===========
வேதபகுதி: யாக்கோபு 1-5
==========
1. (அ) யாக்கோபு 1:22-ஐ கைக்கொள்ளுகிறவர்கள் யார்?(ஆ) வார்த்தைகள் சீராய் இல்லையெனில், வாழ்க்கை மாறியும் பயனில்லையாம் - வசனம் என்ன?
2. (அ) யாக்கோபு 2:3-ன் படி செய்பவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது?
(ஆ) சங்கீதம் 14:1 - தேவன் இல்லையென்கிற மதிகெட்டவன் பிசாசுகள் செய்யாத குற்றத்தையும் செய்கிறான். அது என்ன?
3. விதைப்பதை அறுப்பது எது? (யாக்கோபு 3:18 அல்ல)
4. (அ) யாருடைய இருதயம் சுத்தமானதல்ல?
(ஆ) ரோமர் 2:1-ஐ நினைப்பூட்டுகிற வசனம் எது?
5. (அ) உரியவர்களும், உரியவைகளும் செய்யும் ஒரு காரியம் என்ன?
(ஆ) கர்த்தர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார்?
=============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: யாக்கோபு 1-5
============
1. (அ) யாக்கோபு 1:22-ஐ கைக்கொள்ளுகிறவர்கள் யார்?Answer: பூரணப் பிரமாணத்தில் நிலைத்திருக்கிறவன்
யாக்கோபு 1:25
(ஆ) வார்த்தைகள் சீராய் இல்லையெனில், வாழ்க்கை மாறியும் பயனில்லையாம் - வசனம் என்ன?
Answer: யாக்கோபு 1:26
2. (அ) யாக்கோபு 2:3-ன் படி செய்பவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது?
Answer: பட்சபாதமானது
யாக்கோபு 2:1
(ஆ) சங்கீதம் 14:1 - தேவன் இல்லையென்கிற மதிகெட்டவன் பிசாசுகள் செய்யாத குற்றத்தையும் செய்கிறான். அது என்ன?
Answer: தேவன் உண்டென்று பிசாசுகள் விசுவாசிக்கின்றன; அவ்விசுவாசம் அற்ற குற்றம்
யாக்கோபு 2:19
3. விதைப்பதை அறுப்பது எது? (யாக்கோபு 3:18 அல்ல)
Answer: நாவு
யாக்கோபு 3:6
கொளுத்தினால் கொளுத்தப்படும்
4. (அ) யாருடைய இருதயம் சுத்தமானதல்ல?
Answer: இருமனமுள்ளவனின் இருதயம்
4. (அ) யாருடைய இருதயம் சுத்தமானதல்ல?
Answer: இருமனமுள்ளவனின் இருதயம்
யாக்கோபு 4:8
(ஆ) ரோமர் 2:1-ஐ நினைப்பூட்டுகிற வசனம் எது?
Answer: யாக்கோபு 4:12 (b)
5. (அ) உரியவர்களும், உரியவைகளும் செய்யும் ஒரு காரியம் என்ன?
Answer: கூக்குரலிடுதல்
யாக்கோபு 5:4
(ஆ) கர்த்தர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார்?
Answer: மிகுந்த உருக்கமும், இரக்கமுமுள்ளவராய்
யாக்கோபு 5:11