கேள்வி - பதில்
===========
வேத பகுதி: நியாயாதிபதிகள்
===========
1) 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களை தரித்தது யார்?
2) கீல்காலிருந்து போகீமுக்கு வந்தது யார்?
3) மெசொபபொத்தாமியாவின் ராஜா யார்?
4) பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தது யார்? பேரிச்ச மரத்தின் கீழ் இருந்தது யார்?
5) சூரியனை போல் இருப்பவர்கள் யார்?
6) கர்த்தரே உங்களை ஆளுவார் என்று கூறியது யார்?
7) ஸ்திரியின் கைகளில் கொல்லப்பட்டவர்கள் எவர்கள்?
8) யாருடைய நாமம் அதிசயம்?
9) எந்நக்கோரி எங்கு இருந்தது?
10) சிம்சோன் இறந்த போது கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
11) லாயீசின் நாட்டை உளவு பார்க்க போனவர்கள் எத்தனை பேர்? எந்த கோத்திரத்தார்?
12) மயிரிழையும் தப்பாமல் கவண் கல் எறிபவர்கள் எத்தனை பேர்?
13) "இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போனது" எந்த கோத்திரம்?
சரியான பதில் (நியாயாதிபதிகள்)
============
1) 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களை தரித்தது யார்?
Answer: அதோனிபேசேக்
நியாயாதிபதிகள் 1:7
2) கீல்காலிருந்து போகீமுக்கு வந்தது யார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர்
நியாயாதிபதிகள் 2:1
3) மெசொபபொத்தாமியாவின் ராஜா யார்?
Answer: கூசான்ரிஷதாயிம்
நியாயாதிபதிகள் 3:10
4) பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தது யார்? பேரிச்ச மரத்தின் கீழ் இருந்தது யார்?
Answer: (1) மோவாபின் ராஜா எக்லோன்
நியாயாதிபதிகள் 3:12,13
(2) தெபோராள்
நியாயாதிபதிகள் 4:5
5) சூரியனை போல் இருப்பவர்கள் யார்?
Answer: கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள்
நியாயாதிபதிகள் 5:31
6) கர்த்தரே உங்களை ஆளுவார் என்று கூறியது யார்?
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 8:23
7) ஸ்திரியின் கைகளில் கொல்லப்பட்டவர்கள் எவர்கள்?
Answer: (1)சிசெரா
நியாயாதிபதிகள் 4:21
(2) அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:53
8) யாருடைய நாமம் அதிசயம்?
Answer: கர்த்தருடைய தூதன்
நியாயாதிபதிகள் 13:18
9) எந்நக்கோரி எங்கு இருந்தது?
Answer: லேகியில்
நியாயாதிபதிகள் 15:19
10) சிம்சோன் இறந்த போது கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 3000
நியாயாதிபதிகள் 16:27-30
11) லாயீசின் நாட்டை உளவு பார்க்க போனவர்கள் எத்தனை பேர்? எந்த கோத்திரத்தார்?
Answer: 5 பேர், தாண்
நியாயாதிபதிகள் 18:1,14
12) மயிரிழையும் தப்பாமல் கவண் கல் எறிபவர்கள் எத்தனை பேர்?
Answer: 700
நியாயாதிபதிகள் 20:16
13) "இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போனது" எந்த கோத்திரம்?
Answer: பென்யமீன்
நியாயாதிபதிகள் 21:6
1. Adoni - bezek
Judges 1:7
2. Angel of God
Judges 2:1
3. Cushan - rishataim
Judges 3:8
4. Deborah
Eklone. 4:4,5
Judges 3:13
5. Those who love the Lord.
Judges 5:31
6. Gideon
Judges 8:23
8. Angel of God.
Judges 13:17,18
9. Lehi.
Judges 15:19
10. 3000
Judges 16:27
11. Five people from Dan tribe.
Judges 18:2,14
12. 700 people.
Judges 20:16
13. Benjamin tribe.
Judges 21:16
==============
நியாயாதிபதிகள் கேள்விகள்
===============
1) 600 பேரைக் கொன்றேன், நானும் இஸ்ரவேலை இரட்சித்தேன் நான் யார்?
2) இடது கை பழக்கம் உள்ளவன் நான் யார்?
3) வயிற்றில் குத்தப்பட்டு இறந்தேன், நான் யார்?
4) போருக்கு எத்தனை பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்? எப்படி?
5) கிதியோனின் மறு பெயர் என்ன?
6) தேவனுடைய ஆலயம் எங்கே இருந்தது?
7) நூனின் குமாரர் யார்? அவன் மரிக்கும்போது அவனது வயது என்ன?
8) ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?

9) கிதியோன் கர்த்தருக்கு கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
10) நீர்ப்பாய்ச்சலான நிலங்களை கொடுத்தது யார்? யாருக்கு கொடுத்தான்?
11) யார் புறப்படக்கடவன் என்று கர்த்தர் சொன்னார்?
12) 1100 வெள்ளிக்காசு வெகுமானமாக பெற்றது யார்?
13) தேவனிடம் அடையாளம் கேட்டது யார்?
14) யெப்தாவின் தகப்பன் பெயர் என்ன?
15) 1000 பேரை கொலை செய்தது யார்? எப்படி கொலை செய்தான்?
நியாயாதிபதிகள் (பதில்)
=================
1) 600 பேரைக் கொன்றேன், நானும் இஸ்ரவேலை இரட்சித்தேன் நான் யார்?Answer: சம்கார்
நியாயாதிபதிகள் 3:31
2) இடது கை பழக்கம் உள்ளவன் நான் யார்?
Answer: ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
3) வயிற்றில் குத்தப்பட்டு இறந்தேன், நான் யார்?
Answer: எக்லோன்
நியாயாதிபதிகள் 3:21
4) போருக்கு எத்தனை பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்? எப்படி?
Answer: 300 பேர், தண்ணீரை நக்கி குடித்தவர்கள்
நியாயாதிபதிகள் 7:7
5) கிதியோனின் மறு பெயர் என்ன?
Answer: யெருபாகால்
நியாயாதிபதிகள் 6:32
6) தேவனுடைய ஆலயம் எங்கே இருந்தது?
Answer: சீலோவில்
நியாயாதிபதிகள் 18:31
7) நூனின் குமாரர் யார்? அவன் மரிக்கும்போது அவனது வயது என்ன?
Answer: நூனின் குமாரன் யோசுவா
யோசுவா மரிக்கும்போது அவனுக்கு 110 வயது
நியாயாதிபதிகள் 2:8
8) ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?
Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 5:24
9) கிதியோன் கர்த்தருக்கு கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: யெகோவா ஷாலோம்
நியாயாதிபதிகள் 6:24
10) நீர்ப்பாய்ச்சலான நிலங்களை கொடுத்தது யார்? யாருக்கு கொடுத்தான்?
Answer: நீர்ப்பாய்ச்சலான இடத்தை காலேப் தன் மகள் அக்சாளுக்கு கொடுததான்
நியாயாதிபதிகள் 1:12,15
11) யார் புறப்படக்கடவன் என்று கர்த்தர் சொன்னார்?
Answer: யூதா
நியாயாதிபதிகள் 1:2
12) 1100 வெள்ளிக்காசு வெகுமானமாக பெற்றது யார்?
Answer: தெலீலாள்
நியாயாதிபதிகள் 16:4,5
13) தேவனிடம் அடையாளம் கேட்டது யார்?
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 6:17
14) யெப்தாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: கிலெயாத்
நியாயாதிபதிகள் 11:1
15) 1000 பேரை கொலை செய்தது யார்? எப்படி கொலை செய்தான்?
Answer: சிம்சோன் கழுதையின் பச்சை தாடை எலும்பு கொண்டு ஆயிரம் பேரை கொலை செய்தான்
நியாயாதிபதிகள் 15:15