===================
இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகை
====================
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள் ? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.அப்போஸ்தலர் 1:11
மேற்கண்ட வசனம் இயேசு மீண்டும் வருவார் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக உள்ளது. அவர் வருகையில் 2 காரியங்களை காணலாம்.
(1) இரகசிய வருகை
(2) பகிரங்க வருகை
இஸ்ரவேல் ஜனங்கள் அந்தி கிறிஸ்துவை வணங்க மறுதலிப்பார்கள். அந்தி கிறிஸ்து அவர்களுக்கு அதிக உபத்திரவத்தை கொடுப்பான். இந்த வேளையில் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடுவார்கள்.
அப்பொழுது கர்த்தர் ஒலிவ மலையின் மேல் பரிசுத்தவான்களுடன் வந்து இறங்குவார். இந்த பரிசுத்தவான்கள் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்டவர்கள். ஒலிவ மலையின் மேல் இறங்கும் போது மலை இரண்டாக
பிளக்கும் - சகரியா 14:4,5
பகிரங்க வருகை உண்டு என்பதற்கு ஆதாரமான வசனங்கள்

வெளிப்படுத்தல் 1-7
யூதா 14,15
1 தெசலோனிக்கேயர் 4-14
2 தெசலோனிக்கேயர் 1:7-10
ஏரேமியா 30:3-10
மத்தேயு 24-30
1 தெசலோனிக்கேயர் 3:13
இரகசிய வருகை / பகிரங்க வருகைக்கு உள்ள வேறுபாடு →
1) ஒரு இமைப்பொழுதில் (கண்ணை மூடி திறக்கும் நேரம்) நடப்பது இரகசிய வருகை (1 கொரிந்தியர் 15:51) / பூமியில் உள்ள அனைவரும் இயேசுவை பார்க்க இருப்பதால் நேரம் அதிகம் ஆகும் (வெளிப்படுத்தல் 1:7)
2) இயேசு திருடனை போல (ரகசியமாக வருவார்) (வெளிப்படுத்தல் 16:15) / எல்லாரும் பார்க்கும்படி வெளியரங்கமாக வருவார் (வெளிப்படுத்தல் 1:7)
3) இரகசிய வருகையில் இயேசுவோடு தூதர்கள் வருவார்கள் (மத்தேயு 24:31) / பகிரங்க வருகையில் இயேசுவோடு பரிசுத்தவான்கள் வருவார்கள் (யூதா:15)
4) பரிசுத்தவான்களை சேர்க்க கர்த்தர் வருகிறார் (யோவான் 14:3) / அந்திகிறிஸ்து, சாத்தானோடு யுத்தம் பண்ண கர்த்தர் வருகிறார் (வெளிப்படுத்ததல் 16:13-16)
5) பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளபடுவார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:17) / பரிசுத்தவான்கள் இயேசுவோடு பூமிக்கு வருவார்கள் (யூதா 15)
6) மரித்த பரிசுத்தவான்கள், உயிரோடு இருக்கும் பரிசுத்தவான்கள் மட்டுமே இயேசுவை காண முடியும் (1 யோவான் 3:2) / பூமியில் உள்ள அனைவரும் இயேசுவை காண்பார்கள் (வெளிப்படுத்தல் 1:7)
7) பரிசுத்தவான்களின் எதிர்பார்ப்பு இரகசிய வருகை (பிலிப்பியர் 3:20) / அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் உபத்திரவப்படுகிறவர்களின் எதிர்பார்ப்பு பகிரங்க வருகை

8) பரிசுத்தவான்களுக்கு ஆனந்தம் தரக்கூடிய சம்பவம் (தீத்து 2:13 ஏசாயா 51:11) / உலக மக்களுக்கு வேதனை தரக்கூடிய சம்பவம் (வெளிப்படுத்தல் 1:7)
================
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
===============
சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
1. சொன்னதை செய்து முடிப்பார்
எண்ணாகமம் 23:19
2. திட்டம்பண்ணினதை செய்து முடிப்பார்
ஏசாயா 46:11
3. தொடங்கினதை செய்து முடிப்பார்
பிலிப்பியர் 1:6
4. கிரியைகளை செய்து முடிப்பார்
ஆதியாகமம் 2:2
5. தம் சித்தத்தை செய்து முடிப்பார்
யோவான் 4:34
6. தாம் விரும்புகிறதை செய்து முடிப்பார்
ஏசாயா 55:11
7. வாக்குத்தம்பண்ணினதை செய்து முடிப்பார்
ரோமர் 4:21
சங்கீதம் 57:2
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
================
Pastor Jeyaseelan
Light of Deliverance Ministries
Mobile : 9820532501
=================
தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த காலதாமதங்கள்
=================
1) ஈசாக்கு பிறப்பதற்கு ஏற்பட்ட காலதாமதம்ஆபிரகாம் முதிர் வயதாயிருக்கையில் சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறிந்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனை பெற்றாள்
ஆதியாகமம் 21:1,2
ஆபிரகாமுக்கு 75 வயதில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் 25 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. ஆபிரகாமின் வாழ்க்கையில் ஏன் ஆண்டவர் 25 ஆண்டுகள் காலதாமதம் செய்தார். இந்த 25 ஆண்டு கால இடைவெளியில் ஆபிரகாமும், சாராரளும் ஆண்டவரது வாக்குத்தத்ததை நம்புவதில் சற்று தடுமாற்றம் அடைகிறார்கள். அதன் விளைவாகதான் ஆபிரகாமிற்கு வேலைக்காரி ஆகார் மூலமாக இஸ்மவேல் பிறக்கிறான். ஆபிரகாமின் விசுவாசத்தை ஆண்டவர் சோதிக்க விரும்பினார். .
நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (ஆதியாகமம் 15:5) இது தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம். இந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் 25 ஆண்டுகள் காத்திருந்தான்.
அருமையான தேவ பிள்ளையே! உனக்கு ஆண்டவர் சில வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அது உன் வாழ்க்கையில் இன்னும் நிறைவேறவில்லையே என்று அங்கலாய்க்கிறாய். நீ பொறுமையுடன் காத்திரு. சொன்னதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?"(எண்ணாகமம் 23-19)
2) அன்னாளுக்கு சாமுவேல் பிறப்பதற்கு ஏற்பட்ட காலதாமதம் (1 சாமுவேல் 1-19)
தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் அன்னாளை வாட்டியது. அவள் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்தார் (1 சாமுவேல் 1:5) என்று வேதத்தில் வாசிக்கிறோம். சாதாரணமாக மற்ற பெண்களுக்கு குழந்தை பிறப்பது போல அன்னாளுக்கு குழந்தை பிறந்திருக்குமானால், அக்குழந்தையை ஆண்டவரது பணிக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டிருக்காது. ஆண்டவரது சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்பதுதான் ஆண்டவரது நோக்கம். இந்த செய்தியை வாசிக்கிற நீ சோர்ந்து போகாதே. ஆண்டவரது சமுகத்துக்கு போ. உன் இருதயத்தை ஊற்றி ஜெபி

சங்கீதம் 62:8
3) நோவாவின் பேழை தரைமட்டத்திற்கு வர ஏற்பட்ட காலதாமதம்
"தேவன் நோவாவையும், சகல மிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மேல் காற்றை வீசப் பண்ணினார். அப்பொழுது ஜலம் அமர்ந்தது. அப்பொழுது நோவாவும், அவன் மனைவியும், அவன் குமாரரும், அவர்களது மனைவிகளும் பேழையிலிருந்து இறங்கி வந்தார்கள்

ஆதியாகமம் 8:1,18
பேழையின் கதவு அடைக்கப்பட்ட போதுதான் நோவா கடைசியாக ஆண்டவரை பார்த்தான். பேழையிலுள்ள உணவு பண்டங்கள், மிருகத்திற்கான தீவனங்கள் எல்லாம் குறைந்தது கொண்டே வந்தது. "ஆண்டவர் தான் என்னை பேழையைக் கட்டுப்படியான உத்திரவிட்டார். கதவை அடைத்ததும் அவர்தான்; எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் ஆண்டவரது கரத்தில்தான் இருக்கிறது" என்று கூறி தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டான். பேழையில் உள்ள 8 மனித உயிர்களையும், மற்ற ஆயிரமாயிரம் உயிரினங்களையும் ஆண்டவர் எப்படி மறப்பார் ? தாய் தன் பாலகனை மறந்தாலும், நான் உன்னை மறவேன்

ஏசாயா 49:15
ஆண்டவர் நோவாவை மறக்கவில்லை. மாறாக ஏற்ற வேளைக்காக அவர் காத்திருந்தார். தண்ணிர் வற்றாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. தேவ பிள்ளையே! நோவாவும் அவனது குடும்பத்தினரும், பேழையிலிருந்த உயிரினங்களும் தரையில் இறங்க ஏறக்குறைய 190 நாட்கள் காத்திருந்தார்கள். அது போலவே நீயும் நானும் ஆண்டவருடைய வேளைக்காக காத்திருப்போம்.
4) யோசேப்பின் கனவு நிறைவேறுவதில் கால தாமதம்
யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்பு வந்து முகங்குப்புற தரையில் விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை குறித்து தான் கண்ட சொப்பனங்களை நினைத்தான்

ஆதியாகமம் 42:6,9
ஆண்டவர் அவனுக்கு சொப்பனத்தை கொடுத்த போது அவனது வயது 16 அல்லது 17. யோசேப்பின் கனவு நனவாவதற்கு எத்தனை பாடுகள் படுகிறான். சோதனை மேல் சோதனை (சகோதரர்களால் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விற்கப்படுகிறான் அடுத்த சோதனை போத்திபார் மனைவி மூலம் வந்தது.எதற்காக இப்படிப்பட்ட சோதனைகளை யோசேப்பின் வாழ்க்கையில் ஆண்டவர் அனுமதித்தார் ? அந்த நாட்டின் அதிபதியாக போகிறவன் இந்த பெண்கள் விஷயத்தில் நேர்மையுள்ளவனாக இருக்கிறானா என்று சோதித்துப் பார்த்தார். இந்த பாலிய இச்சையின் சோதனையில் பலர் விழுந்திருக்கிறார்கள். பல ஊழியர்களும் விழுந்திருக்கிறார்கள்) யோசேப்பின் கனவு 21 ஆண்டுகளுக்கு பின்புதான் நிறைவேறியது.
5) தாவீது இராஜாவாக ஏற்பட்ட காலதாமதம்
"என் தேவனுக்காக நான் காத்து, காத்து என் கண்களும் பூத்துப் போயிற்று

சங்கீதம் 69:1-3
தாவீது சவுலுக்கு பயந்து வனாந்திரங்களிலும், குகைகளிலும் பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மேற்கண்ட வார்த்தைகளை கூறினான்.
சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினான். அதை உறுதிபடுத்தும் வண்ணமாக, தாவீது கோலியாத்தை கொன்று ஒரு வீரச் செயல் புரிகிறான். ஆனாலும் விரைவில் அரண்மனையை விட்டு துரத்தப்படுகிறான். வனாந்திரத்திலும், குகைகளிலும் வாழும் ஒரு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான். என்னை இஸ்ரவேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினது உண்மையானால் எனக்கு ஏன் இந்த வனாந்திர வாழ்க்கை என்றெல்லாம் தாவீது யோசித்திருக்கக் கூடும். ஆனால் ராஜாவாக மாறுவதற்கு முன் தாவீதை ஆண்டவர் சோதிக்க விரும்பினார். ஆண்டவர் தாவீதின் பரம எதிரியாகிய சவுலை தாவீதின் கையிலே ஒப்புக் கொடுத்ததன் மூலமாக ஆண்டவர் தாவீதை சோதித்தார். தாவீதை தேடி வந்த சவுல் தாவீதின் கையில் சிக்கிக் கொள்ளுகிறான். தாவீதின் நிலையில் உள்ள எந்த மனிதனும் கொல்லத்தான் பார்ப்பான். ஆனால் தாவீது சவுலை கொல்ல மறுத்து விட்டான். ஒரு முறை மாத்திரமல்ல, இரண்டு முறை இது நடக்கிறது. எதிரியை மனப்பூர்வமாக மன்னிக்கும் இந்த பரிச்சையில் தாவீது நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணிவிட்டான். பின்புதான் ஆண்டவர் அவனை ராஜாவின் ஸ்தானத்தில் உட்கார வைக்கிறார்.
தாவீதை போலவே ஆண்டவர் உன்னையும் உயர்த்துவார். ஆனாலும் அதற்கு முன்பாக உன்னை சில சோதனைக்குள்ளாக்க விரும்புகிறார். உன்னை தகுதிபடுத்த விரும்புகிறார்.
6) இயேசுவின் இரண்டாம் வருகை (2 பேதுரு 3:9, யாக்கோபு 5:7,8)

இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருந்து 2000 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஏன் இயேசுவின் வருகை தாமதிக்கிறது? அதற்கு காரணம் "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் (2 பேது 3:9). நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கிறோமா ? இயேசுவின் இரண்டாம் வருகை நம்மை பரிசுத்தப்படுத்துகிறது. அவரது வருகையை பற்றிய எண்ணங்கள் இந்த உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் வெறுப்பதற்கு உதவுகிறது.
இதை வாசிக்கிற தேவபிள்ளையே தெய்விகத் தாமதங்கள் உனது வாழ்க்கையில் இருக்குமானால் நீ கலங்கிட வேண்டாம். அவரது வேளைக்காக காத்திரு. ஆண்டவரது ஆசிர்வாதம் எவ்வளவு காலதாமதமாகிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கிடைக்கவிருக்கும் ஆசிர்வாதமும் பழுத்து, கனியாகி இனிமையாக இருக்கும்.
"என் வேளை இன்னும் வரவில்லை என்றார்"

யோவான் 2:4
"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்"
நீதிமொழிகள் 13:12
"ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்"

1 பேதுரு 5:6
==============
நம்மோடிருக்கும் இம்மானுவேல்
மத்தேயு 1:23
===============
1. நம்மோடு சேனைகளின் கர்த்தராய் இருக்கும் இம்மானுவேல்
சங்கீதம் 46:7,11
The Lord who is with us as the lord of hosts
Psalms 46:7,8
2 இராஜாக்கள் 6:17
நம்மோடிருக்கவர்கள் அதிகம்
2. நம்மோடு கூட அவர் இருப்பதை அனைவரும் அறிய செய்யும் இம்மானுவேல் ஆதியாகமம் 39:2,3
Who makes know his presence with us to all around us
Genesis 39:2,3
2 சாமுவேல் 7:3
கர்த்தர் உம்மோடிருக்கிறாரே என்று நாத்தான் தாவீதிடம் சொன்னான்
2 சாமுவேல் 14:17
குறை கண்டும் பிடிக்க வருபவர் களும் அறிவார்கள்
ஆதியாகமம் 26:28
உங்களை வெறுக்கிறவர்கள் கர்த்தர் உங்களோடு இருப்பதை அறிவார்கள்
1 சாமுவேல் 18:12
உங்களை பகைக்கிறவர்கள் அறிந்து கொள்வார்கள்
ஆதியாகமம் 21:22
ஆதியாகமம் 31:5
ஆதியாகமம் 39:21,22,23
யோசேப்போடே கர்த்தர் இருந்ததை சிலைச்சார
3. நம்மோடு இருந்து ஜெயத்தின் நிச்சயத்தை கொடுக்கும் இம்மானுவேல்
Immanuel who gives us assurance of victory over all enemies
எண்ணாகமம் 14:9,24
யோசுவா 9:10-12
4. நம்முடனே கூட எங்கும் இருக்கும் இம்மானுவேல்
மத்தேயு 28:20
யோசுவா 1,9,5
Immanuel who is with us always and in all places Ezekiel 48:35 Jehovah shamma lord is There
சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
2 நாளாகமம் 15:2
நம்மோடிருக்கும் இம்மானுவேல் கர்த்தர்
ஏசாயா 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
நம்முடனே பேசுகிற இம்மானுவேல் தேவன்
லூக்கா 24:32
நமக்காக யுத்தம் பண்ணும் இம்மானுவேல்
2 நாளாகமம் 32:8
நம்மோடு எல்லா சூழ்நிலையிலும் கூட இருக்கும் தேவன்
ஏசாயா 43:2