நித்தியமானவர் அருளும் நித்திய ஆசீர்வாதங்கள் | பெலன் (ஆவிக்குரிய பெலன்) - எதற்கு தேவை | வேதத்தில் அருமையானதுயென சொல்லப்பட்ட சில விடயங்கள் | வேதத்திலுள்ள கிரிடங்கள் | Crowns in the BIBLE | நிழல் - Shadow of the Lord our God | அவசியம் |போதனை | பூரணம்
===============================
நித்தியமானவர் அருளும் நித்திய ஆசீர்வாதங்கள்
===============================
நம்முடைய தேவன் நித்தியமானவர், ஆகையால் அவர் அருளும் ஆசீர்வாதங்களும் நித்தியமானவைகளே!
1. நித்திய ஜீவன்.
1 யோவான் 2:25
2. நித்திய மகிழ்ச்சி
ஏசாயா 61:7
3. நித்திய மகிமை
1 பேதுரு 5:10
4. நித்திய ஆறுதல்
2 தெசலோனிக்கேயர் 2:16
5. நித்திய வெளிச்சம்
ஏசாயா 60:19,20
6. நித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
7. நித்திய விவாகம்
ஓசியா 2:19
==================
பெலன் (ஆவிக்குரிய பெலன்) - எதற்கு தேவை
=================
1) சத்துரு முன் நிற்க
லேவியராகமம் 26:37
2) எல்லாவற்றையும் செய்ய
பிலிப்பியர் 4:13
3) உள்ளான மனுஷன் பெலன் அடைய
எபேசியர் 3:16
4) யுத்தத்துக்கு
2 சாமுவேல் 22:40
5) பிசாசை ஜெயிக்க
எபேசியர் 6:10-12
6) ஒடுவதற்கு
ஏசாயா 40:31
7) நடப்பதற்கு
ஏசாயா 40:31
8) சத்தியத்தில் உறுதியாய் நிற்க
எபிரேயர் 10:22
9) பாவத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்க
எபிரேயர் 12:4
10) அன்பை அறிந்து கொள்ள
எபேசியர் 3:17-19
11) இயேசுவின் வருகையில் உயிர்த்தெழ
பிலிப்பியர் 3:21
12) சியோனிலே தேவ சந்தநிதியில் காணப்பட
சங்கீதம் 84:7
=========================
வேதத்தில் அருமையானதுயென சொல்லப்பட்ட சில விடயங்கள்
=========================
1. அருமையான விசுவாசம்
2 பேதுரு 1:1
2. ஆத்துமா மீட்பு அருமையாயிருக்கிறது
சங்கீதம் 49:9
3. உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம்.
மீகா 1:16
4. உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள்.
ரூத் 4:15
5. என் ஜீவன் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால்
1 சாமுவேல் 26:21
6. தேவனுடைய ஆலோசனைகள் அருமையானவைகள்
சங்கீதம் 139:17
7. தேவனுடைய கிருபை அருமையானது
சங்கீதம் 36:7
8. பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது.
சங்கீதம் 116:15
9. பிராணன் தேவனுடைய பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
2 இராஜாக்கள் 1:13~14
10. மீட்கப்பட்டவர்களின் இரத்தம் அருமையாயிருக்கும்
சங்கீதம் 72:14
11. வாக்குத்தத்தங்கள் அருமையுமானது
2 பேதுரு 1:4
12. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது
தானியேல் 2:11
13. ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
நீதிமொழிகள் 12:27
========================
வேதத்திலுள்ள கிரீடங்கள்
=========================
1) அழிவில்லாத கிரீடம்
1 கொரிந்தியர் 9:25
2) மகிழ்ச்சியின் கிரீடம்
1 தெசலோனிக்கேயர் 2:19
3) நீதியின் கிரீடம்
2 தீமோத்தேயு 4:8
4) ஜீவ கிரீடம்
யாக்கோபு 1:12
5) மகிமையின் கிரீடம்
1 பேதுரு 5:2-4
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு.
வெளிப்படுத்தல் 3:11
==============
Crowns in the BIBLE
=============
1) The imperishable crown
1 Corinthians 9:25
2) A crown of joy
1 Thessalonians 2:19
3) Crown of righteousness
2 Timothy 4:8
4) Crown of Life
James 1:12
5) Crown of Glory
1 Peter 5:2-4
=========
நிழல்
=========
1) செட்டைகளின் நிழல்
சங்கீதம் 36:7
2) கன்மலையின் நிழல்
ஏசாயா 32:2
3) கரத்தரின் நிழல்
ஏசாயா 49:2
4) வலது பக்கத்தில் இருக்கும் நிழல்
சங்கீதம் 121:5
5) வாஞ்சையாய் உட்காரும் நிழல்
உன்னதபாட்டு 2:3
6) சர்வவல்லவருடைய நிழல்
சங்கீதம் 91:1
==============
Shadow of the Lord our God
=================
1) The shadow of the Wings
Psalm 36:7
2) The shadow of the rock
Isaiah 32:2
3) The shadow of the Lord
Isaiah 49:2
4) The shadow on the right side
Psalm 121:5
5) Delightful shadow
Song of Solomon 2:3
6) Shadow of the Almighty
Psalm 91:1
=========
அவசியம்
===========
1) துன்பபட வேண்டியது அவசியம்
1 பேதுரு 1:6
2) இடறல்கள் வருவது அவசியம்
மத்தேயு 18:7
3) தேவனுக்கு கீழ்படிகிறது அவசியம்
அப்போஸ்தலர் 5:29
4) தேவனுடைய ஆலயத்துக்கு கொடுப்பது அவசியம்
எஸ்றா 7:20
5) ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாக போராட வேண்டியது அவசியம்
யூதா 3
==========
போதனை
===========
1) மனுஷ போதனை
மத்தேயு 15:8,9
2) இச்சைக்கேற்ற போதனை
2 தீமோத்தேயு 4:3
3) அந்நிய போதனை
எபிரேயர் 13:9
4) தந்திரமான போதனை
எபேசியர் 4:14
5) வஞ்சக போதனை
எபேசியர் 4:14
6) சூதான போதனை
எபேசியர் 4:14
==========
பூரணம்
==========
1) மனசாட்சியில் பூரணம்
எபிரெயர் 9:9
2) கிருபையில் பூரணம்
ரோமர் 5:17
3) நீதியின் பூரணம்
ரோமர் 5:17
4) கீழ்படிதலின் பூரணம்
எபிரெயர் 5:8
5) இரட்சிப்பின் பூரணம்\
ஏசாயா 33:6
6) விசுவாசத்தில் பூரணம்
யாக்கோபு 2:22
7) அன்பில் பூரணம்
1 யோவான் 4:18
8) பொறுமையில் பூரணம்
யாக்கோபு 1:4,5
9) பரிசுத்தத்தில் பூரணம்
2 கொரிந்தியர் 7:1