=============
வேதபகுதி: ஆதியாகமம் 1-4
=============
1. (அ) தண்ணீர்களின் நடுவிலே உருவானது என்ன?Answer: ஆகாயவிரிவு
ஆதியாகமம் 1:6
(ஆ) தண்ணீரிலே பிறந்து வானத்திலே பறந்தவை எவை?
Answer: ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகள்
(ஆ) தண்ணீரிலே பிறந்து வானத்திலே பறந்தவை எவை?
Answer: ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகள்
ஆதியாகமம் 1:20
2. சிங்கத்திற்கு தேவன் ஆயத்தப்படுத்திய போஜனம் என்ன?
Answer: பசுமையான பூண்டுகள்
2. சிங்கத்திற்கு தேவன் ஆயத்தப்படுத்திய போஜனம் என்ன?
Answer: பசுமையான பூண்டுகள்
ஆதியாகமம் 1:30
3. ஆசீர்வதிக்கப்பட்ட நாள் எது?
Answer: ஏழாம் நாள்
3. ஆசீர்வதிக்கப்பட்ட நாள் எது?
Answer: ஏழாம் நாள்
ஆதியாகமம் 2:2
4. (அ) ஆதாம் - ஏவாள் ருசிபாராத கனி ஏதேனும் இருக்க வாய்ப்புண்டா?
Answer: ஆம், ஜீவ விருட்சத்தின் கனி
Answer: ஆம், ஜீவ விருட்சத்தின் கனி
ஆதியாகமம் 3:22
(ஆ) தீங்கு செய்தாலும் பாவம்; ---------- செய்யாவிட்டாலும் பாவமாம்
(ஆ) தீங்கு செய்தாலும் பாவம்; ---------- செய்யாவிட்டாலும் பாவமாம்
Answer: நன்மை
ஆதியாகமம் 4:7
5. (அ) வேதத்தில் குறிப்பிடப்பட்ட முதல் ஆசாரியன் யார்?
Answer: தூபால் காயீன்
5. (அ) வேதத்தில் குறிப்பிடப்பட்ட முதல் ஆசாரியன் யார்?
Answer: தூபால் காயீன்
ஆதியாகமம் 4:22
(ஆ) ஆதியாகமம் 3:16 உன் ஆசை ••• என்றார், இவ்வசனத்திற்கு பொருத்தமான மற்றொரு வசனத்தை இன்றைய வேதபகுதியிலிருந்து குறிப்பிடவும்.
Answer: ஆதியாகமம் 4:7
(ஆ) ஆதியாகமம் 3:16 உன் ஆசை ••• என்றார், இவ்வசனத்திற்கு பொருத்தமான மற்றொரு வசனத்தை இன்றைய வேதபகுதியிலிருந்து குறிப்பிடவும்.
Answer: ஆதியாகமம் 4:7
===========
வேதபகுதி: ஆதியாகமம் 5-7
============
1. மகனைப் பார்த்தால் அப்பாவைப் பார்ப்பதாக தோன்றுமாம். அப்பா-மகன் யார்?Answer: ஆதாம் - சேத்
ஆதியாகமம் 5:3
2. பிறந்த பிள்ளையின்மேல் நம்பிக்கை வைத்திருந்தவர் யார்?
Answer: லாமேக்கு
2. பிறந்த பிள்ளையின்மேல் நம்பிக்கை வைத்திருந்தவர் யார்?
Answer: லாமேக்கு
ஆதியாகமம் 5:28,29
3. ஏனோக்குக்கும், நோவாவுக்குமான ஒற்றுமை & வேற்றுமை என்ன?
Answer: ஒற்றுமை - தேவனோடு சஞ்சரித்தோர்
3. ஏனோக்குக்கும், நோவாவுக்குமான ஒற்றுமை & வேற்றுமை என்ன?
Answer: ஒற்றுமை - தேவனோடு சஞ்சரித்தோர்
ஆதியாகமம் 5:22
ஆதியாகமம் 6:9
Answer: வேறுபாடு - ஏனோக்கு : தேவனால் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார்; நோவா : அவர் குடும்பம் மாத்திரம் பூமியிலிருந்தது
ஆதியாகமம் 5:24
ஆதியாகமம் 7:16
4.ஆதியாகமம் 7:11, 'மதகுகள்' என்றால் என்ன?
Answer: ஜன்னல்கள் (the windows of the heavens were opened)
5. பேழைக்குட் பிரவேசியாத ஏதேனும் ஜீவஜந்துக்கள் உண்டா?
Answer: நீர்வாழ் ஜீவஜந்துக்கள்
ஆதியாகமம் 7:8,9
Answer: தகனபலியாக்கப்பட்டவை
============
வேதபகுதி: ஆதியாகமம் 8-11
===========
1. ஆதியாகமம் 8:17-ன் கடைசி பகுதியின் ஆசீர்வாதத்தை, பேழையிலிருந்து வெளியே வந்த எவை சுதந்தரிக்கவில்லை?Answer: தகனபலியாக்கப்பட்டவை
ஆதியாகமம் 8:20
2. ஆதாமின் காலத்தில் தேவன் கொடாத/அனுமதியாத ஒன்று, நோவாவின் காலத்தில் தேவன் மனுக்குலத்திற்கு கொடுத்தார். அது என்ன? (ஆதி. 1 பார்க்கவும்)
Answer: ஜீவஜந்துக்கள்
2. ஆதாமின் காலத்தில் தேவன் கொடாத/அனுமதியாத ஒன்று, நோவாவின் காலத்தில் தேவன் மனுக்குலத்திற்கு கொடுத்தார். அது என்ன? (ஆதி. 1 பார்க்கவும்)
Answer: ஜீவஜந்துக்கள்
ஆதியாகமம் 9:3
ஆதியாகமம் 1:30
3. இருவரால் சுமக்கப்பட்ட உயிரற்ற பொருள் என்ன?
Answer: ஒரு வஸ்திரம்
ஆதியாகமம் 9:23
4. சபிக்கப்பட்ட இளையவனின் இளையவன் யார்?
Answer: கானான்
4. சபிக்கப்பட்ட இளையவனின் இளையவன் யார்?
Answer: கானான்
ஆதியாகமம் 9:24,25
ஆதியாகமம் 10:6
5. தகப்பனோடு செல்லாத மகன் யார்?
Answer: நாகோர்
ஆதியாகமம் 11:27,31
Answer: ஆம்
=============
வேதபகுதி: ஆதியாகமம் 12-15
==============
1. எகிப்திற்கு சென்ற பின்பு, கானான் தேசத்திற்கு மீண்டும் ஆபிரகாம் சென்றதுண்டா?Answer: ஆம்
ஆதியாகமம் 13:12
2. ஆபிரகாமின் சந்ததி எவைகளுக்கெல்லாம் ஒப்பிடப்பட்டுள்ளன?
Answer: பூமியின் தூள், நட்சத்திரங்கள்
2. ஆபிரகாமின் சந்ததி எவைகளுக்கெல்லாம் ஒப்பிடப்பட்டுள்ளன?
Answer: பூமியின் தூள், நட்சத்திரங்கள்
ஆதியாகமம் 13:16
ஆதியாகமம் 15:5
3. மம்ரே என்பது இடம் பெயரா? நபரின் பெயரா?
Answer: நபரின் பெயர் : மம்ரே என்னும் எமோரியன்; ஆபிரகாமோடு சென்ற 3 புருஷர்களில் ஒருவர்
Answer: நபரின் பெயர் : மம்ரே என்னும் எமோரியன்; ஆபிரகாமோடு சென்ற 3 புருஷர்களில் ஒருவர்
ஆதியாகமம் 14:13,24
4. ராஜாவும், ஆசாரியனுமானவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
4. ராஜாவும், ஆசாரியனுமானவர் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
ஆதியாகமம் 14:18
5. ஆபிரகாம் கேட்ட ஒரு கேள்விக்கு தேவனுடைய மறுமொழி நேரடியாக வேதத்தில் இல்லை. அக்கேள்வி இடம்பெறும் வசன இருப்பிடம் என்ன?
Answer: ஆதியாகமம் 15:8
Answer: ஆதியாகமம் 16:6
2. எக்கேள்விக்கு ஆகாரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை?
Answer: எங்கே போகிறாய்?
5. ஆபிரகாம் கேட்ட ஒரு கேள்விக்கு தேவனுடைய மறுமொழி நேரடியாக வேதத்தில் இல்லை. அக்கேள்வி இடம்பெறும் வசன இருப்பிடம் என்ன?
Answer: ஆதியாகமம் 15:8
================
வேதபகுதி: ஆதியாகமம் 16-18
===============
1. எரேமியா 38:5-ன் முதல் பகுதியை வாசிக்கையில், இன்றைய பகுதியிலுள்ள எந்த வசனம் அதற்கு பொருத்தமாக உள்ளதாக தோன்றுகிறது? Answer: ஆதியாகமம் 16:6
2. எக்கேள்விக்கு ஆகாரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை?
Answer: எங்கே போகிறாய்?
ஆதியாகமம் 16:8
3. பரதேசியாய் தங்கியிருந்த இடத்தை, எப்படிப்பட்டதாக கர்த்தர் கொடுப்பதாய் வாக்களித்தார்?
Answer: நித்திய சுதந்தரமாக
3. பரதேசியாய் தங்கியிருந்த இடத்தை, எப்படிப்பட்டதாக கர்த்தர் கொடுப்பதாய் வாக்களித்தார்?
Answer: நித்திய சுதந்தரமாக
ஆதியாகமம் 17:8
4. ஆதியாகமம் 18:1-15க்குள், இருமுறை கர்த்தரால் சொல்லப்பட்ட ஒரு காரியம், நடந்தபோதுள்ள சம்பவம் வேதத்தில் குறிப்பிடவில்லை. அது என்ன?
Answer: உற்பவக்காலத்திட்டத்தில் திரும்ப வருவேன்
4. ஆதியாகமம் 18:1-15க்குள், இருமுறை கர்த்தரால் சொல்லப்பட்ட ஒரு காரியம், நடந்தபோதுள்ள சம்பவம் வேதத்தில் குறிப்பிடவில்லை. அது என்ன?
Answer: உற்பவக்காலத்திட்டத்தில் திரும்ப வருவேன்
ஆதியாகமம் 18:10,14
5. சோதோமின் பாவத்தை போய் பார்ப்பதாக சொன்னவர் யார்?
Answer: கர்த்தர்
5. சோதோமின் பாவத்தை போய் பார்ப்பதாக சொன்னவர் யார்?
Answer: கர்த்தர்
ஆதியாகமம் 18:20,21
============
வேதபகுதி: ஆதியாகமம் 19-21
============
1. நான் வெளியே நின்று கதவைப் பூட்டினால், என்னை உள்ளே வைத்து கதவை பூட்டினார்கள். இவர்கள் யார்?Answer: இரண்டு தூதர்கள்
ஆதியாகமம் 19:6,10
2. கர்த்தருடைய இரக்கம் யாருக்கு கிடைத்தது?
Answer: லோத்துவிற்கு
2. கர்த்தருடைய இரக்கம் யாருக்கு கிடைத்தது?
Answer: லோத்துவிற்கு
ஆதியாகமம் 19:16
3. யோபு 42:10-ன் முதல் பகுதிக்கு பொருத்தமான சம்பவத்தை இன்றைய வேதபகுதியிலிருந்து குறிப்பிடவும்.
Answer: ஆபிரகாம் பிள்ளையற்ற அபிமலேக்கின் குடும்பத்தாருக்காய் விண்ணப்பிக்கையில், அவர்களையும் கர்த்தர் நினைத்தருளினார்; சாராளையும் கர்த்தர் கடாட்சித்தார்

ஆதியாகமம் 20:18
ஆதியாகமம் 21:1
4. மனைவியின் சொல்லைக் கேட்க கர்த்தரால் அறிவுறுத்தப்பட்ட கணவர் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 21:12
5. எஜமானுக்கு தெரியாமல், எஜமானின் பெயரைக் கெடுத்தவர்கள் யார்?
Answer: அபிமெலேக்கின் வேலைக்காரர்
5. எஜமானுக்கு தெரியாமல், எஜமானின் பெயரைக் கெடுத்தவர்கள் யார்?
Answer: அபிமெலேக்கின் வேலைக்காரர்
ஆதியாகமம் 21:25
Answer: கத்தி
============
வேதபகுதி: ஆதியாகமம் 22-24
============
1. ஆதியாகமம் 22:7ல் விடுப்பட்ட பொருள் என்ன?Answer: கத்தி
ஆதியாகமம் 22:6
2. கர்த்தரின் நாமத்திலே ஆணையிட்ட இருவர் யார்? யார்?
Answer: கர்த்தருடைய தூதன், ஆபிரகாமின் ஊழியக்காரர்
2. கர்த்தரின் நாமத்திலே ஆணையிட்ட இருவர் யார்? யார்?
Answer: கர்த்தருடைய தூதன், ஆபிரகாமின் ஊழியக்காரர்
ஆதியாகமம் 22:18
ஆதியாகமம் 24:9
3. தன்னிடம் நேரடியாக கேட்காதவரிடம், நேரடியாக பதிலளித்தவர் யார்?
Answer: எப்பெரோன்
ஆதியாகமம் 23:8-11
4. ஆபிரகாமின் ஊழியக்காரன் கேட்காமலே ரெபெக்காள் செய்தது என்ன?
Answer: ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு வார்த்தது
4. ஆபிரகாமின் ஊழியக்காரன் கேட்காமலே ரெபெக்காள் செய்தது என்ன?
Answer: ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு வார்த்தது
ஆதியாகமம் 24:17-20
5. ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம் சொன்னதாக வாசக்க முடியாத ஒரு காரியத்தை, ஆபிரகாம் சொன்னதாக அவர் ஊழியக்காரர் ரெபெக்காள் வீட்டில் கூறியதை வாசிக்கலாம். அது என்ன?
Answer: நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்

ஆதியாகமம் 24:41
Answer: 8 பேர்
===========
வேதபகுதி: ஆதியாகமம் 25-26
===========
1. ஆபிரகாமின் பிள்ளைகள் எத்தனை பேர்?Answer: 8 பேர்
ஆதியாகமம் 25:1-3,5,9
2. சரி/தவறு
ஆபிரகாம் சீரியா தேசத்தான்.
Answer: சரி
2. சரி/தவறு
ஆபிரகாம் சீரியா தேசத்தான்.
Answer: சரி
ஆதியாகமம் 24:4,24
3. சிவப்புக் கூழ் எதிலே செய்யப்பட்டது?
Answer: பயிறு
3. சிவப்புக் கூழ் எதிலே செய்யப்பட்டது?
Answer: பயிறு
ஆதியாகமம் 25:34
4. கர்த்தருடைய பிரமாணங்களை எல்லாம் கைக்கொண்டதாக கர்த்தராலேயே சாட்சி பெற்றவர் யார்?
Answer: ஆபிரகாம்
4. கர்த்தருடைய பிரமாணங்களை எல்லாம் கைக்கொண்டதாக கர்த்தராலேயே சாட்சி பெற்றவர் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 26:4
5. (அ) பெயர்செபாவிலே கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ள ஈசாக்கு உண்டாக்கியது என்ன?
Answer: ஒரு பலிபீடம்
5. (அ) பெயர்செபாவிலே கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ள ஈசாக்கு உண்டாக்கியது என்ன?
Answer: ஒரு பலிபீடம்
ஆதியாகமம் 26:25
(ஆ) ஆபிரகாம் உண்டாக்கியது என்ன?
Answer: ஒரு தோப்பு
(ஆ) ஆபிரகாம் உண்டாக்கியது என்ன?
Answer: ஒரு தோப்பு
ஆதியாகமம் 21:33
Answer: தோல்
===========
வேதபகுதி: ஆதியாகமம் 27-29
============
1. சமைக்கப்பட்ட வெள்ளாட்டுக்குட்டிகளில் ஈசாக்கின் பாத்திரத்தில் போகாத ஒன்றினை யாக்கோபு எடுத்துக்கொண்டார். அது என்ன?Answer: தோல்
ஆதியாகமம் 27:16
2. மகனுக்கு முன் நடுங்கிய தகப்பன் யார்?
Answer: ஈசாக்கு
2. மகனுக்கு முன் நடுங்கிய தகப்பன் யார்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 27:33
3. யாக்கோபின் தருணம் வருகையில் ஈசாக்கு மனமறிய அவரை ஆசீர்வதித்திருந்தால், ஏசாவிலும் மேன்மையான ஆசீர்வாதத்தைக் கொடுத்திருப்பாரா? (வசன இருப்பிடத்துடன்)
Answer: ஆம்
3. யாக்கோபின் தருணம் வருகையில் ஈசாக்கு மனமறிய அவரை ஆசீர்வதித்திருந்தால், ஏசாவிலும் மேன்மையான ஆசீர்வாதத்தைக் கொடுத்திருப்பாரா? (வசன இருப்பிடத்துடன்)
Answer: ஆம்
ஆதியாகமம் 28:3,4
(ஏசாவுக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூற எத்தனித்த ஈசாக்கு, யாக்கோபுக்கோ பிதாக்களின் மேன்மையான ஆசீர்வாதங்களை கூறினார்).
4. புதிய ஊரிலே செய்யக்கூடாததை செய்தவர் யார்?
Answer: யாக்கோபு
(ஏசாவுக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூற எத்தனித்த ஈசாக்கு, யாக்கோபுக்கோ பிதாக்களின் மேன்மையான ஆசீர்வாதங்களை கூறினார்).
4. புதிய ஊரிலே செய்யக்கூடாததை செய்தவர் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 29:8,10
5. அற்பமாய் எண்ணப்பட்டதை கண்டவர் யார்?
Answer: கர்த்தர்
5. அற்பமாய் எண்ணப்பட்டதை கண்டவர் யார்?
Answer: கர்த்தர்
ஆதியாகமம் 29:31
Answer: பிறர் பாக்கியவதி என அழைப்பார்கள் என கருதினர்
==============
வேதபகுதி: ஆதியாகமம் 30-31
=============
1. லேயாளுக்கும், மரியாளுக்குமான ஒரு ஒற்றுமையைக் கூறுக. (லூக். 1:41-50)Answer: பிறர் பாக்கியவதி என அழைப்பார்கள் என கருதினர்
ஆதியாகமம் 30:13
லூக்கா 1:48
2. எந்த காரியமும் சொல்லப்படாமல் பெயரிடப்பட்ட யாக்கோபின் பிள்ளை யார்?
Answer: தீனாள்
2. எந்த காரியமும் சொல்லப்படாமல் பெயரிடப்பட்ட யாக்கோபின் பிள்ளை யார்?
Answer: தீனாள்
ஆதியாகமம் 30:21
3. இன்றைய வேதபகுதியிலே, வேதத்திலுள்ள ஒரு புஸ்தகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அது என்ன?
Answer: சங்கீதம்
3. இன்றைய வேதபகுதியிலே, வேதத்திலுள்ள ஒரு புஸ்தகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அது என்ன?
Answer: சங்கீதம்
ஆதியாகமம் 31:27
4. லாபான் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு யாக்கோபுக்கு தீங்கு செய்ய தேவன் அனுமதிக்கவில்லை; அதற்கு முன் அனுமதித்தாரா?
Answer: இல்லை
4. லாபான் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு யாக்கோபுக்கு தீங்கு செய்ய தேவன் அனுமதிக்கவில்லை; அதற்கு முன் அனுமதித்தாரா?
Answer: இல்லை
ஆதியாகமம் 31:7
5. சங்கீதம் 121-ல் உள்ள ஒரு வசனத்திற்கு எதிர்மறையாக யாக்கோபின் வாழ்வில் நடந்தது. அக்காரியம் இடம்பெறும் வசனத்தைக் குறிப்பிடவும்.
Answer: சங்கீதம் 121:6
5. சங்கீதம் 121-ல் உள்ள ஒரு வசனத்திற்கு எதிர்மறையாக யாக்கோபின் வாழ்வில் நடந்தது. அக்காரியம் இடம்பெறும் வசனத்தைக் குறிப்பிடவும்.
Answer: சங்கீதம் 121:6
ஆதியாகமம் 31:40
===========
வேதபகுதி: ஆதியாகமம் 32-33
===========
1. தன் ஐசுவரியத்தின் திரட்சியை எதற்காக யாக்கோபு ஏசாவிற்கு அறிவித்தார்?Answer: தயவு கிடைக்க
ஆதியாகமம் 32:5
2. யாக்கோபு புருஷனிடம் போராடியும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாதது/வெளிப்படாதது என்ன?
Answer: அவர் நாமம்
2. யாக்கோபு புருஷனிடம் போராடியும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாதது/வெளிப்படாதது என்ன?
Answer: அவர் நாமம்
ஆதியாகமம் 32:29
3. யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: ஏல்எல்லோகே
3. யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: ஏல்எல்லோகே
ஆதியாகமம் 33:20
4. ஏசாவிற்கு அனுப்பிய வெகுமதிகளை, யாக்கோபு -------------- என்று குறிப்பிட்டுள்ளார்
4. ஏசாவிற்கு அனுப்பிய வெகுமதிகளை, யாக்கோபு -------------- என்று குறிப்பிட்டுள்ளார்
Answer: காணிக்கை
ஆதியாகமம் 33:11
5. நிஜமான தேவனைக் கண்டதாக அறிக்கையிடும் யாக்கோபு (ஆதி. 32:30), நிழலாக அவ்வாறு யாரை காண்பதாய் குறிப்பிடுகிறார்?
Answer: ஏசாவை
5. நிஜமான தேவனைக் கண்டதாக அறிக்கையிடும் யாக்கோபு (ஆதி. 32:30), நிழலாக அவ்வாறு யாரை காண்பதாய் குறிப்பிடுகிறார்?
Answer: ஏசாவை
ஆதியாகமம் 33:10
Answer: யாக்கோபின் ஆஸ்திகள், ஆடுமாடுகள், மிருகஜீவன்கள்
=============
வேதபகுதி: ஆதியாகமம் 34-36
==============
1. சீகேமின் மனுஷர் தங்களுக்கு என்ன கிடைக்குமென்றண்ணி விருத்தசேதனத்திற்கு சம்மதித்தனர்?Answer: யாக்கோபின் ஆஸ்திகள், ஆடுமாடுகள், மிருகஜீவன்கள்
ஆதியாகமம் 34:23
2. ஆதியாகமம் 35:2, "தன்னோடு கூட இருந்த மற்ற அனைவரையும்" என்றால் யார் யாரைக் குறிக்கும்?
2. ஆதியாகமம் 35:2, "தன்னோடு கூட இருந்த மற்ற அனைவரையும்" என்றால் யார் யாரைக் குறிக்கும்?
Answer: யாக்கோபின் பணிவிடைக்காரர் மற்றும் சீகேமிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டோர்
ஆதியாகமம் 34:29
3. யாருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை?
Answer: ராகேல்
3. யாருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை?
Answer: ராகேல்
ஆதியாகமம் 35:18
4. ஒரு இனிப்பு வகையினை தன் பெயராகக் கொண்டிருந்தவர் யார்?
Answer: அல்வா
4. ஒரு இனிப்பு வகையினை தன் பெயராகக் கொண்டிருந்தவர் யார்?
Answer: அல்வா
ஆதியாகமம் 36:40
5. 5 எழுத்து ஒரு ஆணின் பெயர்; அந்த 5 எழுத்தோடு கடைசியில் ஒரு எழுத்தினைக் கூட்டினால் ஒரு பெண்ணின் பெயராகும். இருவரின் நாமங்களும் இன்றைய வேதபகுதியில் உள்ளது. அவர்கள் யார்?
Answer: அகோலிபாமா - ஆண்
5. 5 எழுத்து ஒரு ஆணின் பெயர்; அந்த 5 எழுத்தோடு கடைசியில் ஒரு எழுத்தினைக் கூட்டினால் ஒரு பெண்ணின் பெயராகும். இருவரின் நாமங்களும் இன்றைய வேதபகுதியில் உள்ளது. அவர்கள் யார்?
Answer: அகோலிபாமா - ஆண்
ஆதியாகமம் 36:41
Answer: அகோலிபாமாள் - பெண்
Answer: அகோலிபாமாள் - பெண்
ஆதியாகமம் 36:2
2. யூதா தன் சகோதரரிடம் பேசியதை அறியாத சகோதரர் யார்?
3. யூதாவுக்கு சூவா யார்?
4. போத்திபாருடைய உயிருள்ள யார்மேலும், உயிரற்ற எதின்மேலும் யோசேப்பிற்கு அதிகாரமில்லை?
யோசேப்பு குற்றம் சாட்டப்பட்ட பின்னும் போத்திபாரின் வீட்டில் இருந்தார்.
Answer: சரி
===============
வேதபாடம்: ஆதியாகமம் 37-39
==============
1. இஸ்மவேலர் ___ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.2. யூதா தன் சகோதரரிடம் பேசியதை அறியாத சகோதரர் யார்?
3. யூதாவுக்கு சூவா யார்?
4. போத்திபாருடைய உயிருள்ள யார்மேலும், உயிரற்ற எதின்மேலும் யோசேப்பிற்கு அதிகாரமில்லை?
===========
வேதபகுதி: ஆதியாகமம் 40-41
==========
1. சரி/தவறுயோசேப்பு குற்றம் சாட்டப்பட்ட பின்னும் போத்திபாரின் வீட்டில் இருந்தார்.
Answer: சரி
ஆதியாகமம் 40:7
2. தான் திருடப்பட்டதாய் கூறியவர் யார்?
Answer: யோசேப்பு
2. தான் திருடப்பட்டதாய் கூறியவர் யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 40:15
3. மறக்கப்பட்டது யார்? மறக்கப்பட்டது என்ன?
Answer: யோசேப்பு, எகிப்தின் பரிபூரணம்
3. மறக்கப்பட்டது யார்? மறக்கப்பட்டது என்ன?
Answer: யோசேப்பு, எகிப்தின் பரிபூரணம்
ஆதியாகமம் 40:23
ஆதியாகமம்41:30
4. தேவன் செழிப்பான மற்றும் பஞ்சமுள்ள ஆண்டுகளை தீவிரமாய் வரப்பண்ணுவார் என்பதற்கு அடையாளமாக நடந்தது என்ன?
Answer: சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது
ஆதியாகமம் 41:32
5. யோவான் 2:5-ஐ நினைப்பூட்டுகிற வசனம் என்ன?
Answer: ஆதியாகமம் 41:55
Answer: இந்த தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம்
5. யோவான் 2:5-ஐ நினைப்பூட்டுகிற வசனம் என்ன?
Answer: ஆதியாகமம் 41:55
===========
வேதபகுதி: ஆதியாகமம் 42-44
===========
1. தன் சகோதரரின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கத்தக்கதாய் அவர்கள் முதல்விசை வரும்போது யோசேப்பு கூறியது என்ன?Answer: இந்த தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம்
ஆதியாகமம் 42:34
2. தானியம் தீரும்வரை மறக்கப்பட்டவர் யார்?
Answer: சிமியோன்
2. தானியம் தீரும்வரை மறக்கப்பட்டவர் யார்?
Answer: சிமியோன்
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம்43:2,3
3. மொத்தம் எவ்வளவு மடங்கு பணம் கொண்டு செல்லப்பட்டது?
Answer: 3 மடங்கு
ஆதியாகமம் 43:12
4. தங்களிடமிருந்து எது பறித்துக்கொள்ளப்படுமோ என யோசேப்பின் சகோதரர் அஞ்சினர்?
Answer: கழுதைகள்
4. தங்களிடமிருந்து எது பறித்துக்கொள்ளப்படுமோ என யோசேப்பின் சகோதரர் அஞ்சினர்?
Answer: கழுதைகள்
ஆதியாகமம் 43:18
5. 1 சாமுவேல் 18:1-ஐ நினைவூட்டுகிற வசனம் என்ன?
Answer: ஆதியாகமம் 44:30
5. 1 சாமுவேல் 18:1-ஐ நினைவூட்டுகிற வசனம் என்ன?
Answer: ஆதியாகமம் 44:30
===========
வேதபகுதி: ஆதியாகமம் 45,46
============
1. யார் நிமித்தம் யோசேப்பு எகிப்துக்கு போனார்?Answer: தேவன்
ஆதியாகமம் 45:8
2. பஞ்சத்தின் எந்த வருடத்தில் யோசேப்பை சகோதரர் அறிந்தனர்?
Answer: இரண்டாம் வருடத்தில்
2. பஞ்சத்தின் எந்த வருடத்தில் யோசேப்பை சகோதரர் அறிந்தனர்?
Answer: இரண்டாம் வருடத்தில்
ஆதியாகமம் 45:11
3. யாக்கோபிடம் தேவன் சொன்ன எந்த காரியம் எழுத்தின்படியே நிறைவேறவில்லை?
3. யாக்கோபிடம் தேவன் சொன்ன எந்த காரியம் எழுத்தின்படியே நிறைவேறவில்லை?
Answer: நான் உன்னை திரும்பவும் வரப்பண்ணுவேன்
ஆதியாகமம் 46:4
4. ஒரு குறிப்பிட்ட சரீர பெலவீனமுடைய பெண்மணிகளைக் குறிப்பிடும் வார்த்தையினை தன் நாமமாக கொண்டிருந்தவர் யார்?
Answer: கூனி
4. ஒரு குறிப்பிட்ட சரீர பெலவீனமுடைய பெண்மணிகளைக் குறிப்பிடும் வார்த்தையினை தன் நாமமாக கொண்டிருந்தவர் யார்?
Answer: கூனி
ஆதியாகமம் 46:24
5. சரி/தவறு
யாக்கோபின் குடும்பத்தாராக எகிப்திற்கு சென்றவர்கள் எல்லாரும் 70 பேர்.
Answer: தவறு - மனைவிகள் எண்ணிக்கைக்குட்படவில்லை
5. சரி/தவறு
யாக்கோபின் குடும்பத்தாராக எகிப்திற்கு சென்றவர்கள் எல்லாரும் 70 பேர்.
Answer: தவறு - மனைவிகள் எண்ணிக்கைக்குட்படவில்லை
ஆதியாகமம் 46:26
============
வேதபகுதி: ஆதியாகமம் 47,48,49,50
===========
1. 10-ல் 1 தேவனுடைய கணக்கு; 5-ல் 1 யோசேப்பின் கணக்காம் ஆதியாகமம் 47:4
2. ஒருவரிடம் பிறரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன்; அவர்கள் என் அருகில் தான் இருக்கிறார்கள் என்று அறியாமல் பேசினேன். நான் யார்?
Answer: யாக்கோபு
2. ஒருவரிடம் பிறரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன்; அவர்கள் என் அருகில் தான் இருக்கிறார்கள் என்று அறியாமல் பேசினேன். நான் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 48:5,6,8
3. ரெஸ்ட் எடுக்க ஆசைப்பட்டு, அடிமையைப் போலானது யார்?
Answer: இசக்கார்
3. ரெஸ்ட் எடுக்க ஆசைப்பட்டு, அடிமையைப் போலானது யார்?
Answer: இசக்கார்
ஆதியாகமம் 49:14,15
4. நான் பெற்ற ஆசீர்வாதத்திலும் மேன்மையான ஆசீர்வாதத்தை என் பிள்ளைக்கு கொடுத்தேன். அந்த பாக்கியம் பெற்ற பிள்ளை யார்?
Answer: யோசேப்பு
4. நான் பெற்ற ஆசீர்வாதத்திலும் மேன்மையான ஆசீர்வாதத்தை என் பிள்ளைக்கு கொடுத்தேன். அந்த பாக்கியம் பெற்ற பிள்ளை யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 49:26
5. தேவ ஊழியக்காரரும் நாங்களே, ஒரு மனுஷனின் அடிமைகளும் நாங்களே. நாங்கள் யார்?
Answer: யோசேப்பின் சகோதரர்
5. தேவ ஊழியக்காரரும் நாங்களே, ஒரு மனுஷனின் அடிமைகளும் நாங்களே. நாங்கள் யார்?
Answer: யோசேப்பின் சகோதரர்
ஆதியாகமம் 50:17,18