============
சரியான பதில் எது?
============
1) ________ வாய் அடைக்கப்படும்1) துன்மார்க்கனின்
2) பாவிகள்
3) பொய் பேசுகிறவர்களின்
4) மூடனின்
2) ________ ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்
1) மூடன்
2) துன்மார்க்கன்
3) மதிகேடன்
4) சோம்பேறி
3) ________ கனத்தை சுதந்தரிப்பார்கள்
1) நீதிமான்கள்
2) ஞானவான்கள்
3) புத்தி உள்ளவர்கள்
4) செம்மையானவர்கள்
4) யாருடைய சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்
1) செம்மையானவருடைய
2) கர்த்தருக்கு கீழ்ப்படிகிறவர்கள்
3) நீதிமானுடைய
4) பிதாக்களுடைய
5) _________கைக்கொள்கிறவன் ஒரு திங்கையும் அறியான்
1) கற்பனையை
2) வார்த்தையை
3) சத்தியத்தை
4) நியாயப்பிரமாணத்தை
6) ________ நன்றாய் இருப்பதில்லை
1) மூடன்
2) மதிகேடன்
3) கர்த்தருக்கு கீழ்ப்படியாதவன்
4) துன்மார்க்கன்
7) ___________ போதகம் ஜீவ ஊற்று
1) நீதிமான்களுடைய
2) பரிசேயர்களுடைய
3) ஞானவான்களுடைய
4) கிறிஸ்துவினுடைய
8) தன் இருதயத்தை நம்புகிறவன் _____
1) மூடன்
2) சோம்பேறி
3) பொய்யன்
4) மதிகேடன்
9) ஆலோசனைக்காரர் உண்டானால் ________உண்டாகும்
1) ஞானம்
2) சமாதானம்
3) சுகம்
4) களிப்பு
10) ஜீவனை பார்க்கிலும் உமது _____ நல்லது
1) அன்பு
2) பொறுமை
3) இரக்கம்
4) கிருபை
11) __________ நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்
1) சிறுமைபட்டவன்
2) நீதிமான்களின்
3) உத்தமர்களின்
4) பாவிகளின்
12) கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு ________ உண்டு
1) பொறுமை
2) திடநம்பிக்கை
3) இரக்கம்
4) அன்பு
===========
சரியான பதில் எது?
==========
1) ________ வாய் அடைக்கப்படும்Answer: 3) பொய் பேசுகிறவர்களின்
சங்கீதம் 63:11
2) ________ ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்
Answer: 1) மூடன்
2) ________ ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்
Answer: 1) மூடன்
நீதிமொழிகள் 11:29
3) ________ கனத்தை சுதந்தரிப்பார்கள்
Answer: 2) ஞானவான்கள்
3) ________ கனத்தை சுதந்தரிப்பார்கள்
Answer: 2) ஞானவான்கள்
நீதிமொழிகள் 3:35
4) யாருடைய சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்
Answer: 3) நீதிமானுடைய

நீதிமொழிகள் 10:6
5) _________கைக்கொள்கிறவன் ஒரு திங்கையும் அறியான்
Answer: 1) கற்பனையை

பிரசங்கி 8:5
6) ________ நன்றாய் இருப்பதில்லை
Answer: 4) துன்மார்க்கன்
6) ________ நன்றாய் இருப்பதில்லை
Answer: 4) துன்மார்க்கன்
பிரசங்கி 8:13
7) ___________ போதகம் ஜீவ ஊற்று
Answer: 3) ஞானவான்களுடைய
7) ___________ போதகம் ஜீவ ஊற்று
Answer: 3) ஞானவான்களுடைய
நீதிமொழிகள் 13:14
8) தன் இருதயத்தை நம்புகிறவன் _____
Answer: 1) மூடன்
8) தன் இருதயத்தை நம்புகிறவன் _____
Answer: 1) மூடன்
நீதிமொழிகள் 28:26
9) ஆலோசனைக்காரர் உண்டானால் ________உண்டாகும்
Answer: 3) சுகம்

நீதிமொழிகள் 11:14
10) ஜீவனை பார்க்கிலும் உமது _____ நல்லது
Answer: 4) கிருபை

சங்கீதம் 63:3
11) __________ நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்
Answer: 3) உத்தமர்களின்

சங்கீதம் 37:18
12) கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு ________ உண்டு
Answer: 2) திடநம்பிக்கை

நீதிமொழிகள் 14:26
==========
பொருத்துக
(வசன ஆதாரத்துடன்)
===========
1) ஒன்று = இயேசுவின் காயங்கள் 2) இரண்டு = சிலுவை மொழிகள்
3) முன்று = கற்சாடிகள்
4) நான்கு = கற்பனைகள்
5) ஜந்து = ஆவியின் கனிகள்
6) ஆறு = கர்த்தர்
7) ஏழு = பிதா, குமாரன், பரிசுத்த ஆவி
8) எட்டு = நற்செய்தி நூல்கள்
9) ஒன்பது = வேதத்தின் பாகங்கள்
10) பத்து = பேழையில் காக்கபட்டவர்கள்
=========
பொருத்துக (பதில்கள்)
=========
1. ஒன்று - கர்த்தர்உபாகமம் 6:4
2. இரண்டு- வேதத்தின் பாகங்கள்
பழைய,புதிய பாகங்கள்
3. மூன்று - பிதா, குமாரன், பரிசுத்தஆவி
1 யோவான் 5:7
4. நான்கு - நற்செய்தி நூல்கள்
மத்தேயு,மாற்கு,லூக்கா, யோவான்
5. ஐந்து - இயேசுவின் காயங்கள்
தலை (யோவான் 19:5)
விலா (யோவான் 19:34)
இரு கைகள், கால்கள் (லூக்கா 23:33)
6. ஆறு - கற்சாடிகள்
யோவான் 2:6
7. ஏழு - சிலுவைமொழிகள்
மத்தேயு27:46
லூக்கா23:34,43,46
யோவான்19:26,28,30
8. எட்டு - பேழையில் காக்கப்பட்டவர்கள்
8. எட்டு - பேழையில் காக்கப்பட்டவர்கள்
2 பேதுரு 2:5
9. ஒன்பது - ஆவியின் கனிகள்
கலாத்தியர் 5:22,23
10. பத்து - கற்பனைகள்
யாத்திராகமம் 34:28
9. ஒன்பது - ஆவியின் கனிகள்
கலாத்தியர் 5:22,23
10. பத்து - கற்பனைகள்
யாத்திராகமம் 34:28
=============
வேதாகம புதிர் கேள்விகள்
============
1. ஒரு சுவையை தனக்குப் பெயராக தேர்ந்தெடுத்தது யார்?2. கிண்டல் செய்தது தவறு என்று தன் மனதில் உணர்ந்து திருந்தியவன் யார்?
3. ஒரு வசனத்தில் வரும் முதல் வாக்கியத்தில் மத்தும், இரண்டாம் வாக்கியத்தில் விரல்களும், மூன்றாம் வாக்கியத்தில் சொற்களும் மறைந்துள்ளன. வசனம் எது?
4. லாசரு - தபீத்தாள் இருவருக்குமான ஒரு ஒற்றுமை என்ன?
[மரித்து உயிர்பெற்றது அல்ல]
5. எலியாவும் எலியாவும் செய்த ஒரு பாவம் என்ன?
இருவரும் ஒருவர் அல்ல; இருவரே. திஸ்பியனாகிய எலியாவும் அல்ல. இவர்கள் யார்?
6. ஒரு வேளைக்குப் புசிக்க இரண்டு தரம் சாப்பாடு வந்தது யாருக்கு?
[எலியா அல்ல]
\7. புதிர்:
சாப்பிடக்கூடாத கனியை இருவரும் புசித்தோம். நான் ஏவாளும் அல்ல அவர் ஆதாமும் அல்ல. நாங்கள் யார்?

8. ஏசாவின் எந்த வயது வரையிலான தகவல் வேதத்தில் உள்ளது?
9. முகமுண்டு, வாயுண்டு இருதயமும் கூடவுண்டு; அது மனுஷனுமல்ல மிருகமுமல்ல பறவையுமல்ல. அது என்ன?
10. கண்டுபிடியுங்கள்:
எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் என் பெயரை மறவாமல் இருந்தான். நான் யார் அவன் யார்?
எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் என் பெயரை மறவாமல் இருந்தான். நான் யார் அவன் யார்?
=============
வேதாகம புதிர் கேள்விகள்
============
1. ஒரு சுவையை தனக்குப் பெயராக தேர்ந்தெடுத்தது யார்?Answer: நகோமி
ரூத் 1:20
2. கிண்டல் செய்தது தவறு என்று தன் மனதில் உணர்ந்து திருந்தியவன் யார்?
Answer: மனந்திரும்பிய கள்ளன்

மத்தேயு 27:44
3. ஒரு வசனத்தில் வரும் முதல் வாக்கியத்தில் மத்தும், இரண்டாம் வாக்கியத்தில் விரல்களும், மூன்றாம் வாக்கியத்தில் சொற்களும் மறைந்துள்ளன. வசனம் எது?
Answer: பாலைக் கடைதல் [மத்து] வெண்ணெய்யைப் பிறப்பிக்கும்: மூக்கைப் பிசைதல் [விரல்கள்] இரத்தத்தைப் பிறப்பிக்கும்: அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் [சொற்கள்] சண்டையைப் பிறப்பிக்கும்

நீதிமொழிகள் 30:33
4. லாசரு - தபீத்தாள் இருவருக்குமான ஒரு ஒற்றுமை என்ன?
4. லாசரு - தபீத்தாள் இருவருக்குமான ஒரு ஒற்றுமை என்ன?
[மரித்து உயிர்பெற்றது அல்ல]
Answer: இருவரும் அப். பேதுருவை பார்த்தவர்கள்
யோவான் 12:2
அப்போஸ்தலர் 9:40
5. எலியாவும் எலியாவும் செய்த ஒரு பாவம் என்ன?
இருவரும் ஒருவர் அல்ல; இருவரே. திஸ்பியனாகிய எலியாவும் அல்ல. இவர்கள் யார்?
Answer: மறுஜாதி பெண்ணை விவாகம் செய்தது
Answer: மறுஜாதி பெண்ணை விவாகம் செய்தது
எஸ்றா 10:21,26,18
6. ஒரு வேளைக்குப் புசிக்க இரண்டு தரம் சாப்பாடு வந்தது யாருக்கு?
6. ஒரு வேளைக்குப் புசிக்க இரண்டு தரம் சாப்பாடு வந்தது யாருக்கு?
[எலியா அல்ல]
Answer: ஈசாக்கு
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 27:25,31
7. புதிர்:
சாப்பிடக்கூடாத கனியை இருவரும் புசித்தோம். நான் ஏவாளும் அல்ல அவர் ஆதாமும் அல்ல. நாங்கள் யார்?
Answer: பிள்ளையை சமைத்து புசித்த ஸ்திரீகள் கனி - கர்ப்பத்தின் கனி]

2 இராஜாக்கள் 6:29
8. ஏசாவின் எந்த வயது வரையிலான தகவல் வேதத்தில் உள்ளது?
Answer: 120 வயது

ஆதியாகமம் 35:29
9. முகமுண்டு, வாயுண்டு இருதயமும் கூடவுண்டு; அது மனுஷனுமல்ல மிருகமுமல்ல பறவையுமல்ல. அது என்ன?
Answer: பூமி => முகம்

யாத்திராகமம் 10:15
Answer: வாய்
எண்ணாகமம் 16:32
Answer: இருதயம்
மத்தேயு 12:40
10. கண்டுபிடியுங்கள்:
எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் என் பெயரை மறவாமல் இருந்தான். நான் யார் அவன் யார்?
Answer: போவாஸ் - சாலொமோன் [ஓபேத், ஈசாய், தாவீது]

1 இராஜாக்கள் 7:21
===========
சரியான பதில் எது
===========
1) யாருடைய கூடாரங்களில் செல்வதுண்டு1) கள்ளருடைய
2) நீதிமான்களுடைய
3) சிறுமைபட்டவர்களுடைய
4) பரிசுத்தவான்களுடைய
2) கிரேக்கர் இதைத் தேடுகிறார்கள்
1) பழிவாங்குதல்
2) ஞானத்தை
3) பொன்னை
4) அறிவை
3) கர்த்தர் ________ காக்கிறார்
1) ஏழைகளை
2) நீதிமான்களை
3) திக்கற்றவர்களை
4) கபடற்றவர்களை
4) கர்த்தர் _________ பசியினால் வருந்தவிடார்
1) ஏழைகளை
2) விதவைகளை
3) நீதிமான்களை
4) உண்மையுள்ளவர்களை
5) யாருடைய வீட்டில் கர்த்தருடைய சாபம் இருக்கிறது
1) பாவிகளுடைய
2) மூடனுடைய
3) துன்மார்க்கனுடைய
4) பரிசேயருடைய
6) சாஸ்திரகள் இயேசுவை பணிந்து கொள்ள எங்கே இருந்து வந்தார்கள்
1) வடக்கு
2) தெற்கு
3) மேற்கு
4) கிழக்கு
7) ___________ ஆலோசனை கவிழ்க்க படும்
1) மாயக்காரன்
2) துன்மார்க்கன்
3) திரியாவரக்காரன்
4) முடனின்
8) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
1) துர்மார்க்கனுடைய
2) பாவிகளுடைய
3) மூடனுடைய
4) மதிகேடனுடைய
9) மீறுகிற ஓநாய் யார்?
1) யூதா
2) பென்யமீன்
3) சிமியோன்
4) நப்தலி
10) நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்
1) யூதர்கள்
2) காய்பா
3) அண்ணா
4) பிலாத்து
==========
சரியான பதில் எது
=========
1) யாருடைய கூடாரங்களில் செல்வதுண்டு Answer: 1) கள்ளருடைய
யோபு 12:6
2) கிரேக்கர் இதைத் தேடுகிறார்கள்
Answer: 2) ஞானத்தை
2) கிரேக்கர் இதைத் தேடுகிறார்கள்
Answer: 2) ஞானத்தை
1 கொரிந்தியர் 1:22
3) கர்த்தர் ________ காக்கிறார்
Answer: 4) கபடற்றவர்களை
3) கர்த்தர் ________ காக்கிறார்
Answer: 4) கபடற்றவர்களை
சங்கீதம் 116:6
4) கர்த்தர் _________ பசியினால் வருந்தவிடார்
Answer: 3) நீதிமான்களை

நீதிமொழிகள் 10:3
5) யாருடைய வீட்டில் கர்த்தருடைய சாபம் இருக்கிறது
Answer: 3) துன்மார்க்கனுடைய

நீதிமொழிகள் 3:33
6) சாஸ்திரகள் இயேசுவை பணிந்து கொள்ள எங்கே இருந்து வந்தார்கள்
Answer: 4) கிழக்கு

மத்தேயு 2:1
7) ___________ ஆலோசனை கவிழ்க்க படும்
Answer: 3) திரியாவரக்காரன்
7) ___________ ஆலோசனை கவிழ்க்க படும்
Answer: 3) திரியாவரக்காரன்
யோபு 5:13
8) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
Answer: 1) துர்மார்க்கனுடைய
8) யாருடைய மனம் அற்ப விலையும் பெறாது
Answer: 1) துர்மார்க்கனுடைய
நீதிமொழிகள் 10:20
9) மீறுகிற ஓநாய் யார்?
Answer: 2) பென்யமீன்
9) மீறுகிற ஓநாய் யார்?
Answer: 2) பென்யமீன்
ஆதியாகமம் 49:27
10) நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்
Answer: 4) பிலாத்து

மேத்தேயு 27:12
1); சோதோம்
2) எகிப்து
3) யோவான்
4) பாகிஸ்தான்
2) ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும் போது ஈசாக்கின் வயது என்ன ?
1) 30
2) 40
3) 45
4) 35
3) இஸ்மாவேல் உயிருடன் இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
1) 123
2) 130
3) 137
4) 175
4) சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு - வாசிப்பது எங்கே ?
1) எபேசியர்
2) நீதிமொழிகள்
3) 2 தீமோத்தேயு
4) 1 தீமோத்தேயு
5) தன் இருதயத்தை நம்புகிறவன் _______
1) மூடன்
2) மதிகேடன்
3) பாவி
4) துன்மார்க்கன்
6) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள் - வாசிப்பது எங்கே?
1) நீதிமொழிகள்
2) சங்கீதம்
3) பிரசங்கி
4) மத்தேயு
7) அறுப்பு காலம் முழுவதும் கரை புரண்டு ஓடும் - எது ?
1) பாபிலோன்
2) எகிப்து
3) யோர்தான்
4) நைல்
8) கர்த்தர் தனக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி யாரை தடுத்தார் ?
1) அபிமெலேக்
2) பார்வோன்
3) ஆபிரகாம்
4) ஈசாக்கு
9) யார் குணசாலியும் கூடார வாசியுமாய் இருந்தான்
1) நோவா
2) ஏசா
3) ஆபிரகாம்
4) யாக்கோபு
10) யாருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது ?
1) ராஜாக்கள்
2) மதிகேடன்
3) துன்மார்க்கன்
4) பாவிகள
===============
சரியான பதிலை வசன ஆதாரத்துடன் கூறவும்
==============
1) மூன்று நாள் முழுவதும் காரிருள் எங்கே இருந்தது?1); சோதோம்

1) மூன்று நாள் முழுவதும் காரிருள் எங்கே இருந்தது?Answer: 2) எகிப்து
யாத்திராகமம் 10:22
2) ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும் போது ஈசாக்கின் வயது என்ன ?
Answer: 2) 40
ஆதியாகமம் 25:20
3) இஸ்மாவேல் உயிருடன் இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
Answer: 3) 137

ஆதியாகமம் 25:17
4) சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு - வாசிப்பது எங்கே ?
Answer: 4) 1 தீமோத்தேயு 4:7
4) சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு - வாசிப்பது எங்கே ?
Answer: 4) 1 தீமோத்தேயு 4:7
5) தன் இருதயத்தை நம்புகிறவன் _______
Answer: 1) மூடன்
நீதிமொழிகள் 28:26
6) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள் - வாசிப்பது எங்கே?
Answer: 2) சங்கீதம்

நீதிமொழிகள் 82:3
7) அறுப்பு காலம் முழுவதும் கரை புரண்டு ஓடும் - எது ?
3) யோர்தான்
7) அறுப்பு காலம் முழுவதும் கரை புரண்டு ஓடும் - எது ?
3) யோர்தான்
யோசுவா 3:15
8) கர்த்தர் தனக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி யாரை தடுத்தார் ?
1) அபிமெலேக்
8) கர்த்தர் தனக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி யாரை தடுத்தார் ?
1) அபிமெலேக்
ஆதியாகமம் 20:6
9) யார் குணசாலியும் கூடார வாசியுமாய் இருந்தான்
Answer: 4) யாக்கோபு

ஆதியாகமம் 25:27
10) யாருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது?
Answer: 3) துன்மார்க்கன்

நீதிமொழிகள் 15:8
நீதிமொழிகள் 21:27