==================
சரியான பதில் எது?
===================
1) யார் துன்பப்படுவார்கள்?A. துன்மார்க்கர்
B. தேவ பிள்ளைகள்
C. தேவ பக்த்தியுள்ளவர்கள
2) பரிசுத்த வேதத்தை சிறு வயது முதல் கற்றறிந்தவன் யார்?
A. பவுல்
B. தீமோத்தேயு
C. ஒபதியா
3) ஆவியிலே __________?
A. உற்சாகமாயிருங்கள்
B. அனலாயிருங்கள்
C. ஜெபம் பண்ணுங்கள்
4. விடுதலை எங்கேயுண்டு?
A. தேவ சமூகம்
B. கர்த்தரின் ஆவி
C. தேவாலயத்தில்
5) _____________ விலகியோடுங்கள்?
A. பாவம்
B. வேசித்தனம்
C. அநியாயத்திற்கு
6) தேவ சித்ததின்படி ஊழியஞ்செய்தது யார்?
A. தாவீது
B. பேதுரு
C. பவுல்
7) கந்தைகளை உடுத்துவிப்பது எது?
A. சாபம்
B. தூக்கம்
C. துக்கம்
8) இவன் கர்த்தருக்கே கடன் கொடுப்பான் ?
A. நீதிமான்
B. ஏழைக்கு இரங்குகிறவன்
C. பரிசுத்தவான்
9) எதைப் பார்க்கிலும் வேதம் நலம்?
A. முத்து
B. பொன் வெள்ளி
C. தேன்
10) யார் பாக்கியவான்?
A. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன்
B. ஏழைக்கு இரங்குகிறவன்
C. சுவிஷேசகன்
பதில்கள்
==============
1. யார் துன்பப்படுவார்கள்?Answer: C. தேவ பக்த்தியுள்ளவர்கள்
2 தீமோத்தேயு 3:12
2. பரிசுத்த வேதத்தை சிறு வயது முதல் கற்றறிந்தவன் யார்?
Answer: B. தீமோத்தேயு
2 தீமோத்தேயு 3:15
3. ஆவியிலே __________?
Answer: B. அனலாயிருங்கள்
ரோமர் 12:11
4. விடுதலை எங்கேயுண்டு?
Answer: B. கர்த்தரின் ஆவி
2 கொரிந்தியர் 3:17
5. _____________ விலகியோடுங்கள்?
Answer: B. வேசித்தனம்
1 கொரிந்தியர் 6:18
6. தேவ சித்ததின்படி ஊழியஞ்செய்தது யார்?
Answer: A. தாவீது
அப்போஸ்தலர் 13:36
7. கந்தைகளை உடுத்துவிப்பது எது?
Answer: B. தூக்கம்
நீதிமொழிகள் 23:1
4. விடுதலை எங்கேயுண்டு?
Answer: B. கர்த்தரின் ஆவி
2 கொரிந்தியர் 3:17
5. _____________ விலகியோடுங்கள்?
Answer: B. வேசித்தனம்
1 கொரிந்தியர் 6:18
6. தேவ சித்ததின்படி ஊழியஞ்செய்தது யார்?
Answer: A. தாவீது
அப்போஸ்தலர் 13:36
7. கந்தைகளை உடுத்துவிப்பது எது?
Answer: B. தூக்கம்
நீதிமொழிகள் 23:1
8. இவன் கர்த்தருக்கே கடன் கொடுப்பான் ?
Answer: B. ஏழைக்கு இரங்குகிறவன்
நீதிமொழிகள் 19:17
9. எதைப்பார்க்கிலும் வேதம் நலம்?
Answer: B. பொன் வெள்ளி
சங்கீதம் 119:72
10. யார் பாக்கியவான்?
Answer: A. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன்
சங்கீதம் 41:1
=================
கேள்வி & பதில்
==================
1) எதைப் பார்க்கிலும் ஞானம் நல்லது?
A) முத்து
B) பசும்பொன்
C) இரத்தினம்
2) கர்த்தருக்குப் பயப்படும் பயம் யாது?
A) கற்பனைகளைக் கைகொள்ளுதல்
B) தீமையை வெறுப்பது
C) வசனத்தைக் கைகொளளுதல்
3) கர்த்தரின் வழி யாருக்கு அரண்?
A) நீதிமான்
B) உத்தமர்
C) ஞானி
4) __________ மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்?
A) நல்லவர்கள்
B) உண்மையுள்ளவர்கள்
C) செம்மையானவர்கள்
5) கற்களைக் குடைவது எது?
A) இரும்பு
B) தண்ணீர்
C) உளி
6) நாள் பார்க்கிறவர்கள் யார்?
A) அம்மோனியர்
B) கிர்காசியர்
C) பெலிஸ்தர்
7) சகோதரனின் குதிக்காலைப் பிடித்தவன் யார்?
A) யாக்கோபு
B) ஏசா
C) பென்யமீன்
8) இயேசு மறுரூபமாகும் போது அவர் முகம் எதைப்போலிருந்தது?
A) சூரியனைப்போல்
B) பிரகாசமான வெளிச்சம்போல்
C) வல்லமையான வெளிச்சம்
9) ஆறாம், ஒன்பதாம் மணி வேளையில் நடந்தது என்ன?
A) பூமியெங்கும் அந்தகாரம்
B) வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்
C) ஜெபம் பண்ணினார்கள்
10) இயேசுவின் வருகைக்கு முன் அடையாளமான பழைய நீதிமான் யார்?
A) லோத்
B) எலியா
C) நோவா
பதில்
=============
1. எதைப் பார்க்கிலும் ஞானம் நல்லது?
Answer: A. முத்து
நீதிமொழிகள் 8:11
2. கர்த்தருக்குப் பயப்படும் பயம் யாது?
Answer: B. தீமையை வெறுப்பது
நீதிமொழிகள் 8:13
3. கர்த்தரின் வழி யாருக்கு அரண்?
Answer: B. உத்தமர்
நீதிமொழிகள் 10:29
4. __________ மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள் ?
Answer: B. உண்மையுள்ளவர்கள்
சங்கீதம் 12:2
5. கற்களைக் குடைவது எது?
Answer: B. தண்ணீர்
யோபு 14:19
6. நாள் பார்க்கிறவர்கள் யார்?
Answer: C. பெலிஸ்தர்
ஏசாயா 2:6
7. சகோதரனின் குதிக்காலைப் பிடித்தவன் யார்?
Answer: A. யாக்கோபு
ஓசியா 12:2
8. இயேசு மறுரூபமாகும் போது அவர் முகம் எதைப்போலிருந்தது ?
Answer: A. சூரியனைப்போல்
மத்தேயு 17:2
9. ஆறாம் , ஒன்பதாம் மணி வேளையில் நடந்தது என்ன ?
Answer: B. வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்
மத்தேயு 20:5
10. இயேசுவின் வருகைக்கு முன் அடையாளமான பழைய நீதிமான் யார் ?
Answer: C. நோவா
மத்தேயு 24:37
==========
கேள்வி பதில்
===========
1. தாவீது காலத்தின் பிராதான ஆசாரியன் யார்?
A. ஊசா
B. அசரியா
C. அபியத்தார்
2. சமாரியா ஸ்த்ரியின் ஊர் எது?
A. சாலிம்
B. சீகார்
C. சோவார்
3. சவுல் கொலையுண்ட மலை எது?
A. ஏபால்
B. பிஸ்கா
C. கில்போவா
4. கந்தாகே மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன் யார்?
A. பவுல்
B. பிலிப்பு
C. ஸ்தேவான்
5. மேல்வீட்டறையில் கூடிருந்தவர்கள் எத்தனை பேர்?
A. 12 பேர்
B. 120 பேர்
C. 70 பேர்
6. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது எது?
A. ஆசீர்வாதம்
B. தேவ ராஜ்யம்
C. பரலோகம்
7. தேவ ராஜ்யத்தை எது சுதந்தரிக்க மாட்டாது?
A. மாம்சமும் , இரத்தமும்
B. கள்ளத் தீர்க்கதரிசிகள்
C. விக்கிரக ஆராதனை, பொருளாசை
8. எந்த ஆகமங்கள் வாசிக்கப்படும்போது முக்காடு நம் இருதயத்தின் மேலிருக்கிறது?
A. ஆதியாகமம்
B. யாதிராகமாம்
C. உபாகமம்
D. மோசேயின் ஆகமம்
9. ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது?
A. சீயோன்
B. எருசலேம்
C. பரலோகம்
10. நம்முடைய தேவன் பட்சிக்கிற _____________யிருக்கிறாரே
A. அக்கினி
B. ஜூவாலையா
C. தேவனா
பதில்
=======
1. தாவீது காலத்தின் பிராதான ஆசாரியன் யார்?
Answer: C. அபியத்தார்
மாற்கு 2:26
2. சமாரியா ஸ்த்ரியின் ஊர் எது?
Answer: B. சீகார்
யோவான் 4:5
3. சவுல் கொலையுண்ட மலை எது ?
Answer: C. கில்போவா
1 சாமுயேல் 31:1
4. கந்தாகே மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன் யார்?
Answer: B. பிலிப்பு
5. மேல்வீட்டறையில் கூடிருந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: B. 120 பேர்
6. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது எது.?
Answer: B. தேவ ராஜ்யம்
ரோமர் 14:17
7. தேவ ராஜ்யத்தை எது சுதந்தரிக்க மாட்டாது?
Answer: A. மாம்சமும் , இரத்தமும்
1 கொரிந்தியர் 15:50
8. எந்த ஆகமங்கள் வாசிக்கப்படும்போது முக்காடு நம் இருதயத்தின் மேலிருக்கிறது?
Answer: D. மோசேயின் ஆகமம்
2 கொரிந்தியர் 3:15
9. ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது?
Answer: B. எருசலேம்
எபிரேயர் 12:22
10. நம்முடைய தேவன் பட்சிக்கிற _____________யிருக்கிறாரே.
Answer: A. அக்கினி
எபிரேயர் 12:29