==============
கேள்விகள் வேதப்பகுதி (1 சாமுவேல் 16-20)
==============
1) "இவரையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டது. யார் அந்த இருவர்?
2) சவுலின் ஆயுததாரி எருசலேமுக்கு கொண்டு வந்தது என்ன?
3) இந்த வேதப்பகுதியில் இடம் பெற்ற தொழிலாளர்களின் பெயர்கள் என்ன?
4) ஆதரியேலுடைய மனைவியின் பெபயரென்ன?
5) சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்?
6) சவுலோடே கூட யுத்தத்திற்கு போனவர்கள் எத்தனை பேர?
7) சவுல் தாவீதைக் கொண்டு வர எத்தனை முறை சேவகரை அனுப்பினான்?
8) தாவீது யோனத்தானிடம் எத்தனை நாள் ஒளித்திருக்க உத்
தரவு கேட்டான்?
9) அம்புகள் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
10) யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை பண்ணும்பொழுது எவைகளையெல்லாம் கொடுத்தான்?
11) எது சவுலுடைய எண்ணமாய் இருந்தது?
12) நான் எழியவனும் அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்று யார் யாரிடம் கூறியது?
13) எது சவுலின் மேல் இறங்கியது?
14) தாவீது ராமாவிலிருந்து தப்பிப்போய் தீர்க்கதரிசியுடன் எங்கு தங்கியிருந்தான்?
15) என் நண்பன் இழிவு படுத்தியது எனக்கு மிகவும் வருத்தம். நான் யார் ? என் நண்பன் யார்?
16) கொடுத்த காரியத்தை மீறியது யார்?
கேள்விகள்/பதில்கள் வேதப்பகுதி (1 சாமுவேல் 16-20)
=================
1) "இவரையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டது. யார் அந்த இருவர்?
Answer: அபினதாப் சம்மா
1 சாமுவேல் 16:8,9
2) சவுலின் ஆயுததாரி எருசலேமுக்கு கொண்டு வந்தது என்ன?
Answer: பெலிஸ்தனுடைய தலை
1 சாமுவேல் 16:21
1 சாமுவேல் 17:54
3) இந்த வேதப்பகுதியில் இடம் பெற்ற தொழிலாளர்களின் பெயர்கள் என்ன?
Answer: நெசவுக்காரர், பரிசைபிடிக்கிறவன்
1 சாமுவேல் 17:7
4) ஆதரியேலுடைய மனைவியின் பெபயரென்ன?
Answer: சவுலின் மூத்த குமாரத்தியாகிய மேராப்
1 சாமுவேல் 18:19
5) சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்?
Answer: ஈசாய்
1 சாமுவேல் 17:12
6) சவுலோடே கூட யுத்தத்திற்கு போனவர்கள் எத்தனை பேர்
Answer: ஈசாயினுடைய மூன்று மூத்தக் குமாரர்கள். எலியாப், அபினதாப், சம்மா
1 சாமுவேல் 17:13
7) சவுல் தாவீதைக் கொண்டு வர எத்தனை முறை சேவகரை அனுப்பினான்?
Answer: ஐந்து முறை
1 சாமுவேல் 19:11-16 2 முறை
1 சாமுவேல் 19:20 ஒரு முறை
1 சாமுவேல் 19:21 இரண்டு முறை
8) தாவீது யோனத்தானிடம் எத்தனை நாள் ஒளித்திருக்க உத்தரவு கேட்டான்?
Answer: மூன்று நாட்கள்
1 சாமுவேல் 20:5
9) அம்புகள் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
Answer: பிள்ளையாண்டான்
1 சாமுவேல் 20:39
10) யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை பண்ணும்பொழுது எவைகளையெல்லாம் கொடுத்தான்?
Answer: சால்வை, தன் வஸ்திரம், தன் பட்டயம், தன் வில், தன் கச்சை
1 சாமுவேல் 18:4
11) எது சவுலுடைய எண்ணமாய் இருந்தது?
Answer: தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே
1 சாமுவேல் 18:25
12) நான் எழியவனும் அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்று யார் யாரிடம் கூறியது?
Answer: தாவீது சவுலின் ஊழியக்காரரிடம்
1 சாமுவேல் 18:23
13) எது சவுலின் மேல் இறங்கியது?
Answer: தேவனால் விடப்பட்டபொல்லாத ஆவி
1 சாமுவேல் 18:10
14) தாவீது ராமாவிலிருந்து தப்பிப்போய் தீர்க்கதரிசியுடன் எங்கு தங்கியிருந்தான்?
Answer: நாயோதியிலே
1 சாமுவேல் 19:18
15) என் நண்பன் இழிவு படுத்தியது எனக்கு மிகவும் வருத்தம். நான் யார் ? என் நண்பன் யார்?
Answer: யோனத்தான், தாவீது
1 சாமுவேல் 20:34
16) கொடுத்த காரியத்தை மீறியது யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 19:6-10
============
வேதாகம கேள்வி பதில்
வேத பகுதி: 1 சாமுவேல் 21-25
============
1. கோலியாத்தின் பட்டயம் எங்கே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது?
2. அகிதூபின் பேரன் யார்?
3. தாவீது எத்தனை பேரோடு கேகிலாவுக்கு தப்பிப்போனான்?
4. முதியோர் பழமொழி என்ன?
5. காலேபின் சந்ததியான் யார்?
6. பல்த்தியின் மனைவி யார்?
7. செத்த நாய் தெள்ளு பூச்சி என்று தன்னை சொல்லிக் கொண்டது யார்?
8. கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்தது யார்?
9. தாவீது அதுல்லாம் கெபிக்கு வந்தபோது அவனோடு சேர்த்துக் கொண்டவர்கள் யார்?
10. பைத்தியக்காரனைப் போல் வேஷம் போட்டது யார்?
11. தோவேக்கு யாருடைய வேலைக்காரன்?
12. தாவீது தன் தகப்பனையும் தாயையும் எங்கே தங்க வைத்தான்?
13. அபியத்தார் தப்பி ஓடியபோது அவனிடத்தில் இருந்தது என்ன?
14. சவுலை தப்பவிட்டது எது?
15. யாருடைய இருதயம் களித்திருந்தது? மிகவும் வெறித்துமிருந்தான் யார்?
1 சாமுவேல் 21-25 பதில்
==============
1. கோலியாத்தின் பட்டயம் எங்கே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது?
Answer: ஏபோத்துக்கு பின்னாக ஒரு புடவையில்
1 சாமுவேல் 21:9
2. அகிதூபின் பேரன் யார்?
Answer: அபியத்தார்
1 சாமுவேல் 22:20
3. தாவீது எத்தனை பேரோடு கேகிலாவுக்கு தப்பிப்போனான்?
Answer: 600 பேர்
1 சாமுவேல் 23:13
4. முதியோர் பழமொழி என்ன?
Answer: ஆகாதவர்களிடத்தில் ஆகாமியம் பிறக்கும்
1 சாமுவேல் 24:13
5. காலேபின் சந்ததியான் யார்?
Answer: நாபால்
1 சாமுவேல் 25:3
6. பல்த்தியின் மனைவி யார்?
Answer: தாவீதின் மனைவி மீகாள்
1 சாமுவேல் 25:44
7. செத்த நாய் தெள்ளு பூச்சி என்று தன்னை சொல்லிக் கொண்டது யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 24:14
8. கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்தது யார்?
Answer: சீப் ஊரார்
1 சாமுவேல் 23:19
9. தாவீது அதுல்லாம் கெபிக்கு வந்தபோது அவனோடு சேர்த்துக் கொண்டவர்கள் யார்?
Answer: ஒடுக்கப்பட்டவர்கள் கடன்பட்டவர்கள் முறுமுறுக்கிறவர்கள்
1 சாமுவேல் 22:1,2
10. பைத்தியக்காரனைப் போல் வேஷம் போட்டது யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 21:12-15
11. தோவேக்கு யாருடைய வேலைக்காரன்?
Answer: சவுலின் வேலைக்காரன்
1 சாமுவேல் 21:7
12. தாவீது தன் தகப்பனையும் தாயையும் எங்கே தங்க வைத்தான்?
Answer: மோவாவின் ராஜாவினிடத்தில்
1 சாமுவேல் 22:4
13. அபியத்தார் தப்பி ஓடியபோது அவனிடத்தில் இருந்தது என்ன?
Answer: ஏபோத்து
1 சாமுவேல் 23:6
14. சவுலை தப்பவிட்டது எது?
Answer: தாவீதின் கை
1 சாமுவேல் 24:10
15. யாருடைய இருதயம் களித்திருந்தது? மிகவும் வெறித்துமிருந்தான் யார்?
Answer: நாபால்
1 சாமுவேல் 25:36
==============
கேள்விகள்: (1சாமுவேல் 26 --31)
==============
1. "நான் உம்மோடேகூட வருகிறேன்"-கூறியவன் யார்?
2. என்றைக்கும் தாவீது தனக்கு யாராய் இருப்பான் -என்று ஆகாஸ் கூறினான்?
3. "தேவனும் என்னை கைவிட்டார்"-கூறியவன் யார்?
4. "இந்த எபிரெயன் என்னத்திற்கு "- கூறியவர்கள் யார்?
5. என் எஜமான் என்னை கைவிட்டார். நான் யார்?
சரியா-தவறா வேத ஆதாரம் தருக:
6. "தாவீது பிரபுக்களின் பார்வைக்கு பிரியமானவன்?
7. ஜனங்கள் எல்லாரும் தாவீதைக் கல்லெறிய வேண்டும் என்று சொன்னார்கள்?
8. சாமுவேல் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன்?
9. அபிசாயின் அப்பா செருயா?
10. ஆகாஸ் தகப்பன் பெயர் மாயோக்?
பொருத்துக:
11. சாமுவேல் - 1 வருஷம் 4 மாதம்
12. போசோர் - அஸ்தரோத்தின் கோவில்
13. உத்தமன் - ராமா
14. தாவீது - ஆற்று
15. சவுலின் ஆயுதங்கள் - தாவீது
பதில்கள்.
(1சாமுவேல்:26 --31)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1."நான் உம்மோடேகூட வருகிறேன்"-கூறியவன் யார்?
*அபிசாய்(1சாமு:26:6)
2.என்றைக்கும் தாவீது தனக்கு யாராய் இருப்பான் -என்று ஆகாஸ் கூறினான்?
*ஊழிக்காரனாய்( 1சாமு:27:12)
3."தேவனும் என்னை கைவிட்டார்"-கூறியவன் யார் ?
*சவுல்(1சாமு:28:15)
4."இந்த எபிரெயன் என்னத்திற்கு"-கூறியவர்கள் யார்?
*பெலிஸ்தரின் பிரபுக்கள் (1சாமு:29:3)
5.என் எஜமான் என்னை கைவிட்டார். நான் யார்?
*பிள்ளையாண்டான்( 1சாமு:30:13)
✅சரியா-தவறா ❌வேத ஆதாரம் தருக:-
---------------------------------------------------------
6."தாவீது பிரபுக்களின் பார்வைக்கு பிரியமானவன்
(❌தவறு)பிரியமானவன் அல்ல (1சாமு:29:6)
7.ஜனங்கள் எல்லாரும் தாவீதைக் கல்லெறிய வேண்டும் என்று சொன்னார்கள்.
✅சரி(1சாமு:30:6)
8.சாமுவேல் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் .
❌தவறு தேவர்கள் (1சாமு:28:13)
9.அபிசாயின் அப்பா செருயா.
✅சரி (1சாமு:26:6)
10.ஆகாஸ் தகப்பன் பெயர் மாயோக் .
✅சரி (1சாமு:27:2)
பொருத்துக:-
-----------------------
11.சாமுவேல் -ராமா (1சாமு:28:3)
12.போசோர் - ஆற்று(1சாமு:30:9)
13.உத்தமன் - தாவீது (1சாமு:29:6)
14.தாவீது - 1வருஷம் 4மாதம் (1சாமு 27:7)
15.சவுலின் ஆயுதங்கள்- அஸ்தரோத்தின் கோவில் (1சாமு:31:10)