=================
நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து (1-5 அதிகாரம்) கேள்விகள்
=================
1) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?
2) முன்பு சொந்த நாடு தான். ஆனாலும் இப்பொழுது நாங்கள் அடிமைகளானோம். நாங்கள் யார்?
3) இடது கை பழக்கமுள்ளவன் யார்?
4) கொள்ளையடித்தவர்களின் கையிலிருந்து விடுவித்தோம். ஆனால் எங்கள் சொல்லைக் கேளாமற் போனார்கள். நாங்கள் யார்?
5) மொசொப்பொத்தாமியாவின் அரசன் பெயர் என்ன?
6) வானத்திலும் உண்டானேன். வாசலிலும் வந்தேன். நான் யார்?
7) யுத்த முனைக்கு இறையானவர்கள் யார்?
8) இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசியின் கணவர் பெயர் என்ன?
9) யாகேல் சிசெராவை எத்தனை முறை போர்வையால் மூடினான்?
10) ஆண்டவரின் ஊழியக்காரர் மரிக்கும்போது வயது என்ன? அவர் எங்கே அடக்கம்பட்டார்?
11) கர்வாலி மரம் அருகே கூடாரம் போட்டவன் யார்?
Answer: அதோனிபேசேக்

===================
நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து (1-5 அதிகாரம்) கேள்விக்கான பதில்கள்
=====================
1) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?Answer: அதோனிபேசேக்
நியாயாதிபதிகள் 1:6,7
2) முன்பு சொந்த நாடு தான். ஆனாலும் இப்பொழுது நாங்கள் அடிமைகளானோம். நாங்கள் யார்?
Answer: கானானியர்

நியாயாதிபதிகள் 1:28
எமோரியர்
நியாயாதிபதிகள் 1:35
3) இடது கை பழக்கமுள்ளவன் யார்?
Answer: ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
4) கொள்ளையடித்தவர்களின் கையிலிருந்து விடுவித்தோம். ஆனால் எங்கள் சொல்லைக் கேளாமற் போனார்கள். நாங்கள் யார்?
Answer: நியாயாதிபதிகள்
நியாயாதிபதிகள் 2:16-17
5) மொசொப்பொத்தாமியாவின் அரசன் பெயர் என்ன?
Answer: கூசான்ரிஷிதாயீம்
நியாயாதிபதிகள் 3:8
6) வானத்திலும் உண்டானேன். வாசலிலும் வந்தேன். நான் யார்?
Answer: யுத்தம்
நியாயாதிபதிகள் 5:8,20
7) யுத்த முனைக்கு இறையானவர்கள் யார்?
Answer: சிசெராவின் சேனை
நியாயாதிபதிகள் 4:16
8) இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசியின் கணவர் பெயர் என்ன?
Answer: லபிதோத்
நியாயாதிபதிகள் 4:4
9) யாகேல் சிசெராவை எத்தனை முறை போர்வையால் மூடினான்?
Answer: இரண்டு முறை
நியாயாதிபதிகள் 4:18,19
10) ஆண்டவரின் ஊழியக்காரர் மரிக்கும்போது வயது என்ன? அவர் எங்கே அடக்கம்பட்டார்?
Answer: 110 வயது திம்நாத்ஏரேஸ்
நியாயாதிபதிகள் 2:8,9
11) கர்வாலி மரம் அருகே கூடாரம் போட்டவன் யார்?
Answer: கேனியனான ஏபேர்
நியாயாதிபதிகள் 4:11
============================
நியாயாதிபதிகள் புஸ்தகத்திலிருந்து (6-15 அதிகாரம்) கேள்விகள்
============================
1. இஸ்ரவேல் மக்கள் எதை மறைவிடமாக அமைத்தனர்?
2. சாமர்த்தியமாக பேசி கோபத்தை போக்க வல்லவன் யார்?
3. வேலைக்காரியின் மகன் தன் மாமன்மாரிடம் சிபாரிசு கேட்டான்.அவன் யார்?
4. பராக்கிரமசாலியின் மகன். ஆனால் பயந்தவன். நான் யார்?
5. கிதியோன் கேட்டு வாங்கிய தங்க காதணிகளின் எடை எவ்வளவு?
6."நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள்”- இது யாருக்கு கொடுக்க பட்ட உத்தரவு?
7. உவமைகளாக கூறப்பட்டுள்ள மரங்கள் எவை?
8. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
9. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவிக்கு எத்தனை முறை தரிசனமானார்?
10. ஆட்டுக் குட்டியைப் போல் கிழித்து போட்ட உடலுக்குள் என்ன இருந்தது?
11. கர்த்தர் மனோவாவின் எந்தந்த பலிகளை அங்கீகரித்தார்?
12. 1000 பேரை கொன்றவன் எந்த பாறைப்பிளவில் தங்கியிருந்தான்?
13. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எந்த ஊராரின் மாற்று வஸ்திரங்களை பெற்று கொண்டனர்?
14. அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
15. என் பெயருக்கும் நான் மரித்து அடக்கம் செய்யப்பட்ட ஊரின் பெயருக்கும் முதல் பகுதி மட்டுமே வித்தியாசம்.நான் யார்? அந்த ஊரின் பெயர் என்ன?
16. இன்று எங்களை விடுவித்திரும் என்று கர்த்தரிடம் கேட்டது யார்?
17) படைகளில் இருந்தவர்களிடம் மொத்தம் எத்தனை 🎷⚱️இருந்தது?
நியாயாதிபதிகள் புஸ்தகத்திலிருந்து (6-15 அதிகாரம்) பதில்கள்
=============================
1) இஸ்ரவேல் மக்கள் எதை மறைவிடமாக அமைத்தனர்?
Answer: மலைகளிலுள்ள கெபிகள், குகைகள், அரணான ஸ்தலங்கள்
நியாயாதிபதிகள் 6:2
2. சாமர்த்தியமாக பேசி கோபத்தை போக்க வல்லவன் யார்?
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 8:3
3. வேலைக்காரியின் மகன் தன் மாமன்மாரிடம் சிபாரிசு கேட்டான்.அவன் யார்?
Answer: அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:1-3,17
4. பராக்கிரமசாலியின் மகன். ஆனால் பயந்தவன். அவன் யார்?
Answer: யெத்தேர்
நியாயாதிபதிகள் 8:13-20
5. கிதியோன் கேட்டு வாங்கிய தங்க காதணிகளின் எடை எவ்வளவு?
Answer: ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கல்
நியாயாதிபதிகள் 8:26
6."நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள்”- இது யாருக்கு கொடுக்க பட்ட உத்தரவு?
Answer: அபிமெலேக்குடன் இருந்த ஜனங்களுக்கு
நியாயாதிபதிகள் 9:48
7.உவமைகளாக கூறப்பட்டுள்ள மரங்கள் எவை?
Answer: ஒலிவ மரம், அத்திமரம் கேதுரு
நியாயாதிபதிகள் 9:8-15
8. தாகத்திற்கு தண்ணீர் இல்லையே இறைவா என்று கர்த்தரிடம் கேட்டபோது என்ன நடந்தது?
Answer: தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார் அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது
நியாயாதிபதிகள் 15:19
9. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவிக்கு எத்தனை முறை தரிசனமானார்?
Answer: இரண்டு முறை
நியாயாதிபதிகள் 13:3,10
10) ஆட்டுக் குட்டியைப்போல் கிழித்து போட்ட உடலுக்குள் என்ன இருந்தது?Answer: தேனீக்கூட்டமும், தேனும்
நியாயாதிபதிகள் 14:6,8
11. கர்த்தர் மனோவாவின் எந்தந்த பலிகளை அங்கீகரித்தார்?
Answer: சர்வாங்க தகன பலி,போஜன பலி
நியாயாதிபதிகள் 13:23
12. 1000 பேரை கொன்றவன் எந்த பாறைப்பிளவில் தங்கியிருந்தான்?
Answer: ஏத்தாம் ஊரின்
நியாயாதிபதிகள் 15:8
13. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எந்த ஊராரின் மாற்று வஸ்திரங்களை பெற்று கொண்டனர்?
Answer: அஸ்கலோன்
நியாயாதிபதிகள் 14:19
14. அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
Answer: காமோஸ்
நியாயாதிபதிகள் 11:24
15. என் பெயருக்கும் நான் மரித்து அடக்கம் செய்யப்பட்ட ஊரின் பெயருக்கும் முதல் பகுதி மட்டுமே வித்தியாசம்.நான் யார்? அந்த ஊரின் பெயர் என்ன?
Answer: ஏலோன், ஆயலோன்
நியாயாதிபதிகள் 12:12
16) இன்று எங்களை விடுவித்திரும் என்று கர்த்தரிடம் கேட்டது யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
நியாயாதிபதிகள் 10:15
17) படைகளில் இருந்தவர்களிடம் மொத்தம் எத்தனை 🎷⚱️இருந்தது?
Answer: 301 எக்காளங்கள்
Answer: 301 பானைகள்
நியாயாதிபதிகள் 7:16
========================
நியாயாதிபதிகள் புஸ்தகத்திலிருந்து (அதிகாரம் 16-21வரை) கேள்விகள்
==========================
1. அமைதியாக கவலையின்றி வாழ்ந்தவர்கள் யார்?2. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
3. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிற்றால்/நூல் கட்டினாள்?
4. மக்கள் நாடு கடத்தப்படும் வரைக்கும் ஆசாரியனாக இருந்தவர்கள் யார்?
5. திரும்ப கொடுத்த வெள்ளியை கொண்டு தட்டான் என்ன செய்தான்?
6. சிம்சோனின் பலத்தை அறிய முற்பட்ட போது தெலீலாள் சிம்சோனிடம் எல்லா முறையும் கூறிய ஒரு வாக்கியம் என்ன?
7. தேசத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கக் கூடிய இடம் எது?
8. பரதேசியாய் வந்த லேவியனுக்கு ஆசாரியனாயிருக்க கொடுப்பட்ட சம்பளம் என்ன?
9. கொலை செய்யப்பட வேண்டியவன் யார்?
10. உன் தேவைகள் அனைத்தும் நான் கவனித்து கொள்கிறேன் என்று கூறியவர் யார்?
11. தோற்றவர்களுக்காக பெண் தேடியவர்கள் யார்? யாரை மண முடித்து கொடுத்தார்கள்?
12. எந்த ஊரின் அருகில் வரும் போது சூரியன் அஸ்தமானது?
13. லேவியனுக்காக சபையாக கூடிய ஜனங்களில் வாளேந்துபவர்கள் எத்தகை பேர்?
14. 💃 💃👈 தனக்கு மனைவியாக்கி கொண்டவர்கள் யார்?
15. யுத்தத்திற்கு செல்லும் முன்பு எத்தனை முறை இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்?

நியாயாதிபதிகள் புஸ்தகத்திலிருந்து (அதிகாரம் 16-21வரை) பதில்கள்
==========================
1.அமைதியாக கவலையின்றி வாழ்ந்தவர்கள் யார்?Answer: லாயீசின் மக்கள்
நியாயாதிபதிகள் 18:7
2. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
Answer: யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன்

நியாயாதிபதிகள் 17:7-12
3. சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிற்றால்/நூல் கட்டினாள்?
Answer: மூன்றுவிதமான
உலராத பச்சையான அகணிநார்க் கயிறு
உலராத பச்சையான அகணிநார்க் கயிறு
நியாயாதிபதிகள் 16:7
புதுக் கயிறு
நியாயாதிபதிகள் 16:11
நெசவு நூல் பாவு
நியாயாதிபதிகள் 16:13,14
4. மக்கள் நாடு கடத்தப்படும் வரைக்கும் ஆசாரியனாக இருந்தவர்கள் யார்?
Answer: யோனத்தானும் அவன் குமாரரும்
நியாயாதிபதிகள் 18:30
5. திரும்ப கொடுத்த வெள்ளியை கொண்டு தட்டான் என்ன செய்தான்?
Answer: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்
நியாயாதிபதிகள் 17:4
6. சிம்சோனின் பலத்தை அறிய முற்பட்ட போது தெலீலாள் சிம்சோனிடம் எல்லா முறையும் கூறிய ஒரு வாக்கியம் என்ன?
Answer: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்து விட்டார்கள்
நியாயாதிபதிகள் 16:9,12,14,20
7. தேசத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கக் கூடிய இடம் எது❓
Answer: லாகீஸ்
நியாயாதிபதிகள் 18:7,10
8. பரதேசியாய் வந்த லேவியனுக்கு ஆசாரியனாயிருக்க கொடுப்பட்ட சம்பளம் என்ன?
Answer: வருஷத்திலே பத்து வெள்ளிக்காசு, மாற்று வஸ்திரம், வேண்டிய ஆகாரம்
நியாயாதிபதிகள் 17:10
9. கொலை செய்யப்பட வேண்டியவன் யார்?
Answer: கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன்
நியாயாதிபதிகள் 21:5
10. உன் தேவைகள் அனைத்தும் நான் கவனித்து கொள்கிறேன் என்று கூறியவர் யார்?
Answer: கிபியாவில் சஞ்சரித்த கிழவன்
நியாயாதிபதிகள் 19:20
11. தோற்றவர்களுக்காக பெண் தேடியவர்கள் யார்? யாரை மண முடித்து கொடுத்தார்கள்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
நியாயாதிபதிகள் 21:6,7
யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை
நியாயாதிபதிகள் 21:14
12. எந்த ஊரின் அருகில் வரும் போது சூரியன் அஸ்தமானது?
Answer: கிபியா
நியாயாதிபதிகள் 19:14
13. லேவியனுக்காக சபையாக கூடிய ஜனங்களில் வாளேந்துபவர்கள் எத்தகை பேர்?
Answer: நாலு லட்சம் காலாட்கள்
நியாயாதிபதிகள் 20:2
14. 💃 💃👈 தனக்கு மனைவியாக்கி கொண்டவர்கள் யார்?
Answer: பென்யமீன் புத்திரர்
நியாயாதிபதிகள் 21:23
15. யுத்தத்திற்கு செல்லும் முன்பு எத்தனை முறை இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்?
Answer: மூன்று முறை
நியாயாதிபதிகள் 20:18,23,27