===============
பிரசங்க குறிப்பு
இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும்?
=============
1 தெசலோனிக்கேயர் 1:7
இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் ஆகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
இந்தக் குறிப்பில் இரட்சிக்கப்பட்ட சபை விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். தெசலோனிக்கேயர் யாவருக்கும் மாதிரி யாயிருந்தார்கள்.
இந்தக் குறிப்பில் இரட்சிக்கப்பட்ட சபை விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். தெசலோனிக்கேயர் யாவருக்கும் மாதிரி யாயிருந்தார்கள்.
1. இரட்சிக்கப்பட்ட விசுவாசி நற்சாட்சியாக இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 6:3
அப்போஸ்தலர் 6:3
அப்போஸ்தலர் 16:2
லூக்கா 4:22
2. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 17:11
ரோமர் 15:14
கலாத்தியர் 5:22
எபேசியர் 5:9
2. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 17:11
ரோமர் 15:14
கலாத்தியர் 5:22
எபேசியர் 5:9
ரூத் 3:11
3. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும்
யாக்கோபு 3:17
யோவான் 15:8
4. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும்
மத்தேயு 5:16
3. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும்
யாக்கோபு 3:17
யோவான் 15:8
4. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும்
மத்தேயு 5:16
மத்தேயு 26:10
5. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 4:6
6. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்காந்தமாய் ஜீவிக்க வேண்டும்.
லூக்கா 1:19
7. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்செய்தி அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும்
லூக்கா 1:19
1 தீமோத்தேயு 4:6
6. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்காந்தமாய் ஜீவிக்க வேண்டும்.
லூக்கா 1:19
7. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் நற்செய்தி அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும்
லூக்கா 1:19
லூக்கா 2:10
1 தெசலோனிக்கேயர் 3:6
2 இராஜாக்கள் 7:9
ரோமர் 10:14,15
ரோமர் 1:14-26
இந்தக் குறிப்பில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் குறித்து நாம் இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
1 தெசலோனிக்கேயர் 3:6
2 இராஜாக்கள் 7:9
ரோமர் 10:14,15
ரோமர் 1:14-26
இந்தக் குறிப்பில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் குறித்து நாம் இதில் சிந்திக்கலாம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
=========
பிரசங்க குறிப்பு
மகிமையின் மேல் மகிமை
==========
2 கொரிந்தியர் 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதைப் போலக் கண்டு ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாக தானே மகிமையின் மேல் மகிமலயடைந்து மறுரூபப்படுகிறோம்.லூக்கா 1:49
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்கு செய்தார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
இந்தக் குறிப்பில் இரண்டு காரியத்தை சிந்திக்காலாம். அவர் என்னென்ன மகிமை யானவைகளை செய்தாரென்றும் மற்றும் மகிமையின் மேல் மகிமையடைய என்ன செய்யவேண்டும் என்பதையும் இதில் சிந்திக்கலாம்
மகிமையான
==========
1. மகிமையான சந்தோஷம்1 தீமோத்தேயு 1:11
2. மகிமையான சபை
எபேசியர் 5:27
3. மகிமையான சுயாதீனம்
ரோமர் 8:20
4. மகிமையான செய்கைகள்
லூக்கா 13:1
5. மகிமையான வல்லமை
கொலோசெயர் 1:11
6. மகிமையான சரீரம்
3. மகிமையான சுயாதீனம்
ரோமர் 8:20
4. மகிமையான செய்கைகள்
லூக்கா 13:1
5. மகிமையான வல்லமை
கொலோசெயர் 1:11
6. மகிமையான சரீரம்
பிலிப்பியர் 3:21
2 நாளாகமம் 5:13,14
சங்கீதம் 34:1
2. ஜெபிக்கும் போது மகிமை
2 நாளாகமம் 7:1
லூக்கா 18:1
எப்படி இந்த மகிமையைப் பெற்றுக் கொள்வது?
=================
1 . ஸ்தோத்திரிக்கும் போது மகிமை2 நாளாகமம் 5:13,14
சங்கீதம் 34:1
2. ஜெபிக்கும் போது மகிமை
2 நாளாகமம் 7:1
லூக்கா 18:1
லூக்கா 21:36
கொலோசெயர் 4:2
1 தெசலோனிக்கேயர் 5:17
2. ஆவியானவர் நமக்குள் வரும் போது மகிமை
கொலோசெயர் 4:2
1 தெசலோனிக்கேயர் 5:17
2. ஆவியானவர் நமக்குள் வரும் போது மகிமை
1 பேதுரு 4:14
2 கொரிந்தியர் 3:18
அப்போஸ்தலர் 7:55
வெளிப்படுத்தல் 22:17
யோவான் 7:37-39
2 கொரிந்தியர் 3:18
அப்போஸ்தலர் 7:55
வெளிப்படுத்தல் 22:17
யோவான் 7:37-39
4. ஆசை வரும்போது மகிமை
சங்கீதம் 63:2
சங்கீதம் 42:12
5. பொறுப்பை நிறை வேற்றும்போது மகிமை
யாத்திராகமம் 40:33,34
யாத்திராகமம் 40:16
2 தீமோத்தேயு 4:7
யோவான் 17:4
பிலிப்பியர் 3:21
மேலும் மேல் சொன்னதைப்போல மறுரூபமடைந்து மகிமையின் மேல் மகிமை அடைந்துக் காணப்படுவோம். நாம் மகிமையின் இராஜ்ஜியத்திற்குள் செல்ல வேண்டுமான்ல் நாம் மறுரூபமடைய வேண்டும்
சங்கீதம் 42:12
5. பொறுப்பை நிறை வேற்றும்போது மகிமை
யாத்திராகமம் 40:33,34
யாத்திராகமம் 40:16
2 தீமோத்தேயு 4:7
யோவான் 17:4
பிலிப்பியர் 3:21
மேலும் மேல் சொன்னதைப்போல மறுரூபமடைந்து மகிமையின் மேல் மகிமை அடைந்துக் காணப்படுவோம். நாம் மகிமையின் இராஜ்ஜியத்திற்குள் செல்ல வேண்டுமான்ல் நாம் மறுரூபமடைய வேண்டும்
1 கொரிந்தியர் 15:52
பரலோகம் செல்ல மறுரூபமடைவது அவசியம்.
1 தெசலோனிக்கேயர் 4:16,17
மறுரூபமடைந்து மகிமையின் இராஜாவை நாம் தரிசிப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4:16,17
மறுரூபமடைந்து மகிமையின் இராஜாவை நாம் தரிசிப்போம்.
இதற்காகவே நாம் மகிமையின் மேல் மகிமையை வோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur.
==========
பிரசங்க குறிப்பு
பரலோகம்
==========
வெளிப்படுத்தல் 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்க கண்டேன், இதோ, ஒரு வெள்ளை குதிரை காணப்பட்டது, அதன் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரென்னப்பட்டவர் அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார்இந்தக் குறிப்பில் பரலோகம் எப்படி இருக்கும் என்பதை வேத வசனத்தின்
மூலம் சிந்திக்கலாம்.
பரலோகம் எப்படி இருக்கும்?
=============
1. பரலோகம் மகிமை நிறைந்ததாயிருக்கும் கொலோசெயர் 3:4
ரோமர் 8:18
2. பரலோகம் பரிசுத்தமாயிருக்கும்
வெளிப்படுத்தல் 21:27
3. பரலோகம் அழகுள்ளதாயிருக்கும்
சங்கீதம் 50:2
வெளிப்படுத்தல் 21:22
4. பரலோகம் அழிவில்லாதாயிருக்கும்
வெளிப்படுத்தல் 21:4
ரோமர் 8:18
2. பரலோகம் பரிசுத்தமாயிருக்கும்
வெளிப்படுத்தல் 21:27
3. பரலோகம் அழகுள்ளதாயிருக்கும்
சங்கீதம் 50:2
வெளிப்படுத்தல் 21:22
4. பரலோகம் அழிவில்லாதாயிருக்கும்
வெளிப்படுத்தல் 21:4
5. பரலோகம் ஒளிமயமானதாயிருக்கும்
வெளிப்படுத்தல் 21:23,25
6. பரலோகம் ஐக்கியம் நிறைந்ததாய் இருக்கும்.
லூக்கா 13:29
7. பரலோகம் முழுமையுள்ளதாக இருக்கும்
1 கொரிந்தியர் 13:10
எபிரெயர் 12:23
8. பரலோகம் அன்பு நிறைந்ததாயிருக்கும்
யோவான் 17:26
9. பரலோகம் மகிழ்ச்சி நிறைந்ததாய் இருக்கும்
ஏசாயா 65:17-19
லூக்கா 15:10
10. பரலோகம் ஆறுதலால் நிறைந்திருக்கும்
9. பரலோகம் மகிழ்ச்சி நிறைந்ததாய் இருக்கும்
ஏசாயா 65:17-19
லூக்கா 15:10
10. பரலோகம் ஆறுதலால் நிறைந்திருக்கும்
மத்தேயு 5:4
11. பரலோகம் நித்திய மானதாயிருக்கும்
யோவான் 3:16
இந்தக் குறிப்பில் நமக்கருளப்பட்ட பரலோகம் எப்படி இருக்கும்? என்பதை குறித்து இதில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
========
S . Daniel balu
Tirupur
11. பரலோகம் நித்திய மானதாயிருக்கும்
யோவான் 3:16
இந்தக் குறிப்பில் நமக்கருளப்பட்ட பரலோகம் எப்படி இருக்கும்? என்பதை குறித்து இதில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
========
S . Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
நீர் என் கேடகம்
===========
சங்கீதம் 35:2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.கர்த்தருடைய கேடகத்தைப்பற்றி சிந்திக்கலாம். கர்த்தரது கேடகம் எப்படிப்பட்டது என்றும் கேடகத்தினால் கிடைக்கும் உதவிகளையும் , அவர் யாருக்கு கேடகமாயிருப்பாரென்றும் கவனிக்கலாம். தாவீது தன்னை சுற்றிலும் சத்துருக்கள் பெருகும்போது கர்த்தரை அவன் நீர் என் கேடகம் என்று அறிக்கை செய்வதைப்பார்க்கிறோம். அவர் நம் யாவருக்கும் கேடகமானவர்
கர்த்தர் நமக்கு எப்படிப்பட்ட கேடகம்?
=============
1. சகாயம் செய்யும் கேடகம் உபாகமம் 33:29
2. இரட்சிப்பின் கேடகம்
2. இரட்சிப்பின் கேடகம்
சங்கீதம் 18:35
3. காருண்யம் என்னும் கேடகம்
சங்கீதம் 5:12
4. விசுவாசமென்னும் கேடகம்
எபேசியர் 6:16
5. அவரது சத்தியம் நமக்கு கேடகம்
சங்கீதம் 91:4
சங்கீதம் 28:7
3. காருண்யம் என்னும் கேடகம்
சங்கீதம் 5:12
4. விசுவாசமென்னும் கேடகம்
எபேசியர் 6:16
5. அவரது சத்தியம் நமக்கு கேடகம்
சங்கீதம் 91:4
கேடகத்தினால் கிடைக்கும் உதவிகள்
==============
1 . கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்சங்கீதம் 28:7
ஆதியாகமம் 15:1
2. அவர் துணையும் கேடகமானவர்
சங்கீதம் 33:20
சங்கீதம் 115:9-11
3. அவர் மறைவிடமும் கேடகமும்
சங்கீதம் 119:114
2. அவர் துணையும் கேடகமானவர்
சங்கீதம் 33:20
சங்கீதம் 115:9-11
3. அவர் மறைவிடமும் கேடகமும்
சங்கீதம் 119:114
4. கர்த்தர் சூரியனும் கேடகமானவர்
சங்கீதம் 84:11
சங்கீதம் 84:11
அவர் யாருக்கு கேடகமாயிருக்கிறார்?
===========
1 . உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடகம் நீதிமொழிகள் 2:7
2. யோபுவுக்கு கேடகமாயிருந்தார்
யோபு 1:10
உபாகமம் 1:36
காலேப் உத்தமமாய் அவரை பின்பற்றினான்.
நீதிமொழிகள் 10:5
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான் ஏனெனில் கர்த்தர் அவனுக்கு கேடகமாயிருக்கிறார்
நீதிமொழிகள் 30:5
தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்
இந்தக் குறிப்பில் கர்த்தருடைய கேடகத்தை குறித்து சிந்தித்தோம். தாவீதின் வாய்மொழி என்னவென்றால் நீர் என் கேடகம் என்று அறிக்கை செய்தான். அந்த கேடகம் அவனைப் பாதுகாத்து உயர்த்தியது. அந்த கேடகம் தாவீதுக்கு எல்லாவற்றிலும் உதவியாக இருந்தது. அவருடைய கேடகம் நம் யாவர் மேலும் இருப்பதாக தாவீதின் தேவன் நம்முடைய தேவன்
ஆமென்!
==========
S. Daniel balu
Tirupur
2. யோபுவுக்கு கேடகமாயிருந்தார்
யோபு 1:10
உபாகமம் 1:36
காலேப் உத்தமமாய் அவரை பின்பற்றினான்.
நீதிமொழிகள் 10:5
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான் ஏனெனில் கர்த்தர் அவனுக்கு கேடகமாயிருக்கிறார்
நீதிமொழிகள் 30:5
தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்
இந்தக் குறிப்பில் கர்த்தருடைய கேடகத்தை குறித்து சிந்தித்தோம். தாவீதின் வாய்மொழி என்னவென்றால் நீர் என் கேடகம் என்று அறிக்கை செய்தான். அந்த கேடகம் அவனைப் பாதுகாத்து உயர்த்தியது. அந்த கேடகம் தாவீதுக்கு எல்லாவற்றிலும் உதவியாக இருந்தது. அவருடைய கேடகம் நம் யாவர் மேலும் இருப்பதாக தாவீதின் தேவன் நம்முடைய தேவன்
ஆமென்!
==========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
உறுதியாக இருங்கள்
==============
2 பேதுரு 3:17
ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால் அக்கிரமக்காருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்துஇந்தக் குறிப்பில் ஏன் உறுதியாயிருக்க வேண்டும் மற்றும் எவற்றில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்.
ஏன் உறுதியாக இருக்க வேண்டும்?
============
பிசாசு இந்த உலகில் இறங்கி இருக்கிறான் ஆதலால் உறுதியாக இருக்கவேண்டும்
வெளிப்படுத்தல் 12:12
வஞ்சிக்கபடாமல் இருக்க உறுதியாக இருக்க வேண்டும்
2 பேதுரு 2:14
ரோமர் 12:12
வஞ்சிக்கபடாமல் இருக்க உறுதியாக இருக்க வேண்டும்
2 பேதுரு 2:14
எவற்றிலெல்லாம் உறுதியாக இருக்க வேண்டும்?
============
ஜெபத்தில் உறுதியாயிருக்க வேண்டும்?ரோமர் 12:12
எப்படி ஜெபிக்க வேண்டும்?
=============
1. சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும் லூக்கா 18:2
2. இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும்
கொலோசெயர் 4:2
3. ஜாக்கிரதையுடன் ஜெபிக்கவேண்டும்
3. ஜாக்கிரதையுடன் ஜெபிக்கவேண்டும்
1 பேதுரு 4:7
4. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும்
எபேசியர் 6:18
விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்
1 பேதுரு 5:9
=============
எப்படிப்பட்ட விசுவாசம்?1. மாயமற்ற விசுவாசம்
2 தீமோத்தேயு 1:4
2. ஆரோக்கியமான விசுவாசம்
தீத்து 1:14
3. அருமையான விசுவாசம்
2 பேதுரு 1:1
4. இரட்சிப்புக்கேற்ற விசுவாசம்
அப்போஸ்தலர் 14:9
5. மகா பரிசுத்தமான விசுவாசம்
2. ஆரோக்கியமான விசுவாசம்
தீத்து 1:14
3. அருமையான விசுவாசம்
2 பேதுரு 1:1
4. இரட்சிப்புக்கேற்ற விசுவாசம்
அப்போஸ்தலர் 14:9
5. மகா பரிசுத்தமான விசுவாசம்
யூதா 20
சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்
2 பேதுரு 1:12
=============
ஏன் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்?
1. சத்தியத்தில் உறுதியாய் இருந்தால் சத்தியம் விடுதலையாக்கும்
யோவான் 8:32
2. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் பரிசுத்தமாக்கும்
1. சத்தியத்தில் உறுதியாய் இருந்தால் சத்தியம் விடுதலையாக்கும்
யோவான் 8:32
2. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் பரிசுத்தமாக்கும்
யோவான் 17:17,19
3. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் வழி நடத்தும்
3. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் வழி நடத்தும்
சங்கீதம் 43:3
4. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் குணமாக்கும்
4. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் குணமாக்கும்
சங்கீதம் 119:107
5. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் ஜெநிப்புக்குமா
5. சத்தியத்தில் உறுதியாயிருந்தால் சத்தியம் ஜெநிப்புக்குமா
யாக்கோபு 1:18
ஒரே ஆவியில் உறுதியாக இருக்க வேண்டும்
பிலிப்பியர் 1:27
==============
ஏன் ஒரே ஆவி வேண்டும்?
1. ஒரே ஆவியினால் ஜெபம் கேட்கப்படும்
1. ஒரே ஆவியினால் ஜெபம் கேட்கப்படும்
மத்தேயு 18:19
2. ஒரே ஆவியினால் பூரண கிருபை கிடைக்கும்
2. ஒரே ஆவியினால் பூரண கிருபை கிடைக்கும்
அப்போஸ்தலர் 4:32,33
3. ஒரே ஆவியினால் ஜெயம் பெற முடியும்
பிரசங்கி 4:9-11
4. ஒரே ஆவியால் பிசாசை துரத்த முடியும்
லேவியராகமம் 26:7,8
இந்தக் குறிப்பில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும் மற்றும் எவற்றில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
ஆமென்!
==========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur