==================
கேள்விகள் ஆதியாகமம் 26-30
===================
1. ஜன்னல் வழியாகப் பார்த்து உண்மையை அறிந்தவன் யார்?2. கர்ததர் ஈசாக்குக்குக் குடியிருக்கச் சொன்ன இடம் எது?
3. வாக்குவாதம் பண்ணப்பட்ட துரவுகள் எவை ?
4. வானத்தின் வாசல் எது?
5. தேவனுடைய வீடு எது?
5a. சத்தமிட்டு அழுதவர்கள் யார்? யார்?
6. ஏன் இப்படிச் செய்தாய்? / செய்தீர்? யார் யாரிடம் கூறியது?
7. லேயாள் பெற்ற குமாரர், குமாரத்திகள் எத்தனை?
8. யாக்கோபு லாபானை விட்டுப் பிரியும் போது அவனுக்கு இருந்த குமாரர் குமாரத்திகள் எத்தனை?
9. முத்தம் செய்தவர்கள் யார்? யாரை?
10. யாருடைய நாட்களிலெல்லாம் பஞ்சம் உண்டாயிற்று?
11 பொருத்துக:-
1. அறியாதிருந்தேன்- யூதீத், பஸ்மாத்
2. மனநோவாயிருந்தேன் -- ஈசாக்கு
3. கொன்று போடுவேன் என்று- யாக்கோபு
4. உயிர் இருந்து ஆவதென்ன? - ஏசா
5. பார்வையற்றுப் போனேன்- ரெபெக்காள்
ஆதியாகமம் 26-30
===============
1 ஜன்னல் வழியாகப் பார்த்து உண்மையை அறிந்தவன் யார்?Answer: அபிமெலேக்கு
ஆதியாகமம் 26:8
2. கர்த்தர் ஈசாக்கை குடியிருக்கச் சொன்ன இடம் எது?
Answer: கேரார்
2. கர்த்தர் ஈசாக்கை குடியிருக்கச் சொன்ன இடம் எது?
Answer: கேரார்
ஆதியாகமம் 26:2,6
3. வாக்குவாதம் பண்ணப்பட்ட துரவுகள் எவை?
Answer: ஏசேக்கு, சித்னா
ஆதியாகமம் 26:20,21
4. வானத்தின் வாசல் எது?
Answer: பெத்தேல்
ஆதியாகமம் 28:17,19
5. நான் தூணாக நிறுத்தின இந்த கல் தேவனுக்கு வீடாகும் என்றது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 28:22
6. சத்தமிட்டு அழுத சகோதரர்கள் யார்? யார்?
Answer: ஏசா
ஆதியாகமம் 27:38
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 29:11
7. ஏன் இப்படிச் செய்தாய்? யார் யாரிடம் கூறியது?
Answer: அபிமெலேக்கு - ஈசாக்கிடம்
ஆதியாகமம் 26:9,10
8. ஏன் இப்படிச் செய்தீர்? யார் யாரிடம் கூறியது?
Answer: யாக்கோபு - லாபானிடம்
ஆதியாகமம் 29:25
ஆதியாகமம் 29:25
9. லேயாள் பெற்ற குமாரர் குமாரத்திகள் எத்தனை?
Answer: 6 குமாரர், 1 குமாரத்தி
ஆதியாகமம் 29:32-35
ஆதியாகமம் 30:17-21
10. யாக்கோபு லாபானை விட்டுப் பிரியும் போது அவனுக்கு எத்தனை
குமாரர், குமாரத்திகள்?
Answer: 11 குமாரர், 1 குமாரத்தி
ஆதியாகமம் 29:32-35
குமாரர், குமாரத்திகள்?
Answer: 11 குமாரர், 1 குமாரத்தி
ஆதியாகமம் 29:32-35
ஆதியாகமம் 30:5-21
11. முத்தம் செய்தவர்கள் யார்? யாரை?
Answer: யாக்கோபு - ஈசாக்கை
ஆதியாகமம் 27:22,26,27
Answer: யாக்கோபு - ஈசாக்கை
ஆதியாகமம் 27:22,26,27
Answer: யாக்கோபு - ராகேலை
ஆதியாகமம் 29:11
ஆதியாகமம் 29:11
12. யாருடைய நாட்களிலெல்லாம் பஞ்சம் உண்டாயிற்று?
Answer: ஆபிரகாம், ஈசாக்கு
ஆதியாகமம் 26:1
11 பொருத்துக :- (பதில்)
1. அறியாதிருந்தேன் - யாக்கோபு
ஆதியாகமம் 28:16
2. மன நோவாயிருந்தேன் - யூதீத், பஸ்மாத்
ஆதியாகமம் 26:34,35
3. கொன்று போடுவேன் - ஏசா
ஆதியாகமம் 27:41
4. உயிர் இருந்து ஆவதென்ன - ரெபெக்காள்
ஆதியாகமம் 27:46
5. பார்வையற்றுப் போனேன் - யாக்கோபு
ஆதியாகமம் 27:1
1. மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன் என்றது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 28:16
2. ஈசாக்குக்கும், ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தவர்கள் யார்?
2. லாபானுடைய குமாரர் யாக்கோபைக் குறித்து என்ன சொன்னார்கள்?
3. ஏதோமின் சீமை எது?
4. யாக்கோபு தன்னை யாருடைய தாசன் என்று சொன்னார்?
5. இந்தக் குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால் யாக்கோபு என்ன பெயரிட்டார்?
6. ஏசாவை சந்திக்க யாக்கோபை பயமுறுத்தியது எது?
7. ஏசாவுக்கு எதிர்vகொண்டு வந்த மந்தையெல்லாம் எதற்கு என்று யாக்கோபு சொன்னார்?
8. தன் தகப்பன் வீட்டாரனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?
9. ஏல் பெத்தேல் உள்ள தேசம் எது?
10. இஸ்ரவேல் பிரயாணம் பண்ணி எந்த கோபுரத்தின் அப்புறம் கூடாரம் போட்டார்?
11. எங்களை விற்று எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக் கொண்டார் என்று யார் யாரைப் பற்றி சொன்னார்கள்?
12. யாக்கோபு தன் கைக்கு உதவினதில் யாருக்கு வெகுமதி அனுப்பினான்?
13. ஏசா திரும்பி தான் வந்த வழியே எங்கு போனான்?
14. தேசத்துப் பெண்களை பார்க்க போனது யார்?
15. தெபொராள் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer: யூதீத், பஸ்மாத் (ஏசாவின் மனைவிகள்)
ஆதியாகமம் 26:34,35)
3. யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டது யார்?
Answer: ஏசா
ஆதியாகமம் 27:41
4. என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது. என் உயிர் இருந்து ஆவதென்ன என்றது யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 27:46
5. கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனது யார்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 27:1
====================
வேதாகம வினா
வேத பகுதி:ஆதியாகமம் 31-35
===================
1. யாக்கோபு மிருக ஜீவன்களை சம்பாதித்த இடம் எது?2. லாபானுடைய குமாரர் யாக்கோபைக் குறித்து என்ன சொன்னார்கள்?
3. ஏதோமின் சீமை எது?
4. யாக்கோபு தன்னை யாருடைய தாசன் என்று சொன்னார்?
5. இந்தக் குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால் யாக்கோபு என்ன பெயரிட்டார்?
6. ஏசாவை சந்திக்க யாக்கோபை பயமுறுத்தியது எது?
7. ஏசாவுக்கு எதிர்vகொண்டு வந்த மந்தையெல்லாம் எதற்கு என்று யாக்கோபு சொன்னார்?
8. தன் தகப்பன் வீட்டாரனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?
9. ஏல் பெத்தேல் உள்ள தேசம் எது?
10. இஸ்ரவேல் பிரயாணம் பண்ணி எந்த கோபுரத்தின் அப்புறம் கூடாரம் போட்டார்?
11. எங்களை விற்று எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக் கொண்டார் என்று யார் யாரைப் பற்றி சொன்னார்கள்?
12. யாக்கோபு தன் கைக்கு உதவினதில் யாருக்கு வெகுமதி அனுப்பினான்?
13. ஏசா திரும்பி தான் வந்த வழியே எங்கு போனான்?
14. தேசத்துப் பெண்களை பார்க்க போனது யார்?
15. தெபொராள் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
விடைகள்: ஆதியாகமம் 31-35
==================
1.யாக்கோபு மிருகஜீவன்களை சம்பாதித்த இடம் எது?Answer: பதான் அராம்
ஆதியாகமம் 31:18
2. லாபானுடைய குமாரர் யாக்கோபைக் குறித்து என்ன சொன்னார்கள்?
Answer: எங்கள் தகப்பனுக்கு உண்டான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான் என்றும் எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்த செல்லவத்தை யெல்லாம் அடைந்தான் என்றும் சொன்னார்கள்
ஆதியாகமம் 31:1
3. ஏதோமின் சீமை எது?
Answer: சேயீர்
ஆதியாகமம் 32:3
4. யாக்கோபு தன்னை யாருடைய தாசன் என்று சொன்னார்?
Answer: ஏசாவின் தாசன்
ஆதியாகமம் 32:5
5. இந்தக் குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால் யாக்கோபு என்ன பெயரிட்டார்?
Answer: கலயெத்
ஆதியாகமம் 31:47,48
6. ஏசாவை சந்திக்க யாக்கோபை பயந்தது ஏன்?
Answer: ஏசா நானூறு பேரோடே வருகிறான் என்ற செய்தியை கேட்டு பயந்தான்
ஆதியாகமம் 32:6,7
7. ஏசாவுக்கு எதிர்கொண்டு வந்த மந்தையெல்லாம் எதற்கு என்று யாக்கோபு சொன்னார்?
Answer: ஏசாவின் கண்களில் தயை கிடைப்பதற்கு
ஆதியாகமம் 33:8
8. தன் தகப்பன் வீட்டாரனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?
Answer: சீகேம்
ஆதியாகமம் 34:19
9. ஏல்பெத்தேல் உள்ள தேசம் எது?
Answer: கானான்
ஆதியாகமம் 35:6,7
10. இஸ்ரவேல் பிரயாணம் பண்ணி எந்த கோபுரத்தின் அப்புறம் கூடாரம் போட்டார்?
Answer: ஏதேர்
ஆதியாகமம் 35:21
11. எங்களை விற்று எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக் கொண்டார் என்று யார் யாரைப் பற்றி சொன்னார்கள்?
Answer: லேயாளும் ராகேலும் தங்கள் தகப்பன் லாபனைப் பற்றி சொன்னார்கள்
ஆதியாகமம் 31:14,15
12. யாக்கோபு தன் கைக்கு உதவினதில் யாருக்கு வெகுமதி அனுப்பினான்?
Answer: ஏசாவுக்கு
ஆதியாகமம் 32:13
13. ஏசா திரும்பி தான் வந்த வழியே எங்கு போனான்?
Answer: சேயீர்
ஆதியாகமம் 33:16
14. தேசத்துப் பெண்களை பார்க்க போனது யார்?
Answer: தீனாள்
ஆதியாகமம் 34:1
15. தெபொராள் மரித்து அடக்கம்பண்ணப்பட்ட இடம் எது?
Answer: அல்லோன்பாகூத்

ஆதியாகமம் 35:8
===============
கேள்விகள் (ஆதியாகமம் 36-40)
================
1) யோசேப்பின் சகோதரர்கள் ஆடுகளை மேய்க்க சென்ற இடம் எது?2) யூதாவின் மனைவி யாருடைய குமாரத்தி?
3) அதுல்லாம் ஊரான் யார் சினேகிதன்?
4) அழகான ரூபமும் சௌந்தர்யமுகமும் உள்ளவன் யார்?
5) தன் வாலிப வயதில் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யாதது யார்?
6) ஒரே ராத்திரி வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டவர்கள் யார் யார்?
7) மூன்று கொடிகள் என்ன பொருள்?
8) பார்வனுடைய ஜென்ம நாள் எத்தனாம் நாள்?
10) யோசேப்பை நினைக்காமல் மறந்தவன் யார்?
11) பிரபுக்களை சந்ததியாக பெற்ற தகப்பன் பெயர் என்ன?
12) கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவன் யார்?
13) ஏசாவின் மறுபெயர் என்ன?
14) ஏன் யாக்கோபு யோசேப்பை நேசித்தான்?
15) அனேக நாள் துக்கித்துக் கொண்டிருந்தவன் யார்?
16) தேமானிய தேசத்தான் யார்?
கேள்வி பதில்கள் (ஆதியாகமம் 36 - 40)
===============
1) யோசேப்பின் சகோதரர்கள் ஆடுகளை மேய்க்க சென்ற இடம் எது ?Answer: சீகேம்
ஆதியாகமம் 37:13,14
2) யூதாவின் மனைவி யாருடைய குமாரத்தி?
Answer: கானானியனாகிய சூவா
ஆதியாகமம் 38:2
3) அதுல்லாம் ஊரானாகிய ஈரா யாருடைய சிநேகிதன்?
Answer: யூதா
ஆதியாகமம் 38:12
4) அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவன் யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 39:6
5) தன் வாலிப வயதில் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யாதது யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 39:9
6) ஒரே ராத்திரி வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டவர்கள் யார் யார்?
Answer: பானபாத்திரக்காரன், சுயம்பாகி
ஆதியாகமம் 40:5
7) பானபாத்திரக்காரன் கண்ட சொப்பனத்தில் மூன்று கொடிகள் எதைக் குறிக்கிறது?
Answer: 3 நாட்கள்
ஆதியாகமம் 40:12
8) பார்வோனுடைய ஜென்ம நாள் எத்தனையாவது நாள்?
Answer: மூன்றாம் நாள்
ஆதியாகமம் 40:20
9) யோசேப்பை நினைக்காமல் மறந்தவன் யார்?
Answer: பானபாத்திரக்காரன்
ஆதியாகமம் 40:23
10) எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்ற பிரபுக்களைப் பெற்ற யார்?
Answer: ஏசா
ஆதியாகமம் 36:18
11) கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவன் யார்?
Answer: ஆனாகு
ஆதியாகமம் 36:24
12) ஏசாவின் மறுபெயர் என்ன?
Answer: ஏதோம்
ஆதியாகமம் 36:8
13) ஏன் யாக்கோபு யோசேப்பை நேசித்தான்?
Answer: முதிர் வயதில் பிறந்ததால்
ஆதியாகமம் 37:3
14) அநேக நாள் துக்கித்துக் கொண்டிருந்தவன் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 37:34
15) தேமானிய தேசத்தான் யார்?
Answer: உஷாம்
ஆதியாகமம் 36:34
============
கேள்விகள்
வேத பகுதி: ஆதியாகமம் (41-45)
===========
வார்த்தைகளின் இருப்பிடம் தேடி எழுதுக (1-5 கேள்விகள் மட்டும் இருப்பிடம் எழுதவும்)
(கேள்வி-6லிருந்து பதில்கள் இருப்பிடம் எழுதவும்)
1) நிஜஸ்தர் -
2) ஜீவரட்சணை -
3) பத்திரப்படுத்தி -
4) தீவிரமாய் -
5) தெரபிந்து -
6) என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள் என்றதுத யார்?
7) நான் தேவனுக்கு பயப்படுகிறவன். சொன்னது யார்?
8) யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்று அறிந்து சந்தோஷம் அடைந்தவர்கள் யார்? யார்?
9) யாருடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது?
10) எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டான போது உணவுக்காக யார் யாரிடம் ஓலமிட்டார்கள்?
11) அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள் எதைக் கண்டு?
12) பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயரிட்டான்?
13) நானோ பிள்ளையற்றுப் போனவன் போல் இருப்பேன்-யார் யாரிடம் கூறியது?
14) நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்- யார் யாரிடம் கூறியது?
15) இரண்டு வருஷம் சென்ற பின்பு யார் சொப்பனம் கண்டது?

கேள்விக்கான பதில் ஆதியாகமம் (41-45)
===============
1) நிஜஸ்தர் ஆதியாகமம் 42:11
2) ஜீவரட்சணை
2) ஜீவரட்சணை
ஆதியாகமம் 45:5
3) பத்திரப்படுத்தி
ஆதியாகமம் 41:35
4) தீவிரமாய்
ஆதியாகமம் 41:14
5) தெரபிந்து
ஆதியாகமம் 43:11
1) நாங்கள் நிஜஸ்தர் என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: யோசேப்பின் சகோதரர் யோசேப்பிடம்
ஆதியாகமம் 42:11
2) ______________ செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
Answer: ஜீவரச்சனை
ஆதியாகமம் 45:5
3) தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றது யார்?
Answer: பார்வோன்
ஆதியாகமம் 41:38
4) தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டது யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:14
5) பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள் என்றது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 43:12
6) என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள் என்றதுத யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 42:36
7) நான் தேவனுக்கு பயப்படுகிறவன் என்று சொன்னது யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 42:18
8) யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்று அறிந்து சந்தோஷம் அடைந்தவர்கள் யார்? யார்?
Answer: பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும்
ஆதியாகமம் 45:16
9) யாருடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது?
Answer: பார்வோனுடைய மனம்
ஆதியாகமம் 41:8
10) எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டான போது உணவுக்காக யார் யாரிடம் ஓலமிட்டார்கள்?
Answer: ஜனங்கள் - பார்வோனை நோக்கி
ஆதியாகமம் 41:55
11) யோசேப்பின் சகோதரரும், தகப்பனும் எதைக் கண்டு பயந்தார்கள்?
Answer: பண முடிப்புகளைக் கண்டு
ஆதியாகமம் 42:35
12) பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயரிட்டான்?
Answer: சாப்நாத்பன்னேயா
ஆதியாகமம் 41:45
13) நானோ பிள்ளையற்றுப் போனவன் போல் இருப்பேன்-யார் யாரிடம் கூறியது?
Answer: இஸ்ரவேல் - யூதாவிடம்
ஆதியாகமம் 43:8-14
14) நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் - யார் யாரிடம் கூறியது?
Answer: யோசேப்பு - தன் சகோதரரிடம்
ஆதியாகமம் 42:8-16
15) இரண்டு வருஷம் சென்ற பின்பு, யார் சொப்பனம் கண்டது?
Answer: பார்வோன்
ஆதியாகமம் 41:1
ஆதியாகமம் 46 to 50 கேள்விகள்
=========================
01) தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்பட வேண்டாம் என்றார்?
02) யூதாவுடைய குமாரரில் யார் கானான் தேசத்தில் இறந்தார்கள்?
03) எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனைப் பேர்?
04) எகிப்து தேசத்தின் நல்ல நாடு எது?
05) பஞ்சத்தினால் மெலிந்துப் போன தேசங்கள் எது?
06) பார்வோன் நிலத்தை யாருக்கு மானியமாகக் கொடுத்தான்?
07)எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
08) ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
09) இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்?
10) யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர் யார்?
11) சகோதரரால் புகழப்படுபவன் யார்?
12) கனி தரும் செடி யார்?
13) இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட்டவர்கள் யார்?
14) யோசேப்பு தன் தகப்பனுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினான்?
15) யோசேப்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
ஆதியாகமம் 46 - 50 விடைகள்
===============
01) தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்பட வேண்டாம் என்றார்?
Answer: எகிப்து தேசத்துக்கு
ஆதியாகமம் 46:03
02) யூதாவுடைய குமாரரில் கானான் தேசத்தில் இறந்துபோனது யார்? யார்?
Answer: ஏர், ஓனான்
ஆதியாகமம் 46:12
03) எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனைப் பேர்?
Answer: எழுபது பேர்
ஆதியாகமம் 46:27
04) எகிப்து தேசத்தின் நல்ல நாடு எது?
Answer: ராமசேஸ்
ஆதியாகமம் 47:11
05) பஞ்சத்தினால் மெலிந்துப் போன தேசங்கள் எது?
Answer: எகிப்து, கானான்
ஆதியாகமம் 47:13
06) பார்வோன் நிலத்தை யாருக்கு மானியமாகக் கொடுத்தான்?
Answer: ஆசாரியர்களுக்கு
ஆதியாகமம் 47:22
07) எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
Answer: ரூபன், சிமியோன்
ஆதியாகமம் 48:05
08) ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
Answer: எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியில்
ஆதியாகமம் 48:07
09) இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்?
Answer: யோசேப்பின் இளைய மகன் எப்பிராயீமை
ஆதியாகமம் 48:14
10) யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர் யார்?
Answer: சிமியோன், லேவி
ஆதியாகமம் 49:05
11) சகோதரரால் புகழப்படுபவன் யார்?
Answer: யூதா
ஆதியாகமம் 49:08
12) கனி தரும் செடி யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 49:22
13) இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட்டவர்கள் யார்?
Answer: வைத்தியர்
ஆதியாகமம் 50:02
14) யோசேப்பு தன் தகப்பனுக்காக எத்தனை நாள் துக்கம் கொண்டாடினான்?
Answer: ஏழுநாள்
ஆதியாகமம் 50:10
15) யோசேப்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
Answer: நூற்றுப்பத்து வருஷம்
ஆதியாகமம் 50:22