===================
சரியான பதில் எது?
====================
1) 1005 பாடல்கள் எழுதியவன் யார்?
A. தாவீது
B. சாலமோன்
C. ஆசாப்
2) நிமிர்ந்த அரிகட்டு யாருடையது?
A. மனோவா
B. தாவீது
C. யோசேப்பு
3) தாவீதின் சிறிய தகப்பன் யார்?
A. யோனத்தான்
B. அப்னேர்
C. எலியாப்
4) விடுகதையினால் ராஜாவை சோதித்தேன் நான் யார்?
A. தெக்கோவா ஸ்திரி
B. சேபாவின் ராஜாஸ்திரி
C. தேபேசின் ஸ்திரி
5) நான் நாயா என்று சொன்னவன் யார்?
A. சீமேயி
B. தாவீது
C. கோலியாத்
6) பலத்த பராக்கிரமசாலி யார்?
A. நிம்ரோத்
B. கர்த்தர்
C. யெப்தா
7) உப்பரிகையின் மேல் நின்ற இருவர் யார்?
A. தாவீது & இயேசு கிறிஸ்து
B. எஸ்றா & தாவீது
C. பவுல்
8) இயேசுவின் சகோதரன் சகோதரி யார்?
A. யாக்கோபு, யோசே,
B. யூதா, சீமோன் மரியா
C. தேவசித்த்தின்படி செய்கிறவன்
9) மின்னலைப்போல் கீழே விழுந்தவன் யார்?
A. ஒளியின் தூதன்
B. சாத்தான்
C. வலுசர்ப்பம்
10) தலீத்தாகூமி என்பதின் அர்த்தம்?
A. அனுப்பப்பட்டவன்
B. பிசாசுகளின் தலைவன்
C. சிறுபெண்ணே எழுந்திரு
சரியான பதில் எது? (பதில்கள்)
===================
1) 1005 பாடல்கள் எழுதியவன் யார்?
Answer: B. சாலமோன்
1 இராஜாக்கள் 4:32
2) நிமிர்ந்த அரிகட்டு யாருடையது?
Answer: C. யோசேப்பு
ஆதியாகமம் 37:7
3) தாவீதின் சிறிய தகப்பன் யார்?
Answer: A. யோனத்தான்
1 நாளாகமம் 27:32
4) விடுகதையினால் ராஜாவை சோதித்தேன் நான் யார்?
Answer: B. சேபாவின் ராஜாஸ்திரி
1 இராஜாக்கள் 10:1
5) நான் நாயா என்று சொன்னவன் யார்?
Answer: C. கோலியாத்
1 சாமுவேல் 17:43
6) பலத்த பராக்கிரமசாலி யார்?
Answer: C. யெப்தா
நியாயாதிபதிகள் 11:1
7) உப்பரிகையின் மேல் நின்ற இருவர் யார்?
Answer: A. தாவீது & இயேசு கிறிஸ்து
2 சாமுவேல் 11:2
லூக்கா 4:9
8) இயேசுவின் சகோதரன் சகோதரி யார்?
Answer: C. தேவசித்த்தின்படி செய்கிறவன்
மாற்கு 3:35
9) மின்னலைப்போல் கீழே விழுந்தவன் யார்?
Answer: B. சாத்தான்
லூக்கா 10:18
10) தலீத்தாகூமி என்பதின் அர்த்தம்?
Answer: C. சிறுபெண்ணே எழுந்திரு
மாற்கு 5:41
================
விவிலிய வினாக்கள்
==================
1) சரீரத்தின் விளக்கு எது?
A. கண்
B. வார்த்தை
C. ஆவி
D. இருதயம்
2) கர்த்தர் தந்த தீபம் எது?
A. மனுஷனுடைய ஆவி
B. வசனம்
C. ஆத்துமா
D. கண்
3) யோபு யாருடன் உடன்படிக்கைப்பண்ணினார்?
A. தேவன்
B. நண்பர்கள்
C. கல்லுகள்
D. கண்கள்
4) மண்பாண்டத்திலே வைக்கப்பட்டது எது?
A. தீவெட்டி
B. கிரையப்பத்திரம்
C. பொக்கிஷம்
D. குருவி
5) சந்தோஷம் துக்கமாக மாறிற்று எங்கே?
A. அப்சலோம் மரணத்தில்
B. சூசான் நகரத்தில்
C. ஆயிரம் பேரின் விருந்தில்
D. ஊசாவின் மரணத்தில்
6) இந்த விருட்சத்தை வெட்டி, கொப்புக்களைத் தரித்துப்போடுங்கள் என்றது யார்?
A. கர்த்தர்
B. பரிசுத்தவான்
C. பிதா
D. தூதன்
7) யூதராஜாக்களில் அதிக வருஷம் ஆட்சி புரிந்தவன் யார்?
A. அசரியா
B. ஆசா
C. யோசியா
D. மனாசே
8) புழுதியைப் போல் சொரியப்படுவது எது?
A. அக்கிரமம்
B. கல்மழை
C. இரத்தம்
D. கந்தகம்
9) இரண்டாக பிlளக்கப்படும் மலை எது?
A. சீனாய் மலை
C. ஒலிவ மலை
C. நாச மலை
D. கன்மலை
10) மந்தை பெருகுவது போல் பெருகுவது எது?
A. கிருபை
B. ரிஷப கூட்டம்
C. மனிதர்
D. சிறுபிள்ளைகள்
11) கர்த்தரின் உடுப்பு சிவப்பாக இருக்கக் காரணம் ஏன்?
A. சிவப்பு அங்கியை போர்ச்சேவகர் உடுத்தினார்கள்
B. கோபம், உக்கிரம்
C. வஸ்திரத்தை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து
D. திராட்சை ரசத்தில்
12) தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
முடியுமா/ முடியாதா
முடியும் என்றால் வேத ஆதாரம் சொல்லுங்க?
13) நரகத்தின் மகன் யார்?
A. ஐசுவர்யவான்
B. அதிகாலையின் மகன்
C. வேதபாரக, பரிசெய மார்க்கத்தான்
D. மாயவித்திகாரன் சீமோன்
14) மென்மேலும் பெரியவனானன் யார்?
A. தாவீது
B. அபியா
C. ஈசாக்கு
D. மொர்தேகாய்
15) பேசோர் என்பது என்ன?
A. ஏரி
B. ஆறு
C. கல்
B. மேடை
16) தாவீது வியாகுலப்பட்டது ஏன்?
A. அப்சலோம்
B. யோனத்தான்
C. குழந்தைக்காக
D. இஸ்ரவேலருக்காக
17) எது ஒழிந்து போகாது?
A. சந்ததி
B. வார்த்தை
C. எழுத்தின் உறுப்பு
D. அனைத்தும்
18) அதிகமதிகமாய் விருத்தியடைந்தது யார்?
A. ஆபிரகாம்
B. தாவீது
C. போவஸ்
D. இயேசு
19) சிவப்பு நூலுக்குச் சாமனம் எது?
A. உயிர்
B. உதடு
C. பாரேஸ் பிறப்பு
D. ஏபோத்
20) தேவன் சகல ஜனங்களுக்கும் ஆயத்தம்பண்ணினது என்ன?
A. விருந்து
B. பரலோகம்
C. நன்மை
D. இரட்சணியம்
பதில்
=======
1) சரீரத்தின் விளக்கு எது?
Answer: A. கண்
மத்தேயு 6:22
2) கர்த்தர் தந்த தீபம் எது?
Answer: A. மனுஷனுடைய ஆவி
நீதிமொழிகள் 20:27
3) யோபு யாருடன் உடன்படிக்கைப் பண்ணினார்?
Answer: D. கண்கள்
யோபு 31:1
4) மண்பாண்டத்திலே வைக்கப்பட்டது எது?
Answer: B. கிரையப்பத்திரம்
எரேமியா 32:14
5) சந்தோஷம் துக்கமாக மாறிற்று எங்கே?
Answer: C. ஆயிரம் பேரின் விருந்தில்
தானியேல் 5:15
6) இந்த விருட்சத்தை வெட்டி, கொப்புக்களைத் தரித்துப்போடுங்கள் என்றது யார்?
Answer: B. பரிசுத்தவான்
தானியேல் 4:13
7) யூதராஜாக்களில் அதிக வருஷம் ஆட்சி புரிந்தவன் யார்?
Answer: D. மனாசே
2 இராஜாக்கள் 21:1
8) புழுதியைப் போல் சொரியப்படுவது எது?
Answer: C. இரத்தம்
செப்பனியா 1:17
9) இரண்டாக பிlளக்கப்படும் மலை எது?
Answer: C. ஒலிவ மலை
ஏசாயா 14:4
10) மந்தை பெருகுவது போல் பெருகுவது எது?
Answer: C. மனிதர்
எசேக்கியேல் 36:37
11) கர்த்தரின் உடுப்பு சிவப்பாக இருக்கக் காரணம் ஏன்?
Answer: A. சிவப்பு அங்கியை போர்ச்சேவகர் உடுத்தினார்கள்
யோவான் 19:2
12) தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
Answer: முடியாது
நீதிமொழிகள் 6:28
13) நரகத்தின் மகன் யார்?
Answer: C. வேதபாரகர், பரிசெய மார்க்கத்தான்
மத்தேயு 23:15
14) மென்மேலும் பெரியவனானன் யார்?
Answer: D. மொர்தேகாய்
எஸ்தர் 9:4
15) பேசோர் என்பது என்ன?
Answer: B. ஆறு
1 சாமுவேல் 30:9
16) தாவீது வியாகுலப்பட்டது ஏன்?
Answer: B. யோனத்தான்
2 சாமுவேல் 1:26
17) எது ஒழிந்து போகாது?
Answer: D. அனைத்தும்
மத்தேயு 5:18
மத்தேயு 24:34,35
18) அதிகமதிகமாய் விருத்தியடைந்தது யார்?
Answer: D. இயேசு
லூக்கா 2:52
19) சிவப்பு நூலுக்குச் சமானம் எது?
Answer: B. உதடு
உன்னதப்பாட்டு 4:3
20) தேவன் சகல ஜனங்களுக்கும் ஆயத்தம் பண்ணினது என்ன?
Answer: D. இரட்சணியம்
லூக்கா 2:32
================
விவிலிய வினாக்கள்
=====================
1. நீங்கள் __________ என்றழைக்கப்படாதிருங்கள்?
A. ரபீ
B. போதகர்
C. ஆசாரியர்
2. என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்றவன் யார்?
A. குஷ்டரோகி
B. அசுத்த ஆவிபிடித்த மகனின் தந்தை
C. எரிகோ குருடன்
3. எரிகோ கோட்டை விழுந்தது எதினால்?
A. துதியினால்
B. விசுவாசத்தினால்
C. ஞானத்தினால்
4. வெறுக்க வேண்டிய வஸ்திரம் எது?
A. ஒளியின் வஸ்திரம்
B. கருப்பு வஸ்திரம்
C. மாம்சத்தால் கறைப்பட்டிருகிற வஸ்திரம்
5. நிர்வாணியாயிருந்த சபை எது?
A. லவோதிக்கேயா
B. சிமிர்னா
C. சர்தை
6. ஆவியின் கனிகளில் 5வது தயவு?
A. சரி
B. தவறு
7. 12 குடம் தண்ணீர் ஊற்றப்பட்டது எதற்கு?
A. ஒட்டகம்
B. பலிபீடம்
C. அத்திமரம்
8. ஆடு மாடுகள் பெருத்தக் கோத்திரம் யார்?
A. ரூபன், சிமியோன்
B. காத், ஆசேர்
C. ரூபன், காத்
9. ஆடு, மாடுகள் பெருத்த ராஜா யார்?
A. சோ
B. தோதோ
C. மேசா
10. நானோ தேவனுடைய ஆலயதில் பச்சையான _________ மரத்தைப்போலிருக்கிறேன்?
A. ஒலிவ
B. கேதுரு
C. அத்தி
11. என் மாம்சம் வெண்கலமோ?
A. தாவீது
B. யோபு
C. ஏசாயா
12. தன் உதடுகளை அடக்குகிறவன் யார்?
A. மூடன்
B. புத்திமான்
C. நீதிமான்
13. கள்ளத்தராசு கர்த்தருக்கு ____________?
A. அருவருப்பு
B. பிரியம்
C. வெறுப்பு
14. எதின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்?
A. எகிப்தின் தண்ணீர்
B. தீமோனின் தண்ணீர்
C. கீகோனின் தண்ணீர்
15. நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ __________என்றும், உன் தேசம் _________என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்?
16. நீதிமானுக்காக விதைக்கபட்டிருக்கிறது எது?
A. வெளிச்சம்
B. மகிழ்ச்சி
C. சமாதானம்
17. மக்னாயீம்?
A. தேவ சேனை
B. பெத்தேல்
C. லூஸ்
18. நீங்கள் ஓடிப்போவது ________காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்.
A. மாரி
B. பகற்
C. இராக்
19. அதனதன் கனிகளால் அறியப்படுவது எது?
A. மரம்
B. மனுஷன்
C. ஞானம்
20. ஒரு ஸ்திரி மூன்றுபடி மாவில் அடக்கி வைத்தது எதற்கு ஒப்பிடப்படுகிறது?
A. இயேசுவின் மரணம்
B. தேவ ராஜ்ஜியம்
C. யோனாவின் வாழ்க்கை
பதில்கள்
===========
1. நீங்கள் __________ என்றழைக்கப்படாதிருங்கள்?
Answer: A. ரபீ
மத்தேயு 23:8
2. என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்றவன் யார்?
Answer: B. அசுத்த ஆவிபிடித்த மகனின் தந்தை
மாற்கு 9:24,25
3. எரிகோ கோட்டை விழுந்தது எதினால்?
Answer: B. விசுவாசத்தினால்
எபிரேயர் 11:30
4. வெறுக்க வேண்டிய வஸ்திரம் எது?
Answer: C. மாம்சத்தால் கறைப்பட்டிருகிற வஸ்திரம்
யூதா 23
5. நிர்வாணியாயிருந்த சபை எது?
Answer: A. லவோதிக்கேயா
வெளி.விசேஷம் 3:14,17
6. ஆவியின் கனிகளில் 5வது தயவு?
Answer: A. சரி
கலாத்தியர் 5:22,23
7. 12 குடம் தண்ணீர் ஊற்றப்பட்டது எதற்கு?
Answer: B. பலிபீடம்
1 இராஜாக்கள் 18:34
8. ஆடு மாடுகள் பெருத்தக் கோத்திரம் யார்?
Answer: C. ரூபன், காத்
எண்ணாகமம் 32:1
9. ஆடு, மாடுகள் பெருத்த ராஜா யார்?
Answer: C. மேசா
2 இராஜாக்கள் 3:4
10. நானோ தேவனுடைய ஆலயதில் பச்சையான _________ மரத்தைப்போலிருக்கிறேன்?
Answer: A. ஒலிவ
சங்கீதம் 52:8
11. என் மாம்சம் வெண்கலமோ?
Answer: B. யோபு
யோபு 6:12
12. தன் உதடுகளை அடக்குகிறவன் யார்?
Answer: B. புத்திமான்
நீதிமொழிகள் 10:18
13. கள்ளத்தராசு கர்த்தருக்கு ____________?
Answer: A. அருவருப்பு
நீதிமொழிகள் 11:1
14. எதின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும் ?
Answer: B. தீமோனின் தண்ணீர்
ஏசாயா 16:1
15. நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ __________என்றும், உன் தேசம் _________என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்?
Answer: எப்சிபா
Answer: பியூலா
ஏசாயா 62:4
16. நீதிமானுக்காக விதைக்கபட்டிருக்கிறது எது?
Answer: A. வெளிச்சம்
சங்கீதம் 97:11
17. மக்னாயீம்?
Answer: A. தேவ சேனை
ஆதியாகமம் 32:2
18. நீங்கள் ஓடிப்போவது ________காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்.
Answer: A. மாரி
மத்தேயு 24:20
19. அதனதன் கனிகளால் அறியப்படுவது எது?
Answer: A. மரம்
லூக்கா 6:44
20. ஒரு ஸ்திரி மூன்றுபடி மாவில் அடக்கிவைத்தது எதற்கு ஒப்பிடப்படுகிறது?
Answer: B. தேவ ராஜ்ஜியம்
லூக்கா 13:21