=====================
பொருத்துக - ஓசியா புத்தகம்
======================
1. எ.கா: யூதா = இரக்கம் செய்வேன்
ஓசியா 1:7
2. எ.கா: எகிப்து = குருவி
ஓசியா 11:11
=================
1. சமாரியா = சோரஸ்திரீ
2. கீலேயாத் = பூரிகை
3. இஸரவேல் = ஏர் பூட்டி ஓட்டுவான்
4. யாக்கோபு = இரக்கம் செய்வதில்லை
5.அசீரியா = எக்காளம்
6. எப்பிராயீம் = கில்கால்
7. யெகோவா = ஈஷி
8. பொல்லாப்பு = புறா
9.கிபியா = கன்றுக்குட்டி
10. பாகாலி = சகாயம்
11. மிஸ்பா = நாம சங்கீர்தனம
12. லோருகாமா = திருப்பிப்போடாத அப்பம்
13. ஓசியா = கண்ணி
14. எப்பிராயீம் = தேவனோடு போராடினவன்
15. ராமா = அக்கிரம ஸ்தலம்
ஓசியா புத்தகம் - பதில்
=================
1. சமாரியா = கன்றுக்குட்டி
ஓசியா 10:5
2. கீலேயாத் = அக்கிரம ஸ்தலம்
ஓசியா 12:11
3. இஸ்ரவேல் = சகாயம்
ஓசியா 13:9
4. யாக்கோபு = தேவனோடு போராடினவன்
ஓசியா 12:3
5. அசீரியா = புறா
ஓசியா 11:11
6. எப்பிராயீம் = திருப்பிப்போடாத அப்பம்
ஓசியா 7:8
7. யெகோவா = நாம சங்கீர்த்தனம்
ஓசியா 12:5
8. பொல்லாப்பு = கில்கால்
ஓசியா 9:15
9. கிபியா = எக்காளம்
ஓசியா 5:8
10. பாகாலி = ஈஷி
ஓசியா 2:16
11. மிஸ்பா = கண்ணி
ஓசியா 5:1
12. லோருகாமா = இரக்கம் செய்வதில்லை
ஓசியா 1:6
13. ஓசியா = சோரஸ்திரீ
ஓசியா 1:2
14. எப்பிராயீம் = ஏர் பூட்டி ஓட்டுவான்
ஓசியா 10:11
15. ராமா = பூரிகை
ஓசியா 5:8
1. பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயமடைவது யார்?
Answer: சமாரியாவின் குடிகள்
ஓசியா 10:5
2. அக்கிரம ஸ்தலம் எது?
Answer: கீலேயாத்
ஓசியா 12:11
3. ------------- நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்.
Answer: இஸ்ரவேலே
ஓசியா 13:9
4. தன் பெலத்தினால் தேவனோடே போராடியது யார்?
Answer: யாக்கோபு,
ஓசியா 12:2,3
5. எகிப்திலிருந்து --------- போலவும், அசீரியா தேசத்திலிருந்து --------- போலவும் பயந்து வருவார்கள்.
Answer: குருவியைப் போலவும், புறாவைப்போலவும்
ஓசியா 11:11
6. திருப்பிப்போடாத அப்பம் யார்?
Answer: எப்பிராயீம்
ஓசியா 7:8
7. ------------ என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
Answer: யேகோவா
ஓசியா 12:5
8. எப்பிராயீமரின் பொல்லாப்பு எங்கே நடக்கும்?
Answer: கில்கால்
ஓசியா 9:13-15
9. கிபியாவிலே ----------- , ராமாவிலே ---------- ஊதுங்கள்.
Answer: எக்காளத்தையும், பூரிகையையும்
ஓசியா 5:8
10. நீ என்னை இனி --------- என்று சொல்லாமல், -------- என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Answer: பாகாலி, ஈஷி
ஓசியா 2:16
11. நீங்கள் மிஸ்பாவில் -------- தாபோரின்மேல் ------- வலையுமானீர்கள்.
Answer: கண்ணியும், விரிக்கப்பட்ட
ஓசியா 5:1
12. நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை. நான் அவர்களை முழுவதும் ---------
Answer: அகற்றிவிட்டேன்
ஓசியா 1:6
13. திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டது யார்?
Answer: ஓசியா
ஓசியா 1:2,3
14. ஏர் பூட்டி ஓட்டுவது யார்? உழுவது யார்? பரம்படிப்பது யார்?
Answer: எப்பிராயீம், யூதா, யாக்கோபு
ஓசியா 10:11
15. கர்த்தர் எந்த வம்சத்தாருக்கு இரக்கஞ் செய்வார்?
Answer: யூதாவின் வம்சத்தாருக்கு
ஓசியா 1:7
==================
ஓசியா (கேள்விகள்)
=================
1) இஸ்ரவேலின் வில் முறிக்கப்படும் எங்கே?
2) வானம் மற்றும் பூமிக்கு மறுமொழி கொடுப்பது யார்? யார்?
3) திராட்சை ரசமுள்ள பாத்திரங்களை விரும்புவது யார்? விக்கிரகங்களோடு இணைந்திருப்பது யார்?
4) முகத்திற்கு முன்பாக சாட்சி இடுவது எது?
5) மிஸ்பாவின் கண்ணியாயும் தாபோரின் மேல் விரிக்கப்பட்ட வலையுமாய் இருப்பது யார் யார்?
6) யாருக்கு சிங்கம் போலவும் பாலசிங்கம் போலவும் இருக்கிறார்?
7) கழுகை போல வருவது யார்? எங்கே?
8) எகிப்துக்கு திரும்ப போவது யார்?
9) விஷப் பூண்டை போல முளைப்பது எது?
10) இஸ்ரவேலின் பாவம் எது?
11) கர்த்தரை பொய்யாலும் வஞ்சகத்தாலும் சூழ்ந்தது யார்? அரசாண்டு உண்மையாய் இருப்பவன் யார்?
12) தேவனோடு எதிர்த்து நின்றது யார்? தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது யார்?
13) எதை கண்டுபிடிக்க முடியாது என்று எப்ராயிம் கூறினார்?
14) கட்டி வைக்கப்பட்டது எது? பத்திரப்படுத்தப்பட்டது எது?
15) தேவனிடம் இரக்கம் பெறுபவன் யார்? லீலி புஷ்பத்தை போல மலருபவன் யார்?
16) எதை கண்டுபிடிக்க முடியாது என்று எப்பிராயீம் கூறினார்?
17) கட்டி வைக்கப்பட்டது எது?
18) பத்திரப்படுத்தப்பட்டது எது?
19) தேவனிடம் இரக்கம் பெறுபவன் யார்?
20) லீலி புஷ்பத்தை போல மலருபவன் யார்?
ஓசியா (பதில்கள்)
==================
1) இஸ்ரவேலின் வில் முறிக்கப்படும் எங்கே?
Answer: யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கு
ஓசியா 1:5
2) வானம் மற்றும் பூமிக்கு மறுமொழி கொடுப்பது யார்? யார்?
Answer: வானம் - கர்த்தர்,
பூமி - வானம்
ஓசியா 2:21
3) திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புவது யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
ஓசியா 3:1
4) விக்கிரகங்களோடு இணைந்திருப்பது யார்?
Answer: எப்பீராயீம்
ஓசியா 4:17
5) முகத்திற்கு முன்பாக சாட்சி இடுவது எது?
Answer: இஸ்ரவேலின் அகந்தை
ஓசியா 5:5
6) மிஸ்பாவின் கண்ணியாயும் தாபோரின் மேல் விரிக்கப்பட்ட வலையுமாய் இருப்பது யார்? யார்?
Answer: ஆசாரியர், இஸ்ரவேலர் வம்சத்தார், ராஜாவின் வீட்டார்
ஓசியா 5:1
7) கர்த்தர் யாருக்கு சிங்கம் போலவும் பாலசிங்கம் போலவும் இருக்கிறார்?
Answer: சிங்கம் - எப்பிராயீம்,
பால சிங்கம் - யூதாவின் வம்சத்தார்
ஓசியா 5:14
8) கழுகை போல வருவது யார்? எங்கே?
Answer: சத்துரு, கர்த்தருடைய வீட்டின் மேல்
ஓசியா 8:1
9) எகிப்துக்கு திரும்ப போவது யார்?
Answer: எப்பிராயீமர்
ஓசியா 9:3
10) விஷப் பூண்டை போல முளைப்பது எது?
Answer: நியாயத்தீர்ப்பு
ஓசியா 10:4
11) இஸ்ரவேலின் பாவம் எது?
Answer: ஆபேனின் மேடைகள்
ஓசியா 10:8
12) கர்த்தரை பொய்யாலும் வஞ்சகத்தாலும் சூழ்ந்தது யார்?
Answer: பொய் - எப்பிராயீமர்,
வஞ்சம் - இஸ்ரவேல் வம்சத்தார்
ஓசியா 11:12
13) தேவனோடே அரசாண்டு உண்மையாய் இருப்பவன் யார்?
Answer: யூதா
ஓசியா 11:12
14) தேவனோடு எதிர்த்து நின்றது யார்?
Answer: எப்பிராயீம் காவல்காரன்
ஓசியா 9:8
15) தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது யார்?
Answer: சமாரியா
ஓசியா 13:16
16) எதை கண்டுபிடிக்க முடியாது என்று எப்பிராயீம் கூறினார்?
Answer: பாவமாகிய அக்கிரமம்
ஓசியா 12:8
17) கட்டி வைக்கப்பட்டது எது?
Answer: எப்பிராயீம் அக்கிரமம்
ஓசியா 13:13
18) பத்திரப்படுத்தப்பட்டது எது?
Answer: எப்பிராயீமின் பாவம்
ஓசியா 13:12
19) தேவனிடம் இரக்கம் பெறுபவன் யார்?
Answer: திக்கற்றவன்
ஓசியா 14:3
20) லீலி புஷ்பத்தை போல மலருபவன் யார்?
Answer: இஸ்ரவேல்
ஓசியா 14:5
=====================
ஓசியா 1-7 கேள்வி பதில்கள்
====================
I. விடை எழுதுக
1) நம்பிக்கயின் வாசல் எது?
2) இஸ்ரவேல் புத்திரர் அநேக நாள் எவைகள் இல்லாமல் இருப்பார்கள்?
3) கர்த்தருக்கு யாரோடே வழக்கு இருக்கிறது?
4) இருதயத்தை மயக்கபவை எவை?
5) யூதாவிற்கு என்ன நியமிக்கப்பட்டிருக்கிறது?
II. பொருத்துக
6) ருகாமா = பறிகார்
7) எண்ணெய் = பேதையான புறா
8) அஞ்சிக்கை = அம்மி
9) திருடன் = தயவு
10) எப்பிராயிம் = பானங்கள்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
11) ------------, ------------, ----------- உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்.
12) நீங்கள் ------------ என்று அவர்களுக்கு சொல்வதற்கு பதிலாக நீங்கள் ------------- என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
13) ராஜாவைத் தங்கள் --------------- அதிபதிகளைத் தங்கள் --------------- சந்தோஷப்படுத்துகிறார்கள்
14) பலியை அல்ல --------- தகன பலிகளைப் பார்க்கிலும் --------- அறிவையும் விரும்புகிறேன்
15) நான் எப்பிராயிமுக்கு ----------- போலவும் யூதாவின் வம்சத்தாருக்கு ----------- போலவும் இருப்பேன்.
ஓசியா 1-7 (பதில்கள்)
======================
I. விடை எழுதுக
1) நம்பிக்கையின் வாசல் எது?
Answer: ஆகோரின் பள்ளத்தாக்கு
ஓசியா 2:15
2) இஸ்ரவேல் புத்திரர் அநேக நாள் எவைகள் இல்லாமல் இருப்பார்கள்?
Answer: ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும்
ஓசியா 3:4
3) கர்த்தருக்கு யாரோடே வழக்கு இருக்கிறது?
Answer: தேசத்து குடிகளோடே
ஓசியா 4:1
4) இருதயத்தை மயக்குபவை எவை?
Answer: வேசித்தனமும், திராட்சைரசமும, மதுபானமும்
ஓசியா 4:11
5) யூதாவிற்கு என்ன நியமிக்கப்பட்டிருக்கிறது?
Answer: அறுப்புக்காலம்
ஓசியா 6:11
II. பொருத்துக
6) ருகாமா = அம்மி
ஓசியா 2:1
7) எண்ணெய் = பானங்கள்
ஓசியா 2:22
8) அஞ்சிக்கை = தயவு
ஓசியா 3:5
9) திருடன் = பறிகாரர்
ஓசியா 7:1
10) எப்பிராயிம் = பேதையான புறா
ஓசியா 7:11
6. சகோதரனைப் பார்த்து ------- என்றும், சகோதரியைப் பார்த்து ------ என்றும் சொல்லுங்கள்.
Answer: அம்மீ, ருகாமா
ஓசியா
7. தானியத்துக்கும், திராட்சரசத்துக்கும், எண்ணெய்க்கும் மறுமொழி கொடுப்பது எது?
Answer: பூமி
ஓசியா 2:22
8. இஸ்ரவேல் புத்திரர் கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி எப்படி வருவார்கள்?
Answer: அஞ்சிகையாய்
ஓசியா 3:5
9. உள்ளே வருவது யார்? வெளியே கொள்ளையிடுவது யார்?
Answer: திருடன் பறிகாரரின் கூட்டத்தார்
ஓசியா 7:1
10. பேதையான புறாவைப்போல் இருப்பது யார்?
Answer: எப்பிராயீம்
ஓசியா 7:11
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
11) ------------, ------------, ----------- உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்.
Answer: நீதியும், நியாயமும், கிருபையும்,
ஓசியா 2:19
12) நீங்கள் ------------ என்று அவர்களுக்கு சொல்வதற்கு பதிலாக நீங்கள் ------------- என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
Answer: என் ஜனமல்ல, ஜீவனுள்ள, ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்
ஓசியா 1:10
13) ராஜாவைத் தங்கள் --------------- அதிபதிகளைத் தங்கள் --------------- சந்தோஷப்படுத்துகிறார்கள்
Answer: பொல்லாப்பினாலும், பொய்களினாலும்
ஓசியா 7:3
14) பலியை அல்ல --------- தகன பலிகளைப் பார்க்கிலும் --------- அறிவையும் விரும்புகிறேன்
Answer: இரக்கத்தையும், தேவனை அறிகிற
ஓசியா 6:6
15) நான் எப்பிராயிமுக்கு ----------- போலவும் யூதாவின் வம்சத்தாருக்கு ----------- போலவும் இருப்பேன்.
Answer: சிங்கம், பாலசிங்கம்
ஓசியா 5:14