============
சங்கீதம் 52-54
கேள்விகள்
============
1. யாருடைய, எது, எந்நாளுமுள்ளது?2. தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப் போல் இருக்கிறது எது?யாருடையது?
3. சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புகிறது எது?
4. நானோ தேவனுடைய ------------------பச்சையான ------------------போலிருக்கிறேன்.
5. பரிசுத்தவான்களுக்கு முன்பாக நலமாயிருக்கிறது எது?
6. தேவன் பரலோகத்திலிருந்து யாரைப் பார்க்க யாரை கண்ணோக்கினார்?
7. --------------+-------------என்று ---------------தன்------------------ சொல்லிக் கொள்ளுகிறான்
8. அவர்கள் எல்லாரும் எப்படிக் கெட்டுப் போனார்கள்?
9. அக்கிரமக்காரர் ஜனத்தை எதைப் பட்சிக்கிறது போல பட்சிக்கிறார்கள்?
10. எங்கிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும்? எப்போது யாக்கோபுக்கு களிப்பும்,இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்?
11. தேவன் நம்மை எப்படி இரட்சிப்பார்? எப்படி நமக்கு நியாயஞ்செய்வார்?
12. ---------------எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.------------------- என் பிராணனைவாங்க தேடுகிறார்கள்
13. தாவீது தன் கண் தன் சத்துருக்களில் எதைக் கண்டதாக கூறுகிறார்?
14. எது நலமானது?
15 .ஆண்டவர் யாரோடே இருப்பதாக தாவீது கூறுகிறார்?
Answer: எந்நாளுமுள்ளது தேவனுடைய;கிருபை
சங்கீதம் 52:1
2. தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப் போல் இருக்கிறது எது? யாருடையது?
Answer: கபடு செய்யும் நாவு; பலவானின்

===========
சங்கீதம் 52-54
கேள்வி-பதில்கள்
==========
1.யாருடைய? எது?Answer: எந்நாளுமுள்ளது தேவனுடைய;கிருபை
சங்கீதம் 52:1
2. தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப் போல் இருக்கிறது எது? யாருடையது?
Answer: கபடு செய்யும் நாவு; பலவானின்
சங்கீதம் 52:1,2
3. சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புகிறது எது?
Answer: கபடமுள்ள நாவு
சங்கீதம் 52:4
4. நானோ தேவனுடைய -------------------பச்சையான ---------------போலிருக்கிறேன்
Answer: ஆலயத்தில்; ஒலிவமரத்தைப்
சங்கீதம் 52:8
5. பரிசுத்தவான்களுக்கு முன்பாக நலமாயிருக்கிறது எது?
Answer: கர்த்தரை என்றென்றைக்கும் துதித்து, அவர் நாமத்திற்கு காத்திருப்பது
சங்கீதம் 52:9
6. தேவன் பரலோகத்திலிருந்து யாரைப்பார்க்க யாரை கண்ணோக்கினார்?
Answer: தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவனைப் பார்க்க;மனுபுத்திரரை;
சங்கீதம் 53:2
7. ----------, -----------என்று -------------தன்------------------ சொல்லிக்கொள்ளுகிறான்
Answer: தேவன்;இல்லை; மதிகேடன்;இருதயத்தில்
சங்கீதம் 53:1
8. அவர்கள் எல்லாரும் எப்படிக் கெட்டுப் போனார்கள்?
Answer: வழி விலகி ஏகமாய்
சங்கீதம் 53:3
9. அக்கிரமக்காரர் ஜனத்தை எதைப்பட்சிக்கிறது போல பட்சிக்கிறார்கள்?
Answer: அப்பத்தை
சங்கீதம் 53:4
10. எங்கிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும்? எப்போது யாக்கோபுக்கு களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்?
Answer: சீயோனிலிருந்து; தேவன் தம் ஜனத்தின் சிறையிருப்பை திருப்பும் போது
சங்கீதம் 53:6
11. தேவன் நம்மை எப்படி இரட்சிப்பார்?எப்படி நமக்கு நியாயஞ்செய்வார்?
Answer: தமது நாமத்தினிமித்தம் தமது வல்லமையினால்
சங்கீதம் 54:1
12. -------------எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள் ---------------என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்
Answer: அந்நியர்; கொடியர்
Answer: அந்நியர்; கொடியர்
சங்கீதம் 54:3
13. தாவீது தன் கண் தன் சத்துருக்களில் எதைக் கண்டதாக கூறுகிறார்?
Answer: நீதி சரிகட்டுதலை
சங்கீதம் 54:7
14. எது நலமானது?
Answer: கர்த்தரகு உற்சாகத்துடன் பலியிட்டு அவர் நாமத்தைத் துதிப்பது
சங்கீதம் 54:6
சங்கீதம் 54:6
15. ஆண்டவர் யாரோடே இருப்பதாக தாவீது கூறுகிறார்?
Answer: தன் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே
சங்கீதம் 54:4
=============
கேள்விகள்
வேத பகுதி: சங்கீதம் 55 - 57
============
1) தாவீதை மூடியது எது?2) ஆதரவு கிடைக்க பாரம் எங்கு வைக்க வேண்டும்?
3) தாவீது தனக்கு ஏன் பயம் இல்லை என்கிறார்?
4) வேத பகுதியில் ஒரே வசனம் இரண்டு இடங்களில் உள்ளது.வசன எண்களை குறிபிடவும்?
5) தேவன் எங்கு எதற்கு கணக்கு வைத்திருப்பார்?
6) விக்கினங்கள் கடந்து போகும் மட்டும் தாவீதின் இருப்பிடம் எது?
7) ஆத்துமா இருப்பது எங்கே? கிடப்பது எங்கே?
8 ) தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழி தாவீது கூறியுள்ள எதற்கு பொருந்தும்?
9) தாவீதுக்காக எல்லாவற்றையும் செய்ய போகிறவர் யார்?
10) தாவீது யார், எதற்கு தன்னை பின் தொடர்வதாக கூறியுள்ளார்?

பொருத்துக (கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) மனுஷன் =
12) நாவு =
13) கிருபை =
14) வார்த்தைகள் =
15) கர்த்தர் =
(வானபரியந்தம்; மிருதுவானவைகள்; இரட்சிப்பார்; பட்டயம்; விழுங்கப்பார்கிறான்)
Answer: அருக்களிப்பு
11) மனுஷன் =
12) நாவு =
13) கிருபை =
14) வார்த்தைகள் =
15) கர்த்தர் =
(வானபரியந்தம்; மிருதுவானவைகள்; இரட்சிப்பார்; பட்டயம்; விழுங்கப்பார்கிறான்)
===========
வேத பகுதி சங்கீதம் 55 - 57
பதில்கள்
============
1) தாவீதை மூடியது எது?Answer: அருக்களிப்பு
சங்கீதம் 55:5
2) ஆதரவு கிடைக்க பாரம் எங்கு வைக்க வேண்டும்?
Answer: கர்த்தர் மேல்
சங்கீதம் 55:22
3) தாவீது தனக்கு ஏன் பயம் இல்லை என்கிறார்?
Answer: தேவனை நம்பியிருக்கிறதால்
Answer: தேவனை நம்பியிருக்கிறதால்
சங்கீதம் 56:11
4) வேத பகுதியில் ஒரே வசனம் இரண்டு இடங்களில் உள்ளது.வசன எண்களை குறிபிடவும்?
Answer: சங்கீதம் 57:5,11
5) தேவன் எங்கு எதற்கு கணக்கு வைத்திருப்பார்?
Answer: துருததியில்; கண்ணீரை
சங்கீதம் 56:8
6) விக்கினங்கள் கடந்து போகும் மட்டும் தாவீதின் இருப்பிடம் எது?
Answer: தேவனின் செட்டைக்களின் நிழல்
Answer: தேவனின் செட்டைக்களின் நிழல்
சங்கீதம் 57:1
7) ஆத்துமா இருப்பது எங்கே? கிடப்பது எங்கே?
Answer: சிங்களின் நடுவில் ; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே
Answer: சிங்களின் நடுவில் ; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே
சங்கீதம் 57:4
8) தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழி தாவீது கூறியுள்ள எதற்கு பொருந்தும்?
Answer: முன்பாக குழியை வெட்டி அதின் நடுவில் விழுந்தாரர்கள்
சங்கீதம் 57:6
9) தாவீதுக்காக எல்லாவற்றையும் செய்ய போகிறவர் யார்?
Answer: தேவனாகிய உன்னதமான தேவன்
சங்கீதம் 57:2
10) தாவீது யார், எதற்கு தன்னை பின் தொடர்வதாக கூறியுள்ளார்?
Answer: சத்துருக்கள்,தன் பிராணனை வாங்க விரும்பி
சங்கீதம் 56:6
பொருத்துக ( கீழே அடைப்பில் உள்ளவைகளுடன்)
11) மனுஷன் = விழுங்கப்பார்கிறான்
சங்கீதம் 56:1
12) நாவு = பட்டயம்
சங்கீதம் 57:4
13) கிருபை = வானபரியந்தம்
14) வார்த்தைகள் = மிருதுவானவைகள்
15) கர்த்தர் = இரட்சிப்பார்
சங்கீதம் 55:16
(வானபரியந்தம்; மிருதுவானவைகள் ; இரட்சிப்பார் ; பட்டயம்; விழுங்கப்பார்கிறான் )
============
வேதாகம கேள்விகள்
வேத பகுதி: சங்கீதம் 58-60
===========
1. எவைகள் சின்னா பின்னமாய் போகக் கடவது?2. துன்மார்க்கர் எது முதல் பொய் சொல்லி வழி தப்பி போகிறார்கள்?
3. பழிவாங்குதலை காணும் போது மகிழ்வது யார்?
4. தேவன் பூமியின் எல்லைவரைக்கும் எங்கு அரசாளுகிறார்?
5. நெருக்கமுண்டான நாளில் தேவன் தனக்கு எப்படி இருந்தார் என்று தாவீது சொல்லுகிறார்?
6. சத்துருக்களுக்கு வரும் எதனை தேவன் காணும் படி செய்வார்?
7. தாவீதுக்கு விரோதமாய் கூட்டங்கூடினவர்கள் யார்?
8. உணவுக்காக அலைந்து திரிந்து எதை அடையாமல் என்ன செய்துக்கொண்டிருப்பார்கள்?
9. பூமியை அதிரப்பண்ணி அதை என்ன செய்தார்?
10 .எதை பங்கிட்டு எதன் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவார்?
11. தேவன் தமது பரிசுத்தத்தை கொண்டு விளம்பினார். சரியா? தவறா?
12. புறஜாதிகள் யாவரையும் நகைப்பீர். சரியா? தவறா?
13. கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக,சரியா? தவறா?
14. சர்ப்பத்தின் விஷத்திற்கு _________ அவர்களில் இருக்கிறது. நிரப்புக.
15. தேவனாலே _________ செய்வோம், அவரே எங்கள் __________ மிதித்துப்போடுவார். நிரப்புக.

வேதாகம கேள்வி பதில்கள்
வேத பகுதி: சங்கீதம் 58-60
============
1. எவைகள் சின்னா பின்னமாய் போகக் கடவது?Answer: அம்புகள்
சங்கீதம் 58:7
2. துன்மார்க்கர் எது முதல் பொய் சொல்லி வழி தப்பி போகிறார்கள்?
Answer: தாயின் வயிற்றில் பிறந்தது முதல்
சங்கீதம் 58:3
3. பழிவாங்குதலை காணும் போது மகிழ்வது யார்?
Answer: நீதிமான்
சங்கீதம் 58:10
4. தேவன் பூமியின் எல்லைவரைக்கும் எங்கு அரசாளுகிறார்?
Answer: யாக்கோபிலே
சங்கீதம் 59:13
5. நெருக்கமுண்டான நாளில் தேவன் தனக்கு எப்படி இருந்தார் என்று தாவீது சொல்லுகிறார்?
Answer: தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமாயிருந்தார்
சங்கீதம் 59:16
6. சத்துருக்களுக்கு வரும் எதனை தேவன் காணும் படி செய்வார்?
Answer: நீதிசரிக்கட்டுதலை
சங்கீதம் 59:10
7. தாவீதுக்கு விரோதமாய் கூட்டங்கூடினவர்கள் யார்?
Answer: பலவான்கள்
சங்கீதம் 59:3
8. உணவுக்காக அலைந்து திரிந்து எதை அடையாமல் என்ன செய்துக்கொண்டிருப்பார்கள்?
Answer: திருப்தி, முறுமுறுத்து
சங்கீதம் 59:15
9. பூமியை அதிரப்பண்ணி அதை என்ன செய்தார்?
Answer: வெடிப்பாக்கினார்
சங்கீதம் 60:2
10. எதை பங்கிட்டு எதன் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவார்?
Answer: சீகேமை, சுக்கோத்தின்
சங்கீதம் 60:6
11. தேவன் தமது பரிசுத்தத்தை கொண்டு விளம்பினார். சரியா? தவறா?
Answer: சரி
சங்கீதம் 60:6
12. புறஜாதிகள் யாவரையும் நகைப்பீர். சரியா? தவறா?
Answer: தவறு
சங்கீதம் 59:8
13. கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக,சரியா? தவறா?
Answer: சரி
சங்கீதம் 58:8
14. சர்ப்பத்தின் விஷத்திற்கு _________ அவர்களில் இருக்கிறது. நிரப்புக.
Answer: ஒப்பான விஷம்
சங்கீதம் 58:4
Answer: ஒப்பான விஷம்
சங்கீதம் 58:4
15. தேவனாலே _________ செய்வோம், அவரே எங்கள் __________ மிதித்துப்போடுவார்.
Answer: பராக்கிரமம், சத்துருக்களை
சங்கீதம் 60:12
02) சேலா என்பதின் அர்த்தம் என்ன?
Answer: பராக்கிரமம், சத்துருக்களை
சங்கீதம் 60:12
===========
சங்கீதம் 61 - 63 கேள்விகள்
===========
01) நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கப்பட்ட சங்கீதம் எது?02) சேலா என்பதின் அர்த்தம் என்ன?
03) சங்கீதம் 63 தாவீது எங்கிருக்கையில் பாடினார்?
04) நான் நம்புகிறது ----- ------
05) அவரால் என் ----- -----
06) உமது வலதுகரம் -------- ---------
பொருத்துக:
07) அடைக்கலம் =
08) தயை =
09) கன்மலை =
10) வாய் =
(இரட்சிப்பு, உண்மை, உதடு, பெலத்த துருகம்)
11) தாவீது எங்கிருந்து தேவனை நோக்கி கூப்பிடுகிறார். எங்கு கொண்டுபோய் விடும்படி கூறுகிறார்?
12) அவருடைய சமுகத்தில் எதை ஊற்றி விட வேண்டும்?
13) இருதயத்தை எதின்மேல் வைக்கக்கூடாது?
14) தேவன் எப்படி பலனளிக்கிறவராய் இருக்கிறார்?
15) யார் பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்?
Answer: சங்கீதம் 61
02) சேலா என்பதின் அர்த்தம் என்ன?
Answer: இந்த இடத்தில் நிறுத்து, இதைச் சிந்தனை செய் என்பதாம்
03) சங்கீதம் 63 தாவீது எங்கிருக்கையில் பாடினார்?
Answer: யூதாவின் வனாந்தரத்திலிருந்து
04) நான் நம்புகிறது ----- -----
Answer: நான் நம்புகிறது அவராலே வரும்
சங்கீதம் 62:05

==============
சங்கீதம் 61-63 பதில்கள்
=============
1) நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கப்பட்ட சங்கீதம் எது?Answer: சங்கீதம் 61
02) சேலா என்பதின் அர்த்தம் என்ன?
Answer: இந்த இடத்தில் நிறுத்து, இதைச் சிந்தனை செய் என்பதாம்
03) சங்கீதம் 63 தாவீது எங்கிருக்கையில் பாடினார்?
Answer: யூதாவின் வனாந்தரத்திலிருந்து
04) நான் நம்புகிறது ----- -----
Answer: நான் நம்புகிறது அவராலே வரும்
சங்கீதம் 62:05
05) அவரால் என் ----- -----
Answer: அவரால் என் இரட்சிப்பு வரும்
சங்கீதம் 62:01
06) உமது வலதுகரம் --- -----
Answer: உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 63:08
பொருத்துக:
07) அடைக்கலம் - பெலத்த துருகம்
சங்கீதம் 61:03
08) தயை - உண்மை
சங்கீதம் 61:07
09) கன்மலை - இரட்சிப்பு
` சங்கீதம் 62:02
` சங்கீதம் 62:02
10) வாய் - உதடு
சங்கீதம் 63:05
11) தாவீது எங்கிருந்து தேவனை நோக்கி கூப்பிடுகிறார். எங்கு கொண்டுபோய் விடும்படி கூறுகிறார்?
Answer: பூமியின் கடையாந்தரத்திலிருந்து / எனக்கு எட்டாத உயரமான கன்மலையில்
சங்கீதம் 61:02
12) அவருடைய சமுகத்தில் எதை ஊற்றிவிட வேண்டும்?
Answer: இருதயத்தை
சங்கீதம் 62:08
13) இருதயத்தை எதின்மேல் வைக்கக்கூடாது?
Answer: ஐசுவரியம் விருத்தியானால்
சங்கீதம் 62:10
14) தேவன் எப்படி பலனளிக்கிறவராய் இருக்கிறார்?
Answer: அவனவன் செய்கைக்குத் தக்கதாகப்
சங்கீதம் 62:12
15) யார் பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்?
Answer: என் பிராணணை அழிக்கத் தேடுகிறவர்கள்
சங்கீதம் 63:09
==========
கேள்விகள் வேத பகுதி சங்கீதம் 64-66
===========
1) என் இருதயத்தில் ________ கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்2) வாயிலிருந்து புறப்படும் தவறான வார்த்தைகள் எந்த ஆயுதத்திற்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது?
3) கண்களால் காணக்கூடாத ஒன்றை கண்களால் காணக்கூடிய ஒன்றோடு ஒப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது அது என்ன?
4) எங்கு வசிப்போர் கர்த்தருடைய அடையாளங்களை கண்டிருக்கின்றனர்?
5) எவைகளை ஜனங்கள் கடந்த பின்னர் செழிப்பான இடத்தை வந்தடைந்தனர்?
6) தேவனால் விசாரிப்படுகிற நான் மனுஷனல்ல. நான் யார்?
7) எதில் கர்த்தர் மிகவும் பயங்கரமானவர்?
8) திறமையால் தீமையை யோசித்து செய்தாலும் தேவனிடத்தில் இருந்தது தண்டனை பெறுபவர்கள் யார்?
9) பூமிக்கு நீர்ப்பாய்சுவது யார்?
10) எதை கர்த்தர் உலர்ந்த தரையாக மாற்றினார்?
11) எப்போது சங்கீதக்காரர் தேவனுக்கு பொருத்தனைப் பண்ணினார்?

12) எப்போது கர்த்தர் பதில் தர மாட்டார்?
13) எதற்கு தன்னை விலக்கி மறைந்தருள தாவீது விண்ணப்பித்தார்?
14) எதினால் கர்த்தர் புகழப்பட்டடரர்?
13) எதற்கு தன்னை விலக்கி மறைந்தருள தாவீது விண்ணப்பித்தார்?
14) எதினால் கர்த்தர் புகழப்பட்டடரர்?
15) நீதிமான் கர்த்தருக்குள் __________அவரை நம்புவான் __________இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மை பாராட்டுவார்கள்.
=============
கேள்விகள் பதில்கள்
வேத பகுதி சங்கீதம் 64-66
==============
1) என் இருதயத்தில் ________ கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.Answer: அக்கிரம சிந்தை
சங்கீதம் 66:18
2) வாயிலிருந்து புறப்படும் தவறான வார்த்தைகள் எந்த ஆயுதத்திற்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது?
Answer: அம்பு
சங்கீதம் 64:4
3) கண்களால் காணக்கூடாத ஒன்றை கண்களால் காணக்கூடிய ஒன்றோடு ஒப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது அது என்ன?
Answer: கசப்பான வார்த்தைகள், அம்புக்கு
Answer: கசப்பான வார்த்தைகள், அம்புக்கு
சங்கீதம் 64:4
4) எங்கு வசிப்போர் கர்த்தருடைய அடையாளங்களை கண்டிருக்கின்றனர்?
Answer: கடையாந்தர இடங்களில்
சங்கீதம் 65:8
5) எவைகளை ஜனங்கள் கடந்த பின்னர் செழிப்பான இடத்தை வந்தடைந்தனர்?
Answer: தீயையும் தண்ணீரையும்
Answer: தீயையும் தண்ணீரையும்
சங்கீதம் 66:12
6) தேவனால் விசாரிப்படுகிற நான் மனுஷனல்ல. நான் யார்?
Answer: பூமி
சங்கீதம் 65:9
7) எதில் கர்த்தர் மிகவும் பயங்கரமானவர்?
Answer: தமது கிரியைகளில்
சங்கீதம் 66:3
8) திறமையால் தீமையை யோசித்து செய்தாலும் தேவனிடத்தில் இருந்தது தண்டனை பெறுபவர்கள் யார்?
Answer: துன்மார்க்கர்
சங்கீதம் 64:2,6,7
9) பூமிக்கு நீர்ப்பாய்சுவது யார்?
Answer: தேவன்
Answer: தேவன்
சங்கீதம் 65:9
10) எதை கர்த்தர் உலர்ந்த தரையாக மாற்றினார்?
Answer: கடலை
Answer: கடலை
சங்கீதம் 66:6
11) எப்போது சங்கீதக்காரர் தேவனுக்கு பொருத்தனைப் பண்ணினார்?
Answer: இக்கட்டில்
Answer: இக்கட்டில்
சங்கீதம் 66:14
12) எப்போது கர்த்தர் பதில் தர மாட்டார்?
Answer: இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தால்
சங்கீதம் 66:18
13) எதற்கு தன்னை விலக்கி மறைந்தருள தாவீது விண்ணப்பித்தார்?
Answer: துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும்
சங்கீதம் 64:2
14) எதினால் கர்த்தர் புகழப்பட்டடரர்?
Answer: என் நாவினால்
சங்கீதம் 66:17
15) நீதிமான் கர்த்தருக்குள் __________அவரை நம்புவான் __________இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மை பாராட்டுவார்கள்.
Answer: மகிழ்ந்து, செம்மையான
சங்கீதம் 64:10
=========
சங்கீதம் 67 - 69 கேள்விகள்
=========
1) துன்மார்க்கர் யாருக்கு முன்பாக எப்படி அழிந்து போவார்கள்?2) யார் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழுவார்கள்?
3) தேவனுடைய நாமம் என்ன?
4) தாவீதின் மேல் புரண்டு வருவது எது?
5) எது தேவனுக்கு பயந்திருக்கும்?
6) ஆண்டவர் எதைத் தந்தார்?
7) எதினிமித்தம் ராஜாக்கள் உமக்கு காணிக்கைகளை கொண்டுவருவார்கள்?
8) தாவீதைப் பகைக்கிறவர்கள் எதிலும் அதிகமாயிருக்கிறார்கள்?
9) புறாச் சிறகுகள் எதனால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
10) எது இருதயத்தை பிளந்தது?
11) கொடுக்கப்பட்ட வேதப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக?
12) கொடுக்கப்பட்ட வேத பகுதியில் ஒரே வசனம் இரண்டு முறை வருகிறது அந்த வசனத்தின் இருப்பிடத்தை எழுதவும்?
13) தாகத்திற்கு குடிக்கக் கொடுத்தது எது? ஆகாரத்தில் கலந்து கொடுத்தது எது?
14) எகிப்திலிருந்து வருபவர்கள் யார்?
15) கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை?
==========
சங்கீதம் 67 - 69 பதில்கள்
==========
1) துன்மார்க்கர் யாருக்கு முன்பாக எப்படி அழிந்து போவார்கள்?Answer: தேவனுக்கு, மெழுகு அக்கினிக்கு முன் உருகுவது போல
சங்கீதம் 68:2
2. யார் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழுவார்கள்?
Answer: ஜாதிகள்
சங்கீதம் 67:4
3. தேவனுடைய நாமம் என்ன?
Answer: யேகோவா
சங்கீதம் 68:4
4. தாவீதின் மேல் புரண்டு வருவது எது?
Answer: வெள்ளங்கள்
சங்கீதம் 69:2
5. எது தேவனுக்கு பயந்திருக்கும்?
Answer: பூமியின் எல்லைகளெல்லாம்
சங்கீதம் 67:7
6. ஆண்டவர் எதைத் தந்தார்?
Answer: வசனம்
சங்கீதம் 68:11
7. எதினிமித்தம் ராஜாக்கள் உமக்கு காணிக்கைகளை கொண்டுவருவார்கள்?
Answer: எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம்
சங்கீதம் 68:29
8. தாவீதைப் பகைக்கிறவர்கள் எதிலும் அதிகமாயிருக்கிறார்கள்?
Answer: தலைமயிரிலும்
சங்கீதம் 69:4
9. புறாச் சிறகுகள் எதனால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
Answer: வெள்ளியால்
சங்கீதம் 68:13
10. எது இருதயத்தை பிளந்தது?
Answer: நிந்தை
சங்கீதம் 69:20
11. கொடுக்கப்பட்ட வேதப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக?
Answer: நாய்
சங்கீதம் 68:22
Answer: கன்று
சங்கீதம் 68:30
Answer: காளையெருது
சங்கீதம் 69:31
12. கொடுக்கப்பட்ட வேத பகுதியில் ஒரே வசனம் இரண்டு முறை வருகிறது அந்த வசனத்தின் இருப்பிடத்தை எழுதவும்?
Answer: சங்கீதம் 67:3,5
13. தாகத்திற்கு குடிக்கக் கொடுத்தது எது? ஆகாரத்தில் கலந்து கொடுத்தது எது?
Answer: காடி, கசப்பு
சங்கீதம் 69:21
14. எகிப்திலிருந்து வருபவர்கள் யார்?
Answer: பிரபுக்கள்
சங்கீதம் 68:31
15. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை?
Answer: 78
================
சங்கீதம் 70--72 கேள்விகள்
================
A) கோடிட்ட இடத்தை நிரப்புக1) தேவனே எனக்கு _________
2) தேவனே என்னை ___________
3) தேவனே ___________ உன்னதமானது
4) தேவனே ராஜாவுக்கு உம்முடைய _____ இராஜாவின் குமாரனுக்கு உம்முடைய ___ கொடுத்தருளும்
5) தேவனே என்னிடத்தில் ___________
B) பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்
1) சமாதானத்தை ஜனங்களுக்கு தருவது எது?
B) பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்
1) சமாதானத்தை ஜனங்களுக்கு தருவது எது?
2) உம்மில் மகிழ்ந்து சந்தோஷபடுகிறவர்கள் யார்?
3) என் வாய் நாள்தோறும் எதைச் சொல்லும்?
4) யார் அதிசயங்களை செய்கிறவர்?
5) தாவீது தன்னை யாருக்கு தப்புவிக்கும்படி வேண்டுகிறார்?
6) யார் என் கன்மலை?
7) யார் எனக்கு விரோதமாக பேசினார்கள்?
8) யார் அவருக்கு முன்பாக குனிந்து வணங்குவார்கள்?
9) யார் ஆத்மாவை இரட்சிப்பார்?
10) யார் அவருடைய நாட்களில் செழிப்பான்?
1) தேவனே எனக்கு _________
Answer: தூரமாயிராதேயும், சகாயம்பண்ணத் தீவிரியும்
============
சங்கீதம் 70--72 பதில்கள்
============
A) கோடிட்ட இடத்தை நிரப்புக1) தேவனே எனக்கு _________
Answer: தூரமாயிராதேயும், சகாயம்பண்ணத் தீவிரியும்
சங்கீதம் 71:12
2) தேவனே என்னை ___________
Answer: விடுவியும்
சங்கீதம் 70:1
3) தேவனே ___________ உன்னதமானது
Answer: உம்முடைய நீதி
சங்கீதம் 71:19
4) தேவனே ராஜாவுக்கு உம்முடைய _____ இராஜாவின் குமாரனுக்கு உம்முடைய ___ கொடுத்தருளும்
Answer: நீயாயத்தீர்ப்புகளையும், நீதியையும்
சங்கீதம் 72:1
5) தேவனே என்னிடத்தில் ___________
Answer: தீவிரமாய் வாரும்
சங்கீதம் 70:5
B) பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்
1) சமாதானத்தை ஜனங்களுக்கு தருவது எது?
Answer: பர்வதங்கள்
சங்கீதம் 72:3
2) உம்மில் மகிழ்ந்து சந்தோஷபடுகிறவர்கள் யார்?
Answer: தேவனைத் தேடுகிற யாவரும்
சங்கீதம் 70:4
3) என் வாய் நாள்தோறும் எதைச் சொல்லும்?
Answer: உமது நீதியையும் , இரட்சிப்பையும்
சங்கீதம் 71:15
4) யார் அதிசயங்களை செய்கிறவர்?
Answer: கர்த்தராகிய தேவன்
சங்கீதம் 72:18
5) தாவீது தன்னை யாருக்கு தப்புவிக்கும்படி வேண்டுகிறார்?
Answer: துன்மார்க்கன், நியாயக்கேடும் கொடுமையுள்ளவன்
சங்கீதம் 71:4
6) யார் என் கன்மலை?
Answer: கர்த்தர்
சங்கீதம் 71:1,3
7) யார் எனக்கு விரோதமாக பேசினார்கள் ?
Answer: தன் சத்துருக்கள்
சங்கீதம் 71:10
8) யார் அவருக்கு முன்பாக குனிந்து வணங்குவார்கள்?
Answer: வனந்தரத்தார்
சங்கீதம் 72:9
9) யார் ஆத்மாவை இரட்சிப்பார் ?
Answer: எளியவர்களின்
சங்கீதம் 72:13
10) யார் அவருடைய நாட்களில் செழிப்பான் ?
Answer: நீதிமான்
சங்கீதம் 72:7
==========
சங்கீதம் 73-75 அதிகாரங்கள்
கேள்விகள்
===========
1) கர்த்தர் சமுத்திர ஜலங்களிலுள்ள எதின் தலைகளை உடைத்தார்?2) எல்லாக் குடிகளோடும் கரைந்துகோகிறது எது?
3) யார்,கர்த்தருடைய நாமத்தைத் தூஷித்ததை நினைத்துக்கொள்ளும் என்று ஆசாப் கூறினார்?
4) தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்து போட்டவர்கள் யார்?
5) தேவன் பூர்வகாலத்தில் எதை சம்பாதித்து , எதை மீட்டுக் கொண்டார்?
6) தேவனுடைய நாமம் சமீபமாயிருக்கிறதென்று எவைகள் அறிவிக்கிறது?
7) பூமியின் இருளான இடங்களில் நிறைந்திருக்கிறது எது?
8) கர்த்தர் எதை நறுக்கிப்போட்டு யாருக்கு உணவாகக் கொடுத்தார்?
9) கர்த்தர் துன்மார்க்கரை எந்தெந்த இடங்களில் விழப்பண்ணுகிறார்?
10) யாருடைய கண்கள் எதினால் எடுப்பாய் பார்க்கிறது?
11) ______ _______ ______ ______ வராது?
12) _______ உம்முடையது ______ உம்முடையது?
13) எது தேவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களில் அதிகரிக்கிறது ?
14) நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும் காலை தோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் என்றது யார்?
15) மரணபரியந்தம் யாருக்கு இடுக்கண்களில்லை என்று யார் தெரிவிக்கிறார்?
============
சங்கீதம் 73-75 அதிகாரங்கள்
பதில்கள்
===========
1) கர்த்தர் சமுத்திர ஜலங்களிலுள்ள எதின் தலைகளை உடைத்தார்?Answer: வலுசர்ப்பங்களின்
சங்கீதம் 74:13
2) எல்லாக் குடிகளோடும் கரைந்துகோகிறது எது?
Answer: பூமி
சங்கீதம் 75:3
3) யார்,கர்த்தருடைய நாமத்தைத் தூஷித்ததை நினைத்துக்கொள்ளும் என்று ஆசாப் கூறினார்?
Answer: மதியீன ஜனங்கள்
சங்கீதம் 74:18
4) தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்து போட்டவர்கள் யார்?
Answer: தேவனுடைய சத்துருக்கள்
சங்கீதம் 74:8
5) தேவன் பூர்வகாலத்தில் எதை சம்பாதித்து , எதை மீட்டுக் கொண்டார்?
Answer: தமது சபை, தமது சுதந்திரமான கோத்திரத்தை
சங்கீதம் 74:2
6) தேவனுடைய நாமம் சமீபமாயிருக்கிறதென்று எவைகள் அறிவிக்கிறது?
Answer: தேவனுடைய அதிசயமான கிரிகைகள்
சங்கீதம் 75:1
7) பூமியின் இருளான இடங்களில் நிறைந்திருக்கிறது எது?
Answer: கொடுமையுள்ள குடியிருப்பு
சங்கீதம் 74:20
8) கர்த்தர் எதை நறுக்கிப்போட்டு யாருக்கு உணவாகக் கொடுத்தார்?
Answer: முதலைகளின் தலைகளை, வனாந்தரத்து ஜனங்களுக்கு
சங்கீதம் 74:14
9) கர்த்தர் துன்மார்க்கரை எந்தெந்த இடங்களில் விழப்பண்ணுகிறார்?
Answer: சறுக்கலான இடங்களிலும் பாழான இடங்களில்
சங்கீதம் 73:18
10) யாருடைய கண்கள் எதினால் எடுப்பாய் பார்க்கிறது?
Answer: துன்மார்க்கரின், கொழுப்பினால்
சங்கீதம் 73:7
11) ______ _______ ______ ______ வராது?
Answer: கிழக்கிலும், மேற்கிலும், வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம்
சங்கீதம் 75:6
12) _______ உம்முடையது ______ உம்முடையது?
Answer: பகலும், இரவும்
சங்கீதம் 74:16
13) எது தேவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களில் அதிகரிக்கிறது ?
Answer: அமளி
சங்கீதம் 74:23
14) நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும் காலை தோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் என்றது யார்?
Answer: ஆசாப்
சங்கீதம் 73:14
15) மரணபரியந்தம் யாருக்கு இடுக்கண்களில்லை என்று யார் தெரிவிக்கிறார்?
Answer: துன்மார்க்கருக்கு, ஆசாப்
சங்கீதம் 73:3,4