=================
யோசுவா - கேள்விகள்
=================
2) யுத்த வீரராய் எரிகோவுக்கு எதிராக சென்றவர்கள் எத்தனை பேர்?
3) யோர்தானில் இருந்து எடுத்த கற்களை எங்கு நாட்டினார்கள்?
4) எந்த பட்டணத்தை கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாக சபிக்கப்பட்டிருப்பான்?
5) 36 மனுஷரை வெட்டி போட்டவர்கள் யார்?
6) பலிபீடத்தின் கற்களில் யோசுவா இதை எழுதினார்?
7) எருசலேமின் ராஜா யார்?
8) ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணம் எது?
9) இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ணின பட்டணம் எது?
10) "மோசே என்னை தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பும்போது இருந்த பலன் இப்போதும் இருக்கிறது" என்றது யார்?
11) ஏனோக்கியருக்குள்ளே பெரிய மனுஷன் யார்?
12) எருசலேமில் யூதா புத்திரரோடே குடியிருந்தவர்கள் யார்?
13)' காட்டு தேசத்தில் குடியிருந்தவர்கள் யார்?
14) "திம்னாத்சேரா" பட்டணம் யாருக்கு சுதந்திரமாக கொடுக்கப்பட்டது?
15) ரூபன் மற்றும் காத் புத்திரர் உருவாக்கிய பலிபீடத்தின் பெயர் என்ன?
===============
யோசுவா - பதில்கள்
===============
1) உடன்படிக்கை பெட்டிக்கும் ஜனங்களுக்கும் இடையே இருக்க வேண்டிய தூரம் எவ்வளவு?Answer: 2000 முழம்
யோசுவா 3:4
2) யுத்த வீரராய் எரிகோவுக்கு எதிராக சென்றவர்கள் எத்தனை பேர்?
Answer: 40,000 பேர்
3) யோர்தானில் இருந்து எடுத்த கற்களை எங்கு நாட்டினார்கள்?
Answer: கில்கால்
4) எந்த பட்டணத்தை கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாக சபிக்கப்பட்டிருப்பான்?
Answer: எரிகோ பட்டணம்
யோசுவா 6:26Answer: எரிகோ பட்டணம்
5) 36 மனுஷரை வெட்டி போட்டவர்கள் யார்?
Answer: ஆயியின் மனுஷர்கள்
6) பலிபீடத்தின் கற்களில் யோசுவா இதை எழுதினார்?
Answer: மோசை எழுதி இருந்த நியாயப்பிரமாணத்தை
7) எருசலேமின் ராஜா யார்?
Answer: அதோனிசேதேக்
யோசுவா 10:3
8) ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணம் எது?
Answer: ஆத்சோர்
யோசுவா 11:10யோசுவா 10:3
8) ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணம் எது?
Answer: ஆத்சோர்
9) இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ணின பட்டணம் எது?
Answer: கிபியோனின் குடிகள்
10) "மோசே என்னை தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பும்போது இருந்த பலன் இப்போதும் இருக்கிறது" என்றது யார்?
Answer: காலேப்
11) ஏனோக்கியருக்குள்ளே பெரிய மனுஷன் யார்?
Answer: அர்பா
12) எருசலேமில் யூதா புத்திரரோடே குடியிருந்தவர்கள் யார்?
Answer: எபூசியர்
13)' காட்டு தேசத்தில் குடியிருந்தவர்கள் யார்?
Answer: பெரிசியர், ரெப்பாயீமியர்
14) "திம்னாத்சேரா" பட்டணம் யாருக்கு சுதந்திரமாக கொடுக்கப்பட்டது?
Answer: யோசுவாவுக்கு
15) ரூபன் மற்றும் காத் புத்திரர் உருவாக்கிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: ஏத்
யோசுவா 22:34
==================
வேதபகுதி: யோசுவா 21-24
கேள்விகள்
==================
1. இஸ்ரவேலர் எதை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று யோசுவா கூறினார்?2. லேவியருக்கு விடப்பட்ட பட்டணங்கள் எத்தனை?
தங்கள் சகோதரர்கள் மேல் யுத்தம் பண்ண இஸ்ரவேல் மக்கள் எங்கு கூடினார்கள்?
3. ஆண்டவரின் திருத்தலத்தின் முன்பாக இருந்த மரம்எது?
4. மண்ணில் தோன்றிய யாவரும் செல்லும் வழியில் இப்போது நானும் செல்கிறேன். என்றது யார்?
5. கர்த்தர் எவர்களுக்கு உரைத்த அனைத்து நல்ல வார்த்தைகளும் நடந்தது?
6. சாபத்தீடான பொருளில் துரோகம் பண்ணினது யார்?
7. கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி நடந்தால் இஸ்ரவேல் மக்கள்மேல் பற்றி எரிவது எது?
8. "ஏத்” என்பதன் அர்த்தம் என்ன?
அந்நிய ஜாதிகள் இஸ்ரவேலரின் கண்களுக்கு எப்படி இருப்பார்கள்?
9. மிகப்பெரிய பலிப்பீடத்தை கட்டியவர்கள் யார்?
10. சுதந்தரத்தை சுற்றிப்பார்த்த பின்பு, வாக்குதத்தை பெற்றுக் கொண்டது யார்?
Answer: ஆத்துமாக்களை
9. மிகப்பெரிய பலிப்பீடத்தை கட்டியவர்கள் யார்?
10. சுதந்தரத்தை சுற்றிப்பார்த்த பின்பு, வாக்குதத்தை பெற்றுக் கொண்டது யார்?
வேதபகுதி: யோசுவா 21-24
கேள்வி- பதில்கள்
===================
1. இஸ்ரவேலர் எதை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று யோசுவா கூறினார்?Answer: ஆத்துமாக்களை
யோசுவா 23:11
2. லேவியருக்கு விடப்பட்ட பட்டணங்கள் எத்தனை?
Answer: 48
யோசுவா 21:41
தங்கள் சகோதரர்கள் மேல் யுத்தம் பண்ண இஸ்ரவேல் மக்கள் எங்கு கூடினார்கள்?
Answer: சீலோவில்
Answer: சீலோவில்
யோசுவா 22:11,12
3. ஆண்டவரின் திருத்தலத்தின் முன்பாக இருந்த மரம் எது?
Answer:கர்வாலி மரம்ஷ
யோசுவா 24:26
4. மண்ணில் தோன்றிய யாவரும் செல்லும் வழியில் இப்போது நானும் செல்கிறேன். என்றது யார்?
Answer:யோசுவா
யோசுவா 23:2,14
5. கர்த்தர் எவர்களுக்கு உரைத்த அனைத்து நல்ல வார்த்தைகளும் நடந்தது?
Answer: இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு
யோசுவா 21:45
யோசுவா 23:14
6. சாபத்தீடான பொருளில் துரோகம் பண்ணினது யார்?
Answer:சேராவின் குமாரன் ஆகான்
யோசுவா 22:20
7. கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி நடந்தால் இஸ்ரவேல் மக்கள்மேல் பற்றிஎரிவது எது?
Answer:கர்த்தருடைய கோபம்
Answer:கர்த்தருடைய கோபம்
யோசுவா 23:16
8. "ஏத்" என்பதன் அர்த்தம் என்ன?
Answer: கர்த்தரே தேவன்
யோசுவா 22:34
அந்நிய ஜாதிகள் இஸ்ரவேலரின் கண்களுக்கு எப்படி இருப்பார்கள்?
Answer: முள்ளுகள்
Answer: முள்ளுகள்
யோசுவா 23:13
9. மிகப்பெரிய பலிப்பீடத்தை கட்டியவர்கள் யார்?
Answer: ரூபன் புத்திரர், காத் புத்திரர், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்
யோசுவா 22:10,11
10.சுதந்தரத்தை சுற்றிப்பார்த்த பின்பு, வாக்குதத்தத்தை பெற்றுக் கொண்டது யார்?
Answer: ஆபிரகாம்
யோசுவா 24:3