===============
கீழ்கண்ட வார்த்தைகளை சொன்னது யார்?
===============
1. நான் வாக்கு வல்லவன் அல்ல
2. நான் மீறுதல் இல்லாத சுத்தன்
3. நான் யூதனா?
4. நான் காவலாளியோ?
5. நான் விதவையானவள்
6. நான் எபிரேயன்
7. நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய் கொண்டு வரப்பட்டேன்
8. நான் சிறு வயது முதல் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவன்
9. நான் தகுதியாய் பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய்
10. நானோ உம்மை பின்பற்றுகிற மேய்ப்பன்
11. நான் ஆண்டவருக்கு அடிமை
12. பூமியிலே நான் பரதேசி
இந்த வார்த்தைகளை சொன்னது யார்? (Answer)
=======================
1. நான் வாக்கு வல்லவன் அல்ல
Answer: மோசே
யாத்திராகமம் 4;10
2. நான் மீறுதல் இல்லாத சுத்தன்
Answer: யோபு
யோபு 33:9
3. நான் யூதனா?
Answer: பிலாத்து
யோவான் 18:35
4. நான் காவலாளியோ?
Answer: காயீன்
ஆதியாகமம் 4:9
5. நான் விதவையானவள்
Answer: தெக்கோவா ஊராளான ஸ்திரீ
2 சாமுவேல் 14:4,5
6. நான் எபிரேயன்
Answer: யோனா
யோனா 1:9
7. நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய் கொண்டு வரப்பட்டேன்
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 40:15
8. நான் சிறு வயது முதல் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவன்
Answer: ஒபதியா
1 ராஜாக்கள் 18:3,12
9. நான் தகுதியாய் பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய்
Answer: இயேசு
யோவான் 18:23
10. நானோ உம்மை பின்பற்றுகிற மேய்ப்பன்
Answer: எரேமியா
எரேமியா 1:1.17:16
11. நான் ஆண்டவருக்கு அடிமை
Answer: மரியாள்
லூக்கா 1:38
12. பூமியிலே நான் பரதேசி
Answer: தாவீது
சங்கீதம் 119:19
==========
கேள்விகள்
===========
1) யார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
2) தன் சகோதரனை பகைக்கிறவன் எப்படிபட்டவன்?
3) வயல்காரர் யார்?
4) எதை அறிந்தோமானால் நமக்கு விடுதலை உண்டாகும்?
5) சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு சமானமானது எது?
6) மாட்டைப் போல் வைக்கோல் தின்பது எது?
7) 30 குமாரரும் 30 குமாரத்திகளும் உடையவன் யார்?
8) அக்கினி நதியை கண்டது யார்?
9) யோசுவா பலிபீடம் கட்டின பர்வதம் எது?
10) இயேசு யாரை 3 முறை பெயர் சொல்லி அழைத்தார்?
11) பீறுகிற ஓநாயை போலிருந்தவன் யார்?
12) எந்த கோத்திரத்து சிங்கம் ஏழு முத்திரைகளை உடைத்தார்?
பதில்கள்
=========
1) யார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
Answer: இரட்சகர்
பிலிப்பியர்3:20
2) தன் சகோதரனை பகைக்கிறவன் எப்படிபட்டவன்?
Answer: பொய்யன்
1 யோவான் 4:20
3) வயல்காரர் யார்?
Answer: போவாஸ்
ரூத் 2:19
4) எதை அறிந்தோமானால் நமக்கு விடுதலை உண்டாகும்?
Answer: சத்தியம்
யோவான் 8:32
5) சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு சமானமானது எது?
Answer: ராஜாவின் கோபம்
நீதிமொழிகள் 19:12
Answer: உறுக்குதல்
நீதிமொழிகள் 20:2
6) மாட்டைப் போல் வைக்கோல் தின்பது எது?
Answer: சிங்கம்
ஏசாயா11:7
7) 30 குமாரரும் 30 குமாரத்திகளும் உடையவன் யார்?
Answer: இப்சான்
நியாயாதிபதிகள் 12:8,9
8) அக்கினி நதியை கண்டது யார்?
Answer: தானியேல்
தானியேல் 7:10
9) யோசுவா பலிபீடம் கட்டின பர்வதம் எது?
Answer: ஏபால்
யோசுவா 8:30
10) இயேசு யாரை 3 முறை பெயர் சொல்லி அழைத்தார்?
Answer: பேதுரு
யோவான் 21:15-17
11) பீறுகிற ஓநாயை போலிருந்தவன் யார்?
Answer: பென்யமீன்
ஆதியாகமம் 49:27
12) எந்த கோத்திரத்து சிங்கம் ஏழு முத்திரைகளை உடைத்தார்?
Answer: யூதா
வெளிப்படுத்தல் 5:5
விடை என்ன?
=============
1. மகா கேடுள்ளது எது?
2. தேவனுடைய கை எங்கே மகா பாரமாயிருக்கிறது?
3. சூரிய ஒளி இல்லாமல் 150 நாட்கள் பட்டுப் போகாமல் இருந்த மரம் எது?
4. யாக்கோபை அடக்கம் பண்ண கல்லறை வெட்டியது யார்?
5. நீதிமான்களின் நியாயத்தை தாறுமாறாக்குவது எது?
6. தாமாரின் தாயார் யார்?
7. செத்த நாய் என்று குறிப்பிடப்படுவது யாரை?
8. யாரை தாவீது தன் மெய்க் காவலருக்குத் தலைவனாக வைத்தான்?
9. சுருபங்களுக்கு தன் மகனை பிரதிஷ்டை செய்தவன் யார்?
10. ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது எது?
விடை
======
1. மகா கேடுள்ளது எது?
Answer: இருதயம்
எரேமியா 17:9
2. தேவனுடைய கை எங்கே மகா பாரமாயிருக்கிறது?
Answer: எக்ரோன்
1 சாமுவேல் 5:11
3. சூரிய ஒளி இல்லாமல் 150 நாட்கள் பட்டுப் போகாமல் இருந்த மரம் எது?
Answer: ஒலிவ மரம்
ஆதியாகமம் 8:11
4. யாக்கோபை அடக்கம் பண்ண கல்லறை வெட்டியது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 50:5
5. நீதிமான்களின் நியாயத்தை தாறுமாறாக்குவது எது?
Answer: பரிதானம்
உபாகமம் 16:19
6. தாமாரின் தாயார் யார்?
Answer: மாக்காள்
2 சாமுவேல் 3:3
2 சாமுவேல் 13:4
7. செத்த நாய் என்று குறிப்பிடப்படுவது யாரை?
Answer: சிமெயி
2 சாமுவேல் 16:7,9
8. யாரை தாவீது தன் மெய்க் காவலருக்குத் தலைவனாக வைத்தான்?
Answer: பெனாயா
2 சாமுவேல் 23:22,23
9. சுருபங்களுக்கு தன் மகனை பிரதிஷ்டை செய்தவன் யார்?
Answer: மீகா
நியாயாதிபதிகள் 17:5
10. ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது எது?
Answer: இரத்தமே
லேவியராகமம் 17:11