இல்லாவிட்டால் | வேதத்தில் உள்ள இச்சைகள் | பரிசுத்த வேதாகமம் சிட்சை | எலிசா செய்த அற்புதங்கள் | யார் துதிக்கமாட்டார்கள் | நாம் யாருக்காக ஜெபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார் | நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார் | What Jesus tells us that We should Pray For
===========
இல்லாவிட்டால்
==========
1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை
எபிரெயர் 9:22
2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது
எபிரெயர் 11:6
3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது
எபிரெயர் 12:14
4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது
யாக்கோபு 2:26
5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை
1 கொரிந்தியர் 13:2
6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை
எபிரெயர் 12:8
7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது
யோவான் 15:5
==============
வேதத்தில் உள்ள இச்சைகள்
===============
1) பாலியத்திற்குரிய இச்சை
2 தீமோத்தேயு 2:22
2) சரீர இச்சை
ரோமர் 6:12
3) லெளகிக (உலக) இச்சை
1 யோவான் 2:17
4) அவயங்களில் போர் செய்கிற இச்சை
யாக்கோபு 4:1
5) பிசாசின் இச்சை
2 தீமோத்தேயு 2:26
6) கண்களின் இச்சை
1 யோவான் 2:16
7) துர் இச்சை
கொலோசெயர் 3:5
8) பற்பல இச்சை
2 தீமோத்தேயு 3:6
9) சுய இச்சை
2 தீமோத்தேயு 4:3
10) மோக இச்சை
1 தெசலோனிக்கேயர் 4:4
11) மாம்ச இச்சை
எபேசியர் 2:3
12) மோசம் போக்கும் இச்சை
எபேசியர் 4:22
13) அசுத்த இச்சை
2 பேதுரு 2:10
14) பாவ இச்சை
ரோமர் 7:5
15) ஆசை இச்சை
கலாத்தியர் 5:24
16) பலவித இச்சை
1 தீமோத்தேயு 6:9
17) ஆத்துமாவுக்கு விரோதமாக போர் செய்கிற மாம்ச இச்சை
1 பேதுரு 2:11
===============
பரிசுத்த வேதாகமம் சிட்சை
=================
1. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்
நீதிமொழிகள் 3:12
2. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
நீதிமொழிகள் 3:11
3. கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
நீதிமொழிகள் 6: 23
===================
எலிசா செய்த அற்புதங்கள்
===================
1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார்
2 இராஜாக்கள் 2:14
2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார்
2 இராஜாக்கள் 2:21
3. தன்னைக் கேலி செய்த பிள்ளைகளை கரடி பீறும்படி செய்தார்
2 இராஜாக்கள் 2:24
4. தண்ணீரை வரவழைத்தார்
2 இராஜாக்கள் 3:17
5. விதவையின் வீட்டில் எண்ணையைப் பெருகச் செய்தார்
2 இராஜாக்கள் 4 :5
6. கூழிலுள்ள விஷத் தன்மையை மாற்றினார்
2 இராஜாக்கள் 4:41
7. இருபது அப்பங்களை நூறு பேர் சாப்பிடச் செய்தார்
2 இராஜாக்கள் 4:43
8. இறந்து போன சூனேமியாளின் மகளை உயிரோடெழுப்பினார்
2 இராஜாக்கள் 4:35
9. நாகமோனின் குஷ்டம் நீங்கும்படி செய்தார்
2 இராஜாக்கள் 5:14
10. லஞ்சம் வாங்கின கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிக்க வைத்தார்
2 இராஜாக்கள் 5:21
11. தண்ணீரில் விழுந்த இரும்புக் கோடாரியை ஒரு கொம்பை வீசி மிதக்கப்பண்ணினார்
2 இராஜாக்கள் 6:6
12. சீரியபடைவீரர்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்தார்
2 இராஜாக்கள் 6:18
13. எலிசாவின் கல்லறையில் போட்ட சடலம் உயிர்பெற்றது
2 இராஜாக்கள் 13:21
===============
யார் துதிக்கமாட்டார்கள்
===============
1) செம்மை இல்லாதவர்கள்
சங்கீதம் 33:1
2) பரிசுத்தம் இல்லாதவர்கள்
சங்கீதம் 145:10
3) மரித்தவர்கள்
சங்கீதம் 115:17
4) மவுனத்தில் இறங்குபவர்கள்
சங்கீதம் 115:17
5) கர்த்தரை தேடாதவர்கள்
சங்கீதம் 22:6
6) பாதாளம் உம்மை துதிக்காது
ஏசாயா 38:18
7) மரணம் உம்மை துதிக்காது
ஏசாயா 38:18
8) புழுதி உம்மை துதிக்காது
சங்கீதம் 30:8
==================
நாம் யாருக்காக ஜெபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்
===================
1) உங்களுக்காக ஜெபியுங்கள்
லூக்கா 23:28
2) உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்
லூக்கா 23:28
3) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபியுங்கள்
மத்தேயு 5:44
4) உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள்
மத்தேயு 5:44
=================
நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்
==================
1) அநுதின ஆகாரத்திற்காக ஜெபியுங்கள்
மத்தேயு 6:11
2) ஊழியத்திற்கு வேலையாட்களை (ஊழியர்களை) அனுப்பும்படி ஜெபியுங்கள்
மத்தேயு 9:38
3) பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள ஜெபிக்க வேண்டும்
லூக்கா 11:13
4) உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்க ஜெபிக்க வேண்டும்
யோவான் 16:24
5) சோதனைக்குட்படாதபடி இருக்க ஜெபிக்க வேண்டும்
மாற்கு 14:38
6) மனுஷகுமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) ஜெபிக்க வேண்டும்
லூக்கா 21:36
===============
What Jesus tells us that We should Pray For
==============
1) Pray for daily bread
Matthew 6:11
2) Pray that Lord to send more servants into the ministry
Matthew 9:38
3) Pray for Holy Spirit anointment
Luke 11:13
4) Pray that your joy may be full
John 16:24
5) Pray that we should not enter into temptation
Mark 14:38
6) Pray that we should able to stand before the Son of Man (to be seen at His second coming)
Luke 21:36