================
லேவியராகமம் (கேள்வி - பதில்)
================
2) போஜனபலியில் எதை தேவனுக்கு தகனபலியாக படைக்கக் கூடாது?
3) மனிதர் புசிக்க கூடாதவைகள் என்ன?
4) பொய்யாணையிட்டுச் சம்பாதித்தால் அதனோடு எத்தனை மடங்கு கூட்டி செலுத்த வேண்டும்?
5) பலியின் மாம்சத்தில் மீதியானதை எந்த நாளில் அக்கினியால்.
சுட்டெரிக்கபட வேண்டும்?
சுட்டெரிக்கபட வேண்டும்?
6) ஆரோனும், அவன் குமாரரும் எத்தனை நாள் ஆசரிப்பு கூடாரத்தில் பிரதிஷ்டை பண்ணப்பட்டார்கள்?
7) அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதிக்கு கொண்டு வந்தவர்கள் யார்?
8) கிருபாசனத்தின் முன் கர்த்தர் எவ்வாறு காணப்படுவார்?
9) இஸ்ரவேலர் தங்கள் பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
10) ஆத்துமாவிற்காக பாவ நிவர்த்தி செய்வது எது?
11) யாருக்கு முன்பாக தடுக்கலை வைக்கக் கூடாது?

12) இஸ்ரவேலர் தங்கள் பிள்ளையை யாருக்கு கொடுத்தால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்?
13) ஆறாம் வருஷம் பூமி எப்படிப்பட்ட பலனை தரும்?
14) 100 பேர் எத்தனை பேரை துரத்துவார்கள்?
15) பொருத்தனை காணிக்கையில் இளப்பமானதற்கு பதில் நலமானதை கொடுக்கலாம். சரியா தவறா?

Answer
=======
1) பறக்கிறவைககளில் கர்த்தருக்கு தகனபலியாக செலுத்தப்படுவது எது? Answer: காட்டுபுறா, காட்டு புறா குஞ்சு
லேவியராகமம் 1:14
2) போஜனபலியில் எதை தேவனுக்கு தகனபலியாக படைக்கக் கூடாது?
Answer: புளித்த மாவு, தேனுள்ளவைகள்
லேவியராகமம் 2:11
3) மனிதர் புசிக்க கூடாதவைகள் என்ன?
Answer: கொழுப்பு, இரத்தம்
லேவியராகமம் 3:17
4) பொய்யாணையிட்டுச் சம்பாதித்தால் அதனோடு எத்தனை மடங்கு கூட்டி செலுத்த வேண்டும்?
Answer: முதலைக் கொடுக்கிறதுமல்லாமல் அதனோடு ஐந்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்
லேவியராகமம் 6:5
5) பலியின் மாம்சத்தில் மீதியானதை எந்த நாளில் அக்கினியால்.
சுட்டெரிக்கபட வேண்டும்?
Answer: மூன்றாம் நாளில்
லேவியராகமம் 7:17,18
6) ஆரோனும், அவன் குமாரரும் எத்தனை நாள் ஆசரிப்பு கூடாரத்தில் பிரதிஷ்டை பண்ணப்பட்டார்கள்?
Answer: 7 நாள்
லேவியராகமம் 8:33
7) அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதிக்கு கொண்டு வந்தவர்கள் யார்?
Answer: நாதாபும், அபியூவும்
லேவியராகமம் 10:1
8) கிருபாசனத்தின் முன் கர்த்தர் எவ்வாறு காணப்படுவார்?
Answer: மேகத்தில்
லேவியராகமம் 16:2
9) இஸ்ரவேலர் தங்கள் பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
Answer: பேய்களுக்கு
லேவியராகமம் 17:7
10) ஆத்துமாக்களுக்காக பாவ நிவர்த்தி செய்வது எது?
Answer: இரத்தம்
லேவியராகமம் 17:11
11) யாருக்கு முன்பாக தடுக்கலை வைக்கக் கூடாது?
Answer: குருடனுக்கு
லேவியராகமம் 19:14
12) இஸ்ரவேலர் தங்கள் பிள்ளையை யாருக்கு கொடுத்தால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்?
Answer: மோளேகு
லேவியராகமம் 20:2
13) ஆறாம் வருஷம் பூமி எப்படிப்பட்ட பலனை தரும்?
Answer: 3 வருஷத்தின் பலனை தரும்
லேவியராகமம் 25:21
14) 100 பேர் எத்தனை பேரை துரத்துவார்கள்?
Answer: பத்தாயிரம் பேர் (10,000)
லேவியராகமம் 26:8
15) பொருத்தனை காணிக்கையில் இளப்பமானதற்கு பதில் நலமானதை கொடுக்கலாம். சரியா தவறா?
Answer: தவறு
லேவியராகமம் 27:10

லேவியராகமம் 01-07 (கேள்விகள்)
================
1. புளித்தமாவினால் செய்த அப்பம் படைக்கப்படலாமா?
2. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே தெளிக்க வேண்டியது எது? எத்தனை முறை?
3. எவை புசிக்கலாகாது?
4. எது அவிந்து போகலாகாது?
5. யாருக்காக இடப்படும் போஜனபலி முழுவதும் தகனிக்கப்பட வேண்டும்?
6. மீதியானது மறுநாளிலும் புசிக்கலாம் எந்த பலி?
7. போஜனபலி எதினால் சாரமிடப்பட வேண்டும்?
8. கர்த்தர் எங்கேயிருந்து மோசேயைக் கூப்பிட்டார்?
9. நித்திய போஜனபலி செலுத்த வேண்டியவர்கள் யார்?
10. சாதாரண ஜனங்களில், அறியாமை பாவத்திற்கான பாவநிவாரணபலி எது?
11. கர்த்தருக்கு தகனபலியாக தகனிக்க கூடாதவை எவை?
12. தண்ணீரில் கழுவ வேண்டியது எவைகளை?
13. மீதியான போஜனபலி யாரைச் சேரும்?
14. பலி எப்போது பலிக்காது?
15. தீட்டை தொட்டவனும், சமாதான பலியின் மாம்சத்தை புசித்தவனுமாகிய ஒருவனின் நிலை என்ன?
16. சமாதான பலிகளில் ஏறெடுத்துப் படைக்கும் பலி எது?
17. கர்த்தருடையது எது?
18. எவை சுகந்தவாசனையாக தகனிக்கலாகாது?
19. சர்வாங்கதகனபலியின் எதை ஆசாரியன் தனக்கென வைத்துக்கொள்ள வேண்டும்?
20. இராமுழுவதும் எரிய வேண்டுவது எது?
====================
லேவியராகமம் : 01 - 07 விடைகள்
====================
1. புளித்தமாவினால் செய்த அப்பம் படைக்கப்படலாமா?
Answer: ஆம்/படைக்கப்படலாம்
லேவியராகமம் 07:13
2. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே தெளிக்க வேண்டியது எது? எத்தனை முறை?
Answer: இரத்தம், ஏழு
லேவியராகமம் 04:06,17
3. எவை புசிக்கலாகாது?
Answer: கொழுப்பு, இரத்தம்
லேவியராகமம் 03:17
லேவியராகமம் 7:23-26
4. எது அவிந்து போகலாகாது?
Answer: பலிபீடத்தின் மேல் அக்கினி
லேவியராகமம் 06:13
5. யாருக்காக இடப்படும் போஜனபலி முழுவதும் தகனிக்கப்பட வேண்டும்?
Answer: ஆசாரியனுக்காக
லேவியராகமம் 06:23
6. மீதியானது மறுநாளிலும் புசிக்கலாம் எந்த பலி?
Answer: உற்சாகபலி/பொருத்தனை
லேவியராகமம் 07:16
7. போஜனபலி எதினால் சாரமிடப்பட வேண்டும்?
Answer: உப்பினால்
லேவியராகமம் 02:13
8. கர்த்தர் எங்கேயிருந்து மோசேயைக் கூப்பிட்டார்?
Answer: ஆசரிப்பு கூடாரம்
லேவியராகமம் 01:01
9. நித்திய போஜனபலி செலுத்த வேண்டியவர்கள் யார்?
Answer: ஆரோனும் அவன் குமாரரும்
லேவியராகமம் 06:20
10. சாதாரண ஜனங்களில், அறியாமை பாவத்திற்கான பாவநிவாரணபலி எது
Answer: பழுதற்ற பெண் வெள்ளாட்டுக்குட்டி
லேவியராகமம் 04:27-29
11. கர்த்தருக்கு தகனபலியாக தகனிக்க கூடாதவை எவை?
Answer: புளித்தமா, தேன்
லேவியராகமம் 02:11
12. தண்ணீரில் கழுவ வேண்டியது எவைகளை?
Answer: காளையின், கடாவின் குடல்,தொடை/செப்பு பானை
லேவியராகமம் 01:09,13
லேவியராகமம் 06:28
13. மீதியான போஜனபலி யாரைச் சேரும்?
Answer: ஆரோன் அவன் குமாரரையும்
லேவியராகமம் 02:3,10
லேவியராகமம் 5:13
லேவியராகமம் 6:14-16
14. பலி எப்போது பலிக்காது?
Answer: சமாதான பலியின் மாம்சத்தில் மீதியானதை மூன்றாம் நாளில் புசிக்கப்படுமாயின்
லேவியராகமம் 07:18
15. தீட்டை தொட்டவனும், சமாதான பலியின் மாம்சத்தை புசித்தவனுமாகிய ஒருவனின் நிலை என்ன?
Answer: தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்
லேவியராகமம் 07:21
16. சமாதான பலிகளில் ஏறெடுத்துப் படைக்கும் பலி எது?
Answer: வலது முன்னந்தொடை
லேவியராகமம் 07:32-34
17. கர்த்தருடையது எது?
Answer: கொழுப்பு
லேவியராகமம் 03:16
18. எவை சுகந்தவாசனையாக தகனிக்கலாகாது?
Answer: முதற்கனி
லேவியராகமம் 02:12
19. சர்வாங்கதகனபலியின் எதை ஆசாரியன் தனக்கென வைத்துக்கொள்ள வேண்டும்?
Answer: தோல்
லேவியராகமம் 07:08
20. இராமுழுவதும் எரிய வேண்டுவது எது?
Answer: சர்வாங்க தகனபலி
லேவியராகமம் 06:09