============
வேதபகுதி: யாத்திராகமம் 1-3
===========
1. இஸ்ரவேலர் ஏராளமாகாதபடிக்கான பார்வோனின் முதல் திட்டம் பிறக்கிற ஆண்குழந்தைகளைக் கொல்வதா?Answer: இல்லை
யாத்திராகமம் 1:10,11
2. மோசே குழந்தையாய் இருந்தபோது, அவரை அறியாதோர் அவரை எபிரெயராக நினைத்திருப்பார்களா? இல்லை எகிப்தியராய் கண்டிருப்பார்களா?
Answer: எபிரெயராக நினைத்திருப்பர்
2. மோசே குழந்தையாய் இருந்தபோது, அவரை அறியாதோர் அவரை எபிரெயராக நினைத்திருப்பார்களா? இல்லை எகிப்தியராய் கண்டிருப்பார்களா?
Answer: எபிரெயராக நினைத்திருப்பர்
யாத்திராகமம் 2:6
3. மோசே பெரியவரானபோது, அவரை அறியாதோர் அவரை எபிரெயராக நினைத்திருப்பார்களா? இல்லை எகிப்தியராய் கண்டிருப்பார்களா?
Answer: எகிப்தியராய் கண்டிருப்பர்
3. மோசே பெரியவரானபோது, அவரை அறியாதோர் அவரை எபிரெயராக நினைத்திருப்பார்களா? இல்லை எகிப்தியராய் கண்டிருப்பார்களா?
Answer: எகிப்தியராய் கண்டிருப்பர்
யாத்திராகமம் 2:19
4. எப்போது கர்த்தர் மோசேயிடம் முட்செடியிலிருந்து பேசினார்?
Answer: முட்செடியின் கிட்ட வந்தபோது
4. எப்போது கர்த்தர் மோசேயிடம் முட்செடியிலிருந்து பேசினார்?
Answer: முட்செடியின் கிட்ட வந்தபோது
யாத்திராகமம் 3:4
5. யாக்கோபு போராடியும் அறிந்துகொள்ள முடியாததை, மோசே போராடாமலே அறிந்துகொண்டார். அது என்ன? (ஆதி. 32)
Answer: தேவனுடைய நாமம்
5. யாக்கோபு போராடியும் அறிந்துகொள்ள முடியாததை, மோசே போராடாமலே அறிந்துகொண்டார். அது என்ன? (ஆதி. 32)
Answer: தேவனுடைய நாமம்
யாத்திராகமம் 3:13,14
=========
வேதபகுதி: யாத்திராகமம் 4-6
==========
1. தேவன் பேசியதை மோசே யாரிடம் மறைத்தார்?Answer: எத்திரோவிடம்
யாத்திராகமம் 4:18
2. ஒருவேளை இஸ்ரவேலர் மோசேயை விசுவாசியாதிருந்தால், என்ன நடக்கும்?
Answer: கர்த்தர் கொள்ளைநோயும், பட்டயமும் அனுப்புவார்
2. ஒருவேளை இஸ்ரவேலர் மோசேயை விசுவாசியாதிருந்தால், என்ன நடக்கும்?
Answer: கர்த்தர் கொள்ளைநோயும், பட்டயமும் அனுப்புவார்
யாத்திராகமம் 5:3
3. எழுத்தின்படியே மோசே செய்யாத ஒன்றை, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் செய்ததாக கூறினர். அது என்ன?
Answer: பார்வோனிடம் பட்டயத்தை கொடுத்ததாக
3. எழுத்தின்படியே மோசே செய்யாத ஒன்றை, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் செய்ததாக கூறினர். அது என்ன?
Answer: பார்வோனிடம் பட்டயத்தை கொடுத்ததாக
யாத்திராகமம் 5:21
4. பெயர் குறிப்பிடப்படாத பெண்மணி யாரேனும் ஒருவரைக் கூறவும்.
Answer: ஆரோனின் மனைவி
4. பெயர் குறிப்பிடப்படாத பெண்மணி யாரேனும் ஒருவரைக் கூறவும்.
Answer: ஆரோனின் மனைவி
யாத்திராகமம் 6:23
5. இரு வசனங்களில் உள்ள சம்பவம் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வசனங்கள் யாவை?
Answer: யாத்திராகமம் 6:11,12,29,30
5. இரு வசனங்களில் உள்ள சம்பவம் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வசனங்கள் யாவை?
Answer: யாத்திராகமம் 6:11,12,29,30
===========
வேதபகுதி: யாத்திராகமம் 7,8
==========
1. ஆரோனுக்கும், பார்வோனுக்கும் தேவன் மோசேயை யாராக நியமித்தார்?Answer: தேவனாக
யாத்திராகமம் 7:1
யாத்திராகமம் 4:16
2. பார்வோனின் இருதய கடினத்திற்கு நான் மோசேயிடமிருந்தும், தேவனிடமிருந்தும் அடிவாங்கினேன். நான் யார்?
Answer: நதி
யாத்திராகமம் 7:20,25
3. நாளைக்கு ஜெபித்துக்கொள்ளலாம் - யார் கூற்று?
Answer: பார்வோனின்
3. நாளைக்கு ஜெபித்துக்கொள்ளலாம் - யார் கூற்று?
Answer: பார்வோனின்
யாத்திராகமம் 8:9,10
4. சொந்த நாட்டிற்கே சூனியம் வைத்தோர் யார்?
Answer: எகிப்தின் மந்திரவாதிகள்
4. சொந்த நாட்டிற்கே சூனியம் வைத்தோர் யார்?
Answer: எகிப்தின் மந்திரவாதிகள்
யாத்திராகமம் 8:7
5. எந்த வாதையை மந்திரவாதிகளால் செய்யக்கூடாமற் போயிற்று?
Answer: பேன்கள்
5. எந்த வாதையை மந்திரவாதிகளால் செய்யக்கூடாமற் போயிற்று?
Answer: பேன்கள்
யாத்திராகமம் 8:18
============
வேதபகுதி: யாத்திராகமம் 9,10,11
=============
1. கொள்ளைநோயிற்கு தப்பிய மிருகஜீவன்கள் இருந்திருக்க வாய்ப்புண்டா?Answer: ஆம்
யாத்திராகமம் 9:19
2. நெருப்பை நீர் அணைக்கும்; ஆனால் இரண்டும் எப்போது ஒன்றாய் ஊர்வலம் சென்றது?
Answer: கல்மழையின்போது
2. நெருப்பை நீர் அணைக்கும்; ஆனால் இரண்டும் எப்போது ஒன்றாய் ஊர்வலம் சென்றது?
Answer: கல்மழையின்போது
யாத்திராகமம் 9:23
3. எங்கள் நிறம் கறுமை அல்ல; ஆனால் நாங்கள் இணைந்திருந்த இடம் எங்களால் இருண்டது. நாங்கள் யார்?
Answer: வெட்டுக்கிளிகள்
3. எங்கள் நிறம் கறுமை அல்ல; ஆனால் நாங்கள் இணைந்திருந்த இடம் எங்களால் இருண்டது. நாங்கள் யார்?
Answer: வெட்டுக்கிளிகள்
யாத்திராகமம் 10:14,15
4. எந்த வாதை பார்வோனுக்கு மரணம் போல தோன்றியது?
Answer: வெட்டுக்கிளிகள்
4. எந்த வாதை பார்வோனுக்கு மரணம் போல தோன்றியது?
Answer: வெட்டுக்கிளிகள்
யாத்திராகமம் 10:14,17
5. பார்வோன் செவிகொடாதவரைக்கும் அதிகமாகிக்கொண்டே இருந்தது என்ன?
Answer: கர்த்தரின் அற்புதங்கள்
5. பார்வோன் செவிகொடாதவரைக்கும் அதிகமாகிக்கொண்டே இருந்தது என்ன?
Answer: கர்த்தரின் அற்புதங்கள்
யாத்திராகமம் 11:10
============
வேதபகுதி: யாத்திராகமம் 12,13
=============
1. இருமுறை நெருப்பிலே சுடப்படுவது என்ன?Answer: மீதியான பஸ்கா
யாத்திராகமம் 12:9,10
2. --------------- வீட்டிற்கு வெளியே தள்ளி, ------------ வீட்டிற்கு உள்ளேயே வைத்திருக்க வேண்டும்
Answer: புளித்தமா, பஸ்காவின் மாம்சம்
. யாத்திராகமம் 12:15,46
2. --------------- வீட்டிற்கு வெளியே தள்ளி, ------------ வீட்டிற்கு உள்ளேயே வைத்திருக்க வேண்டும்
Answer: புளித்தமா, பஸ்காவின் மாம்சம்
. யாத்திராகமம் 12:15,46
3. (அ) இஸ்ரவேலரை விட்டு கடந்து செல்பவர் யார்?
Answer: சங்காரகாரன்
Answer: சங்காரகாரன்
யாத்திராகமம் 12:23
(ஆ) இவர் இஸ்ரவேலரை எப்போதாகிலும் அதம்பண்ணியதுண்டா?
Answer: ஆம்
(ஆ) இவர் இஸ்ரவேலரை எப்போதாகிலும் அதம்பண்ணியதுண்டா?
Answer: ஆம்
1 கொரிந்தியர் 10:10
4. ஒரு இனமிருகஜீவனை மற்றொரு இன மிருகஜீவனால் மீட்கலாமாம். அவை யாவை?
Answer: கழுதையின் தலையீற்றை ஆட்டுக்குட்டியால்
Answer: கழுதையின் தலையீற்றை ஆட்டுக்குட்டியால்
யாத்திராகமம் 13:13
5. உயிரற்ற நான் சுமக்கப்பட்டவனாய் எகிப்திலிருந்து புறப்பட்டேன். நான் யார்?
Answer: யோசேப்பு
5. உயிரற்ற நான் சுமக்கப்பட்டவனாய் எகிப்திலிருந்து புறப்பட்டேன். நான் யார்?
Answer: யோசேப்பு
யாத்திராகமம் 13:19
===========
வேதபகுதி: யாத்திராகமம் 14,15,16
============
1. யாத்திராகமம் 14-ல் ஏறக்குறைய ஒன்று போலுள்ள இருவசனங்கள் யாவை?Answer: யாத்திராகமம் 14:22,29
2. ஆசரிப்பு கூடாரத்தைக் குறித்து ஆண்டவர் சொல்லுமுன்பே, தேவனுக்கு ஒரு இடத்தை ஸ்தாபிக்க மோசே விரும்பியதுண்டா?
Answer: ஆம்
யாத்திராகமம் 15:2
3. யாத்திராகமம் 14:26,27-ன் படி, மோசே செய்தாலும் கர்த்தரே நடப்பித்தார் என்று மோசே குறிப்பிடுவது எங்கே?
Answer: யாத்திராகமம் 15:12
3. யாத்திராகமம் 14:26,27-ன் படி, மோசே செய்தாலும் கர்த்தரே நடப்பித்தார் என்று மோசே குறிப்பிடுவது எங்கே?
Answer: யாத்திராகமம் 15:12
4. மன்னாவைக் குறித்து மோசே சொன்னதை சரியாய் கவனியாதது யார்?
Answer: சபை தலைவர்
Answer: சபை தலைவர்
யாத்திராகமம் 16:22,23
5. மன்னா காக்கப்பட எங்கே வைக்கப்பட்டது?
Answer: சாட்சி சந்நிதியில்
5. மன்னா காக்கப்பட எங்கே வைக்கப்பட்டது?
Answer: சாட்சி சந்நிதியில்
யாத்திராகமம் 16:34
Answer: கர்த்தருடைய கட்டளையின்படியே ரெவிதீமிற்கு புறப்பட்டனர்
============
வேதபகுதி: யாத்திராகமம் 17-20
===========
1. தேவன் தங்களோடு இருக்கிறாரா என்று இஸ்ரவேலர் பரிட்சை பார்த்து சந்தேகப்பட அவசியமில்லை. காரணம்?Answer: கர்த்தருடைய கட்டளையின்படியே ரெவிதீமிற்கு புறப்பட்டனர்
யாத்திராகமம் 17:1
2. யார் செவிகள் கேட்க ஒரு புஸ்கத்தை எழுதி வாசிக்க தேவன் சொன்னார்?
Answer: யோசுவா
2. யார் செவிகள் கேட்க ஒரு புஸ்கத்தை எழுதி வாசிக்க தேவன் சொன்னார்?
Answer: யோசுவா
யாத்திராகமம் 17:14
3. தேவ சமுகத்தில் புசித்த அந்நியர் யார்?
Answer: எத்திரோ
3. தேவ சமுகத்தில் புசித்த அந்நியர் யார்?
Answer: எத்திரோ
யாத்திராகமம் 18:12
4. கர்த்தர் சொன்ன ஒரு காரியத்தை மோசே ஜனங்களிடம் பகிர்ந்திருக்க வாய்ப்பு குறைவு. அது இடம்பெற்றிருக்கும் வசனம் யாது?
Answer: யாத்திராகமம் 19:9
5. யாத்திராகமம் 17ல் ஜனங்கள் செய்த ஒன்றினை, யாத். 20ல் கர்த்தர் செய்தார். அது என்ன?
Answer: சோதித்தல்

யாத்திராகமம் 17:7
யாத்திராகமம் 20:20
=============
வேதபகுதி: யாத்திராகமம் 21,22
=============
1. யாத்திராகமம் 21:12-ன்படி, சாகும்படியல்ல, சாதாரணமாய் அடித்தாலே கொலை செய்யப்பட வேண்டியவன் யார்?Answer: பெற்றோரை அடிக்கிறவன்
யாத்திராகமம் 21:15
2. "ஜீவனுக்கு ஜீவன்" என்பது யாருக்கு பொருந்தாமல், கிரயத்தால் காக்கப்படுவர்?
Answer: கர்ப்பவதிக்கு கர்ப்ப (ஜீவனுள்ள சிசு விழுவதற்கேதுவாக) சேதத்தை உண்டாக்குபவன்
2. "ஜீவனுக்கு ஜீவன்" என்பது யாருக்கு பொருந்தாமல், கிரயத்தால் காக்கப்படுவர்?
Answer: கர்ப்பவதிக்கு கர்ப்ப (ஜீவனுள்ள சிசு விழுவதற்கேதுவாக) சேதத்தை உண்டாக்குபவன்
யாத்திராகமம் 21:22
3. காசு கொடுத்து தன் உயிரைக் காப்பவர் யார்?
Answer: முட்டுகிற மாட்டின் எஜமான்
3. காசு கொடுத்து தன் உயிரைக் காப்பவர் யார்?
Answer: முட்டுகிற மாட்டின் எஜமான்
யாத்திராகமம் 21:29,30
4. என்னை பகலில் கொல்பவர் கொலையாளி. நான் யார்?
Answer: திருடன்
4. என்னை பகலில் கொல்பவர் கொலையாளி. நான் யார்?
Answer: திருடன்
யாத்திராகமம் 22:3
5. கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை விட இன்னும் உத்தமமாய் தன்னை யாக்கோபு காத்துக்கொண்டார் என்பதை குறித்த வசனங்களை ஆதி. 31 மற்றும் யாத்திராகமம் 22-ல் இருந்து ஒப்பிட்டு காட்டுக.
Answer: ஆதியாகமம் 31:39
5. கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை விட இன்னும் உத்தமமாய் தன்னை யாக்கோபு காத்துக்கொண்டார் என்பதை குறித்த வசனங்களை ஆதி. 31 மற்றும் யாத்திராகமம் 22-ல் இருந்து ஒப்பிட்டு காட்டுக.
Answer: ஆதியாகமம் 31:39
யாத்திராகமம் 22:13
============
வேதபகுதி: யாத்திராகமம் 23,24,25
=============
1. யாத்திராகமம் 23-ல் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களை கர்த்தர் பட்டியலிடுவதின் மத்தியில், தானும் அவ்வாறே செயல்படுகிறார் என்பதற்கு உதாரணமாக ஒரு காரியத்தை கூறியுள்ளார். அது என்ன?Answer: நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்
யாத்திராகமம் 23:7
2. யாருக்கு 365 நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்?
Answer: நிலங்களில் பணிப்புரிவோருக்கு
2. யாருக்கு 365 நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்?
Answer: நிலங்களில் பணிப்புரிவோருக்கு
யாத்திராகமம் 23:11
3. இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர்களை ----------- என்றும் அழைக்கலாம்.
3. இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர்களை ----------- என்றும் அழைக்கலாம்.
Answer: அதிபதிகள்
யாத்திராகமம் 24:11
4. யோசுவாவின் ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டவர் யார்?
Answer: ஊர்
4. யோசுவாவின் ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டவர் யார்?
Answer: ஊர்
யாத்திராகமம் 24:14
5. குத்துவிளக்கில் இருக்க வேண்டிய மொத்த மொக்குகள் எத்தனை?
Answer: 6 கிளைகள் ஒவ்வொன்றிலும் 3 மொக்குகள் --> 6 x 3 = 18
Answer: விளக்குத் தண்டில் 4 மொக்குகள்,
5. குத்துவிளக்கில் இருக்க வேண்டிய மொத்த மொக்குகள் எத்தனை?
Answer: 6 கிளைகள் ஒவ்வொன்றிலும் 3 மொக்குகள் --> 6 x 3 = 18
Answer: விளக்குத் தண்டில் 4 மொக்குகள்,
ஆக மொத்தம் ---> 18 + 4 = 22 மொக்குகள்
யாத்திராகமம் 25:32-34
Answer: இளநீலநூல் (திரைகளின் காதுகளும் இவைகளால் உண்டாக்கப்பட்டன)
============
வேதபகுதி: யாத்திராகமம் 26,27,28
===========
1. வாசஸ்தலத்தின் மூடுதிரைகளில் எந்த நூல் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்?Answer: இளநீலநூல் (திரைகளின் காதுகளும் இவைகளால் உண்டாக்கப்பட்டன)
யாத்திராகமம் 26:1,4
2. வாசஸ்தலத்தின் மூடுதிரைகளுக்கு ஒப்பாக உண்டாக்கப்பட்ட வேறொன்றினைக் கூறுக.
Answer: திரைச்சீலை
2. வாசஸ்தலத்தின் மூடுதிரைகளுக்கு ஒப்பாக உண்டாக்கப்பட்ட வேறொன்றினைக் கூறுக.
Answer: திரைச்சீலை
யாத்திராகமம் 26:1,31
3. கூடார வாசலின் தொங்குதிரைக்கும் திரைச்சீலைக்குமான ஏதேனும் ஒரு வேறுபாட்டினைக் கூறுக.
Answer: திரைச்சீலை - விசித்திர வேலையாய் கேருபீன்கள் வைக்கப்படும்
3. கூடார வாசலின் தொங்குதிரைக்கும் திரைச்சீலைக்குமான ஏதேனும் ஒரு வேறுபாட்டினைக் கூறுக.
Answer: திரைச்சீலை - விசித்திர வேலையாய் கேருபீன்கள் வைக்கப்படும்
யாத்திராகமம் 26:31
Answer: கூடார வாசலின் தொங்குதிரை - சித்திரத் தையல் வேலை இருக்கும்
Answer: கூடார வாசலின் தொங்குதிரை - சித்திரத் தையல் வேலை இருக்கும்
யாத்திராகமம் 26:36
4. ஏபோத்தைப்போல இருப்பவை எவை?
Answer: விசித்திரமான கச்சை, நியாயவிதி மார்ப்பதக்கம்
4. ஏபோத்தைப்போல இருப்பவை எவை?
Answer: விசித்திரமான கச்சை, நியாயவிதி மார்ப்பதக்கம்
யாத்திராகமம் 28:8,15
5. ஆரோன் உடுத்திருந்த அனைத்தும் பிரதானமாக நால்வகை நூல்களால் செய்யப்பட்டிருக்க, ஒன்று மட்டும் மூன்று வகை நூல்களால் உண்டுபண்ணப்பட்டது. அது என்ன?
Answer: மாதளம் பழங்கள்
5. ஆரோன் உடுத்திருந்த அனைத்தும் பிரதானமாக நால்வகை நூல்களால் செய்யப்பட்டிருக்க, ஒன்று மட்டும் மூன்று வகை நூல்களால் உண்டுபண்ணப்பட்டது. அது என்ன?
Answer: மாதளம் பழங்கள்
யாத்திராகமம் 28:33
Answer: அதிரசம்
==============
வேதபகுதி: யாத்திராகமம் 29
==============
1. என்ன பலகாரம் அப்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது?Answer: அதிரசம்
யாத்திராகமம் 29:23
2. ஆரோன் மற்றும் குமாரரை பிரதிஷ்டை பண்ணியதில் மோசேக்கு தேவன் நியமித்த பலன் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக.
Answer: அசைவாட்டப்பட்ட ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா மோசேக்கு பங்காக கொடுக்கப்பட்டது
2. ஆரோன் மற்றும் குமாரரை பிரதிஷ்டை பண்ணியதில் மோசேக்கு தேவன் நியமித்த பலன் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக.
Answer: அசைவாட்டப்பட்ட ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா மோசேக்கு பங்காக கொடுக்கப்பட்டது
யாத்திராகமம் 29:26
3. ஒரு வாரம் ஒரே வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டியவர் யார்?
Answer: ஆரோனின் பட்டத்தில் ஆசாரியராகும் அவர் குமாரர்
3. ஒரு வாரம் ஒரே வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டியவர் யார்?
Answer: ஆரோனின் பட்டத்தில் ஆசாரியராகும் அவர் குமாரர்
யாத்திராகமம் 29:30
4. --------------- கர்த்தருடைய சந்நிதி எனப்பட்டது.
4. --------------- கர்த்தருடைய சந்நிதி எனப்பட்டது.
Answer: ஆசரிப்பு கூடார வாசல்
யாத்திராகமம் 29:42
5. கர்த்தர் எதினாலே பரிசுத்தமாக்குவார்?
Answer: தம் மகிமையினால்
5. கர்த்தர் எதினாலே பரிசுத்தமாக்குவார்?
Answer: தம் மகிமையினால்
யாத்திராகமம் 29:43
Answer: யாத்திராகமம் 30:12
2. யாத்திராகமம் 20:7, குத்துவிளக்கின் கருவிகள் என்றால் எவைகளை குறிக்கிறது?
==============
வேதபகுதி: யாத்திராகமம் 30-32
==============
1. 2 சாமுவேல் 24:1-15-ல் உள்ள சம்பவத்தை நினைப்பூட்ட வைக்கிற, இன்றைய வேதபகுதியில் உள்ள வசனம் என்ன?Answer: யாத்திராகமம் 30:12
2. யாத்திராகமம் 20:7, குத்துவிளக்கின் கருவிகள் என்றால் எவைகளை குறிக்கிறது?
Answer: அதின் அகல்கள், கத்தரிகள், சாம்பல் பாத்திரங்கள், எண்ணெய் பாத்திரங்கள்
எண்ணாகமம் 4:9
3. ஆதியாகமம் 2:2-ஐ நினைப்பூட்டுகிற இன்றைய வேதபகுதியில் உள்ள வசனம் என்ன?
Answer: யாத்திராகமம் 31:17
3. ஆதியாகமம் 2:2-ஐ நினைப்பூட்டுகிற இன்றைய வேதபகுதியில் உள்ள வசனம் என்ன?
Answer: யாத்திராகமம் 31:17
4. பாட்டைக் கேட்டு, ஆட்டத்தைக் கண்டவர்கள் யார்?
Answer: யோசுவா, மோசே
Answer: யோசுவா, மோசே
யாத்திராகமம் 32:17-19
5. சரி/தவறு
இஸ்ரவேலர் கன்றுக்குட்டியை உண்டாக்கினர்.
Answer: சரி
5. சரி/தவறு
இஸ்ரவேலர் கன்றுக்குட்டியை உண்டாக்கினர்.
Answer: சரி
யாத்திராகமம் 32:35
==============
வேதபகுதி: யாத்திராகமம் 33-35
=============
1. கர்த்தர் மோசேக்கு சொல்லாதது என்ன?Answer: இன்னாரை அனுப்புவேனென
யாத்திராகமம் 33:12
2. யாத்திராகமம் 34:6-ல் கர்த்தர் கடந்துபோகிறபோது தன்னைக் குறித்து அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து காரியங்களில் எதை முன் அனுப்பியிருப்பார்?
Answer: தயை
2. யாத்திராகமம் 34:6-ல் கர்த்தர் கடந்துபோகிறபோது தன்னைக் குறித்து அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து காரியங்களில் எதை முன் அனுப்பியிருப்பார்?
Answer: தயை
யாத்திராகமம் 33:19
3. கர்த்தர் தம் ஜனத்தோடு வார்த்தைகளால் செய்த உடன்படிக்கை ------------- எனப்படும்.
3. கர்த்தர் தம் ஜனத்தோடு வார்த்தைகளால் செய்த உடன்படிக்கை ------------- எனப்படும்.
Answer: பத்துக் கற்பனைகள்
யாத்திராகமம் 34:28
4. மோசேக்கும், பெசலெயேலுக்குமான ஒரு ஒற்றுமையைக் கூறவும்.
Answer: இருவரும் கர்த்தரால் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்
Answer: இருவரும் கர்த்தரால் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்
யாத்திராகமம் 33:12
யாத்திராகமம் 35:30
5. அகோலியாபின் இருதயத்தில் இருந்தவை யாவை?
Answer: போதிக்கும் வரம், ஞானம்
யாத்திராகமம் 35:34,35
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல், ஆட்டுமயிர் மூடுதிரைகள், வாசஸ்தலம், தகசுத்தோல் மூடி
Answer: வாசஸ்தலம், ஆட்டுமயிர் மூடுதிரைகள், சிவப்புத் தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல், தகசுத்தோல் மூடி
=============
வேதபகுதி: யாத்திராகமம் 36-38
=============
1. வரிசைப்படுத்துக:சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல், ஆட்டுமயிர் மூடுதிரைகள், வாசஸ்தலம், தகசுத்தோல் மூடி
Answer: வாசஸ்தலம், ஆட்டுமயிர் மூடுதிரைகள், சிவப்புத் தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல், தகசுத்தோல் மூடி
யாத்திராகமம் 36:13,14,19
2. நீதிமொழிகள் 25:11, ஏற்றசமயத்தில் சொன்ன வார்த்தைக்கு ஒப்பானது, ஆசரிப்புக் கூடார பணிமுட்டுகளில் எங்கிருந்தது?
Answer: குத்துவிளக்கில் பொற்பழங்கள்
2. நீதிமொழிகள் 25:11, ஏற்றசமயத்தில் சொன்ன வார்த்தைக்கு ஒப்பானது, ஆசரிப்புக் கூடார பணிமுட்டுகளில் எங்கிருந்தது?
Answer: குத்துவிளக்கில் பொற்பழங்கள்
யாத்திராகமம் 37:17
3. சதுரமாய் இருந்த இரண்டு பணிமுட்டுகள் யாவை?
Answer: தூபபீடம், தகனபலிபீடம்
3. சதுரமாய் இருந்த இரண்டு பணிமுட்டுகள் யாவை?
Answer: தூபபீடம், தகனபலிபீடம்
யாத்திராகமம் 37:25
யாத்திராகமம் 38:1
4. கருந்திரியினை வெட்ட பயன்படுத்தப்பட்டது என்ன?
Answer: கத்தரிகள்
யாத்திராகமம் 37:23
5. (அ) யாத்திராகமம் 38-ல், கண்ணாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்ன?
Answer: தர்ப்பணம்
5. (அ) யாத்திராகமம் 38-ல், கண்ணாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்ன?
Answer: தர்ப்பணம்
யாத்திராகமம் 38:8
(ஆ) இம்மாத வேதபகுதி முழுவதும் வாசித்து முடித்தீர்களா?
Answer: ஆம்
Answer: ஞாபகக்குறிக் கற்கள்
யாத்திராகமம் 39:6,7
2. ஒரே ஒரு நிறநூலால் மாத்திரம் உண்டாக்கப்பட்டவை எவை?
Answer: ஏபோத்தின் கீழ் அங்கி
யாத்திராகமம் 39:22
3. ஆசரிப்புக் கூடாரத்தின் எந்த பணிமுட்டின் வார்த்தைக்குள் ஒரு வகை மிருகஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: தாெங்குதிரை
யாத்திராகமம் 39:40
4. ஆசரிப்புக் கூடாரத்தை ___ என்றும் கூறலாம்.
Answer: வாசஸ்தலம்
யாத்திராகமம் 40:17;29
5. ஆசரிப்புக் கூடார பணிமுட்டுகள் பலரால் செய்யப்பட்டிருக்க, மோசேயால் செய்யப்பட்ட ஏதேனும் பணிமுட்டு உண்டா?
Answer: The Ark of the Testimony (Ten Commandments, written on two stone tablets)
(ஆ) இம்மாத வேதபகுதி முழுவதும் வாசித்து முடித்தீர்களா?
Answer: ஆம்
============
வேதபாடம்: யாத்திராகமம் 39-40
============
1. கோமேதகக் கற்கள் ____ கற்கள் எனப்படும்.Answer: ஞாபகக்குறிக் கற்கள்
யாத்திராகமம் 39:6,7
2. ஒரே ஒரு நிறநூலால் மாத்திரம் உண்டாக்கப்பட்டவை எவை?
Answer: ஏபோத்தின் கீழ் அங்கி
யாத்திராகமம் 39:22
3. ஆசரிப்புக் கூடாரத்தின் எந்த பணிமுட்டின் வார்த்தைக்குள் ஒரு வகை மிருகஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: தாெங்குதிரை
யாத்திராகமம் 39:40
4. ஆசரிப்புக் கூடாரத்தை ___ என்றும் கூறலாம்.
Answer: வாசஸ்தலம்
யாத்திராகமம் 40:17;29
5. ஆசரிப்புக் கூடார பணிமுட்டுகள் பலரால் செய்யப்பட்டிருக்க, மோசேயால் செய்யப்பட்ட ஏதேனும் பணிமுட்டு உண்டா?
Answer: The Ark of the Testimony (Ten Commandments, written on two stone tablets)
Exodus 39:35
Exodus 40:21
Exodus 34:28,29