==============
யாத்திராகமம் 21-25 (கேள்விகள்)
===============
1. அடிமை என்றைக்கும் தன் எஜமானிடம் சேவிக்க அடையாளம் என்ன?2. தகப்பனையாவது தாயையாவது அடிக்கிறவன் அல்லது சபிக்கிறவனை என்ன செய்ய வேண்டும்?
3. யாரை உயிரோடே வைக்க வேண்டாம்?
4. எதை நாய்களுக்குப் போட்டு விட வேண்டும்?
5. யாரைக் கொலை செய்யாயாக? (செய்யக் கூடாது?)
6. கொண்டாடப்பட. வேண்டிய மூன்று பண்டிகைகள் எவை?
7. யாரை வழியில் உனக்கு முன்னே அனுப்புகிறேன்?
சத்துருக்களை தூரத்திவிட யாரை உனக்கு முன்னே அனுப்புவேன்?
8. கர்த்தரிடத்தில் ஏறி வந்து தேவனைத் தரிசித்தவர்கள் எத்தனை பேர்?
9. தேவபர்வதத்தில் ஏறிப் போனவர்கள் யார் யார்?
10. கர்த்தர் எவைகளை ஆசீர்வதிப்பார்?
8. கர்த்தரிடத்தில் ஏறி வந்து தேவனைத் தரிசித்தவர்கள் எத்தனை பேர்?
9. தேவபர்வதத்தில் ஏறிப் போனவர்கள் யார் யார்?
10. கர்த்தர் எவைகளை ஆசீர்வதிப்பார்?
11 பொருத்துக:
1. சீத்திம் மரம் - மேஜை
2. பசும்பொன் - குத்து விளக்கு
3. பொன் தகடு -பெட்டி
4. சமுகத்தப்பம் - கிருபாசனம்
5. ஆறுகிளைகள் - கேருபீன்
1. சீத்திம் மரம் - மேஜை
2. பசும்பொன் - குத்து விளக்கு
3. பொன் தகடு -பெட்டி
4. சமுகத்தப்பம் - கிருபாசனம்
5. ஆறுகிளைகள் - கேருபீன்
யாத்திராகமம் 21 - 25 (கேள்வியும் பதிலும்)
===============
1. அடிமை என்றைக்கும் தன் எஜமானிடம் சேவிக்க அடையாளம் என்ன?
Answer: காதைக் கம்பியினால் குத்தக் கடவன்
யாத்திராகமம் 21:6
Answer: காதைக் கம்பியினால் குத்தக் கடவன்
யாத்திராகமம் 21:6
2. தகப்பனையாவது தாயையாவது அடிக்கிறவன் அல்லது சபிக்கிறவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும்
யாத்திராகமம் 21:15,17
3. யாரை உயிரோடே வைக்க வேண்டாம்?
Answer: நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும்
யாத்திராகமம் 21:15,17
3. யாரை உயிரோடே வைக்க வேண்டாம்?
Answer: சூனியக்காரியை
யாத்திராகமம் 22:18
4. எதை நாய்களுக்குப் போட்டுவிட வேண்டும்?
Answer: வெளியிலே பீறுண்ட மாம்சத்தை
யாத்திராகமம் 22:18
4. எதை நாய்களுக்குப் போட்டுவிட வேண்டும்?
Answer: வெளியிலே பீறுண்ட மாம்சத்தை
யாத்திராகமம் 22:31
5. யாரைக் கொலை செய்யாயாக? (செய்யக் கூடாது?
Answer: குற்றமில்லாதவனையும் நீதிமானையும்
யாத்திராகமம் 23:7
6. கொண்டாடப்பட வேண்டிய மூன்று பண்டிகைகள் எவை?
Answer: 1 புளிப்பில்லா அப்பப்பண்டிகை
5. யாரைக் கொலை செய்யாயாக? (செய்யக் கூடாது?
Answer: குற்றமில்லாதவனையும் நீதிமானையும்
யாத்திராகமம் 23:7
6. கொண்டாடப்பட வேண்டிய மூன்று பண்டிகைகள் எவை?
Answer: 1 புளிப்பில்லா அப்பப்பண்டிகை
யாத்திராகமம் 23:15
2. அறுப்புக்காலப் பண்டிகை
யாத்திராகமம் 23:16
3. சேர்ப்புக் காலப் பண்டிகை
யாத்திராகமம் 23:16
7. யாரை வழியில் உனக்கு முன்னே அனுப்புகிறேன்?
Answer: தூதனை
யாத்திராகமம் 23:20
ஏவியரையும், ஏத்தியரையும், கானானியரையும் துரத்திவிட யாரை உனக்கு முன்னே அனுப்புவேன்?
Answer: குளவிகளை
ஏவியரையும், ஏத்தியரையும், கானானியரையும் துரத்திவிட யாரை உனக்கு முன்னே அனுப்புவேன்?
Answer: குளவிகளை
யாத்திராகமம் 23:28
8. கர்த்தரிடத்தில் ஏறி வந்து தேவனைத்தரிசித்தவர்கள் எத்தனை பேர்?
Answer: எழுபத்து நான்கு பேர். மோசே, ஆரோன் நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் மூப்பர் எழுபது பேர்
யாத்திராகமம் 24:9,10
9. தேவ பர்வதத்தில் ஏறிப்போனவர்கள் யார் யார்?
Answer: மோசே, யோசுவா
யாத்திராகமம் 24:13
10. கர்த்தர் எவைகளை ஆசீர்வதிப்பார்? எவைகளை உன்னிலிருந்து விலக்குவார்?
Answer: உன் அப்பத்தையும், உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார், வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்
யாத்திராகமம் 23:25
11. சீத்திம் மரத்தால் செய்யப்பட்ட பெட்டியின் நீளம், அகலம் உயரம் என்ன?
Answer: நீளம் - இரண்டரை முழம்,
அகலம் - ஒன்றரை முழம்,
உயரம் - ஒன்றரை முழம்
(யாத்திராகமம் 25:10)
12. கிருபாசனத்தின் நீளம், அகலம் என்ன?
Answer: நீளம் - இரண்டரை முழம்
அகலம் - ஒன்றரை முழம்
(யாத்திராகமம் 25:17)
(யாத்திராகமம் 25:17)
13. கேரூபீன்களை எதினால் செய்ய வேண்டும்?
Answer: பொன்னினால்
(யாத்திராகமம் 25:18)
(யாத்திராகமம் 25:18)
14. மேஜையின் மேல் நித்தமும் எதை வைக்க வேண்டும்?
Answer: சமுகத்தப்பங்கள்
(யாத்திராகமம் 25:30)
(யாத்திராகமம் 25:30)
15. குத்துவிளக்கின் பக்கங்களில் எத்தனை கிளைகள் விட வேண்டும்?
Answer: ஆறு கிளைகள்
(யாத்திராகமம் 25:32)
(யாத்திராகமம் 25:32)
11 பொருத்துக:-
1. சீத்திம் மரம் - பெட்டி
யாத்திராகமம் 25:10
2. பசும்பொன் - கிருபாசனம்
யாத்திராகமம் 25:17
3. பொன் தகடு - கேருபீன்
யாத்திராகமம் 25:18
4. சமுகத்தப்பம் - மேஜை
யாத்திராகமம் 25:30
5. ஆறு கிளைகள் - குத்துவிளக்கு
யாத்திராகமம் 25:32
2. சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக என்ன இருக்க வேண்டும்?
3. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எதில் வெட்ட வேண்டும்?
4. முதல் ஆட்டுக்கடாவினால் இடும் பலியின் பெயர் என்ன?
5. தன் ஆத்துமாவுக்கு பாவ நிவர்த்தியாக அரைச்சேக்கல் கொடுக்க வேண்டியவன் யார்?
6. வாசஸ்தலத்தில் விசித்திர வேலையாய் என்ன இருக்க வேண்டும்?
7. சல்லடையில் நாலு மூலைகளிலும் என்ன இருக்க வேண்டும்?
8. சித்திர தையல் விலையாக எதை பண்ண வேண்டும்?
9. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வைத்து ஆரோனும் அவன் குமாரரும் புசிக்க வேண்டும்?
10. வருஷத்தில் ஒருமுறை எதினால் தூபபீடத்தின் கொம்புகள் மேல் பிராயசித்தம் பண்ண வேண்டும்?
11. பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துககும் பிரிவை உண்டாக்குவது எது?
12. பலிபீடத்தை எந்த வடிவில் செய்ய வேண்டும்?
13. மார்ப்பதக்கம் ஏபோத் அங்கி விசித்திரமான உள்சட்டை பாகை இடைக்கச்சை இவைகள் யாருடைய வஸ்திரம்?
14. காளையினால் இடப்படும் பலியின் பெயர் என்ன?
15. பரிசுத்த அபிஷேக தைலம் எதன் மேல் வார்க்கப்படலாகாது?
================
யாத்திராகமம் 26-30 இன்றைய வேதவினா
================
1. வாசஸ்தலத்தின் பலகைக்கு எத்தனை காதுகள் இருக்க வேண்டும்?2. சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக என்ன இருக்க வேண்டும்?
3. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எதில் வெட்ட வேண்டும்?
4. முதல் ஆட்டுக்கடாவினால் இடும் பலியின் பெயர் என்ன?
5. தன் ஆத்துமாவுக்கு பாவ நிவர்த்தியாக அரைச்சேக்கல் கொடுக்க வேண்டியவன் யார்?
6. வாசஸ்தலத்தில் விசித்திர வேலையாய் என்ன இருக்க வேண்டும்?
7. சல்லடையில் நாலு மூலைகளிலும் என்ன இருக்க வேண்டும்?
8. சித்திர தையல் விலையாக எதை பண்ண வேண்டும்?
9. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வைத்து ஆரோனும் அவன் குமாரரும் புசிக்க வேண்டும்?
10. வருஷத்தில் ஒருமுறை எதினால் தூபபீடத்தின் கொம்புகள் மேல் பிராயசித்தம் பண்ண வேண்டும்?
11. பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துககும் பிரிவை உண்டாக்குவது எது?
12. பலிபீடத்தை எந்த வடிவில் செய்ய வேண்டும்?
13. மார்ப்பதக்கம் ஏபோத் அங்கி விசித்திரமான உள்சட்டை பாகை இடைக்கச்சை இவைகள் யாருடைய வஸ்திரம்?
14. காளையினால் இடப்படும் பலியின் பெயர் என்ன?
15. பரிசுத்த அபிஷேக தைலம் எதன் மேல் வார்க்கப்படலாகாது?
=============
யாத்திராகமம் 26-30 பதில்
வேத வினா விடைகள்
===============
1. வாசஸ்தலத்தின் பலகைக்கு எத்தனை காதுகள் இருக்க வேண்டும்?Answer: இரண்டு காதுகள்
யாத்திராகமம் 26:17
2. சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக என்ன இருக்க வேண்டும்?
Answer: குத்துவிளக்கு
யாத்திராகமம் 27:20,21
3. இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களை எதில் வெட்ட வேண்டும்?
Answer: கோமேதக கற்களில்
யாத்திராகமம் 28:9
4. ஆட்டுக்கடாவினால் இடும் பலியின் பெயர் என்ன?
Answer: சர்வாங்க தகன பலி
யாத்திராகமம் 29:18
5. தன் ஆத்துமாவுக்கு பாவ நிவர்த்தியாக அரைச்சேக்கல் கொடுக்க வேண்டியவன் யார்?
Answer: 20 வயது முதற்கொண்டு எண்ணப்படுகிறவன்
யாத்திராகமம் 30:13,14
6. வாசஸ்தலத்தில் விசித்திர வேலையாய் என்ன இருக்க வேண்டும்?
Answer: கேருபீன்கள்
யாத்திராகமம் 26:1
7. சல்லடையில் நாலு மூலைகளிலும் என்ன இருக்க வேண்டும்?
Answer: நாலு வெண்கல வலையங்கள்
யாத்திராகமம் 27:4
8. சித்திர தையல் வேலையாக எதை பண்ண வேண்டும்?
Answer: இடைக்கச்சை
யாத்திராகமம் 28:39
9. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வைத்து ஆரோனும் அவன் குமாரரும் புசிக்க வேண்டும்?
Answer: ஆசரிப்பு கூடார வாசலில்
யாத்திராகமம் 29:32
10. வருஷத்தில் ஒருமுறை எதினால் தூபபீடத்தின் கொம்புகள் மேல் பிராயசித்தம் பண்ண வேண்டும்?
Answer: பாவ நிவாரண பலியின் இரத்தத்தினால்
யாத்திராகமம் 30:10
11. பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துககும் பிரிவை உண்டாக்குவது எது?
Answer: திரைச்சீலை
யாத்திராகமம் 26:33
12. பலிபீடத்தை எந்த வடிவில் செய்ய வேண்டும்?
Answer: சதுர வடிவில்
யாத்திராகமம் 27:1
13. மார்ப்பதக்கம், ஏபோத் அங்கி விசித்திரமான உள்சட்டை பாகை இடைக்கச்சை இவைகள் யாருடைய வஸ்திரம்?
Answer: ஆசாரியருடைய வஸ்திரம்
யாத்திராகமம் 28:3,4
14. காளையினால் இடப்படும் பலியின் பெயர் என்ன?
Answer: பாவநிவாரண பலி
யாத்திராகமம் 29:14
15. பரிசுத்த அபிஷேக தைலம் எதன் மேல் வார்க்கப்படலாகாது?
Answer: மனித சரீரத்தின் மேல்
யாத்திராகமம் 30:32
=============
யாத்திராகமம் 31-35 கேள்விகள்
==============
1) எது கர்த்தருக்கு பரிசுத்தமானது?2) கன்றுக்குட்டியை பொன்னினால் வார்பித்தவன் யார்?
3) யார் கொலையுண்ணக்கடவன்?
4) எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்களிடம் ஆரோன் எதைக் கொண்டு வரச் சொன்னான்?
5) யார் பெயரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப் போடுவேன் என்று கர்த்தர் சொன்னார்?
6) இஸ்ரவேல் மக்கள் ஓரேப் மலையருகே எதை கழற்றிப் போட்டார்கள்?
7) கர்த்தர் தம்முடைய கரத்தினால் யாருடைய முகத்தை மூடினார்?
8) யார் கர்த்தருக்கு காணிக்கையை மனப்பூர்வமாய் கொண்டு வந்தார்கள்?
9) பாளையத்துக்கு புறம்பே தூரத்திலே போட்ட கூடாரத்திற்கு என்ன பெயர்?
10) ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் மோசேயை பார்த்து ஏன் அவன் சமூகத்தில் சே ர பயந்தார்கள்?
11) என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. யார் யாரிடம் கூறியது
12) அகோலியாபின் தகப்பன் யார்?
13) சேர்ப்புக்கால் பண்டிகையை எப்பொழுது ஆசரிக்கப்பட வேண்டும்?
14) கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் எதினால் எழுதப்பட்டது?
15) கர்த்தருடைய நாமம் என்பது எது?
============
யாத்திராகமம் 31-35 (கேள்வி/பதில்கள்)
============
1) எது கர்த்தருக்கு பரிசுத்தமானது?Answer: ஏழாம் நாள்
யாத்திராகமம் 31:15
2) கன்றுக்குட்டியை பொன்னினால் வார்பித்தவன் யார்?
Answer: ஆரோன்
யாத்திராகமம் 32:3,4
3) யார் கொலையுண்ணக்கடவன்?
Answer: ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சலாக்குகிறவன்
யாத்திராகமம் 31:14
4) எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்களிடம் ஆரோன் எதைக் கொண்டு வரச் சொன்னான்?
Answer: பொன்னனிகளை
யாத்திராகமம் 32:2
5) யார் பெயரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப் போடுவேன் என்று கர்த்தர் சொன்னார்?
Answer: எனக்கு விரோதமாய் பாவம் செய்தவன் எவனோ அவன் பெயரை
யாத்திராகமம் 32:33
6) இஸ்ரவேல் மக்கள் ஓரேப் மலையருகே எதை கழற்றிப் போட்டார்கள்?
Answer: ஆபரணங்களை
யாத்திராகமம் 33:6
7) கர்த்தர் தம்முடைய கரத்தினால் யாருடைய முகத்தை மூடினார்?
Answer: மோசே
யாத்திராகமம் 33:22
8) யார் கர்த்தருக்கு காணிக்கையை மனப்பூர்வமாய் கொண்டு வந்தார்கள்?
Answer: இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும்
யாத்திராகமம் 35:29
9) பாளையத்துக்கு புறம்பே தூரத்திலே போட்ட கூடாரத்திற்கு என்ன பெயர்?
Answer: ஆசாரிப்புக் கூடாரம்
யாத்திராகமம் 33:7
10) ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் மோசேயை பார்த்து ஏன் அவன் சமூகத்தில் சேர பயந்தார்கள்?
Answer: அவன் முகம் பிரகாசமாயிருப்பதைக் கண்டு
Answer: அவன் முகம் பிரகாசமாயிருப்பதைக் கண்டு
யாத்திராகமம் 34:30
11) என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. யார் யாரிடம் கூறியது?
Answer: கர்த்தர் மோசேயிடம்
யாத்திராகமம் 33:17
12) அகோலியாபின் தகப்பன் யார்?
Answer: அகிசாமா
யாத்திராகமம் 31:6
13) சேர்ப்புக்கால் பண்டிகை எப்பொழுது ஆசரிக்கப்பட வேண்டும்?
Answer: வருஷ முடிவில்
யாத்திராகமம் 34:22
14) கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் எதினால் எழுதப்பட்டது?
Answer: தேவனுடைய விரலினால்
யாத்திராகமம் 31:18
15) கர்த்தருடைய நாமம் என்பது எது?
Answer: எரிச்சலுள்ளவர்
15) கர்த்தருடைய நாமம் என்பது எது?
Answer: எரிச்சலுள்ளவர்
யாத்திராகமம் 34:14
===============
யாத்திராகமம் (36 - 40) கேள்விகள்
================
01) வாசஸ்தலத்தின் மேல் கூடாரமாகப் போடும்படி எதினால் நெய்த பதினொரு மூடுதிரைகள் பண்ணப்பட்டது?02) கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட எவைகள் உண்டாக்கப்பட்டன?
03) வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகள் எந்த மரத்தால் செய்யப்பட்டது?
04) சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டு பண்ணியவன் யார்?
05) குத்துவிளக்கின் பணிமுட்டுகள் யாவும் எவ்வளவு பொன்னினால் செய்யப்பட்டது?
06) கேருபீன்களின் முகங்கள் எதை நோக்கிக் கொண்டிருந்தன?
07) வலைப்பின்னல் போன்ற சல்லடை எத்தனால் உண்டாக்கபட்டது?
08) பெசலெயேலின் கோத்திரம், தகப்பன் பெயர்?
09) 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?
10) ஏபோத்தை எவைகளால் செய்தார்கள்?
11) அங்கியின் கீழ் ஓரங்களில் எவைகளை மாதளம் பழங்களின் இடையிடையே தொங்க வைத்தார்கள்?
12) வாசஸ்தலத்தின் சகல வேலைகளையும் இஸ்ரவேல் புத்திரர் எப்படி செய்தார்கள்?
13)வாசஸ்தலத்தை எப்பொழுது ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
14) கர்த்தருடைய வாசஸ்தலத்தை எது நிரப்பிற்று?
15) ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?
16) யாத்திராகமம் என்பதன் அர்த்தம் என்ன?
=============
யாத்திராகமம் (36 - 40) பதில்கள்
=============
01) வாசஸ்தலத்தின் மேல் கூடாரமாகப் போடும்படி எதினால் நெய்த பதினொரு மூடுதிரைகள் பண்ணப்பட்டது?Answer: ஆட்டுமயிர்
யாத்திராகமம் 36:14
02) கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட எவைகள் உண்டாக்கப்பட்டன?
Answer: ஐம்பது வெண்கலக் கொக்கிகள்
யாத்திராகமம் 36:18
03) வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகள் எந்த மரத்தால் செய்யப்பட்டது?
Answer: சீத்திம்
யாத்திராகமம் 36:20
04) சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டு பண்ணியவன் யார்?
Answer: பெசலெயேல்
யாத்திராகமம் 37:01
05) குத்துவிளக்கின் பணிமுட்டுகள் யாவும் எவ்வளவு பொன்னினால் செய்யப்பட்டது?
Answer: ஒரு தாலந்து பசும் பொன்னினால்
யாத்திராகமம் 37:24
06) கேருபீன்களின் முகங்கள் எதை நோக்கிக் கொண்டிருந்தன?
Answer: கிருபாசனத்தை
யாத்திராகமம் 37:09
07) வலைப்பின்னல் போன்ற சல்லடை எதினால் உண்டாக்கப்பட்டது?
Answer: வெண்கலத்தால்
யாத்திராகமம் 38:04
08) பெசலெயேலின் கோத்திரம், தகப்பன் பெயர் என்ன?
Answer: யூதாவின் கோத்திரம்
தகப்பன்: ஊரி
யாத்திராகமம் 38:22
யாத்திராகமம் 38:22
09) 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?
Answer: தூண்களுக்குப் பூண்கள்
யாத்திராகமம் 38:28
10) ஏபோத்தை எவைகளால் செய்தார்கள்?
Answer: பொன், இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், திரித்த மெல்லிய பஞ்சு நூல்
யாத்திராகமம் 39:2
11) அங்கியின் கீழ் ஓரங்களில் எவைகளை மாதளம் பழங்களின் இடையிடையே தொங்க வைத்தார்கள்?
Answer: பசும் பொன்னினால் செய்த மணிகள்
யாத்திராகமம் 39:25
12) ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் சகல வேலைகளையும் இஸ்ரவேல் புத்திரர் எப்படி செய்தார்கள்?
Answer: கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடி
யாத்திராகமம் 39:32
13) ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை எப்பொழுது ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
Answer: முதல் மாதம் முதல் தேதியில்
யாத்திராகமம் 40:02
Answer: முதல் மாதம் முதல் தேதியில்
யாத்திராகமம் 40:02
14) கர்த்தருடைய வாசஸ்தலத்தை எது நிரப்பிற்று?
Answer: கர்த்தருடைய மகிமை
யாத்திராகமம் 40:34
15) ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?
Answer: ஒரு மேகம்
யாத்திராகமம் 40:33,34
16) யாத்திராகமம் என்பதன் அர்த்தம் என்ன?
Answer: விடுதலைப்பயணம்