==========
பிரசங்க குறிப்பு
சிலுவை
=========
கலாத்தியர் 6:14
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாகா அவரால் உலகம் எனக்கும் சிலுவையிலறையுண்டிருக்கிறது நானும் உலகத்திற்கு சிலுவையிலறையுண்டிருக்கிறேன்
இந்தக் குறிப்பில் சிலுவையின் முக்கியத்தைக் குறித்து சிந்திக்கலாம்.
இந்தக் குறிப்பில் சிலுவையின் முக்கியத்தைக் குறித்து சிந்திக்கலாம்.
சிலுவை
========
1. அனுதினமும் சிலுவை எடுக்க வேண்டும்லூக்கா 9:23
2. சிலுவைபற்றிய உபதேசம் தேவை
1 கொரிந்தியர் 1:18
3. உலகம் சிறையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 6:14
4. சிலுவை தேவனோடு நம்மை நம்மை ஒப்புராக்கும்
எபேசியர் 2:16
5. சிலுவையை சகிக்க வேண்டும்
எபிரேயர் 12:2
கலாத்தியர் 5:24
2. சிலுவையில் அறையவேண்டியவை
எபிரேயர் 12:2
சிலுவையில் அறையபட வேண்டியவை
==========
1. சிலுவையில் அறைய வேண்டியது மாம்சம்கலாத்தியர் 5:24
2. சிலுவையில் அறையவேண்டியவை
கலாத்தியர் 5:24
3. சிலுவையில் அறையவேண்டியவை பழைய மனிதன்
3. சிலுவையில் அறையவேண்டியவை பழைய மனிதன்
ரோமர் 6:6
4. சிலுவையில் அறையவேண்டியவை உலகம்
4. சிலுவையில் அறையவேண்டியவை உலகம்
கலாத்தியர் 6:14
5. சிலுவையில் அறையவேண்டியது நம்மை
கலாத்தியர் 2:20
லூக்கா 22:42-44
2. சிலுவையில் தலையில் காயம் அடைந்தார்
மத்தேயு 27:29,30
5. சிலுவையில் அறையவேண்டியது நம்மை
கலாத்தியர் 2:20
இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள்
எபிரேயர் 12:1-3
==============
1. சிலுவையில் வியாகுலம் அடைந்தார்லூக்கா 22:42-44
2. சிலுவையில் தலையில் காயம் அடைந்தார்
மத்தேயு 27:29,30
3. சிலுவையில் வாயினால் அடிக்கபட்டார்.
யோவான் 19:1-3
4. சிலுவையில்கை, கால்களில் ஆணி அடிக்கப்பட்டார்
யோவான் 19:1-3
4. சிலுவையில்கை, கால்களில் ஆணி அடிக்கப்பட்டார்
சங்கீதம் 22:16
5. சிலுவையில் விலாவில் குத்தப்பட்டார்.
யோவான் 19:34
6. சிலுவையில் முகத்தில் துப்பினார்கள்
5. சிலுவையில் விலாவில் குத்தப்பட்டார்.
யோவான் 19:34
6. சிலுவையில் முகத்தில் துப்பினார்கள்
மாற்கு 15:19
7. சிலுவையில் பரியாசம் பண்ணினார்கள்
7. சிலுவையில் பரியாசம் பண்ணினார்கள்
மாற்கு 15:20
8. சிலுவையில் குடிக்க காடியை கொடுத்தார்கள்
யோவான் 19:29,30
8. சிலுவையில் குடிக்க காடியை கொடுத்தார்கள்
யோவான் 19:29,30
சிலுவை எங்கெல்லாம்
=========
1. முதிகில் சிலுவையோவான் 19:17
2. முன்னால் சிலுவை
கலாத்தியர் 3:1
எபிரெயர் 12:3்
3. வாயில் சிலுவை
கலாத்தியர் 6:14
4. சிந்தையில் சிலுவை
பிலிப்பியர் 2:5-8
எபிரெயர் 12:3்
3. வாயில் சிலுவை
கலாத்தியர் 6:14
4. சிந்தையில் சிலுவை
பிலிப்பியர் 2:5-8
இந்தக் குறிப்பில் முக்கியத்தை விரிவாக இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் உபவாசத்தோடும் சாம்பலில் அமர்ந்து புலம்பலை இதில் சிந்திக்கலாம்
1. சாம்பலில் அமர்ந்து கதறுதல்
எஸ்தர் 4:1
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
சாம்பல் புதன்
===========
யோவேல் 2:12
யோவேல் 1:14
சாம்பலில் இருந்து புலம்பல் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும், அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்இந்தக் குறிப்பில் உபவாசத்தோடும் சாம்பலில் அமர்ந்து புலம்பலை இதில் சிந்திக்கலாம்
1. சாம்பலில் அமர்ந்து கதறுதல்
எஸ்தர் 4:1
எஸ்தர் 9:30
2. சாம்பலில் அமர்ந்து காத்திருத்தல்
யோபு 2:8
3. சாம்பலில் அமர்ந்து வேண்டுதல்
தானியேல் 9:3
4. சாம்பலில் அமர்ந்து மனம்திரும்புதல்
யோனா 3:6
2. சாம்பலில் அமர்ந்து காத்திருத்தல்
யோபு 2:8
3. சாம்பலில் அமர்ந்து வேண்டுதல்
தானியேல் 9:3
4. சாம்பலில் அமர்ந்து மனம்திரும்புதல்
யோனா 3:6
5. சில பரிசுத்தலான்களின் அனுபவம்
ஆகாப்
1 இராஜாக்கள் 21:27
யோசபாத்
2 நாளாகமம் 20:3
நெகேமியா
எஸ்றா 8:23
நெகேமியா 1:4
யோசபாத்
2 நாளாகமம் 20:3
நெகேமியா
எஸ்றா 8:23
நெகேமியா 1:4
நெகேமியா 9:1
ஆண்டவரது சிலுவை பயணம் இந்த சாம்பல் புதனன்று ஆரம்பம். ஆண்டவர் 40 நாள் உபவாசமிருந்தார் இந்த சாம்பலின் அனுபவம் உபவாசத்திற்கு அடையாளம் நாமும் உபவாசித்து இரட்டுத்தி சாம்பலில் அமர்ந்து இயேசுவுக்காக இந்த அனுபவத் தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
மத்தேயு 6:17
ஆண்டவரது சிலுவை பயணம் இந்த சாம்பல் புதனன்று ஆரம்பம். ஆண்டவர் 40 நாள் உபவாசமிருந்தார் இந்த சாம்பலின் அனுபவம் உபவாசத்திற்கு அடையாளம் நாமும் உபவாசித்து இரட்டுத்தி சாம்பலில் அமர்ந்து இயேசுவுக்காக இந்த அனுபவத் தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உபவாச நாட்களில் எதையெல்லாம் விடவேண்டும்?
==============
யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசாரிப்பை கூறுங்கள்.மத்தேயு 6:17
நீயோ உபவாசிக்கும் போது அந்த உபவாசம் மனுஷர்களுக்கு காணப்படாமல் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தை கழுவு
1. முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டு விட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 2:14,15
2 தெசலோனிக்கேயர் 5:18
2. கசப்பை விட்டு விட்டு மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள்
சாம்பல் புதன்
உபவாச நாட்கள்
இந்தக் குறிப்பில் இந்த உபவாச நாட்களில் நம் எதையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம்1. முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டு விட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 2:14,15
2 தெசலோனிக்கேயர் 5:18
2. கசப்பை விட்டு விட்டு மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள்
எபேசியர் 4:31
எபேசியர் 4:32
3. கவலையை விட்டு விட்டு மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள்
எபேசியர் 4:32
3. கவலையை விட்டு விட்டு மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள்
மத்தேயு 6:25
மத்தேயு 6:33
4. சோர்வை விட்டு விட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்
மத்தேயு 6:33
4. சோர்வை விட்டு விட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்
உபாகமம் 31:8
ஏசாயா 40:31
5. வெறுப்பை விட்டு விடு, தீமைக்கு நன்மை செய்யுங்கள்
ஏசாயா 40:31
5. வெறுப்பை விட்டு விடு, தீமைக்கு நன்மை செய்யுங்கள்
1 யோவான் 2:9
லூக்கா 6:27
6. கோபத்தை விட்டு விட்டு பொறுமையை தரித்துகொள்ளுங்கள்
லூக்கா 6:27
6. கோபத்தை விட்டு விட்டு பொறுமையை தரித்துகொள்ளுங்கள்
மத்தேயு 5:22
நீதிமொழிகள் 15:18
நீதிமொழிகள் 15:18
7. புறங்கூறுதலை விட்டுவிட்டு உங்கள் நாவைக் கட்டுப் படுத்துங்கள்
சங்கீதம் 34:13
நீதிமொழிகள் 21:23
இந்த உபவாச நாளில் அதாவது இந்த சாம்பல் புதனில் நாம் எவற்றையெல்லாம் விட்டுவிலக வேண்டுமென்பதை இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
சங்கீதம் 34:13
நீதிமொழிகள் 21:23
இந்த உபவாச நாளில் அதாவது இந்த சாம்பல் புதனில் நாம் எவற்றையெல்லாம் விட்டுவிலக வேண்டுமென்பதை இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
கல்வாரியின் மேன்மை
=============
லூக்கா 23:33
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் சிலுவையில் அறைந்தார்கள்கல்வாரியிலே கிறிஸ்துவின் மேன்மையான தியாகத்தை அவருடைய உச்சிதமான அன்பை தங்கமான அவரது மனதுருக்கத்தை நாம் அறிந்துக் கொள்கிறோம்.
அங்கே அவர் நமக்காக ஜீவனை கொடுத்தார். கல்வாரியின்மேன்மல என்ன என்பதை இந்த சத்தியத்தில் பார்க்கலாம் பவுல் சிலுவையின் மேன்மையை முக்கியப்படுத்தினார்.
1. நம்முடைய இரட்சிப்புக்காக விலை கிரயம் செலுத்தப்பட்ட இடம்
1. நம்முடைய இரட்சிப்புக்காக விலை கிரயம் செலுத்தப்பட்ட இடம்
1 கொரிந்தியர் 6:20
2. கர்த்தருடைய பிரசன்னத்துக்கு நாம் கிட்டி சேர வழிவகுத்த இடம்
எபிரெயர் 10:19
3. நமக்காக கிறிஸ்து பலியான இடம்
ரோமர் 3:26
2. கர்த்தருடைய பிரசன்னத்துக்கு நாம் கிட்டி சேர வழிவகுத்த இடம்
எபிரெயர் 10:19
3. நமக்காக கிறிஸ்து பலியான இடம்
ரோமர் 3:26
4. பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கின இடம்
கொலோசெயர் 1:20
5. கிறிஸ்துவ வாழ்க்கையில் பரிசுத்தம் பெற்றுக்கொள்ளும் இடம்
கொலோசெயர் 1:20
5. கிறிஸ்துவ வாழ்க்கையில் பரிசுத்தம் பெற்றுக்கொள்ளும் இடம்
எபிரெயர் 13:12
6. சுவிகார புத்திரராக்கும் இடம்
எபிரேயர் 1:6
7. சத்துரு மேல் ஜெயம் கொள்ளும் இடம்.
1 கொரிந்தியர் 15:26,27
கல்வாரியின் மேன்மை என்னவென்று சொல்வது, அருமையான தேவனுடைய பிள்ளையே கல்வாரியை எப்பொழுதும் உம் கண்கள் நோக்கி கொண்டிருக்கட்டும் அங்கிருந்து உங்களுக்கு வரும் ஆசிர்வாதங்கள் ஏராளம் இதை பெற்றுக் கொள்ளும்படி உங்கள் கண்கள் எப்போதும் கல்வாரி மலை நோக்கி பார்க்கட்டும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
சிலுவை பிரசங்கத்தை போல ஒரு பிரசங்கம் இல்லை என்று பவுல் சிலுவையையும், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையையும் மேன்மை பாராட்டுகிறார் பவுலின் சிலுவையின் மேன்மை என்ன மற்றும் சிலுவையில் அறையப்பட்ட கிறுஸ்துவைக் குறித்தும் என்ன மேன்மை என்பதை கவனிக்கலாம்.
1. சிலுவையின் பிரசங்கம் தேவபெலனாயிருக்கிறது
6. சுவிகார புத்திரராக்கும் இடம்
எபிரேயர் 1:6
7. சத்துரு மேல் ஜெயம் கொள்ளும் இடம்.
1 கொரிந்தியர் 15:26,27
கல்வாரியின் மேன்மை என்னவென்று சொல்வது, அருமையான தேவனுடைய பிள்ளையே கல்வாரியை எப்பொழுதும் உம் கண்கள் நோக்கி கொண்டிருக்கட்டும் அங்கிருந்து உங்களுக்கு வரும் ஆசிர்வாதங்கள் ஏராளம் இதை பெற்றுக் கொள்ளும்படி உங்கள் கண்கள் எப்போதும் கல்வாரி மலை நோக்கி பார்க்கட்டும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து
============
1 கொரிந்தியர் 1:23
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம்சிலுவை பிரசங்கத்தை போல ஒரு பிரசங்கம் இல்லை என்று பவுல் சிலுவையையும், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையையும் மேன்மை பாராட்டுகிறார் பவுலின் சிலுவையின் மேன்மை என்ன மற்றும் சிலுவையில் அறையப்பட்ட கிறுஸ்துவைக் குறித்தும் என்ன மேன்மை என்பதை கவனிக்கலாம்.
1. சிலுவையின் பிரசங்கம் தேவபெலனாயிருக்கிறது
1 கொரிந்தியர் 1:18
2. சிலுவையின் பிரசங்கம் பாவ உணர்வை ஏற்படுத்துகிறது
அப்போஸ்தலர் 2:36,37
3. சிலுவையின் பிரசங்கம் ஆசிர்வாதத்தை கொண்டுவருகிறது
அப்போஸ்தலர் 3:15,16
4. சிலுவையை பற்றிய பிரசங்கம் பாவமன்னிப்பை தருகிறது
அப்போஸ்தலர் 5:30,31
அப்போஸ்தலர் 2:36,37
3. சிலுவையின் பிரசங்கம் ஆசிர்வாதத்தை கொண்டுவருகிறது
அப்போஸ்தலர் 3:15,16
4. சிலுவையை பற்றிய பிரசங்கம் பாவமன்னிப்பை தருகிறது
அப்போஸ்தலர் 5:30,31
5. சிலுவைப்பற்றிய பிரசங்கம் சந்தோஷத்தை தருகிறது
அப்போஸ்தலர் 8:38,39
சிலுவையின் பிரசங்கத்தைவிட வேறு மேன்மை ஒன்றுமில்லை. ஆத்ம ஆதாயம் செய்யக் கூடியது இந்த சிலுவைதான். சிலுவையின் பிரசங்கம் முதல் தரமானது. சிலுவையின் பிரசங்கம் ஜனங்களை மாற்றுகிறது
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
அப்போஸ்தலர் 8:38,39
சிலுவையின் பிரசங்கத்தைவிட வேறு மேன்மை ஒன்றுமில்லை. ஆத்ம ஆதாயம் செய்யக் கூடியது இந்த சிலுவைதான். சிலுவையின் பிரசங்கம் முதல் தரமானது. சிலுவையின் பிரசங்கம் ஜனங்களை மாற்றுகிறது
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
தேவாலயத்தில் இயேசு
============
மாற்கு 11:11
அப்பொழுது இயேசு எருசலேமிக்கு வந்து தேவலாயத்தில் பிரவேசித்து எல்லா வற்றையும் சுற்றிப் பார்த்து சாயங்காலமானபோது பன்னிருவரோடுங்கூடப் பெத்தினியாவுக்கு போனார். இந்தக் குறிப்பில் இயேசு தேவலாயத்தில் பிரவேசித்தார் இயேசுவையும் தேவாலயத்தையும் தனியாக பிரிக்க முடியாது. இந்தக் குறிப்பில் இயேசு தேவாலயத்தில் என்ன செய்தார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. இயேசு தேவாலயத்தை சுற்றிப் பார்த்தார்
மாற்கு 11:11
2. இயேசு தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்தார்
லூக்கா 2:46
3. இயேசு தேவலாயத்தை சுத்திகரித்தார்
3. இயேசு தேவலாயத்தை சுத்திகரித்தார்
மத்தேயு 21:12,13
4. இயேசு தேவாலயத்தில் சொஸ்த மாக்கினார்
மத்தேயு 21:14
5. இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணினார்
மத்தேயு 21:23
6. இயேசு தேவாலயத்தில் சொந்தமாக்கப்பட்டவனோடு பேசினார்
யோவான் 5:14
4. இயேசு தேவாலயத்தில் சொஸ்த மாக்கினார்
மத்தேயு 21:14
5. இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணினார்
மத்தேயு 21:23
6. இயேசு தேவாலயத்தில் சொந்தமாக்கப்பட்டவனோடு பேசினார்
யோவான் 5:14
7. இயேசு தேவாலயத்தில் உலாவினார்
யோவான் 20:23
இயேசு தேவாலயத்தில் என்ற இந்தக் குறிப்பில் இயேசு தேவாலயத்தில் என்னென்ன செய்தார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இயேசு தேவாலயத்தில் என்ற இந்தக் குறிப்பில் இயேசு தேவாலயத்தில் என்னென்ன செய்தார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
இயேசு கிறிஸ்து சென்ற வீடுகள்
===========
லூக்கா 19:9,10
இயேசு அவனை நோக்கி இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது: இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே, இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்பைபிளில் ஆண்டவராகிய இயேசு எந்த வீட்டுக்கு சென்றாரோ அல்லது அழைத்து செல்லப்பட்டாரோ அங்கெல்லாம் ஒரு மாற்றம் நடந்தது. இதைக் குறித்து நாம் இதில் சிந்திக்கலாம்
1. கலியாண வீடு அற்புதம் கண்டது
யோவான் 2:1-11
2. சகேயுவின் வீடு இரட்சிப்பை கண்டது
லூக்கா 19:9
அப்போஸ்தலர் 16:31
3. பேதுருவின் வீடு சுகம் கண்டது
மத்தேயு 8:14,15
லூக்கா 4:38,39
4. பெத்தானியா வீடு உபதேசம் உபசரிப்பு, உயிர்தெழுதல்
லூக்கா 10:38-42
5. பரிசேயன் வீடு பாவம் மன்னிக்கப்பட்டது.
லூக்கா 7:36-50
3. பேதுருவின் வீடு சுகம் கண்டது
மத்தேயு 8:14,15
லூக்கா 4:38,39
4. பெத்தானியா வீடு உபதேசம் உபசரிப்பு, உயிர்தெழுதல்
லூக்கா 10:38-42
5. பரிசேயன் வீடு பாவம் மன்னிக்கப்பட்டது.
லூக்கா 7:36-50
6. யவீருவின் வீடு உயிர்தெழுதல் உண்டானது
லூக்கா 8:41-56
லூக்கா 8:41-56
7. மத்தேயுவின் வீடு பாவிகள் மீது நேசம்
மத்தேயு 9:9-13
லூக்கா 5:27-32
8. குஷ்டரோகியயிருந்த சீமோன் வீடு - நளதம் மரணம் முன்னடைடையாளம்
மாற்கு 14:3-9
9. மேல் வீடு பஸ்கா புசிக்கப்பட்டது
மாற்கு 14:15
லூக்கா 22:7-22
10. பிரதான ஆசாரியனுடைய வீடு பேதுருவுக்கு சோதனை
லூக்கா 22:54
11. எம்மாவு ஊர் வீடு கடைசியாக நற்செய்தி
லூக்கா 24:13-50
12. பூட்டியிருந்த வீடு சமாதானம்
யோவான் 20:26
இந்தக் குறிப்பில் இயேசு சென்ற அநேக வீடுகளில் ஒரு மாற்றம் வந்தது அதைப்போல நம் வீடும் இயேசுவின் வார்த்தைகள் தரும் நன்மைகளால் நிரம்பட்டும்
ஆமென் !
=============
S. Daniel Balu

===============
பிரசங்க குறிப்பு
உங்கள் அழைப்பை அறிந்து கொள்ளுங்கள்
Know your calling
=============
எபேசியர் 4:1ஆதலால் கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்ன வெனில் நீங்கள் ஆழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடந்து.
2 பேதுரு 1:20
உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளல செய்தால் நீங்கள் ஒருகாலும் இடறி விழுவதில்லை
தேவனது அழைப்பை குறித்து பார்க்க போகிறோம். உங்கள் அழைப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். அழைத்த அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுங்கள் என்று பவுல் புத்தி சொல்கிறார் உங்கள் அழைப்பை நீங்கள் தெரிந்துக் கொண்டால் நீங்கள் இடறுவதில்லை என்று பேதுரு புத்தி சொல்கிறார். நம்முடைய தேவன் நம்மை அழைத்தவர் அவர் உண்மையுள்ளவர் இந்தக் குறிப்பில் நம்மை எப்படியெல்லாம் அழைத்திருக்கிறார், மற்றும் எதற்காக அழைத்திருக்கிறார் என்பதை இதில் கவனிக்கலாம்
1. பரிசுத்த அழைப்பு
2 தீமோத்தேயு 1:9
2. பரம அழைப்பு
பிலிப்பியர் 3:14
3. பரலோக அழைப்பு
எபிரேயர் 3:1
4. நித்திய மகிமை அழைப்பு
1 பேதுரு 5:10
5. பாடுபட அழைப்பு
1 பேதுரு 2:21
6. காருண்ய மகிமையின் அழைப்பு
2 பேதுரு 1:3
7. விசுவாச போராட்ட அழைப்பு
1 தீமோத்தேயு 6:12

அழைப்புகள் பல விதம், ஆனால் அழைத்தவர் ஒருவர் அவர் என்ன நோக்கத்திற்கெல்லாம் நம்மை அழைத்தாரோ அந்த அழைப்பை தெரிந்துகொண்டு நாம் பாத்திரவானாய் இருப்பது அவசியம் அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் அப்படியே செய்வார்.
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
=========
பிரசங்க குறிப்பு
அவசியம்
=========
பிலிப்பியர் 1:24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்
இந்தக் குறிப்பில் அவசியம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எவைகளெல்லாம் அவசியம் என்பதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்
1. பகைக்கிறவனுக்கு உதவி செய்வது அவசியம்.
யாத்திரகமம் 23:5
2. ஆலயத்துக்கு கொடுப்பது அவசியம்

எஸ்றா 7:20
3. இடறல்கள் வருவது அவசியம்
மத்தேயு 18:7
4. தேவனுக்கு கீழ்படிகிறது அவசியம்
3. இடறல்கள் வருவது அவசியம்
மத்தேயு 18:7
4. தேவனுக்கு கீழ்படிகிறது அவசியம்
அப்போஸ்தலர் 5:29
5. பாவி மனந்திரும்புவது அவசியம்
லூக்கா 15:7
6. உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியம்
1 கொரிந்தியர் 4:2
7. துண்பபடவேண்டியது அவசியம்
1 பேதுரு 1:6
இந்தக் குறிப்பில் எவைகளெல்லாம் அவசியம் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
5. பாவி மனந்திரும்புவது அவசியம்
லூக்கா 15:7
6. உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியம்
1 கொரிந்தியர் 4:2
7. துண்பபடவேண்டியது அவசியம்
1 பேதுரு 1:6
இந்தக் குறிப்பில் எவைகளெல்லாம் அவசியம் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர்
வானத்தையும்
==============
சங்கீதம் 134:3
பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசிர்வதிப்பாராக இந்தக் குறிப்பில் இரண்டுவிதமான ஆசிர்வாதங்களைக் குறித்து சிந்திக்கலாம். முதலாவது வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரின் ஆசிர்வாதத்தைக் குறித்தும் மற்றும் சீயோனின் ஆசிர்வாதத்தைக் குறித்தும் நாம் சிந்திக்கலாம்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரின் ஆசிர்வாதம்
=============
1. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரே எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிக் கர்த்தர்.ஆதியாகமம் 1:1
ஆதியாகமம் 2:4
2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் உன்னதமான தேவனது ஆசிர்வாதத்தை ஆபிரகாமுக்கு தந்து ஆபிரகாமை அவர் ஆசிர்வதித்தவர்.
2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் உன்னதமான தேவனது ஆசிர்வாதத்தை ஆபிரகாமுக்கு தந்து ஆபிரகாமை அவர் ஆசிர்வதித்தவர்.
ஆதியாகமம் 14:19
3. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரால் ஆசிர்வாதங்கள் நமக்கு உண்டு
3. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரால் ஆசிர்வாதங்கள் நமக்கு உண்டு
சங்கீதம் 115:15
4. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரால் ஒத்தாசைகள் வரும்
4. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரால் ஒத்தாசைகள் வரும்
சங்கீதம் 121:2
5. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரது நாமத்தால் சகாயம் உண்டு
சங்கீதம் 124:8
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து வரும் ஆசிர்வாதம்
சங்கீதம் 128:5
5. வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரது நாமத்தால் சகாயம் உண்டு
சங்கீதம் 124:8
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து வரும் ஆசிர்வாதம்
சீயோனிலிருந்து வரும் ஆசீர்வாதம்
==============
1. சீயோனிலிருந்து ஆசிர்வாதம் சங்கீதம் 128:5
2. சீயோனிலிருந்து ஆதரிப்பார்
சங்கீதம் 20:2
3. சீயோனிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 20:2
3. சீயோனிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 14:7
சங்கீதம் 53:6
4. சீயோனிலிருந்து பிரகாசம்
4. சீயோனிலிருந்து பிரகாசம்
சங்கீதம் 50:2
5. சீயோனிலிருந்து வல்லமை
சங்கீதம் 110:2
5. சீயோனிலிருந்து வல்லமை
சங்கீதம் 110:2
சங்கீதம் 135:21
6. சீயோனிலிருந்து வேதமும்,வசனமும்
6. சீயோனிலிருந்து வேதமும்,வசனமும்
ஏசாயா 2:3
மீகா 4:2
7. சீயோனிலிருந்து நியாயதீர்ப்பு
யோவேல் 3:16
ஆமோஸ் 1:2
7. சீயோனிலிருந்து நியாயதீர்ப்பு
யோவேல் 3:16
ஆமோஸ் 1:2
இந்தக் குறிப்பில் வானத்தை பூமியை உண்டாக்கின கர்த்தரது ஆசிர்வாதம் மிகுதியாய் இருக்கிறது. அதுபோல சீயோனின் ஆசிர்வாதமும் அதிகமாயிருக்கிறது. உங்கள் யாவரையும் வானத்தையும் பூமியை உண்டாக்கின கர்த்தரது ஆசிர்வாதமும் அதை போல சீயோனின் ஆசிர்வாதமும் நிறைவாய் தந்து ஆசிர்வதிப்பார்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
எல்லாவற்றையும் செய்கிறவர்
==============
அப்போஸ்தலர் 20:26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே
இந்தக் குறிப்பில் நம்முடைய தேவன் எல்லாவற்றையும் செய்ய வல்லமை படைத்தவர். எவற்றையெல்லாம் செய்ய வல்லவர் என்பதை சிந்திக்கலாம்
1. அற்புதங்களை செய்கிறவர்
1. அற்புதங்களை செய்கிறவர்
யாத்திராகமம் 15:11
2. இரக்கம் செய்கிறவர்
2. இரக்கம் செய்கிறவர்
யாத்திராகமம் 20:6
3. நியாயம் செய்கிறவர்
3. நியாயம் செய்கிறவர்
உபாகமம் 10:18
4. தயவு செய்கிறவர்
ரூத் 2:20
5. உதவி செய்கிறவர்
4. தயவு செய்கிறவர்
ரூத் 2:20
5. உதவி செய்கிறவர்
2 நாளாகமம் 14:11
6. நன்மை செய்கிறவர்
6. நன்மை செய்கிறவர்
சங்கீதம் 119:68
7. துணை செய்கிறவர்
7. துணை செய்கிறவர்
ஏசாயா 44:2
8. ஆறுதல் செய்கிறவர்
8. ஆறுதல் செய்கிறவர்
ஏசாயா 51:12
9. எல்லாவற்றையும் செய்கிறவர்
ஏசாயா 44:24
இந்தக் குறிப்பில் கர்த்தர் எல்லாவற்றையும் செய்கிறவர் என்றும் எவைகளெல்லாம் செய்கிறார் என்பதை இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
விடியற்காலமான போது, இயேசு கரையிலே நின்றார். அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் என்ன வென்று அறியாதிருந்தார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்று யாக்கோபு அறியாதிருந்தான்
ஆதியாகமம் 28:16
2. தங்கள் புசித்த அப்பம் மன்னா என்று இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள்
யாத்திராகமம் 16:15,31
சங்கீதம் 78:25
3. கர்த்தர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை மோசே அறியாதிருந்தான்.
யாத்திராகமம் 34:29
4. அவர் கர்த்தருடைய தூதன் தன்னை சந்தித்தான் என்று மனோவா அறியாதிருந்தான்
நியாயாதிபதிகள் 13:16
5. ஆலயத்தில் இருந்தும் சாமுவேல் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான்
1 சாமுவேல் 3:7
6. தேவனுடைய செயல்களை அறியாதிருக்கிறாய்
பிரசங்கி 11:5
7. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நாம் அறியாதது மத்தேயு 25:13
இந்தக் குறிப்பில் வேதத்தில் சிலர் சிலக் காரியங்களை குறித்து யாரெல்லாம் அறியாதிருந்தார்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
9. எல்லாவற்றையும் செய்கிறவர்
ஏசாயா 44:24
இந்தக் குறிப்பில் கர்த்தர் எல்லாவற்றையும் செய்கிறவர் என்றும் எவைகளெல்லாம் செய்கிறார் என்பதை இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
அறியாதிருந்தார்கள்
============
யோவான் 21:4விடியற்காலமான போது, இயேசு கரையிலே நின்றார். அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் என்ன வென்று அறியாதிருந்தார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்று யாக்கோபு அறியாதிருந்தான்
ஆதியாகமம் 28:16
2. தங்கள் புசித்த அப்பம் மன்னா என்று இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள்
யாத்திராகமம் 16:15,31
சங்கீதம் 78:25
3. கர்த்தர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை மோசே அறியாதிருந்தான்.
யாத்திராகமம் 34:29
4. அவர் கர்த்தருடைய தூதன் தன்னை சந்தித்தான் என்று மனோவா அறியாதிருந்தான்
நியாயாதிபதிகள் 13:16
5. ஆலயத்தில் இருந்தும் சாமுவேல் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான்
1 சாமுவேல் 3:7
6. தேவனுடைய செயல்களை அறியாதிருக்கிறாய்
பிரசங்கி 11:5
7. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நாம் அறியாதது மத்தேயு 25:13
இந்தக் குறிப்பில் வேதத்தில் சிலர் சிலக் காரியங்களை குறித்து யாரெல்லாம் அறியாதிருந்தார்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
தேவனுடைய கிருபை
============
சங்கீதம் 63:3
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது. என் உதடுகள் உம்மை துதிக்கும் இந்தக் குறிப்பில் தேவ கிருபையைக் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்
தேவனுடைய கிருபை ஏன் தேவை
==========
1. இருதயம் ஸ்திரப்பட தேவ கிருபை வேண்டும் எபிரெயர் 13:9
2. கிருபை பெற்றால் வாழலாம்
லூக்கா 1:28
3. கிருபை பெற்றால் வளரலாம்
லூக்கா 2:52
4. நாம் நிர்மூலமாகாமல் இருக்க கிருபை அவசியம்
புலம்பல் 3:22
5. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ கிருபை வேண்டும்
சங்கீதம் 90:14
2. கிருபை பெற்றால் வாழலாம்
லூக்கா 1:28
3. கிருபை பெற்றால் வளரலாம்
லூக்கா 2:52
4. நாம் நிர்மூலமாகாமல் இருக்க கிருபை அவசியம்
புலம்பல் 3:22
5. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ கிருபை வேண்டும்
சங்கீதம் 90:14
தேவனிடத்தில் கிருபை பெற்றவர்கள்
===========
1. தேவனிடத்தில் கிருபை பெற்ற நோவா ஆதியாகமம் 6:8
2. தேவனிடத்தில் கிருபை பெற்ற ஆபிரகாம்
ஆதியாகமம் 18:3
3. தேவனிடத்தில் கிருபை பெற்ற லோத்து
2. தேவனிடத்தில் கிருபை பெற்ற ஆபிரகாம்
ஆதியாகமம் 18:3
3. தேவனிடத்தில் கிருபை பெற்ற லோத்து
ஆதியாகமம் 19:19
4. தேவனிடத்தில் கிருபை பெற்ற யோசேப்பு
ஆதியாகமம் 39:21
5. தேவனிடத்தில் கிருபை பெற்ற மோசே
4. தேவனிடத்தில் கிருபை பெற்ற யோசேப்பு
ஆதியாகமம் 39:21
5. தேவனிடத்தில் கிருபை பெற்ற மோசே
யாத்திராகமம் 33:17
6. தேவனிடத்தில் கிருபை பெற்ற இஸ்ரவேலர்
யாத்திராகமம் 15:13
7. தேவனிடத்தில் கிருபை பெற்ற தாவீது
2 சாமுவேல் 22:51
8. தேவனிடத்தில் கிருபை பெற்ற மரியாள்
லூக்கா 1:30,28
9. தேவனிடத்தில் கிருபை பெற்ற யெஷுஆ
6. தேவனிடத்தில் கிருபை பெற்ற இஸ்ரவேலர்
யாத்திராகமம் 15:13
7. தேவனிடத்தில் கிருபை பெற்ற தாவீது
2 சாமுவேல் 22:51
8. தேவனிடத்தில் கிருபை பெற்ற மரியாள்
லூக்கா 1:30,28
9. தேவனிடத்தில் கிருபை பெற்ற யெஷுஆ
லூக்கா 2:52
10. தேவனிடத்தில் கிருபை பெற்ற ஆயக்காரன்
லூக்கா 18:13
11. தேவனிடத்தில் கிருபை பெற்ற பவுல்
10. தேவனிடத்தில் கிருபை பெற்ற ஆயக்காரன்
லூக்கா 18:13
11. தேவனிடத்தில் கிருபை பெற்ற பவுல்
1 கொரிந்தியர் 12:9
12. தேவனிடத்தில் கிருபை பெற்ற விசுவாசிக்கிற நாமெல்லாரும்
யோவான் 1:16
12. தேவனிடத்தில் கிருபை பெற்ற விசுவாசிக்கிற நாமெல்லாரும்
யோவான் 1:16
தேவனுடைய கிருபை யாருக்கு?
===========
1. யெஷுஆவின் பரிபூரணத்தால் கிருபை யோவான் 1:16
2. ஞானவான்களுக்கு கிருபை
சங்கீதம் 107:43
3. கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு கிருபை
3. கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு கிருபை
சங்கீதம் 103:11
4. கர்த்தரை நம்பு கிறவர்களுக்கு
சங்கீதம் 32:10
5. கர்த்தரை ஸ்தோத்தரிப்பவர்களுக்கு
2 கொரிந்தியர் 4:15
6. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை
யாக்கோபு 4:6
7. நன்மையை யோசிக்கிறவர்களுக்கு கிருபை
4. கர்த்தரை நம்பு கிறவர்களுக்கு
சங்கீதம் 32:10
5. கர்த்தரை ஸ்தோத்தரிப்பவர்களுக்கு
2 கொரிந்தியர் 4:15
6. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை
யாக்கோபு 4:6
7. நன்மையை யோசிக்கிறவர்களுக்கு கிருபை
நீதிமொழிகள் 14:22
8. ஜெபிக்கிறவர்களுக்கு கிருபை
சங்கீதம் 86:5
8. ஜெபிக்கிறவர்களுக்கு கிருபை
சங்கீதம் 86:5
கிருபையின் ஆசிர்வாதங்கள்
==========
1 . கிருபையின் ஆசிர்வாதமானது அருமையானவை சங்கீதம் 36:7
2. கிருபையின் ஆசிர்வாதமானது ஆலயத்துக்குள் பிரவேசிக்க
சங்கீதம் 5:7
3. கிருபையின் ஆசிர்வாதத்தால் இரட்சிக்கப்பட்டோம்
எபேசியர் 2:5
4. கிருபையின் ஆசிர்வாதம் என்று முள்ளது
4. கிருபையின் ஆசிர்வாதம் என்று முள்ளது
சங்கீதம் 136:1
5. கிருபையின் ஆசிர்வாதமானது செட்டைகளின் நிழலில் வந்தடைவார்கள்
சங்கீதம் 36:7
6. கிருபையின் ஆசிர்வாதத்தால் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்
5. கிருபையின் ஆசிர்வாதமானது செட்டைகளின் நிழலில் வந்தடைவார்கள்
சங்கீதம் 36:7
6. கிருபையின் ஆசிர்வாதத்தால் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்
சங்கீதம் 147:11
7. கிருபையின் ஆசிர்வாதம் சிங்காசனம் ஸ்தாபிக்கபடும்
ஏசாயா 16:5
8. கிருபையின் ஆசிர்வாதம் தாங்கும்
சங்கீதம் 94:18
9. கிருபையின் ஆசிர்வாதம் திருப்தியாக்கும்
7. கிருபையின் ஆசிர்வாதம் சிங்காசனம் ஸ்தாபிக்கபடும்
ஏசாயா 16:5
8. கிருபையின் ஆசிர்வாதம் தாங்கும்
சங்கீதம் 94:18
9. கிருபையின் ஆசிர்வாதம் திருப்தியாக்கும்
சங்கீதம் 90:14
10. கிருபையின் ஆசிர்வாதம் நல்லது
சங்கீதம் 63:3
11. கிருபையின் ஆசிர்வாதம் நம்மை தேற்றும்
10. கிருபையின் ஆசிர்வாதம் நல்லது
சங்கீதம் 63:3
11. கிருபையின் ஆசிர்வாதம் நம்மை தேற்றும்
சங்கீதம் 119:76
12. கிருபையின் ஆசிர்வாதம் நித்தியத்தில் பிரவேசிக்க செய்யும்
12. கிருபையின் ஆசிர்வாதம் நித்தியத்தில் பிரவேசிக்க செய்யும்
1 பேதுரு 1:13
13. கிருபையின் ஆசிர்வாதம் நீதிமான்களாக்கப்படுகிறோம்
13. கிருபையின் ஆசிர்வாதம் நீதிமான்களாக்கப்படுகிறோம்
தீத்து 3:6
14. கிருபையின் ஆசிர்வாதம் பெரியது
சங்கீதம் 86:13
15. கிருபையின் ஆசிர்வாதம் பெலவீனத்தில் பெலன் கொடுக்கும்
14. கிருபையின் ஆசிர்வாதம் பெரியது
சங்கீதம் 86:13
15. கிருபையின் ஆசிர்வாதம் பெலவீனத்தில் பெலன் கொடுக்கும்
2 கொரிந்தியர் 12:9
16. கிருபையின் ஆசிர்வாதம் பாவம் நிவர்த்தி ஆகும்
நீதிமொழிகள் 16:6
17. கிருபையின் ஆசிர்வாதம் பாவம் நம்மை மேற்கொள்ள மாட்டாது
ரோமர் 6:14
18. கிருபையின் ஆசிர்வாதம் போதுமானது
16. கிருபையின் ஆசிர்வாதம் பாவம் நிவர்த்தி ஆகும்
நீதிமொழிகள் 16:6
17. கிருபையின் ஆசிர்வாதம் பாவம் நம்மை மேற்கொள்ள மாட்டாது
ரோமர் 6:14
18. கிருபையின் ஆசிர்வாதம் போதுமானது
2 கொரிந்தியர் 12:9
19. கிருபையின் ஆசிர்வாதம் கிருபை விலகாது
ஏசாயா 54:10
எபிரேயர் 12:15
2. கெட்டயோசனை இருந்தால் நஷ்டப்படும்
19. கிருபையின் ஆசிர்வாதம் கிருபை விலகாது
ஏசாயா 54:10
கிருபை நஷ்டபடக்காரணம்
==========
1. கசப்பு இருந்தால் கிருபைநஷ்டபடும்எபிரேயர் 12:15
2. கெட்டயோசனை இருந்தால் நஷ்டப்படும்
நீதிமொழிகள் 14:22
3. சீர் கெட்டு நடந்தால் நஷ்டப்படும்
எபிரேயர் 12:15,16
4. பாரம்பரியம் இருந்தால் நஷ்டப்படும்
கலாத்தியர் 5:4
5. மாயையை பின்பற்றினால் நஷ்டபடும்
3. சீர் கெட்டு நடந்தால் நஷ்டப்படும்
எபிரேயர் 12:15,16
4. பாரம்பரியம் இருந்தால் நஷ்டப்படும்
கலாத்தியர் 5:4
5. மாயையை பின்பற்றினால் நஷ்டபடும்
யோனா 2:8
இந்தக் குறிப்பில் கிருபையைப் பற்றி விரிவாக அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் கிருபையைப் பற்றி விரிவாக அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
கன்மலை கிறிஸ்துவே
=========
1 கொரிந்தியர் 10:4
எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில் அவர்களோடே கூடச்சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக்கன்மலை கிறிஸ்துவே.இந்தக் குறிப்பில் கன்மலையாகிய கிறிஸ்துவைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம் .
1. கர்த்தர் என் கன்மலை
2 சாமுவேல் 2:22
2. அந்த கன்மலை கிறிஸ்துவே
1 கொரிந்தியர் 10:4
3. என் உயர்ந்த கன்மலை அவரே
சங்கீதம் 42:2
4. என் கன்மலையும் என் கோட்டையும் நீரே
சங்கீதம் 31:3
5. கர்த்தராகிய யோகாவா நித்திய கன்மலை
5. கர்த்தராகிய யோகாவா நித்திய கன்மலை
ஏசாயா 26:4
6. என்னை கன்மலையின் மேல் உயர்த்துவார்
6. என்னை கன்மலையின் மேல் உயர்த்துவார்
சங்கீதம் 27:5
7. கர்த்தர் ஜீவனுள்ளவர் என் கன்மலையானவர்
2 சாமுவேல் 22:47
7. கர்த்தர் ஜீவனுள்ளவர் என் கன்மலையானவர்
2 சாமுவேல் 22:47
8. அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது
உபாகமம் 32:4
9. கன்மலையின் தேனினால் உன்னை திருப்தியாக்குவார்
உபாகமம் 32:4
9. கன்மலையின் தேனினால் உன்னை திருப்தியாக்குவார்
சங்கீதம் 81:16
இந்தக் குறிப்பில் கர்த்தர் எப்படியெல்லாம் நமக்கு கன்மலையானவர் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
இந்த மேல் சொன்ன வசனத்தில் பரலோகம் அவரோடு செல்வதற்கு அதற்குரிய ஆயுத்தமாகிய அபிஷேகம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது அயுத்தமானவர்கள் அவரோடு கூட சென்றார்கள். இதில் ஆயுத்தம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை நாம் இதில் கவனிக்கலாம்.
சங்கீதம் 108:1
ஜெபிப்பதற்கு ஆயுத்தமானவர்களாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 5:3
இந்தக் குறிப்பில் கர்த்தர் எப்படியெல்லாம் நமக்கு கன்மலையானவர் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
ஆயுத்தமாய் இருந்தவர்கள்
==========
மத்தேயு 25:10
அப்படியே அவர்கள் வாங்கியபோது மணவாளன் வந்து விட்டார், ஆயுத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூட கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டதுஇந்த மேல் சொன்ன வசனத்தில் பரலோகம் அவரோடு செல்வதற்கு அதற்குரிய ஆயுத்தமாகிய அபிஷேகம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது அயுத்தமானவர்கள் அவரோடு கூட சென்றார்கள். இதில் ஆயுத்தம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை நாம் இதில் கவனிக்கலாம்.
எதில் ஆயுத்தமாக இருக்க வேண்டும்?
=========
பாடுவதற்கு ஆயுத்தமானவர்களாய் இருக்க வேண்டும் சங்கீதம் 108:1
ஜெபிப்பதற்கு ஆயுத்தமானவர்களாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 5:3
யாத்திராகமம் 34:2
கர்த்தரைக் குறித்து சொல்ல ஆயுத்தமானவர்களாய் இருக்க வேண்டும்?
1 பேதுரு 3:15
அவருக்காக மரிக்க ஆயுத்தமானவர்களாயிருக்க வேண்டும்
கர்த்தரைக் குறித்து சொல்ல ஆயுத்தமானவர்களாய் இருக்க வேண்டும்?
1 பேதுரு 3:15
அவருக்காக மரிக்க ஆயுத்தமானவர்களாயிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 21:13
கொடுப்பதற்கு ஆயுத்தமானவர்களாயிருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:1,2
பாடுவதற்கு ஆயுத்தமாயிருந்தவர்கள் எப்படி பாடவேண்டும்
சங்கீதம் 108:1
1. ஆவியோடும் கருத்தோடும் பாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:15
2. ஆவியிலே நிறைந்து பாடவேண்டும்
எபேசியர் 5:18,19
3. பக்தியுடன் பாட வேண்டும்
கொலோசெயர் 3:16
லூக்கா 18:1
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்க வேண்டும்
யூதா 1:20
எபேசியர் 6:18
3. ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்
யாக்கோபு 5:16
எபேசியர் 6:19
2. பூரணமாக கர்த்தரைக் குறித்து சொல்லவேண்டும்
ரோமர் 15:19
3. சாந்தமாக கர்த்தரைக் குறித்து சொல்ல வேண்டும்
2 தீமோத்தேயு 2:25,26
பாடுவதற்கு ஆயுத்தமாயிருந்தவர்கள் எப்படி பாடவேண்டும்
சங்கீதம் 108:1
1. ஆவியோடும் கருத்தோடும் பாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:15
2. ஆவியிலே நிறைந்து பாடவேண்டும்
எபேசியர் 5:18,19
3. பக்தியுடன் பாட வேண்டும்
கொலோசெயர் 3:16
ஜெபிப்பதற்கு ஆயுத்தமாயிருந்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் ?
சங்கீதம் 5:2, யாத்திராகமம் 34:2
===========
1. சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் லூக்கா 18:1
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்க வேண்டும்
யூதா 1:20
எபேசியர் 6:18
3. ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்
யாக்கோபு 5:16
கர்த்தரை குறித்து சொல்ல ஆயுத்தமாய் இருப்பவர்கள் எப்படி சொல்ல வேண்டும்?
1 பேதுரு 3:15
=================
1. தைரியமாய் கர்த்தரை குறித்து சொல்லவேண்டும் எபேசியர் 6:19
2. பூரணமாக கர்த்தரைக் குறித்து சொல்லவேண்டும்
ரோமர் 15:19
3. சாந்தமாக கர்த்தரைக் குறித்து சொல்ல வேண்டும்
2 தீமோத்தேயு 2:25,26
அவருக்காக மரிக்க ஆயுத்தமாயிருந்தவர்கள் எப்படி மரிக்கலாம்?
அப்போஸ்தலர் 21:13
===========
1. இரத்த சாட்சியாக மரிக்கலாம் அப்போஸ்தலர் 7:57-60
அப்போஸ்தலர் 12:1,2
2. மேன்மையானா உயிர்த்தெழுதலை அடைய மரிக்கலாம்
எபிரெயர் 11:35-37
பிலிப்பியர் 3:10
பிலிப்பியர் 3:10
கொடுப்பதற்கு ஆயுத்தமாயிருப்பவர்கள் எப்படி கொடுக்க வேண்டும்?
2 கொரிந்தியர் 9:1,2
========
1. கொடுப்பவர்கள் உற்சாகமாய் கொடுக்கவேண்டும் 2 கொரிந்தியர் 9:7
2. கொடுப்பவர்கள் வாரிக்கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:9
சங்கீதம் 112:9
3. கொடுப்பவர்கள் தேவன் தந்த பெலத்தின்படி கொடுக்க வேண்டும்
1 பேதுரு 4:11
இர்த்தருக்கு ஆயுத்தமாயிருந்தவர்கள் யார் யாரென்று இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். நாமும் ஆயுத்தமானவர் களாய் எப்போதும் இருப்போம். இந்த ஆயுத்தங்கள் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுதிபடுத்தும்.
ஆமென் !
=======
S. Daniel balu
Tirupur
2. கொடுப்பவர்கள் வாரிக்கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:9
சங்கீதம் 112:9
3. கொடுப்பவர்கள் தேவன் தந்த பெலத்தின்படி கொடுக்க வேண்டும்
1 பேதுரு 4:11
இர்த்தருக்கு ஆயுத்தமாயிருந்தவர்கள் யார் யாரென்று இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். நாமும் ஆயுத்தமானவர் களாய் எப்போதும் இருப்போம். இந்த ஆயுத்தங்கள் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுதிபடுத்தும்.
ஆமென் !
=======
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
நீதியான வாழ்க்கை
=============
யாக்கோபு 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்தையே விதைக்கப்படுகிறதுஇந்தக் குறிப்பில் நீதிமானைக் குறித்து சற்று விரிவாக இதில் சிந்திக்கலாம்
நீதிமான்
========
1. நீதிமான் நித்திய அஸ்திபாரமுள்ளவன் நீதிமொழிகள் 10:25
2. நீதிமான் மரணத்தின்மேல் நம்பிக்கையுள்ளவன்
நீதிமொழிகள் 14:32
3. நீதிமான் பாடி மகிழ்வான்
நீதிமொழிகள் 29:6
4. நீதிமான் சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான்
நீதிமொழிகள் 28:1
5. நீதிமான் நன்மை பலனாய் வரும்
நீதிமொழிகள் 13:21
6. நீதிமானின் கொம்புகள் உயர்த்தப்படும்

சங்கீதம் 75:10
7. நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்
சங்கீதம் 112:6
8. நீதிமான் கர்த்தரால் நேசிக்கப்படுகிறான்
7. நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்
சங்கீதம் 112:6
8. நீதிமான் கர்த்தரால் நேசிக்கப்படுகிறான்
சங்கீதம் 146:8
நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
============
1. நீதிமானின் ஜெபத்தை கேட்கிறார் நீதிமொழிகள் 15:29
2. நீதிமானின் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது
யாக்கோபு 5:16
3. நீதிமானுக்கு ஒரு கேடும் வராது
நீதிமொழிகள் 12:21
4. நீதிமான் அசைக்கபடுவதில்லை
நீதிமொழிகள் 10:30
5. நீதிமானின் சிரசின்மேல் ஆசிர்வாதங்கள் தங்கும்.
நீதிமொழிகள் 10:6
6. நீதிமானின் கூடாரங்களில் இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கும்
சங்கீதம் 118:15
7. நீதிமானை கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 37:17
8. நீதிமானை பசியினால் வருந்தவிடார்

நீதிமொழிகள் 10:3
நீதிமானாய் வாழும்போது
=========
1. நீதிமானாய் வாழும்போது சமாதானம் கிடைக்கும் சங்கீதம் 37:37
2. நீதிமானாய் வாழும்போது மகிமை உண்டாகும்
சங்கீதம் 73:24
2. நீதிமானாய் வாழும்போது மகிமை உண்டாகும்
சங்கீதம் 73:24
3. நீதிமானாய் வாழும்போது நம்பிக்கை பிறக்கும்
நீதிமொழிகள் 23:18
4. நீதிமானாய் வாழும்போது நித்திய ஜீவன் கிடைக்கும்
ரோமர் 6:22
5. நீதிமானாய் வாழும்போது இளைப்பாறுதல் கிடைக்கும்
தானியேல் 12:13
6. நீதிமானாய் வாழும்போது உயிர் தெழுதலில் பங்கடைவோம்
1 கொரிந்தியர் 15:51
உபாகமம் 8:7
2. நீதிமானாய் வாழும்போது கனியுள்ள வாழ்க்கை
உபாகமம் 8:8
3. நீதிமானாய் வாழும்போது புஷ்டியான வாழ்க்கை
உபாகமம் 8:8
4. நீதிமானாய் வாழும்போது குறைவில்லா வாழ்க்கை
உபாகமம் 8:9
5. நீதிமானாய் வாழும்போது உறுதியுள்ள வாழ்க்கை
உபாகமம் 8:9
6. நீதிமானாய் வாழும்போது நல்ல வாழ்க்கை
4. நீதிமானாய் வாழும்போது நித்திய ஜீவன் கிடைக்கும்
ரோமர் 6:22
5. நீதிமானாய் வாழும்போது இளைப்பாறுதல் கிடைக்கும்
தானியேல் 12:13
6. நீதிமானாய் வாழும்போது உயிர் தெழுதலில் பங்கடைவோம்
1 கொரிந்தியர் 15:51
நீதிமானாய் வாழும் போது கிடைக்கும் பலன்கள்
(உபாகமம் 8-ம் அதிகாரம்)
============
1. நீதிமானாய் வாழும்போது செழிப்பான வாழ்க்கை உபாகமம் 8:7
2. நீதிமானாய் வாழும்போது கனியுள்ள வாழ்க்கை
உபாகமம் 8:8
3. நீதிமானாய் வாழும்போது புஷ்டியான வாழ்க்கை
உபாகமம் 8:8
4. நீதிமானாய் வாழும்போது குறைவில்லா வாழ்க்கை
உபாகமம் 8:9
5. நீதிமானாய் வாழும்போது உறுதியுள்ள வாழ்க்கை
உபாகமம் 8:9
6. நீதிமானாய் வாழும்போது நல்ல வாழ்க்கை
உபாகமம் 8:10
எப்படி நீதிமானாக்கப்படுகிறான்?
============
1. தேவன் நீதிமானாக்குவார் ரோமர் 8:33
2. இயேசு கிறிஸ்துவினால் நீதிமானாக்கடுகிறான்
அப்போஸ்தலர் 13:38
3. பரிசுத்த ஆவியானவரால் நீதிமானாக்கப்படுகிறான்
1 கொரிந்தியர் 6:11
2. இயேசு கிறிஸ்துவினால் நீதிமானாக்கடுகிறான்
அப்போஸ்தலர் 13:38
3. பரிசுத்த ஆவியானவரால் நீதிமானாக்கப்படுகிறான்
1 கொரிந்தியர் 6:11
4. கிருபையினால் நீதிமானாக்கபடுகிறான்
ரோமர் 3:24
5. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான்
5. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான்
ரோமர் 5:1
6. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதிமானாக்கப்படுகிறான்
6. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதிமானாக்கப்படுகிறான்
ரோமர் 5:9
7. தன்னை தாழ்த்ததுகிறதினால் நீதிமானக்கப்படுகிறான்
லூக்கா 18:13
இந்தக் குறிப்பில் நீதிமானின் ஆசிர்வாதங்களை குறித்து விரிழவாய் சிந்தித்தோம்.