==========
சரியா? தவறா?
==========
1) அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு மோசேயின் குமாரராகிய நாதாப், அபியூவையும் பட்சித்தது சரியா?
2) எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் இவர்கள் மூவரும் யோபுவின் நண்பர்கள் சரியா?
3) ஆமான் ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக திகில் அடைந்தான் சரியா?
4) யோசுவா பக்தி வைராக்கியம் காண்பித்ததினால் இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான கர்த்தருடைய உக்கிர கோபத்தைத் திருப்பினான் சரியா?
5) சாலமோன் ராஜா தனக்கு கேதுரு மரத்தால் ஒரு இரதத்தை பண்ணுவித்தார் சரியா?
6) மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே யோய்தாவின் குமாரனாகிய பெனாயா பேர் பெற்றவனாயிருந்தான். சரியா?
7) நகோமி உறவின் முறையில் பிறந்தவன்தான் போவாஸ்?
8) பரிசுத்த சபை கூடுதல் முதல் நாளில் இருக்க வேண்டும் சரியா?
9) தந்தையைப் போல் மகன் என்று சொல்பவர்கள் அனைவரும் உன்னைக் குறித்து பழமொழி சொல்வார்கள்?
10) சாராள் கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் சரியா?
Answer: தவறு
எண்ணாகமம் 3:2
2. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?
யார் யாரிடம் சொன்னது?
3. இஸ்ரவேல் புத்திரரின நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு விசனம்?
4.யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
5. வெகு சௌந்தரவதி யார்?
6. நன்மையை யார் வெறுத்தார் கள்?
7. ஆனூனின் தகப்பன் யார்?
8. நன்மையாக அல்ல , தீமையா கவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறான் என்று யார் யாரை குறித்து சொன்னது?
9. நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தது யார்?
10. ஆசாரியர்களின் ஆத்துமாவை எதினால் பூரிப்பாக்குவார்?
5. வெகு சௌந்தரவதி யார்?
Answer: சகரியா

சரியா? தவறா? (பதில்கள்)
=============
1) அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு மோசேயின் குமாரராகிய நாதாப், அபியூவையும் பட்சித்தது சரியா?Answer: தவறு
எண்ணாகமம் 3:2
ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
2. எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் இவர்கள் மூவரும் யோபுவின் நண்பர்கள் சரியா?
Answer: சரி
யோபு 2:11

யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
3. ஆமான் ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக திகில் அடைந்தான் சரியா?
Answer: சரி
3. ஆமான் ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக திகில் அடைந்தான் சரியா?
Answer: சரி
எஸ்தர் 7:6
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
4. யோசுவா பக்தி வைராக்கியம் காண்பித்ததினால் இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான கர்த்தருடைய உக்கிர கோபத்தைத் திருப்பினான் சரியா?
Answer: தவறு
எண்ணாகமம் 25:11

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.
5. சாலமோன் ராஜா தனக்கு கேதுரு மரத்தால் ஒரு இரதத்தை பண்ணுவித்தார் சரியா?
Answer: தவறு
உன்னதப்பாட்டு 3:9

சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
6. மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே யோய்தாவின் குமாரனாகிய பெனாயா பேர் பெற்றவனாயிருந்தான். சரியா?
Answer: சரி
2 சாமுவேல் 23:22

இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர் பெற்றவனாயிருந்தான்.
7. நகோமி உறவின் முறையில் பிறந்தவன்தான் போவாஸ்?
Answer: தவறு
ரூத் 2:1
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
8. பரிசுத்த சபை கூடுதல் முதல் நாளில் இருக்க வேண்டும் சரியா?
Answer: சரி
யாத்திராகமம் 12:16

முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
9. தந்தையைப் போல் மகன் என்று சொல்பவர்கள் அனைவரும் உன்னைக் குறித்து பழமொழி சொல்வார்கள்?
Answer: தவறு
தாயைப் போல மகள்
Answer: தவறு
தாயைப் போல மகள்
எசேக்கியேல் 16:44
இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
10. சாராள் கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் சரியா?

யாகேல்
நியாயாதிபதிகள் 5:24
யாகேல்
நியாயாதிபதிகள் 5:24
ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்ட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
=========
கேள்விகள்
===========
1. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?2. பலத்த வேட்டைக்காரன் யார்?
3. ஆரானின் தகப்பன் யார்?
4. இயேசு யாரை நரி என்று குறிப்பிட்டார்?
5. இயேசு எதினால் பிசாசுகளைத் துரத்தினார்?
6. பெரிய அற்புதங்களையும் அதிசயங்களை யும் செய்தது யார்?
7. அஞ்ஞானிகள் எதை நாடித் தேடுகிறார்கள்?
8. கள்ளனாய் இருந்தவன் யார்?
9. எரேமியாவை எதினால் வெட்டிப் போடுவோம் என்றார்கள்?
10. எது அவருக்கே உரியது?
பதில்கள்
===========
1. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?
Answer: பேலேகு ஆதியாகமம் 10:25
2. பலத்த வேட்டைக்காரன் யார்?
Answer: நிம்ரோத்
2. பலத்த வேட்டைக்காரன் யார்?
Answer: நிம்ரோத்
ஆதியாகமம் 10:9
3. ஆரானின் தகப்பன் யார்?
Answer: தேராகு
3. ஆரானின் தகப்பன் யார்?
Answer: தேராகு
ஆதியாகமம் 11:28
4. இயேசு யாரை நரி என்று குறிப்பிட்டார்?
Answer: ஏரோது
4. இயேசு யாரை நரி என்று குறிப்பிட்டார்?
Answer: ஏரோது
லூக்கா 13:33
5. இயேசு எதினால் பிசாசுகளைத் துரத்தினார்?
Answer: தேவனுடைய விரலினாலே

லூக்கா 11:20
6. பெரிய அற்புதங்களையும் அதிசயங்களை யும் செய்தது யார்?
Answer: ஸ்தேவான்

அப்போஸ்தலர் 6:8
7.அஞ்ஞானிகள் எதை நாடித் தேடுகிறார்கள்?
Answer: என்னத்தை உண்போம் , என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம்

மத்தேயு 6:32
8. கள்ளனாய் இருந்தவன் யார்?
Answer: பரபாசு
8. கள்ளனாய் இருந்தவன் யார்?
Answer: பரபாசு
யோவான் 18:40
9. எரேமியாவை எதினால் வெட்டிப் போடுவோம் என்றார்கள்?
Answer: நாவினாலே

எரேமியா 18:18
10. எது அவருக்கே உரியது?
Answer: ஞானமும் வல்லமையும்
10. எது அவருக்கே உரியது?
Answer: ஞானமும் வல்லமையும்
தானியேல் 2:20
==========
கேள்விகள்
============
1. மகா தந்திரவாதி யார்?2. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?
யார் யாரிடம் சொன்னது?
3. இஸ்ரவேல் புத்திரரின நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு விசனம்?
4.யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
5. வெகு சௌந்தரவதி யார்?
6. நன்மையை யார் வெறுத்தார் கள்?
7. ஆனூனின் தகப்பன் யார்?
8. நன்மையாக அல்ல , தீமையா கவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறான் என்று யார் யாரை குறித்து சொன்னது?
9. நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தது யார்?
10. ஆசாரியர்களின் ஆத்துமாவை எதினால் பூரிப்பாக்குவார்?
பதில்கள்
==========
1. மகா தந்திரவாதி யார்?Answer: யோனதாப்
2 சாமுவேல் 13:3
2. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? யார் யாரிடம் சொன்னது

Answer: கர்த்தர் காயீனிடம்
ஆதியாகமம் 4:7
3. இஸ்ரவேல் புத்திரரின நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு விசனம்?
ஆதியாகமம் 4:7
3. இஸ்ரவேல் புத்திரரின நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு விசனம்?
Answer: சன்பல்லாத், தொபியா
நெகேமியா 2:10
4. யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
4. யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
Answer: பகைக்கிறவர்களுக்கு
மத்தேயு 5:44
5. வெகு சௌந்தரவதி யார்?
Answer: பத்சேபாள்
2 சாமுவேல் 11:2,3
6. நன்மையை யார் வெறுத்தார்கள்?
2 சாமுவேல் 11:2,3
6. நன்மையை யார் வெறுத்தார்கள்?
Answer: இஸ்ரவேலர்
ஓசியா 8:3
7. ஆனூனின் தகப்பன் யார்?
ஓசியா 8:3
7. ஆனூனின் தகப்பன் யார்?
Answer: நாகாஸ்
2 சாமுவேல்10:2
8. நன்மையாக அல்ல , தீமையா கவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறான் என்று யார் யாரை குறித்து சொன்னது?
2 சாமுவேல்10:2
8. நன்மையாக அல்ல , தீமையா கவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறான் என்று யார் யாரை குறித்து சொன்னது?
Answer: மிகாயா
1 இராஜாக்கள் 22:8
1 இராஜாக்கள் 22:8
9. நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தது யார்?
Answer: மாரோத்தில் குடியிருக்கிறவள்*
மீகா 1:12
10. ஆசாரியர்களின் ஆத்துமாவை எதினால் பூரிப்பாக்குவார்?Answer: கொழுமையானவைகளினால்

எரேமியா 31:14
=============
வேதாகமத்திலிருந்து கேள்விகள்
=============
1. தேவ தரிசனங்களில் புத்திமான் என்று சொல்லப்பட்டவன் யார்?2. தன் சொந்த மகளுக்கென ஒரு பட்டணத்தையே சீதனமாக கொடுத்த ராஜா யார்?
3. வேதத்தில் தேவன் என தொடங்கி தேவன் என முடியும் வசனம் எது?
4. மாடுகளைப்போல் புல் தின்னும். அது எது?
5. வேதத்தில் ஒரே வசனத்தில் ஏழு கேள்விகள் உள்ளது? அந்த வசனம் எது?
6. அநியாயமாக ஐசுவரியம் சம்பாதித்தவன் எந்த பறவைக்கு சமமானவன்?
7. யாருடைய தோட்டத்தின் கற்சுவர் இடிந்து விழுந்து கிடந்தது?
8. வேதத்தில் ஒரே வசனத்தில் ஆறு மரங்கள் ஒரு செடி உள்ளது. அது எது?
9. இரவில் கனவு கண்ட ஒரே ஒரு ஸ்திரீ யார்?
10. தானியேலைப் பார்க்கிலும் ஞானமுள்ளவன் என்று சொல்லப்பட்டவன் யார்?
11. கர்த்தராலே அடைக்கப்பட்ட கதவு எது?
12. எபூசியரை முறியடித்த சேனாதிபதியானவன் யார்?

==================
வேதாகமத்திலிருந்து கேள்விக்கான பதில்கள்
====================
1. தேவ தரிசனங்களில் புத்திமான் என்று சொல்லப்பட்டவன் யார்?Answer: சகரியா
2 நாளாகமம் 26:5
2. தன் சொந்த மகளுக்கென ஒரு பட்டணத்தையே சீதனமாக கொடுத்த ராஜா யார்?
Answer: எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்

1 இராஜாக்கள் 9:16
3. வேதத்தில் தேவன் என தொடங்கி தேவன் என முடியும் வசனம் எது?
Answer: சங்கீதம் 7:11
4. மாடுகளைப்போல் புல் தின்னும். அது எது?
Answer: பிகெமோத்

யோபு 40:15
5. வேதத்தில் ஒரே வசனத்தில் ஏழு கேள்விகள் உள்ளது? அந்த வசனம் எது?
நீதிமொழிகள் 30:4
6. அநியாயமாக ஐசுவரியம் சம்பாதித்தவன் எந்த பறவைக்கு சமமானவன்?
Answer: கவுதாரி

எரேமியா 17:11
7. யாருடைய தோட்டத்தின் கற்சுவர் இடிந்து விழுந்து கிடந்தது?
Answer: சோம்பேரியின்

நீதிமொழிகள் 24:31
8. வேதத்தில் ஒரே வசனத்தில் ஆறு மரங்கள் ஒரு செடி உள்ளது. அது எது?
Answer: ஏசாயா 41:19
9. இரவில் கனவு கண்ட ஒரே ஒரு ஸ்திரீ யார்?
Answer: பிலாத்தின் மனைவி

மத்தேயு 27:19
10. தானியேலைப் பார்க்கிலும் ஞானமுள்ளவன் என்று சொல்லப்பட்டவன் யார்?
Answer: தீருவின் அதிபதி

எசேக்கியேல் 28:2-3
11. கர்த்தராலே அடைக்கப்பட்டகதவு எது?
Answer: பரலோகராஜ்ய கதவு
Answer: பரலோகராஜ்ய கதவு
மத்தேயு 25:1,10
12. எபூசியரை முறியடித்த சேனாதிபதியானவன் யார்?
Answer: யோவாப்

1 நாளாகமம் 11:6