==========
பிரசங்க குறிப்பு
குருத்தோலை ஞாயிறு
Palm Sunday
=========
மத்தேயு 21:4,5
4. இதோ, என் இராஜா சாந்தகுணமுள்ளவராய் கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்கு சொல்லுங்கள்.5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
இந்தக் குருத்தோலை ஞாயிறுவில் பவனி யைக் குறித்தும், பவனி வந்த கழுதையின் நிலைக் குறித்தும் சிந்திக்கலாம்
பவனி வருதலும் அதன் விளக்கமும்
ஒசன்னா என்ற சொல்லுக்கு இரட்சியும் or இப்பொழுது உதவி செய்யும் என்று அர்த்தமாம்இஸ்ரவேல் ஜனங்கள் கூடார பண்டிகையை வருடம் தோறும் ஆதிரிக்கும் போது குருத்தோலை பிடித்தவர்களாய் பலிபீடத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவது வழக்கமாக இருந்தது. எட்டாம் நாள் பெரிய ஒசன்னா நாள் அந்த நாளில் மட்டும் ஏழு முறை ஒசன்னா என்று ஆர்பரித்து மிக உற்சாகமாக சுற்றி வருவார்கள். இஸ்ரவேல் மக்கள் இந்த நாளில் இயேசு ஆண்டவர் கூடார பண்டிகையின் போது எருசலேமுக்கு வந்த படியால் ஜனங்கள் எல்லோரும் இயேசுவை பார்த்து மகிழ்ந்து தங்கள் தங்கள் பகைவனின் கையிலிருந்து எங்களை நீங்கலாக்கி இரட்சிக்க கூடியவர் என்று ஜனங்கள் அறிந்து அவரை துதித்தார்கள் இன்னும் ஐந்து நாளில் இவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூக்குரலிட்டார்கள்.
இயேசுவின் பவனியின் நோக்கமென்ன?
1 . இந்த பவனி எச்சரிக்கையாக சுத்திகரிப்பாக அமைந்த பவனிமத்தேயு 21:12,13
2. இந்த பவனி சமாதானத்திற்கான பவனி
சகரியா 9:9
சகரியா 9:9
3. இந்த பவனி விடுதலைக்கான பவனி
மத்தேயு 21:14
ஆண்டவர் இயேசுவை சுமந்து சென்ற கழுதை
மத்தேயு 21:1,2
1 . கட்டப்பட்ட நிலைமத்தேயு 21:2
2. இருவழிச் சந்தியில் நிற்கும் நிலை
மாற்கு 11:4
3. வாசலருகே நிற்கும் நிலை
மாற்கு 11:4
4. கட்டவிழ்க்கப்படு கையில் தடை
மாற்கு 11:5
5. ஆண்டவரால் பயன்படுத்தப்படும்
மாற்கு 11:7
4. கட்டவிழ்க்கப்படு கையில் தடை
மாற்கு 11:5
5. ஆண்டவரால் பயன்படுத்தப்படும்
மாற்கு 11:7
6. இது ஆண்டவருக்கு வேண்டும்
மாற்கு 11:3
மாற்கு 11:3
7. ஆண்டவரை சுமந்து செல்லவேண்டும்
மாற்கு 11:3
8. ஆண்டவருடைய சித்தத்தை நிறை வேற்ற வேண்டும்
மாற்கு 11:7
9. ஆண்டவரை மகிமைப்படுத்த வேண்டும்
மத்தேயு 21:9
இந்த குருத்தோலை ஞாயிறுவில் கிறிஸ்துவின் பவனியின் முக்கியத்துவத்தையும் ஆண்டவர் பவனி வந்த கழுதையைக் குறித்தும் அறிந்துகொண்டோம் இந்த நாளில் நாம் யாவரும் ஒசன்னா ஒசன்னா என்றும்

தாவீதின் குமாரனுக் கு ஒசன்னா என்று முழுக்கமிடுவோம் உன் இராஜா உன்னிடத்தில் வருகிறார் அவருக்கு நாம் என்ன வைத்திருக்கிறோம் மற்றும் அவரை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டு அவரை மகிமைப்படுத்த போகிறீர்கள், உன் இராஜா உன்னிடத்தில் வருகிறார் எருசேலம் ஜனங்கள் அவரைப் பார்த்து இவர் யார் என்று கேட்டார்கள். மத்தேயு 21:10 இவரை முற்றிலும் அறிந்திருப்பது தான் இந்தக் குருத்தோலை ஞாயிறுவின் முக்கியம். ஆமென் ?
==========
S. Daniel balu
Tirupur
==========
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
பவனி வருதல்!
=========
மத்தேயு 21:4,54. இதோ, என் இராஜா சாந்தகுணமுள்ளவராய் கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது
குருத்தோலை ஞாயிற்று கிழமை
பவனி வருதலின் பின்னணியின் விளக்கம்ஓசன்னா என்ற சொல்லுக்கு இரட்சியும் or இப்பொழுது உதவி செய்யும் என்று அர்த்தமாகும்
இஸ்ரவேல் ஜனங்கள் கூடார பண்டிகையை வருடந்தோறும் ஆசாரிக்கும் போது குருத்தோலைகளை பிடித்தவர்களாய் பலிபீடத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவது வழக்கமாக இருந்தது. எட்டாம் நாள் பெரிய ஓசன்னா நாள் அந்த நாளில் மட்டும் ஏழு முறை ஓசன்னா என்று ஆர்ப்பரித்து மிகுந்த உற்சாகமாக சுற்றி வருவார்கள். இஸ்ரவேல் மக்கள் இந்த நாளில் இயேசு ஆண்டவர் கூடாரப் பண்டிகையின் போது எருசலேமுக்கு வந்த படியால் ஜனங்கள் எல்லோரும் இயேசுவைப் பார்த்து மகிழ்ந்து தங்கள் தங்கள் பகைவனியின் கையில் இருந்து எங்களை நீங்கலாக்கி இரட்சிக்க கூடியவர் என்று ஜனங்கள் அறிந்து அவரை துதித்தார்கள்.
தாவீதின் குமாரனுக்கு ஓசன்ன என்று ஆர்ப்பரித்தார்கள். இப்படி துதித்த ஜனங்கள் இன்னும் ஐந்து நாளில் இவரை சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் கூக்குரல் இட்டார்கள். இதிலிருந்து நாம் அறிவது நம்மை புகழும் நபர்கள் சீக்கிரமாய் இகழ்வார்கள். மனிதனால் வரும் புகழ்ச்சி நமக்கு இகழ்ச்சி.
இயேசு ஆண்டவர் எதற்காக பவனி வருகிறார் மற்றும் ஏன் பவனி வருகிறார்
1. இந்த பவனி எச்சரிக்கையாக சுத்திகரிப்பாக அமைந்த பவனிமத்தேயு 21:12,13
2. இந்த பவனி சமாதானத்தின் பவனி
சகரியா 9:9
3. இந்த பவனி விடுதலைக்கான பவனி
3. இந்த பவனி விடுதலைக்கான பவனி
மத்தேயு 21:14
இந்தக் குறிப்பில் குருத்தோலை ஞாயிறுவின் சிறப்பையும் பவனியின் விளக்கமும் அறிந்தோம். இந்த பவனி எசாசரிக்கைக்காகவும் மற்றும் சுத்திகரிப்பாகவும் அமைந்த பவனி, இந்த பவனி சமாதானத்திற்காகவும் மற்றும் விடுதலைக்காகவும் அமைந்தபவனி. இந்த நாளில் யாவரும் குருத்தோலையை பிடித்து கொண்டு தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று ஆர்பரிக்கலாம்.
ஆமென் !
==========
S. Daniel Balu

=================
பிரசங்க குறிப்பு
திருவிருந்து ஆண்டவருடன் உள்ள உறவின் அடையாளம்
=================
யோவான் 6:53,54
53. அதற்க்கு இயேசு அவர்களை நோக்கி நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பாணம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.54. என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்
இந்தக் குறிப்பில் ஆண்டவரின் திருவிருந்தின் அடையாளத்தைக் குறித்து சிந்திக்கலாம்
வியாக்குல வியாழன்
வேதப்பகுதியோவான் 6:47-58
1. திருவிருந்தில் பங்கு பெற்றால் அவனிடம் ஆண்டவர் நிலைத்திருப்பார்
யோவான் 6:56
2. திருவிருந்தில் பங்கு பெற்றால் அவன் ஆண்டவரால் பிழைப்பான்
யோவான் 6:57
3. திருவிருந்தில் பங்கு பெற்றால் நித்திய ஜீவன் உண்டு
2. திருவிருந்தில் பங்கு பெற்றால் அவன் ஆண்டவரால் பிழைப்பான்
யோவான் 6:57
3. திருவிருந்தில் பங்கு பெற்றால் நித்திய ஜீவன் உண்டு
யோவான் 6:54
இந்தக் குறிப்பில் திருவிருந்தின் அடையாளம் ஆண்டவருடன் உள்ள உறவின் அடையாளம். இது ஒரு வியாக்குல வியாழனின் நற்செய்தி.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur.
இந்தக் குறிப்பில் திருவிருந்தின் அடையாளம் ஆண்டவருடன் உள்ள உறவின் அடையாளம். இது ஒரு வியாக்குல வியாழனின் நற்செய்தி.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur.
==========
பிரசங்க குறிப்பு
"உயிர்தெழுதல்"
==========
லூக்கா 24:6
அவர் இங்கே இல்லை. அவர் உயிர்தெழுந்தார்1 கொரிந்தியர் 15:4
அடக்கம்பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்தெழுந்து
வேதத்தின் உயிர் நாடி மரித்தோரின் உயிர்தெழுதலாகும் இந்த உயிர்தெழுதலைக் குறித்த சத்தியத்தை இந்தக்குறிப்பில் அறிந்துக்கொள்வோம். மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்தலில் முதற்பாலானவர் இயேசு. இந்த உயிர்தெழுதலின் முக்கியத்தை நாம் அறிந்துகொள்வோம்.
1. இயேசுவின் உயிர்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் பலமாய் சாட்சி கொடுத்தார்கள்
அப்போஸ்தலர் 4:32
அப்போஸ்தலர் 2:32
2. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டுமென்று.
2. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டுமென்று.
அப்போஸ்தலர் 17:3,18
3. உயிர்தெழுதலை இகழ்ந்தார்கள்
அப்போஸ்தலர் 23:32
அப்போஸ்தலர் 23:32
4. அப்போஸ்தலனாகிய பவுல் உயிர்தெழுதலின் நம்பிக்கையை குறித்து சத்தமிட்டு சாட்சி சொன்னான்
அப்போஸ்தலர் 23:6
5. தேவன் மரித்தோரை எழுப்பப்படுவது நம்பபடாதகாரியமா?
அப்போஸ்தலர் 23:9
1 கொரிந்தியர் 15:12-15
6. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்ததால் அவர் பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன்
ரோமர் 1:4,5
கிறிஸ்துவின் உயிர் தெழுதலைக் குறித்து சிந்தித்தோம். இயேசுவின் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை மிகவும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் கிறிஸ்துவ மார்க்கமும் கிடையாது பரலோக வாசல் மூடப்பட்டிருக்கும். கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் இயேசு பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன்
ஆமென் !
===========

சிலுவைக்கு பகைவர்கள் யார்? யார்?
===========
பிலிப்பியர் 3:18
ஏனெனில் அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடு சொல்லுகிறேன்.இந்தக் குறிப்பில் சிலுவைக்கு பகைவர்கள் யார் யாரென்று இதில் சிந்திக்கலாம்
1. பழைய சுபாவம் பழைய மனுஷன் ஒழியாவிட்டால் அவன் சிலுவைக்கு பகைவன்.
ரோமர் 6:6
2. கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைவர்கள்
2 கொரிந்தியர் 4:10,11
3. கிறிஸ்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைவர்கள்
கலாத்தியர் 2:20
4. உலகத்திலிருந்து வேறுப்பட்டு ஜீவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைவர்கள்.

கொலோசெயர் 2:20
5. அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைவர்கள்
5. அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைவர்கள்
2 தீமோதேயு 2:11
6. தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைவர்கள்
கலாத்தியர் 2:19,20
7. பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைவர்கள்
பிலிப்பியர் 3:19
இந்தக் குறிப்பில் சிலுவைக்கு பகைவர்கள் யார் யாரென்று இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
6. தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைவர்கள்
கலாத்தியர் 2:19,20
7. பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைவர்கள்
பிலிப்பியர் 3:19
இந்தக் குறிப்பில் சிலுவைக்கு பகைவர்கள் யார் யாரென்று இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
சிலுவையின் வல்லமை
===============
1 கொரிந்தியர் 1:18,23,24
சிலுவைப் பற்றிய உபதேசம் கெட்டு போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கபடுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது
இந்தக் குறிப்பில் சிலுவையின் வல்லமையைக் குறித்து இதில் சிந்திக்கலாம் நாம் சிலுவையை நோக்கி பார்க்கும் போது நமக்கு அது எட்டு மடங்கு கிருபை தரும் வல்லமை உள்ளதாயிருக்கிறது
1. ஆண்டவரின் பக்கம் திரும்பச்செய்யும் வல்லமை
எபேசியர் 2:16
2. உலகத்திலிருந்து பிரித்தெடுக்கும் வல்லமை
கலாத்தியர் 6:14
3. தேவ ராஜ்ஜியத்திற்கு உயர்த்தும் வல்லமை

பிலிப்பியர் 2:8
4. விரோதமான கட்ட ளைகளை நீக்கும் வல்லமை
கொலோசெயர் 2:14
5. மாம்ச இச்சையிலிருந்து மீட்கும் வல்லமை
கலாத்தியர் 5:24
6. பழைய மனுஷனின் பாவப் பழக்கங்களை ஒழிக்கும் வல்லமை
ரோமர் 6:6
7. நான் என்னும் சுயத்தை புறக்கணிக்கும் வல்லமை

8. கீழ்படிய ஊக்குவிக்கும் வல்லமை
கலாத்தியர் 3:1
இந்தக் குறிப்பில் சிலுவையின் வல்லமையைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
8. கீழ்படிய ஊக்குவிக்கும் வல்லமை
கலாத்தியர் 3:1
இந்தக் குறிப்பில் சிலுவையின் வல்லமையைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்
============
எபிரெயர் 9:14
நித்திய ஆவியினாலே தம்மைதாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனசாட்சியை செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்களைக் குறித்து இதில் நாம் சிந்திகாகலாம்
1. பாவமன்னிப்பு உண்டாகும் இரத்தம்
மத்தேயு 26:28
2. தைரியப்படுத்தும் இரத்தம்
எபிரெயர் 10:19,20
3. மீட்டெடுக்கும் இரத்தம்
1 பேதுரு 1:19
4. கழுவி பரிசுத்தப்படுத்தும் இரத்தம்
1 யோவான் 1:7
5. கிருபையின் ஐசுவரியத்தை தரும் இரத்தம்
எபேசியர் 1:7
6. நீதிமான்களாக்கும் இரத்தம்
ரோமர் 5:9
7. ஒப்புரவாக்கும் இரத்தம்
கொலோசெயர் 1:20
8. பரிசுத்தம் செய்யும் இரத்தம்
எபிரேயர் 13:12
9. புது உடன்படிக்கையின் இரத்தம்
லூக்கா 22:20
10. ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின இரத்தம்
வெளிப்படுத்தல் 5:9,10
11. செத்த கிரியைகளற சுத்திகரிக்கும் இரத்தம்

12. ஜெயமளிக்கும் இரத்தம்
வெளிப்படுத்தல் 12:11
13. பாவங்களற கழுவுகின்ற இரத்தம்
12. ஜெயமளிக்கும் இரத்தம்
வெளிப்படுத்தல் 12:11
13. பாவங்களற கழுவுகின்ற இரத்தம்
வெளிப்படுத்தல் 1:6
14. சமீபமாக்குகிற இரத்தம்
எபேசியர் 2:13
15. பேசுகின்ற இரத்தம்
14. சமீபமாக்குகிற இரத்தம்
எபேசியர் 2:13
15. பேசுகின்ற இரத்தம்
எபிரெயர் 12:24
16. பாதுகாக்கின்ற இரத்தம்
16. பாதுகாக்கின்ற இரத்தம்
எபிரெயர் 12:28
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்களை குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்களை குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
பேசும் இரத்தம்
===========
எபிரேயர் 12:24
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும் ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.இந்தக் குறிப்பில் இயேசு நமக்காக சிந்திய இரத்தமாகிய பேசும் இரத்தத்தைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
ஆபேலின் இரத்தம் குறைகளை பேசியது இயேசுவின் இரத்தம் நிறைவுகளை பேசியது. இயேசுவின் இரத்தம் எதை குறித்து பேசியதென்பதை இதில் சிந்திக்கலாம்
1. இயேசுவின் இரத்தம் அன்பை குறித்து பேசியது
யோவான் 3:16
2. இயேசுவின் இரத்தம் நித்திய நோக்கத்தைக் குறித்து பேசியது
வெளிபடு 13:8
3. இயேசுவின் இரத்தம் பாடுகளைக் குறித்து பேசுகிறது
வெளிப்பா 5:9
4. இயேசுவின் இரத்தம் மீட்பைக் குறித்து பேசுகிறது
கொலோ 1:14
5. இயேசுவின் இரத்தம் சுத்தமாக்குதலைக் குறித்து பேசுகிறது
1 யோவா 1:7
6. இயேசுவின் இரத்தம் விடுதலையும் தைரியத்தையும் குறித்து பேசுகிறது
எபிரேயர் 10:19
7. இயேசுவின் இரத்தம் சமாதானத்தை குறித்து பேசுகிறது
கொலோ 1:20
8. இயேசுவின் இரத்தம் பரலோகத்தைக் குறித்து பேசுகிறது.
வெளி 7:14,15

பேசுகிற இரத்தத்திற்கு செவி கொடுங்கள் அவர் நிறைவானதை பேசுவார்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்
===============
1 கொரிந்தியர் 2:2
இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்இந்தக் குறிப்பில் சிலுவையினால் நாம் பெற்றுகொள்ள வேண்டியவைகளைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை தேவ சித்தம்
மத்தேயு 26:39
2. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை கீழ்படிதல்
பிலி 2:8
3. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை தாழ்மை
3. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை தாழ்மை
பிலி 2:8
4. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அன்பு
4. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அன்பு
எபேசி 5:2
5. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பரிசுத்தம்
எபிரேயர் 13:12
6. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பாடுபடுதல்
எபிரேயர் 12:2,3
எபிரேயர் 13:12
6. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பாடுபடுதல்
எபிரேயர் 12:2,3
7. சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பொறுமை
ஏசாயா 50:6
2 தெச 3:5
இந்தக் குறிப்பில் சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ளள வேண்டியவைகளைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
ஏசாயா 50:6
2 தெச 3:5
இந்தக் குறிப்பில் சிலுவை மூலம் நாம் கற்றுக்கொள்ளள வேண்டியவைகளைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
சகலத்தையும் செய்ய வல்லவர்
=============
யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்றும் எவற்றையெல்லாம் செய்வார் என்பதை அறிந்துக் கொள்வோம்.
அவர் செய்ய நினைத்தது தடைபடாது. காரணம்?
அவர் தடைகளை நீக்குபவர்
அவர் தடைகளை நீக்குபவர்
மீகா 2:13
யோபு 37:5
யோவேல் 2:17,21
2. அதிசியங்களை செய்வார். காரணம்?
அவர் நாமம் அதிசியமானவர்
யோபு 9:10
ஏசாயா 9:6
3. அற்பதங்களை செய்வார்
யோசுவா 3:10
4. ஆறுதல் செய்வார். காரணம்?
அவர் சகல ஆறுதலின் தேவன்
அவர் ஆறுதல்கள் வரும்போது நடப்பதென்ன?
எலும்புகள் செழிக்கும்
என்னென்ன காரியங்களை செய்வார்?
1. கிரகிக்கூடாத பெரிய காரியங்களை செய்வார் யாருக்கு செய்வார் யோபு 37:5
யோவேல் 2:17,21
2. அதிசியங்களை செய்வார். காரணம்?
அவர் நாமம் அதிசியமானவர்
யோபு 9:10
ஏசாயா 9:6
3. அற்பதங்களை செய்வார்
யோசுவா 3:10
4. ஆறுதல் செய்வார். காரணம்?
அவர் சகல ஆறுதலின் தேவன்
அவர் ஆறுதல்கள் வரும்போது நடப்பதென்ன?
எலும்புகள் செழிக்கும்
ஏசாயா 66:13,14
5. துணை செய்வார் அவர் துணை செய்வதால் நடப்பது என்ன?
5. துணை செய்வார் அவர் துணை செய்வதால் நடப்பது என்ன?
வெட்கப்பட மாட்டோம்.
ஆசிர்வாதமாக இருப்போம்
ஏசாய்யா 50:7
ஆதியாகமம் 49:25
6. புதிய காரியங்களை செய்வார் அதினால் நடப்பது என்ன?
A ) வழி உண்டாகும்
B ) வனாந்திரம் செழிப்பாகும்
ஏசாயா 35:12
ஏசாயா 43:19,20
இந்தக் குறிப்பில் கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்றும் எவைகளெல்லாம் எப்படி செய்கிறார் என்பதை கர்த்தரிடத்தில் கற்று கொண்டோம்.
ஏசாய்யா 50:7
ஆதியாகமம் 49:25
6. புதிய காரியங்களை செய்வார் அதினால் நடப்பது என்ன?
A ) வழி உண்டாகும்
B ) வனாந்திரம் செழிப்பாகும்
ஏசாயா 35:12
ஏசாயா 43:19,20
இந்தக் குறிப்பில் கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்றும் எவைகளெல்லாம் எப்படி செய்கிறார் என்பதை கர்த்தரிடத்தில் கற்று கொண்டோம்.
ஆமென் !
==========
S. Daniel Balu
Tirupur
==========
S. Daniel Balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
இயேசு பாராட்டிய "விசுவாம்"
=============
லூக்கா 8:48
அவர் அவளைப் பார்த்து மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது சமாதானத்தோட போ என்றார்.இந்தக் குறிப்பில் இயேசு சிலருடைய விசுவாசத்தை மிகவும் பாராட்டி அவர்களை கனப்படுத்தினார் அப்படி இயேசுவினடத்தில் விசுவாசமாயிருந்த சிலரைக் குறித்து நாம் சிந்திக்கலாம்
1. நூற்றுக்கு அதிபதி
இஸ்ரவேலுக்குள் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை
மத்தேயு 8:10
2. பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ
மத்தேயு 8:10
2. பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ
விசுவாசம் உன்னை இரட்சித்தது
மத்தேயு 9:22
3. இரண்டு குருடர்கள்
மத்தேயு 9:22
3. இரண்டு குருடர்கள்
உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது
மத்தேயு 9:29
4. பாவியாகிய ஸ்திரீ
4. பாவியாகிய ஸ்திரீ
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
லூக்கா 7:50
5. காணனிய ஸ்திரீ
உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உன் ஆகக்கடவது
5. காணனிய ஸ்திரீ
உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உன் ஆகக்கடவது
மத்தேயு 15:24
6. பர்திமேயு குருடன்
6. பர்திமேயு குருடன்
நீ போகாலும் உன் விசுவாம் உன்னை இரட்சித்து
மாற்கு 10:52
மாற்கு 10:52
7. சமாரியானா குஷ்டரோகி
தேவனை மகிமைபடுத்துகிறதற்கு இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவர்க்காணமே என்று சொல்லி அவனை நோக்கி நீ எழுந்து போ உன் விசுவாசம் இரட்சித்தது
லூக்கா 17:18,19
இந்தக் குறிப்பில் இயேசு பாராட்டின விசுவாசமுடையவர்கள் சிலரைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் இயேசு பாராட்டின விசுவாசமுடையவர்கள் சிலரைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
தேவனுடைய வீடு
=============
எபிரேயர் 3:2மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்து போல இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்
இந்தக் குறிப்பில் தேவனுடைய வீடு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி தேவனுடைய வீடு எப்படிபட்டதாயிருக்கும் என்பதை குறித்து சிந்திக்கலாம்.
தேவனுடைய வீடு
1. தேவனுடைய வீடுஇது வானத்தின் வாசல்
ஆதியாகமம் 28:17
2. தேவனுடைய வீடு
2. தேவனுடைய வீடு
இது கர்த்தருடைய சந்நிதி
நியாயாதிபதிகள் 20:26
3. தேவனுடைய வீடு
3. தேவனுடைய வீடு
இது தெய்வீக பாதுகாப்பின் இடம்
நெகேமியா 6:10
4. தேவனுடைய வீடு
இது தேவ சமூகத்து அப்பங்கள் அருளும் இடம்
மத்தேயு 12:4
மாற்கு 2:6
5. தேவனுடைய வீடு
இது ஒரே நகரத்தார் வாசம் செய்யும் இடம்
நெகேமியா 6:10
4. தேவனுடைய வீடு
இது தேவ சமூகத்து அப்பங்கள் அருளும் இடம்
மத்தேயு 12:4
மாற்கு 2:6
5. தேவனுடைய வீடு
இது ஒரே நகரத்தார் வாசம் செய்யும் இடம்
எபேசியர் 2:12
6. தேவனுடைய வீடு
இது சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமானது
1 தீமோத்தேயு 3:15
7. தேவனுடைய வீடு
6. தேவனுடைய வீடு
இது சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமானது
1 தீமோத்தேயு 3:15
7. தேவனுடைய வீடு
இங்கு உண்மை காணப்படுவது அவசியம்
எபிரெயர் 3:2
8. தேவனுடைய வீடு
8. தேவனுடைய வீடு
இந்த வீட்டின் அதிகாரி மகா பிரதான ஆசாரியன்
எபிரெயர் 10:21
9. தேவனுடைய வீடு
இது நியாயத்துர்ப்பு துவங்கும் இடம்
1 பேதுரு 4:17
இந்தக் குறிப்பில் தேவனுடைய வீட்டை முக்கியப்படுத்தி தேவனுடைய வீடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
அன்னாலைப்போல ஒரு ஸ்திரீயை கர்த்தர் தேடிக்கொண்டிருக்கிறார்.
வேதத்திலுள்ள சில உயர்ந்த முக்கிய ஸ்திரீகளை அன்னாளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். இதில் அன்னாளைப்போல ஸ்திரீகள் இருக்கிறார்களா என்று இதில் சிந்திக்கலாம்.
1. சாராள் = கீழ்படிதல் உள்ள ஸ்திரீ
1 பேதுரு 3:6
2. லேயாள் = கர்த்தரை துதிப்பவள்
ஆதியாகமம் 29:35
3. ரெபேக்காள் = மற்ற வர்களை ஆறுதல் படுத்தும் ஸ்திரீ
ஆதியாகமம் 24:67
4. மிரியாம் = கர்த்தரை புகழ்ந்து பாடும் ஸ்திரீ
எபிரெயர் 10:21
9. தேவனுடைய வீடு
இது நியாயத்துர்ப்பு துவங்கும் இடம்
1 பேதுரு 4:17
இந்தக் குறிப்பில் தேவனுடைய வீட்டை முக்கியப்படுத்தி தேவனுடைய வீடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
அன்னாளைப்போல
=============
1 சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரிதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். அன்னாலைப்போல ஒரு ஸ்திரீயை கர்த்தர் தேடிக்கொண்டிருக்கிறார்.
வேதத்திலுள்ள சில உயர்ந்த முக்கிய ஸ்திரீகளை அன்னாளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். இதில் அன்னாளைப்போல ஸ்திரீகள் இருக்கிறார்களா என்று இதில் சிந்திக்கலாம்.
1. சாராள் = கீழ்படிதல் உள்ள ஸ்திரீ
1 பேதுரு 3:6
2. லேயாள் = கர்த்தரை துதிப்பவள்
ஆதியாகமம் 29:35
3. ரெபேக்காள் = மற்ற வர்களை ஆறுதல் படுத்தும் ஸ்திரீ
ஆதியாகமம் 24:67
4. மிரியாம் = கர்த்தரை புகழ்ந்து பாடும் ஸ்திரீ
நியாயாதிபதிகள் 5:1
5. தெபொராள் = இராணுவத்துக்கு போன ஸ்திரீ
நியாதிபதிகள் 4:10
6. யாகேல் = ஞானம் உள்ள ஸ்திரீ
நியாயாதிபதிகள் 4:18-21
7 . நகோமி = மற்றவர்களுக்கு செளக்கியத்தை தேடிதருகிற ஸ்திரீ
5. தெபொராள் = இராணுவத்துக்கு போன ஸ்திரீ
நியாதிபதிகள் 4:10
6. யாகேல் = ஞானம் உள்ள ஸ்திரீ
நியாயாதிபதிகள் 4:18-21
7 . நகோமி = மற்றவர்களுக்கு செளக்கியத்தை தேடிதருகிற ஸ்திரீ
ரூத் 3:1
8. ரூத் = நற்குணசாலியான் ஸ்திரீ
ரூத் 3:10,11
9. அபிகாயில் = பணிவிடை ஆவியுள்ள ஸ்திரீ
8. ரூத் = நற்குணசாலியான் ஸ்திரீ
ரூத் 3:10,11
9. அபிகாயில் = பணிவிடை ஆவியுள்ள ஸ்திரீ
1 சாமுவேல் 25:41
10. இயேசுவை பெற்ற மரியாள் = அடிமை, தாழ்மையுள்ள ஸ்திரீ
10. இயேசுவை பெற்ற மரியாள் = அடிமை, தாழ்மையுள்ள ஸ்திரீ
லூக்கா 1:38,48
11. பெத்தேனியாவில் வாழ்ந்த ஸ்திரீ மரியாள்
11. பெத்தேனியாவில் வாழ்ந்த ஸ்திரீ மரியாள்
லூக்கா 10:39
12. இயேசுவை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டு பணிவிடை செய்த ஸ்திரீ மார்த்தாள்
யோவான் 12:1-3
வேதத்திலுள்ள எல்லா ஸ்திரீயின் குணங்களைவிட அன்னாளின் குணம் தனித்தன்மையானது. அன்னாள் மாத்திரமே தன் இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றினாள் என்று வேதவசனம் சொல்கிறது. அன்னாளின் இந்த குணம் போற்றதக்கது.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
12. இயேசுவை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டு பணிவிடை செய்த ஸ்திரீ மார்த்தாள்
யோவான் 12:1-3
வேதத்திலுள்ள எல்லா ஸ்திரீயின் குணங்களைவிட அன்னாளின் குணம் தனித்தன்மையானது. அன்னாள் மாத்திரமே தன் இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றினாள் என்று வேதவசனம் சொல்கிறது. அன்னாளின் இந்த குணம் போற்றதக்கது.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
உடைக்கும் கர்த்தர்
=========
சங 68:21
மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும் தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையும் உடைப்பார் இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் கர்த்தர் உடைப்பார் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்
1. கர்த்தருக்கு விரோதமாக எழும்பும் நபர்களை குயக்கலத்தைப் போல உடைப்பார்
சங்கீதம் 2:9,10
2. கீழ் காற்றினால் தர்ஷிசின் கப்பல்களை உடைக்கிறார்
சங் 48:7
2 நாளாகமம் 20:37
3. தமது வல்லமையினால் சமுத்திர வலுசர்பங்களின் தலைகளை உடைக்கிறார்
2 நாளாகமம் 20:37
3. தமது வல்லமையினால் சமுத்திர வலுசர்பங்களின் தலைகளை உடைக்கிறார்
சங் 74:13
4. கோரேஸ் இராஜாவுக்கா வெண்கல கதவுகளை உடைக்கிறார்
4. கோரேஸ் இராஜாவுக்கா வெண்கல கதவுகளை உடைக்கிறார்
சங் 45:4
சங்கீதம் 107:15
சங்கீதம் 107:15
5. தமது ஜனத்தின் கழுத்தின் மேல் உள்ள நுகத்தை உடைக்கிறார்
எரேமியா 30:8
6. தாவீதின் சத்துருக்களை தண்ணீரை போல உடைத்து ஓட வைத்தார்
2 சாமுவேல் 5:20
7. ஏழு முத்திரைகளை உடைக்கிறார்
எரேமியா 30:8
6. தாவீதின் சத்துருக்களை தண்ணீரை போல உடைத்து ஓட வைத்தார்
2 சாமுவேல் 5:20
7. ஏழு முத்திரைகளை உடைக்கிறார்
வெளி 5:5
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் உடைக்கிறார் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றையெல்லாம் உடைக்கிறார் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
நல்ல குணமுள்ள பெண்கள்
================
நீதிமொழி 31:10
குணசாலியான ஸ்திரீயை கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்ததுஇந்தக் குறிப்பில் நல்ல குணமுள்ள ஸ்திரீ (பெண்கள்) யார் யார் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. இரண்டு காசு போட்ட விதவை
மாற்கு 12:41-44
2. ஊழியத்திற்காக தேவ ஊழியர்களோடு பிரயசப்பட்டவர்கள்
பிலிப்பியர் 4 : 2 , 3
3. எஸ்தர் ஜனத்தின் விடுதலைக்காக உபவாசித்து ஜெபித்தவள்
எஸ் 4:16
4. சாராள் கணவனுக்கு கீழ்படிந்தவள்
1 பேதுரு 3:6
5. சாரிபாத் விதவை எலிசா சொன்னபடி செய்தவள்
1 இராஜா 17:8-16
6. சுனேமியாள் தேவ ஊழியரை உபசரிப் பதில் சிறந்த முன் மாதிரி.
2 இராஜா 4:10-13
7. தெற்காள் தர்மங்கள் நற்கிரியைகள் அதிகமாக செய்தவள்

அப் 9:36-39
8. நாகமான் வீட்டு சிறிய பணிப்பென் எலியா வை பற்றி சொன்னவள்
2 இராஜா 5:2,3
9. பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தவள்
8. நாகமான் வீட்டு சிறிய பணிப்பென் எலியா வை பற்றி சொன்னவள்
2 இராஜா 5:2,3
9. பிரிஸ்கில்லா கர்த்தருடைய ஊழியத்துக்கு கழுத்தை கொடுத்தவள்
ரோம 16:3,4
10. யோவன்னாள் சூசன்னாள் ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியம் செய்தவள்.
லூக்கா 8:2,3
11. ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமதானத்தோ டு ஏற்றுக் கொண்டாள்.
11. ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமதானத்தோ டு ஏற்றுக் கொண்டாள்.
யோசு 2:1-21
12. ரூத் நற்குணசாலி
ரூத் 3:11
12. ரூத் நற்குணசாலி
ரூத் 3:11
இந்தக் குறிப்பில் வேதத்திலுள்ள நல்ல குணமுள்ள பெண்களைப்பற்றி இதில் சிந்தித்தோம். மேல் சொல்லப்பட்ட ஒவ்வொருவரும் நல்ல குணசாலியான பெண்கள்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
துணை நிற்பேன்
==========
ஏசாயா 41:14யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
இந்தக் குறிப்பில் கர்த்தர் துணையாக இருக்கிறார் என்றும் கர்த்தர் துணையாக நிற்கும் போது என்ன நடக்கும் என்றும் மற்றும் யாருக்கு துணையாயிருப்பார் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
கர்த்தர் துணையாக இருந்தால் என்ன நடக்கும்?
1. கர்த்தர் துணையாக இருந்தால் பாக்கியவான்களாக இருப்போம்சங்கீதம் 146:7
2. கர்த்தர் துணலயாக இருந்தால் ஆத்துமா ஜீவனுடன் இருக்கும்
சங்கீதம் 94:7
3. கர்த்தர் துணையாக இருந்தால் பாதுகாக்கப்படுவோம்
சங்கீதம் 46:1-3
யாருக்கு தேவன் துணையாயிருந்தார்
யோசேப்புக்கு துணையாயிருந்தார்
ஆதியாகமம் 49:25
யோசேப்பு எப்படி இருந்தார்?1. யோசேப்பு கனி தரும் செடியாக இருந்தார்
ஆதியாக 49:22
2. யோசேப்பு மன்னிக்கிறவராக இருந்தார்
ஆதி 49:17-21
3. யோசேப்பு ஆவியானவரை பெற்றிருந்தார்
3. யோசேப்பு ஆவியானவரை பெற்றிருந்தார்
ஆதி 41:38
4. யோசேப்பு உழைப்பாளியாக இருந்தார்
4. யோசேப்பு உழைப்பாளியாக இருந்தார்
ஆதி 39:22
சங்குதம் 106:23
2. மோசே சாந்தகுணமுள்ளவராக இருந்தார்
மோசேவுக்கு கர்த்தர் துணையாயிருந்தார்
யாத்திரகம் 18:4
1. மோசே திறப்பிலே நிற்கக்கூடியவர்சங்குதம் 106:23
2. மோசே சாந்தகுணமுள்ளவராக இருந்தார்
எண் 12:3
3. மோசே உண்மையுள்ளவராக இருந்தார்
3. மோசே உண்மையுள்ளவராக இருந்தார்
எண் 12:7
4. மோசே உலகத்தை வெறுப்பவராக இருந்தார்
எபி 11:24-26
4. மோசே உலகத்தை வெறுப்பவராக இருந்தார்
எபி 11:24-26
இஸ்ரவேல் மக்களுக்கு துணையாயிருந்தார்
யாத் 14:25
ஏன் இஸ்ரவேல் மக்களுக்கு துணையாயிருந்தார்?இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள்
யாத்திரகம் 14:10
நாம் எப்படி கூப்பிட முடியும்?
1. நாம் நாள்தோறும் கூப்பிட வேண்டும்
1. நாம் நாள்தோறும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 86:3
2. இரவும் பகலும் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 145:18
3. உண்மையாய் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
2. இரவும் பகலும் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 145:18
3. உண்மையாய் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
4. முழு இருதயத்தோடு கூப்பிடவேண்டும்
சங்கீதம் 63:7
1. தாவீது கர்த்தரை தியானித்தவர்
சங்கீதம் 63:7
2. தாவீது கர்த்தரை பற்றிக்கொண்டவர்
தாவீதுக்கு துணையாயிருந்தார்
தாவீது என்ன செய்தார்?1. தாவீது கர்த்தரை தியானித்தவர்
சங்கீதம் 63:7
2. தாவீது கர்த்தரை பற்றிக்கொண்டவர்
சங்கீதம் 63:8
3. தாவீது அதிகாலையில் கர்த்தரை தேடினவர்
3. தாவீது அதிகாலையில் கர்த்தரை தேடினவர்
சங 63:1
4. தாவீது கர்த்தரை துதித்தவர்
சங் 34:1
4. தாவீது கர்த்தரை துதித்தவர்
சங் 34:1
63:4,5
1. பவுல் இடைவிடாமல் ஜெபித்தவர்
கொலோ 1:9
2. பவுல் இடைவிடாமல் ஸ்தோத்திரம் செய்தவர்
கர்த்தர் பவுலுக்கு துணையிருந்தார்
2 தீமோ 4:17
பவுல் எப்படியிருந்தார்?1. பவுல் இடைவிடாமல் ஜெபித்தவர்
கொலோ 1:9
2. பவுல் இடைவிடாமல் ஸ்தோத்திரம் செய்தவர்
எபி 1:16
3. ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையாயிருந்தார்
3. ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையாயிருந்தார்
பிலி 1:8
4. பவுல் சுவிசேஷத்தை அறிவிக்க நாடினார்
4. பவுல் சுவிசேஷத்தை அறிவிக்க நாடினார்
ரோ 15:21
5. பவுல் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் நஷ்டமாக விட்டார்
5. பவுல் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் நஷ்டமாக விட்டார்
பிலி 3:7
இந்தக் குறிப்பில் கர்த்தர் துணையாக இருக்கிறவர், அவர் துணையாக இருந்தால் என்ன நடக்கும் மற்றும் யாருக்கெல்லாம் துணையாயிருந்தார் என்பதை இதில் சிந்தித்தோம்