============
1 இராஜாக்கள் 1-5 கேள்விகள்
============
1. அபிஷாகின் ஊர் எது?2. இன்ரோகேலுக்கு சமீபமாக இருந்த கல்லின் பெயர் என்ன?
3. சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?
4. அமாசாவின் தகப்பன் யார்?
5. பகூரிம் ஊரானும் கேராவின் குமாரனுமாவன் யார்?
6. தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?
7. சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்திய இடம் எது?
8. ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது எது?
9. மேடைகளில் பலியிட்டு தூபங்காட்டி வந்தவன் யார்?
10. சாலொமோன் ராஜாவாயிருந்த நாட்களில் பிரதான மந்திரி யார்?
அவன் தகப்பன் பெயர் என்ன?
11. மணியக்கார தலைவன் யார்?அவன் தகப்பன் பெயர் என்ன?
12. அகிமாஸ் யார்? சாலொமோனுக்கு அவன் என்ன உறவு?
13. சாலொமோனின் நீதிமொழிகள் எத்தனை பாட்டுக்கள்?
14. மரவெட்டு வேலையில் சிறந்து விளங்கியவர்கள் யார்?
15. என் பெயர் இடத்தைக் குறிக்கும் சொல்.என் மகன் மணியக்காரன் நான் யார்?

1 இராஜாக்கள்1-5 கேள்வி - பதில்கள்
==============
1.அபிஷாகின் ஊர் எது?Answer: சூனேம்
1 இராஜாக்கள் 1:3
2. இன்ரோகேலுக்கு சமீபமாக இருந்த கல்லின் பெயர் என்ன?
Answer: சோகெலெத்
Answer: சோகெலெத்
1 இராஜாக்கள் 1:9
3. சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer: கீகோன்
1 இராஜாக்கள் 1:38,39
4. அமாசாவின் தகப்பன் யார்?
Answer: ஏத்தேர்
1 இராஜாக்கள் 2:5
5. பகூரிம் ஊரானும் கேராவின் குமாரனுமானவன் யார்?
Answer: சீமேயி
1 இராஜாக்கள் 2:8
6. தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?
Answer: முப்பத்து மூன்று
1 இராஜாக்கள் 2:11
7. சாலொமோன் ஆயிரம் சர்வாங்கதகன பலிகளைச் செலுத்திய இடம் எது?
Answer: கிபியோனிலிருந்த பெரிய பலிபீட மேடை
1 இராஜாக்கள் 3:4
8. ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது எது?
Answer: சாலொமோன் ஞானமள்ள இருதயத்தைக் கேட்டது
1 இராஜாக்கள் 3:9,10
9. மேடைகளில் பலியிட்டு தூபங்காட்டி வந்தவன் யார்?
Answer: சாலொமோன்
1 இராஜாக்கள் 3:3
10. சாலொமோன் ராஜாவாயிருந்த நாட்களில் பிரதான மந்திரி யார்?
Answer: அசரியா
அவன் தகப்பன் பெயர் என்ன?
Answer: சாதோக்
1 இராஜாக்கள் 4:2
11. மணியக்கார தலைவன் யார்?
Answer: அசரியா
அவன் தகப்பன் பெயர் என்ன?
Answer: நாத்தான்
1 இராஜாக்கள் 4:5
12. அகிமாஸ் யார்?
Answer: மணியக்காரன்
சாலொமோனுக்கு அவன் என்ன உறவு?
Answer: மருமகன்
1 இராஜாக்கள் 4:15
13. சாலொமோனின் நீதிமொழிகள் எத்தனை பாட்டுக்கள்?
Answer: மூவாயிரம்;ஆயிரத்து ஐந்து
1 இராஜாக்கள் 4:32
14. மரவெட்டு வேலையில் சிறந்து விளங்கியவர்கள் யார்?
Answer: சீதோனியர்
1 இராஜாக்கள் 5:6
15. என் பெயர் இடத்தை குறிக்கும்.சொல்;என் மகன் மணியக்காரன் நான்யார்?
Answer: ஊர்
1 இராஜாக்கள் 4:7,8
==============
1 இராஜாக்கள் 6 - 10 அதிகாரங்கள் (கேள்விகள்)
===============
1) என் ஜனமாகிய இஸ்ரவேலை விடாதிருப்பேன். யார் யாரிடம் கூறியது?
2) சாலொமோன் ஆலயத்தின் உட்புறத்தை __________ சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்?
3) சாலொமோன் ஆலயத்தை கட்டி முடித்த மாதம் எது?
4) ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது எது?
5) தேவாலயமாகிய வாசல் மண்டபத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு தூணுக்கு என்ன பெயர்?
6) தாவீது எவைகளை பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்து கொண்டான்?
7) கடல் தொட்டியின் கீழ் எத்தனை ரிஷபங்கள் இருந்தன?
8) தாவீதின் இருதயத்தில் இருந்த விருப்பம் என்ன?
9) தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடக்கிறவர்களுக்கு கர்த்தர் எதைக் காத்து வருகிறார்?
10) இருப்புக் காளவாய் எது?
11) ஈராம் சாலொமோனுக்கு எவ்வளவு பொன் அனுப்பியிருந்தான்?

12) சாலொமோன் ஈராமுக்கு கொடுத்த பட்டணங்கள் எத்தனை? எந்த நாட்டில் உள்ளது?
13) பிரமித்து பகடியாய் ஈசலிடுபவன் யார்?
14) கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டாந்தரம் தரிசனமான இடம் எது?
14) கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டாந்தரம் தரிசனமான இடம் எது?
15) சாலொமோன் எதில் சிறந்து விளங்கினான்?
1 இராஜாக்கள 6 -10 (பதில்கள்)
==============
1) என் ஜனமாகிய இஸ்ரவேலை விடாதிருப்பேன். யார் யாரிடம் கூறியது? Answer: கர்த்தர் சாலொமோனிடம்
1 இராஜாக்கள் 6:13
2) சாலொமோன் ஆலயத்தின் உட்புறத்தை __________ சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்?
Answer: மகா பரிசுத்தமான
1 இராஜாக்கள் 6:16
3) சாலொமோன் ஆலயத்தை கட்டி முடித்த மாதம் எது?
Answer: சாலொமோன் அரசாண்ட பதினோராம் வருஷம் பூல் மாதம்
1 இராஜாக்கள் 6:38
4) ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது எது?
Answer: இரண்டு கேரூபீன்கள்
1 இராஜாக்கள் 6:25
5) தேவாலயமாகிய வாசல் மண்டபத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு தூணுக்கு என்ன பெயர்?
Answer: யாகீன், போவாஸ்
Answer: யாகீன், போவாஸ்
1 இராஜாக்கள் 7:21
6) தாவீது எவைகளை பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்து கொண்டான்?
Answer: வெள்ளி, பொன், பணிமுட்டுகள்
1 இராஜாக்கள் 7:51
7) கடல் தொட்டியின் கீழ் எத்தனை ரிஷபங்கள் இருந்தன?
Answer: பன்னிரெண்டு
Answer: பன்னிரெண்டு
1 இராஜாக்கள் 7:44
8) தாவீதின் இருதயத்தில் இருந்த விருப்பம் என்ன?
Answer: கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்கிற விருப்பம்
1 இராஜாக்கள் 8:17
9) தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடக்கிறவர்களுக்கு கர்த்தர் எதைக் காத்து வருகிறார்?
Answer: உடன்படிக்கையும் கிருபையையும்
Answer: உடன்படிக்கையும் கிருபையையும்
1 இராஜாக்கள் 8:23
10) இருப்புக் காளவாய் எது?
Answer: எகிப்து
1 இராஜாக்கள் 8:51
11) ஈராம் சாலொமோனுக்கு எவ்வளவு பொன் அனுப்பியிருந்தான்?
Answer: 120 தாலந்து பொன்
1 இராஜாக்கள் 9:14
12) சாலொமோன் ஈராமுக்கு கொடுத்த பட்டணங்கள் எத்தனை?
Answer: 20 பட்டணங்கள்
எந்த நாட்டில் உள்ளது?
Answer: காபுல் நாடு
1 இராஜாக்கள் 9:11,13
13) பிரமித்து பகடியாய் ஈசலிடுபவன் யார்?
Answer: உன்னதமாயிருக்கிற ஆலயத்தை கடந்து போகிறவன்
1 இராஜாக்கள் 9:8
14) கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டாந்தரம் தரிசனமான இடம் எது?
Answer: கிபியோனிலே
1 இராஜாக்கள் 9:2
15) சாலொமோன் எதில் சிறந்து விளங்கினான்?
Answer: ஐசுவரியத்திலும் ஞானத்திலும்
1 இராஜாக்கள் 10:23
==============
வேதாகம கேள்விகள்
வேதபகுதி: 1 இராஜாக்கள் 11 - 16
==============
1. ஞானமுள்ளவன் ஞானமற்ற காரியத்தை செய்ததினால் இரண்டு முறை யாரால் எச்சரிக்கப்பட்டது யார்?2. ராஜகுலமான விரோதி யார்? யாருக்கு விரோதமாய் எழும்பினான்?
3. கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?
4. தெரிந்து கொள்ளப்பட்ட யுத்த வீரர்கள் எத்தனை பேர்?
3. கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?
4. தெரிந்து கொள்ளப்பட்ட யுத்த வீரர்கள் எத்தனை பேர்?
5. பெத்தேலிலும் தாணிலும் ஸ்தாபித்தது என்ன?
6. கேனுபாத் யாருடைய குமாரன்?
7. யெரொபெயாமின் தகப்பன் பெயர் என்ன?
8. பலிபீடத்தண்டையில் தூபம் காட்ட நின்றது யார்?
9. யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற யாருக்காக விசேஷம் கேட்க வந்தாள்?
10. ரெகொபெயாமும் யெரொபெயாமும் வாழ்ந்த நாட்களில் நடந்தது என்ன?

11. கர்த்தர் தனக்கு கட்டளையிட்டதில் ஒன்றைத் தவிர அவர் பார்வைக்கு செம்மையானதை எல்லாம் செய்து வந்தவன் யார்?
12. அபியாம் தாய் பெயரில் என்ன?
13. பட்டணத்தில் சாகிறவனையும் வெளியில் சாகிறவனையும் எவைகள் தின்னும்?
14. அரண்மனை உக்கிராணக்காரன் யார்?
15. பட்டணங்களை கட்டும்போது தன் பிள்ளைகளை இழந்தவன் யார்?
வேதாகம கேள்வி பதில்கள்
வேதபகுதி: 1 இராஜாக்கள் 11 - 16
===============
1. ஞானமுள்ளவன் ஞானமற்ற காரியத்தை செய்ததினால் இரண்டு முறை யாரால் எச்சரிக்கப்பட்டது யார்?Answer: சாலொமோன்
1 இராஜாக்கள் 11:9
2. ராஜகுலமான விரோதி யார்? யாருக்கு விரோதமாய் எழும்பினான்?
Answer: ஏதோமியனான ஆதாத், சாலொமோனுக்கு
1 இராஜாக்கள் 11:14
3. கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?
Answer: பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராம்
1 இராஜாக்கள் 12:18
4. தெரிந்து கொள்ளப்பட்ட யுத்த வீரர்கள் எத்தனை பேர்?
Answer: 180000பேர்
1 இராஜாக்கள் 12:21
5. பெத்தேலிலும் தாணிலும் ஸ்தாபித்தது என்ன?
Answer: இரண்டு கன்றுக்குட்டி
1 இராஜாக்கள் 12:28,29
6. கேனுபாத் யாருடைய குமாரன்?
Answer: தாப்பெனேசின் சகோதரியின் மகன்
1 இராஜாக்கள்11:20
7. யெரொபெயாமின் தகப்பன் பெயர் என்ன?
Answer: நேபாத்
1 இராஜாக்கள்12:15
8. பலிபீடத்தண்டையில் தூபம் காட்ட நின்றது யார்?
Answer: யெரொபெயாம்
1 இராஜாக்கள் 13:1
9. யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற யாருக்காக விசேஷம் கேட்க வந்தாள்?
Answer: தன் குமாரனுக்காக
1 இராஜாக்கள் 14:5
10. ரெகொபெயாமும் யெரொபெயாமும் வாழ்ந்த நாட்களில் நடந்தது என்ன?
Answer: யுத்தம்
2 இராஜாக்கள் 14:30
11. கர்த்தர் தனக்கு கட்டளையிட்டதில் ஒன்றைத் தவிர அவர் பார்வைக்கு செம்மையானதை எல்லாம் செய்து வந்தவன் யார்?
Answer: தாவீது
1 இராஜாக்கள் 15:5
12. அபியாம் தாய் பெயரில் என்ன?
Answer: மாகாள்
2 இராஜாக்கள் 15:1,2
13. பட்டணத்தில் சாகிறவனையும் வெளியில் சாகிறவனையும் எவைகள் தின்னும்?
Answer: நாய்கள் ஆகாயத்த பறவைகள்
1 இராஜாக்கள் 16:4
14. அரண்மனை உக்கிராணக்காரன் யார்?
Answer: அர்சா
1 இராஜாக்கள் 16:9
15. பட்டணங்களை கட்டும்போது தன் பிள்ளைகளை இழந்தவன் யார்?
Answer: ஈயேல்
1 இராஜாக்கள் 16:34

==================
I இராஜாக்கள் 16 - 22 (கேள்விகள்)
=================
1. ஈயேல் எரிகோவைக் கட்டின போது சாகக் கொடுத்த இரு குமாரரின் பெயர் என்ன?2. ஏழுநாள் ராஜாவாய் இருந்து செத்தவன் யார்? எப்படி செத்தான்?
3. பஞ்ச காலத்தில் அநேகநாள் குறைவு இல்லாமல் சாப்பிட்டவர்கள் யார்?
4. இப்பகுதியில் எலியா வந்திருக்கிறான் என்ற சொற்றொடர் எத்தனை முறை வருகிறது?
5. இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவர்கள் யார்?
6. விறகுகளின் மேல் தண்ணீரை எத்தனை தரும் ஊற்றினார்கள்?
7. எலியா எலிசாவின் மேல் சால்வையைப் போட்ட போது அவன் எத்தனாவது ஏரை ஓட்டிக் கொண்டிருந்தான்?
8. ஒரே நாளில் இஸ்ரவேல் புத்திரர் எத்தனை சீரியரை மடங்கடித்தார்கள்?
9. கர்த்தருக்கு முன்பாகப் பொல்லாப்பானதைச் செய்து, பின்பு தன்னைத் தாழ்த்தி பொல்லாப்பை விலக்கின ராஜா யார்?
10. சமாதானத்தோடே நீர் திரும்பி வர மாட்டீர் என்று எந்த ராஜாவிடம் எந்த தீர்க்கதரிசி கூறினார்?
11 கோடிட்ட இடம் நிரப்புக:-
1. ......... அப்பத்தையும், ............. தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள்.
2. அவைகள் ................. உடைந்து போயின.
3. நாய்கள் .............. யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்
4. அக்கினிக்குப் பின் அமர்ந்த ...................... உண்டாயிற்று.
5. நீ இன்னும் .............. போய் பார்.
I இராஜாக்கள் 16 - 22 (கேள்வியும் பதிலும்)
=============
1. ஈயேல் எரிகோவைக் கட்டின போது சாகக் கொடுத்த இரு குமாரரின் பெயர் என்ன?Answer: அபிராம், செகூப்
1 இராஜாக்கள் 16:34
2. ஏழுநாள் ராஜாவாய் இருந்தவன் யார்? எப்படி செத்தான்?
Answer: சிம்ரி - தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி அதிலே செத்தான்
Answer: சிம்ரி - தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி அதிலே செத்தான்
1 இராஜாக்கள் 16:15,18
3. பஞ்ச காலத்தில் அநேகநாள் குறைவு இல்லாமல் சாப்பிட்டவர்கள் யார்?
Answer: சாறிபாத் ஊர் விதவை.
எலியா, அவள் வீட்டார்
1 இராஜாக்கள் 17:9, 15
4. இப்பகுதியில் எலியா வந்திருக்கிறான் என்ற சொற்றொடர் எத்தனை முறை வருகிறது?
Answer: மூன்று முறை
1 இராஜாக்கள் 18:8,11,14
5. இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவர்கள் யார்?
Answer: ஆகாபும் அவன் தகப்பன் வீட்டாரும்
1 இராஜாக்கள் 18:18
6. விறகுகளின் மேல் தண்ணீரை எத்தனை தரம் ஊற்றினார்கள்?
Answer: மூன்று தரம்
1 இராஜாக்கள் 18:34
7. எலியா எலிசாவின் மேல் சால்வையைப் போட்ட போது அவன் எத்தனாவது ஏரை ஓட்டிக் கொண்டிருந்தான்?
Answer: பன்னிரண்டாம் ஏரை
1 இராஜாக்கள் 19:19
Answer: பன்னிரண்டாம் ஏரை
1 இராஜாக்கள் 19:19
8. ஒரேநாளில் இஸ்ரவேல் புத்திரர் எத்தனை சீரியரை மடங்கடித்தார்கள்?
Answer: ஒரு லட்சம் காலாட்களை
1 இராஜாக்கள் 20:29
9. கர்த்தருக்கு முன்பாக பொல்லாப்பானதைச் செய்து, பின்பு தன்னைத் தாழ்த்தி பொல்லாப்பை விலக்கின ராஜா யார்?
Answer: ஆகாப்
1 இராஜாக்கள் 21:25
1 இராஜாக்கள் 27-29
10. சமாதானத்தோடே நீர் திரும்பி வர மாட்டீர் என்று எந்த ராஜாவிடம் எந்த தீர்க்கதரிசி கூறினார்?
Answer: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம்
மிகாயா தீர்க்கதரிசி
1 இராஜாக்கள் 22:26 -28
11 கோடிட்ட இடம் நிரப்புக
1......... அப்பத்தையும், ........ தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள்
Answer: இடுக்கத்தின் / இடுக்கத்தின்
1 இராஜாக்கள் 22:27
2. அவைகள் ........... உடைந்து போயின
Answer: எசியோன் கேபேரிலே
1 இராஜாக்கள் 22:48
1 இராஜாக்கள் 22:48
3. நாய்கள் ......... யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்
Answer: யேசபேலை
1 இராஜாக்கள் 21:23
4. அக்கினிக்குப் பின் அமர்ந்த ..................... உண்டாயிற்று.
Answer: மெல்லிய சத்தம்
1 இராஜாக்கள் 19:12
5. நீ இன்னும் ............... போய்ப்பார்
Answer: ஏழுதரம்
1 இராஜாக்கள் 18:43