===========
1 சாமுவேல்
1 சாமுவேல்
===========
கேள்வி - பதில்கள்
===========
கேள்வி - பதில்கள்
===========
1) கர்த்தருக்கு என்று கேட்கப்பட்டு கர்த்தருக்கு என்று ஒப்புக்கொடுக்கப்பட்டது யார்?
2) கர்த்தர் சீலோவிலே எப்படி சாமுவேலுக்கு தன்னை வெளிப்படுத்தினார்?
3) "மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப் போயிற்று" கூறியது யார் அர்த்தம் என்ன?
4) எந்த பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பியது?
5) பெட்டிக்குள் பார்த்தால் பலர் மாண்டார்கள் யார் அவர்கள்? எத்தனை பேர்?
6) சாமுவேலின் குமாரர்கள் எங்கு நியாயாதிபதியாய் இருந்தார்கள்?
7) தேவனுடைய ஆவி இறங்கியதால் மிகுந்த கோபம் கொண்டவன் யார்?
8) பெலிஸ்தருக்கு அருவருப்பானவர்கள் யார்?
9) சோக்கோவுக்கும், அசெக்காவுக்கும் நடுவே இருந்தது எது?
10) சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப் பார்க்கிலும் புத்திமானாய் நடந்தது நடந்து கொண்டது யார்?
11) சவுலுடைய மேய்ப்பரின் தலைவன் யார்?
12) ஆசாரியர்களின் பட்டணம் எது?
13) ஆசிர்வாதமான யோசனை சொன்னது யார்?
14) மாயோகின் என்பது யார்?
15) அழுகிறதற்கு பெலனில்லாமற் போகும்மட்டும் சத்தமிட்டு அழுதவர்கள் யார்?
சரியான பதில்
=================
1) கர்த்தருக்கு என்று கேட்கப்பட்டு கர்த்தருக்கு என்று ஒப்புக்கொடுக்கப்பட்டது யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 1:28
2) கர்த்தர் சீலோவிலே எப்படி சாமுவேலுக்கு தன்னை வெளிப்படுத்தினார்?
Answer: தம்முடைய வார்த்தையினால்
1 சாமுவேல் 3:21
3) "மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப் போயிற்று" என்று கூறியது யார்? அவளுடைய மகன் பெயர் என்ன
Answer: பினேகாசின் மனைவி, இக்கபோத்
1 சாமுவேல் 4:19-22
4) எந்த பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பியது?
Answer: காத் பட்டணம்
1 சாமுவேல் 5:8-12
5) கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால் மாண்டவர்கள் யார்? எத்தனை பேர்?
Answer: பெத்ஷிமேசின் மனுஷர், 50,070 பேர்
1 சாமுவேல் 6:19
6) சாமுவேலின் குமாரர்கள் எங்கு நியாயாதிபதியாய் இருந்தார்கள்?
Answer: பெயெர்செபா மேல்
1 சாமுவேல் 8:1,2
7) தேவனுடைய ஆவி இறங்கியதால் மிகுந்த கோபம் கொண்டவன் யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 11:6
8) பெலிஸ்தருக்கு அருவருப்பானவர்கள் யார்?
Answer: இஸ்ரவேலர்
1 சாமுவேல் 13:4
9) சோக்கோவுக்கும், அசெக்காவுக்கும் நடுவே இருந்தது எது?
Answer: எபேஸ்தம்மீம்
1 சாமுவேல் 17:1
10) சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப் பார்க்கிலும் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 18:30
11) சவுலுடைய மேய்ப்பரின் தலைவன் யார்?
Answer: ஏதோமியனாகிய தோவேக்கு
1 சாமுவேல் 21:7
12) ஆசாரியர்களின் பட்டணம் எது?
Answer: நோபு
1 சாமுவேல் 22:19
13) ஆசீர்வாதமான யோசனை சொன்னது யார்?
Answer: அபிகாயில்
1 சாமுவேல் 25:31-33
14) மாயோகின் குமாரன் பெயர் என்ன?
Answer: ஆகீஸ்
1 சாமுவேல் 27:2
15) அழுகிறதற்கு பெலனில்லாமற் போகும்மட்டும் சத்தமிட்டு அழுதவர்கள் யார்?
Answer: தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும்
1 சாமுவேல் 30:4
=================
சரியான பதிலை கூறவும் (1 Samuel)
==================
1) தாவீது கோலியாத்தை வீழ்த்த எத்தனை கூழாங்கல்லை தெரிந்து கொண்டான் ?
1) 4
2) 5
3) 6
4) 7
2) கோலியாத் எந்த நாட்டை சேர்ந்தவன் ?
1) மோவாப்
2) இஸ்ரவேல்
3) பெலிஸ்திய
4) கானான்
3) கோலியாத் யாரை நிந்தித்தான் ?
1) தாவீதை
2) சவுலை
3) கர்த்தரை
4) ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை
4) கோலியாத் எந்த ஊரை சார்ந்தவன்?
1) அஸ்தோத்
2) காத்
3) ராமதாயீம்
4) அகேக்கியா
5) கோலியாத்தின் உயரம்
1) 6 மூழம் 2 ஜாண்
2) 6 மூழம் 1 ஜாண்
3) 6 மூழம் 3 ஜாண்
4) 6 மூழம் 4 ஜாண்
6) கோலியாத் எத்தனை நாட்கள் சவால் விட்டான்
1) 30 நாள்
2) 35 நாள்
3) 40 நாள்
4) 45 நாள்
7) தாவீது எறிந்த கல் கோலியாத்தின் _____ பதிந்தது ?
1) நெஞ்சில்
2) கண்ணில்
3) நெற்றியில்
4) வாயில்
8) தாவீது கோலியாத்தின் தலையை எந்த ஊருக்கு கொண்டு வந்தான் ?
1) எக்ரோன்
2) எருசலேமுக்கு
3) சோக்கோவுக்கு
4) அசெக்காவுக்கு
9) தாவீது கோலியாத்தின் ஆயுதங்களை எங்கு வைத்தான் ?
1) சவுலிடம் கொடுத்தான்
2) தன் கூடாரத்தில்
3) பெலிஸ்திய வீரர்களிடம் கொடுத்தான்
4) தன் சகோதரர்களிடம் கொடுத்தான்
10) தாவீது கோலியாத்தை கொன்று அவன் தலையை கொண்டு வந்த பிறகு அவனிடம் எத்தனை கூழாங்கற்கள் இருந்தது ?
1) 4
2) 5
3) 6
4) 3
1 Samuel (Correct Answer)
=================
1) தாவீது கோலியாத்தை வீழ்த்த எத்தனை கூழாங்கல்லை தெரிந்து கொண்டான்?
Answer: 2) 5
1 சாமுவேல் 17:40
2) கோலியாத் எந்த நாட்டை சேர்ந்தவன்?
Answer: 3) பெலிஸ்திய
1 சாமுவேல் 17:4
3) கோலியாத் யாரை நிந்தித்தான்?
Answer: 4) ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை
1 சாமுவேல் 17:36
4) கோலியாத் எந்த ஊரை சார்ந்தவன்?
Answer: 2) காத்
1 சாமுவேல் 17:4
5) கோலியாத்தின் உயரம் என்ன?
Answer: 2) 6 மூழம் 1 ஜாண்
1 சாமுவேல் 17:4
6) கோலியாத் எத்தனை நாட்கள் சவால் விட்டான்?
Answer: 3) 40 நாள்
1 சாமுவேல் 17:16
7) தாவீது எறிந்த கல் கோலியாத்தின் _____ பதிந்தது ?
Answer: நெற்றியில்
1 சாமுவேல் 17:49
8) தாவீது கோலியாத்தின் தலையை எந்த ஊருக்கு கொண்டு வந்தான் ?
Answer: 2) எருசலேமுக்கு
1 சாமுவேல் 17:54
9) தாவீது கோலியாத்தின் ஆயுதங்களை எங்கு வைத்தான்?
Answer: 2) தன் கூடாரத்தில்
1 சாமுவேல் 17:54
10) தாவீது கோலியாத்தை கொன்று அவன் தலையை கொண்டு வந்த பிறகு அவனிடம் எத்தனை கூழாங்கற்கள் இருந்தது ?
Answer: 2) 5
5 கற்கள் ஏனென்றால் கோலியாத்தின் தலை தாவீதின் கரத்தில் இருந்தது. தாவீது எறிந்த கல் கோலியாத்தின் நெற்றியில் இருந்தது.
4 + 1 = 5 கற்கள் . 1 சாமுவேல் 17:49,54 படித்து பாருங்கள்.
=======================
வேதபகுதி: 1 சாமுவேல் 13-18
கேள்விகள்
====================
1. முழு இரவு ஜெபம் பண்ணியது யார்?2. மாதள மரம் கீழ் இருந்தவனுக்கு எத்தனை குமரரத்திகள்?
3. யுத்த நாளில் ஆயுதங்கள் இல்லாமல் இருந்தவர்கள் யார?
4. பலியை விட சிறந்த செயல் எது?
5. சவுலின் மாமனார் பெயர் என்ன?
6. எந்த பலி செலுத்தி முடிக்கும் வேளையில் சாமுவேல் வந்தான்?பலி செலுத்தியது யார?
7. அன்று இரக்கம் காட்டினோம் பதிலுக்கு இரக்கம் பெற்றோம் நாங்கள் யார்?
8. பெயர் சொல்லப்பட்ட பாறைகள் எவை?
9. சவுல் சாமுவேலுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தான்?
10. ஆணையை மீறியது யார்?
11. யோனத்தான் தாவீதுக்கு எவற்றை கொடுத்தான்?
12. ஈசாயின் எத்தனை குமாரர் சவுலுடன் யுத்தத்திற்கு போனார்கள்? யார் அவர்கள்?
13. சவுலின் ஆயுததாரி எருசலேமுக்கு கொண்டு வந்தது என்ன?
14. பெண்கள் (ஸ்திரீகள்) பாடிய பாடல் என்ன?
15. சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்?
16. சாமுவேல் பலி விருந்துக்கு யாரை அழைத்தான்?
17. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
18. சிங்கம், கரடி இவைகளை கொன்றது யார்?

19."இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த இருவர்?
20. தாவீதின் மேல் பொறாமை கொண்டவன் யார்?
Answer: சாமுவேல்
20. தாவீதின் மேல் பொறாமை கொண்டவன் யார்?
=========================
வேதபகுதி -1சாமுவேல் 13-18
கேள்விக்கான பதில்கள்
===========================
1. முழு இரவு ஜெபம் பண்ணியது யார்?Answer: சாமுவேல்
1 சாமுவேல் 15:11
2. மாதள மரம் கீழ் இருந்தவனுக்கு எத்தனை குமாரத்திகள்?
Answer: இரண்டு (மேரப், மீகாள்)
2. மாதள மரம் கீழ் இருந்தவனுக்கு எத்தனை குமாரத்திகள்?
Answer: இரண்டு (மேரப், மீகாள்)
1 சாமுவேல் 14:2,49
3. யுத்த நாளில் ஆயுதங்கள் இல்லாமல் இருந்தவர்கள் யார்?
Answer: சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்கள் (சவுலும் யோனத்தானும் ஆயுதம் வைத்திருந்தார்கள்)
1 சாமுவேல் 13:22
4. பலியை விட சிறந்த செயல் எது?
Answer: கீழ்ப்படிதல்
1 சாமுவேல் 15:22
5. சவுலின் மாமனார் பெயர் என்ன?
Answer: அகிமாஸ்
1 சாமுவேல் 14:50
6. எந்த பலி செலுத்தி முடிக்கும் வேளையில் சாமுவேல் வந்தான்?
Answer: சர்வாங்க தகன பலி
பலி செலுத்தியது யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 13:9,10
7. அன்று இரக்கம் காட்டினோம் பதிலுக்கு இரக்கம் பெற்றோம் நாங்கள் யார்?
Answer: கேனியர்
1 சாமுவேல் 15:6
8. செங்குத்தான் பாறையின் பெயர் என்ன?
Answer: போசேஸ், சேனே
1 சாமுவேல் 14:4
9. சவுல் சாமுவேலுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தான்?
Answer: 7
1 சாமுவேல் 13:7,8
10. சவுலின் ஆணையை மீறியது யார்?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:24,27
11. யோனத்தான் தாவீதுக்கு எவற்றை கொடுத்தான்?
Answer: சால்வை, வஸ்திரம், பட்டயம், வில், கச்சை
1 சாமுவேல் 18:4
12. ஈசாயின் எத்தனை குமாரர் சவுலுடன் யுத்தத்திற்கு போனார்கள்? யார் அவர்கள்?
Answer: மூன்று குமாரர் - எலியாப், அபினதாப், சம்மா
1 சாமுவேல் 17:13
13. சவுலின் ஆயுததாரி எருசலேமுக்கு கொண்டு வந்தது என்ன?
Answer: பெலிஸ்தனுடைய தலை (யோலியாத்தின் தலை)
1 சாமுவேல் 16:21
1 சாமுவேல் 17:54
14. பெண்கள் (ஸ்திரீகள்) பாடிய பாடல் என்ன?
Answer: சவுல், கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்
1 சாமுவேல் 18:7
15. சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்?
Answer: ஈசாய்
1 சாமுவேல் 17:12
16. சாமுவேல் பலிவிருந்துக்கு யாரை அழைத்தான்?
Answer: பெத்லகேம் ஊரின் மூப்பர், ஈசாய் மற்றும் அவன் குமாரையும்
Answer: பெத்லகேம் ஊரின் மூப்பர், ஈசாய் மற்றும் அவன் குமாரையும்
1 சாமுவேல் 16:4,5
17. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
Answer: இருநூறு பெலிஸ்தரின் நுனித்தோல்கள்
1 சாமுவேல் 18:27
18. சிங்கம், கரடி இவைகளை கொன்றது யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 17:34-36
19."இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த இருவர்?
Answer: அபினதாப்,.சம்மா
1 சாமுவேல் 16:8,9
20. தாவீதின் மேல் பொறாமை கொண்டவன் யார்?
Answer: சவுல்
Answer: சவுல்
1 சாமுவேல் 18:9