===============
யாத்திராகமம் (1-5 அதிகாரம்) கேள்விகள்
===============
1) பலமுள்ள பெண்கள் யார்?2) உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றது யார்?
3) மோசேக்கு கர்த்தர் எத்தனை அடையாளங்கள் கொடுத்தார்?
4) இஸ்ரவேலரைக் கொல்ல எதிரிகள் கையில் பட்டயம் கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் யார்?
5) பார்வோனுக்காக கட்டப்பட்ட பண்டசாலைப் பட்டணங்கள் எவை?
6) எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டு வாங்கி, தங்கள் பிள்ளைகளுக்கு உடுத்துவிப்பவர்கள் யார்?
7) “இருக்கிறவராக இருக்கிறேன்“ - யார் யாரிடம் சொன்னது?
8) மோசே யாருடைய ஆடுகளை மேய்த்தார்?
9) பார்வோன் மோசேயை கொலை செய்ய வகை தேடின போது மோசே எங்கு போனார்?
10) மோசேக்கு சிப்போராளை மனைவியாகக் கொடுத்தது யார்?
11) எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரருக்கு எதைக் கசப்பாக்கினார்கள்?
12) மோசேயினுடைய பெற்றோர் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள்?
13) மோசே மாமனாகிய ரெகுவேலின் மறு பெயர் என்ன?
14) ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றது யார்?
15) நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றது யார்?
யாத்திராகமம் (1-5) பதில்கள்
=============
1) பலமுள்ள பெண்கள் யார்?Answer: எபிரெய ஸ்திரீகள்
யாத்திராகமம் 1:19
2) உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றது யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
2) உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றது யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
யாத்திராகமம் 5:15,16
3) மோசேக்கு கர்த்தர் எத்தனை அடையாளங்கள் கொடுத்தார்?
Answer: மூன்று
3) மோசேக்கு கர்த்தர் எத்தனை அடையாளங்கள் கொடுத்தார்?
Answer: மூன்று
யாத்திராகமம் 4:3,6,9
4) இஸ்ரவேலரைக் கொல்ல எதிரிகள் கையில் பட்டயம் கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் யார்?
Answer: மோசேயும், ஆரோனும்
யாத்திராகமம் 5:20-21
5) பார்வோனுக்காக கட்டப்பட்ட பண்டசாலைப் பட்டணங்கள் எவை?
Answer: பித்தோம், ராமதேஸ்
யாத்திராகமம் 1:11
6) எகிப்தின் ராஜா ----------- கண்டாலொழிய உங்களைப் போகவிடான்.
Answer: கை வல்லமை
யாத்திராகமம் 3:19
7) “இருக்கிறவராக இருக்கிறேன்“ - யார் யாரிடம் சொன்னது?
Answer: கர்த்தர் - மோசே
யாத்திராகமம் 3:14
8) மோசே யாருடைய ஆடுகளை மேய்த்தார்?
Answer: மீதியான் தேசத்து ஆசாரியனாகிய எத்திரோவின் ஆடுகள்
யாத்திராகமம் 3:1
9) பார்வோன் மோசேயை கொலை செய்ய வகை தேடின போது மோசே எங்கு போனார்?
Answer: மீதியான் தேசம் (அங்கே ஒரு துரவண்டையில் உட்கார்ந்திருந்தார்)
யாத்திராகமம் 2:15
10) மோசேக்கு சிப்போராளை மனைவியாகக் கொடுத்தது யார்?
Answer: ரெகுவேல்
யாத்திராகமம் 2:18,21
11) எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரருக்கு எதைக் கசப்பாக்கினார்கள்?
Answer: அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்
யாத்திராகமம் 1:10
12) மோசேயினுடைய பெற்றோர் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள்?
Answer: லேவி
யாத்திராகமம் 2:1
13) மோசே மாமனாகிய ரெகுவேலின் மறு பெயர் என்ன?
Answer: எத்திரோ
யாத்திராகமம் 3:1
14) ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றது யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 4:13
15) நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றது யார்?
Answer: சிப்போராள்
யாத்திராகமம் 4:25
===============
வேதபகுதி: யாத்திராகமம் 6- 10
==============
1. எதினால் பூமியெங்கும் நாற்றமெடுத்தது?
2. இஸ்ரவேல் புத்திரர் எவைகளினால் மோசேக்கு செவிகொடாமற் போனார்கள்?
3. கர்த்தர் எந்த தேசத்தின் மேல் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்? எந்த நாட்டில் மாத்திரம் கல்மழை இல்லை?
3. கர்த்தர் எந்த தேசத்தின் மேல் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்? எந்த நாட்டில் மாத்திரம் கல்மழை இல்லை?
4. எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது எது?
5. மோசேயின் தகப்பன் அம்ராமின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
6. பூமியின் முகம் முழுதையும் மூடியது எது?
7.தேவன் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு எந்த நாமத்தினால் தரிசனமானார்?
8. எவைகளினால் தேசம் கெட்டுப் போயிற்று?
9. பார்வோன் சமூகத்தினின்று துரத்தி விடப்பட்டவர்கள் யார்?
10. தன் கோலை பூமியின் புழுதியின் மேல் அடித்தது யார்?
11. கதிர்ப்பயிராய் இருந்தது எது? தாள் பயிராய் இருந்தது எது?

12. எகிப்தியர் எங்கே ஊற்றுத் தோண்டினார்கள்?
13. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எவைகளினால் மீட்டார்?
14. மோசே தன் கைகளை கர்த்தருக்கு நேராக விரித்த போது நின்றது எது?
13. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எவைகளினால் மீட்டார்?
14. மோசே தன் கைகளை கர்த்தருக்கு நேராக விரித்த போது நின்றது எது?
15. எதின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்க கூடாதிருந்தது?
யாத்திராகமம் (6-10) பதில்
================
1. எதினால் பூமியெங்கும் நாற்றமெடுத்தது?Answer: செத்துப்போன தவளைகளால்
யாத்திராகமம் 8:13,14
2. இஸ்ரவேல் புத்திரர் எவைகளினால் மோசேக்கு செவிகொடாமற் போனார்கள்?
Answer: மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும்
யாத்திராகமம் 6:9
3. கர்த்தர் எந்த தேசத்தின் மேல் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்? எந்த நாட்டில் மாத்திரம் கல்மழை இல்லை?
Answer: எகிப்து தேசம், எகிப்து தேசத்தார் இருந்த கோசேன் நாட்டில்
யாத்திராகமம் 9:23
4. எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது எது?
Answer: தவளைகள்
யாத்திராகமம் 8:6
5. மோசேயின் தகப்பன் அம்ராமின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: நூற்றுமுப்பத்தேழு வருஷம் (137)
யாத்திராகமம் 6:20
6. பூமியின் முகம் முழுதையும் மூடியது எது?
Answer: வெட்டுக்கிளிகள்
யாத்திராகமம் 10:14,15
7.தேவன் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு எந்த நாமத்தினால் தரிசனமானார்?
Answer: சர்வ வல்லமையுள்ள தேவன்
யாத்திராகமம் 6:3
8. எவைகளினால் தேசம் கெட்டுப் போயிற்று?
Answer: வண்டுகளினாலே
யாத்திராகமம் 8:24
9. பார்வோன் சமூகத்தினின்று துரத்தி விடப்பட்டவர்கள் யார்?
Answer: மோசேயும், ஆரோனும்
யாத்திராகமம் 10:3,11
10. தன் கோலை பூமியின் புழுதியின் மேல் அடித்தது யார்?
Answer: ஆரோன்
யாத்திராகமம் 8:17
11. கதிர்ப்பயிராய் இருந்தது எது? தாள் பயிராய் இருந்தது எது?
Answer: வாற்கோதுமை | சணல்

யாத்திராகமம் 9:31
12. எகிப்தியர் எங்கே ஊற்றுத் தோண்டினார்கள்?
Answer: நதியோரத்தில்
யாத்திராகமம் 7:24
13. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எவைகளினால் மீட்டார்?
Answer: ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும்
யாத்திராகமம் 6:6
14. மோசே தன் கைகளை கர்த்தருக்கு நேராக விரித்த போது நின்றது எது?
Answer: இடிமுழக்கமும், கல்மழையும்

யாத்திராகமம் 9:33
15. எதின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்க கூடாதிருந்தது?
Answer: கொப்புளங்கள் நிமித்தம்
யாத்திராகமம் 9:11
15. எதின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்க கூடாதிருந்தது?
Answer: கொப்புளங்கள் நிமித்தம்
யாத்திராகமம் 9:11
==============
யாத்திராகமம் 11-15 கேள்விகள்
==============
1.ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை சொன்னது யார் ?2.--------------உங்களைப் போகவிடுவதும் அல்லாமல்,உங்களை இவ்விடத்திலிருந்து---------------------- விடுவான். யார் யாரிடம் சொன்னது?
3. எங்கு சாவில்லாத ஒரு வீடும் இருக்கவில்லை?
4. நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடு மாடுகளும் ஓட்டிக் கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள் யார் யாரிடம் சொன்னது?
5. வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும்,வஸ்திரங்களையும், யார் யாரிடம் கேட்டார்கள்?
6. இஸ்ரவேல் புத்திரர் கால் நடையாய் பிரயாணம் பண்ணி எங்கு போனார்கள்?
7. எது புளியாதிருந்தது?
8. கழுதையின் தலையீற்றை எதால் மீட்டுக் கொள்ள வேண்டும்?
9. தேவன் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் சுற்றிப் போகப் பண்ணியதன் நோக்கம் என்ன?
10. மோசே தன்னோடு யாருடைய எலும்புகளை எடுத்துக் கொண்டு சென்றான்?
11. வனாந்தரத்தின் ஓரமாய் எங்கு பாளையமிறங்கினார்ள்? யார்?
12. இஸ்ரவேல் புத்திரர் திரும்பி,எந்த பள்ளத்தாக்கின் முன்னடியில் பாளையமிறங்க கர்த்தர் சொன்னார்?
13.கர்த்தர் இரா முழுதும் எதால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்?
14. எதனால் ஜலம் குவிந்து நின்றது என்று கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள்?
15. தம்புரை எடுத்துக் கொண்டு நடனத்தோடுசென்றவள்யார்? அவளுக்கும் மோசே, ஆரோனுக்கும் என்ன உறவு?
யாத்திராகமம் 11-15 (கேள்வி-பதில்)
==============
1. ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை என்று சொன்னது யார்?Answer: மோசே
யாத்திராகமம் 11:4-7
2. ------------- உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து --------- விடுவான். யார் யாரிடம் சொன்னது?
Answer: சமூலமாய்; துரத்தியும்
Answer: கர்த்தர் - மோசேயிடம்
யாத்திராகமம் 11:1
3. எங்கு சாவில்லாத ஒரு வீடும் இருக்கவில்லை?
Answer: எகிப்தில்
யாத்திராகமம் 12:30
4. நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக் கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள். யார் யாரிடம் சொன்னது?
Answer: பார்வோன் - மோசே ஆரோன் இருவரிடமும்
யாத்திராகமம் 12:31,32
5. வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் யார் யாரிடம் கேட்டார்கள்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள் - எகிப்தியரிடம்
யாத்திராகமம் 12:35
6. இஸ்ரவேல் புத்திரர் கால்நடையாய் பிரயாணம் பண்ணி எங்கு போனார்கள்?
Answer: சுக்கோத்துக்கு
யாத்திராகமம் 12:37
7. எது புளியாதிருந்தது?
Answer: பிசைந்த மாவினால் சுடப்பட்ட புளிப்பில்லா அப்பங்கள்
யாத்திராகமம் 12:39
8. கழுதையின் தலையீற்றை எதினால் மீட்டுக் கொள்ள வேண்டும்?
Answer: ஆட்டுக்குட்டியால்
யாத்திராகமம் 13:13
9. தேவன் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் சுற்றிப் போகப் பண்ணியதன் நோக்கம் என்ன?
Answer: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டு மனமடிந்து எகிப்துக்கு திரும்பக்கூடும் என்பதால்
யாத்திராகமம் 13:17,18
10. மோசே தன்னோடு யாருடைய எலும்புகளை எடுத்துக் கொண்டு சென்றான்?
Answer: யோசேப்பின்
Answer: யோசேப்பின்
யாத்திராகமம் 13:19
11. இஸ்ரவேல் புத்திரர்வனாந்தரத்தின் ஓரமாய் எங்கு பாளையமிறங்கினார்கள்?
Answer: ஏத்தாம்
யாத்திராகமம் 13:18,20
12. இஸ்ரவேல் புத்திரர் திரும்பி எந்த பள்ளத்தாக்கின் முன்னடியில் பாளையமிறங்க கர்த்தர் சொன்னார்?
Answer: ஈரோத்
யாத்திராகமம் 14:2
13. கர்த்தர் இராமுழுதும் எதினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்?
Answer: பலத்த கீழ்காற்றினால்
யாத்திராகமம் 14:21
14. எதனால் ஜலம் குவிந்து நின்றது என்று கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள்?
Answer: கர்த்தரின் நாசியின் சுவாசத்தினால்
யாத்திராகமம் 15:6-8
15. தம்புரை எடுத்துக் கொண்டு நடனத்தோடு சென்றவள் யார்?
அவளுக்கும், மோசே ஆரோனுக்கும் என்ன உறவு?
Answer: மிரியாம்; மோசே, ஆரோனுக்கு சகோதரி
Answer: மிரியாம்; மோசே, ஆரோனுக்கு சகோதரி
யாத்திராகமம் 15:20
====================
யாத்திராகமம் 16– 20 கேள்விகள்
====================
1) எந்த வனாந்திரத்தில் இஸ்ரவேல் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்?2) சபை தேவசந்திதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்?
3) பாளயத்தை சாயங்காலம் எது மூடிக்கொண்டது?
4) என் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள் என்று ஏன் கர்த்தர் சொன்னார்?
5) சீன் வனாந்திரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்து பாளயமிறங்கினார்?
6) கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வந்தது?
7) ரெவிதீமில் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்தவர் யார்?
8) யோசுவா யுத்தம் பண்ணியபோது யார் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றார்கள்?
9) ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?
10) கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது?
11) தேவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் செய்த யாவையும் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புறப்பட்டதையும் யார் கேள்விப்பட்டார்?
12) மோசேயின் மனைவியின் பெயர் என்ன?
13) கர்த்தரின் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறார்?
14) யாரை தேவன் தண்டியாமல் விடார்?
15) ஏழாம் நாளில் எதைச் செய்யக்கூடாது?
16) கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதை என்ன செய்தார்?
யாத்திராகமம் 16– 20 (கேள்வி-பதில்)
===============
1) எந்த வனாந்திரத்தில் இஸ்ரவேல் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்?Answer: சீன் வனாந்திரத்தில்
யாத்திராகமம் 16:1,2
2) சபை தேவசந்நிதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்?
Answer: கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது
2) சபை தேவசந்நிதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்?
Answer: கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது
யாத்திராகமம் 16:10
3) பாளயத்தை சாயங்காலம் எது மூடிக்கொண்டது?
Answer: காடைகள்
யாத்திராகமம் 16:13
4) என் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள் என்று ஏன் கர்த்தர் சொன்னார்?
Answer: ஏழாம் நாளில் ஜனங்களில் சிலர் மன்னா சேர்க்கப்புறப்பட்டதால்
யாத்திராகமம் 16:27,28
5) சீன் வனாந்திரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்து பாளயமிறங்கினார்?
Answer: ரெவிதீமிலே
யாத்திராகமம் 17:1
6) கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வந்தது?
Answer: மாசா என்றும் மேரிபா என்றும்
யாத்திராகமம் 17:7
7) ரெவிதீமில் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்தவர்கள் யார்?
Answer: அமலேக்கியர்
யாத்திராகமம் 17:8
8) யோசுவா யுத்தம் பண்ணியபோது யார் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றார்கள்?
Answer: மோசே, ஆரோன், ஊர்
யாத்திராகமம் 17:10
9) ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?
Answer: யேகோவாநிசி
Answer: யேகோவாநிசி
யாத்திராகமம் 17:15
10) கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது?
Answer: அமலேக்கின் கை
Answer: அமலேக்கின் கை
யாத்திராகமம் 17:16
11) தேவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் செய்த யாவையும் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புறப்பட்டதையும் யார் கேள்விப்பட்டார்?
Answer: மோசேயின் மாமனாகிய எத்திரோ
யாத்திராகமம் 18:1
12) மோசேயின் பிள்ளைகள் பெயர் என்ன?
Answer: கெர்சோம், எலியேசர்
யாத்திராகமம் 18:3,4
13) கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறார்?
Answer: ஆயிரம் தலைமுறைமட்டும்
யாத்திராகமம் 20:6
14) யாரை தேவன் தண்டியாமல் விடார்?
Answer: கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனை
Answer: கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனை
யாத்திராகமம் 20:7
15) ஏழாம் நாளில் என்ன செய்யக்கூடாது?
Answer: யாதொரு வேலையும் செய்யக்கூடாது
யாத்திராகமம் 20:10
16) கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதை என்ன செய்தார்?
Answer: பரிசுத்தமாக்கினார்
யாத்திராகமம் 20:11