜாத்தியாக இருக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்டாள்?
Answer: B) எஸ்தர்

எஸ்தர் 2:17
=============
பொதுவான கேள்விகள்
(புதிய ஏற்பாடு)
=============
1) பிரயோஜனப்டுத்தி கொள்ள வேண்டியது எது?
2) அக்கினியைப் போல மாமிசத்தை தின்பது எது?
3) உயிரோடே செத்தவள் யார்?
4) பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டியது யார்?
5) இந்த பூமியிலே தீங்கை அனுபவித்தவன் யார்?
6) தண்ணீர் அதிகமாயிருந்த இடம் எது?
7) நாம் எதில் சோர்ந்து போகக்கூடாது?
8) மனித சித்தத்தினால் உண்டாகாதது எது?
9) குருடனின் கண் பார்வையிடப்பட்ட நாள் எது?
10) பலன் தருவது எது?

================
பொதுவான கேள்விகளுக்கான பதில்கள்
(புதிய ஏற்பாடு)
==============
Answer: காலம்
எபே 5:16
2) அக்கினியைப் போல மாமிசத்தை தின்பது எது?
Answer: பொன்னும் வெள்ளியும்
யாக் 5:1-3
3) உயிரோடே செத்தவள் யார்?
Answer: சுகபோகமாய் வாழ்கிறவள்

1 தீமோ 5:6
4) பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டியது யார்?
4) பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டியது யார்?
Answer: பெற்றார்கள்
2 கொரி 12:14
5) இந்த பூமியிலே தீங்கை அனுபவித்தவன் யார்?
Answer: லாசரு

லூக் 16:2
6) தண்ணீர் அதிகமாயிருந்த இடம் எது?
Answer: சாலிம் ஊருக்குச் சமீபமான அயினேன் என்னுமிடம்

யோவான் 3:23
7) நாம் எதில் சோர்ந்து போகக்கூடாது?
Answer: நன்மை செய்கிறதில்
7) நாம் எதில் சோர்ந்து போகக்கூடாது?
Answer: நன்மை செய்கிறதில்
கலா 6:9
8) மனித சித்தத்தினால் உண்டாகாதது எது?
Answer: தீர்க்கதரிசனம்
8) மனித சித்தத்தினால் உண்டாகாதது எது?
Answer: தீர்க்கதரிசனம்
2 பேதுரு 1:21
9) குருடனின் கண் பார்வையிடப்பட்ட நாள் எது?
Answer: ஓய்வு நாளில்

யோவா 8:44
10) பலன் தருவது எது?
Answer: சத்திய வசனமாகிய சுவிசேஷம்
10) பலன் தருவது எது?
Answer: சத்திய வசனமாகிய சுவிசேஷம்
கொலோ 1:6
2) ________ ________ யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்?
3) நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டு _______
4) எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த __________ ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
5) ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் _________ , வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்
6) ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்.. எவைகளை
7) காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக. அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய __________மேல் வைக்கக்கடவர்கள்
8) அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் ________ புசிக்கக்கடவர்கள்.
==============
தலைப்பு: ஆசரிப்புக்கூடாரம்
=============
1) மோசே கூடாரத்தை ________, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான்2) ________ ________ யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்?
3) நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டு _______
4) எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த __________ ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
5) ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் _________ , வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்
6) ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்.. எவைகளை
7) காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக. அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய __________மேல் வைக்கக்கடவர்கள்
8) அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக்கூடாரத்தின் ________ புசிக்கக்கடவர்கள்.
9) பாவநிவிர்த்தி பணத்தை இஸ்ரயேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கும்படி சொல்லப்பட்ட அந்த பணத்தின் அளவு?
10) _______ நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்.

11) (மோசே) தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின் மேல் சர்வாங்க தகனபலியையும், __________ பலியையும் செலுத்தினான்.
12) கர்த்தர் மோசேக்கு கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின்________ திரைக்குப் புறம்பாக வைத்து, அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்.
13) லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: _______ வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
14) சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக கர்த்தரின் சந்நிதியிலிருக்ககிற __________ப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்.
15) தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் __________ து அதைக் கொண்டு வந்தான், கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது
==============
தலைப்பு: ஆசரிப்புக்கூடாரம் (பதில்கள்)
=============
1) மோசே கூடாரத்தை பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ________________ என்று பேரிட்டான்.
Answer: ஆசரிப்புக்கூடாரம்யாத்திராகமம் 33:7
2) ________ ________ யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்?
Answer: கர்த்தரைத் தேடும் யாவரும்
யாத்திராகமம் 33:7
யாத்திராகமம் 33:11
யாத்திராகமம் 33:7
3) ஆசரிப்புக்கூடாரத்தை விட்டு பிரியாதிருந்த வாலிபன் யார்?
Answer: நூனின் குமாரனாகிய யோசுவாயாத்திராகமம் 33:11
4) எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எந்த வேலைக்கு காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள்.
Answer: ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கு
யாத்திராகமம் 35:21
யாத்திராகமம் 35:21
5) ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களினாலே உண்டாக்கப்பட்டது எது?
Answer: வெண்கலத் தொட்டி, வெண்கலப் பாதம்
யாத்திராகமம் 38:8
யாத்திராகமம் 28:42,43
6) ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, எவைகளைத் தரித்திருக்கவேண்டும்?
Answer: சணல்நூல் சல்லடங்களையாத்திராகமம் 28:42,43
7) காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவரும்போது, ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய __________மேல் வைக்கக்கடவர்கள்.
Answer: தலையின்
யாத்திராகமம் 29:10
யாத்திராகமம் 29:10
8) ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் எங்கு புசிக்கக்கடவர்கள்?
Answer: ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே
யாத்திராகமம் 29:32
9) பாவநிவிர்த்தி பணத்தை இஸ்ரயேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கும்படி சொல்லப்பட்ட அந்த பணத்தின் அளவு என்ன?
Answer: ½ சேக்கல்
யாத்திராகமம் 30:13
லேவியராகமம் 8:33
யாத்திராகமம் 40:29
யாத்திராகமம் 40:22,23
எண்ணாகமம் 8:24
2 நாளாகமம் 1:6
யாத்திராகமம் 30:13
10) _______ நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்.
Answer: பிரதிஷ்டையின் லேவியராகமம் 8:33
11) மோசே: தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின் மேல் எந்த பலியை செலுத்தினான்?
Answer: சர்வாங்க தகனபலியையும், போஜன பலியையும் செலுத்தினான்யாத்திராகமம் 40:29
12) மோசே: மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய் திரைக்குப் புறம்பாக வைத்து, அதின்மேல் எதை வைத்தான்?
Answer: கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்யாத்திராகமம் 40:22,23
13) லேவியரில் _______ வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
Answer: இருபத்தைந்து எண்ணாகமம் 8:24
14) சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் என்ன பலியிட்டான்?
Answer: ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்2 நாளாகமம் 1:6
15) தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குப், பெட்டியை எங்கிருந்து கொண்டு வந்தான்?
Answer: கீரியாத்யாரீமிலிருந்து
2 நாளாகமம் 1:4
=============
தலைப்பு: ஆட்டுக்குட்டி (கேள்விகள்)
=============
1) தேவ ஆட்டுக்குட்டி யார் யாரிடம்?2) வசன இருப்பிடம் தருக:
"அடிக்கப்படுவதற்கு கொண்டுப் போகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டி"
3)குற்றநிவாரண பலியாக ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர ஒருவனுக்கு சக்தியில்லாதிருந்தால், அவன் எதைக் கொண்டுவரவேண்டும்?
4) அ) ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டவன் யார்?
ஆ) ஆட்டுக்குட்டியானவரை கண்டவன் யார்?
5) அ) பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட நேரம் என்ன?
ஆ) நமக்காக பலியிடப்பட்டிருக்கிற பஸ்கா யார்?
6) பெற்ற குமாரத்தியைப்போல வளர்க்கப்பட்ட விலங்கு எது?
7) கொழுத்த கன்றுக்காக கோபித்து, ஆட்டுக்குட்டிக்காக ஆதங்கப்பட்டவன் யார்?
8) பெலிஸ்தரினிமித்தம் இஸ்ரயேலருக்காக தன் தாயிடம் இருந்து பிரித்து அடிக்கப்பட்டது எது?
9) பெதஸ்தா குளத்தின் அருகில் இருந்த வாசல் எது?
10) அ) புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில்... தேவாலயத்தை காணவில்லை... யார் அதற்கு ஆலயம்?
ஆ) வெளிச்சம் கொடுக்க சூரியன் சந்திரன் இல்லை... யார் அதற்கு விளக்கு?

தலைப்பு: ஆட்டுக்குட்டி
கேள்விகளின் பதில்
===========
1) "தேவ ஆட்டுக்குட்டி" - யார் யாரிடம் சொன்னது?Answer: யோவான் தனது சீஷர்களிடம்
யோவான் 1:35,36
2) வசன இருப்பிடம் தருக:
"அடிக்கப்படுவதற்கு கொண்டுப் போகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டி"
ஏசாயா 53:7;

அப்போஸ் 8:32
3) குற்றநிவாரண பலியாக ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர ஒருவனுக்கு சக்தியில்லாதிருந்தால், அவன் எதைக் கொண்டுவரவேண்டும்?
Answer: இரண்டு காட்டுபுறாக்களாயாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது

லேவிய 5:7
4) அ) ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டவன் யார்?
Answer: ஈசாக்கு

ஆதியா 22:7
ஆ) ஆட்டுக்குட்டியானவரை கண்டவன் யார்?
Answer: யோவான்
Answer: யோவான்
வெளி 14:1
5) அ) பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட நேரம் என்ன?
Answer: சாயங்காலம்

யாத்தி 12:6
ஆ) நமக்காக பலியிடப்பட்டிருக்கிற பஸ்கா யார்?
Answer: கிறிஸ்து

1 கொரி 5:7
6) பெற்ற குமாரத்தியைப்போல வளர்க்கப்பட்ட விலங்கு எது?
Answer: ஒரு சின்ன ஆட்டுக்குட்டி

2 சாமுவே 12:3
7) கொழுத்த கன்றுக்காக கோபித்து, ஆட்டுக்குட்டிக்காக ஆதங்கப்பட்டவன் யார்?
Answer: மூத்த குமாரன்

லூக்கா 15:30-35
8) பெலிஸ்தரினிமித்தம் இஸ்ரயேலருக்காக தன் தாயிடம் இருந்து பிரித்து அடிக்கப்பட்டது எது?
Answer: பால் குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டி

1 சாமுவே 7:5-10
9) பெதஸ்தா குளத்தின் அருகில் இருந்த வாசல் எது?
Answer: ஆட்டுவாசல்

யோவான்5:2
10) அ) புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில்... தேவாலயத்தை காணவில்லை... யார் அதற்கு ஆலயம்?
Answer: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும்,தேவ ஆட்டுக்குட்டியானவருமே

வெளி 21:22
ஆ) வெளிச்சம் கொடுக்க சூரியன் சந்திரன் இல்லை... யார் அதற்கு விளக்கு?
Answer: ஆட்டுக்குட்டியானவரே

வெளி 21:23
==========
கப்பல்கள் கேள்விகள்
==========
1. வியாபாரக் கப்பல்களைப்போல் இருப்பது யார்?2. தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறியது யார்?
3. கர்த்தர் கீழ்க்காற்றினால் எவைகளை உடைக்கிறார்?
4. அசூரை சிறுமைப் படுத்த கப்பல்கள் எங்கிருந்து வரும்?
5. கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
6. எந்தக் கப்பல்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும்?
7. யோசபாத் செய்த கப்பல்கள் எங்கே உடைந்து போயின?
8. ஒப்பிரிலிருந்து பொன்னை எவைகள் கொண்டு வந்தது?
9. பர்னபா மாற்குவைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறி எங்கு போனான்?
10. கர்த்தரின் கட்டளையினால் கப்பல்களிலே போவது யார்?
11. யார் கப்பல்களில் தங்கியிருக்கிறார்கள்?
12. கப்பல்கள் எதினாலே திருப்பப்படும்?
==========
கப்பல்கள்
கேள்வியும் பதிலும்
=========
1. வியாபாரக் கப்பல்களைப் போல இருப்பது யார்?Answer: குணசாலியானஸ்திரீ
நீதி 31:10,14
நீதி 31:10,14
2. தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறியது யார்?
Answer: யோனா
Answer: யோனா
யோனா 1:3
3. கர்த்தர் கீழ்க் காற்றினால் எவைகளை உடைக்கிறார்?
Answer: தர்ஷீசின் கப்பல்களை
சங்கீரம் 48:7
4. அசூரை சிறுமைப்படுத்த கப்பல்கள் எங்கிருந்து வரும்?
Answer: சித்தீமின் கரைதுறையிலிருந்து

எண் 24:24
5. கப்பல் துறைமுகமாய் இருப்பது யார்?
Answer: செபுலோன்
Answer: செபுலோன்
ஆதி 49:13
6. எந்தக் கப்பல்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும்?
Answer: தர்ஷீசின் கப்பல்கள்
ஏசாயா 60:9
7. யோசபாத் செய்த கப்பல்கள் எங்கே உடைந்து போயின?
Answer: எசியோன் கேபேரிலே
1 இரா 22:4
8. ஓப்பிரிலிருந்து பொன்னை எவைகள் கொண்டு வந்தது?
Answer: ஈராமின் கப்பல்கள்
1 இரா 10:11
9. பர்னபா மாற்குவைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறி எங்கு போனான்?
Answer: சீப்புருதீவுக்கு

அப் 15:39
10. கர்த்தரின் கட்டளையினால் கப்பல்களில் போவது யார்?
Answer: தூதாட்கள்

எசேக் 30:9
11. யார் கப்பல்களில் தங்கியிருக்கிறார்கள்?
Answer: தாண்புத்திரர்

நியா 5:17
12. கப்பல்கள் எதினாலே திருப்பப்படும்?
Answer: சிறிதான சுக்கானாலே
12. கப்பல்கள் எதினாலே திருப்பப்படும்?
Answer: சிறிதான சுக்கானாலே
யாக்கோவு 1:4
=============
இன்றைய கேள்விகள்
=============
1. தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்?2. தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே பரிசுத்தம் பண்ணப்பட்டது யார்?
3. கடலின் மேல் நடந்தது யார்?
4. ஜலத்தின் மேல் நடந்தது யார்?
5. தேவனால் அனுப்பப்பட்ட தூதன் யார்?
6. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?
7. ஊமையனாய் இருப்பாய் என்று யாருக்கு சொல்லப்பட்டது?
8. ஊமையாய் இருப்பாய் என்று யாருக்கு சொல்லப்பட்டது?
9. கடலில் வலை போட்டு கொண்டிருந்தது யார்?
10. வலைகளை பழுது பார்த்து க் கொண்டிருந்தது யார்?
11. தன் கிரியைகளினாலே நீதிமான் ஆக்கப்பட்டது யார்?
12. கிரியைகளினாலே நீதியுள்ளவளாக்கப்பட்டது யார்?
=========
கேள்வி பதில்
=========
1. தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது யார்? Answer: யோவான்
லூக்கா 1:13-15
2. தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே பரிசுத்தம் பண்ணப்பட்டது யார்?
Answer: எரேமியா தீர்க்கதரிசி
எரேமியா 1:1,5
3. கடலின் மேல் நடந்தது யார்?
Answer: இயேசு

மத்தேயு 14:25
4. ஜலத்தின் மேல் நடந்தது யார்?
Answer: பேதுரு
Answer: பேதுரு
மத்தேயு 15:29
5. தேவனால் அனுப்பப்பட்ட தூதன் யார்?
Answer: காபிரியேல் என்னும் தூதன்
Answer: காபிரியேல் என்னும் தூதன்
லூக்கா 1:26,27
6. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?
Answer: யோவான்
6. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?
Answer: யோவான்
யோவான் 1:6
7. ஊமைனாய் இருப்பாய் என்று யாருக்கு சொல்லப்பட்டது?
Answer: எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு
எசேக்கியல் 3:26
8. ஊமையாய் இருப்பாய் என்று யாருக்கு சொல்லப்பட்டது?
Answer: சகரியாவுக்கு
லூக்கா 1:18,20
9. கடலில் வலை போட்டு கொண்டிருந்தது யார்?
Answer: சீமானும் அவன் சகோதரன் அந்திரேயாவும்
மாற்கு 1:16
10. வலைகளை பழுது பார்த்து க்கொண்டிருந்தது யார்?
Answer: யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும்
மாற்கு 1:19
11. தன் கிரியைகளினாலே நீதிமான் ஆக்கப்பட்டது யார்?
Answer: நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம்
யாக்கோபு 2:21
12. கிரியைகளினாலே நீதி யுள்ளவளாக்கப்பட்டது யார்?
Answer: ராகப் என்னும் வேசி
யாக்கோபு 2:25