=============
பிரசங்க குறிப்பு
உபவாசங்கள்
============
யோனா 3:5
அப்மொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து உபவாசஞ் செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.
வேதத்தில் எடுக்கப்பட்ட உபவாசங்களை குறித்து சிந்திக்கலாம். அவர்கள் யார் எதற்காக உபவாசம் எடுத்தார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. மன்னிப்புக்காக எடுக்கப்பட்ட உபவாசம்
1 இராஜாக்கள் 21:27
2. சத்துருக்களை ஜெயிக்க எடுக்கப்பட்ட உபவாசம்
2 நாளாகமம் 20:3
3. செவ்வையான வழியை தேடுவதற்கு எடுக்கப்பட்ட உபவாசம்
எஸ்றா 8:21,23
4. எருசலேமின் அலங்கம் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட உபவாசம்
நெகேமியா 1:4
5. சட்டத்தை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட உபவாசம்
எஸ்தர் 4:16
6. அறிவை அடைகிறதற்க்கு எடுக்கப்பட்ட உபவாசம்
தானியேல் 9:3

தானியேல் 10:12
7. கர்த்தரின் நாளுக்காக எடுக்கப்பட்ட உபவாசம்
யோவேல் 1:14
8. இரட்சிப்புக்காக எடுக்கப்பட்ட உபவாசம்
அப்போஸ்தலர் 10:30
9. ஊழியத்திற்காக எடுக்கப்பட்ட உபவாசம்
அப்போஸ்தலர் 13:2,3
யோவேல் 1:14
8. இரட்சிப்புக்காக எடுக்கப்பட்ட உபவாசம்
அப்போஸ்தலர் 10:30
9. ஊழியத்திற்காக எடுக்கப்பட்ட உபவாசம்
அப்போஸ்தலர் 13:2,3
10. ஜாதி பிசாசை துரத்த எடுக்கப்பட்ட உபவாசம்
மத்தேயு 17:21
இந்தக் குறிப்பில் வேதத்தில் என்ன நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட உபவாசங்களைக் குறித்து சிந்தித்தோம்
இந்தக் குறிப்பில் வேதத்தில் என்ன நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட உபவாசங்களைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
============
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
ஆலோசனை
==========
சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.இந்தக் குறிப்பில் ஆலோசனை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். கர்த்தர் ஆலோசனையில் பெரியவர்.
1. ஆலோசனை சொல்லுகிறவர்
சங்கீதம் 32:8
2. ஆலோசனை நிறைவேற்றுகிறவர்
1. ஆலோசனை சொல்லுகிறவர்
சங்கீதம் 32:8
2. ஆலோசனை நிறைவேற்றுகிறவர்
சங்கீதம் 20:4
3. ஆலோசனை நடத்துகிறவர்
3. ஆலோசனை நடத்துகிறவர்
சங்கீதம் 73:24
4. ஆலோசனையில் ஆச்சிரியமானவர்
ஏசாயா 28:29
5. ஆலோசனை கர்த்தர்
ஏசாயா 28:29
5. ஆலோசனை கர்த்தர்
ஏசாயா 9:6
6. ஆலோசனை உறுதியானவைகள்
6. ஆலோசனை உறுதியானவைகள்
ஏசாயா 25:1
7. ஆலோசனை அருமையானவைகள்
சங்கீதம் 139:17
இந்தக் குறிப்பில் ஆலோசனை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஆலோசனை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
நம்மை காப்பற்றும் கர்த்தர்
============
சங்கீதம் 16:1
தேவனே என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்சங்கீதம் 16:1,5
சங்கீதம் 17:9
சங்கீதம் 25:20
சங்கீதம் 34:20
சங்கீதம் 34:20
சங்கீதம் 121:1-8
சங்கீதம் 139:13
சங்கீதம் 139:13
எரேமியா 31:10
2 தீமோத்தேயு 4:18
கர்த்தர் நம்மை யாவரையும் காப்பாற்றுகிறவர் என்பதை வேத வசன மூலம் கவனிக்கலாம்.
2 தீமோத்தேயு 4:18
கர்த்தர் நம்மை யாவரையும் காப்பாற்றுகிறவர் என்பதை வேத வசன மூலம் கவனிக்கலாம்.
1. கர்த்தர் அன்புக் கூறுகிறவர்களை காப்பாற்றுகிறார்
சங்கீதம் 145:20
சங்கீதம் 18:1
மத்தேயு 22:37,39
2. கர்த்தர் அடைக்கலம் புகுவோரைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 5:11
3. கர்த்தர் பரதேசிகளை காப்பாற்றுகிறார்
மத்தேயு 22:37,39
2. கர்த்தர் அடைக்கலம் புகுவோரைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 5:11
3. கர்த்தர் பரதேசிகளை காப்பாற்றுகிறார்
சங்கீதம் 146:9
4. கர்த்தர் பரிசுத்தவான்களை காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 97:10
நீதிமொழிகள் 2:8
4. கர்த்தர் பரிசுத்தவான்களை காப்பாற்றுகிறார்.
சங்கீதம் 97:10
நீதிமொழிகள் 2:8
1 சாமுவேல் 2:9
5. கர்த்தர் நீதிமான்களை காப்பாற்றுக்கிறார்.
சங்கீதம் 34:19,20
சங்கீதம் 34:15,17
1 பேதுரு 3:12
5. கர்த்தர் நீதிமான்களை காப்பாற்றுக்கிறார்.
சங்கீதம் 34:19,20
சங்கீதம் 34:15,17
1 பேதுரு 3:12
கர்த்தர் யாரையெல்லாம் காப்பாற்றுவார்
=============
6 . கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார் ஆதியாகமம் 28:20
7. கர்த்தர் பென்யாமீனைக் காப்பாற்றினார்
7. கர்த்தர் பென்யாமீனைக் காப்பாற்றினார்
உபாகமம் 33:12
8. கர்த்தர் யோசுவாவை காப்பாற்றினார்
யோசுவா 24:17
9. கர்த்தர் தாவீதைக் காப்பாற்றினார்
2 சாமுவேல் 8:14
இந்தக் குறிப்பில் கர்த்தர் காப்பாற்றுக்கிறவரென்றும், நாம் எப்படியிருந்தால் காப்பாற்றுவார் என்றும் யாரையெல்லாம் காப்பாற்றினார் என்பதையும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
9. கர்த்தர் தாவீதைக் காப்பாற்றினார்
2 சாமுவேல் 8:14
இந்தக் குறிப்பில் கர்த்தர் காப்பாற்றுக்கிறவரென்றும், நாம் எப்படியிருந்தால் காப்பாற்றுவார் என்றும் யாரையெல்லாம் காப்பாற்றினார் என்பதையும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
ஆசாரியனின் அபிஷேக தைலமும் பண்புகளும்
=============
லேவியராகமம் 21:12
பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்தம் குலைச்சலாக்காமலும் இருப்பானாக, அவனுடைய தேவனுடைய அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன் மேல் இருக்கிறதே நான் கர்த்தர்.நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களை நம்மை கழுவி தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக
ஆமென் !
தேவனது ஊழியத்தில் மிக முக்கியமான ஊழியம் ஆசாரிய ஊழியம் அந்த ஊழியத்தை செய்வதற்கு தேவன் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் அப்படியான ஊழியத்தில் சில பண்புகளையும் எதிர்பார்க்கிறார் ஆசாரியன் எப்படிப்பட்ட பண்புகளோடு காணப்பட வேண்டு மென்று இந்த சத்தியத்தில் கவனிக்கலாம் ஆசாரியன் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த பண்புகளை அறிந்நு கொள்வோம். ஆசாரியனுடைய ஊழியயத்திற்கு மிக முக்கியம் அபிஷேகம் . இதில் கிரீடம் மற்றும் ஆசாரியன் என்ற வார்த்தையையும் முக்கியப்படுத்தி சிந்திக்கலாம்.
1. அபிஷேக தைலம் என்ற கீரிடம் இது ஆசாரியர்களுக்குரிய அதிகாரத்தை சுட்டிக்கட்டுவதாகும்
2 இராஜாக்கள் 11:12
2. அக்கிரீடம் தெரிந்தெடுக்கப்படுவதலை சுட்டிக் காட்டுகிறது
எஸ்தர் 2:17
3. அக்கீரிடம் பரிசுத்த வாழ்வை சுட்டிக் காட்டுகிறது.
லேவியராகமம் 8:9
3. அக்கீரிடம் பரிசுத்த வாழ்வை சுட்டிக் காட்டுகிறது.
லேவியராகமம் 8:9
4. அந்த மகிழ்ச்சியை சுட்டிக்காட்டுவதால் ஆவிக்குரிய சந்ததியை பெற்றெடுத்து மகிழமுடியும்
பிலிப்பியர் 4:1
நீதிமொழிகள் 17:6
நீதிமொழிகள் 17:6
5. அக்கிரீடம் விழிப்புடன் வாழ எச்சரிக்கிறது
வெளிப்படுத்தல் 3:11
ஆசாரியனின் பண்புகள்
==============
1. ஆசாரியன் தனது சிரசில் ஊற்றப்பட்ட அபிஷேகத்துடன் வாழவேண்டும் லேவியராகமம் 16:32
2. ஆசாரியன் தேவ சித்தத்தை நிறை வேற்றுகிறவனாக காணப்பட வேண்டும்.
1 சாமுவேல் 2:35
3. ஆசாரியன் சபையாகிய பலி பீடத்தின் அக்கினி எரிந்துக்கொண்டிருக்கும்படி செய்பவனாக வாழ வேண்டும்
3. ஆசாரியன் சபையாகிய பலி பீடத்தின் அக்கினி எரிந்துக்கொண்டிருக்கும்படி செய்பவனாக வாழ வேண்டும்
லேவியராகமம் 6:12
4. ஆசாரிய ஊழியனுடைய உதடுகள் அறிவைக்காத்து வேதத்தை சபை யாருக்கு போதிக்கிற ஊழியனாக இருக்க வேண்டும்
4. ஆசாரிய ஊழியனுடைய உதடுகள் அறிவைக்காத்து வேதத்தை சபை யாருக்கு போதிக்கிற ஊழியனாக இருக்க வேண்டும்
மல்கியா 2:7
5. ஆசாரியன் பரிசுத்தமானவனாக ஜீவனுள்ள கற்களைப் போல காண படவேண்டும்
5. ஆசாரியன் பரிசுத்தமானவனாக ஜீவனுள்ள கற்களைப் போல காண படவேண்டும்
1 பேதுரு 2:5
இந்தக் குறிப்பில் ஆசாரியனுடைய அபிஷேக கிரீடத்தையும் மற்றும் ஆசாரியர்களுடைய பண்புகளையும் இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஆசாரியனுடைய அபிஷேக கிரீடத்தையும் மற்றும் ஆசாரியர்களுடைய பண்புகளையும் இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
அடிச்சுவடு
=========
2 கொரிந்தியர் 12:18
ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா.இந்தக் குறிப்பில் 2 கொரியந்தர் புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய பவுலும் உடன் சகோதரர்களும் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் வைத்த அடிச்சுவடு (முன்மாதிரி) என்ன? அப்படியென்ன முன்மாதிரியாக யாக நடந்துவிட்டார்கள்?
வேத பாடம்
2 கொரிந்தியர்
1. கிறிஸ்துவுக்காக பாடு சகிப்பதிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 1:5
2 கொரிந்தியர் 7:4
2 கொரிந்தியர் 12:10
2. தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையிலே அடிச்சுவடு
2. தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 1:9
3. கபடற்ற உண்மையான வாழ்கைக்கு அடிச்சுவடு
2 கொரிந்தியர் 1:12
3. கபடற்ற உண்மையான வாழ்கைக்கு அடிச்சுவடு
2 கொரிந்தியர் 1:12
2 கொரிந்தியர் 7:2
4. சகோதர சிநேகத்திலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 2:13
5. கலப்பற்ற தேவ சந்நிதியிலே பேசுவதில் அடிச்சுவடு
5. கலப்பற்ற தேவ சந்நிதியிலே பேசுவதில் அடிச்சுவடு
2 கொரிந்தியர் 2:17
6. தங்களை தாழ்த்து கிறதிலே அடிச்சுவடு
6. தங்களை தாழ்த்து கிறதிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 3:5
7. உள்ளான மனுஷனின் நிலையில் அடிச்சுவடு
2 கொரிந்தியர் 4:16
8. எதிர்பார்ப்புள்ள வாழ்க்கையிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 4:16
8. எதிர்பார்ப்புள்ள வாழ்க்கையிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 5:1-10
9. குற்றப்படாத ஊழியத்திலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 6:3
10. பண விஷயத்தின் ஜாக்கிரதையிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 8:20,21
11. கர்த்தரையே மேன்மை பாராட்டுவதிலே அடிச்சுவடு
2 கொரிந்தியர் 10:17,18
12. சபையை குறித்த அக்கரையிலே அடிச்சுவடு

2 கொரிந்தியர் 11:28,29
கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப்போனார்
1 பேதுரு 2:21
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் வைத்த அடிச்சுவடுகளை அதாவது முன்மாதிரியை என்ன என்பதை அறிந்துகொண்டோம்
ஆமென்!