==============
கேள்விகள்
வேதப் பகுதி: சங்கீதம் 28--30
===============
1) யார், ஏன் இடிக்கப்படுவார்கள்?2) தாவீது கேட்க்கும்படி வேண்டியிருப்பது என்ன?
3 ) தாவீது கர்த்தர் எங்கு இருப்பதாக கூறியுள்ளார் ?
4) இந்த வேதப் பகுதியில் ஒரு வசனத்தில் சொல் மற்றும் எதிர்ச் சொல் வருபவை எவை? வசன ஆதாரத்துடன்
5) கர்த்தரின் சத்தத்தில் உள்ளது என்ன?
6 ) தாவீது எப்படி சகாயம் பெற்றார்?
7 ) கர்த்தரை தாவீது எதற்காக அழைத்தார்?
8 ) கர்த்தரை எப்படி தொழுதிட வேண்டும்?
9) கர்த்தரை எப்போது துதிப்பேன் என்கிறார் தாவீது
10) சரியா / தவறா (வசன ஆதாரத்துடன்)
அ) கேதுரு மரங்களை துள்ளப் பண்ணுகிறார்
10) சரியா / தவறா (வசன ஆதாரத்துடன்)
அ) கேதுரு மரங்களை துள்ளப் பண்ணுகிறார்
ஆ) கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்
இ) கர்த்தருடைய சத்தம் பெண் மாடுகளை ஈனும்படி செய்யும்
பொருத்துக (கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) கன்மலை
12) காதேஸ்
13) லீபேனான்
14) ஜனத்திற்கு
15) இருதயம்
(கேதுரு மரம் ; களிகூறுகிறது; வனாந்திரம்; பெலன் சமாதானம்; கர்த்தர்)
பொருத்துக (கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) கன்மலை
12) காதேஸ்
13) லீபேனான்
14) ஜனத்திற்கு
15) இருதயம்
(கேதுரு மரம் ; களிகூறுகிறது; வனாந்திரம்; பெலன் சமாதானம்; கர்த்தர்)
===========
வேதப் பகுதி: சங்கீதம் 28 - 30
பதில்கள்
============
1) யார், ஏன் இடிக்கப்படுவார்கள்?Answer: துன்மார்க்கர் அக்கிரமக்கார்கள்; கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால்
சங்கீதம் 28:3-5
2) தாவீது கேட்க்கும்படி வேண்டியிருப்பது என்ன ?
Answer: விண்ணப்பங்களின் சத்தத்தை
சங்கீதம் 28:2
3) தாவீது கர்த்தர் எங்கு இருப்பதாக கூறியுள்ளார்?
Answer: திரளான தண்ணீர்கள் மேல்
சங்கீதம் 29:3
4) இந்த வேதப் பகுதியில் ஒரு வசனத்தில் சொல் மற்றும் எதிர்ச் சொல் வருபவை எவை? வசன ஆதாரத்துடன்
Answer: கோபம் - தயவு;
சாயங்காலம் - விடியற்காலம்;
அழுகை - களிப்பு
சங்கீதம் 30:5
புலம்பல் - ஆனந்த களிப்பு
சங்கீதம் 30:11
5) கர்த்தரின் சத்தத்தில் உள்ளது என்ன?
Answer: வல்லமை, மகத்துவம்
சங்கீதம் 29:4
6) தாவீது எப்படி சகாயம் பெற்றார்?
Answer: இருதயம் கர்த்தரை நம்பியிருந்து
சங்கீதம் 28:7
7) கர்த்தரை தாவீது எதற்காக அழைத்தார்?
Answer: சகாயராயிருக்கும்படி
சங்கீதம் 30:9,10
8) கர்த்தரை எப்படி தொழுதிட வேண்டும்?
Answer: பரிசுத்த அலங்காரத்துடனே
சங்கீதம் 29:2
9) கர்த்தரை எப்போது துதிப்பேன் என்கிறார் தாவீது?
Answer: என்றென்றைக்கும்
சங்கீதம் 30:12
10 ) சரியா / தவறா (வசன ஆதாரத்துடன்)
அ ) கேதுரு மரங்களை துள்ளப் பண்ணுகிறார்
Answer: சரி
சங்கீதம் 29:5,6
ஆ ) கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்
Answer: சரி
Answer: சரி
சங்கீதம் 29:8
இ ) கர்த்தருடைய சத்தம் பெண் மாடுகளை ஈனும்படி செய்யும்
Answer: தவறு
சங்கீதம் 29:9
பொருத்துக ( கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) கன்மலை - கர்த்தர்
சங்கீதம் 28:1
12) காதேஸ் - வனாந்திரம்
சங்கீதம் 29:8
13) லீபேனான் - கேதுரு மரம்
சங்கீதம் 29:5
14) ஜனத்திற்கு -பெலன் சமாதானம்
சங்கீதம் 29:11
15) இருதயம் -களிகூறுகிறது
சங்கீதம் 28:7
(கேதுரு மரம்; களிகூறுகிறது; வனாந்திரம்; பெலன் சமாதானம்; கர்த்தர்)
============
கேள்விகள்
சங்கீதம் 31-33
============
1. எது நித்தியகாலமாக நிற்கும்?2. கட்டப்பட்டு போவது எது?
3. கர்த்தருக்கு காத்திருக்கிறது எது?
4. எது உத்தமம்?
5. பூமி எதால் நிறைந்து இருக்கிறது?
6. கருகிப்போன உறுப்புகள் எவை?
7. எவைகள் தாவீதை சூழ்ந்து கொள்ளும்?
8. யாரை கிருபை சூழ்ந்து கொள்ளும்?
9. சத்திய முமாயிருப்பது எது?
10. பொக்கிஷ வைப்பாக வைக்கப்படுவது எது?
11. யார் திடமனதாய் இருக்க வேண்டும்?
12. யார் துதி செய்ய வேண்டும்?
13. யார் கர்த்தரில் அன்பு கூற வேண்டும்?
14. யார் மகிழ்ந்து களி கூற வேண்டும்?
15. யார் ஆனந்த முழக்கம் விட வேண்டும்?
============
பதில்கள் சங்கீதம் 31-33
============
1. எது நித்திய காலமாக நிற்கும்?Answer: கர்த்தருடைய ஆலோசனை
சங்கீதம் 33:11
2. கட்டப்பட்டு போவது எது?
Answer: போய் உதடுகள்
சங்கீதம் 31:18
3. கர்த்தருக்கு காத்திருக்கிறது எது?
Answer: நம்முடைய ஆத்துமா
சங்கீதம் 33:20
4. எது உத்தமம்?
Answer: கர்த்தருடைய வார்த்தை
சங்கீதம் 33:4
5. பூமி எதால் நிறைந்திருக்கிறது?
Answer: கர்த்தருடைய காருணியத்தால்
சங்கீதம் 33:5
6. கருகிப்போன உறுப்புகள் எவை?
Answer: கண், ஆத்துமா, வயிறு
சங்கீதம் 31:9
7. எவைகள் தாவீதை சூழ்ந்து கொள்ளும்?
Answer: இரட்சணிய பாடல்கள்
சங்கீதம் 32:7
8. யாரை கிருபை சூழ்ந்து கொள்ளும்?
Answer: கர்த்தரை நம்பி யிருக்கிறவனை
சங்கீதம் 32:10
9. சத்தியமுமாயிருப்பது எது?
Answer: கர்த்தருடைய செய்கை எல்லாம்
சங்கீதம் 33:4
10. பொக்கிஷ வைப்பாக வைக்கப்படுவது எது?
Answer: ஆழமான ஜலங்கள்
சங்கீதம் 33:7
11. யார் திடமனதாய் இருக்க வேண்டும்?
Answer: கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள்
சங்கீதம் 31:24
12. யார் துதி செய்ய வேண்டும்?
Answer: செம்மையானவர்கள்
சங்கீதம் 33:1
13. யார் கர்த்தரில் அன்பு கூற வேண்டும்?
Answer: கர்த்தருடைய பரிசுத்தவான்கள்
சங்கீதம் 31:23
14. யார் மகிழ்ந்து களி கூற வேண்டும்?
Answer: நீதிமான்கள்
சங்கீதம் 32:11
Answer: கர்த்தருடைய பரிசுத்தவான்கள்
சங்கீதம் 31:23
14. யார் மகிழ்ந்து களி கூற வேண்டும்?
Answer: நீதிமான்கள்
சங்கீதம் 32:11
15. யார் ஆனந்த முழக்கமிட வேண்டும்?
Answer: செம்மையான இருதயமுள்ளவர்கள்
சங்கீதம் 32:11
2. கண் சிமிட்டாமல் இருப்பவர்கள் யார்?
3. கர்த்தரை அறிந்தவர்கள் மேல் எதை பாராட்டியருள வேண்டும்?
4. பொல்லாப்பை வெறுக்காதவன் யார்?
Answer: செம்மையான இருதயமுள்ளவர்கள்
சங்கீதம் 32:11
============
வேதாகம கேள்விகள்
வேத பகுதி: சங்கீதம் 34 - 36
===========
1. கர்த்தர் யாருடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்?2. கண் சிமிட்டாமல் இருப்பவர்கள் யார்?
3. கர்த்தரை அறிந்தவர்கள் மேல் எதை பாராட்டியருள வேண்டும்?
4. பொல்லாப்பை வெறுக்காதவன் யார்?
5. சிறுமைப்பட்டவர்கள் எதை கேட்டு மகிழுவார்கள்?
6. கர்த்தரை நம்புகிறவன் மேல் சுமராதது என்ன?
6. கர்த்தரை நம்புகிறவன் மேல் சுமராதது என்ன?
7. தீங்குசெய்கிறவர்கள் என்ன செய்யப்படுவார்கள்?
8. உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறவர்கள் யார்?
9. தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்ல வேண்டியது யார்?
10. சுகவீனமாயிருந்தபோது எது எனக்கு அங்கியாயிருந்தது என்று சங்கீதக்கார்ன் சொல்லுகிறார்?
11. துன்மார்க்கனை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் . சரியா? தவறா?
12. துன்மார்க்கனுடைய கை பறக்கடியாமலும் இருப்பதாக? சரியா? தவறா?
நிரப்புக.
13. நீர் _________ ___________ பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்.

14. உன் நாவைப் _______ உன் உதடுகளைக்________ விலக்கிக் காத்துக்கொள்.
15. கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், ________ ஆண்டவரே, எனக்கு ____________.
15. கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், ________ ஆண்டவரே, எனக்கு ____________.
==============
வேதாகம கேள்வி பதில்கள்
வேத பகுதி: சங்கீதம் 34 - 36
=============
1. கர்த்தர் யாருடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்?Answer: நீதிமான்
சங்கீதம் 34:20
2. கண் சிமிட்டாமல் இருப்பவர்கள் யார்?
Answer: முகாந்தரமில்லாமல் பகைக்கிறவர்கள்
சங்கீதம் 35:19
3. கர்த்தரை அறிந்தவர்கள் மேல் எதை பாராட்டியருள வேண்டும்?
Answer: கிருபையை
சங்கீதம் 36:10
4. பொல்லாப்பை வெறுக்காதவன் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 36:1,4
5. சிறுமைப்பட்டவர்கள் எதை கேட்டு மகிழுவார்கள்?
Answer: கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டுவதை
சங்கீதம் 34:2
6. கர்த்தரை நம்புகிறவன் மேல் சுமராதது என்ன?
Answer: குற்றம்
சங்கீதம் 34:22
7. தீங்குசெய்கிறவர்கள் என்ன செய்யப்படுவார்கள்?
Answer: நாணமடைவார்கள்
சங்கீதம் 35:4
8. உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறவர்கள் யார்?
Answer: மனுபுத்திரர்
சங்கீதம் 36:7
Answer: கிருபையை
சங்கீதம் 36:10
4. பொல்லாப்பை வெறுக்காதவன் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 36:1,4
5. சிறுமைப்பட்டவர்கள் எதை கேட்டு மகிழுவார்கள்?
Answer: கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டுவதை
சங்கீதம் 34:2
6. கர்த்தரை நம்புகிறவன் மேல் சுமராதது என்ன?
Answer: குற்றம்
சங்கீதம் 34:22
7. தீங்குசெய்கிறவர்கள் என்ன செய்யப்படுவார்கள்?
Answer: நாணமடைவார்கள்
சங்கீதம் 35:4
8. உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறவர்கள் யார்?
Answer: மனுபுத்திரர்
சங்கீதம் 36:7
9. தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்ல வேண்டியது யார்?
Answer: நீதி விளங்க விரும்புகிறவர்கள்
சங்கீதம் 35:27
Answer: நீதி விளங்க விரும்புகிறவர்கள்
சங்கீதம் 35:27
10. சுகவீனமாயிருந்தபோது எது எனக்கு அங்கியாயிருந்தது என்று சங்கீதக் கார்ன் சொல்லுகிறார்?
Answer: இரட்டு
சங்கீதம் 35:13
Answer: இரட்டு
சங்கீதம் 35:13
11. துன்மார்க்கனை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் . சரியா? தவறா?
Answer: தவறு (நீதிமான்)
சங்கீதம் 34:21
Answer: தவறு (நீதிமான்)
சங்கீதம் 34:21
12.துன்மார்க்கனுடைய கை பறக்கடியாமலும் இருப்பதாக? சரியா? தவறா?
Answer: சரி
சங்கீதம் 36:11
13. நீர் _________ ___________ பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்.
Answer: கேடகத்தையும் பரிசையையும்
சங்கீதம் 35:2
14. உன் நாவைப் _______ உன் உதடுகளைக்________ விலக்கிக் காத்துக்கொள்.
Answer: பொல்லாப்புக்கும், கபட்டுவசனிப்புக்கும்
சங்கீதம் 34:13
15. கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், ________ ஆண்டவரே, எனக்கு ____________.
Answer: சரி
சங்கீதம் 36:11
13. நீர் _________ ___________ பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்.
Answer: கேடகத்தையும் பரிசையையும்
சங்கீதம் 35:2
14. உன் நாவைப் _______ உன் உதடுகளைக்________ விலக்கிக் காத்துக்கொள்.
Answer: பொல்லாப்புக்கும், கபட்டுவசனிப்புக்கும்
சங்கீதம் 34:13
15. கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், ________ ஆண்டவரே, எனக்கு ____________.
Answer: மவுனமாயிராதேயும், தூரமாகாதேயும்
சங்கீதம் 35:22
சங்கீதம் 35:22
==============
சங்கீதம் 37 - 39 கேள்விகள்
==============
01) கர்த்தர் யாரைத் தாங்குகிறார்?
02) ஆண்டவர் யாரைப் பார்த்து நகைக்கிறார்?
03) என்றென்றைக்கும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
04) யாருடைய நாவு நியாயத்தைப் பேசும்?
05) நீதிமான்மேல் கண் வைத்து அவனைக் கொல்ல வகை தேடுகிறவன் யார்?
06) 37 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் என்று எத்தனை முறை வருகிறது?
07) ஏன் எலும்புகளில் சவுக்கியமில்லை?
08) தலைக்கு மேலாக பெருகினது எது?
09) 38ஆம் அதிகாரத்தில் கர்த்தாவே என்ற சொல் எத்தனை முறை வருகிறது?
10) மாம்சத்தில் ஆரோக்கியமில்லை ஏன்?
11) புண்கள் அழுகி நாற்றமெடுத்தது ஏன்?
12) கர்த்தர் யாரை கைவிடுவதில்லை?
13) எதற்கு மவுனமாயிராதேயும் என்று தாவீது கூறுகிறார்?
14) கர்த்தர் தண்டிக்கிற மனுஷன் எதைப்போல அழிகிறான்?
15) மனுஷன் எப்படி திரிகிறான்?
\
===========
சங்கீதம் 37 - 39 விடைகள்
==========
01) கர்த்தர் யாரைத் தாங்குகிறார்?
Answer: நீதிமான்களை
சங்கீதம் 37:17
02) ஆண்டவர் யாரைப் பார்த்து நகைக்கிறார்?
Answer: துன்மார்க்கனைப் பார்த்து
சங்கீதம் 37:12,13
03) என்றென்றைக்கும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
Answer: தீமையை விட்டு விட்டு விலகி நன்மை செய்
சங்கீதம் 37:27
04) யாருடைய நாவு நியாயத்தைப் பேசும்?
Answer: நீதிமானுடைய நாவு
சங்கீதம் 37:30
05) நீதிமான்மேல் கண் வைத்து அவனைக் கொல்ல வகை தேடுகிறவன் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 37:12
06) 37 ஆம் அதிகாரத்தில் கர்த்தர் என்று எத்தனை முறை வருகிறது?
Answer: 05 முறை வருகிறது
சங்கீதம் 37:17,18,24,28,40
07) ஏன் எலும்புகளில் சவுக்கியமில்லை?
Answer: பாவத்தினால்
சங்கீதம் 38:03
08) தலைக்கு மேலாக பெருகினது எது?
Answer: அக்கிரமம்
சங்கீதம் 38:04
09) 38-ஆம் அதிகாரத்தில் கர்த்தாவே என்ற சொல் எத்தனை முறை வருகிறது?
Answer: மூன்று முறை வருகிறது
சங்கீதம் 38:01,15,21
10) மாம்சத்தில் ஆரோக்கியமில்லை ஏன்?
Answer: உமது கோபத்தினால்
சங்கீதம் 38:03
11) புண்கள் அழுகி நாற்றமெடுத்தது ஏன்?
Answer: என் மதிகேட்டினிமித்தம்
சங்கீதம் 38:05
12) கர்த்தர் யாரைக் கைவிடுவதில்லை?
Answer: தமது பரிசுத்தவான்களை
சங்கீதம் 37:28
13) எதற்கு மவுனமாயிராதேயும் என்று தாவீது கூறுகிறார்?
Answer: என் கண்ணீருக்கு
சங்கீதம் 39:12
14) கர்த்தர் தண்டிக்கிற மனுஷன் எதைப்போல அழிகிறான்?
Answer: பொட்டரிப்பைப்போல
சங்கீதம் 39:11
15) மனுஷன் எப்படி திரிகிறான்?
Answer: வேஷமாகவே
சங்கீதம் 39:06
===========
சங்கீதம் 40 - 42 கேள்விகள்
==========
1. எது அவனைப் பிடித்துக் கொண்டது?
2. எதை நான் என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை?
3. எவைகள் என் தலை மயிரிலும் அதிகமாயிருக்கிறது?
4. எதினால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது?
5. என் ஆத்துமா எதன் மேல் தாகமாயிருக்கிறது?
6. கர்த்தர் யாரைப் பாதுகாத்து உயிரோடே வைப்பார்?
7. எதினால் நீர் என் மேல் பிரியமாயிருக்கிறீர் என்று அறிவேன்?
8. எதை கர்த்தர் விரும்புவதில்லை?
9. என் உள்ளத்திற்குள் எது இருக்கிறது?
10. அவனுடைய வியாதியிலே கர்த்தர் என்ன செய்வார்?
நிரப்புக:
11. பயங்கரமான ............ உளையான ........................ என்னைத்தூக்கி எடுத்து
12. ..........., ..............., நீர் கேட்கவில்லை.
13. என் முகத்திற்கு .......... என் ..............நான் இன்னும் துதிப்பேன்
14. கர்த்தாவே என் மேல் ................ உமக்கு விரோதமாய்ப் ..................
15. கர்த்தாவே எனக்குச் ..................... பண்ணத் ................
==========
சங்கீதம் 40-42 பதில்கள்
==========
1. எது அவனைப் பிடித்துக் கொண்டது?
Answer: தீராவியாதி
சங்கீதம் 41:8
2. எதை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை?
Answer: உம்முடைய நீதியை
சங்கீதம் 40:10
3. எவைகள் என் தலை மயிரிலும் அதிகமாயிருக்கிறது?
Answer: என் அக்கிரமங்கள்
சங்கீதம் 40:12
4. எதினால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது?
Answer: உமது மதகுகளின் இரைச்சலால்
சங்கீதம் 42:7
5. என் ஆத்துமா எதன் மேல் தாகமாயிருக்கிறது?
Answer: தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே
சங்கீதம் 42:2
6. கர்த்தர் யாரைப் பாதுகாத்து உயிரோடே வைப்பார்?
Answer: சிறுமைப்பட்டவனை
சங்கீதம் 41:1,2
7. எதினால் நீர் என் மேல் பிரியமாயிருக்கிறீர் என்று அறிவேன்?
Answer: என் சத்துரு என் மேல் ஜெயங்கொள்ளாததினால்
சங்கீதம் 41:11
8. எதைக் கர்த்தர் விரும்புவதில்லை?
Answer: பலியையும் காணிக்கையையும்
சங்கீதம் 40:6
9. என் உள்ளத்திற்குள் எது இருக்கிறது?
Answer: உமது நியாயப்பிரமாணம்
சங்கீதம் 40:8
10. அவனுடைய வியாதியில் கர்த்தர் என்ன செய்வார்?
Answer: அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவார்
சங்கீதம் 41:3
நிரப்புக:
11. பயங்கரமான .......... உளையான ............... என்னைத் தூக்கி எடுத்து
Answer: குழியிலும் / சேற்றிலுமிருந்து
சங்கீதம் 40:2
12................., ......................, நீர் கேட்கவில்லை.
Answer: சர்வாங்க தகனபலியையும், பாவ நிவாரணபலியையும்
சங்கீதம் 40:6
13. என் முகத்திற்கு .......... என்.............. நான் இன்னும் துதிப்பேன்
Answer: இரட்சிப்பும் / தேவனுமாயிருக்கிறவரை
சங்கீதம் 42:11
14. கர்த்தாவே என் மேல் .............; உமக்கு விரோதமாய்ப் .............................
Answer: இரக்கமாயிரும் / பாவஞ் செய்தேன்
சங்கீதம் 41:4
15. கர்த்தாவே எனக்குச் ................ பண்ணத் .............
Answer: சகாயம் / தீவிரியும்
சங்கீதம் 40:13
===========
கேள்விகள்
சங்கீதம்: 43 - 45
===========
1. எதை நான் நம்பேன் என்று தாவீது சொல்லுகிறார்?
2. யார் உன் அழகில் பிரியப்படுவார்?
3. தேவன் யாரை இலவசமாக விற்கிறார்?
4. யார் பிதாக்களுக்குப் பதிலாக இருப்பார்கள்? அவர்கள் எங்கு வைப்பார்?
5. என்----------------தேவன் நீர்;
6. என்------------என்னை ----------------தில்லை
7. நீர் ----------------விரும்பி, ------------------வெறுக்கிறீர்;
பொருத்தமாதை எழுதுக:
8. இரட்சிப்பு -
9. எழுத்தாணி -
10. அருள் பொழிகிறது -
11. பட்டயம் -
12. புழுதி -
13. தரை -
14. கூர்மையான அம்பு -
15. பயங்கரமானவைகள் -
(ஆத்துமா,இருதயம், அரை, முகம், உதடு, வலது கரம் நாவு, வயிறு)
==========
பதில்கள்
சங்கீதம்: 43 - 45
=========
1. எதை நான் நம் பேன் என்று தாவீது சொல்லுகிறார்?
Answer: என் வில்லை
சங்கீதம் 44:6
2. யார் உன் அழகில் பிரியப்படுவார்?
Answer: ராஜா
சங்கீதம் 45:11
3. தேவன் யாரை இலவசமாக விற்கிறார்?
Answer: உம்முடைய ஜனங்களை
சங்கீதம் 44:12
4. யார் பிதாக்களுக்குப் பதிலாக இருப்பார்கள்? அவர்கள் எங்கு வைப்பார்?
Answer: குமாரர், பிரபுக்களாக வைப்பார்
சங்கீதம் 45:16
5. என்----------------தேவன் நீர்;
Answer: அரணாகிய
சங்கீதம் 43:2
6. என்------------என்னை ----------------தில்லை
Answer: பட்டயம், இரட்சிப்பதில்லை
சங்கீதம் 44:6
7. நீர் ----------------விரும்பி, ------------------வெறுக்கிறீர்;
Answer: நீதியை, அக்கிரமத்தை
சங்கீதம் 45:7
பொருத்தமாதை எழுதுக:
8. இரட்சிப்பு - முகம்
சங்கீதம் 43:5
9. எழுத்தாணி - நாவு
சங்கீதம் 45:1
10. அருள் பொழிகிறது - உதடு
சங்கீதம் 45:2
11. பட்டயம் - அரை
சங்கீதம் 45:3
12. புழுதி - ஆத்துமா
சங்கீதம் 44:25
13. தரை - வயிறு
சங்கீதம் 44:25
14. கூர்மையான அம்பு - இருதயம்
சங்கீதம் 45:5
15.பயங்கரமானவைகள் - வலதுகரம்
சங்கீதம் 45:4
==========
கேள்விகள் : சங்கீதம் 46-48
===========
1. யார் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாக சேர்க்கப்படுகிறார்கள்?
2. கர்த்தருடைய கிருபையை சிந்திக்க வேண்டிய இடம் எது?
3. தத்தளித்தது எது?
4. நெருப்பினால் சுட்டரிக்க ப்படுவது எது?
5. சுற்றி உலாவ வேண்டிய இடம் எது?
6. நடு சமுத்திரத்தில் சாய்ந்து போவது எது?
7. கீழ்க் காற்றினால் உடைக்கப்படுவது எது?
8. எக்காள சத்தத்தோடு உயர எழுந்தருளுவது யார்?
9. கர்த்தருடைய வலது கரம் எதால் நிறைந்து இருக்கிறது?
10. கொந்தளித்தது யார்?
கோடிட்ட இடம் நிரப்புக
1. தேவனுக்கு_____,_____ஆர்ப்பரியுங்கள்
2. அதின்____பர்வதங்கள்____நாம்______.
3. அவர் தமது_______,___ ____போயி ற்று.
4. தேவன் அதை_______ ______.
5. தேவன்_____பரிசுத்த_____மேல்______.
===========
பதில்கள் சங்கீதம் 46-48
============
1. யார் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாக சேர்க்கப்படுகிறார்கள்?
Answer: ஜனங்களின் பிரபுக்கள்
சங்கீதம் 47:9
2. கர்த்தருடைய கிருபையை சிந்திக்க வேண்டிய இடம் எது?
Answer: தேவனுடைய ஆலயத்தின் நடுவில்
சங்கீதம் 48:9
3. தத்தளித்தது எது?
Answer: ராஜ்யங்கள்
சங்கீதம் 46:6
4. நெருப்பினால் சுட்டரிக்கப்படுவது எது?
Answer: இரதங்கள்
சங்கீதம் 46:9
5. சுற்றி உலாவ வேண்டிய இடம் எது?
Answer: சீயோன்
சங்கீதம் 48:12
6. நடு சமுத்திரத்தில் சாய்ந்து போவது எது?
Answer: மலைகள்
சங்கீதம் 46:2
7. கீழ்க் காற்றினால் உடைக்கப்படுவது எது?
Answer: தர்ஷீசின் கப்பல்கள்
சங்கீதம் 48:7
8. எக்காள சத்தத்தோடு உயர எழுந்தருளுவது யார்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 47:5
9. கர்த்தருடைய வலது கரம் எதால் நிறைந்திருக்கிறது?
Answer: நீதியால்
சங்கீதம் 48:10
10. கொந்தளித்தது யார்?
Answer: ஜாதிகள்
சங்கீதம் 46:6
கோடிட்ட இடம் நிரப்புக
1. தேவனுக்கு_____,_____ஆர்ப்பரியுங்கள்
Answer: தேவனுக்கு முன்பாக கெம்பிரமாக ஆர்ப்பரியுங்கள்
சங்கீதம் 47:1
2. அதின்____பர்வதங்கள்____நாம்______.
Answer: அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்
சங்கீதம் 46:3
3. அவர் தமது_______,___ ____போயி ற்று.
Answer: அவர் தமது சத்தத்தை முழங்கப் பண்ணினார் பூமி உருகிப் போயிற்று
சங்கீதம் 46:6
4. தேவன் அதை_______ ______.
Answer: தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப் படுத்துவார்.
சங்கீதம் 48:8
5. தேவன்_____பரிசுத்த_____மேல்______.
Answer: தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்
சங்கீதம் 47:8
============
கேள்விகள்
வேதப்பகுதி: சங்கீதம் 49 - 51
=============
1) தாவீதுக்கு முன்பாக எப்போதும் "நிற்கிறது" - குறிப்பிடப்படுவது எது?
2) அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
3) மறைபொருள் எதின் மேல் வெளிப்படுத்தப்படும்?.
4) பூரண வடிவு எது?
5) நியாயாதிபதி யார்?
6) தேவனை மகிமைப்படுத்துபவன் யார்?
7) தன்னை சுத்தமாக்கும்"- தாவரம் எது?
8) தேவனுக்கேற்கும் பலிகள் எவை?
9) தேவன் எங்கிருந்து பிரகாசிக்கிறார்?
10) என் நாவு தேவனுடைய நீதியை எப்போது கெம்பீரமாய்ப்பாடும்?
நிரப்புக:
11) என் வாய் _____________ பேசும், என் _____________ உணர்வைத் தியானிக்கும்.
12) ____________ அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே ____________ .
13) என் ____________ நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் ____________ என்னைச் சுத்திகரியும்.
14) ஒருவன் __________, அவன் வீட்டின் _________ பெருகும்போது, நீ __________ .
15) தன் வழியைச் ___________ தேவனுடைய ___________ வெளிப்படுத்துவேன்
============
வேதப்பகுதி - சங்கீதம் 49 - 51 - விடைகள்
============
1) தாவீதுக்கு முன்பாக எப்போதும் "நிற்கிறது" -குறிப்பிடப்படுவது எது?
Answer: பாவம்
சங்கீதம் 51:3
2) அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
Answer: கனம் பொருந்தினவனாயிருந்தும், அறிவில்லாத மனுஷன்
சங்கீதம் 49:12,20
3) மறைபொருள் எதின் மேல் வெளிப்படுத்தப்படும்?
Answer: சுரமண்டலத்தின் மேல்
சங்கீதம் 49:4
4) பூரண வடிவு எது?
Answer: சீயோன்
சங்கீதம் 50:2
5) நியாயாதிபதி யார்?
Answer: தேவன்
சங்கீதம் 50:6
6) தேவனை மகிமைப்படுத்துபவன் யார்?
Answer: ஸ்தோத்திர பலியிடுகிறவன்
சங்கீதம் 50:23
7) தன்னை சுத்தமாக்கும்"- தாவரம் எது?
Answer: ஈசோப்பு
சங்கீதம் 51:7
8) தேவனுக்கேற்கும் பலிகள் எவை?
Answer: நொறுங்குண்ட ஆவிதான்
சங்கீதம் 51:17
9) தேவன் எங்கிருந்து பிரகாசிக்கிறார்?
Answer: பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து
சங்கீதம் 50:2
10) என் நாவு தேவனுடைய நீதியை எப்போது கெம்பீரமாய்ப்பாடும்?
Answer: இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்போது
சங்கீதம் 51:14
நிரப்புக:
11) என் வாய் _____________ பேசும், என் _____________ உணர்வைத் தியானிக்கும்.
Answer: ஞானத்தைப், இருதயம்
சங்கீதம் 49:3
12) ____________ அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே ____________ .
Answer: வானங்கள், நியாயாதிபதி
சங்கீதம் 50:6
13) என் ____________ நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் ____________ என்னைச் சுத்திகரியும்.
Answer: அக்கிரமம், பாவமற
சங்கீதம் 51:2
14) ஒருவன் __________, அவன் வீட்டின் _________ பெருகும்போது, நீ __________ .
Answer: ஐசுவரியவானாகி, மகிமை, பயப்படாதே
சங்கீதம் 49:16
15) தன் வழியைச் ___________ தேவனுடைய ___________ வெளிப்படுத்துவேன்
Answer: செவ்வைப்படுத்துகிறவனுக்குத், இரட்சிப்பை
சங்கீதம் 50:23
தேவனுக்கேற்கும் பலிகள் எவை?
Answer: நொறுங்குண்ட ஆவிதான்
சங்கீதம் 51:17