===============
வேதபகுதி: ஆதியாகமம் 1-5 அதிகாரங்கள்
===============
1. ஆதியிலே இருள் எதின்மேல் இருந்தது?2. சேர்ந்த தண்ணீருக்கு என்ன பெயரிடப்பட்டது?
3. ஆகாயவிரிவில் சுடர்கள் எதற்காக படைக்கப்பட்டது?
4. பூமியில் உண்டாக்கினவைகளை தேவன் என்ன செய்தார்?
5. தேவன் தம்முடைய கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றினார்?
6. பூமியிலிருந்து எழும்பி பூமியையெல்லாம் நனைத்து எது?
7. ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன?
8. பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்?
9. காயீன் ஆபேலை கொலை செய்த இடம் எது?
10. காயீன் கட்டின பட்டணத்தின் பெயர் என்ன?
11. எனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன் என்று சொன்னது யார்?
12. கின்னரக்காரருக்கும் நாகசுரக்காரருக்கும் தகப்பன் யார்?
13. கேனான் யாருடைய பேரன்?
14. நோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
15. பிறக்கவில்லை இறந்தார்? இறக்கவில்லை பிறந்தார்? யார் இவர்கள்?
=================
வேதபகுதி: ஆதியாகமம் 1-5 அதிகாரங்கள்
================
1. ஆதியிலே இருள் எதின்மேல் இருந்தது?Answer: ஆழத்தின் மேல்
ஆதியாகமம் 1:2
2. சேர்ந்த தண்ணீருக்கு என்ன பெயரிடப்பட்டது?
Answer: சமுத்திரம்
ஆதியாகமம் 1:10
3. ஆகாயவிரிவில் சுடர்கள் எதற்காக படைக்கப்பட்டது?
Answer: பகலுக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்க
ஆதியாகமம் 1:14
4. பூமியில் உண்டாக்கினவைகளை தேவன் என்ன செய்தார்?
Answer: ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 1:22
5. தேவன் தம்முடைய கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றினார்?
Answer: ஏழாம் நாளில்
ஆதியாகமம் 2:2
6. பூமியிலிருந்து எழும்பி பூமியையெல்லாம் நனைத்தது எது?
Answer: மூடுபனி
ஆதியாகமம் 2:6
7. ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன?
Answer: பொன்
ஆதியாகமம் 2:11
8. பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்?
Answer: ஆதாமினிமித்தம்
ஆதியாகமம் 3:17
9. காயீன் ஆபேலை கொலை செய்த இடம் எது?
Answer: வயல் வெளியில்
ஆதியாகமம் 4:8
10. காயீன் கட்டின பட்டணத்தின் பெயர் என்ன?
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 4:17
11. எனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன் என்று சொன்னது யார்?
Answer: லாமேக்கு
ஆதியாகமம் 4:23
12. கின்னரக்காரருக்கும் நாகசுரக்காரருக்கும் தகப்பன் யார்?
Answer: யூபால்
ஆதியாகமம் 4:21
13. கேனான் யாருடைய பேரன்?
Answer: சேத்
ஆதியாகமம் 5:8,9
14. நோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Answer: இவன் நம்மை தேற்றுவான்
ஆதியாகமம் 5:29
15. பிறக்கவில்லை இறந்தார்? இறக்கவில்லை பிறந்தார்? யார் இவர்கள்?
Answer: ஆதாம்
ஆதியாகமம் 2:7
Answer: ஏனோக்கு
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 5:24
===========
ஆதியாகமம் 06-10
===========
01) அதிகமான பழச்சாறு குடித்து தன் நிதானத்தை இழந்த மனிதன் யார்?02) தாத்தாவால் சபிக்கப்பட்ட பேரன் யார்?
03) நினிவே பட்டணத்தை கட்டியது யார்?
04) முதன் முதலில் யார் மூலம் ஜாதிகள் பிரிந்தது?
05) பேழை உண்டாக்கப்பட்ட மரம் எது?
06) பூமியின் மேல் மிதந்தது எது?
07) பேழையிலிருந்து நோவா வெளியே விட்ட முதல் பறவை எது?
08) முதல் பராக்கிரமசாலி, வேட்டைக்காரன் யார்?
09) முதல் மலை எது?
10) உடன்படிக்கைக்கு அடையாளமாயிருப்பது எது?
11) கர்த்தர் எதற்காக மனஸ்தாபப்பட்டார்?
12) முதன் முதலில் கர்த்தருக்குப் பலிபீடம் கட்டியது யார்?
13) ஜலப்பிரளயத்திற்குப் பின்பு நோவா எத்தனை வருடம் உயிரோடிருந்தார்?
14) கொடுமையினால் நிறைந்திருந்தது எது?
15) பேழையின் நீளம், அகலம், உயரம் என்ன?
ஆதியாகமம் 06 - 10 (Answer)
=================
01) அதிகமான பழச்சாறு குடித்து தன் நிதானத்தை இழந்த மனிதன் யார்?Answer: நோவா
ஆதியாகமம் 09:21
02) தன் தாத்தாவால் சபிக்கப்பட்ட பேரன் யார்?
Answer: கானான்
ஆதியாகமம் 09:25
03) நினிவே பட்டணத்தைக் கட்டியது யார்?
Answer: அசூர்
ஆதியாகமம் 10:11
ஆதியாகமம் 10:11
04) முதன் முதலில் யார் மூலம் ஜாதிகள் பிரிந்தது?
Answer: நோவாவுடைய குமாரர்கள் மூலம்
ஆதியாகமம் 10:32
05) பேழை உண்டாக்கப்பட்ட மரம் எது?
Answer: கொப்பேர்
ஆதியாகமம் 06:14
06) பூமியின் மேல் மிதந்தது எது?
Answer: பேழை
ஆதியாகமம் 07:17
07) பேழையிலிருந்து நோவா வெளியே விட்ட முதல் பறவை எது?
Answer: காகம்
ஆதியாகமம் 08:07
08) முதல் பராக்கிரமசாலி, வேட்டைக்காரன் யார்?
Answer: நிம்ரோத்
ஆதியாகமம் 10:08,09
09) முதல் மலை எது?
Answer: அரராத்
ஆதியாகமம் 08:04
10) உடன்படிக்கைக்கு அடையாளமாயிருப்பது எது?
Answer: வில்
ஆதியாகமம் 09:13
11) கர்த்தர் எதற்காக மனஸ்தாபப்பட்டார்?
Answer: மனுஷனை உண்டாக்கினதற்காக
ஆதியாகமம் 06:05,06
12) முதன் முதலில் கர்த்தருக்குப் பலிபீடம் கட்டியது யார்?
Answer: நோவா
ஆதியாகமம் 08:20
13) ஜலப்பிரளயத்திற்குப் பின்பு நோவா எத்தனை வருடம் உயிரோடிருந்தார்?
Answer: 350 வருடம்
ஆதியாகமம் 09:28
14) கொடுமையினால் நிறைந்திருந்தது எது?
Answer: பூமி
ஆதியாகமம் 06:11
15) பேழையின் நீளம், அகலம், உயரம் என்ன?
Answer: நீளம் 300 முழம், அகலம் 50 முழம், உயரம் 30 முழம்
ஆதியாகமம் 06:15
===========
கேள்விகள்: ஆதியாகமம் 11-15 அதிகாரம்
===========
1. பாபேல் என பேர் இடப்பட்ட இடம் எது?2. அர்பக்சாத்தின் தாத்தா யார்?
3. என் பெயரும், ஒரு ஊரின் பெயரும் ஒன்று/ நான் யார்?
4. ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்ட போது வயது என்ன?
5. நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய். யார், யாரிடம் கூறியது?
6. கர்த்தர் மகா வாதைகளால் வாதித்தார். யாரை, யார் நிமித்தம்?
7. கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளாய் இருந்தவர்கள் யார்?
8. ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டு எங்கே குடியிருந்தான்?
9. ஜாதிகளின் ராஜா யார்?
10. என்மிஸ்பாத்தின் மறு பெயர் என்ன?
11. சாவே பள்ளத்தாக்கு எந்த பெயரால் அழைக்கப்பட்டது?
12. ஆபிராம் எல்லாவற்றிலும் யாருக்குத் தசமபாகம்கொடுத்தான்?
13. எலியேசர் எந்த ஊரான்?
14. கர்த்தர் ஆபிராமுக்கு எதை நீதியாக எண்ணினார்?
15. சூரியன் அஸ்தமிக்கும் போது, யாருக்கு, எது வந்து,எது மூடிக் கொண்டது?

ஆதியாகமம் 11-15 (பதில்)
============
1.பாபேல் என பேர் இடப்பட்ட இடம் எது?Answer: சிநெயார் தேசத்து சமபூமி
ஆதியாகமம் 11:2-9
2. அர்பக்சாத்தின் தாத்தா யார்?
2. அர்பக்சாத்தின் தாத்தா யார்?
Answer: நோவா
ஆதியாகமம் 11:10
3. என் பெயரும், ஒரு ஊரின் பெயரும் ஒன்று. நான் யார்?
Answer: ஆரான்
ஆதியாகமம் 11:31,32
4. ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்ட போது வயது என்ன?
Answer: எழுபத்தைந்து
ஆதியாகமம் 12:4
5. நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? யார் யாரிடம் கூறியது?
Answer: பார்வோன் - ஆபிராமிடம்
ஆதியாகமம் 12:18
6. கர்த்தர் மகா வாதைகளால் வாதித்தார். யாரை? யார் நிமித்தம்?
Answer: பார்வோனையும் அவன் வீட்டாரையும். சாராயினிமித்தம்
ஆதியாகமம் 12:17
7. கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளாய் இருந்தவர்கள் யார்?
Answer: சோதோமின் ஜனங்கள்
Answer: சோதோமின் ஜனங்கள்
ஆதியாகமம் 13:13
8. ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டு எங்கே குடியிருந்தான்?
Answer: எப்ரோனிலிருக்கும் மம்ரே சமபூமியில்
ஆதியாகமம் 13:18
9. ஜாதிகளின் ராஜா யார்?
Answer: திதியால்
ஆதியாகமம் 14:1
10. என்மிஸ்பாத்தின் மறு பெயர் என்ன?
Answer: காதேஸ்
ஆதியாகமம் 14:7
11. சாவே பள்ளத்தாக்கு எந்த பெயரால் அழைக்கப்பட்டது?
Answer: ராஜாவின் பள்ளத்தாக்கு
ஆதியாகமம் 14:17
12. ஆபிராம் எல்லாவற்றிலும் யாருக்குத் தசமபாகம் கொடுத்தான்?
Answer: சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்குக்கு
ஆதியாகமம் 14:18-20
13. எலியேசர் எந்த ஊரான்?
Answer: தமஸ்கு
ஆதியாகமம் 15:2
14. கர்த்தர் ஆபிராமுக்கு எதை நீதியாக எண்ணினார்?
Answer: ஆபிராம் கர்த்தரை விசுவாசித்ததை
ஆதியாகமம் 15:5,6
15. சூரியன் அஸ்தமிக்கும் போது யாருக்கு, எது வந்து எது மூடிக் கொண்டது?
Answer: ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது
ஆதியாகமம் 15:12
===============
ஆதியாகமம் அதிகாரம் 16 – 20
================
1) வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதன் எங்கு கண்டுபிடித்தான்?2) காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன?
3) ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை?
4) விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண்பிள்ளை எதை மீறினவன்?
5) இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்?
6) ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன?
7) லோத்தை வீட்டுக்குள் இழுத்து பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்?
8) யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது?
9) லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன?
10) சோதோம் கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது?
11) சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்?
12) அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்?
13) அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்?
14) சாராளின் முகத்துக்கு முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எவ்வளவு பணம் கொடுத்தான்?
15) யார் நிமித்தமாக அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன?
ஆதியாகமம் அதிகாரம் 16 – 20 கேள்வி பதில்
===============
1) வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதனானவர் எங்கு கண்டுபிடித்தார்?Answer: வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில்
ஆதியாகமம் 16:7
2) காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன?
Answer: லாகாய்ரோயீ
2) காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன?
Answer: லாகாய்ரோயீ
ஆதியாகமம் 16:14
3) ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை?
Answer: எண்பத்தாறு (86)
3) ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை?
Answer: எண்பத்தாறு (86)
ஆதியாகமம் 16:16
4) விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண் பிள்ளை எதை மீறினவன்?
Answer: கர்த்தரின் உடன்படிக்கையை
4) விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண் பிள்ளை எதை மீறினவன்?
Answer: கர்த்தரின் உடன்படிக்கையை
ஆதியாகமம் 17:14
5) இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்?
Answer: பன்னிரண்டு பிரபுக்களை
5) இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்?
Answer: பன்னிரண்டு பிரபுக்களை
ஆதியாகமம் 17:20
6) ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன?
Answer: தொண்ணூற்றொன்பது (99)
6) ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன?
Answer: தொண்ணூற்றொன்பது (99)
ஆதியாகமம் 17:24
7) லோத்தை வீட்டுக்குள் இழுத்து கதவைப் பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்?
Answer: குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்
7) லோத்தை வீட்டுக்குள் இழுத்து கதவைப் பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்?
Answer: குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்
ஆதியாகமம் 19:10,11
8) யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது?
Answer: சோதோம் கொமோராவின் கூக்குரல்
8) யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது?
Answer: சோதோம் கொமோராவின் கூக்குரல்
ஆதியாகமம் 18:20,21
9) லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன?
Answer: சோவார்
9) லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன?
Answer: சோவார்
ஆதியாகமம் 19:22
10) சோதோம் கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது?
Answer: சூளையின் புகையைப்போல
10) சோதோம் கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது?
Answer: சூளையின் புகையைப்போல
ஆதியாகமம் 19:28
11) சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்?
Answer: மலையிலே ஒரு கெபியிலே வாசம்பண்ணினார்கள்
11) சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்?
Answer: மலையிலே ஒரு கெபியிலே வாசம்பண்ணினார்கள்
ஆதியாகமம் 19:30
12) அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்?
Answer: கேராரின் ராஜா
12) அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்?
Answer: கேராரின் ராஜா
ஆதியாகமம் 20:2
13) அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்?
Answer: ஆபிரகாம்
13) அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 20:7
14) சாராளின் முகத்து முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எவ்வளவு பணம் கொடுத்தான்?
Answer: ஆயிரம் வெள்ளிக்காசு
14) சாராளின் முகத்து முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எவ்வளவு பணம் கொடுத்தான்?
Answer: ஆயிரம் வெள்ளிக்காசு
ஆதியாகமம் 20:16
15) யார் நிமித்தமாக அபிமெலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன?
Answer: ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம்
15) யார் நிமித்தமாக அபிமெலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன?
Answer: ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம்
ஆதியாகமம் 20:17
===============
ஆதியாகமம் 21-25 அதிகாரம் கேள்விகள்
===============
1) பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, சத்தமிட்டு அழுதது யார்?2) ஆபிரகாம் எங்கு ஒரு தோப்புவை உண்டாக்கி தேவனுடைய நாமத்தை தொழுது கொண்டு வந்தான்?
3) எபிரோன் மறு பெயர் என்ன?
4) கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை சுதந்தரிக்கும் முன்னே மகா பிரபுவாக இருந்தது யார்?
5) தண்ணீர் கொடுப்பவளே மணப்பெண் என்று தீர்மானம் செய்தது யார்?
6) ரோமமுள்ளவன் எதில் வல்லவனாய் இருந்தான்?
7) தன் சகோதரனிடத்தில் கூழ் கேட்டது யார்?
8) இருமுறை யார் யாரை அழைத்தார்?
9) வாக்குத்தத்தின் பிள்ளையை தாயிடம் சொல்லாமல் அழைத்துக் கொண்டு போன தேசம் எது?
10) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் முதலாவது அடக்கம் பண்ணப்பட்டது யார்?
11) ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரரிடம் கூறிய முதல் வார்த்தை __________
12) ஏசா யாக்கோபை நோக்கி (முதல் வார்த்தை) __________
13) யாக்கோபின் முதல் வார்த்தை ஏசாவிடம் ________________?
14) லாபானும் பெத்துவேலும் பிரதியுத்திரமாக "________________"
15) பெத்துவேலின் பெற்றோர் பெயர்_______________
ஆதியாகமம் 21-25 அதிகாரம் கேள்விகளுக்கான பதில்
================
1) பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, சத்தமிட்டு அழுதது யார்?Answer: ஆகார்
ஆதியாகமம் 21:16
2) ஆபிரகாம் எங்கு ஒரு தோப்பை உண்டாக்கி, தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான்?
Answer: பெயர்செபாவில்
2) ஆபிரகாம் எங்கு ஒரு தோப்பை உண்டாக்கி, தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான்?
Answer: பெயர்செபாவில்
ஆதியாகமம் 21:33
3) எபிரோன் என்னும் இடத்தின் மறுபெயர் என்ன?
Answer: கீரியாத் அர்பா
ஆதியாகமம் 23:2
4) எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு என்று ஏத்தின் புத்திரர் யாரிடம் சொன்னார்கள்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 23:5,6
5) தண்ணீர் கொடுப்பவளே மணப்பெண் என்று தீர்மானம் செய்தது யார்?
Answer: ஆபிரகாமின் ஊழியக்காரன்
ஆதியாகமம் 24:2,13,14
6) ரோமமுள்ளவன் எதில் வல்லவனாய் இருந்தான்?
Answer: வேட்டையாடுவதில் (ஏசா)
ஆதியாகமம் 25:25,27
7) தன் சகோதரனிடத்தில் கூழ் கேட்டது யார்?
Answer: ஏதோம் (ஏசா) யாக்கோபை நோக்கி
ஆதியாகமம் 25:30
8) இருமுறை யார் யாரை அழைத்தார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர் - ஆபிரகாமை
ஆதியாகமம் 22:11
9) வாக்குத்தத்தின் பிள்ளையை தாயிடம் சொல்லாமல் அழைத்துக் கொண்டு போன தேசம் எது?
Answer: மோரியா
ஆதியாகமம் 22:2
10) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் முதலாவது அடக்கம் பண்ணப்பட்டது யார்?
Answer: சாராள்
ஆதியாகமம் 23:1,19
11) ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரரிடம் கூறிய முதல் வார்த்தை __________
Answer: குடியும் என் ஆண்டவரே
ஆதியாகமம் 24:18,19
12) அந்த சிவப்பான கூழிலே நான் சாப்பிட கொஞ்சம் எனக்குத்தா - யார்? யாரிடம் கூறியது?
Answer: ஏசா - யாக்கோபிடம்
ஆதியாகமம் 25:30
13) உன் சோஷ்ட புத்திர பாகத்தை இன்று எனக்கு வித்து போடு - யார்? யாரிடம் சோன்னது?
13) உன் சோஷ்ட புத்திர பாகத்தை இன்று எனக்கு வித்து போடு - யார்? யாரிடம் சோன்னது?
Answer: யாக்கோபு - ஏசாவிடம்
ஆதியாகமம் 25:31
14) இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது - யார்? யாரிடம் சொன்னது?
Answer: லாபானும் பெத்துவேலும் - ஆபிரகாமின் ஊழியக்காரரிடம் சொன்னது
ஆதியாகமம் 24:50
15) நாகோரின் மனைவியின் பெயர் என்ன?
Answer: மில்காள்
ஆதியாகமம் 24:15