=============
அப்போஸ்தலர் நடபடிகள்
அதிகாரம் 1-3 கேள்விகள்
============
1) இயேசு எவைகளினாலே தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்?2) ஒலிவமலைக்கும் எருசலேமுக்கும் இடையேயான பிரயாண தூரம் எவ்வளவு?
3) யூதாஸைக் குறித்து எந்த புத்தகத்தில் கூறியிருப்பதாக பேதுரு கூறினார்?
4) இயேசுவின் சீஷர்களோடு ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்கள் யார், யார?
5) இரத்த நிலம் எதனால் வாங்கப்பட்டது?
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்
6) பரிசுத்த ஆவி _______________________________ என்றார்.
(வசனம், இருப்பிடம்)
7) எது வருமுன் சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்?
8) ஜனங்களெல்லாரும் பிரமித்து, எங்கே ஓடி வந்தார்கள்?
9) ஒன்பதாம் மணி நேரம் எதைக் குறிக்கின்றது?
10) பேதுரு எதைக் குறித்து பெருமை பாராட்டாதிருந்தான்?
11) விசுவாசிகள் எவர்களிடத்தில் தயவு பெற்றிருந்தார்கள்?
சரியான பதில் தரவும்
12) அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தவர்கள் யார்?
(1) இரட்சிக்கப் பட்டவர்கள்
(2) விசுவாசிகள்
(3) ஞானஸ்நானம் பெற்றவர்கள்
13) எதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும்?
(1) பாவமன்னிப்புப் பெற
(2) இரட்சிக்கப்பட
(3) பரிசுத்த ஆவி வரம் கிடைக்க
14) தேவன் ஜனங்களை எவைகளிலிருந்து விலக்கி, ஆசீர்வதிக்கும்படி இயேசுவை அனுப்பினார்?
(1) மாறுபாடுகள்
(2) பொல்லாங்குகள்
(3) அநீதியினால்
15) விடுகதை
கண்களும் கண்களும் நோக்க, காது கொடுத்து கேட்க, இயேசுவின் நாமத்தால் தூக்க, ஆலயம் போனான் துதிக்க. அவன் யார்? யாரால்?
Answer: தெளிவான திருஷ்டாந்தங்களாலே

1) இயேசு எவைகளினாலே தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்?Answer: தெளிவான திருஷ்டாந்தங்களாலே
அப்போஸ்தலர் 1:3
2) ஒலிவமலைக்கும் எருசலேமுக்கும் இடையேயான பிரயாண தூரம் எவ்வளவு?
Answer: ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் ( சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்)
அப்போஸ்தலர் 1:12
3) யூதாஸைக் குறித்து எந்த புத்தகத்தில் கூறியிருப்பதாக பேதுரு கூறினார்?
Answer: சங்கீத புத்தகத்தில்
அப்போஸ்தலர் 1:20
4) இயேசுவின் சீஷர்களோடு ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்கள் யார், யார?
Answer: இயேசுவின் தாயாகிய மரியாள், இயேசுவின் சகோதரர்
அப்போஸ்தலர் 1:14
5) இரத்த நிலம் எதனால் வாங்கப்பட்டது?
Answer: அநீதத்தின் கூலியினால்
அப்போஸ்தலர் 1:18
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்
6) பரிசுத்த ஆவி _______________________________ என்றார்
Answer: உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
அப்போஸ்தலர் 1:8
7) எது வருமுன் சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்?
Answer: கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே
அப்போஸ்தலர் 2:20
8) ஜனங்களெல்லாரும் பிரமித்து, எங்கே ஓடி வந்தார்கள்?
Answer: சாலமோன் மண்டபத்திற்கு
அப்போஸ்தலர் 3:11
9) ஒன்பதாம் மணி நேரம் எதைக் குறிக்கின்றது?
Answer: ஜெபவேளை
அப்போஸ்தலர் 3:1
10) பேதுரு எதைக் குறித்து பெருமை பாராட்டாதிருந்தான்?
Answer: தன்னால் நடந்த அற்புதம்
அப்போஸ்தலர் 3:12
11)விசுவாசிகள் எவர்களிடத்தில் தயவு பெற்றிருந்தார்கள்?
Answer: ஜனங்களெல்லாரிடத்திலும்
அப்போஸ்தலர் 2:47
சரியான பதில் தரவும்
12) அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தவர்கள் யார்?
Answer: (3) ஞானஸ்நானம் பெற்றவர்கள்
அப்போஸ்தலர் 2:42
13) எதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும்?
Answer: (1) பாவமன்னிப்புப் பெற
அப்போஸ்தலர் 2:38
14) தேவன் ஜனங்களை எவைகளிலிருந்து விலக்கி, ஆசீர்வதிக்கும்படி இயேசுவை அனுப்பினார்?
Answer: (2) பொல்லாங்குகள்
அப்போஸ்தலர் 3:26
15) விடுகதை
கண்களும் கண்களும் நோக்க, காது கொடுத்து கேட்க, இயேசுவின் நாமத்தால் தூக்க, ஆலயம் போனான் துதிக்க. அவன் யார்?யாரால்?
Answer: சப்பாணியாய்ப் பிறந்த ஒருவன்.
பேதுருவும் யோவானும்
அப்போஸ்தலர் 3:3-8
==============
கேள்விகள் அப்போஸ்தலர் 4-6
==============
யார் யாரிடம் கூறியது?1) சாத்தான் உன் இருதயத்தை நிரப்பியதென்ன?
2) நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்
3) வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை
4) நீங்கள் எந்த வல்லமையினாலே எந்த நாமத்தினாலே இதை செய்தீர்கள்
5) கர்த்தருடைய ஆவியை சோதிப்பதற்கு நீங்கள் ஒருமுகப்பட்டதென்ன
6) சிறைச்சாலையின் கதவுகளை திறந்து அப்போஸ்தலர்களை வெளியே கொண்டு வந்தது யார்?

7) யார் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களை செய்தார்கள்?
8) ஆறுதலின் மகன் யார்?
9) சப்பீராள் யாருடைய பாதத்தில் வீழ்ந்து உயிரை விட்டாள்?
10) தேவதூதன் மூகம் போல யாருடைய முகம் இருந்தது?
11) தேவ ________விருத்தியடைந்தது
12) வசனத்தை கேட்டவர்களில் அநேகர் ___
13) அவர்கள் ஜெபம் பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் ______
14) விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே _______ ஒரே ________

15) அவராலேயன்றி _________ இரட்சிப்பு இல்லை
1) சாத்தான் உன் இருதயத்தை நிரப்பியதென்ன?
Answer: பேதுரு அனனியாவிடம்
==============
அப்போஸ்தலர் 4-6 பதில்கள்
==============
யார் யாரிடம் கூறியது?1) சாத்தான் உன் இருதயத்தை நிரப்பியதென்ன?
Answer: பேதுரு அனனியாவிடம்
அப்போஸ்தலர் 5:3
2) நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்?
Answer: பேதுரு அனனியாவிடம்
அப்போஸ்தலர் 5:4
3) வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை
Answer: பேதுரு சப்பாணியிடம்
அப்போஸ்தலர் 3:6
4) நீங்கள் எந்த வல்லமையினாலே எந்த நாமத்தினாலே
இதை செய்தீர்கள்?
Answer: பிரதான ஆசாரியர் சீஷர்களிடத்தில்
அப்போஸ்தலர் 4:7
5) கர்த்தருடைய ஆவியை சோதிப்பதற்கு நீங்கள் ஒருமுகப்பட்டதென்ன?
Answer: பேதுரு சப்பீராளிடம்
அப்போஸ்தலர் 5:9
6) சிறைச்சாலையின் கதவுகளை திறந்து அப்போஸ்தலர்களை வெளியே கொண்டு வந்தது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
அப்போஸ்தலர் 5:19
7) யார் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களை செய்தார்கள்?
Answer: ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8
8) ஆறுதலின் மகன் யார்?
Answer: பர்னபா
அப்போஸ்தலர் 4:14
9) சப்பீராள் யாருடைய பாதத்தில் வீழ்ந்து உயிரை விட்டாள்?
Answer: பேதுரு
Answer: பேதுரு
அப்போஸ்தலர் 5:10
10) தேவதூதன் மூகம் போல யாருடைய முகம் இருந்தது?
Answer: ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:15
11) தேவ ________விருத்தியடைந்தது
Answer: வசனம்
அப்போஸ்தலர் 6:7
12) வசனத்தை கேட்டவர்களில் அநேகர் ___
Answer: விசுவாசித்தார்கள்
அப்போஸ்தலர் 5:4
13) அவர்கள் ஜெபம் பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் ______
Answer: அசைந்தது
அப்போஸ்தலர் 4:31
14) விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே _______ ஒரே ________
Answer: இருதயமும் மனமும்
அப்போஸ்தலர் 4:32
============
அப்போஸ்தலர் 7 - 9 அதிகாரங்கள் (வினாக்கள்)
===========
1. சீறிப் போனான் - யார், யாரிடம், எதற்கு?2. எடுபட்டுப்போயிற்று - எது, எதிலிருந்து ?
3. நீங்கள் ______யிருக்கிறீர்கள்
4. அவர்களை விட்டுப் புறப்பட்டது - எது, எப்படி?
5. கேட்டு வாங்கினான் - எவைகளை , எவைகளுக்கு?
6. சஞ்சரிப்பார்கள் - யார், எங்கே?
7. கிடையாமற் போயிற்று, எது, யாருக்கு?
8. ______ நாள் வரைக்கும் ______
9. விண்ணப்பம் பண்ணினான் - யாருக்கு, எதற்கு?
10. கல்லெறிந்தார்கள் - யாரை, எப்பொழுது?

11. _____ மிகுந்த ____ உண்டாயிற்று
12. ஒரு சீஷி இருந்தாள் - எங்கே, யார்?
13. ஒரு மனுஷனைக் கண்டான் - யார், யாரை?
14. சேர்ந்து கொள் - யார் யாரிடம் கூறியது?
15. பிரகாசித்தது - எது, எங்கிருந்து?
12. ஒரு சீஷி இருந்தாள் - எங்கே, யார்?
13. ஒரு மனுஷனைக் கண்டான் - யார், யாரை?
14. சேர்ந்து கொள் - யார் யாரிடம் கூறியது?
15. பிரகாசித்தது - எது, எங்கிருந்து?
==============
அப்போஸ்தலர் 7 - 9 அதிகாரங்கள்
(விடைகள்)
==============
1. சீறிப் போனான் - யார், யாரிடம், எதற்கு?Answer: சவுல் பிரதான ஆசாரியரிடம்
இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்தி கொலை செய்யும்படி.
அப்போஸ்தலர் 9:1
2. எடுபட்டுப்போயிற்று - எது, எதிலிருந்து ?
Answer: இயேசுவின் ஜீவன் பூமியிலிருந்து
அப்போஸ்தலர் 9:1
2. எடுபட்டுப்போயிற்று - எது, எதிலிருந்து ?
Answer: இயேசுவின் ஜீவன் பூமியிலிருந்து
அப்போஸ்தலர் 8:33
3. நீங்கள் ______யிருக்கிறீர்கள்
Answer: சகோதரரா
அப்போஸ்தலர் 7:36
4. அவர்களை விட்டுப் புறப்பட்டது - எது, எப்படி?
Answer: அநேகரிலிருந்து அசுத்த ஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு
அப்போஸ்தலர் 8:7
5. கேட்டு வாங்கினான் - எவைகளை , எவைகளுக்கு?
Answer: நிருபங்களைக் தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு
அப்போஸ்தலர் 9:2
6. சஞ்சரிப்பார்கள் - யார், எங்கே?
Answer: உன் ( ஆபிரகாமின் ) சந்ததியார் அந்நிய தேசத்தில்
அப்போஸ்தலர் 7:6
7. கிடையாமற் போயிற்று, எது, யாருக்கு?
Answer: ஆகாரம் நம்முடைய பிதாக்களுக்கு
அப்போஸ்தலர் 7:11
8. ______ நாள் வரைக்கும் ______
Answer: தாவீதின் , வைத்திருந்தார்கள்
அப்போஸ்தலர் 7:45
9. விண்ணப்பம் பண்ணினான் - யாருக்கு, எதற்கு?
Answer: யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைக் கட்டவேண்டுமென்று
அப்போஸ்தலர் 7:46
10. கல்லெறிந்தார்கள் - யாரை, எப்பொழுது?
Answer: ஸ்தேவானை தொழுது கொள்ளுகையில்
அப்போஸ்தலர் 7:59
11. _____ மிகுந்த ____ உண்டாயிற்று
Answer: அந்த பட்டணத்திலே சந்தோஷம்
அப்போஸ்தலர் 8:8
12. ஒரு சீஷி இருந்தாள் - எங்கே, யார்?
Answer: யோப்பா பட்டணத்தில் தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36
13. ஒரு மனுஷனைக் கண்டான் - யார், யாரை?
Answer: பேதுரு ஐனேயா
அப்போஸ்தலர் 9:32,33
14. சேர்ந்து கொள் - யார் யாரிடம் கூறியது?
Answer: ஆவியானவர் ,பிலிப்புடனே
அப்போஸ்தலர் 8:29
15. பிரகாசித்தது - எது, எங்கிருந்து?
Answer: ஒரு ஒளி வானத்திலிருந்து
அப்போஸ்தலர் 9:3
==================
அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10-12
கேள்விகள்
=================
1) எந்த ஜனத்திலும் கர்த்தருக்குப் பயந்து நீதியை செய்கிறவன் எப்படிப்பட்டவன்?2) இயேசுவை விசுவாசிகாகிறவன் அவருடைய நாமத்தினால் பெறுவது என்ன?
3) எத்தனை மனுஷர் பேதுருவைத் தேடுவதாக ஆவியானவர் கூறினார்?
4) பேதுரு சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்படி கட்டளை பெற்றவன் யார்?
5) பேதுரு தான் கண்ட தரிசனத்தை யாரிடம் விவரித்தான்?
6) ஸ்தேவானிமித்தம் எழும்பிய உபத்திரவத்தில் சிதறியவர்கள் யாருக்கு மாத்திரம் சுவிசேஷம் அறிவித்தார்கள்?
7) சபையார் யாருக்காக ஊக்கமாக ஜெபம்பண்ணினார்கள்?
8) சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் பிரசங்கம் பண்ணியது யார்?
9) நீ பிதற்றுகிறாய் என்று யாரிடம் கூறப்பட்டது?
10) இயேசு யாரை குணமாக்குகிறவராக சுற்றித் திரிந்தார்?
சரியான பதிலைத் தரவும்
11) நல்லவனும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனும் யார்?
1. பேதுரு
2. பர்னபா
3. சவுல்
12) கர்த்தராகிய இயேசுவுக்கு சாட்சிகள் யார்?
1. அப்போஸ்தலர்
2. சபையார்
3. யூதர்கள்
13) ஏரோது ராஜாவால் கொல்லப்பட்டவன் யார்?
1. யோவான்
2. யாக்கோபு
3. பேதுரு
14) பேதுருவை எவைகளிலிருந்து விடுதலையாக்கும்படி கர்த்தர் தம் தூதனைஅனுப்பினார்?
15) எவ்விடத்தில் உள்ளவர்களுக்கு யார் அனுப்பினார்கள்?
=================
அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10-12
பதில்கள்
===============
1) எந்த ஜனத்திலும் கர்த்தருக்குப் பயந்து நீதியை செய்கிறவன் எப்படிப்பட்டவன்?Answer: உகந்தவன்
அப்போஸ்தலர் 10:35
2) இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய நாமத்தினால் பெறுவது என்ன?
Answer: பாவமன்னிப்பு
அப்போஸ்தலர் 10:43
3) எத்தனை மனுஷர் பேதுருவைத் தேடுவதாக ஆவியானவர் கூறினார்?
Answer: மூன்று
அப்போஸ்தலர் 10:19
4) பேதுரு சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்படி கட்டளை பெற்றவன் யார்?
Answer: கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:22
5) பேதுரு தான் கண்ட தரிசனத்தை யாரிடம் விவரித்தான்?
Answer: விருத்தசேதனம் உள்ளவர்களிடம்
அப்போஸ்தலர் 11:4
6) ஸ்தேவானிமித்தம் எழும்பிய உபத்திரவத்தில் சிதறியவர்கள் யாருக்கு மாத்திரம் சுவிசேஷம் அறிவித்தார்கள்?
Answer: யூதர்களுக்கு
அப்போஸ்தலர் 11:19
7) சபையார் யாருக்காக ஊக்கமாக ஜெபம்பண்ணினார்கள்?
Answer: பேதுருக்காக
அப்போஸ்தலர் 12:5
8) சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் பிரசங்கம் பண்ணியது யார்?
Answer: ஏரோது
அப்போஸ்தலர் 12:21
9) நீ பிதற்றுகிறாய் என்று யாரிடம் கூறப்பட்டது?
Answer: ரோதை
அப்போஸ்தலர் 12:15
10) இயேசு யாரை குணமாக்குகிறவராக சுற்றித் திரிந்தார்?
Answer: பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும்
அப்போஸ்தலர் 10:38
சரியான பதிலைத் தரவும்
11) நல்லவனும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனும் யார்?
Answer: 2. பர்னபா
அப்போஸ்தலர் 11:24
12) கர்த்தராகிய இயேசுவுக்கு சாட்சிகள் யார்?
Answer: 1. அப்போஸ்தலர்
அப்போஸ்தலர் 10:39
13) ஏரோது ராஜாவால் கொல்லப்பட்டவன் யார்?
Answer: 2. யாக்கோபு
அப்போஸ்தலர் 12:2
14) பேதுருவை எவைகளிலிருந்து விடுதலையாக்கும்படி கர்த்தர் தம் தூதனைஅனுப்பினார்?
Answer: ஏரோதின் கைக்கு, யூத ஜனங்களின் எண்ணம்
அப்போஸ்தலர் 12:11
15) எவ்விடத்தில் உள்ளவர்களுக்கு யார் பணம் அனுப்பினார்கள்?
Answer: சீஷர்கள், யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு
அப்போஸ்தலர் 11:29
================
கேள்விகள் - வேத பகுதி
அப்போஸ்தலர் 13-15
==============
1. நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்கதரிசிவரைக்கும் நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்த காலம்? 2. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை ஆதரித்து வந்த வருஷம்?
3. நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றது யார்?
4. யூப்பித்தர்,மெர்க்கூரி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்கள் யார்?
6. புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் விவரித்துச் சொன்னவர் யார்?
7. ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருவது என்ன?
8. ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்டவர் யார்?
9. மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான யூதன் யார்?
10. தாவீதை குறித்து கர்த்தர் கொடுத்த சாட்சி என்ன?
11. எலிமா என்பதன் அர்த்தம் என்ன?
12. லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொன்னது என்ன?
13. ______________ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, ________________
14. ____________ தேவனுக்குத் தம்முடைய ________________ தெரிந்திருக்கிறது.
15. சரியா தவறா
விசுவாசத்தினாலே அவர்கள் கால்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.

பதில்கள் - வேத பகுதி
அப்போஸ்தலர் 13-15
=============
1. நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்கதரிசிவரைக்கும் நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்த காலம்? Answer: நானூற்றைநானூற்றைம்பது வருஷம்
அப்போஸ்தலர் 13:20
2. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை ஆதரித்து வந்த வருஷம்?
Answer: நாற்பது வருஷகாலமாய்
அப்போஸ்தலர் 13:18
3. நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றது யார்?
Answer: பவுலும் பர்னபாவும்
அப்போஸ்தலர் 13:46
4. யூப்பித்தர்,மெர்க்கூரி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பர்னபா, பவுல்
அப்போஸ்தலர் 14:12
5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்கள் யார்?
Answer: பர்னபா பவுல்
அப்போஸ்தலர் 15:25
6. புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் விவரித்துச் சொன்னவர் யார்?
Answer: சிமியோன்
அப்போஸ்தலர் 15:14
7. ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருவது என்ன?
Answer: மோசேயின் ஆகமங்கள்
அப்போஸ்தலர் 15:21
8. ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்டவர் யார்?
Answer: மனாயீன்
அப்போஸ்தலர் 13:1
9. மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான யூதன் யார்?
Answer: பர்யேசு
அப்போஸ்தலர் 13:6
10. தாவீதை குறித்து கர்த்தர் கொடுத்த சாட்சி என்ன?
Answer: என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்
அப்போஸ்தலர் 13:22
11. எலிமா என்பதன் அர்த்தம் என்ன?
Answer: மாயவித்தைக்காரன்
அப்போஸ்தலர் 13:8
12. லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொன்னது என்ன?
Answer: தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள்
அப்போஸ்தலர் 14:11
13. ______________ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, ________________ பட்டணத்திற்குப் போனார்கள்.
Answer: பெர்கே, அத்தலியா
அப்போஸ்தலர் 14:25
14. ____________ தேவனுக்குத் தம்முடைய ________________ தெரிந்திருக்கிறது.
Answer: உலகத்தோற்றமுதல், கிரியைகளெல்லாம்
அப்போஸ்தலர் 15:18
15. சரியா தவறா
விசுவாசத்தினாலே அவர்கள் கால்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
Answer: தவறு - இருதயங்களை
அப்போஸ்தலர் 15:9
==============
கேள்விகள் - வேத பகுதி
அப்போஸ்தலர் 16-18
=============
1. கூடாரம்பண்ணுகிற தொழில் எவர்களுக்கு?2. வேதாகமங்களில் வல்லவன் யார்?
3. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. யார் யாரிடமும் கூறுகிறார்?
4. தீமோத்தேயு யாரிடம்நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்?
5. உலகத்தைக் கலக்குகிறவர்கள் யார்?
6. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தவர்கள் யார்?
7. பவுல் செய்த தொழில் என்ன? யாரோடு தங்கி, வேலை செய்து வந்தார்?
8. அப்பொல்லோவின் சிறப்பு என்ன?
9. ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது யார் வீடு?
10. அவர்கள் ________________ பக்கமாய்ப் போய், ________________ வந்தார்கள்.
11. சகோதரர் _____________ பவுலையும் சீலாவையும் _______________ பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்.
12. பவுலுடனே வாக்குவாதம் பண்ணினவர்கள் யார் யார்?
13. வியாபாரத்தில் கெட்டிக்காரி விசுவாசம் நிறைந்த மனசுக்காரி உள்ளம் திறந்த உத்தமக்காரி ஊழியர் உபசரித்த சேவைக்காரி அவள் யார்?
14. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தவர்கள் எந்த பட்டணத்தார்?
15. வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்ட இடம் எது?

அப்போஸ்தலர் 16-18- விடைகள்
============
1. கூடாரம்பண்ணுகிற தொழில் எவர்களுக்கு?Answer: ஆக்கில்லா, பிரிஸ்கில்லா, பவுல்
அப்போஸ்தலர் 18:2-4
2. வேதாகமங்களில் வல்லவன் யார்?
Answer: அப்பொல்லோ
அப்போஸ்தலர் 18:24
3. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. யார் யாரிடமும் கூறுகிறார்?
Answer: கர்த்தர் பவுலிடம்
அப்போஸ்தலர் 18:9-10
4. தீமோத்தேயு யாரிடம்நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்?
Answer: லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே
அப்போஸ்தலர் 16:2
5. உலகத்தைக் கலக்குகிறவர்கள் யார்?
Answer: பவுல் சீலா
அப்போஸ்தலர் 17:4,6
6. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தவர்கள் யார்?
Answer: பெரோயா பட்டணத்தார்
அப்போஸ்தலர் 17:10,11
7. பவுல் செய்த தொழில் என்ன? யாரோடு தங்கி, வேலை செய்து வந்தார்?
Answer: கூடாரம்பண்ணுகிற தொழில் - ஆக்கில்லா, பிரிஸ்கில்லா
அப்போஸ்தலர் 18:2,3
8. அப்பொல்லோவின் சிறப்பு என்ன?
Answer: அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவன், சாதுரியவான், வேதாகமங்களில் வல்லவன்
அப்போஸ்தலர் 18:24
9. ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது யார் வீடு?
Answer: யுஸ்துவின் வீடு
அப்போஸ்தலர் 18:7
10. அவர்கள் ________________ பக்கமாய்ப் போய், ________________ வந்தார்கள்.
Answer: மீசியா, துரோவாவுக்கு
Answer: மீசியா, துரோவாவுக்கு
அப்போஸ்தலர் 16:8
11. சகோதரர் _____________ பவுலையும் சீலாவையும் _______________ பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்.
Answer: இராத்திரிகாலத்திலே, பெரோயா
அப்போஸ்தலர் 17:10
12. பவுலுடனே வாக்குவாதம் பண்ணினவர்கள் யார் யார்?
Answer: எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர்
அப்போஸ்தலர் 17:18
13. வியாபாரத்தில் கெட்டிக்காரி விசுவாசம் நிறைந்த மனசுக்காரி உள்ளம் திறந்த உத்தமக்காரி ஊழியர் உபசரித்த சேவைக்காரி அவள் யார்?
Answer: லீதியாள்
அப்போஸ்தலர் 16:14-15
14. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தவர்கள் எந்த பட்டணத்தார்?
Answer: பெரோயா
அப்போஸ்தலர் 17:10-11
15. வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்ட இடம் எது?
Answer: ஆசியாவிலே
Answer: ஆசியாவிலே
அப்போஸ்தலர் 16:6
==============
கேள்விகள் - வேதபகுதி
அப்போஸ்தலர் 19-21
=============
சரியான விடையை எழுதவும்:1) பரிசுத்த ஆவி யை பெற்று, அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் எத்தனை பேர்?
(அ) நூற்றிருபது பேர்
(ஆ) பதினொரு பேர்
(இ) பன்னிரண்டு பேர்
2) பவுல் மறுநாளிலே புறப்பட வேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து ,எந்த மட்டும் பிரசங்கித்தார்?
(அ) நடு ராத்திரி
(ஆ) நடு ஜாமம்
(இ) இராமுழுதும்
3) பவுல் யார்?
(அ) ஒரு தீர்க்கதரிசி
(ஆ) யூதன்
(இ)அநேகரை துன்பப்படுத்தினவன்
4) மாயவித்தைக்காரரின் புஸ்தகத்தின் தொகை எவ்வளவு?
(அ) ஐம்பதினாயிரம் வெள்ளிக் காசு
(ஆ) ஐந்நூறுவெள்ளிக்காசு
(இ) ஐம்பது வெள்ளிக்காசு
5) பிலிப்புக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?
(அ) பத்து குமாரத்திகள்
(ஆ)ஏழு குமாரத்திகள்
(இ) நாலு குமாரத்திகள்
6) பவுல் ஒருவனுடைய வெள்ளியாகிலும், பொன்னாபரணத்தாலும், வஸ்திரத்தையாகிலும், நான் இச்சிக்கவில்லை என்றான். (சரியா/தவறா)
7) கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினார். (சரியா/தவறா) .
8) எந்த கோயிலைப்போலவெள்ளியினால் கோவில்களைப் செய்தார்கள்?
9) பவுல் எதை சந்தோஷத்தோடே முடிக்க விரும்பினார்?
10) மந்தையைத் தப்பவிடாத கொடிதான மிருகம் எது?
பொருத்துக:
11) சீப்புரு -
12) பத்தாரா -
13) கோஸ் -
14) ரோது -
15) பெனிக்கே -
(தீவு, தேசம்,கிராமம்,தீவு பட்டணம், கப்பல், ஊர், சமுத்திரம், தீவு)
Answer: (இ) பன்னிரண்டு பேர்

அப்போஸ்தலர் 19-21 பதில்
============
1) பரிசுத்த ஆவி யைபெற்று, அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் எத்தனை பேர்? Answer: (இ) பன்னிரண்டு பேர்
அப்போஸ்தலர் 19:6-7
2) பவுல் மறுநாளிலே புறப்பட வேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து ,எந்த மட்டும் பிரசங்கித்தார்?
Answer: (அ) நடு ராத்திரி
அப்போஸ்தலர் 20:7
3) பவுல் யார்?
Answer: (ஆ) யூதன்
அப்போஸ்தலர் 21:39
4) மாயவித்தைக்காரரின் புஸ்தகத்தின் தொகை எவ்வளவு?
Answer: (அ) ஐம்பதினாயிரம் வெள்ளிக் காசு
அப்போஸ்தலர் 19:19
5) பிலிப்புக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?
Answer: (இ) நாலு குமாரத்திகள்
அப்போஸ்தலர் 21:9
6) பவுல் ஒருவனுடைய வெள்ளியாகிலும், பொன்னாபரணத்தாலும், வஸ்திரத்தையாகிலும், நான் இச்சிக்கவில்லை என்றான். (சரியா/தவறா)
Answer: தவறு
அப்போஸ்தலர் 20:33
7) கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினார். (சரியா/தவறா) .
Answer: சரி
அப்போஸ்தலர் 21:5
8) எந்த கோயிலைப்போலவெள்ளியினால் கோவில்களைப் செய்தார்கள்?
Answer: தியானாளின் கோயில்
அப்போஸ்தலர் 19:24
9) பவுல் எதை சந்தோஷத்தோடே முடிக்க விரும்பினார்?
Answer: ஓட்டத்தை, ஊழியத்தை நிறைவேற்றவுமே
அப்போஸ்தலர் 20:24
10) மந்தையைத் தப்பவிடாத கொடிதான மிருகம் எது?
Answer: ஓநாய்கள்
அப்போஸ்தலர் 20:29
பொருத்துக
11) சீப்புரு - தீவு
அப்போஸ்தலர் 21:1
12) பத்தாரா-பட்டணம்
அப்போஸ்தலர் 21:1
13) கோஸ்-தீவு
அப்போஸ்தலர் 21:1
14) ரோது-தீவு
அப்போஸ்தலர் 21:1
15) பெனிக்கே-தேசம்
அப்போஸ்தலர் 21:2
(தீவு, தேசம்,கிராமம்,தீவு பட்டணம், கப்பல், ஊர், சமுத்திரம், தீவு)
============
கேள்விகள் அப்போ 22 - 24
============
1. பவுல் எந்த பாஷையில் பேசுகிறதைக் கேட்டபோது அமைதலாயிருந்தார்கள்?
2. எதினால் பவுல் பார்வை அற்றுப்போனான்?
3. மிகுந்த திரவியத்தினால் இந்த சிலாக்கியத்தைச்சம்பாதித்தவன் யார்?
4. இந்த மனுஷன் ரோமன்- எந்த மனுஷன்?
5. இவனை வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டவள் யார்?
6. யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று?
7. நீ என்னைக் குறித்து ...................... சாட்சி கொடுத்தது போல .................. சாட்சி கொடுக்க வேண்டும்
8. பவுலை எங்கே காவல் பண்ணும்படி தேசாதிபதி கட்டளையிட்டான்?
9. எந்த ஒரு சொல்லினிமித்தம் பவுல் குற்றங்காணப்பட்டான்?
10. பேலிக்ஸ் என்ன நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்?
11 பொருத்துக:
1. பெர்க்கியு பெஸ்து -
2. லீசியா -
3. தெர்த்துல்லு -
4. பவுல்-
5. பேலிக்ஸ் -
(நியாய சாதுரியன், பயமடைந்தவன், கொள்ளை நோய், தேசாதிபதி, சேனாபதி)
===========
கேள்வியும் பதிலும்
அப்போஸ்தலர் 22 - 24
==========
1 பவுல் எந்த பாஷையிலே பேசுகிறதைக் கேட்டபோது அமைதலாயிருந்தார்கள்?Answer: எபிரெயு பாஷை
அப்போஸ்தலர் 22:1
2. எதினால் பவுல் பார்வை அற்றுப்போனான்?
Answer: அந்த ஒளியின் மகிமையினாலே
அப்போஸ்தலர் 22:11
3. மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தவன் யார்?
Answer: சேனாபதி
அப்போஸ்தலர் 22:28
4. இந்த மனுஷன் ரோமன் -- எந்த மனுஷன்?
Answer: பவுல்
அப்போஸ்தலர் 22:25,26
5. இவனை வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டவன் யார்?
Answer: பிரதான ஆசாரியனான அனனியா
அப்போஸ்தலர் 23:2
6. யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று?
Answer: பரிசேயர், சதுசேயர்
அப்போஸ்தலர் 23:7
7. நீ என்னைக் குறித்து ....................... சாட்சி கொடுத்தது போல ............. சாட்சி கொடுக்க வேண்டும்
Answer: எருசலேமிலே / ரோமாவிலும்
அப்போஸ்தலர் 23:11
8. பவுலை எங்கே காவல் பண்ணும்படி தேசாதிபதி கட்டளையிட்டான்?
Answer: ஏரோதின் அரமனையிலே
அப்போஸ்தலர் 23:35
9. எந்த ஒரு சொல்லினிமித்தம் பவுல் குற்றங்காணப்பட்டான்?
Answer: மரித்தோர் உயிர்தெழுந்திருப்பதைக் குறித்து இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று பவுல் சொன்ன ஒரே சொல்லினிமித்தம்
அப்போஸ்தலர் 24:21
10. பேலிக்ஸ் என்ன நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்?
Answer: பவுலை விடுதலை பண்ணும்படி அவன் தனக்குப் பணம் கொடுப்பானென்று
அப்போஸ்தலர் 24:26
11 பொருத்துக:
1. பெர்க்கியு பெஸ்து - தேசாதிபதி
அப்போஸ்தலர் 24:27
2. லீசியா - சேனாபதி
அப்போஸ்தலர் 24:7
அப்போஸ்தலர் 24:7
3. தெர்த்துல்லு - நியாயசாதுரியன்
அப்போஸ்தலர் 24:1
4. பவுல் - கொள்ளை நோய்
அப்போஸ்தலர் 24:1,5
அப்போஸ்தலர் 24:1,5
5. பேலிக்ஸ் - பயமடைந்தவன்
அப்போஸ்தலர் 24:25
===========
அப்போஸ்தலர் 25 - 27
கேள்விகள்
=========
1. யூலியு யார்?2. பவுலுக்கு விரோதமாகப் பிராது பண்ணியது யார்?
3. பெஸ்து எருசலேமில் எத்தனை நாள் தங்கியிருந்தான்?
4. நூற்றுக்கதிபதி யாரை நம்பினான்?
5. பெஸ்துவை கண்டு கொள்ள வந்தவர்கள் யார்?
6. அகிரிப்பா பவுலை எங்கு வைத்து விசாரித்தான்?
7. நீ ஏன் என்னை த் துன்பப் படுத்துகிறாய் என்று எந்த பாஷையில் சத்தம் கேட்டது?
8. கடுங்காற்றின் பெயர் என்ன?
9. இயேசு ஏன் பவுலுக்கு தரிசனமானார்?
10. நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றது யார்?
11. பவுலே நீ பிதற்றுகிறாய் என்றது யார்?
12. நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். யார் யாரிடம் கூறியது?
13. நிரப்புக
நான் ------ ------ நீ என்னைச் ------ ------- என்றான்.
14. கப்பலில் எத்தனை நாள் பட்டினியாய் இருந்தார்கள்?
15. கப்பலில் எத்தனை பேர் இருந்தார்கள்?
========
அப்போஸ்தலர் 25 - 27
பதில்கள்
=======
1.யூலியு யார்?Answer: நூற்றுக்கு அதிபதி
அப்போஸ்தலர் 27:1
2. பவுலுக்கு விரோதமாகப் பிராது பண்ணியது யார்?
Answer: பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும்
அப்போஸ்தலர் 25:2
3. பெஸ்து எருசலேமில் எத்தனை நாள் தங்கியிருந்தான்?
அப்போஸ்தலர் 25:6
4. நூற்றுக்கு அதிபதி யாரை நம்பினான்?
Answer: கப்பல் எஜமான்
அப்போஸ்தலர் 27:11
5. பெஸ்துவை கண்டு கொள்ள வந்தவர்கள் யார்?
அகிரிப்பா ராஜா பெர்னீக்கேயாள்
அப்போஸ்தலர் 25:13
6. அகிரிப்பா பவுலை எங்கு வைத்து விசாரித்தான்?
Answer: செசரியா
அப்போஸ்தலர் 25:13
7. நீ ஏன் என்னைத் துன்பப்படுத் துகிறாய் என்று எந்த பாஷையில் சத்தம் கேட்டது?
Answer: எபிரேயு பாஷை
அப்போஸ்தலர் 26:14
8. கடுங்காற்றின் பெயர் என்ன?
Answer: யூரோக்கிலிதோன்
அப்போஸ்தலர் 27:14
9. இயேசு ஏன் பவுலுக்கு தரிசனமானார்?
Answer: ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்ப்படுத்துகிறதற்காக
அப்போஸ்தலர் 26:16
10. நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றது யார்?
Answer: அகிரிப்பா
அப்போஸ்தலர் 25:22
11. பவுலே நீ பிதற்றுகிறாய் என்றது யார்?
Answer: பெஸ்து
அப்போஸ்தலர் 26:24
12. நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். யார் யாரிடம் கூறியது?தேவனுடைய தூதனானவன்
அப்போஸ்தலர் 27:24
13. நிரப்புக
நான் ------ ------ நீ என்னைச் ------ ------- என்றான்.
Answer: கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங் குறைய, சம்மதிக்கப் பண்ணுகிறாய்
அப்போஸ்தலர் 26:28
14. கப்பலில் எத்தனை நாள் பட்டினியாய் இருந்தார்கள்?
Answer: பதினாலு நாள்
அப்போஸ்தலர் 27:33
15. கப்பலில் எத்தனை பேர் இருந்தார்கள்?
Answer: இருநூற்றெழுபத்தாறு பேர்
அப்போஸ்தலர் 27:37