=============
தலைப்பு: பஞ்சம்
=============
1. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தவன் யார்?
2. தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டான போது இஸ்ரவேலருக்குள்ளே இருந்தவர்கள் யார்?
3. எங்கு இருக்கிறவனை பஞ்சமும் கொள்ளை நோயும் பட்சித்து போடும்?
4. எப்போது பஞ்சம் நகரத்திலே அதிகரித்தது?
5. சமாரியாவிலே கொடிய பஞ்சம் உண்டான போது காற்படி பயிறு எத்தனை காசுக்கு விற்கப்பட்டது?
6. யாருடைய நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயின?
7. பஞ்சம் மேலிட்டபோது தங்கள் வயல் நிலங்களை விற்றது யார்?
8. எங்கே பஞ்சம் உண்டான போது தானியம் வாங்கும்படி இஸ்ரவேலின் குமாரர் போனார்கள்?
9. அவளுக்கு வரும் வாதையாகிய சாவும், துக்கமும், பஞ்சம் ஒரே நாளில் வருவம். யாருக்கு?
10. பஞ்சம் கொடிதானபோது எகிப்து தேசத்திலே தங்கபோனது யார்?
11. எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டான போது ஜனங்கள் யாரை நோக்கி கூப்பிட்டார்கள்?
12. சமாரியாவிலே பஞ்சம் கொடிதானபோது யார் யாரிடம் தன்னை காண்பிக்க போனான்?
தலைப்பு: பஞ்சம் (பதில்)
===============
1. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தவன் யார்?
Answer: அகபு
அப்போஸ்தலர் 11:28
2. தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டான போது இஸ்ரவேலருக்குள்ளே இருந்தவர்கள் யார்?
Answer: அநேகம் விதவைகள்
லூக்கா 15:14
3. எங்கு இருக்கிறவனை பஞ்சமும் கொள்ளை நோயும் பட்சித்து போடும்?
Answer: நகரத்தில்
எசேக்கியல் 7:15
4. எப்போது பஞ்சம் நகரத்திலே அதிகரித்தது?
Answer: நாலாம் மாதம் ஒன்பதாம் தேதி
2 இராஜாக்கள் 25:3
எரேமியா 52:6
5. சமாரியாவிலே கொடிய பஞ்சம் உண்டான போது காற்படி பயறு எத்தனை காசுக்கு விற்கப்பட்டது?
Answer: ஐந்து வெள்ளிக்காசு
2 இராஜாக்கள் 6:25
6. யாருடைய நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயின?
Answer: தாவீதின் நாட்களில்
2 சாமுவேல் 21:1
7. பஞ்சம் மேலிட்டபோது தங்கள் வயல் நிலங்களை விற்றது யார்?
Answer: எகிப்தியர்
ஆதியாகமம் 47:20
8. எங்கே பஞ்சம் உண்டான போது தானியம் வாங்கும்படி இஸ்ரவேலின் குமாரர் போனார்கள்?
Answer: கானான் தேசம்
ஆதியாகமம் 42:5
9. அவளுக்கு வரும் வாதையாகிய சாவும், துக்கமும், பஞ்சம் ஒரே நாளில் வருவம். யாருக்கு?
Answer: பாபிலோன்
வெளிப்படுத்தல் 18:2,8
10. பஞ்சம் கொடிதானபோது எகிப்து தேசத்திலே தங்கபோனது யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 12:10
11. எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டான போது ஜனங்கள் யாரை நோக்கி கூப்பிட்டார்கள்?
Answer: பார்வோனை
ஆதியாகமம் 41:55
12. சமாரியாவிலே பஞ்சம் கொடிதானபோது யார் யாரிடம் தன்னை காண்பிக்க போனான்?
Answer: எலியா, ஆகாபுக்கு
1 இராஜாக்கள் 18:2
=======
பொருத்துக
======
1. உத்தம குமாரன் - சமாதானத்தின் ராஜா
2. பெர்கமு - ஏசா
3. இதெக்கேல் - பர்னபா
4. யெசுவா - நிகுஸ்தான்
5. ஆறுதலின் மகன் - ஆறு
6. சாலேமின் ராஜா - எருசலேம்
7. சத்திய நகரம் - அந்திப்பா
8. வெண்கல சர்ப்பம் - யோசதாக்
9. யூதீத், பஸ்மாத் - எருசலேம்
10. யேகோவா ஷம்மா - தீமோத்தேயு
பொருத்துக விடைகள்
============
1. உத்தம குமாரன் - தீமோத்தேயு
1 தீமோத்தேயு 1:2
2. பெர்கமு - அந்திப்பா
வெளிப்படுத்தல் 2:13
3. இதெக்கேல் - ஆறு
ஆதியாகமம் 2:14
4. யெசுவா - யோசதாக்
எஸ்றா 3:8
5. ஆறுதலின் மகன் - பர்னபா
அப்போஸ்தலர் 4:36
6. சாலேமின் ராஜா - சமாதானத்தின் ராஜா
எபிரெயர் 7:2
7. சத்திய நகரம் - எருசலேம்
சகரியா 8:3
8. வெண்கல சர்ப்பம் - நிகுஸ்தான்
2 இராஜாக்கள் 18:4
9. யூதீத், பஸ்மாத் - ஏசா
ஆதியாகமம் 26:34
10. யேகோவா ஷம்மா - எருசலேம்
எசேக்கியேல் 48:35
கோடிட்ட இடத்தை நிரப்புக
================
1. கோபம் ------ கொல்லும், பொறாமை ------ அதம்பண்ணும்.
2. ஞானியின் இருதயம் ----- ----- அறியும்.
3. உம்முடைய துவக்கம் ------ , உம்முடைய முடிவு ------ .
4. அதின் வலது கையில் ------ , அதின் இடது கையில் ------ -------- இருக்கிறது.
5. மனுஷருடைய ------ தேவனுடைய ------ நடப்பிக்கமாட்டாதே.
சொன்னது யார்?
==============
1. சுகத்தை மறந்தேன்.
2. நான் ஒரு திமிங்கலமோ?
3. தேவன் எழுந்தருளினார்.
4. அந்த அம்புகளைத் தேடி வா.
5. எனக்குப் பயமுண்டாயிற்று.
வசனத்தை முறைப்படுத்துக, இருப்பிடம் எழுதவும்
===============
1. பிழைப்பாய் காத்துக் கொள் என் அப்பொழுது உன் என் கண்மணியைப் போல் கட்டளைகளையும் போதகத்தையும்
2. அவர் பெரிய செய்கிறார் முடியாத முடியாத ஆராய்ந்து அதிசயங்களையும் காரியங்களையும் எண்ணி
3. சிறுமையானவனையும் எளியவனையும் விடுவிப்பார் உதவியற்ற கூப்பிடுகிற அவர்
4. முடிவு துவக்கம் சம்பூரணமாயிருக்கும் உம்முடைய உம்முடைய அற்பமாயிருந்தாலும்
5. அவனவனுக்குக் அளவுக்குத்தக்கதாக அளிக்கப்பட்டிருக்கிறது ஈவின் கிருபை கிறிஸ்துவினுடைய நம்மில்
பதில்கள் (கோடிட்ட இடம்)
==============
1. கோபம் ------ கொல்லும், பொறாமை ------ அதம்பண்ணும்.
Answer: நிர்மூடனைக், புத்தியில்லாதவனை
யோபு 5:2
2. ஞானியின் இருதயம் ----- ----- அறியும்.
Answer: காலத்தையும் நியாயத்தையும்
பிரசங்கி 8:5
3. உம்முடைய துவக்கம் ------ , உம்முடைய முடிவு ------ .
Answer: அற்பமாயிருந்தாலும், சம்பூரணமாயிருக்கும்
யோபு 8:7
4. அதின் வலது கையில் ------ , அதின் இடது கையில் ------ -------- இருக்கிறது.
Answer: தீர்க்காயுசும், செல்வமும் கனமும்
நீதிமொழிகள் 3:16
5. மனுஷருடைய ------ தேவனுடைய ------ நடப்பிக்கமாட்டாதே.
Answer: கோபம், நீதியை
யாக்கோபு 1:20
சொன்னது யார்?
============
1. சுகத்தை மறந்தேன்.
Answer: எரேமியா
புலம்பல் 3:17
2. நான் ஒரு திமிங்கலமோ?
Answer: யோபு
யோபு 7:12
3. தேவன் எழுந்தருளினார்.
Answer: மோசே
யாத்திராகமம் 20:20
4. அந்த அம்புகளைத் தேடி வா.
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 20:21
5. எனக்குப் பயமுண்டாயிற்று.
Answer: ஆபகூக்
ஆபகூக் 3:2
வசனம்
========
1. பிழைப்பாய் காத்துக் கொள் என் அப்பொழுது உன் என் கண்மணியைப் போல் கட்டளைகளையும் போதகத்தையும்
Answer: என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்; அப்பொழுது பிழைப்பாய்
நீதிமொழிகள் 7:2
2. அவர் பெரிய செய்கிறார் முடியாத முடியாத ஆராய்ந்து அதிசயங்களையும் காரியங்களையும் எண்ணி
Answer: ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
யோபு 9:10
3. சிறுமையானவனையும் எளியவனையும் விடுவிப்பார் உதவியற்ற கூப்பிடுகிற அவர்
Answer: கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்
சங்கீதம் 72:12
4. முடிவு துவக்கம் சம்பூரணமாயிருக்கும் உம்முடைய உம்முடைய அற்பமாயிருந்தாலும்
Answer: ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை
பிரசங்கி 7:20
5. அவனவனுக்குக் அளவுக்குத்தக்கதாக அளிக்கப்பட்டிருக்கிறது ஈவின் கிருபை கிறிஸ்துவினுடைய நம்மில்
Answer: கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது
எபேசியர் 4:7