===========
2 இராஜாக்கள் 01 - 05 கேள்விகள்
===========
01) விழுந்ததுதான் விழுந்துவிட்டீர் பின்னரும் தேவனைத் தேடாமல் பாகால்சேபூபிடத்தில் போனால் எப்படி? சாபத்தால் உம் உயிரும் போச்சே யாருக்கு? 02) இந்த அதிகாரத்தில் ஒரு வாக்கியம் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது அது என்ன? யாரைக்குறித்து?
03) எலியாவின் உடை என்ன?
04) நான் உம்மை விடுகிறதில்லை என்று சொன்ன இருவர் யார் யார்
05) சால்வையால் தண்ணீரை அடித்த இருவர் யார் யார்
06) இவர் காற்றில் பறந்து போக சால்வை கிடைத்தது இவருக்கு. யார் இவர்கள்.
07) பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து இலை சிரித்ததாம் யார் யார் யாரைப் பார்த்து?
08) இசையால் உதவி பெற்றவர் யார்?
09) காற்றில்லை மழையுமில்லை தேசத்தில் தண்ணீர் நிரம்பியது. சூரியன் உதித்ததும் இரத்தம் போல் தென்பட்டது. யாருக்கு?
10) கதவைப் பூட்டி என்ற சொல் எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கிறது?
11) ஆசீர்வாதத்தை அபத்தம் என்று சொன்னவள் யார்?
12) ஏழுதரம் என்ற வார்த்தை எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கிறது?
13) தமஸ்குவிலுள்ள நதியின் பெயர்கள் என்ன?
14) வேண்டாம் என்று சொன்னதை வேண்டும் என்று கேட்கவே கிடைத்தது பணம் சாக்கிலே. வந்தது நிறம் சதையிலே. அது என்ன? யாருக்கு?
15) ஒரே வசனத்தில் ஒரு எண் ஐந்து முறை சொல்லப்பட்டிருக்கிறது. அந்த எண் எது?
2 இராஜாக்கள் 01 - 05 பதில்கள்
============
01) விழுந்ததுதான் விழுந்துவிட்டீர் பின்னரும் தேவனைத் தேடாமல் பாகால்சேபூபிடத்தில் போனால் எப்படி சாபத்தால் உம் உயிரும் போச்சே யாருக்கு?Answer: அகசியா
2 இராஜாக்கள் 01:02-17
02) இந்த அதிகாரத்தில் ஒரு வாக்கியம் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது அது என்ன. யாரைக் குறித்து?
Answer: நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் / அகசியா ராஜா
2 இராஜாக்கள் 01:04,06,16
03) எலியாவின் உடை என்ன?
Answer: மயிர்உடை / வார்க்கச்சை
2 இராஜாக்கள் 01:08
04) நான் உம்மை விடுகிறதில்லை என்று சொன்ன இருவர் யார்?
Answer: எலிசா
2 இராஜாக்கள் 02:02,04,06
Answer: சுனேமியாள் (கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ)
2 இராஜாக்கள் 04:08,25,30
05) சால்வையால் தண்ணீரை அடித்த இருவர் யார்?
Answer: எலியா
2 இராஜாக்கள் 02:08
2 இராஜாக்கள் 02:08
Answer: எலிசா
2 இராஜாக்கள் 02:13,14
2 இராஜாக்கள் 02:13,14
06) இவர் காற்றில் பறந்துப்போக சால்வை கிடைத்தது இவருக்கு யார் இவர்கள்
Answer: எலியாவின் சால்வை எலிசாவுக்கு
2 இராஜாக்கள் 02:11-14
07) பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து இலை சிரித்ததாம் யார் யாரைப் பார்த்து?
Answer: எலிசாவைப் பார்த்து 42 பிள்ளைகள்
2 இராஜாக்கள் 02:23,24
Answer: எலிசாவைப் பார்த்து 42 பிள்ளைகள்
2 இராஜாக்கள் 02:23,24
08) இசையால் உதவி பெற்றவர் யார்
Answer: எலிசா
2 இராஜாக்கள் 03:15
09) காற்றில்லை மழையுமில்லை தேசத்தில் தண்ணீர் நிரம்பியது சூரியன் உதித்ததும் இரத்தம்போல் தென்பட்டது யாருக்கு
Answer: மோவாப்பியருக்கு
2 இராஜாக்கள் 03:22,23
10) கதவைப்பூட்டி என்ற சொல் எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கிறது
Answer: மூன்று முறை
2 இராஜாக்கள் 04:04,21,33
Answer: மூன்று முறை
2 இராஜாக்கள் 04:04,21,33
11) ஆசீர்வாதத்தை அபத்தம் என்று சொன்னவள்
Answer: சுனேமியாள்
2 இராஜாக்கள் 04:16
12) ஏழுதரம் என்ற வார்த்தை எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கிறது
Answer: மூன்று முறை
2 இராஜாக்கள் 04:35
2 இராஜாக்கள் 05:10,14
13) தமஸ்குவிலுள்ள நதியின் பெயர்கள் என்ன
Answer: ஆப்னா, பர்பார்
2 இராஜாக்கள் 05:12
14) வேண்டாம் என்று சொன்னதை வேண்டும் என்று கேட்கவே கிடைத்தது பணம் சாக்கிலே. வந்தது நிறம் சதையிலே. அது என்ன? யாருக்கு?
Answer: குஷ்டரோகம் / கேயாசி
2 இராஜாக்கள் 05:20-27
15) ஒரே வசனத்தில் ஒரு எண் ஐந்து முறை சொல்லப்பட்டிருக்கிறது அந்த எண் எது?
Answer: இரண்டு என்ற எண்
2 இராஜாக்கள் 05:23
===========
2 இராஜாக்கள் 6-10 கேள்விகள்
===========
1. தண்ணீரில் விழுந்தது எது? 2. தகர்க்கப்பட்டது எது? இடிக்கப்பட்டது எது?
3. நிறைந்து இருந்தது எது?
4. எவைகளால் வழி யெல்லாம் நிறைந்திருந்தது?
5. எவைகள் பட்டணத்தை சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்?
6. முகத்தின் மேல் விரிக்கப்பட்டது எது?
7. எவைகள் எல்லாம் ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டது?
8. கீழே விரிக்கப்பட்டது எது?
9. நெஞ்சில் உருவி புறப்பட்டது எது?
10. சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது எது?
11. இரும்பை மிதக்க பண்ணியது எது?
12. எது கொஞ்சம் ? எது மிகுதி?
13. கையில் எடுத்துக்கொண்டு போகப்பட்டது எது?
14. ஒளித்து வைக்கப்பட்டவைகள் எவைகள்?
15. எவைகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை?
12. எது கொஞ்சம் ? எது மிகுதி?
13. கையில் எடுத்துக்கொண்டு போகப்பட்டது எது?
14. ஒளித்து வைக்கப்பட்டவைகள் எவைகள்?
15. எவைகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை?
2 இராஜாக்கள் 6-10 (பதில்கள்)
==============
1. தண்ணீரில் விழுந்தது எது? Answer: கோடரி
2 இராஜாக்கள் 5:5
2. தகர்க்கப்பட்டது எது இடிக்கப்பட்டது எது?
Answer: பாகாலின் சிலை, பாகாலின் கோவில்
2 இராஜாக்கள் 10:27
3. நிறைந்திருந்தது எது?
Answer: பாகாலின் கோவில் நாற்சாரியும்
2 இராஜாக்கள் 10:21
4. எவைகளால் வழியெல்லாம் நிறைந்திருந்தது?
Answer: எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும்
2 இராஜாக்கள் 7:15
5. எவைகள் பட்டணத்தை ச் சுற்றி கொண்டிருக்க கண்டான்?
Answer: இராணுவமும் குதிரைகளும் ரதங்களும்
2 இராஜாக்கள் 6:15
6. முகத்தின் மேல் விரிக்கப்பட்டது எது?
Answer: சமுக்காளம்
2 இராஜாக்கள் 8:15
7. எவைகள் எல்லாம் ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டது?
Answer: ஒரு மரக்கால் கோதுமை, இரண்டு மரக்கால் வாற்கோதுமை
2 இராஜாக்கள் 7:16
8. கீழே விரிக்கப்பட்டது எது?
Answer: வஸ்திரம்
2 இராஜாக்கள் 9:13
9. நெஞ்சில் உருவி புறப்பட்டது எது?
Answer: அம்பு
2 இராஜாக்கள் 9:24
10. சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது எது?
Answer: யேசபேலுடைய இரத்தம்
2 இராஜாக்கள் 9:33
11. இரும்பை மிதக்க பண்ணியது எது?
Answer: தேவனுடைய மனுஷன் வெட்டி எறிந்த ஒரு கொம்பு
2 இராஜாக்கள் 6:6
12. எது கொஞ்சம் எது மிகுதி?
Answer: ஆகாப் பாகாலை சேவித்தது கொஞ்சம்,யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி
2 ராஜாக்கள் 10:18
13. கையில் எடுத்துக்கொண்டு போகப்பட்டது எது?
Answer: தைலக்குப்பி
2 இராஜாக்கள் 9:1
14. ஒளித்து வைக்கப்பட்டவைகள் எவைகள்?
Answer: வெள்ளி பொன் வஸ்திரங்கள்
2 இராஜாக்கள் 7:8
15. எவைகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை?
Answer: சீரியாவின் தண்டுகள்
2 இராஜாக்கள் 6:23
===============
இன்றைய கேள்விகள்:
வேதபகுதி: (2 இராஜாக்கள் 11 - 15) அதிகாரங்கள்
=================
1) சகரியாவின் தகப்பன் பெயர் என்ன?2) அகசியாவின் தாய் பெயர்என்ன?
3) யோவாசின் பிதாக்கள் யாவர்?
4) இஸ்ரவேலை ஒடுக்கிய ராஜா யார்?
5) ஐஸ்வரியவான்களிடம் பணம் கேட்ட ராஜா யார்?
6) ஆசாரியரை சேர்ந்த காணிக்கை என்ன?
5) ஐஸ்வரியவான்களிடம் பணம் கேட்ட ராஜா யார்?
6) ஆசாரியரை சேர்ந்த காணிக்கை என்ன?
7) யொக்தியேல் என்பதின் மறுப்பெயர் என்ன?
8) ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்தனர்.சரியா, தவறா?
9) பெட்டியின் மூடியிலே ஒரு துவாரமிட்டது யார்?
10) அமத்சியா ராஜாவின் தாய் பெயர் என்ன?
11) ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை கேட்டது யார்?
12) ஏதோமை முறியடித்தது யார்?
13) கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும்படி யாரை ஏற்படுத்தினார்?
14) கர்த்ததருடைய அம்பு எது? அது எந்த அம்புமானது?
15) பெக்காகியாவின் தகப்பன் பெயர் என்ன?

=============
1)சகரியாவின் தகப்பன் பெயர் என்ன?Answer: ரெகொபெயாம்
2 இராஜாக்கள் 14:29
2) அகசியாவின் தாய் பெயர்என்ன?
Answer: அத்தாலியாள்
Answer: அத்தாலியாள்
2 இராஜாக்கள் 11:1
3) யோவாசின் பிதாக்கள் யாவர்?
Answer: யோசபாத், யோராம், அகசியா
2 இராஜாக்கள் 12:18
4) இஸ்ரவேலை ஒடுக்கிய ராஜா யார்?
Answer: சீரியாவின் ராஜா யார் இந்த
2 இராஜாக்கள் 13:4
5) ஐஸ்வரியவான்களிடம் பணம் கேட்ட ராஜா யார்?
Answer: மெனாகேம்
2 இராஜாக்கள் 15:20
6) ஆசாரியரை சேர்ந்த காணிக்கை என்ன?
Answer: குற்றப்பிராயச் சித்தப்பணம், பாவபிராயச் சித்தப்பணம் பா
2 இராஜாக்கள் 12:16
7) யொக்தியேல் என்பதின் மறுப்பெயர் என்ன?
Answer: சேலா
2 இராஜாக்கள் 14:7
8) ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்தனர்.சரியா, தவறா?
Answer: சரி
Answer: சரி
2 இராஜாக்கள் 11:9
9) பெட்டியின் மூடியிலே ஒரு துவாரமிட்டது யார்?
Answer: ஆசாரியனாகிய யோய்தா
2 இராஜாக்கள் 12:9
10) அமத்சியா ராஜாவின் தாய் பெயர் என்ன?
Answer: யொவதானாள்
2 இராஜாக்கள் 14:2
11) ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை கேட்டது யார்?
Answer: அத்தாலியாள்
2 இராஜாக்கள் 11:13
12) ஏதோமை முறியடித்தது் யார்?
Answer: அமத்சியா
2 இராஜாக்கள் 1:10
13) கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும்படி யாரை ஏற்படுத்தினார்?
Answer: உத்தியோகஸ்தரை
2 இராஜாக்கள் 11:18
14) கர்த்ததருடைய அம்பு எது? அது எந்த அம்புமானது?
Answer: ரட்சிப்பின் அம்பு,சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது
2 இராஜாக்கள் 13:17
15) பெக்காகியாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: மெனாகேம்
2 இராஜாக்கள் 15:22
============
2 இராஜாக்கள் 16 - 20
============
1. ராஜ கட்டளைப்படி, பலிபீடம் கட்டியது யார்?2. அசீரியா ராஜாவின் மகனாக, தன்னை சொன்னது யார்?
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
4. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
5. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
6. ஓரெழுத்து ராஜா யார், எத்தேசத்தான்?
7. உடைபட்ட சர்ப்பத்தின் பெயர் என்ன?
8. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
9. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
10. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
11. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
12. மனுஷ கைவேலையான, அந்நிய தெய்வங்களை அழித்தவர்கள் யார்?
13. கர்த்தர் சனகெரிப்பின் மூக்கு, வாய் - இவைகளில் போடுவது என்ன?
14. சனகெரிப்பின் தேவன் யார்?
15. குளம் உண்டுபண்ணின ராஜா யார்?
13. கர்த்தர் சனகெரிப்பின் மூக்கு, வாய் - இவைகளில் போடுவது என்ன?
14. சனகெரிப்பின் தேவன் யார்?
15. குளம் உண்டுபண்ணின ராஜா யார்?
கேள்விகள் - பதில்கள்
2 இராஜாக்கள் 16 - 20
===============
1. ராஜ கட்டளைப்படி, பலிபீடம் கட்டியது யார்?Answer: உரியா
2 இராஜாக்கள் 16:10,11
2. அசீரியா ராஜாவின் மகனாக, தன்னை சொன்னது யார்?
Answer: ஆகாஸ்
Answer: ஆகாஸ்
2 இராஜாக்கள் 16:7
3. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
Answer: சல்மனாசார்
2 இராஜாக்கள் 18:9-11
2 இராஜாக்கள் 17:3-6
4. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
Answer: 3 பேர் - திகிலாத்பிலேசர்
2 இராஜாக்கள் 16:7
சல்மனாசார்
2 இராஜாக்கள் 17:3
சனகெரிப்
2 இராஜாக்கள் 18:13
5. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
Answer: பெத்தேல்
2 இராஜாக்கள் 17:28
6. ஓரெழுத்து ராஜா யார், எத்தேசத்தான்?
Answer: சோ - எகிப்து
2 இராஜாக்கள் 17:4
7. உடைபட்ட சர்ப்பத்தின் பெயர் என்ன?
Answer: நிகுஸ்தான்
2 இராஜாக்கள் 18:4
8. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்?
Answer: சல்மனாசார்
2 இராஜாக்கள் 18:9-11
2 இராஜாக்கள் 17:3-6
9. ரப்சாக்கேயுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தது யார்?
Answer: ராஜாவாகிய எசேக்கியா
2 இராஜாக்கள் 18:36
10. என்னை அனுப்பியவன் திரும்பினதால், நானும் திரும்பி போனேன் - நாங்கள் யார்?
Answer: சனகெரிப், ரப்சாக்கே
2 இராஜாக்கள் 18:17,18
2 இராஜாக்கள் 19:4-8
11. ரப்சாக்கே பேசின மொழி என்ன?
Answer: யூத பாஷை
2 இராஜாக்கள் 18:26-28
12. மனுஷ கைவேலையான, அந்நிய தெய்வங்களை அழித்தவர்கள் யார்?
Answer: அசீரியா ராஜாக்கள்
2 இராஜாக்கள் 19:17,18
13. கர்த்தர் சனகெரிப்பின் மூக்கு, வாய் - இவைகளில் போடுவது என்ன?
Answer: துறடு, கடிவாளம்
2 இராஜாக்கள் 19:28
14. சனகெரிப்பின் தேவன் யார்?
Answer: நிஸ்ரோகு
2 இராஜாக்கள் 19:36,37
15. குளம் உண்டுபண்ணின ராஜா யார்?
Answer: எசேக்கியா
2 இராஜாக்கள் 20:20
==============
2 இராஜாக்கள் 21-25 கேள்விகள்
==============
1) தீர்க்கதரிசிகள் ஊழியக்காரர்களா? ஆம்/இல்லை
2) ஆமோன் ராஜாவின் தாயின் பெயர் என்ன?
3) குற்றமில்லாத இரத்தத்தை மிகுதியாய் சிந்தினவன்யார்?
4) நம்மேல் பற்றி எரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றது யார்?
5) உல்தாள் தீர்க்கதரிசி எங்கே குடியிருந்தாள்?
6) நியாயப்பிரமாண புத்தகத்தை ராஜாவுக்கு முன்பாக வாசித்தவன் யார்?
7) இஸ்ரவேலை பாவம் செய்யப்பண்ணிவன் யார்?
8) யோசியாவை கொன்று போட்டவன் யார்?

9) எப்போது பஞ்சம் நகரத்திலே அதிகரித்தது?
10) பாபிலோன் ராஜா எருசலேமியரை சிறைபிடிதாதுக் கொண்டு போகும்போது தேசத்தில் மீதியாக வைத்தது யாரை?
11) கொடுக்கப்பட்ட வேதப் பகுதியில் சொல்லப்பட்ட மலையின் பெயர் என்ன?
12) கர்த்தர் யாரை மன்னிக்க சித்தமில்லாதிருந்தார்?
13) நேபுகாத் நேச்சாரும் அவனுடைய இரானுவமும் எதற்கு விரோதமாக பாளயமிறங்கினார்கள்?
14) பிரதான ஆசாரியன் யார? இரண்டாம் ஆசாரியன் யார்?
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்
15) தேசத்தில் ஏழையான சிலரை ____________ ____________ விட்டிருந்தேன்.
16) _________ கர்த்தரின் பார்வைக்கு ___________ செய்தான். _______கர்த்தரின் பார்வைக்கு _________ செய்தான்.
Answer: ஆம்

2 இராஜாக்கள் 21 - 25 பதில்
===============
1) தீர்க்கதரிசிகள் ஊழியக்காரர்களா? ஆம்/இல்லைAnswer: ஆம்
2 இராஜாக்கள் 21:10
2) ஆமோன் ராஜாவின் தாயின் பெயர் என்ன?
Answer: மெசுல்லேமேத்
2 இராஜாக்கள் 21:19
3) குற்றமில்லாத இரத்தத்தை மிகுதியாய் சிந்தினவன்யார்?
Answer: யூதாவின் ராஜாவாகிய மனாசே
2 இராஜாக்கள் 21:16
4) நம்மேல் பற்றி எரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றது யார்?
Answer: யோசியா ராஜா
2 இராஜாக்கள் 22:1,12,13
5) உல்தாள் தீர்க்கதரிசி எங்கே குடியிருந்தாள்?
Answer: எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே
2 இராஜாக்கள் 22:14
6) நியாயப்பிரமாண புத்தகத்தை ராஜாவுக்கு முன்பாக வாசித்தவன் யார்?
Answer: சம்பிரதாகிய சாப்பான்
2 இராஜாக்கள் 22:10
7) இஸ்ரவேலை பாவம் செய்யப்பண்ணிவன் யார்?
Answer: நேபாத்தின் குமாரனாகிய யெரொபேயாம்
2 இராஜாக்கள் 23:15
8) யோசியாவை கொன்று போட்டவன் யார்?
Answer: பார்வோன்நேகோ
2 இராஜாக்கள் 23:29
9) எப்போது பஞ்சம் நகரத்திலே அதிகரித்தது?
Answer: நாலாம் மாதம் ஒன்பதாம் தேதி
2 இராஜாக்கள் 25:3
10) பாபிலோன் ராஜா எருசலேமியரை சிறைபிடிதாதுக் கொண்டு போகும்போது தேசத்தில் மீதியாக வைத்தது யாரை?
Answer: ஏழை ஜனங்களை
2 இராஜாக்கள் 24:14
11) கொடுக்கப்பட்ட வேதப் பகுதியில் சொல்லப்பட்ட மலையின் பெயர் என்ன?
Answer: நாசமலை
2 இராஜாக்கள் 23:13
12) கர்த்தர் யாரை மன்னிக்க சித்தமில்லாதிருந்தார்?
Answer: மனாசேயை
2 இராஜாக்கள் 24:4
13) நேபுகாத் நேச்சாரும் அவனுடைய இரானுவமும் எதற்கு விரோதமாக பாளயமிறங்கினார்கள்?
Answer: எருசலேமுக்கு எதிராக
Answer: எருசலேமுக்கு எதிராக
2 இராஜாக்கள் 25:1
14) பிரதான ஆசாரியன் யார்? இரண்டாம் ஆசாரியன் யார்?
Answer: செராயா, செப்பனியா
2 இராஜாக்கள் 25:18
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்
16) தேசத்தில் ஏழையான சிலரை ____________ ____________ விடாடிருந்தேன்.
Answer: திராட்சத்தோட்டக்காரராகவும், பயிரிடுங்குடிகளாகவும்
2 இராஜாக்கள் 25:12
15) _________ கர்த்தரின் பார்வைக்கு ___________ செய்தான். _______கர்த்தரின் பார்வைக்கு _________ செய்தான்.
Answer: ஆமோன், பொல்லாப்பானதைச், யோசியா ராஜா செம்மையானதைச்
2 இராஜாக்கள் 21:20
2 இராஜாக்கள் 22:2