==========
பிரசங்க குறிப்பு
சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்கள்
==========
அப்போஸ்தலர் 21:26
அப்பொழுது பவல் அந்த மனுஷரை சேர்த்துக்கொண்டு மறுநாளிலே அவர்களுடனேகூட தானும் சுத்திகரிப்பு செய்து...இந்தக் குறிப்பில் சுத்திகரிப்பின் ஆசிர்வாஊங்களை குறித்து சிந்திப்போம்
1. சுத்திகரிப்பால் பரிசுத்தமாக்கப்படுகிறோம்
2 தீமோத்தேயு 2:21
2. சுத்திகரிப்பால் கனத்துக்குரிய பாத்திரமாகிறோம்
2 தீமோத்தேயு 2:21
3. சுத்திகரிப்பால் தேவன் உபயோகபடுத்தும் பாத்திரம்
2 தீமோத்தேயு 2:21
4. சுத்திகரிப்பால் நற்கிரியைகளை செய்வோம்
தீத்து 2:14
5. சுத்திகரிப்பால் சந்தோஷம் அடைவோம்
சங்கீதம் 51:7,8
6. சுத்திகரிப்பு நமக்கு அலங்காரம்
எஸ்தர் 2:12
7. சுத்திகரிப்பால் நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்
6. சுத்திகரிப்பு நமக்கு அலங்காரம்
எஸ்தர் 2:12
7. சுத்திகரிப்பால் நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்
யோசுவா 3:5
8. சுத்திகரிப்பால் ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மேலும் பலப்படுவோம்
யோபு 17:9
9. சுத்திகரிப்பால் பூரணம் அடைகிறோம்
8. சுத்திகரிப்பால் ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மேலும் பலப்படுவோம்
யோபு 17:9
9. சுத்திகரிப்பால் பூரணம் அடைகிறோம்
2 கொரிந்தியர் 7:1
10. சுத்திகரிப்பால் இயேசுவை இரகசிய வருகையில் சந்திப்போம்
1 யோவான் 1:3
இந்தக் குறிப்பில் நமது சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்களை குறித்து அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
10. சுத்திகரிப்பால் இயேசுவை இரகசிய வருகையில் சந்திப்போம்
1 யோவான் 1:3
இந்தக் குறிப்பில் நமது சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்களை குறித்து அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உன் சுகவாழ்வும் உன் வெளிச்சமும்
புது வருட வாக்குத்தத்த செய்தி
=============
ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்காலை வெளுப்பைபோல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும், கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்உன் சுகவாழ்வு துளிர்க்க உன் வெளிச்சம் எழும்ப வேண்டும். உன் வெளிச்சம் என்றால் நீ கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்ட வெளிச்சம்
ஏசாயா 60:19,20
கர்த்தரே அந்த நித்திய வெளிச்சம்
சங்கீதம் 18:28
ஏசாயா 60:19,20
கர்த்தரே அந்த நித்திய வெளிச்சம்
சங்கீதம் 18:28
சங்கீதம் 27:1
கர்த்தரே நமது வெளிச்சம் நமது இருளை வெளிச்சமாக்கி விளக்கை ஏற்றுகிறவர். கர்த்தரது வெளிச்சம் எழும்பும்போது நமது சுக வாழ்வில் கிடைக்கும் நன்மை என்ன என்பதையும் இந்த புதிய வருடத்தில் சுகவாழ்வு எப்படிபட்டது என்பதையும் மற்றும் எவைகளெல்லாம் சுகவாழ்வு என்பதையும் அறிந்து கொள்வோம்
1 இராஜாக்கள் 4:25
2. செழிப்பான வாழ்வு சுகவாழ்வு
யோபு 16:12

எவைகள் சுகவாழ்வு
==========
1. யுத்தமில்லாத சமாதானமான வாழ்வு சுகவாழ்வு 1 இராஜாக்கள் 4:25
2. செழிப்பான வாழ்வு சுகவாழ்வு
யோபு 16:12
யோபு 1:13
3. பயமில்லாத வாழ்வு சுகவாழ்வு
சங்கீதம் 4:8
4. மேன்மைபடுத்தப்பட்ட வாழ்வு சுக வாழ்வு
3. பயமில்லாத வாழ்வு சுகவாழ்வு
சங்கீதம் 4:8
4. மேன்மைபடுத்தப்பட்ட வாழ்வு சுக வாழ்வு
எசேக்கியேல் 28:26
5. சரீர ஆரோக்கிய வாழ்வு சுகவாழ்வு
சங்கீதம் 35:27
6. கர்த்தருக்கு பிரியமாய் வாழ்கிற வாழ்வு சுகவாழ்வு
உபாகமம் 33:12
ஏசாயா 30:26
5. சரீர ஆரோக்கிய வாழ்வு சுகவாழ்வு
சங்கீதம் 35:27
6. கர்த்தருக்கு பிரியமாய் வாழ்கிற வாழ்வு சுகவாழ்வு
உபாகமம் 33:12
உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம்
=========
1. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் ஏசாயா 30:26
ஏசாயா 58:8
2. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் வழி காட்டுகிற வெளிச்சம்
2. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் வழி காட்டுகிற வெளிச்சம்
நெகெமியா 9:12,13
யாத்திராகமம் 13:20,21
3. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் மகிழ்ச்சியாக்குகிற வெளிச்சம்
எஸ்தர் 8:16,17
சங்கீதம் 97:11
4. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் நீதிமானக்குகிற வெளிச்சம்
மீகா 7:8,9
5. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் உயர்த்துகிற வெளிச்சம்
ஏசாயா 60:3
உன் சுகவாழ்வு எவைகள் என்பதையும் மற்றும் உன் சுகவாழ்வு தரும் ஐந்து விதமான வெளிச்சத்தையும் இதில் சிந்தித்தோம். இந்த புதிய வருடத்தில் சுகவாழ்வையும் மற்றும் சுகவாழ்வு தரும் ஐந்து விதமான வெளிச்சத்தையும் பெற்று உன் சுக வாழ்வு பிரகாசமான வாழ்வாகவே மாறட்டும்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
யாத்திராகமம் 13:20,21
3. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் மகிழ்ச்சியாக்குகிற வெளிச்சம்
எஸ்தர் 8:16,17
சங்கீதம் 97:11
4. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் நீதிமானக்குகிற வெளிச்சம்
மீகா 7:8,9
5. உன் சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம் உயர்த்துகிற வெளிச்சம்
ஏசாயா 60:3
உன் சுகவாழ்வு எவைகள் என்பதையும் மற்றும் உன் சுகவாழ்வு தரும் ஐந்து விதமான வெளிச்சத்தையும் இதில் சிந்தித்தோம். இந்த புதிய வருடத்தில் சுகவாழ்வையும் மற்றும் சுகவாழ்வு தரும் ஐந்து விதமான வெளிச்சத்தையும் பெற்று உன் சுக வாழ்வு பிரகாசமான வாழ்வாகவே மாறட்டும்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
"இந்த வருஷம்"
============
லூக்கா 13:8
அதற்கு அவன் ஐயா இது இந்த வருஷமும் இருக்கட்டும் நான் இதை சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்கர்த்தருடைய கரங்களிலுள்ள வருஷங்களைக் குறித்து இந்த குறிப்பில் கவனிக்கலாம். வேதத்தில் வருஷம் என்ற வார்த்தையை வைத்து இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். வருஷங்களின் துவக்க முதல் வருஷங்களின் முடிவுவரை கர்த்தருடைய கண்கள் அதன் மேல் இருக்கும் என்று வேதம் சொல்கிறபடி இந்த வருஷம் எப்படிபட்ட வருஷம் என்பதை வேதத்தின்படி நாம் கவனிக்கலாம்
1. இந்த வருஷம் விடுதலையின் வருஷம்.
லேவியராகமம் 25:10
2. இந்த வருஷம் நன்மையின் வருஷம்
லேவியராகமம் 25:10
2. இந்த வருஷம் நன்மையின் வருஷம்
சங்கீதம் 65:11
3. இந்த வருஷம் அனுக்கிரக வருஷம்
3. இந்த வருஷம் அனுக்கிரக வருஷம்
ஏசாயா 61:2
4. இந்த வருஷம் மீட்கும் வருஷம்
ஏசாயா 63:4
5. இந்த வருஷம் உன்னதமானவருடைய வலது கரத்திலுள்ள வருஷம்
சங்கீதம் 77:10
4. இந்த வருஷம் மீட்கும் வருஷம்
ஏசாயா 63:4
5. இந்த வருஷம் உன்னதமானவருடைய வலது கரத்திலுள்ள வருஷம்
சங்கீதம் 77:10
6. இந்த வருஷம் ஆராய்ந்து முடியாத வருஷம்
யோபு 36:26
7. இந்த வருஷம் தலைமுறை தலைமுறையான வருஷம்
சங்கீதம் 102:24
யோபு 36:26
7. இந்த வருஷம் தலைமுறை தலைமுறையான வருஷம்
சங்கீதம் 102:24
8. இந்த வருஷம் விருத்தியாகும் வருஷம்
நீதிமொழிகள் 9:11
9. இந்த வருஷம் ஒய்வு வருஷம்
லேவியராகமம் 25:5
இந்த வருஷம் வேதத்தில் சொல்லியபடியெல்லாம் நடக்கும் வாழ்க்கையின் கடைசியில் வேதம் சொல்லியிருக்கிறபடி ஆயிரம் வருட அரசாட்சி (வெளி 20:6) நடக்கும். கர்த்தர் இந்த வருடத்தின்படியெல்லாம் நடத்தி செல்வாராக
9. இந்த வருஷம் ஒய்வு வருஷம்
லேவியராகமம் 25:5
இந்த வருஷம் வேதத்தில் சொல்லியபடியெல்லாம் நடக்கும் வாழ்க்கையின் கடைசியில் வேதம் சொல்லியிருக்கிறபடி ஆயிரம் வருட அரசாட்சி (வெளி 20:6) நடக்கும். கர்த்தர் இந்த வருடத்தின்படியெல்லாம் நடத்தி செல்வாராக
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
=========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
கனியுள்ள வாழ்க்கை
===========
லூக்கா 13:8,9
இந்த வருஷம் இருக்கட்டும் நான் சுற்றிலுங் கொத்தி எரிபோடுவேன் கனி கொடுத்தால் சரி கொடாவிட்டால் இனி மேல் இதை வெட்டி போடலாம். இந்த வருஷத்தில் நாம் கனி கொடுக்கும்படி தேவன் எதிர்பார்க்கிறார். கனி என்பது நல்ல பண்புகள் குணாதிசியங்கள். தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் கனி
எபிரெயர் 13:15
உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி
பிலிப்பியர் 1:10
நீதியின் கனி, ஆவியின் கனி
நீதியின் கனி, ஆவியின் கனி
கலாத்தியர் 5:22
என்று சில கனிகளை நம் வாழ்க்கையில், நம் ஊழியத்தில் எதிர்பார்க்கிறார். கனி கொடுப்பவர்களை ஊழியத்திற்க்கு அழைத்திருக்கிறார்
1 தீமோத்தேயு 1:12
என்று சில கனிகளை நம் வாழ்க்கையில், நம் ஊழியத்தில் எதிர்பார்க்கிறார். கனி கொடுப்பவர்களை ஊழியத்திற்க்கு அழைத்திருக்கிறார்
1 தீமோத்தேயு 1:12
எபேசியர் 4:12,13
சபையின் பக்திவிருத்திக்காக இந்த கனிதரும் ஊழியத்தை தந்திருக்கிறார். நமக்குள் கனி நிறைந்த வாழ்வை தேவன் எதிர்பார்க்கிறர். அதற்காக அதைக் கொத்தி எருபோடுவேன். அதன் பொருள் உங்கள் ஜென்ம சுபாவங்கள் மற்றி சூழ்நிலையை எல்லாம் மாற்றி உங்களை ஆசிர்வதிப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார். வரும் நாளில் கனியுள்ள வாழ்க்கை நல்ல பண்புள்ள வாழ்வை தேவன் எதிர்பார்க்கிறார் கிறிஸ்துவுக்குள் கனி தரும் வாழும் வாழ்கையை வாழ்ந்து காட்டுங்கள். பிரியமானவர்களே ஒரே வாழ்வு அது கனிதரும் வாழ்வு நம்மை நாமே ஆராய்ந்து அவரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுக்கலாம் நமக்கு கனிதரும் வாழ்வை கொடுப்பாராக.
நம் வாழ்வில் கனி இல்லை என்றால் என்ன நடக்கும்?
நம் வாழ்வில் கனி கொடுத்தால் என்ன நடக்கும்?
நம் வாழ்வில் கனிக்கொடுக்க என்ன செய்ய வேண்டும்?
கனி கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
1. நம் வாழ்வில் கனி இல்லை என்றால் சாபம் வரும்?
மத்தேயு 21:9
நம் வாழ்வில் கனிக்கொடுக்க என்ன செய்ய வேண்டும்?
கனி கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
1. நம் வாழ்வில் கனி இல்லை என்றால் சாபம் வரும்?
மத்தேயு 21:9
தழைத்து செழித்து காணப்பட்ட அத்திமரத்தில் கனி இல்லை. கனி இருக்கும் எதிர்பார்த்து வந்த தேவனுக்கு ஏமாற்றம், அவர் அந்த மரத்தை சபித்தார் அது பட்டு போயிற்று. தாவீது யுத்தகளத்தில் நிற்க வேண்டியவன் உப்பிரிகையில் உலாவினதால் பாவம் செய்தான் தம்முடைய இச்சை அடக்கத்தை விட்டு விட்டான், அதனால் சாபத்தை சந்திக்க வேண்டியதாயிற்று உன் மகன் சாகவே சாவான், நல்ல கனியை நல்ல பண்பை இழந்ததால் தாவீதுக்கு சாபம். மனதின் இச்சையின்படி நடந்தால் நாம் நமது பண்பை இழந்து விடுவோம். கனியுள்ள வாழ்வுக் கு ஒப்புகொடுங்கள்
2. கசந்த கனி கொடுப்பாயானல் உன் வேலி எடுக்கப்படும்
2. கசந்த கனி கொடுப்பாயானல் உன் வேலி எடுக்கப்படும்
ஏசாயா 5:4,5
தேவன் நமக்கு மூன்றுவிதமான வேலியை தந்திருக்கிறார் இதை யோபு புஸ்தகம் 1:10,11
யோபுவை சுற்றியுள்ள வேலி, யோபுவின் வீட்டை சுற்றியுள்ள யோபு லுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியிருந்ததால் சாத்தான் அவனிடத்தில் வரமுடியவில்லை நமது வாழ்வில் கனியில்லை என்றால் தேவன் உனக்கு கொடுக்கப்பட்ட வேலியை எடுத்துப்போடுவார். தேவன் கொடுத்தவாக்கு

சகரியா 2:5
கனியில்லை என்றால் உனக்குரிய வேலி எடுக்கப்படும்
3. நல்ல கனியில்லை என்றால் வெட்டப்பட்டு அக்கினகயில் போடப்படும் சூழ் நிலை வரும்
மத்தேயு 7:19
நல்லகனி இல்லை என்றால் வெட்டப்பட்டு அக்கினியில் போடுவார்கள். நம்மிடத்தில் இருக்கும் கனியை வைத்துதான் நமது வாழ்வு நீயாயதீர்ப்பில் தீர்க்கப்படும் நல்ல கனியுள்ள வாழ்வு பரலோகத்திற்கு கொண்டுபோகும். கனியற்ற வாழ்வு அக்கினி நரகத்திற்கு கொண்டுபோகும்
யோவான் 15:8
நாம் கனிக்கொடுக்கும் போது தேவன் மகிமைபடுவார். நாம் இந்த உலகில் சிருஷ்டிக்கப்பட்டது நம் தேவனை மகிமை படுத்துவதற்காக,
2 கொரிந்தியர் 10:31
2 பேதுரு 4:11
கனியில்லை என்றால் உனக்குரிய வேலி எடுக்கப்படும்
3. நல்ல கனியில்லை என்றால் வெட்டப்பட்டு அக்கினகயில் போடப்படும் சூழ் நிலை வரும்
மத்தேயு 7:19
நல்லகனி இல்லை என்றால் வெட்டப்பட்டு அக்கினியில் போடுவார்கள். நம்மிடத்தில் இருக்கும் கனியை வைத்துதான் நமது வாழ்வு நீயாயதீர்ப்பில் தீர்க்கப்படும் நல்ல கனியுள்ள வாழ்வு பரலோகத்திற்கு கொண்டுபோகும். கனியற்ற வாழ்வு அக்கினி நரகத்திற்கு கொண்டுபோகும்
நம் வாழ்வில் கனி கொடுத்தால் என்ன நடக்கும்?
===========
1. கனிக்கொடுத்தால் தேவன் மகிமைப்படுவார் யோவான் 15:8
நாம் கனிக்கொடுக்கும் போது தேவன் மகிமைபடுவார். நாம் இந்த உலகில் சிருஷ்டிக்கப்பட்டது நம் தேவனை மகிமை படுத்துவதற்காக,
2 கொரிந்தியர் 10:31
2 பேதுரு 4:11
நாம் தேவனை மகிமை படுத்தும்போது நாம் கனி கொடுக்கிறவர்களாயிருப்போம்.
2. கனி நிறைந்தால் ஜெபம் கேட்கப்படும்
2. கனி நிறைந்தால் ஜெபம் கேட்கப்படும்
யோவான் 15:17
நம்முடலய வாழ்வில் கனி நிறைந்து காணபடும்போது நம்முடைய ஜெபம் கேட்கபடும்.
நம்முடலய வாழ்வில் கனி நிறைந்து காணபடும்போது நம்முடைய ஜெபம் கேட்கபடும்.
தானியேல் இச்சை அடக்கமாயிருந்து போஜனத்திலும் தீட்டுபடாதபடி தன்னை காத்துக்கொண்டு தனது கனியை வெளிப்படுத்தினான் ஆகவே அவனுடைய ஜெபம் தேவதூதனை இறங்கவைத்து அவன் சொன்னது நீ மிகவும் பிரியமானவன் நீ வேண்டிக் கொள்ள தொடங்கிய வுடன் கட்டளல வெளிபட்டது
தானியேல் 9:23
கனியிருந்தால் உங்களது ஜெபம் கேட்கப்படும்
3. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சிஷராய் இருப்பார்கள்
யோவான் 15:8
கனியிருந்தால் உங்களது ஜெபம் கேட்கப்படும்
3. நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதால் என் பிதா மகிமைப்படுவார் எனக்கும் சிஷராய் இருப்பார்கள்
யோவான் 15:8
நாம் கனிகளைக் கொடுக்கும்போது இயேசுவுக்கே சீஷராயிருப்பார்கள்.
அப்போஸ்தலர் 11:26
யோவான் 13:35
யோவான் 13:35
யோவான் 8:31
எரேமியா 17:7,8
அவரே நமக்கு நம்பிக்கையின் வாசல். உன் நம்பிக்கை அவரில் இருக்கும் வரை உன் கனி உனக்குள் நிலைத்திருக்கும்
2. நாம் கனிதர வேண்டுமானால் கர்த்தரை நேசிக்கவும் கர்த்துருடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்
நம்முடையாவாழ்வில் கனிதர என்ன செய்ய வேண்டும்?
=============
1. கனிதர வேண்டு மானால் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்க வேண்டும் எரேமியா 17:7,8
அவரே நமக்கு நம்பிக்கையின் வாசல். உன் நம்பிக்கை அவரில் இருக்கும் வரை உன் கனி உனக்குள் நிலைத்திருக்கும்
2. நாம் கனிதர வேண்டுமானால் கர்த்தரை நேசிக்கவும் கர்த்துருடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:2,3
வேத்தை நேசித்து அதை தியானிக்கும் போது நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும் .
3. கனிதர பரத்தில் இருந்து வரும் வானத்திலே நிறையவேண்டும்
யாக்கோபு 3:18
தேவ ஞானம் நம்மை கனியுள்ளவர்களாய் மாற்றுகிறது
4. கனி நிறைந்த வாழ்வுக்கு நாம் நம்முடைய ஆலயத்தில் நாட்டபட வேண்டும்
சங்கீதம் 92:13,14,15
நாம் ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாயிருந்தால் கனி தரமுடியும்
5. கர்த்தரில் நிலைத் திருந்தால் மிகுந்தகன களை கொடுப்போம்

யோவான் 15:5
அவருக்குள் நிலைத்திருந்தால் கனிதரும் வாழ்வு வாழமுடியும்.
ஒரே வாழ்க்கை கனி தரும் வாழ்க்கை அந்த வாழ்வை வாழ நாம் ஒப்புக்கொடுத்தால் கனிதரும் வாழ்வை தேவன் கட்டளையிடுவார்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
அவருக்குள் நிலைத்திருந்தால் கனிதரும் வாழ்வு வாழமுடியும்.
ஒரே வாழ்க்கை கனி தரும் வாழ்க்கை அந்த வாழ்வை வாழ நாம் ஒப்புக்கொடுத்தால் கனிதரும் வாழ்வை தேவன் கட்டளையிடுவார்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
இயேசுவே நமது போதகர்
============
மத்தேயு 23:8
கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் யோவான் 13:13
நீங்கள் என்னை போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறது சரியே நான் அவர்தான்
யோவான் 11:28,29
2. சூழ்நிலைகளை அமைதிபடுத்தும் போதகரான இயேசு
மாற்கு 4:35-39
புத்தாண்டு செய்தி
வரும் புதிய வருடத்தில் இயேசுவே நமக்கு போதகர். இயேசு ஒருவரையே யாவரும் போதகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் இயேசு போதகராயிருந்தால் வரும் புதிய வருடத்தில் புது புது வழிகளில் நம் யாவரையும் வழி நடத்துவார். இதில்போதகர் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம் இது ஒரு புது வருட செய்தி
1. அன்புள்ளம் படைத்த போதகர் இயேசு யோவான் 11:28,29
2. சூழ்நிலைகளை அமைதிபடுத்தும் போதகரான இயேசு
மாற்கு 4:35-39
3. அற்புதங்களை செய்யும் போதகர் இயேசு
யோவான் 3:2
4. மறுரூபப்படுத்தும் போதகர் இயேசு
யோவான் 1:38,39
5. ஆறுதல் படுத்தும் போதகரான இயேசு
யோவான் 20:14-16
6. உங்களோடு ஐக்கியம் பாரட்டுகிற போதகரான இயேசு
மாற்கு 9:2,4,5
வரும் புத்தாண்டில் இயேசுவை போதகராக ஏற்றுக்கொண்டு இயேசுவை மகிமைபடுத்துங்கள்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur.

================
பிரசங்க குறிப்பு
விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்களிருக்கும்
===============
ஏசாயா 65:22விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனங்களின் நாட்களிருக்கும் நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடு நாளய் அனுபவிப்பார்கள்
புது வருட வாக்குத்தத்த செய்தி
விருட்சம் என்பது செழுமையான மரங்களை குறிக்கும் ஒரு விருட்சத்திற்கு அல்லது ஒரு மரத்திற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ அவ்வளவு நாட்கள் என் ஜனங்கள் அப்படி இருப்பார்கள் என்று ஏசாயா மூலம் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இது ஒரு புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி இந்த வாக்குத்தத்தம் நிறைவேற நிபந்தனைகள் என்பது 2 கொரிந்தியர் 6:14-17
தம்முடைய ஜனங்கள் விசுவாசிகளுக்கு அவிசுவாசிகளுடன் பங்கு இருக்ககூடாது. ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். அசுத்த மானதை தொடக்கூடாது. அதாவது தேவனுக்கு பிரியமில்லாத பேச்சுகள் செயல்கள் இருக்கக்கூடாது. அப்போது தான் தேவன் நமக்கு பிதாவாக இருப்பார் நம்மை அவர் ஜனங்களாக அங்கிகரிப்பார். இதுவே நிபந்தனை. விருட்சத்தின் நாட்களுக்கொத்த ஆசிர்வாதங்களை நாம் புதிய வருடத்தில் பெற்று மகிழ்ச்சியோடு காணப்படுவோம். இந்த புதிய வருடத்தில் இதன் ஆசிர்வாதங்களைப் பெற்று வாழ்வோம் .
1. விருட்சத்தின் நாட்களைபோல என் ஜனங்களின் நாட்கள் சமாதான மாயிருக்கும்
ஏசாயா 65:16,17
கடந்த வருடத்தில் நடந்த துன்பங்கள் தேவன் மறக்க செய்து சமாதானத்தை தருவார்
ஆதியாகமம் 41:51
நீங்கள் சமாதானமாய் வாழுங்கள்
2. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்
ஏசாயா 65:16
நீங்கள் சமாதானமாய் வாழுங்கள்
2. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்
ஏசாயா 65:16
ஏசாயா 62:5
உன்னதப்பாட்டு 1:4
வரும் புதிய வருடம் நாம் கர்த்தரிலும் கர்த்தர் நம்மிலும் மகிழும் நாட்கள் வரும்.
3. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்கள் ஆரோக்கிய மாக இருக்கும்
ஏசாயா 65:20
லூக்கா 2:37
உபாகமம் 34:7
வரும் புதிய வருடத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வோம்
4. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்கள் பெலனடைந்து காணப்படுவார்கள்
எண்ணாகமம் 24:6
இது கேதுரு மரத்தை குறிக்கும் கேதுரு மரம் உறுதியாயும் உயருமுமாய் இருக்கும்

ஆமோஸ் 2:9
சங்கீதம் 104:16
யோசுவாவின் பெலன் யோபுவின் பெலன்
யோபு 14:10,11
இந்த புதிய வருடத்தில் கர்த்தர் புது பெலன் கொடுப்பார்
5. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்கள் மிக அழகாகயிருக்கும்
சங்கீதம் 1:3
வரும் வருடம் கர்த்தர் புதிய அழகான வாழ்க்கையை தந்து நீங்கள் செய்வதெல்லாம் அழகாய் வாய்க்க பண்ணுவார்.
6. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்கள் கனி தரும் வாழ்க்கையாக இருக்கும்
ஏசாயா 65:21
வரும் புதிய வருடம் நமது வாழ்க்கை கனி தரும் வாழ்க்கையாக வருவோம்
7. விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்கள் நீண்ட ஆயுசு நாட்களாக தீர்க்காயுசாக வைப்பார்
ஏசாயா 65:22
என் ஜனத்தின் நாட்கள் வரும் புதிய வருடத்தில் நீண்ட ஆயுசு நாட்களை தேவன் தருவார்
இந்தக் குறிப்பில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனங்களின் நாட்களிருக்கும் என்றும் அப்படியே ஜனங்களின் வாழ்க்கையையும் மேல் சொல்லப்பட்டதேப்போல கர்த்தர் நிறைவேற்றுவார்
ஆமென் !
==========
S. Daniel balu
Tiruput

செழிப்பு
==========
சங்கீதம் 66:12தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் செழிப்பான இடத்தில் எங்களை கொண்டு வந்து விட்டிர்
ஏசாயா 66:14
உங்கள் இருதயம் மகிழ்ந்து உங்கள் எலும்புகள் பசும் புல்லை போல செழிக்கும்.
புது வருட வாக்குத்தத்த செய்தி
செழிப்பின் ஆண்டு
தேவன் நமக்கு செழிப்பை வாக்குப்பண்ணியிருக்கிறார் இதுவரை வனாந்திரம் போல உங்கள் வாழ்வு இருந்தாலும் அது புஷ்பத்தைப் போல செழிக்கும். நமது வாழ்வு செழிக்க குடும்பம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம். தேவன் தரும் செழிப்பை பெற்றுகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம் 1. செழிப்பை பெற்று கொள்ள மனம் திரும்ப வேண்டும்
ஏசாயா 14:1-7
2. செழிப்பை பெற்று கொள்ள சபையில் நிலைத்திருக்க வேண்டும்
சங்கீதம் 92:12
3. செழிப்பை பெற்று கொள்ள அபிஷேகத்தில் நிரம்பியிருக்க வேண்டும்
ஏசாயா 32:15
சங்கீதம் 92:12
3. செழிப்பை பெற்று கொள்ள அபிஷேகத்தில் நிரம்பியிருக்க வேண்டும்
ஏசாயா 32:15
ஏசாயா 35:1
4. செழிப்பை பெற்று கொள்ள கர்த்தரை நம்பியிருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:25
எரேமியா 17:7,8
4. செழிப்பை பெற்று கொள்ள கர்த்தரை நம்பியிருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:25
எரேமியா 17:7,8
5. செழிப்பை பெற்று கொள்ள போராட்டங்கள் மற்றும் சோதனைகளை கடந்து வரவேண்டும்
சங்கீதம் 66:12
6. செழிப்பை பெற்று கொள்ள தேவனுக்கு கொடுக்கிறவர்களாக மாற வேண்டும்
6. செழிப்பை பெற்று கொள்ள தேவனுக்கு கொடுக்கிறவர்களாக மாற வேண்டும்
நீதிமொழிகள் 11:25
7. செழிப்பை பெற்று கொள்ள ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக மாற வேண்டும்
யாத்திராகமம் 1:21
தேவன் தரும் செழிப்பை பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
7. செழிப்பை பெற்று கொள்ள ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக மாற வேண்டும்
யாத்திராகமம் 1:21
தேவன் தரும் செழிப்பை பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
ஜெயம் கொடுக்கும் தேவன்
=========
1 கொரிந்தியர் 15:57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இந்த குறிப்பில் நாம் ஜெயம் கொடுக்கும் தேவனைக் குறித்து அறிந்துகொள்வோம் இதில் எதிலே ஜெயம் என்றும் ஜெயிப்பதற்கு தேவையான ஆயுதம் என்ன என்ப பதையும் மற்றும் ஜெயத்தின் ஆசிர்வாதங்களை குறித்து சிந்திக்கலாம்
எதிலே ஜெயம்?
1. பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும் 1 யோவான் 2:13
2. பாடுகளை ஜெயிக்க வேண்டும்
ரோமர் 8:35-37
2. பாடுகளை ஜெயிக்க வேண்டும்
ரோமர் 8:35-37
3. சோதனைகளை ஜெயிக்க வேண்டும்
மத்தேயு 4:1-11
4. உலகத்தை ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 5:4
5. அந்திகிறிஸ்துவின் ஆவியை ஜெயிக்க வேண்டும்
4. உலகத்தை ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 5:4
5. அந்திகிறிஸ்துவின் ஆவியை ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 4:3,4
1 யோவான் 5:4,5
2. ஜெயிக்க தேவையானது சர்வாயுதவர்க்கம்
எபேசியர் 6:11-17
3. ஜெயிக்க தேவையானது இயேசுவின் இரத்தம்
வெளிப்படுத்தல் 12:11
4. ஜெயிக்க தேவையானது சாட்சியின் வசனம்
வெளிப்படுத்தல் 12:11
5. ஜெயிக்க தேவையானது இயேசுவின் நாமம்
பிலிப்பியர் 2:10
வெளிப்படுத்தல் 2:7
2. மன்னாவை கொடுப்பார்
ஜெயிப்பதற்கு தேவையான ஆயுதம் என்ன?
1. ஜெயிக்க தேவையானது விசுவாசம்1 யோவான் 5:4,5
2. ஜெயிக்க தேவையானது சர்வாயுதவர்க்கம்
எபேசியர் 6:11-17
3. ஜெயிக்க தேவையானது இயேசுவின் இரத்தம்
வெளிப்படுத்தல் 12:11
4. ஜெயிக்க தேவையானது சாட்சியின் வசனம்
வெளிப்படுத்தல் 12:11
5. ஜெயிக்க தேவையானது இயேசுவின் நாமம்
பிலிப்பியர் 2:10
ஜெயத்தினால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1. ஜீவவிருட்சத்தின் கனி கொடுப்பார்வெளிப்படுத்தல் 2:7
2. மன்னாவை கொடுப்பார்
வெளிப்படுத்தல் 2:17
3. வெண்வஸ்திரம் தரிக்கப்படும்
வெளிப்படுத்தல் 3:5
4. தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவார்
வெளிப்படுத்தல் 3:12
5. சிங்காசனத்தில் உட்காரும்படி செய்வார்
வெளிப்படுத்தல் 3:21
6. சுரமண்டலங்களை பிடித்து நிற்பார்கள்
வெளிப்படுத்தல் 15:2
7. எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்ளுவான்
வெளிப்படுத்தல் 21:7
ஜெயமோ கர்த்தரால் வரும்

நீதிமொழிகள் 21:31
இந்தக் குறிப்பில் ஜெயம் கொடுக்கும் தேவன் எதிலே நமக்கு ஜெயம் கொடுப்பாரென்றும், ஜெயத்திற்கு தேவையான ஆயுதம் என்ன என்பதையும், மற்றும் ஜெயத்தினால் வரும் ஆசிர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஜெயம் கொடுக்கும் தேவன் எதிலே நமக்கு ஜெயம் கொடுப்பாரென்றும், ஜெயத்திற்கு தேவையான ஆயுதம் என்ன என்பதையும், மற்றும் ஜெயத்தினால் வரும் ஆசிர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
=========
பிரசங்க குறிப்பு
அனுபவி
==========
1 கொரிந்தியர் 10:23
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது
இந்தக் குறிப்பில் நாம் எவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்திப்போம்
2 தீமோத்தேயு 1:12

1. பாடுகளை அனுபவி2 தீமோத்தேயு 1:12
2. தீங்குகளை அனுபவி
2 தீமோத்தேயு 4:15
3. உபத்திரவத்தை அனுபவி
எபிரேயர் 11:37
4. துன்பத்தை அனுபவி
எபிரேயர் 11:25
5. நிந்தைகளை அனுபவி
எபிரேயர் 11:36
6. தீமைகளை அனுபவி
லூக்கா 16:26
7. வருத்தங்களை அனுபவி
யோபு 5:7
இந்தக் குறிப்பில் எவைகளையெல்லாம் நாம் அனுபவிக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tiruput
2 தீமோத்தேயு 4:15
3. உபத்திரவத்தை அனுபவி
எபிரேயர் 11:37
4. துன்பத்தை அனுபவி
எபிரேயர் 11:25
5. நிந்தைகளை அனுபவி
எபிரேயர் 11:36
6. தீமைகளை அனுபவி
லூக்கா 16:26
7. வருத்தங்களை அனுபவி
யோபு 5:7
இந்தக் குறிப்பில் எவைகளையெல்லாம் நாம் அனுபவிக்க வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tiruput
==========
பிரசங்க குறிப்பு
ஆவியிலே
==========
லூக்கா 10:21
அந்த வேலையிலே இயேசு ஆவியிலே களிகூர்ந்து,இந்தக் குறிப்பில் ஆவியிலே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி ஆவியிலே நாம் பெற்றுக்கொள்ளும் பாக்கியங்களை மேன்மைகளை அறிந்துகொள்வோம்
1. ஆவியிலே பெலன்
லூக்கா 2:40
2. ஆவியிலே களிகூருதல்
லூக்கா 10:21
3. ஆவியிலே கலக்கம்
யோவான் 11:33
4. ஆவியிலே கட்டப்பட்டு
அப்போஸ்தலர் 20:22
5. ஆவியிலே அணலாயிருங்கள்
ரோமர் 12:11
6. ஆவியிலே உறுதியாயிருங்கள்
பிலிப்பியர் 1:27
7. ஆவியிலே நீதி
1 தீமோத்தேயு 3:16
8. ஆவியிலே உயிர்ப்பிக்கப்படுதல்
1 பேதுரு 3:18
9. ஆவியிலே பிழைத்திருக்க வேண்டும்
1 பேதுரு 4:6
இதில் ஆவியிலே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி சில குறிப்புகளை நாம் சிந்தித்தோம்
ஆமென்!

இயேசுவின் வருகையைக் குறித்து அறிந்துக் கொள்வோம். இந்த குறிப்பில் வருகையின் அடையாளத்தை குறித்தும் அவர் வருகையில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இதில்நாம் சிந்திக்கலாம்
S. Daniel balu
Tiruput
===========
பிரசங்க குறிப்பு
இயேசு வருகிறார்
==========
வெளிப்படுத்தல் 22:20
இவைகளை சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென் ! கர்த்தராகிய இயேசுவே வாரும்இயேசுவின் வருகையைக் குறித்து அறிந்துக் கொள்வோம். இந்த குறிப்பில் வருகையின் அடையாளத்தை குறித்தும் அவர் வருகையில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இதில்நாம் சிந்திக்கலாம்
இயேசுவின் வருகையின் அடையாளங்கள்
1. இயேசு வருகையில் யுத்தங்கள் தோன்றும் மத்தேயு 24:7
2. இயேசுவின் வருகையில் பஞ்சம், கொள்ளை நோய் வரும்
2. இயேசுவின் வருகையில் பஞ்சம், கொள்ளை நோய் வரும்
மத்தேயு 24:7
3. இயேசு வருகையில் பூமி அதிர்ச்சி வரும்
3. இயேசு வருகையில் பூமி அதிர்ச்சி வரும்
மத்தேயு 24:7
4. இயேசு வருகையில் கள்ள தீர்க்கதரிசி, கள்ள கிறிஸ்துகள் எழும்புவார்கள்.
4. இயேசு வருகையில் கள்ள தீர்க்கதரிசி, கள்ள கிறிஸ்துகள் எழும்புவார்கள்.
மத்தேயு 24:11,24
5. இயேசு வருகையில் பரியாசக்காரர்கள் எழும்புவார்கள்.
1 பேதுரு 3:3,4
1 யோவான் 3:2,3
எதிலிருந்து சுத்திகரிக்கபட வேண்டும்?
5. இயேசு வருகையில் பரியாசக்காரர்கள் எழும்புவார்கள்.
1 பேதுரு 3:3,4
இயேசுவின் வருகையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
இயேசுவின் வருகையில் சுத்திகரிக்கப்பட வேண்டும்1 யோவான் 3:2,3
எதிலிருந்து சுத்திகரிக்கபட வேண்டும்?
எல்லா அசுசியும் நீங்கி சுத்திகரிக்கபட வேண்டும்
2 கொரிந்தியர் 7:1
1 யோவான் 1:7
2 கொரிந்தியர் 7:1
எவற்றால் சுத்திகரிக்கப்பட வேண்டும்?
1. இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்1 யோவான் 1:7
2. உபதேசத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்
யோவான் 15:3
3. தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்க பட வேண்டும்
எபேசியர் 5:26
முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:3
3. தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்க பட வேண்டும்
எபேசியர் 5:26
இயேசுவின் வருகையில் நிலைத்திருக்க வேண்டும்
1 யோவான் 2:28
எதுவரைக்கும் நிலைத்திருக்க வேண்டும்?முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்
மத்தேயு 10:22
எவற்றில் நிலைத் திருக்க வேண்டும்
1. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 16:13
2. சோதனைகளில் நிலைத்திருக்க வேண்டும்
லூக்கா 22:28
3. அன்பில் நிலைத் திருக்க வேண்டும்
யோவான் 15:9
4. ஆலோசனையில் நிலைத்திருக்க வேண்டும்
எரேமியா 23:22
5. வரங்களில் நிலைத்திருக்க வேண்டும்.
எவற்றில் நிலைத் திருக்க வேண்டும்
1. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 16:13
2. சோதனைகளில் நிலைத்திருக்க வேண்டும்
லூக்கா 22:28
3. அன்பில் நிலைத் திருக்க வேண்டும்
யோவான் 15:9
4. ஆலோசனையில் நிலைத்திருக்க வேண்டும்
எரேமியா 23:22
5. வரங்களில் நிலைத்திருக்க வேண்டும்.
1 தீமோத்தேயு 4:14,15
6. பரிசுத்தத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:15
7. உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 8:31
6. பரிசுத்தத்தில் நிலைத்திருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:15
7. உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 8:31
இயேசு வருகையில் விழித்திருக்க வேண்டும்?
மாற்கு 15:37
எப்படி விழித்திருக்க வேண்டும்?1. பாவஞ்செய்யாமல் விழித்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 15:34
2. ஜெபம் செய்து விழித்திருக்க வேண்டும்
லூக்கா 21:36
3. தெளிந்தவர்களாய் இருந்து விழித்திருக்க வேண்டும்
1 பேதுரு 5:8
4. ஸ்தோத்திரத்துடன் விழித்திருக்க வேண்டும்
கொலோசெயர் 4:2
இயேசுவின் வருகையில் வசனத்தை கைகொள்ள வேண்டும்
வெளிப்படுத்தல் 21:7
எப்போது வசனத்தை கைக்கொள்ள முடியும்?1. அன்புகூரும்போது வசனத்தை கைக்கொள்ள முடியும்
யோவான் 14:23
2. உணர்வு வரும் போது வசனத்தை கைக்கொள்ள முடியும்
சங்கீதம் 119:34
3. தேவ அனுகூலம் கிடைக்கும் போது வசனத்தை கைக்கொள்ள முடியும்
சங்கீதம் 119:17
1. தேவனை பற்றிக் கொள்ளவேண்டும்
ஏசாயா 26:3
2. வசனத்தை பற்றிக் கொள்ளவேண்டும்
தீத்து 1:9
3. நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள வேண்டும்
1 தீமோத்தேயு 6:12
இந்தக் குறிப்பில் இயேசுவின் வருகையைக் குறித்து நாம் சிந்தித்தோம். இதில் இயேசு வருகையின் அடையாளத்தையும் மற்றும் இயேசுவின் வருகையில் நாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை குறித்து வேத ஆதாரத்துடன் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
3. தேவ அனுகூலம் கிடைக்கும் போது வசனத்தை கைக்கொள்ள முடியும்
சங்கீதம் 119:17
இயேசுவின் வருகையில் பற்றிக்கொள்ள வேண்டும்.
வெளிப்படுத்தல் 3:11
எதைப் பற்றிக் கொள்ளவேண்டும்?1. தேவனை பற்றிக் கொள்ளவேண்டும்