===============
காத்திருக்க வேண்டும் எப்படி
================
1) பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் சங்கீதம் 40:1
2) ஆவலுடன் காத்திருக்க வேண்டும்
2) ஆவலுடன் காத்திருக்க வேண்டும்
2 பேதுரு 3:12
3) ஆயத்தமுடன் காத்திருக்க வேண்டும்
3) ஆயத்தமுடன் காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 5:3
4) நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்
4) நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்
புலம்பல் 3:26
5) நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்
5) நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 2:5,21
=================
கனி கொடாவிட்டால்
(சுபாவம் மாறாவிட்டால்)
====================
1) வெட்டப்படுவார்கள் மத்தேயு 3:8-10
2) கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி
2) கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி
மத்தேயு 7:15-20
3) தேவன் அவர்களை விட்டு கடந்து போவார்
3) தேவன் அவர்களை விட்டு கடந்து போவார்
மத்தேயு 21:43
4) தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார்
4) தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார்
ஏசாயா 5:1-7
5) தேவனால் சபிக்கபடுவார்கள்
5) தேவனால் சபிக்கபடுவார்கள்
மத்தேயு 21:18-20
6) நரகத்திற்கு அனுப்புவார்
6) நரகத்திற்கு அனுப்புவார்
லூக்கா 3:9
==================
இளைப்பாறுதல் எதின்மூலம்
===================
1) இயேசுவிடம் வரும் போது மத்தேயு 11:28
2) இயேசுவிடம் கற்றுக் கொள்ளும் போது
2) இயேசுவிடம் கற்றுக் கொள்ளும் போது
மத்தேயு 11:29
3) தேவ சமுகம் நம்மோடு இருக்கும் போது
3) தேவ சமுகம் நம்மோடு இருக்கும் போது
யாத்திராகமம் 33:14
4) நல்வழியில் நடப்பவருக்கு
4) நல்வழியில் நடப்பவருக்கு
எரேமியா 6:16
5) நேர்மையாய் நடப்பவர்களுக்கு
5) நேர்மையாய் நடப்பவர்களுக்கு
ஏசாயா 57:2
6) கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கு
6) கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கு
வெளிப்படுத்தல் 14:13
=============================
ஆலயத்துக்கு சென்று நாம் செய்ய வேண்டிய காரியங்கள்
==============================
1) கர்த்தரை துதிக்க வேண்டும் லூக்கா 24:53
எரேமியா 17:26
சங்கீதம் 122:1-4
2) ஜெபிக்க வேண்டும்
2) ஜெபிக்க வேண்டும்
லூக்கா 18:10
அப்போஸ்தலர் 3:1
லூக்கா 2:37
1 சாமுவேல் 1:7-10
3) பொருத்தனை செலுத்த வேண்டும்
3) பொருத்தனை செலுத்த வேண்டும்
1 சாமுவேல் 1:24
4) உபவாசம் செய்ய வேண்டும்
4) உபவாசம் செய்ய வேண்டும்
லூக்கா 2:37
5) ஆராதனை செய்ய வேண்டும்
5) ஆராதனை செய்ய வேண்டும்
லூக்கா 2:37
6) பயத்துடன் பணிந்து கொள்ள வேண்டும்
6) பயத்துடன் பணிந்து கொள்ள வேண்டும்
சங்கீதம் 5:7
7) சகோதரனுடன் ஒப்பரவாகி காணிக்கை செலுத்த வேண்டும்
7) சகோதரனுடன் ஒப்பரவாகி காணிக்கை செலுத்த வேண்டும்
மத்தேயு 5:24
8) நிலத்தில் விளைகின்ற முதல் பலனை கொடுக்க வேண்டும்
8) நிலத்தில் விளைகின்ற முதல் பலனை கொடுக்க வேண்டும்
யாத்திராகமம் 23:19
9) நம்மை தாழ்த்த வேண்டும்
9) நம்மை தாழ்த்த வேண்டும்
லூக்கா 18:10-13
10) நம்மை நாம் நிதானிக்க வேண்டும் (நமது குறைகள் என்ன ?
10) நம்மை நாம் நிதானிக்க வேண்டும் (நமது குறைகள் என்ன ?
லூக்கா 18:10-14
11) தசமபாகத்தை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
11) தசமபாகத்தை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
2 நாளா 31:6-10
மல்கியா 3:10
12) ஆர்ப்பரிக்க வேண்டும்
12) ஆர்ப்பரிக்க வேண்டும்
மத்தேயு 21:15
===========================
பந்தய பொருளை இழந்து போகாதிருங்கள்
(வெளிப்படுத்தல் 3:11)
==============================
1) வீட்டை இழந்த ஆதாம் ஆதியாகமம் 3:23
2) ஆஸ்தியை இழந்த ஏசா
2) ஆஸ்தியை இழந்த ஏசா
எபிரெயர் 12:15,16
3) தேசத்தை இழந்த மோசே
3) தேசத்தை இழந்த மோசே
உபாகமம் 32:52
4) ஆவியானவரை இழந்த சிம்சோன்
4) ஆவியானவரை இழந்த சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:20
5) ராஜ்யபாரத்தை இழந்த சவுல்
5) ராஜ்யபாரத்தை இழந்த சவுல்
1 சாமுவேல் 13:8,12,14
6) ஊழியத்தை இழந்த யூதாஸ்
6) ஊழியத்தை இழந்த யூதாஸ்
அப்போஸ்தலர் 1:24
7) ஆதி மேன்மையை இழந்த தூதர்கள்
7) ஆதி மேன்மையை இழந்த தூதர்கள்
2 பேதுரு 2:4
=====================
பிள்ளைகளே (1 யோவான்)
=====================
1) பாவஞ் செய்யாதிருங்கள் 1 யோவான் 2:1
2) இது கடைசி காலம்
2) இது கடைசி காலம்
1 யோவான் 2:18
3) அவரில் நிலைத்திருங்கள்
1 யோவான் 2:28
4) ஒருவராலும் வஞ்சிக்கபடாதிருங்கள்
1 யோவான் 3:7
5) உண்மையாய் அன்பு கூறுங்கள்
1 யோவான் 3:18
6) நீங்கள் தேவனால் உண்டானவர்கள்
1 யோவான் 4:4
7) விக்கிரகங்களுக்கு விலகி காத்து கொள்ளுங்கள்
1 யோவான் 5:21
====================
ஆலயத்திற்கு சென்று நாம் செய்யக்கூடாத காரியங்கள்
==================
1) மனுஷர் காணும்படி ஜெபம் செய்யக்கூடாது மத்தேயு 6:5
2) மனுஷர் காணும்படி தர்மம் பண்ணக்கூடாது
2) மனுஷர் காணும்படி தர்மம் பண்ணக்கூடாது
மத்தேயு 6:2
3) யாரிடமும் தர்க்கம் பண்ணக்கூடாது
3) யாரிடமும் தர்க்கம் பண்ணக்கூடாது
அப்போஸ்தலர் 24:12
4) விசுவாசிகளுக்குள் கலகம் உண்டு பண்ணக்கூடாது
4) விசுவாசிகளுக்குள் கலகம் உண்டு பண்ணக்கூடாது
அப்போஸ்தலர் 24:12
5) ஏழை பணக்காரன் என்று பார்க்கலாம் எல்லோரிடமும் பழக வேண்டும், ஐக்கியம் கொள்ள வேண்டும்
5) ஏழை பணக்காரன் என்று பார்க்கலாம் எல்லோரிடமும் பழக வேண்டும், ஐக்கியம் கொள்ள வேண்டும்
யாக்கோபு 2:2,3
6) மற்றவர்கள் குறைகளை பார்க்கூடாது
6) மற்றவர்கள் குறைகளை பார்க்கூடாது
லூக்கா 18:11
=======
மாம்சம்
=======
1) மாம்சம் இச்சிக்கிறது கலாத்தியர் 5:17
2) மாம்சம் பலவீனம் உள்ளது
2) மாம்சம் பலவீனம் உள்ளது
மத்தேயு 26:41
3) மாம்சம் நோவு உண்டு
3) மாம்சம் நோவு உண்டு
யோபு 14:22
4) மாம்சம் போராட்டம் உண்டு
4) மாம்சம் போராட்டம் உண்டு
எபேசியர் 6:12
5) மாம்சம் கறைபடுத்தும்
5) மாம்சம் கறைபடுத்தும்
யூதா 23
6) மாம்சம் புல்லை போன்றது
6) மாம்சம் புல்லை போன்றது
1 பேதுரு 1:24