===================
பைபிள் கேள்வி - பதில்
அப்போஸ்தலருடைய நடபடிகள் - அதிகாரம் 1
======================
1) இயேசுவானவர் தன் சீஷர்களிடம் எது நிறைவேறக் காத்திருங்கள் என்றார்?2)யார் நம்மிடத்தில் வரும்போது பெலனடைவோம்?
3)இயேசுவை எது எடுத்துக்கொண்டது?
4)சீஷர்களில் கூடியிருந்தபோது அவர்கள் நடுவில் எழுந்து நின்று பேசியது யார்?
5) யூதாசைக் குறித்து பரிசுத்த ஆவி யாருடைய வாக்கினால் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறியது?
6)இரத்த நிலம் என்று அர்த்தம் கொள்ளும் வார்த்தை எது?
7) அவனுடைய ஸ்தலம் பாழாகக்கடவது என்று எழுதப்பட்ட புஸ்தகம் எது?
8)பர்சபாவின் மறுநாமம் என்ன?
9) அப்போஸ்தலப் பட்டத்திற்கு நிறுத்தப்பட்ட இரண்டு பேர் யார்?
10)இரண்டு பேரில் சீட்டு யாருடைய பேருக்கு விழுந்தது?
Answer: பிதாவின் வாக்குத்தத்தம்
சரியான பதில்:
அப்போஸ்தலருடைய நடபடிகள் - அதிகாரம் 1
=====================
1) இயேசுவானவர் தன் சீஷர்களிடம் எது நிறைவேறக் காத்திருங்கள் என்றார்?Answer: பிதாவின் வாக்குத்தத்தம்
2) யார் நம்மிடத்தில் வரும்போது பெலனடைவோம்?
Answer: பரிசுத்த ஆவி
3) இயேசுவை எது எடுத்துக்கொண்டது?
Answer: மேகம்
4)சீஷர்களில் கூடியிருந்தபோது அவர்கள் நடுவில் எழுந்து நின்று பேசியது யார்?
Answer: பேதுரு
5) யூதாசைக் குறித்து பரிசுத்த ஆவி யாருடைய வாக்கினால் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறியது?
Answer: தாவீது
6)இரத்த நிலம் என்று அர்த்தம் கொள்ளும் வார்த்தை எது?
Answer: அக்கெல்தமா
7) அவனுடைய ஸ்தலம் பாழாகக்கடவது என்று எழுதப்பட்ட புஸ்தகம் எது?
Answer: சங்கீதம்
Answer: சங்கீதம்
8) பர்சபாவின் மறுநாமம் என்ன?
Answer: யுஸ்து
Answer: யுஸ்து
9) அப்போஸ்தலப் பட்டத்திற்கு நிறுத்தப்பட்ட இரண்டு பேர் யார்?
Answer: யோசேப்பும் மத்தியாவும்
Answer: யோசேப்பும் மத்தியாவும்
10)இரண்டு பேரில் சீட்டு யாருடைய பேருக்கு விழுந்தது?
Answer: மத்தியா
Answer: மத்தியா
================
அப்போஸ்தலர் 1 - 10 கேள்விகள்
================
1. இயேசு யாருக்கு பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டார்?
2. எது பிச்சை கேட்ட சம்பாணிக்கு சுகத்தை கொடுத்தது என்று பேதுரு கூறினார?
3. ஆசாரியர்களில் அநேகர் எதற்கு கீழ்படிந்தார்கள்?
4. எந்த பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று?
5. அப்போஸ்தலரைக் குறித்து "மனுஷரால் உண்டாயிருந்தால் ஒழிந்து போம், தேவனால் உண்டாயிருந்தால் ஒழிந்துவிடாது"என்று கூறியது யார்?
6. ஜீவ வாக்கியங்களைப் பெற்றவன் யார்?
7. ஏன் பிரதான ஆசாரியர்கள் அப்போஸ்தலருக்கு எதிர் பேச முடியவில்லை?
8. தமஸ்குவில் குடியிருந்த யூதரை கலங்கப் பண்ணினது யார்?
9. ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது யூதேயா, சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப் போனவர்கள் என்ன செய்தார்கள்?
10. விருத்தசேதன முள்ள விசுவாசிகள் எதைக் குறித்து பிரமித்தார்கள்?
Answer: தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்கு

=================
அப்போஸ்தலர் 1 - 10 கேள்விக்கான பதில்
=================
1. இயேசு யாருக்கு பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டார்?Answer: தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்கு
அப்போஸ்தலர் 1:1
2. எது பிச்சை கேட்ட சம்பாணிக்கு சுகத்தை கொடுத்தது என்று பேதுரு கூறினார்?
Answer: அவரால் உண்டான விசுவாசம்

அப்போஸ்தலர் 3:16
3. ஆசாரியர்களில் அநேகர் எதற்கு கீழ்படிந்தார்கள்?
Answer: விசுவாசத்திற்கு
அப்போஸ்தலர் 6:7
4. எந்த பட்டணத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று?
Answer: சமாரியாவிலுள்ள ஒரு பட்டணம்
அப்போஸ்தலர் 8:5,8
5. அப்போஸ்தலரைக் குறித்து "மனுஷரால் உண்டாயிருந்தால் ஒழிந்து போம், தேவனால் உண்டாயிருந்தால் ஒழிந்துவிடாது"என்று கூறியது யார்?
Answer: கமாலியேல் என்னும் பேர் கொண்ட பரிசேயன்
அப்போஸ்தலர் 5:34,38,39
6. ஜீவ வாக்கியங்களைப் பெற்றவன் யார்?
Answer: மோசே
அப்போஸ்தலர் 7:37-38
7. ஏன் பிரதான ஆசாரியர்கள் அப்போஸ்தலருக்கு எதிர் பேச முடியவில்லை?
Answer: சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதை கண்டபடியால்
அப்போஸ்தலர் 4:14
8. தமஸ்குவில் குடியிருந்த யூதரை கலங்கப் பண்ணினது யார்?
Answer: சவுல்
Answer: சவுல்
அப்போஸ்தலர் 9:22
9. ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது யூதேயா, சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப் போனவர்கள் என்ன செய்தார்கள்?
Answer: எங்குந் திரிந்து சுவிஷேச வசனத்தை பிரசங்கித்தார்கள்
அப்போஸ்தலர் 8:4
10. விருத்தசேதன முள்ள விசுவாசிகள் எதைக் குறித்து பிரமித்தார்கள்?
Answer: பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தப்பட்டதைக் குறித்து பிரமித்தார்கள்
அப்போஸ்தலர் 10:46
================
அப்போஸ்தலர் 11 - 20 (கேள்விகள்)
==================
1. எந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது?
2. பவுலும் பர்ன பாவும் யாருக்கு விரோதமாக கால்களில் படிந்த தூசியை உதறிப் போட்டார்கள்?
3. எதை தேவன் காணாதவர்போல் இருந்தார்?
4. பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படி யாருடைய இருதயத்தைக் கர்த்தர் திறந்தருளினார்?
5. கிறிஸ்துவின் நாமத்திற்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார்?
6. மாயவித்தைக்காரர்கள் சுட்டெரித்த புத்தகங்களின் கிரயம் எவ்வளவு?
7. எது யூதருக்கு பிரியமாய் இருக்கிறது என்று ஏரோது நினைத்தான்?
8. பவுல் ஆவியிலே கட்டுண்டவனாய் எங்கு போனான்?
9. யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்த வேத வல்லுனன் யார்?
10. மனாயீன் யார்?
அப்போஸ்தலர் 11 - 20 (பதில்கள்)
===================
1. எந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது?
Answer: அத்தேனே
அப்போஸ்தலர் 17:16
2. பவுலும் பர்னபாவும் யாருக்கு விரோதமாக கால்களில் படிந்த தூசியை உதறிப் போட்டார்கள்?
Answer: யூதர்களுக்கு
அப்போஸ்தலர் 13:50-51
3. எதை தேவன் காணாதவர்போல் இருந்தார்?
Answer: அறியாமையின் காலங்களை
அப்போஸ்தலர் 17:30
4. பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படி யாருடைய இருதயத்தைக் கர்த்தர் திறந்தருளினார்?
Answer: லீதியாள்
அப்போஸ்தலர் 16:14
5. கிறிஸ்துவின் நாமத்திற்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார்?
Answer: பர்னபாவும்,பவுலும்
அப்போஸ்தலர் 15:25
6. மாயவித்தைக்காரர்கள் சுட்டெரித்த புத்தகங்களின் கிரயம் எவ்வளவு?
Answer: ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு
அப்போஸ்தலர் 19:19
7. எது யூதருக்கு பிரியமாய் இருக்கிறது என்று ஏரோது நினைத்தான்?
Answer: யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை பட்டயத்தால் கொலை செய்தது
அப்போஸ்தலர் 12:2,3
8. பவுல் ஆவியிலே கட்டுண்டவனாய் எங்கு போனான்?
Answer: எருசலேமுக்கு
அப்போஸ்தலர் 20:22
9. யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்த வேத வல்லுனன் யார்?
Answer: அப்பொல்லோ
அப்போஸ்தலர் 18:24-25
10. மனாயீன் யார்?
Answer: காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனே கூட வளர்க்கப்பட்டவன். தீர்க்தரிசியும் போதகனுமாயிருந்தவன்
அப்போஸ்தலர் 13:1