===================
கேள்வி - பதில்கள்
வேத பகுதி- யாக்கோபு
====================
1. யார் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான்?
2. எது தேவனுக்கு விரோதமான பகை?
3. யார் கடலின் அலைக்கு ஓப்பாய் இருக்கிறான்?
4. யாருடைய ஜெபம் மிகவும் பெலன் உள்ளது?
5. மனுஷரை எதினால் சபிக்கிறோம்?
யாக்கோபு (பதில்கள்)
===============
1. யார் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான்?
Answer: ஆபிரகாம்
யாக்கோபு 2:23
2. எது தேவனுக்கு விரோதமான பகை?
Answer: உலக சிநேகம்
யாக்கோபு 4:4
3. யார் கடலின் அலைக்கு ஓப்பாய் இருக்கிறான்?
Answer: சந்தேகப்படுகிறவன்
யாக்கோபு 1:6
4. யாருடைய ஜெபம் மிகவும் பெலன் உள்ளது?
Answer: நீதிமான்
யாக்கோபு 5:16
5. மனுஷரை எதினால் சபிக்கிறோம்?
Answer: நாவினால்
யாக்கோபு. 3:8,9
=================
யாக்கோபு நிறுபத்தின் கேள்விகள்
===================
1. தேவனுடைய சிநேகிதன் என்று கருதப்பட்டது யார்?
2. பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என யாக்கோபு தெரிவிக்கிறார்?
3. தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்? நாம் யாரை எதிர்த்து நிற்க வேண்டும்?
4. நீதியாய் நடக்கிறவர்கள் மீது எது விதைக்கப்படுகிறது?
5. பொறுமைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டவர் யார்?
6. ஐசுவரியவான் எதைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டும் என்று யாக்கோபு கூகிறார்?
7. கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். எதைக் கேட்க வேண்டும் என்று யாக்கோபு கற்றுக்கொடுக்கிறார்?
8. நீங்கள் பாவஞ்செய்து மீறினால் எப்படி தீர்க்கப்படுவீர்கள்?
9. காற்றினால் அடிப்பட்டு அலைகிறவன் யார்?
10. எவைகள் ஒரே வாயிலிருந்து புறப்பட்டு வருகின்றன?
யாக்கோபு நிறுபத்தின் பதில்கள்
===============
1. தேவனுடைய சிநேகிதன் என்று கருதப்பட்டது யார்?
Answer: ஆபிரகாம்
யாக்கோபு 2:23
2. பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என யாக்கோபு தெரிவிக்கிறார்?
Answer: கைகளை சுத்திகரிக்க வேண்டும்
யாக்கோபு 4:8
3. தேவன் யாரை எதிர்த்து நிற்கிறார்? நாம் யாரை எதிர்த்து நிற்க வேண்டும்?
Answer: பெருமையுள்ளவர்களுக்கு, பிசாசுக்கு
யாக்கோபு 4:6,7
4. நீதியாய் நடக்கிறவர்கள் மீது எது விதைக்கப்படுகிறது?
Answer: சமாதானம்
யாக்கோபு 3:18
5. யாக்கோபு நிரூபத்தில் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டவர் யார்?
Answer: யோபு
யாக்கோபு 5:11
6. ஐசுவரியவான் எதைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டும் என்று யாக்கோபு கூகிறார்?
Answer: தான் தாழ்த்தப்பட்டதைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டும்
யாக்கோபு 1:10
7. கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். எதைக் கேட்க வேண்டும் என்று யாக்கோபு கற்றுக்கொடுக்கிறார்?
Answer: ஞானம்
யாக்கோபு 1:5
8. நீங்கள் பாவஞ்செய்து மீறினால் எப்படி தீர்க்கப்படுவீர்கள்?
Answer: நியாயப்பினமாணத்தால்
யாக்கோபு 2:9
9. காற்றினால் அடிப்பட்டு அலைகிறவன் யார்?
Answer: சந்தேகப்படுகிறவன்
யாக்கோபு 1:6
10. எவைகள் ஒரே வாயிலிருந்து புறப்பட்டு வருகின்றன?
Answer: துதித்தலும், சபித்தலும்
யாக்கோபு 3:10
===============
கேள்விகள் (யாக்கோபு, 1 பேதுரு)
===============
1) பொறுமையை உண்டாக்குவது எது? புகையை போல இருப்பது எது?2) தன் வழிகளில் நிலையற்றவன் யார்?
3) கர்த்தர் யாருக்கு ஜீவ கிரிடத்தை வாக்குத்தத்தம் பண்ணினார்?
4) தேவனுடைய நீதியை தடை செய்வது எது?
5) நியாத்தீர்ப்புக்கு முன்பாக மேன்மை பாராட்டுவது எது?
6) விசுவாசம் எதனால் பூரணப்படுகிறது ? விசுவாசத்தின் பலன் எது ?
7) துன்பம் = ஜெபம், மகிழ்ச்சி = ?
8) மிகவும் பெலனுள்ளது எது?
9) சகோதரனை குற்றப்படுத்துகிறவன் எதை குற்றப்படுத்துகிறான்?
10) கடைசி காலத்தில் வெளிப்படும்படியாய் ஆயத்தமாக்கப்பட்டு இருப்பது எது?
11) புத்தியின மனுஷனுடைய அறியாமையை எப்படி அடக்க வேண்டும்?
12) நாவையும் உதடுகளையும் எதற்கு விலக்கி காக்க வேண்டும்?

13) தேவனைப் பற்றிய நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்ன?
14) தேவனுடைய வீட்டில் துவங்குவது எது?
15) இளைஞரும் முப்பரும் அணிய வேண்டியது எது?
15) இளைஞரும் முப்பரும் அணிய வேண்டியது எது?
யாக்கோபு, 1 பேதுரு (பதில்கள்)
============
1) பொறுமையை உண்டாக்குவது எது?Answer: விசுவாசத்தின் பரிச்சை
யாக்கோபு 1:2
புகையை போல இருப்பது எது?
Answer: ஜீவன்
Answer: ஜீவன்
யாக்கோபு 1:14
2) தன் வழிகளில் நிலையற்றவன் யார்?
Answer: இருமனமுள்ளவன்
யாக்கோபு 1:8
3) கர்த்தர் யாருக்கு ஜீவ கிரிடத்தை வாக்குத்தத்தம் பண்ணினார்?
Answer: தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு
யாக்கோபு 1:12
4) தேவனுடைய நீதியை தடை செய்வது எது?
Answer: மனுஷனுடைய கோபம்
யாக்கோபு 1:20
5) நியாத்தீர்ப்புக்கு முன்பாக மேன்மை பாராட்டுவது எது?
Answer: இரக்கம்
யாக்கோபு 2:13
6) விசுவாசம் எதனால் பூரணப்படுகிறது?
Answer: கிரியைகளினால்
யாக்கோபு :22
விசுவாசத்தின் பலன் எது?
விசுவாசத்தின் பலன் எது?
Answer: ஆத்தும இரட்சிப்பு
1 பேதுரு 1:9
7) துன்பம் = ஜெபம், மகிழ்ச்சி = ?
7) துன்பம் = ஜெபம், மகிழ்ச்சி = ?
Answer: சங்கீதம்
1 பேதுரு 5:13
8) மிகவும் பெலனுள்ளது எது?
Answer: நீதிமான் செய்யும் ஊக்கமாக வேண்டுதல்
1 பேதுரு 5:16
9) சகோதரனை குற்றப்படுத்துகிறவன் எதை குற்றப்படுத்துகிறான்?
Answer: நியாய பிரமாணத்தை
1 பேதுரு 4:11
10) கடைசி காலத்தில் வெளிப்படும்படியாய் ஆயத்தமாக்கப்பட்டு இருப்பது எது?
Answer: இரட்சிப்பு
1 பேதுரு 1:5
11) புத்தியின மனுஷனுடைய அறியாமையை எப்படி அடக்க வேண்டும்?
Answer: நன்மை செய்கிறதினாலே
Answer: நன்மை செய்கிறதினாலே
1 பேதுரு 2:15
12) நாவையும் உதடுகளையும் எதற்கு விலக்கி காக்க வேண்டும்?
Answer: பொல்லாப்புக்கு, கபடத்துக்கு
1 பேதுரு 3:16
13) தேவனைப் பற்றிய நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்ன?
Answer: ஞானஸ்நானம்
1 பேதுரு 3:21
14) தேவனுடைய வீட்டில் துவங்குவது எது?
Answer: நியாயத்தீர்ப்பு
1 பேதுரு 4:10
15) இளைஞரும் முப்பரும் அணிய வேண்டியது எது?
Answer: மனத்தாழ்மை
1 பேதுரு 5:5