==============
வேதபகுதி: எபிரெயர் 1-4
=============
1. (அ) தூதர்களை கர்த்தர் எப்படியெல்லாம் மாற்றுகிறார்?(ஆ) தூதர்களை __ என்றும் கூறலாம்.
2. (அ) வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு காரியம், இன்னும் நிறைவேறியதாக தெரியவில்லை என எபிரெயர் 2-ல் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன?
(ஆ) இதிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
3. (அ) இயேசுவை எபிரெய நிருபக்காரர் யாருக்கு ஒப்பிட்டு கூறியிருக்கிறார்?
(ஆ) எபிரெயர் 3:11-ல் சொல்லப்பட்டுள்ளவை யாரைக் குறித்ததான ஆணை ஆகும்?
4. (அ) நாம் கேட்கிற தேவ வார்த்தை நமக்கு பிரயோஜனமாக தோன்றவில்லை என்றால் என்ன காரணமாய் இருக்கலாம்?
(ஆ) இனி வரப்போகிற ஏதேனும் ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
5. (அ) சொன்ன வார்த்தைக் காக்க வேண்டியவர்கள் யார்?
(ஆ) இரக்கம் பெற செல்லவேண்டிய இடம் எது?
============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: எபிரெயர் 1-4
============
1. (அ) தூதர்களை கர்த்தர் எப்படியெல்லாம் மாற்றுகிறார்?Answer: காற்றுகள்
எபிரெயர் 1:7
(ஆ) தூதர்களை ___________ என்றும் கூறலாம்

Answer: பணிவிடை ஆவிகள்
எபிரெயர் 1:14
2. (அ) வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு காரியம், இன்னும் நிறைவேறியதாக தெரியவில்லை என எபிரெயர் 2-ல் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன?
Answer: சகலமும் மனுஷனுக்குக் கீழ்ப்படுத்தினார்

எபிரெயர் 2:8
(ஆ) இதிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
Answer: தேவ வாக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் பெற நாமும் பரிசுத்தத்தோடு ஆயத்தப்படுவது அவசியமாகும்.
3. (அ) இயேசுவை எபிரெய நிருபக்காரர் யாருக்கு ஒப்பிட்டு கூறியிருக்கிறார்?
Answer: மோசேக்கு

எபிரெயர் 3:2
(ஆ) எபிரெயர் 3:11-ல் சொல்லப்பட்டுள்ளவை யாரைக் குறித்ததான ஆணை ஆகும்?
Answer: கீழ்ப்படியாதவர்களை

எபிரெயர் 3:18
4. (அ) நாம் கேட்கிற தேவ வார்த்தை நமக்கு பிரயோஜனமாக தோன்றவில்லை என்றால் என்ன காரணமாய் இருக்கலாம்?
Answer: அவிசுவாசமிருப்பதால்

எபிரெயர் 4:2
(ஆ) இனி வரப்போகிற ஏதேனும் ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
Answer: இளைப்பாறுகிற காலம்

எபிரெயர் 4:9
5. (அ) சொன்ன வார்த்தைக் காக்க வேண்டியவர்கள் யார்?
Answer: நாம்

எபிரெயர் 4:14
(ஆ) இரக்கம் பெற செல்லவேண்டிய இடம் எது?
Answer: கிருபாசனத்தண்டை
(ஆ) இரக்கம் பெற செல்லவேண்டிய இடம் எது?
Answer: கிருபாசனத்தண்டை
எபிரெயர் 4:16
==========
வேதபகுதி: எபிரெயர் 5-8
=========
1. (அ) எபிரெயர் 4:15-ல் சொல்லப்பட்டுள்ள பிரதான ஆசாரியரைப் போல பிற பிரதான ஆசாரியர்களும் பரிதபிக்கக்கூடியவர்களா?(ஆ) பாடுகள் கற்றுக் கொடுத்தது என்ன?
2. ஆபிரகாம் வாக்குத்தத்தை சுதந்தரிக்க அவரிடம் இருந்த ஏதேனும் இரு ஆவிக்குரிய தகுதிகளைக் கூறவும்.
3. (அ) இரு பதவி வகித்தவர் யார்?
(ஆ) ஆரோனின் சந்ததியில் பிறக்காமல் ஆசாரியரானவர் யார்?
4. இயேசு பாவிகளை நேசித்தாலும், பாவிகளின் பாவங்களில் அவருக்கு பங்கில்லை என்பதற்கு ஒரு வசனத்தை உதாரணமாக காட்டவும்.
5. (அ) எதற்கு கர்த்தர் மத்தியஸ்தராய் இருக்கிறார்?
(ஆ) எதற்கு காலம் சமீபித்திருக்கிறது?
============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: எபிரெயர் 5-8
============
1. (அ) எபிரெயர் 4:15-ல் சொல்லப்பட்டுள்ள பிரதான ஆசாரியரைப் போல பிற பிரதான ஆசாரியர்களும் பரிதபிக்கக்கூடியவர்களா?Answer: ஆம்
எபிரெயர் 5:2
(ஆ) பாடுகள் கற்றுக் கொடுத்தது என்ன?
Answer: கீழ்ப்படிதலை
(ஆ) பாடுகள் கற்றுக் கொடுத்தது என்ன?
Answer: கீழ்ப்படிதலை
எபிரெயர் 5:8
2. ஆபிரகாம் வாக்குத்தத்தை சுதந்தரிக்க அவரிடம் இருந்த ஏதேனும் இரு ஆவிக்குரிய தகுதிகளைக் கூறவும்.
Answer: விசுவாசம், நீடிய பொறுமை

எபிரெயர் 6:11
3. (அ) இரு பதவி வகித்தவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
3. (அ) இரு பதவி வகித்தவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:1
(ஆ) ஆரோனின் சந்ததியில் பிறக்காமல் ஆசாரியரானவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
(ஆ) ஆரோனின் சந்ததியில் பிறக்காமல் ஆசாரியரானவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:6
4. இயேசு பாவிகளை நேசித்தாலும், பாவிகளின் பாவங்களில் அவருக்கு பங்கில்லை என்பதற்கு ஒரு வசனத்தை உதாரணமாக காட்டவும்.
Answer: பாவிகளுக்கு விலகினவரும்

எபிரெயர் 7:26
5. (அ) எதற்கு கர்த்தர் மத்தியஸ்தராய் இருக்கிறார்?
Answer: விசேஷித்த உடன்படிக்கைக்கு

எபிரெயர் 8:6
(ஆ) எதற்கு காலம் சமீபித்திருக்கிறது?
Answer: பழமையானது உருவழிய
(ஆ) எதற்கு காலம் சமீபித்திருக்கிறது?
Answer: பழமையானது உருவழிய
எபிரெயர் 8:13
============
வேதபகுதி: எபிரெயர் 9,10
============
1. (அ) ஒரே முறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இயேசு பிரவேசித்ததால் பலன் என்ன?(ஆ) இயேசு புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருப்பதால் நமக்கு என்ன பயன்?
2. நியாயப்பிரமாண புஸ்தகத்தை ஈரமாக்கியது என்ன?
3. (அ) வரப்போகிற பொருளின் நிழலாய் இருந்தது என்ன?
(ஆ) எபிரெயர் 10:1-ல் இருந்து "இடைவிடாமல்" என்ற வார்த்தையின் பொதுவான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில் கூறவும்.
4. எபிரெயர் 10:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள "உம்முடைய சித்தத்தின்படிசெய்ய" என்பது எதைக் குறிக்கிறது?
5. (அ) இன்றைய வேதபகுதியின்படி, நம்மை பிரகாசமாக்குவது எது?
(ஆ) இன்றைய வேதபகுதியை வாசிக்கையில், ஆதிசபையினரின் எந்த கிரியையை நினைவுகூர முடிகிறது?
============
வேதபகுதி: எபிரெயர் 9,10 (பதில்கள்)
============
1. (அ) ஒரே முறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இயேசு பிரவேசித்ததால் பலன் என்ன?Answer: நித்திய மீட்பு
எபிரெயர் 9:12(ஆ) இயேசு புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருப்பதால் நமக்கு என்ன பயன்?
Answer: நித்திய சுதந்தரத்தை அடையலாம்
2. நியாயப்பிரமாண புஸ்தகத்தை ஈரமாக்கியது என்ன?
Answer: இளங்காளை, வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம்
எபிரெயர் 9:19
3. (அ) வரப்போகிற பொருளின் நிழலாய் இருந்தது என்ன?
Answer: நியாயப்பிரமாணம்
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 10:1
(ஆ) எபிரெயர் 10:1-ல் இருந்து "இடைவிடாமல்" என்ற வார்த்தையின் பொதுவான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில் கூறவும்.
Answer: ஏனெனில் பாவநிவிர்த்தி பூரணமாய் செய்யப்படவில்லை
Answer: ஏனெனில் பாவநிவிர்த்தி பூரணமாய் செய்யப்படவில்லை
எபிரெயர் 10:1
4. எபிரெயர் 10:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள "உம்முடைய சித்தத்தின்படிசெய்ய" என்பது எதைக் குறிக்கிறது?
Answer: இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட ஒப்புக் கொடுக்கப்படுவதை
எபிரெயர் 10:9,10
5. (அ) இன்றைய வேதபகுதியின்படி, நம்மை பிரகாசமாக்குவது எது?
Answer: போராட்டங்கள்
எபிரெயர் 10.32
(ஆ) இன்றைய வேதபகுதியை வாசிக்கையில், ஆதிசபையினரின் எந்த கிரியையை நினைவுகூர முடிகிறது?
Answer: சபை கூடிவருதல்
எபிரெயர் 10:25
============
வேதபகுதி: எபிரெயர் 11-13
===========
1. (அ) ஆபிரகாமுக்கு தேவன் மேல் விசுவாசம் இருந்ததுபோல, சாராளுக்கும் விசுவாசம் உண்டா?(ஆ) ஈசாக்கை பலிக்கொடுக்க ஆபிரகாம் ஆயத்தமாகியபோது அவருக்கு இருந்த விசுவாசம் என்ன?
2. (அ) சிலர் ஏன் விடுதலைப் பெற வாய்ப்பிருந்தும், அதை பயன்படுத்தவில்லை?
(ஆ) இயேசு கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு அடையாளமாக சொன்ன ஒரு காரியத்தை, பவுல் விசுவாச வீரர்களைக் குறித்து உரைத்துள்ளார். அது என்ன? (மத்தேயு 7)
3. எதற்காய் ஜீவனைக் கொடுக்கும் அளவிற்கு எபிரெயர் ஆயத்தமாகவில்லை?
4. (அ) நமக்காய் நன்மைகளை பேசுவது எது?
(ஆ) பயபக்தியோடு ஆராதிக்க பற்றிக்கொள்ள வேண்டியது என்ன?
5. (அ) பணக்காரரிலும் எந்த வாக்குத்தத்தை பெற்றோர் மேலானோர் ஆவர்?
(ஆ) மறக்கக்கூடாதவை எவை?
===========
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: எபிரெயர் 11-13
===========
1. (அ) ஆபிரகாமுக்கு தேவன் மேல் விசுவாசம் இருந்ததுபோல, சாராளுக்கும் விசுவாசம் உண்டா?
Answer: ஆம் எபிரெயர் 11:11
(ஆ) ஈசாக்கை பலிக்கொடுக்க ஆபிரகாம் ஆயத்தமாகியபோது அவருக்கு இருந்த விசுவாசம் என்ன?
Answer: மரித்தோரிலிருந்தெழுப்ப தேவன் வல்லவரென்று

எபிரெயர் 11:18
2. (அ) சிலர் ஏன் விடுதலைப் பெற வாய்ப்பிருந்தும், அதை பயன்படுத்தவில்லை?
Answer: மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படி

எபிரெயர் 11:35
(ஆ) இயேசு கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு அடையாளமாக சொன்ன ஒரு காரியத்தை, பவுல் விசுவாச வீரர்களைக் குறித்து உரைத்துள்ளார். அது என்ன? Answer: ஆட்டுத் தோல் போர்த்தவர்கள்

மத்தேயு 7:15
எபிரெயர் 11:37
3. எதற்காய் ஜீவனைக் கொடுக்கும் அளவிற்கு எபிரெயர் ஆயத்தமாகவில்லை?
Answer: பாவத்திற்கு விரோதமாய் போராடுவதில்
எபிரெயர் 12:4
4. (அ) நமக்காய் நன்மைகளை பேசுவது எது?
Answer: இயேசுவின் ரத்தம்
4. (அ) நமக்காய் நன்மைகளை பேசுவது எது?
Answer: இயேசுவின் ரத்தம்
எபிரெயர் 12:24
(ஆ) பயபக்தியோடு ஆராதிக்க பற்றிக்கொள்ள வேண்டியது என்ன?
Answer: கிருபையை

எபிரெயர் 12:28
5. (அ) பணக்காரரிலும் எந்த வாக்குத்தத்தை பெற்றோர் மேலானோர் ஆவர்?
Answer: நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை

எபிரெயர் 13:5
(ஆ) மறக்கக்கூடாதவை எவை?
Answer: நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும்

எபிரெயர் 13:16