=============
கேள்விகள்
ஒபதியா, யோனா, மீகா
=============
1) யாரை விசுவாசிக்க வேண்டாம்?
2) குடிசைப் போட்டவன் யார்?
3) எந்த வம்சம் வைக்கோல் துரும்பு?
4) யாருடைய கொம்பை இரும்பாக்குவார்?
5) ஏதோமிலுள்ளவர்களில் யாரை அழிப்பார்?
6) சுவாமி என்று சொன்னவர்கள் யார்?
7) எது தலையை சுற்றிக் கொண்டது?
8) எது உழப்படும்?
9) எங்குள்ள விக்கிரகங்களை பாழாக்குவார்?
10) நன்மை வரும் என்று எதிர்பார்த்திருந்தவள் எஙகே குடியிருந்தாள்?
பதில்கள்
(ஒபதியா,யோனா, மீகா)
==========
1. யாரை விசுவாசிக்க வேண்டாம்?
பதில்: சிநேகிதனை
மீகா 7:5
2. குடிசைப் போட்டவன் யார்?
பதில்: யோனா
யோனா 4:5
3. எந்த வம்சம் வைக்கோல் துரும்பு?
பதில்: ஏசா வம்சம்
ஒபதியா 1:18
4. யாருடைய கொம்பை இரும்பாக்குவார்?
பதில்: சீயோன் குமாரத்தியுடைய கொம்பை
மீகா 4:13
5.ஏதோமிலுள்ளவர்களில் யாரை அழிப்பார்?
பதில்: ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் பர்வத்திலுள்ள புத்திமான்களையும்
ஒபதியா 1:8
6. சுவாமி என்று சொன்னவர்கள் யார்?
பதில்: மாலுமி
யோனா 1:6
7. எது தலையை சுற்றிக் கொண்டது?
பதில்: கடற்பாசி
யோனா 2:5
8. எது உழப்படும்?
பதில்: சீயோன் வயல்வெளி உழப்படும்
மீகா 3:12
9. எங்குள்ள விக்கிரகங்களை பாழாக்குவார்?
பதில்: சமாரியாவிலுள்ள விக்கிரகங்களை
மீகா 1:7
10. நன்மை வரும் என்று எதிர்பார்த்திருந்தவள் எஙகே குடியிருந்தாள்?
பதில்: மாரோத்தில்
மீகா 1:12
======================
கேள்வி பதில் (ஒபதியா, யோனா, மீகா)
======================
1) ஜாதிகளில் சிறுகபண்ணப்பட்டவன் யார்?
2) எல்லை மட்டும் துரத்தினவர்கள் யார்? கண்ணி வைத்தவர்கள் யார்?
3) எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாள் எது?
4) அக்கினியாயும், வைக்கோல் துரும்பாயும் இருப்பது யார் யார்?
5) கிருபையை இழந்து போகிறவர்கள் யார்?
6) மகா அமைதிக்காக கர்த்தர் எதை யாருக்கு கட்டளையிட்டார்?
7) யாக்கோபுடைய மீறுதலுக்கான காரணம் யார்?
8) ஜனத்தின் வாசல் எது?
9) நன்மை வரும் என்று எதிர்பார்த்தது யார்? யாருக்கு கர்த்தருடைய வார்த்தைகள் நன்மை செய்யும்?
10) தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்கள் யார்?
11) யார் மேல் சூரியன் அஸ்தமித்து பகல் காரிருளாகும்?
12) சீயோன் மற்றும் எருசலமிருந்து வெளிப்படுவது எது?
13) கன்னத்தில் கோலினால் அடிப்பார்கள் யாரை?
14) துன்மார்க்கனுடைய வீட்டில் இருக்கும் அருவருக்கபடத்தக்க பொருள் எது?
15) முட்செடிக்கும் நெரிஞ்சலுக்கும் ஒப்பானவர்கள் யார் யார்?
ஒபதியா, யோனா, மீகா பதில்கள்
========================
1) ஜாதிகளில் சிறுகபண்ணப்பட்டவன் யார்?
Answer: ஏதோம்
ஒபதியா 1:1,2
2) எல்லை மட்டும் துரத்தினவர்கள் யார்? கண்ணி வைத்தவர்கள் யார்?
Answer: ஏதோமோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும், அப்பத்தைச் சாப்பிட்டவர்கள்
ஒபதியா 1:7
3) எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாள் எது?
Answer: கர்த்தருடைய நாள்
ஒபதியா 1:15
4) அக்கினியாயும், வைக்கோல் துரும்பாயும் இருப்பது யார் யார்?
Answer: யாக்கோபு வம்சத்தார் ஏசா வம்சத்தார்
ஒபதியா 1:18
5) கிருபையை இழந்து போகிறவர்கள் யார்?
Answer: பொய்யான மாயையைப் பற்றிக் கொள்கிறவர்கள்
யோனா 2:8
6) மகா அமைதிக்காக கர்த்தர் எதை யாருக்கு கட்டளையிட்டார்?
Answer: ஒரு ஆமணக்கு செடியை முளைக்க யோனாவுக்கு
யோனா 4:6
7) யாக்கோபுடைய மீறுதலுக்கான காரணம் யார்?
Answer: சமாரியா
மீகா 1:5
8) ஜனத்தின் வாசல் எது?
Answer: எருசலேம்
மீகா 1:9
9) நன்மை வரும் என்று எதிர்பார்த்தது யார்?
Answer: மாரோத்தில் குடியிருக்கிறவர்கள்
மீகா 1:12
யாருக்கு கர்த்தருடைய வார்த்தைகள் நன்மை செய்யும்?
செம்மையாய் நடக்கிறவனுக்கு
மீகா 2:7
10) தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்கள் யார்?
Answer: யாக்கோபின் தலைவர்கள், இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகள்
மீகா 3:1,4
11) யார் மேல் சூரியன் அஸ்தமித்து பகல் காரிருளாகும்?
Answer: தீர்க்கதரிசிகள் மேல்
மீகா 3:6
12) சீயோன் மற்றும் எருசலமிருந்து வெளிப்படுவது எது?
Answer: வேதம், கர்த்தரின் வசனம்
மீகா 4:2
13) கன்னத்தில் கோலினால் அடிப்பார்கள் யாரை?
Answer: இஸ்ரவேலுடைய நியாயாதிபதியை
மீகா 5:1
14) துன்மார்க்கனுடைய வீட்டில் இருக்கும் அருவருக்கபடத்தக்க பொருள் எது?
Answer: குறைந்த மரக்கால்
மீகா 6:10
15) முட்செடிக்கும் நெரிஞ்சலுக்கும் ஒப்பானவர்கள் யார் யார்?
Answer: நல்லவன், செம்மையானவன்
மீகா 7:4