==========
கேள்விகள்
வேத பகுதி: நெகேமியா 1 - 6
===========
1) பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை? 2) நெகேமியா இருந்த அரண்மனை பெயர் என்ன?
3) நெகேமியா எதை கட்டுவதற்கு, அழைப்பு விடுத்தான்?
4) ராஜாவிடம் காரியம் சொல்லுமுன், நெகேமியா செய்தது என்ன?
5) பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை?
6) வனக்காவலன் யார்?
7) ஒரு நாள், இரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்தது யார்?
8) கட்டிட பணியில் ஈடுபட்ட பெண்கள் யார்?
9) பெயர் சொல்லப்பட்டுள்ள, உயிரினப் பெயரையுடைய வாசல்கள் எவை?
10) கட்டிட பணி செய்த தட்டான் வம்சத்தவர்கள் யார்?
11) கட்டிட வேலை செய்த வாசல் காவலன் யார்?
12) ஒரு கையில் ஆயுதமேந்தி, மறு கையில் பணி செய்தவர்கள் யார்?
13) லஞ்சம் வாங்கின தீர்க்கத்தரிசி யார்? பெண் தீர்க்கத்தரிசி யார்?
14) சகோதரரிடமிருந்து கடனாக வாங்கப்பட்டவை எவை?
15) நெகேமியாவின் வார்த்தையை மீறுபவனின் நிலைமை என்ன?

=========
நெகேமியா 1 - 6 விடைகள்
==========
1) பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை? Answer: கிஸ்லேயு, நிசான், எலூல்
நெகேமியா 1:1
நெகேமியா 2:1
நெகேமியா 6:15
2) நெகேமியா இருந்த அரண்மனை பெயர் என்ன?
Answer: சூசான்
நெகேமியா 1:1
3) நெகேமியா எதை கட்டுவதற்கு, அழைப்பு விடுத்தான்?
Answer: எருசலேமின் அலங்கம்
நெகேமியா 2:17,18
4) ராஜாவிடம் காரியம் சொல்லுமுன், நெகேமியா செய்தது என்ன?
Answer: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினான்
நெகேமியா 2:4,5
5) பெயர் சொல்லப்பட்டுள்ள மாதங்கள் எவை?
Answer: கிஸ்லேயு, நிசான், எலூல்
நெகேமியா 1:1
நெகேமியா 2:1
நெகேமியா 6:15
6) வனக்காவலன் யார்?
Answer: ஆசாப்
நெகேமியா 2:8
7) ஒரு நாள், இரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்தது யார்?
Answer: நெகேமியா
நெகேமியா 2:11-15
8) கட்டிட பணியில் ஈடுபட்ட பெண்கள் யார்?
Answer: சல்லூமின் குமாரத்திகள்
நெகேமியா 3:12
9) பெயர் சொல்லப்பட்டுள்ள, உயிரினப் பெயரையுடைய வாசல்கள் எவை?
Answer: ஆட்டு, மீன், குதிரை வாசல்
நெகேமியா 3:1,3,28
10) கட்டிட பணி செய்த தட்டான் வம்சத்தவர்கள் யார்?
Answer: ஊசியேல், மல்கியா
நெகேமியா 3:8,31
11) கட்டிட வேலை செய்த வாசல் காவலன் யார்?
Answer: செமாயா
நெகேமியா 3:29
12) ஒரு கையில் ஆயுதமேந்தி, மறு கையில் பணி செய்தவர்கள் யார்?
Answer: அலங்கத்திலே கட்டுகிறவர்கள், சுமை சுமக்கிறவர்கள், சுமையேற்றுகிறவர்கள்
நெகேமியா 4:17
13) லஞ்சம் வாங்கின தீர்க்கத்தரிசி யார்? பெண் தீர்க்கத்தரிசி யார்?
Answer: செமாயா, நொவதியாள்
நெகேமியா 6:10-14
14) சகோதரரிடமிருந்து கடனாக வாங்கப்பட்டவை எவை?
Answer: தானியம், பணம்
நெகேமியா 5:2,4,10
15) நெகேமியாவின் வார்த்தையை மீறுபவனின் நிலைமை என்ன?
Answer: உதறிப்போட்டு, வெறுமையாய் போக வேண்டும்
நெகேமியா 5:13
============
நெகேமியா 07 - 09 கேள்விகள்
===========
01) உண்மையும் தேவபக்தியும் இருந்த தலைவன் யார்? அவன் வேலை என்ன 02) ஆசாப்பின் புத்திரரான பாடகர்கள் எத்தனைப்பேர்?
03) பட்டணத்திற்குள் வீடுகள் கட்டப்படவில்லை. சரியா? தவறா?
04) சபையார் எல்லாரும் எத்தனைப் பேர்?
05) எவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாததென்று திர்ஷாதா சொன்னான்?
06) எஸ்றா யார்?
07) பரிசுத்தமான நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டாம்?
08) பெலன் என்றால் என்ன?
09) ஐந்து எழுத்துக் கொண்டவன் தேவனின் சிநேகிதன் கடைசி இரண்டு எழுத்தில் நோவாவின் மகன் பெயர் இருக்கும் அவர் யார்?
10) ஆபிராமை ஆண்டவர் எந்த பட்டணத்திலிருந்து அழைத்தார்?
பொருத்துக:
11) எஸ்போன் -
12) பாசான் -
13) திர்ஷாதா -
10) ஆபிராமை ஆண்டவர் எந்த பட்டணத்திலிருந்து அழைத்தார்?
பொருத்துக:
11) எஸ்போன் -
12) பாசான் -
13) திர்ஷாதா -
14) எஸ்றா
15) நூன் -
(நெகேமியா, சீகோன், வேதபாரகன், யோசுவா, ஓக்)
15) நூன் -
(நெகேமியா, சீகோன், வேதபாரகன், யோசுவா, ஓக்)
==========
நெகேமியா 07 - 09 விடைகள்
==========
01) உண்மையும் தேவபக்தியும் இருந்த தலைவன் யார்? அவன் வேலை என்ன?Answer: அனனியா/ எருசலேமின் காவல் விசாரணைக்காரன்
நெகேமியா 07:02
02) ஆசாப்பின் புத்திரரான பாடகர்கள் எத்தனைப் பேர்?
Answer: நூற்று நாற்பத்து எட்டுபேர்
நெகேமியா 07:44
03) பட்டணத்திற்குள் வீடுகள் கட்டப்படவில்லை. சரியா? தவறா?
Answer: சரி
நெகேமியா 07:04
04) சபையார் எல்லாரும் எத்தனைப்பேர்?
Answer: நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபது பேராயிருந்தார்கள்
நெகேமியா 07:66
05) எவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாததென்று திர்ஷாதா சொன்னான்?
Answer: ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள்
நெகேமியா 07:64
Answer: ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள்
நெகேமியா 07:64
06) எஸ்றா யார்?
Answer: வேதபாரகன்
நெகேமியா 08:01
07) பரிசுத்தமான நாளில் நீங்கள் என்ன செய்ய வேண்டாம்?
Answer: துக்கப்படவும் அழவும் வேண்டாம்
நெகேமியா 08:09
08) பெலன் என்றால் என்ன?
Answer: கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே பெலன்
நெகேமியா 08:10
09) ஐந்து எழுத்து கொண்டவன் தேவனின் சிநேகிதன் கடைசி இரண்டு எழுத்தில் நோவாவின் மகன் பெயர் இருக்கும் அவர் யார்?
Answer: ஆபிரகாம்
நெகேமியா 09:07
10) ஆபிராமை ஆண்டவர் எந்த பட்டணத்திலிருந்து அழைத்தார்?
Answer: ஊர் என்னும் கல்தேயர் பட்டணம்
நெகேமியா 09:07
பொருத்துக:
11) எஸ்போன் - சீகோன்
நெகேமியா 09:22
12) பாசான் - ஓக்
நெகேமியா 09:22
13) திர்ஷாதா - நெகேமியா
நெகேமியா 08:09
14) எஸ்றா - வேதபாரகன்
நெகேமியா 08:01
15) நூன் - யோசுவா
நெகேமியா 08:17
நெகேமியா 08:17
===========
நெகேமியா 10 -13
கேள்விகள்
============
1. முத்திரை போட்ட ஆசாரியர்களில் 4 எழுத்து பெயரில் __ __ __யா என முடியும் 5 பெயர்களை எழுதுக2. முத்திரை போட்ட ஜனத்தின் தலைவர்களில் 3 எழுத்து பெயருடையோர்
ஆ __ __ தொடங்கும் 5 பெயர்களை எழுதுக
3. எந்த வருஷம் விடுதலை வருஷம்? எதை விட்டு விடுவோம் என்று ஆணையிட்டுப் பிரமாணம் பண்ணினார்கள்?
4. யாரை ஜனங்கள் வாழ்த்தினார்கள்?
5. ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவன் யார்?
6. சிற்பாசாரியார்களின் பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள் யார்?
7. சாலொமோனைப் பாவஞ் செய்யப் பண்ணினவர்கள் யார்?
8. எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினவர்கள் யார்?
9. உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டவர்கள் யார்?
10. அலங்கத்தைப் பார்க்கிலும் உயரமானது எது?
பொருத்துக:
11. தீரியர் - அஸ்தோத் பாஷை
12. மறுஜாதி - பிலேயாம்
13. பாடகர் - எருசலேம்
14. பரிசுத்தநகரம் - அன்றாடகப்படி
15. கூலி - மீன்
============
நெகேமியா 10 - 13
கேள்வியும் பதிலும்
===========
1. முத்திரை போட்ட ஆசாரியர்களில் 4 எழுத்து பெயர் உடையோர் __ __ __ யா வில் முடியும் 5 பெயர்களை எழுதுக?Answer: நெகேமியா சிதேகியா, அசரியா, எரேமியா, அமரியா செபனியா, ஒபதியா
நெகேமியா 10:1-8
2. முத்திரை போட்ட ஜனத்தின் தலைவரில் எழுத்து பெயர் உடையவர் ஆ__ __ என துவங்கும் 5 பெயர்களை எழுதுக?
Answer: ஆதின், ஆதேர், ஆசூம், ஆரீப், ஆனான், ஆனாயா, ஆரீம்
நெகேமியா 10:14-27
3. எந்த வருஷம் விடுதலை வருஷம்? எதை விட்டு விடுவோம் என்று ஆணையிட்டுப் பிரமாணம் பண்ணினார்கள்?
Answer: ஏழாம் வருஷம், சகல கடன்களையும்
நெகேமியா 10:31
4. யாரை ஜனங்கள் வாழ்த்தினார்கள்?
Answer: எருசலேமில் குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம்
நெகேமியா 11:2
5. ஜெபத்தில் ஸ்தோத்திரப் பாட்டைத்துவக்குகிற தலைவன் யார்?
Answer: மீகாவின் மகன் மத்தனியா
நெகேமியா 11:17
6. சிற்பாசாரியார்களின் பள்ளத்தாக்கில் குடியிருந்தவர்கள் யார்?
Answer: கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர்
நெகேமியா 11:31,35
நெகேமியா 11:31,35
7. சாலொமோனைப் பாவஞ்செய்யப் பண்ணினவர்கள் யார்?
Answer: மறுஜாதியானஸ்திரீகள்
நெகேமியா 13:26
8. எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினவர்கள் யார்?
Answer: வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும்
நெகேமியா 13:20
9. உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டவர்கள் யார்?
Answer: ஆசாரியனான செலேமியா, வேதபாரகனாகிய சாதோக், லேவியரில் பெதாயா ,சக் கூரின் மகன் ஆனான்
நெகேமியா 13:13
10. அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமானது எது?
Answer: தாவீது நகரத்தின் படிகள்
நெகேமியா 12:37
பொருத்துக:
11. தீரியர் - மீன்
நெகேமியா 13:16
12. மறுஜாதி - அஸ்தோத் பாஷை
நெகேமியா 13:24
13. பாடகர் - அன்றாட கப்படி
நெகேமியா 12:23
14. பரிசுத்த நகரம் - எருசலேம்
நெகேமியா 11:1
15. கூலி - பிலேயாம்
நெகேமியா 13:1