================
சங்கீத புஸ்தகம்
அதிகாரங்கள் 1-3 கேள்விகள்
==============
1) கொஞ்ச காலத்தில் யாருடையக் கோபம் பற்றியெரியும்?2) பூமியின் ராஜாக்களையும், அதிகாரிகளையும் இகழ்பவர் யார்?
3) கரத்தர் யாருடைய பற்களைத் தகர்த்துப் போட்டார்?
4) தாவீதுக்கு விரோதமாகப் படையேடுத்து வந்தவர்கள் எத்தனை பேர்?
5) 👉🍏 🌿 🌴 மூன்று படத்தையும் இணைத்துக் கொண்டுள்ள வசனம் எது?
6) யார் பாக்கியவான்?
7) யார் வழியை கர்த்தர் அறிந்திருக்கிறார்?
8) அப்போஸ்தலர் 4:25-26 வசனம்
தேவரீர் தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தார் என எந்த வசனத்தில் தெளிவு படுத்தப் படுகிறது ?
9) யாருடைய வழி அழியும்?
10) கர்த்தர் எங்கிருந்து எனக்குச் செவி கொடுத்தார்?
11) கர்த்தாவே நீர் என் _________________.
12) கர்த்தருடைய தாசனாகிய தாவீதுக்கு எதை சுதந்திமாகவும் சொந்தமாகவும் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
13) ________ வழியில் நில்லாமலும் ___________ உட்காரும் இடத்தில் உட்காராமலும்
14) வெளிப்படுத்துதல் 2:27ல் உள்ள வசனத்தைப்போல் இப்பகுதியில் உள்ள வசனம் எது?
15) பொருத்துக
1) துன்மார்க்கன்

2) பாவிகள்
3) பரிசுத்த பர்வதம்
4) சேவியுங்கள்
5) வேதத்தில்
பொருத்த வேண்டியது
தியானத்தில் நியாயத்தீர்ப்பு, களிகூறுங்கள், நீதிமான்களின் சபை, சீயோன்
3) பரிசுத்த பர்வதம்
4) சேவியுங்கள்
5) வேதத்தில்
பொருத்த வேண்டியது
தியானத்தில் நியாயத்தீர்ப்பு, களிகூறுங்கள், நீதிமான்களின் சபை, சீயோன்
===========
சங்கீதம் 1-3 பதில்கள்
===========
1) கொஞ்ச காலத்தில் யாருடையக் கோபம் பற்றியெரியும்?Answer: குமாரனுடைய
சங்கீதம் 2:12
2) பூமியின் ராஜாக்களையும், அதிகாரிகளையும் இகழ்பவர் யார்?
Answer: ஆண்டவர்
2) பூமியின் ராஜாக்களையும், அதிகாரிகளையும் இகழ்பவர் யார்?
Answer: ஆண்டவர்
சங்கீதம் 2:4
3) கரத்தர் யாருடைய பற்களைத் தகர்த்துப் போட்டார்?
Answer: துன்மார்க்கருடைய
சங்கீதம் 3:7
4) தாவீதுக்கு விரோதமாகப் படையேடுத்து வந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: பதினாயிரம் பேர்
சங்கீதம் 3:6
5) 👉🍏 🌿 🌴 மூன்று படத்தையும் இணைத்துக் கொண்டுள்ள வசனம் எது?
Answer: அவன் நீர்க்கால்களில் ஓரமாய். ......
5) 👉🍏 🌿 🌴 மூன்று படத்தையும் இணைத்துக் கொண்டுள்ள வசனம் எது?
Answer: அவன் நீர்க்கால்களில் ஓரமாய். ......
சங்கீதம் 1:3
6) யார் பாக்கியவான்?
Answer: கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன்
சங்கீதம் 1:2
7) யார் வழியை கர்த்தர் அறிந்திருக்கிறார்?
Answer: நீதிமான்களின் வழியை
சங்கீதம் 1:6
8) அப்போஸ்தலர் 4:25-26 வசனம்
தேவரீர் தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தார் என எந்த வசனத்தில் தெளிவு படுத்தப் படுகிறது?
Answer: சங்கீதம் 2:1,2
9) யாருடைய வழி அழியும்?
Answer: துன்மார்க்கனுடைய வழியோ
Answer: சங்கீதம் 2:1,2
9) யாருடைய வழி அழியும்?
Answer: துன்மார்க்கனுடைய வழியோ
சங்கீதம் 1:6
10) கர்த்தர் எங்கிருந்து எனக்குச் செவி கொடுத்தார்?
Answer: பரிசுத்த பர்வத்திலிருந்து
சங்கீதம் 3:4
11) கர்த்தாவே நீர் என் _________________
Answer: கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்
சங்கீதம் 3:3
12) கர்த்தருடைய தாசனாகிய தாவீதுக்கு எதை சுதந்திமாகவும் சொந்தமாகவும் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Answer: ஜாதிகளையும், பூமியின் எல்லைகளையும்
சங்கீதம் 2:8
13) ________ வழியில் நில்லாமலும் ___________ உட்காரும் இடத்தில் உட்காராமலும்
Answer: பாவிகளுடைய, பரியாசக்காரர்
சங்கீதம் 1:1
14) வெளிப்படுத்துதல் 2:27 உள்ள வசனத்தைப்போல இப்பகுதியில் உள்ள வசனம் எது?
Answer: சங்கீதம் 2:9
15) பொருத்துக
1) துன்மார்க்கன்
2) பாவிகள்
3) பரிசுத்த பர்வதம்
4) சேவியுங்கள்
2) பாவிகள்
3) பரிசுத்த பர்வதம்
4) சேவியுங்கள்
5) வேதத்தில்
பொருத்த வேண்டியது
(தியானத்தில் நியாயத்தீர்ப்பு, களிகூறுங்கள், நீதிமான்களின் சபை, சீயோன்)
பொருத்துக பதில்
3) பரிசுத்த பர்வதம் - சீயோன்
4) சேவியுங்கள் - களிகூறுங்கள்
5) வேதத்தில் - தியானத்தில்
பொருத்துக பதில்
1) துன்மார்க்கன் - நியாயத்தீர்ப்பு
சங்கீதம் 1:5
2) பாவிகள் - நீதிமான்களின் சபை
சங்கீதம் 1:5
3) பரிசுத்த பர்வதம் - சீயோன்
சங்கீதம் 2:6
4) சேவியுங்கள் - களிகூறுங்கள்
சங்கீதம் 2:11
5) வேதத்தில் - தியானத்தில்
சங்கீதம் 1:2
==============
கேள்விகள்
வேதப் பகுதி: சங்கீதம் 4-6
============
1) எதை அறிந்து கொள்ள வேண்டும்?2) தாவீது யார் எப்படி களிகூர வேண்டும் என்று கூறியுள்ளார்?
3) யார் எங்கு நிலை நிற்பதில்லை?
4) நினைக்கப் படுவதில்லை யாரை எப்போது?
5 ) எது தேவனிடத்தில் சேராது?
6) கர்த்தர் யாரை காப்பார்?
7) கோபம் வந்தாலும் செய்யக் கூடாததது?
8) எதை விடுதலை செய்ய தாவீது வேண்டியுள்ளான்?
9) தாவீது யாரை எப்படி சூழும்படி வேண்டியுள்ளான்?
10) சந்தோஷத்தை தாவீது எங்கு பெற்றுக் கொண்டார்?
11) யார் விலகி போகும்படி கூறப்பட்டுள்ளது?
12) தாவீது கிருபை எதற்கு வேண்டும் என்றார்?
13) ஜெப விண்ணப்பம் தாவீதின் நம்பிக்கையை பொருத்துக வசன ஆதாரத்துடன்
(அ) கூப்பிடுகையில்
(ஆ) ஜெபத்தை
(இ) விண்ணப்பத்தை
(1) கேட்டார்
(2) கேட்பார்
(3) ஏற்றுக் கொள்வார்)
14 ) பொருத்துக,வசன ஆதாரத்துடன்
(அ) கூப்பிடுகையில்
(ஆ) விண்ணப்பத்தை
(இ) முகத்தின் ஒளியை
(1)கேட்டருளும்,
(2) செவி கொடும்
14 ) பொருத்துக,வசன ஆதாரத்துடன்
(அ) கூப்பிடுகையில்
(ஆ) விண்ணப்பத்தை
(இ) முகத்தின் ஒளியை
(1)கேட்டருளும்,
(2) செவி கொடும்
(3) பிரகாசிக்க பண்ணும்
Answer: பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டாரென்று
============
பதில்கள்: சங்கீதம் 4-6
============
1) எதை அறிந்து கொள்ள வேண்டும்?Answer: பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டாரென்று
சங்கீதம் 4:3
2) தாவீது யார் எப்படி களிகூர வேண்டும் என்று கூறியுள்ளார்?
Answer: கர்த்தர் நாமத்தை நேசிக்கிறவர்கள், கர்த்தரில்
சங்கீதம் 5:11
3) யார் எங்கு நிலை நிற்பதில்லை?
Answer: வீம்புக்காரர், கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக
4) நினைக்கப் படுவதில்லை யாரை எப்போது?
Answer: கரீத்தரை மரணத்தில்
சங்கீதம் 6:5
5 ) எது தேவனிடத்தில் சேராது
Answer: தீமை
சங்கீதம் 5:4
6) கர்த்தர் யாரை காப்பார்?
Answer: நம்புகிறவர்களை
சங்கீதம் 5:11
7) கோபம் வந்தாலும் செய்யக் கூடாததது
Answer: பாவம்
சங்கீதம் 4:4
8) எதை விடுதலை செய்ய தாவீது வேண்டியுள்ளான்?
Answer: ஆத்துமாவை
சங்கீதம் 6:4
9) தாவீது யாரை எப்படி சூழும்படி வேண்டியுள்ளான்
Answer: நீதிமானை, காருணியம் என்னும் கேடகத்தினால்
சங்கீதம் 5:12
10) சந்தோஷத்தை தாவீது எங்கு பெற்றுக் கொண்டார்?
Answer: இருதயத்தில்
சங்கீதம் 4:7
11) யார் விலகி போகும்படி கூறப்பட்டுள்ளது
Answer: அக்கிரமக்காரர்
சங்கீதம் 6:8
12) தாவீது கிருபை எதற்கு வேண்டும் என்றார்
Answer: ஆலயத்துக்குள் பிரவேசிக்க
சங்கீதம் 5:7
13) ஜெப விண்ணப்பம் தாவீதின் நம்பிக்கையை பொருத்துக வசன ஆதாரத்துடன்
(அ) கூப்பிடுகையில் - கேட்பார்
சங்கீதம் 4:3
( ஆ) ஜெபத்தை - ஏற்றுக் கொள்வார்
சங்கீதம் 6:9
(இ) விண்ணப்பத்தை - கேட்டார்
சங்கீதம் 6:9
14 ) பொருத்துக,வசன ஆதாரத்துடன்
(அ) கூப்பிடுகையில் - செவிகொடும்
சங்கீதம் 4:1
(ஆ) விண்ணப்பத்தை - கேட்டருளும்
சங்கீதம் 4:1
சங்கீதம் 4:1
(இ) முகத்தின் ஒளியை - பிரகாசிக்க பண்ணும்)
சங்கீதம் 4:6
சங்கீதம் 4:6
===========
கேள்விகள்
சங்கீதம் 7-9
===========
I. கோடிட்ட இடத்தை நிரப்புக:1. சிறுமைப்பட்டவனுக்கு -----------------, ----------------‐---.
2. ---------------,கூப்பிடுதலை --------------------.
II.பொருத்துக
3. விரல்களின் கிரியை - பாவியின் மேல்
4.மறக்கப்படாதவன் - நீதிமான்
5. பூமியில் மேன்மையு உள்ளது - வானம்,சந்திரன்,நட்சத்திரம்
6.ஸ்திரப்படுத்துவார் - எளியவனை
7. நாள்தோறும் சினம் கொள்வார் - அவருடைய நாமம்.
III. விடையளி
8. யாருடைய பட்டணம் நிர்முலமாகும்?
9. நரகம் யாருக்கு?
10. கெட்டுப்போவதில்லை எது யார்க்கு?
11. கர்த்தர் வாசம் செய்வது எங்கே?
12. யாரை தேவன் இரட்சி்ப்பார் அவரிடத்தில் என்ன? இருக்கிறது?
13. திரும்பும்,இறங்கும் எது? எங்கே?
14. பெலன் யாருக்கு? எதற்கு?

15. சத்துரு பிடித்துக் கொண்டு போவது எது? எதைப் போல்?
==========
சங்கீதம் 7 - 9 (Answer)
===========
I.கோடிட்ட இடத்தை நிரப்புக:1. சிறுமைப்பட்டவனுக்கு -----------------, ----------------‐---.
Answer: கர்த்தர்,அடைக்கலமானவர்
Answer: கர்த்தர்,அடைக்கலமானவர்
சங்கீதம் 9:9
2. ---------------,கூப்பிடுதலை --------------------.
Answer: சிறுமைப்பட்டவர்களுடைய, மறவார்
Answer: சிறுமைப்பட்டவர்களுடைய, மறவார்
சங்கீதம் 9:12
II. பொருத்துக
3. விரல்களின் கிரியை - வானம்,சந்திரன்,நட்சத்திரம்
சங்கீதம் 8:3
4. மறக்கப்படாதவன்--எளியவன்
சங்கீதம் 9:18
5. பூமியில் மேன்மையு உள்ளது - அவருடைய நாமம்
சங்கீதம் 8:9
6. ஸ்திரப்படுத்துவார் - நீதிமானை
7. நாள்தோறும் சினம் கொள்வார் - பாவியின் மேல்
சங்கீதம் 7:11
சங்கீதம் 7:11
III .விடையளி
8. யாருடைய பட்டணம் நிர்முலமாகும் ?
Answer: சத்துருக்களின்
சங்கீதம் 9:6
9. நரகம் யாருக்கு?
Answer: துன்மார்க்கருக்கும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளுக்கும்
சங்கீதம் 9:17
10. கெட்டுப்போவதில்லை எது யார்க்கு?
Answer: சிறுமைப்பட்டவர்களின் நம்பிக்கை
சங்கீதம் 9:18
11. கர்த்தர் வாசம் செய்வது எங்கே?
Answer: சீயோனில்
சங்கீதம் 9:11
12. யாரை தேவன் இரட்சி்ப்பார் அவரிடத்தில் என்ன? இருக்கிறது?
Answer: செம்மையான இருதயமுள்ளவர்களை,
கேடகம்
சங்கீதம் 7:10
13. திரும்பும்,இறங்கும் எது? எங்கே?
Answer: தீவினை சிரசின் மேல் கொடுமை உச்சந்தலையின் மேல்
சங்கீதம் 7:16
14. பெலன் யாருக்கு? எதற்கு?
Answer: குழந்தைகளுக்கு,பகைஞனையும்,பழிகாரனையும்,அடக்க்
சங்கீதம் 8:2
15. சத்துரு பிடித்துக் கொண்டு போவது எது? எதைப் போல்?
Answer: ஆத்துமாவை, சிங்கத்தைப் போல்
சங்கீதம் 7:2
================
கேள்விகள்: சங்கீதம் 10-12
===============
1. சுத்த சொற்களாயிருப்பது எது?2. இவர் சதாகாலங்களுக்கும் ராஜா யார்?
3. மிகவும் உயரமாயயிருப்பது எவைகள்?
4. கர்த்தரை அசட்டை பண்ணுவது யார்?
5. குறைந்திருப்பது யார்?
6. யாரை தன் வலைக்குள் இழுத்து கொள்ளுகிறான்?
7. நாணிலே தொடுக்கப்படுவது எது?
8. யாரை கர்த்தர் சோதித்த றிகிறார்?
9. கர்த்தருக்கு தன்னை ஒப்புவிப்பது யார்?
10. எது இரு மனமாய் பேசும்?
11. யார்? யாரில் உயர்ந்திருப்பார்கள்?
12. எது? எங்கே ஏழு தரம் உருக்கப்படும்?
13. பரலோகத்தில் இருப்பது எது?
14. துன்மார்க்கனின் நினைவு என்ன?
15. நிர்மூலம் ஆகிறது எது?
===========
சங்கீதம் 10-12 பதில்கள்
===========
1. சுத்த சொற்களாயிருப்பது எது?
Answer: கர்த்தருடைய சொற்கள்
சங்கீதம் 12:6Answer: கர்த்தருடைய சொற்கள்
2. இவர் சதாகாலங்களுக்கும் ராஜா யார்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 10:16
3. மிகவும் உயரமாய் இருப்பது எவைகள்?
Answer: தேவனுடைய நியாய தீர்ப்புகள்
சங்கீதம் 10:5
Answer: கர்த்தர்
சங்கீதம் 10:16
3. மிகவும் உயரமாய் இருப்பது எவைகள்?
Answer: தேவனுடைய நியாய தீர்ப்புகள்
சங்கீதம் 10:5
4. கர்த்தரை அசட்டை பண்ணுவது யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 10:4
5. குறைந்திருப்பது யார்?
Answer: உண்மையுள்ளவர்கள்
சங்கீதம் 12:1
6. யாரை தன் வலைக்குள் இழுத்து கொள்ளுகிறான்?
Answer: ஏழையை
சங்கீதம் 10:9
7. நாடிலே தொடுக்கப்படுவது எது?
Answer: அம்புகள்
சங்கீதம் 11:2
8. யாரை கர்த்தர் சோதித்து அறிகிறார்?
Answer: நீதிமானை
சங்கீதம் 11:5
9. கர்த்தருக்கு தன்னை ஒப்புவிப்பது யார
Answer: ஏழையானவன்
சங்கீதம் 10:14
10. எது இருமனமாய் பேசும்?
Answer: இச்சக உதடுகள்
சங்கீதம் 12:2
11. யாரில்? யார் உயர்ந்திருப்பார்கள்?
Answer: மனுபுத்திரர் சண்டாளர்
சங்கீதம் 12:8
12. எது? எங்கே ஏழு தரம் உருக்கப்படும்?
Answer: கர்த்தருடைய சொற்கள் மண்குகையில்
சங்கீதம் 12:6
13. பரலோகத்தில் இருப்பது எது?
Answer: கர்த்தருடைய சிங்காசனம்
சங்கீதம் 11:4
14. துன்மார்க்கனின் நினைவு என்ன?
Answer: தேவன் இல்லையென்பதே
சங்கீதம் 10:4
15. நிர்மூல சாகிறது எது?
Answer: அஸ்தி பாரங்கள்
சங்கீதம் 11:3

=============
சங்கீதம் 13-15 (கேள்விகள்)
==============
1. தாவீது எதைத் தன் இருதயத்திலே வைத்தும், எதிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன் என்றும் கூறுகிறார்?2. தாவீது எதை அடையாதபடிக்கு, எதைத் தெளிவாக்க கர்த்தரிடம் கேட்கிறார்?
3. எதனால் இருதயம் களிகூரும்?
4. தாவீது எதனால் கர்த்தரைப் பாடுவதாக கூறுகிறார்?
5. அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறவர்கள் யார்?
6. கர்த்தர் பரலோகத்திலிருந்து யாரைப் பார்க்க யாரைக் கண்ணோக்கினார்?
6. கர்த்தர் பரலோகத்திலிருந்து யாரைப் பார்க்க யாரைக் கண்ணோக்கினார்?
7. எதைப் பட்சிக்கிறது போல யார்?யாரை? பட்சிக்கிறார்கள்?
8. கர்த்தர் எதை திருப்பும் போது யாருக்கு? எது? உண்டாகும்?
9. வேதப்பகுதியில் "எது வரைக்கும்" என்ற வார்த்தை எத்தனைமுறை கூறப்பட்டுள்ளது?
9. வேதப்பகுதியில் "எது வரைக்கும்" என்ற வார்த்தை எத்தனைமுறை கூறப்பட்டுள்ளது?
10. வேதப்பகுதியில் "கர்த்தாவே" என்ற வார்த்தை எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?
11 .யார் கர்த்தருடைய கூடாரத்தில் தங்கி, அவருடைய பரிசுத்த பர்வத்தில் வாசம் பண்ணுவான்?
11 .யார் கர்த்தருடைய கூடாரத்தில் தங்கி, அவருடைய பரிசுத்த பர்வத்தில் வாசம் பண்ணுவான்?
12. உத்தமனுக்குத் தீழ்ப்பானவன் யார்?
13. எப்படிப்பட்டவன் என்றும் அசைக்கப்படுவதில்லை?
14. யார்?யாரை? கனம் பண்ணுகிறான்?
15. தேவன் யாரோடே இருக்கிறார்?
15. தேவன் யாரோடே இருக்கிறார்?
==========
சங்கீதம் பதில்கள் 13-15
==========
1. தாவீது எதைத் தன் இருதயத்திலே வைத்தும் எதிலே ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பேன் என்றும் கூறுகிறார்?Answer: சஞ்சலத்தை;ஆத்துமாவிலே
சங்கீதம் 13:2
2. தாவீது எதை அடையாதபடிக்கு,எதைத் தெளிவாக்க கர்த்தரிடம் கேட்கிறார்?
Answer: மரணநித்திரை; கண்களை;
சங்கீதம் 13:3
3. எதனால் இருதயம் களிகூரும்?
Answer: கர்த்தரின் இரட்சிப்பினால்
சங்கீதம் 13:5
4. தாவீது எதனால் கர்த்தரைப் பாடுவதாக கூறுகிறார்?
Answer: கர்த்தர் நன்மை செய்த படியால்
சங்கீதம் 13:6
5. அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறவர்கள் யார்?
Answer: மதிகெட்டவர்கள்
Answer: மதிகெட்டவர்கள்
சங்கீதம் 14:1
6. கர்த்தர் பரலோகத்திலிருந்து யாரைப் பார்க்க, யாரைக் கண்ணோக்கினார்?
Answer: தேவனைத்தேடுகிற உணர்வுள்ளவனை; மனுபுத்திரரை;
Answer: தேவனைத்தேடுகிற உணர்வுள்ளவனை; மனுபுத்திரரை;
சங்கீதம் 14:2
7. எதைப் பட்சிக்கிறது போல, யார்?யாரை? பட்சிக்கிறார்கள்?
Answer: அப்பத்தை;அக்கிரமக்காரர்; கர்த்தருடைய ஜனத்தை
சங்கீதம் 14:4
8. கர்த்தர் எதைத் திருப்பும் போது,யாருக்கு?எது? உண்டாகும்?
Answer: தம் ஜனத்தின் சிறையிருப்பை; யாக்கோபுக்கு களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும்
சங்கீதம் 14:7
9. வேதப்பகுதியில் "எதுவரைக்கும்" என்ற வார்த்தை எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?
Answer: 4 முறை
சங்கீதம் 13:1,2
10.வேதப்பகுதியில் "கர்த்தாவே" என்ற வார்த்தை எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?
Answer: 3. முறை
Answer: 3. முறை
சங்கீதம் 13:1,3
சங்கீதம் 15:1
11. யார் கர்த்தருடைய கூடாரத்தில் தங்கி, அவருடைய பரிசுத்தப் பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?
Answer: உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதார சத்தியத்தைப் பேசுகிறவன்
சங்கீதம் 15:1,2
12. உத்தமனுக்குத் தீழ்ப்பானவன் யார்?
Answer: ஆகாதவன்
சங்கீதம் 15:1-4
13. எப்படிப்பட்டவன் என்றும் அசைக்கப் படுவதில்லை?
Answer: தன் பணத்தை வட்டிக்கு கொடாமலும் பரிதானம் வாங்காமலுமிருக்கிறவன்
சங்கீதம் 15:5
14. யார்?யாரை? கனம் பண்ணுகிறான்?
Answer: உத்தமன்; கர்த்தருக்கு பயந்தவர்களை
சங்கீதம் 15:4
15 .தேவன் யாரோடே இருக்கிறார் நீதிமானுடைய
Answer: சந்ததியோடே
சங்கீதம் 14:5
02) தாவீது எழுதிய பொற்பணதிக்கீதம் எந்த சங்கீதம்
03) ---- -- ஒரு ----- ------- : -- ---- ஒரு ---- -----
04) உம்முடைய ------ ---- ------ உம்முடைய --------- ---- --------
05) எதை பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்
06) கர்த்தர் எங்கு இருக்கிறபடியால் நாம் அசைக்கப்படுவதில்லை
07) தாவீது எது மீறாதபடிக்கு தீர்மானம் பண்ணினார்
08) உலக மக்கள் தங்களுக்கு மீதியான பொருளை யாருக்கு வைக்கிறார்கள்
09) எது பூரித்தது. எது களிகூர்ந்தது
============
சங்கீதம் 16 - 18 கேள்விகள்
============
01) சங்கீதம் 18-ல் உள்ள வசனங்கள் போலவே பழைய ஏற்பாட்டில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் வருகிறது 02) தாவீது எழுதிய பொற்பணதிக்கீதம் எந்த சங்கீதம்
03) ---- -- ஒரு ----- ------- : -- ---- ஒரு ---- -----
04) உம்முடைய ------ ---- ------ உம்முடைய --------- ---- --------
05) எதை பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்
06) கர்த்தர் எங்கு இருக்கிறபடியால் நாம் அசைக்கப்படுவதில்லை
07) தாவீது எது மீறாதபடிக்கு தீர்மானம் பண்ணினார்
08) உலக மக்கள் தங்களுக்கு மீதியான பொருளை யாருக்கு வைக்கிறார்கள்
09) எது பூரித்தது. எது களிகூர்ந்தது
10) பீறுகிறது எது. மறைவிடங்களில் பதிவிருக்கிறது எது
11) எங்கு பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் இருக்கும்
12) உதடுகளினால் உச்சரிக்கக்கூடாதது எது
13) அழிவைக் காணாதவர்கள் யார்
14) எதை தெரியப்படுத்தும் என்று தாவீது கூறுகிறார்
15) கர்த்தர் யாருக்கெல்லாம் கிருபை செய்கிறார்
Answer: 2 சாமு 22-ம் அதிகாரம்
02) தாவீது எழுதிய பொற்பணதிக்கீதம் எந்த சங்கீதம்?
Answer: சங்கீதம் 16
03) ---- -- ஒரு ----- ------- : -- ---- ஒரு ---- -----
11) எங்கு பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் இருக்கும்
12) உதடுகளினால் உச்சரிக்கக்கூடாதது எது
13) அழிவைக் காணாதவர்கள் யார்
14) எதை தெரியப்படுத்தும் என்று தாவீது கூறுகிறார்
15) கர்த்தர் யாருக்கெல்லாம் கிருபை செய்கிறார்
============
சங்கீதம் 16 - 18 விடைகள்
============
01) சங்கீதம் 18-ல் உள்ள வசனங்கள் போலவே பழைய ஏற்பாட்டில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் வருகிறது?Answer: 2 சாமு 22-ம் அதிகாரம்
02) தாவீது எழுதிய பொற்பணதிக்கீதம் எந்த சங்கீதம்?
Answer: சங்கீதம் 16
03) ---- -- ஒரு ----- ------- : -- ---- ஒரு ---- -----
Answer: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சங்கீதம் 18:29
சங்கீதம் 18:29
04) உம்முடைய ------ ---- ------ உம்முடைய --------- ---- --------
Answer: வலதுகரம் என்னைத் தாக்குகிறது | காருணியம் என்னைப் பெரியவனாக்கும்
சங்கீதம் 18:35
சங்கீதம் 18:35
05) எதை பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்?
Answer: அந்நியதேவனை நாடிப்
சங்கீதம் 16:04
06) கர்த்தர் எங்கு இருக்கிறபடியால் நாம் அசைக்கப்படுவதில்லை?
Answer: அவர் என் வலதுபாரிசத்தில்
சங்கீதம் 16:08
07) தாவீது எது மீறாதபடிக்கு தீர்மானம் பண்ணினார்?
Answer: வாய்
சங்கீதம் 17:03
08) உலக மக்கள் தங்களுக்கு மீதியான பொருளை யாருக்கு வைக்கிறார்கள்?
Answer: தங்கள் குழந்தைகளுக்கு
சங்கீதம் 17:14
09) எது பூரித்தது. எது களிகூர்ந்தது?
Answer: என் இருதயம் / என் மகிமை
சங்கீதம் 16:09
10) பீறுகிறது எது. மறைவிடங்களில் பதிவிருக்கிறது எது?
Answer: சிங்கம் / பாலசிங்கம்
சங்கீதம் 17:12
11) எங்கு பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் இருக்கும்?
Answer: உம்முடைய சமூகத்தில் / உம்முடைய வலதுபாரிசத்தில்
சங்கீதம் 16:11
12) உதடுகளினால் உச்சரிக்கக்கூடாதது எது?
Answer: அந்நியதேவனின் நாமங்கள்
சங்கீதம் 16:04
13) அழிவைக் காணாதவர்கள் யார்?
Answer: பரிசுத்தவான்கள்
சங்கீதம் 16:10
Answer: பரிசுத்தவான்கள்
சங்கீதம் 16:10
14) எதை தெரியப்படுத்தும் என்று தாவீது கூறுகிறார்?
Answer: ஜீவமார்க்கத்தை
சங்கீதம் 16:11
15) கர்த்தர் யாருக்கெல்லாம் கிருபை செய்கிறார்?
Answer: தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும்
சங்கீதம் 18:50
=========
கேள்விகள்
சங்கீதம் 19-21
=========
1. பொற் கீரிடம் தரிப்பிக்கப்படும் உறுப்பு எது? 2. எது குறைவற்றது?
3. வானங்கள் வெளிப்படுத்துவது எதை?
4. எது நமக்கு உயர்ந்த அடைக்கலம்?
5. கர்த்தர் யாரை இரட்சிக்கிறார்?
6. எது சத்தியமாயிருக்கிறது?
7. எவைகள் நீதியுமாயிருக்கிறது?
8. எது எதை கண்டுபிடிக்கும்?
9. எதை எத்தனம் பண்ணினார்கள்?
10. ராஜா எதனால் அசைக்கப்படாதிருப்பார்?
11. இருதயத்தை சந்தோஷபிக்கிறது எது?
12. கர்த்தர் எங்கிருந்து ஜெபத்தை கேட்பார்?
13. ராஜாவிற்கு அருளப்பட்டவைகள் எவை?
14. எந்த நாளில் கர்த்தர் ஜெபத்தை கேட்பார
15. கர்த்தர் எங்கிருந்து ஒத்தாசை அனுப்புவார்?
==========
சங்கீதம் 19-21 பதில்
==========
1. பொற்கிரீடம் தரிப்பிக்கப்படும் உறுப்பு எது? Answer: சிரசு
சங்கீதம் 21:3
2. எது குறைவற்றது?
Answer: கர்த்தருடைய வேதம்
சங்கீதம் 19:7
2. எது குறைவற்றது?
Answer: கர்த்தருடைய வேதம்
சங்கீதம் 19:7
3. வானங்கள் வெளிப்படுத்துவது எதை?
Answer: தேவனுடைய மகிமையை
சங்கீதம் 19:1
4. எது நமக்கு உயர்ந்த அடைக்கலம்?
Answer: யாக்கோபின் தேவனுடைய நாமம்
சங்கீதம் 20:1
5. கர்த்தர் யாரை இரட்சிக்கிறார்?
Answer: தான் அபிஷேகம் பண்ணினவரை
சங்கீதம் 20:6
எது சத்தியமுமாயிருக்கிறது?
Answer: கர்த்தருடைய சாட்சி
சங்கீதம் 19:7
7. நீதியு முமாயிருக்கிறது எது?
Answer: கர்த்தருடைய நியாயங்கள்
சங்கீதம் 19:9
8. எது எதை கண்டுபிடிக்கும்?
Answer: கர்த்தருடைய வலது கரம் அவரை பகைக்கிறவர்களை
சங்கீதம் 21:8
9. எதை எத்தனம் பண்ணினார்கள்?
Answer: தீவினையை
சங்கீதம் 21:11
10. ராஜா எதனால் அசைக்கப்படாதிருப்பார்?
Answer: உன்னதமானவருடைய தயவினால்
சங்கீதம் 21:7
11. இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறது எது?
Answer: கர்த்தருடைய நியாயங்கள்
சங்கீதம் 19:8
12. கர்த்தர் எங்கிருந்து ஜெபத்தை கேட்பார்?
Answer: தமது பரிசுத்த வானத்திலிருந்து
சங்கீதம் 20:6
13. ராஜாவிற்கு அருளப்பட்டவைகள் எவை?
Answer: மேன்மையும் மகத்துவமும்
சங்கீதம் 21:5
14. எந்த நாளில் கர்த்தர் ஜெபத்தை கேட்பார்?
Answer: ஆபத்து நாளிலே
சங்கீதம் 20:1
15. கர்த்தர் எங்கிருந்து ஒத்தாசை அனுப்புவார்?
Answer: பரிசுத்த ஸ்தலத்திலிருந்து
சங்கீதம் 20:2
=========
விடை எழுதுக
சங்கீதம் 22 -24
=========
1 . உமது ____ உமது ____ என்னைத் ____.
2 . அதை ____ மேலாக ____.
3 . நான்____ ____ ; ____ கொடீர்.
2 . அதை ____ மேலாக ____.
3 . நான்____ ____ ; ____ கொடீர்.
4 . நீரே என்னைக் ____ எடுத்தவர்.
5 . ____ உம்மைத் ____.
6 . அவர்____ ____ கர்த்தராமே.
7 . அவரே ____ ராஜா.
5 . ____ உம்மைத் ____.
6 . அவர்____ ____ கர்த்தராமே.
7 . அவரே ____ ராஜா.
8 .நம்பிக்கை வைத்தார்கள்-யார்? யாரிடத்தில்?
9 . உம்மைத் துதிப்பேன்- எங்கே?
10 . இரட்சியும்- எதிலிருந்து?
11. கொண்டு போய் விடுகிறார் - எங்கே?
12. உட்பிரவேசிப்பார்-யார்?
13. பரிசுத்தர்-யார்?
14. நீர் என் தேவனாயிருக்கிறீர்- எது முதல்?
15. செலுத்துவேன் - எதை?
13. பரிசுத்தர்-யார்?
14. நீர் என் தேவனாயிருக்கிறீர்- எது முதல்?
15. செலுத்துவேன் - எதை?
============
சங்கீதம் 22 –24 (Answer)
=============
1 . உமது ____ உமது ____ என்னைத் ____.Answer: கோலும், தடியும், தேற்றும்
சங்கீதம் 23:4
2 . அதை ____ மேலாக ____.
Answer: நதிகளுக்கு, ஸ்தாபித்தார்
சங்கீதம் 24:2
3 . நான்____ ____ , ____ கொடீர்.
Answer: பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவு
சங்கீதம் 22:2
4. நீரே என்னைக் ____ எடுத்தவர்.
Answer: கர்ப்ப த்திலிருந்து
Answer: கர்ப்ப த்திலிருந்து
சங்கீதம் 22:9
5 . ____ உம்மைத் ____.
Answer: சபை நடுவில், துதிப்பேன்
சங்கீதம் 22:22
6. அவர்____ ____ கர்த்தராமே.
Answer: யுத்தத்தில் பராக்கிரமமுள்ள
சங்கீதம் 24:8
7. அவரே ____ ராஜா.
Answer: மகிமையின்
சங்கீதம் 24:10
8. நம்பிக்கை வைத்தார்கள்-யார்? யாரிடத்தில்?
Answer: எங்கள் பிதாக்கள், உம்மிடத்தில்
சங்கீதம் 22:4
9. உம்மைத் துதிப்பேன்- எங்கே?
Answer: மகா சபையிலே
சங்கீதம் 23:25
10. இரட்சியும்- எதிலிருந்து?
Answer: சிங்கத்தின் வாயிலிருந்து
சங்கீதம் 22:21
11. கொண்டு போய் விடுகிறார் - எங்கே?
Answer: அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
சங்கீதம் 23:2
12 .உட்பிரவேசிப்பார்-யார்?
Answer: மகிமையின் ராஜா
சங்கீதம் 24:7,9
13 . பரிசுத்தர்-யார்?
Answer: இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீர்
சங்கீதம் 22:3
14 . நீர் என் தேவனாயிருக்கிறீர்- எது முதல்?
Answer: நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்
சங்கீதம் 22:10
15 .செலுத்துவேன் - எதை?
Answer: என் பொருத்தனைகளைச்
சங்கீதம் 22:25
==========
சங்கீதம் 25-27
கேள்விகள்
=========
1) தாவீது எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?2) லூக்கா 23:42 வசனம் இந்த வேதப் பகுதியில் எந்த வசனத்திற்கு யாருக்கு ஒப்பாயிருக்கிறது?
3) யாரோடே நான் உட்காரவில்லை, யாரிடத்தில் சேருவதில்லை என்று தாவீது கூறுகிறார்?
4) ஜீவனுள்ளோர் தேசத்தில் எதை காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போயிருப்பேன்?
5) தாவீது எதை பகைக்கிறான்?
6) கர்த்தர் யாருக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியை போதிப்பார்?
7) கர்த்தருக்கு பயந்தவர்களிடத்தில் இருப்பது எது?
8) யாரை நியாயத்தில் நடத்தித் தமது வழியை போதிக்கிறார்?
9) எது பெரிது? அதை மன்னித்தருளும் என்று தாவீது கூறுகிறார்?
10) என் தலை எதற்கு மேலாக உயர்த்தப்படும்?
11) துன்மார்க்கர் கைகளில் எவைகள் இருக்கின்றன?
கோடிட்ட இடத்தை நிரப்புக
12) ______________ ______________ என்னைக் காக்கக் கடவது.
13) கர்த்தருக்கு ________. அவர் உன் ________________ கர்த்தருக்கு காத்திரு.
14) "கர்த்தாவே" என்ற இவ்வார்த்தை இந்தப் பகுதியில் (25-27) எத்தனை முறை வருகிறது?
15) உமது உமது வாஞ்சிக்கிறேன் ஆலயமாகிய ஸதானத்தையும் தங்கிய வாசஸ்தலத்தையும் கர்த்தாவே மகிமை
(வார்த்தையை ஒழுங்கு படுத்தி வசனத்தை எழுதவும்)
16) அனாதி காலமாய் இருப்பது எது?

சங்கீதம் 25-27 பதில்கள்
===========
1) தாவீது எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?Answer: பொய்சாட்சிகளும், ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும்
சங்கீதம் 27:12
2) லூக்கா 23:42 வசனம் இந்த வேதப் பகுதியில் எந்த வசனத்திற்கு யாருக்கு ஒப்பாயிருக்கிறது?
Answer: சிலுவை மரத்திலிருந்த கள்ளன் ஒருவனுக்கு
சங்கீதம் 25:7
3) யாரோடே நான் உட்காரவில்லை, யாரிடத்தில் சேருவதில்லை என்று தாவீது கூறுகிறார்?
Answer: வீணரோடே, வஞ்சகரிடத்தில்
சங்கீதம் 26:4
4) ஜீவனுள்ளோர் தேசத்தில் எதை காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போயிருப்பேன்?
Answer: கர்த்தருடைய நன்மையை
சங்கீதம் 27:13
5) தாவீது எதை பகைக்கிறான்?
Answer: பொல்லாதவர்களின் கூட்டத்தை
சங்கீதம் 26:5
6) கர்த்தர் யாருக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியை போதிப்பார்?
Answer: கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்கு
Answer: கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்கு
சங்கீதம் 25:12
7) கர்த்தருக்கு பயந்தவர்களிடத்தில் இருப்பது எது?
Answer: இரகசியம்
சங்கீதம் 25:14
8) யாரை நியாயத்தில் நடத்தித் தமது வழியை போதிக்கிறார்?
Answer: சாந்தகுண முள்ளவர்களை
சங்கீதம் 25:9
9) எது பெரிது? அதை மன்னித்தருளும் என்று தாவீது கூறுகிறார்?
Answer: அக்கிரமம்
சங்கீதம் 25:11
10) என் தலை எதற்கு மேலாக உயர்த்தப்படும்?
Answer: என்னை சுற்றியிருக்கிற என் சத்துருக்களுக்கு
சங்கீதம் 27:6
11) துன்மார்க்கர் கைகளில் எவைகள் இருக்கின்றன?
Answer: தீவினைகள், பரிதானங்கள்
Answer: தீவினைகள், பரிதானங்கள்
சங்கீதம் 26:10
கோடிட்ட இடத்தை நிரப்புக
12) ______________ ______________ என்னைக் காக்கக் கடவது.
Answer: உத்தமமும் நேர்மையும்
சங்கீதம் 25:21
13) கர்த்தருக்கு ________. அவர் உன் ________________ கர்த்தருக்கு காத்திரு.
Answer: இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து
சங்கீதம் 27:14
14) "கர்த்தாவே" என்ற இவ்வார்த்தை இந்தப் பகுதியில் (25-27) எத்தனை முறை வருகிறது?
Answer: 12 முறை
சங்கீதம் 25:1,4,6,7,11
சங்கீதம் 26:1,2,6,8
சங்கீதம் 27:7,8,11
15) உமது உமது வாஞ்சிக்கிறேன் ஆலயமாகிய ஸதானத்தையும் தங்கிய வாசஸ்தலத்தையும் கர்த்தாவே மகிமை
(வார்த்தையை ஒழுங்கு படுத்தி வசனத்தை எழுதவும்)
Answer: √ கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கின்றேன்.
சங்கீதம் 26:8