====================
பைபிள் கேள்வி - பதில்கள்
====================
1) நாம் எல்லோரும் எதினால் கிருபை பெற்றோம்?2) மாம்சத்தின் உயிர் எங்கு உள்ளது?
3) சமாதான பலி எவை?
4) அந்திக் கிறிஸ்து என்பவன் யார்?
5) மனுஷனுடைய பிராணனை மிட்பது எது?
6) முதல் குடிகாரன் யார்?
7) இயேசு நமக்குள்ளே எப்படி வாசம் பண்ணினார்?
8) கடலின் அலைக்கு ஒப்பாயிருப்பவன் யார்?
9) இந்த காரியத்தை முடிக்கும் முன் இளைப்பாற மாட்டேன் யார் யாரிடம் கூறியது?
10) தேவனுடைய கிரியைகளில் பிரதானமான கிரியை எது?
பதில்
=======
1) நாம் எல்லோரும் எதினால் கிருபை பெற்றோம்?
Answer: பரிபூரத்தினால்யோவான் 1:16
2) மாம்சத்தின் உயிர் எங்கு உள்ளது?
Answer: இரத்தத்தில்
ஆதியாகமம் 9:4,5
3) சமாதான பலி எவை?
ஆதியாகமம் 9:4,5
3) சமாதான பலி எவை?
Answer: இரண்டு மாடுகள், 5ஆட்டுக்கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒரு வயதான 5 ஆட்டுக் குட்டிகள்
எண்ணாகமம் 7:17
4) அந்திக் கிறிஸ்து என்பவன் யார்?
எண்ணாகமம் 7:17
4) அந்திக் கிறிஸ்து என்பவன் யார்?
Answer: பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன்.
1 யோவான் 2:22
5) மனுஷனுடைய பிராணனை மிட்பது எது?
Answer: ஐசுவரியம்
நீதிமொழிகள் 13:8
6) முதல் குடிகாரன் யார்?
1 யோவான் 2:22
5) மனுஷனுடைய பிராணனை மிட்பது எது?
Answer: ஐசுவரியம்
நீதிமொழிகள் 13:8
6) முதல் குடிகாரன் யார்?
Answer: நோவா
ஆதியாகமம் 20:21
7) இயேசு நமக்குள்ளே எப்படி வாசம் பண்ணினார்?
Answer: கருபையினாலும் சத்தியத்தினாலும். நிறைந்தவராய
யோவான் 1:4
8) கடலின் அலைக்கு ஒப்பாயிருப்பவன் யார்?
ஆதியாகமம் 20:21
7) இயேசு நமக்குள்ளே எப்படி வாசம் பண்ணினார்?
Answer: கருபையினாலும் சத்தியத்தினாலும். நிறைந்தவராய
யோவான் 1:4
8) கடலின் அலைக்கு ஒப்பாயிருப்பவன் யார்?
Answer: சந்தேகப்படுகிறவன்
யாக்கோபு 1:6
9) இந்த காரியத்தை முடிக்கும் முன் இளைப்பாற மாட்டேன் யார் யாரிடம் கூறியது?
யாக்கோபு 1:6
9) இந்த காரியத்தை முடிக்கும் முன் இளைப்பாற மாட்டேன் யார் யாரிடம் கூறியது?
Answer: நகோமி ரூத்திடம்
ரூத் 3:18
10) தேவனுடைய கிரியைகளில் பிரதானமான கிரியை எது?
Answer: பிகேமோத்
யோபு 40:15-19
ரூத் 3:18
10) தேவனுடைய கிரியைகளில் பிரதானமான கிரியை எது?
Answer: பிகேமோத்
யோபு 40:15-19
========
கேள்வி
========
1) என் வாய்க்கு அது தேனைப் போல மதுரமாயிருந்தது எது?2) இயேசு இரண்டாம் அற்புதத்தை யாருக்கு செய்தார்?
3) திவ்ய வாசகனாயிருந்தவன் யார்?
4) மகா புத்திசாலியும் ருபவதியுமாயிருந்த பெண் யார்?
5) வெகு அழகாயிருந்த ஒரு பெண் யார்?
6) ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினி இறக்கின மூவர் யார் யார்?
7) எந்த ராஜாவின் முழங்கால்கள் ஒன்றோடென்று மோதிக் கொண்டது?
8) வெள்ளாண்மை பிரியராயிருந்த ஒரு ராஜா யார்?
9) ராஜாவோடு: ஏன் என்னை மோசம் போக்கினிர் என்ற ஸ்திரி யார்?
10) (a) சுகம் பெற்றபின் பாவமன்னிப்பு பெற்றது யார்?
(b) பாவ மன்னிப்பு பெற்றபின் சுகம் பெற்றவன் யார்?
பதில்கள்
=========
1) என் வாய்க்கு அது தேனைப் போல மதுரமாயிருந்தது எது?
Answer: சிறு புஸ்தகம்
வெளிப்படுத்தல் 10:92) இயேசு இரண்டாம் அற்புதத்தை யாருக்கு செய்தார்?
Answer: ராஜாவின் மனுஷரில் ஒரு குமாரனுக்கு
யோவான் 4:46-54
3) திவ்ய வாசகனாயிருந்தவன் யார்?
யோவான் 4:46-54
3) திவ்ய வாசகனாயிருந்தவன் யார்?
Answer: அப்போஸ்தலர் யோவான் வெளிப்படுத்துதல் புஸ்தகத்தின் தலைப்பு
4) மகா புத்திசாலியும் ருபவதியுமாயிருந்த பெண் யார்?
Answer: ஆபிகாயில்
1 சாமுவேல் 25:3
5) வெகு அழகாயிருந்த ஒரு பெண் யார்?
1 சாமுவேல் 25:3
5) வெகு அழகாயிருந்த ஒரு பெண் யார்?
Answer: அபிஷாக்
1 இராஜாக்கள் 1:3,4
6) ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினி இறக்கின மூவர் யார் யார்?
1 இராஜாக்கள் 1:3,4
6) ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினி இறக்கின மூவர் யார் யார்?
Answer: எலியா, தாவீது, சாலொமோன்
1 இராஜாக்கள் 18:37,38
1 நாளாகமம் 21:25,26
2 நாளாகமம் 7:1
7) எந்த ராஜாவின் முழங்கால்கள் ஒன்றோடென்று மோதிக் கொண்டது?
1 இராஜாக்கள் 18:37,38
1 நாளாகமம் 21:25,26
2 நாளாகமம் 7:1
7) எந்த ராஜாவின் முழங்கால்கள் ஒன்றோடென்று மோதிக் கொண்டது?
Answer: பெல்ஷாத்சார்
தானியேல் 5:1-6
8) வெள்ளாண்மை பிரியராயிருந்த ஒரு ராஜா யார்?
தானியேல் 5:1-6
8) வெள்ளாண்மை பிரியராயிருந்த ஒரு ராஜா யார்?
Answer: ஊசியா ராஜா
2 நாளாகமம் 26:10
9) ராஜாவோடு: ஏன் என்னை மோசம் போக்கினிர் என்ற ஸ்திரி யார்?
2 நாளாகமம் 26:10
9) ராஜாவோடு: ஏன் என்னை மோசம் போக்கினிர் என்ற ஸ்திரி யார்?
Answer: சவுலிடம் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ
1 சாமுவேல் 28:12
10) (a) சுகம் பெற்றபின் பாவமன்னிப்பு பெற்றது யார்?
1 சாமுவேல் 28:12
10) (a) சுகம் பெற்றபின் பாவமன்னிப்பு பெற்றது யார்?
Answer: (a) 38 வருடம் வியாதியாய் இருந்த மனுஷன்
யோவான் 5:5-14
(b) பாவ மன்னிப்பு பெற்றபின் சுகம் பெற்றவன் யார்?
யோவான் 5:5-14
(b) பாவ மன்னிப்பு பெற்றபின் சுகம் பெற்றவன் யார்?
Answer: (b) திமிர்வாதக்காரன்
மாற்கு 2:5-12
மாற்கு 2:5-12
========
கேள்வி = பதில்கள்
========
1) ஆபிரகாமை ஆசிர்வதித்த மகான் யார்?Answer: சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு
ஆதியாகமம் 14:18
2) யோவான் சுவிஷேத்தில் நடுவில் உள்ள வசனம் எது?
Answer: முக்கிய வசனம் 3:16
Answer: நடு வசனம் 10:3
3) தன் ஆண்டவனை காக்காமற் போன வீரன் யார்?
Answer: அப்னேர்
I சாமுவேல் 26:15
4) மனுஷரோடே போராடுவதில்லை எது?
Answer: கர்த்தரின் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை
ஆதியாகமம் 6:8
5) இப்லெயாம் என்பது என்ன?
Answer: பட்டணம்
நியாயாதிபதிகள் 1:27
6) கள்ளத் தீர்க்கதரிசி இருக்கும் இடம் எது?
Answer: அக்கினியும் கந்தகமுமான கடல், நரகம்
வெளிப்படுத்தல் 20:10
7) நான் சமுத்திரமோ? என்று கேட்டது யார்?
Answer: யோபு
யோபு 7:12
8) படுக்கையில் படுத்திருந்த நீதிமானை கொன்ற பாவிகள் யார்?
Answer: ரேகாபும் பானாவும் படுக்கையில் படுத்திருந்த, இஸ்போசேத் தை கொன்றவர்கள்
9) சுவரில் முளைப்பது எது?
Answer: ஈசோப்புப் பூண்டு
1 இராஜாக்கள் 4:33
10) சிமியாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: மிக்லோத் சிமியாவைப் பெற்றான்
I நாளாகமம் 8:32
========
கேள்வி
========
1) சூரியனை அணிந்தவள் யார்?2) மரித்தவனால் மரித்தவன் உயிர் பெற்றது எங்கே?
3) மரித்தும் உயிரோடிருக்கிறவர்கள் யார்?
4) பூமியில் பராக்கிரமசாலியாக இருந்தவன் யார்? யாருடைய மகன்?
5) நம்மிடத்தில் எது இல்லை என்று இயேசு அறிந்திருக்கிறார்?
6) பூமியிலே நாற்றம் எதினால் உண்டானது?
7) இரட்சிப்பு என்று எதை நம்ப வேண்டும்?
8) மரித்தும் அடக்கம் பண்ணப்படாதவள் யார்?
9) சாக பயந்து அழுத அரசன் யார்?
10) விரும்புவாரில்லாமல் இறந்து போனவன் யார்?
பதில்
======
1) சூரியனை அணிந்தவள் யார்?
Answer: யோவான் தரிசனத்தில் கண்ட ஸ்திரீவெளிப்படுத்தல் 12:1
2) மரித்தவனால் மரித்தவன் உயிர் பெற்றது எங்கே?
Answer: எலிசா கல்லரையில்
2 இராஜாக்கள் 13:20-21
3) மரித்தும் உயிரோடிருக்கிறவர்கள் யார்?
2 இராஜாக்கள் 13:20-21
3) மரித்தும் உயிரோடிருக்கிறவர்கள் யார்?
Answer: கிறிஸ்த்துககுள். மரித்தவர்கள்
எபெசியர் 2:1,5
கொலோசெயர் 1:13
4) பூமியில் பராக்கிரமசாலியாக இருந்தவன் யார்? யாருடைய மகன்?
எபெசியர் 2:1,5
கொலோசெயர் 1:13
4) பூமியில் பராக்கிரமசாலியாக இருந்தவன் யார்? யாருடைய மகன்?
Answer: நிம்ரோத், கூஷ்
1 நாளாகமம் 1:10
5) நம்மிடத்தில் எது இல்லை என்று இயேசு அறிந்திருக்கிறார்?
1 நாளாகமம் 1:10
5) நம்மிடத்தில் எது இல்லை என்று இயேசு அறிந்திருக்கிறார்?
Answer: தேவ அன்பு
யோவான் 5:42
6) பூமியிலே நாற்றம் எதினால் உண்டானது?
யோவான் 5:42
6) பூமியிலே நாற்றம் எதினால் உண்டானது?
Answer: செத்த தவளைகளால்
யாத்திராகமம் 8:13,14
7) இரட்சிப்பு என்று எதை நம்ப வேண்டும்?
யாத்திராகமம் 8:13,14
7) இரட்சிப்பு என்று எதை நம்ப வேண்டும்?
Answer: கர்த்தரின் நீடிய பொறுமை
2 பேதுரு 3:15
8) மரித்தும் அடக்கம் பண்ணப்படாதவள் யார்?
2 பேதுரு 3:15
8) மரித்தும் அடக்கம் பண்ணப்படாதவள் யார்?
Answer: லோத்தின் மனைவி
ஆதியாகமம் 19:26
9) சாக பயந்து அழுத அரசன் யார்?
ஆதியாகமம் 19:26
9) சாக பயந்து அழுத அரசன் யார்?
Answer: எசேக்கியா ராஜா
2 இராஜாக்கள் 20:1-7
10) விரும்புவாரில்லாமல் இறந்து போனவன் யார்?
2 இராஜாக்கள் 20:1-7
10) விரும்புவாரில்லாமல் இறந்து போனவன் யார்?
Answer: யோராம்
2 நாளாகமம் 21:20
2 நாளாகமம் 21:20
=======
கேள்வி
=======
1) இயேசுவின் உபதேசத்தை கடினமான உபதேசம் என்று சொன்னது யார்?2) எப்பொழுதும் உண்டாகாத கூக்குரல் அங்கு உண்டாகும்? எதினால் உண்டாகும்?
3) செத்தான் - செத்தே போவான்; செத்தாலும் பிழைப்பான், சாகாமலுமிருப்பான் என்ற வசனங்கள் வேதத்தில் எங்கே எங்கே உள்ளன?
4) பலி பீடங்களுக்கு முன்பாக கொன்று போடப்பட்ட பூசாரி யார்?
5) தங்கள் ராஜாவை அவன் படுக்கையில் வைத்து கொலை செய்த இரு ஊழியக்காரர் யார் யார்?
6) தன் தகப்பன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட 4 பேர் யார் யார்?
7) சுய மகிமையை தேடுகிறவர்கள் யார்?
8) ஏனாக்கின் குமாரர்களை துரத்தி விட்டது யார்? எங்கேயிருந்து?
9) கிண்டி விடுவது யார்?
10) வீட்டிலே நிலைத்திராதவள் யார்?
பதில்
======
1) இயேசுவின் உபதேசத்தை கடினமான உபதேசம் என்று சொன்னது யார்?Answer: 1) சீஷர்கள்
யோவான் 6:60
2) எப்பொழுதும் உண்டாகாத கூக்குரல் அங்கு உண்டாகும்? எதினால் உண்டாகும்?
Answer: ஏகிப்தில். தேசத்திலிருக்கிற முதற் பேறனைத்தும் மிருக ஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும்
யாத்திராகமம் 11:5,6
3) செத்தான் - செத்தே போவான்; செத்தாலும் பிழைப்பான், சாகாமலுமிருப்பான் என்ற வசனங்கள் வேதத்தில் எங்கே எங்கே உள்ளன?
யாத்திராகமம் 11:5,6
3) செத்தான் - செத்தே போவான்; செத்தாலும் பிழைப்பான், சாகாமலுமிருப்பான் என்ற வசனங்கள் வேதத்தில் எங்கே எங்கே உள்ளன?
Answer: லூக்கா 15:32
2 சாமுவேல் 14:14
யோவான் 11:25,26
யோவான் 21:20-23
1 கொரிந்தியர் 15:51-53
1 தெசலோனிக்கேயர் 4:16,17
4) பலி பீடங்களுக்கு முன்பாக கொன்று போடப்பட்ட பூசாரி யார்?
2 சாமுவேல் 14:14
யோவான் 11:25,26
யோவான் 21:20-23
1 கொரிந்தியர் 15:51-53
1 தெசலோனிக்கேயர் 4:16,17
4) பலி பீடங்களுக்கு முன்பாக கொன்று போடப்பட்ட பூசாரி யார்?
Answer: மாத்தான்
2 இராஜாக்கள் 11:18
5) தங்கள் ராஜாவை அவன் படுக்கையில் வைத்து கொலை செய்த இரு ஊழியக்காரர் யார் யார்?
2 இராஜாக்கள் 11:18
5) தங்கள் ராஜாவை அவன் படுக்கையில் வைத்து கொலை செய்த இரு ஊழியக்காரர் யார் யார்?
Answer: யோவாஸ் ராஜா சிமியாதின் குமாரன் யோசகார்; சோமேரின் குமாரன் யோசபாத்
2 இராஜாக்கள் 12:20,21
2 நாளாகமம் 24:26
6) தன் தகப்பன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட 4 பேர் யார் யார்?
2 இராஜாக்கள் 12:20,21
2 நாளாகமம் 24:26
6) தன் தகப்பன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட 4 பேர் யார் யார்?
Answer: சிமியோன், கிதியோன், ஆசகேல், அகித்தோபேல்
நியாயாதிபதிகள் 16:31
நியாயாதிபதிகள் 8:32
2 சாமுவேல் 32:18
2 சாமுவேல் 17:23
7) சுய மகிமையை தேடுகிறவர்கள் யார்?
நியாயாதிபதிகள் 16:31
நியாயாதிபதிகள் 8:32
2 சாமுவேல் 32:18
2 சாமுவேல் 17:23
7) சுய மகிமையை தேடுகிறவர்கள் யார்?
Answer: சுயமாய் பேசுகிறவன்
யோவான் 7:18
யோவான் 7:18
8) ஏனாக்கின் குமாரர்களை துரத்தி விட்டது யார்? எங்கேயிருந்து?
Answer: காலேப், எபிரோனிலிருந்து
நியாயாதிபதிகள் 1:20
9) கிண்டி விடுவது யார்?
நியாயாதிபதிகள் 1:20
9) கிண்டி விடுவது யார்?
Answer: பேலியாளின் மகன்
நீதிமொழிகள் 16:27
10) வீட்டிலே நிலைத்திராதவள் யார்?
நீதிமொழிகள் 16:27
10) வீட்டிலே நிலைத்திராதவள் யார்?
Answer: அடிமையானவன்
யோவான் 8:35
யோவான் 8:35
================
கேள்வி - பதில்கள்
=================
1) தாங்கள் மரித்த போது ராஜாக்களின் கல்லறையில் வைக்கப்படாத 3 ராஜாக்கள் யார் யார்?
2) தகப்பனும், தாத்தாவும் மரித்த போது பிறந்த குழந்தை எது?
3) என் கொழுமையை விட்டு அரசாளப் போவேனோ என்றது யார்?
4) பிரதான நாள் எது?
5) பார்வைக்கு ராஜகுமாரனை போல இருந்தவர்கள் யார்?
6) தகப்பனுக்கு பிறக்கவில்லை, தாய்ப்பால் குடிக்கவில்லை, இவர்கள் யார் யார்?
7) பூமியெங்கும் கர்த்தர் பாஷையை தாறுமாராக்கின இடம்?
8) மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண் இல்லை. யாருக்கு?
9) சாலமோன் மண்டபம் எங்கு உள்ளது?
10) அரசனின் பந்தியில் நித்தம் ஆசனம் பண்ணின மாற்றுத் திறனாளி யார்?
கேள்விற்கான - பதில்
=====================
1) தாங்கள் மரித்த போது ராஜாக்களின் கல்லறையில் வைக்கப்படாத 3 ராஜாக்கள் யார் யார்?
Answer: யோராம், யோவாஸ், ஆகாஸ்.
2 நாளாகமம் 21:20
2 நாளாகமம் 24:25
2 நாளாகமம் 28:27
2) தகப்பனும், தாத்தாவும் மரித்த போது பிறந்த குழந்தை எது?
Answer: இக்கபோத்
1 சாமுவேல் 4:11-20
3) என் கொழுமையை விட்டு அரசாளப் போவேனோ என்றது யார்?
Answer: ஒலிவ மரம்
நியாயாதிபதிகள் 9:9
4) பிரதான நாள் எது?
Answer: பண்டிகையின் கடைசி நாள்
யோவான் 7:37
5) பார்வைக்கு ராஜகுமாரனை போல இருந்தவர்கள் யார்?
Answer: தாபோரிலே கொன்று போடப்பட்ட மனுஷர்
நியாயாதிபதிகள் 8:18
6) தகப்பனுக்கு பிறக்கவில்லை, தாய்ப்பால் குடிக்கவில்லை, இவர்கள் யார் யார்?
Answer: தகப்பனுக்கு பிறக்காதவர்கள் ஆதாம் ஏவாள், இயேசு கிறிஸ்து.
ஆதியாகமம் 1:27
லூக்கா 1:34,35
லூக்கா 3:38
மத்தேயு 1:24,25
தாய்ப்பால் குடிக்காதவர்கள் ஆதாம், ஏவாள், பென்யமீன், இக்கபோத்
ஆதியாகமம் 35:16-19
1 சாமுவேல் 4:19-21
7) பூமியெங்கும் கர்த்தர் பாஷையை தாறுமாராக்கின இடம்?
Answer: பாபேல்
ஆதியாகமம் 11:9
8) மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண் இல்லை. யாருக்கு?
Answer: துன்மார்க்கருக்கு
சங்கீதம் 73:3,4
9) சாலமோன் மண்டபம் எங்கு உள்ளது?
Answer: எருசலேம் தேவாலயத்தில்
யோவான் 10:22,23
10) அரசனின் பந்தியில் நித்தம் ஆசனம் பண்ணின மாற்றுத் திறனாளி யார்?
Answer: மேவிபோசேத்
2 சாமுவேல் 9:13
========
நான் யார்?
========
1. என் மகன் வரவு கால தாமதம் ஆகியதால் நான் புலம்பினேன்.2. நான் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட முதல் மனிதன்
3. நான் அன்னியன் பாலை வனத்தில் மோசேயிடம் பேசினேன்
4) புசித்த உணவை பாதியில் சாப்பிடாமல் சென்றேன்.
5) ஒரே ஏழுத்து இரு முறை வருவதே எங்கள் பெயர்
6. ஒரு முறை மரித்து இரு முறை புதைக்கப்பட்டது என்னுடைய உறுப்பு
7. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மாதிரியான உதவி செய்தேன்
8. என் பூர்வீகம் தட்டார்
9. என் கையில் கொடுக்கப்பட்ட புத்தகம்
10. நான் மரித்த இடத்தின் பெயர் என் மகனின் பெயர் ஆகும்
நான் யார்? - பதில்கள்
==================
1. என் மகன் வர கால தாமதம் ஆகியதால் நான் புலம்பினேன். நான் யார்?Answer: சிசேராவின் தாய்
நியாயாதிபதிகள் 5:28
2. நான் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட முதல் மனிதன். நான் யார்?
Answer: லாமேக்கு
ஆதியாகமம் 4:19
ஆதாள், சில்லாள்
3. நான் அன்னியன் பாலைவனத்தில் மோசேயிடம் பேசினேன். நான் யார்?
Answer: ஓபா
எண்ணாகமம் 10:29
4) கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்து, போஜனம்பண்ணாதிருந்தேன். நான் யார்?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 20:33,34
5) ஒரே ஏழுத்து இரு முறை வருவதே எங்கள் பெயர். நாங்கள் யார்?
Answer: தோதோ, சாசா
நியாயாதிபதிகள் 10:1
1 நாளாகமம் 2:33
6. ஒரு முறை மரித்து இரு முறை புதைக்கப்பட்டது என்னுடைய உறுப்பு. நான் யார்?
Answer: சவுல், யோசேப்பு
1 சாமுவேல் 31:13
2 சாமுவேல் 21:14
ஆதியாகமம் 50:25,26
யாத்திராகமம் 13:19
7. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மாதிரியான உதவி செய்தேன். நான் யார்?
Answer: ஈராம்

2 நாளாகமம் 2:3,16
8. என் பூர்வீகம் தட்டார். நான் யார்?
Answer: ஊசியேல்
8. என் பூர்வீகம் தட்டார். நான் யார்?
Answer: ஊசியேல்
நெகேமியா 3:8
9. நான் ராஜா. என் கையில் கொடுக்கப்பட்ட புத்தகம் என்ன?
Answer: சாட்சியின் ஆகமம் (யோவாஸ்)
2 இராஜாக்கள் 11:2-12
2 நாளாகமம் 23:11
9. நான் ராஜா. என் கையில் கொடுக்கப்பட்ட புத்தகம் என்ன?
Answer: சாட்சியின் ஆகமம் (யோவாஸ்)
2 இராஜாக்கள் 11:2-12
2 நாளாகமம் 23:11
10. நான் மரித்த இடத்தின் பெயர் என் மகனின் பெயர் ஆகும்
Answer: தேராகு
Answer: தேராகு
ஆதியாகமம் 11:27-32
==============
கேள்விகள் - பதில்கள்
==============
1. ஸ்திரீகளுக்குள் ஆசீர் வதிக்கப்பட்டவள் யார்? (பழைய ஏற்பாட்டில்)Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 5:24,25
2. பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள் எவைகள்?
Answer: 1)ஆவி 2) ஜலம் 3) இரத்தம்
1 யோவான் 5:8
3. ஆபிரகாம் சாராயை பார்த்து பேசிய முதல் வார்த்தை?
Answer: நீ என் பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ
ஆதியாகமம் 12:11
4. வானத்தின் மத்தியில் பறந்து வந்த தூதர்கள் எத்தனை பேர்கள்? யார் கண்டது?
Answer: இரண்டு (யோவான்)
வெளிப்படுத்தல் 8:13
வெளிப்படுத்தல் 14:6
5) ஜெயம் கொள்ளுகிறவனுக்கு என்ன புசிக்கக் கொடுக்கப்படும்?
Answer: மறைவான மன்னா
வெளிப்படுத்தல் 2:17
6) ஞானமாய் நடக்கிறவன் ....................
Answer: இரட்சிக்கப்படுவான்
நீதிமொழிகள் 28:26
7. தகப்பனால் கர்ப்பவதி யானவள் யார்?
Answer: லோத்தின் குமாரத்திகள்
ஆதியாகமம் 19:16
8. பாபிலோன் தேசத்தை அழிக்கும்படி கர்த்தர் யாரை எழுப்பினார்?
Answer: மேதியரை எழுப்பினார் (ஏசாயா 14:17
எரேமியா 51:11-28
9. இருதயத்தில் ஞானம் அடைந்த பெண்கள் என்ன காரியம் செய்தார்கள்
Answer: வெள்ளாட்டு மயிரைத் தரித்திருந்தார்கள்
யாத்திராகமம் 35:26
10. எலியா ஆகாப்பின் ஜனங்களைப் பார்த்து எவைகளை கொண்டு வரச் சொன்னார்?
Answer: இரண்டு காளைகள்
1 இராஜாக்கள் 18:23
வாழ்ந்தாலும் மரித்தாலும் ஆண்டவருடையவர்கள்
பதில்
நாம் மரித்தாலும் பிழைத்தாலும் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் ரோமர் 14: 8
===============

கேள்விக்கான பதில்
=================
உதாரணம்வாழ்ந்தாலும் மரித்தாலும் ஆண்டவருடையவர்கள்
பதில்
நாம் மரித்தாலும் பிழைத்தாலும் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் ரோமர் 14: 8
===============
1. காசு வெறுப்பு மகிழ்ச்சிக்கு நுணி குறுத்து - வசனம் என்ன?
Answer: பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கிறது
1 தீமோத்தேயு 6:10
2. அவன் அர்த்தமாய் பேசுகிறான். குறைவாக கற்றல் ஞானத்தை உண்டாக்குகிறது.
Answer: நீ பதற்றுகிறாய். அதிகக் கல்வி உனக்கு பயித்தியம் உண்டாக்கேகிறது.
அப்போஸ்தலர் 26:24
3. சாத்தானை நம்பாதே அதினால் உன் குடும்பம் மீட்கப்படாது?
Answer: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்
அப்போஸ்தலர் 16:31
4. அவர் பூமியில் இல்லாதிருக்கும்போது பூமி இருளாயிருக்கிறது - வசனம்.
Answer: நான் உலகத்திலி ருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்
யோவான் 9:5

5. பொறுமையிமையால் சரீரத்தை அழித்து போடாதிருங்கள்
Answer: பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை காத்துக் கொள்ளுங்கள்
லூக்கா 21:19
6.பெலவீனமாய் உட்காரு. நீ கூப்பிடப்பட வில்லை.
Answer: திடன்கொள் எழுந்திரு. உன்னை அழைக்கிறார்
மாற்கு 10:49
7. ஏழை நரகத்திற்கு சொல்லாமலிருப்பது எளிது.
Answer: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது
மாற்கு 10:23

8. என்பெயருக்கு பயப்படாதவர்களிடம் அநுதியின் நிலா மறையும்
Answer: என் நாமத்திற்கு பயந்திருக்கிற உங்கள் மேல் சூரியன் உதிக்கும்
மல்கியா 4:2
9. விசுவாசமில்லாத வீடுகளே பாதுகாப்பு இல்லாத இடத்திற்கு செல்லுங்கள் தீமை கிடைக்கும்
Answer: நம்பிக்கையுடைய சிறைகளே அரனுக்கு திரும்புங்கள்
சகரியா 9:12
10.அவன் மரித்துப் போவதை விட உயிருடன் இருப்பதே கெட்டதாயிருக்கும்.
Answer: அவன் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கிறது
யோனா 4:8