நமது வீட்டில் இருக்க வேண்டிய காரியங்கள் \ பழகக்கூடாது | Don't have the habit of. | பழக வேண்டும் | Have the habit of. | தாங்க வேண்டும் | Suppport one another | கர்த்தர் நம்மை எதினால் தாங்குகிறார் | By what Our Lord sustain us? | கர்த்தர் தாங்குகிறார் - யாரை | The Lord sustains - whom
======================
நமது வீட்டில் இருக்க வேண்டிய காரியங்கள்
======================
1) கெம்பிர சத்தம் (துதி)
சங்கீதம் 118:15
2) தனி ஜெபம்
மத்தேயு 6:6
3) குடும்ப ஜெபம்
அப்போஸ்தலர் 10:3
4) அநேகர் கூடி ஜெபிக்கிற ஜெபம்
அப்போஸ்தலர் 12:12
5) கர்த்தரை பாடும் பாடல்
சங்கீதம் 119:54
6) சுவிசேஷம் அறிவித்தல்
அப்போஸ்தலர் 5:42
7) சமாதானம்
சங்கீதம் 122:7
8) சுகம்
சங்கீதம் 122:7
9) கர்த்தருடைய பாதுகாப்பு
யோபு 1:10
10) இரட்சிப்பு
லூக்கா 19:9
11) வேத வசனம் எழுத பட்டிருக்க வேண்டும்
உபாகமம் 6:9
12) கர்த்தரின் ஆசிர்வாதம் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:33
===================
பழகக்கூடாது
================
1) வீடு வீடாய் திரிய பழகக்கூடாது
1 தீமோத்தேயு 5:13
2) பொய் சொல்ல தங்கள் நாவை பழக்கக்கூடாது
ஏரேமியா 9:5
3) மற்றவர்கள் செய்கையில் பழகக்கூடாது
1 சாமுவேல் 17:39
4) பொருள் ஆசையில் பழகக்கூடாது
2 பேதுரு 2:14
=================
Don't have the habit of.
==================
1) Do not have the habit of wander from house to house
1 Timothy 5:13
2) Do not have the habit to use your tongue to lie
Jeremiah 9:5
3) Do not have the habit to follow what others do
1 Samuel 17:39
4) Do not have the habit to indulge in materialistic desires
2 Peter 2:14
==================
பழக வேண்டும்
===============
1) தேவனுக்கு பயப்பட பழக வேண்டும்
உபாகமம் 14:22
2) நற்கிரியை செய்ய பழக வேண்டும்
தீத்து 3:14
3) வசனத்தில் பழக வேண்டும்
எபிரேயர் 5:13
4) சிட்சையில் பழக வேண்டும்
எபிரேயர் 12:11
================
Have the habit of.
===============
1) Practice the fear of God
Deuteronomy 14:22
2) Practice good deeds
Titus 3:14
3) Be accustomed to the verse
Hebrews 5:13
4) Practice discipline
Hebrews 12:11
===========
தாங்க வேண்டும்
==============
1) பலவீனரை
1 தெசலோனிக்கேயர் 5:14
2) பலவீனருடைய பலவினங்களை
ரோமர் 15:1
3) ஒருவரை ஒருவர்
கொலோசேயர் 3:13
4) சோதனையை
1 கொரிந்தியர் 10:13
5) சகலத்தையும்
1 கொரிந்தியர் 13:7
=============
Suppport one another
==============
1) Weak people
1 Thessalonians 5:14
2) weakness of those who are weak
Romans 15:1
3) One another
Colossians 3:13
4) Temptation
1 Corinthians 10:13
5) All things
1 Corinthians 13:7
================
கர்த்தர் நம்மை எதினால் தாங்குகிறார்
===============
1) கிருபையினால்
சங்கீதம் 94:18
2) உற்சாகமான ஆவியினால்
சங்கீதம் 51:12
3) வசனத்தினால்
எபிரேயர் 1:3
4) வலது கரத்தினால்
சங்கீதம் 63:8
===================
By what Our Lord sustain us?
====================
1) By grace
Psalm 94:18
2) By a spirit of excitement
Psalm 51:12
3) By scripture
Hebrews 1:3
4) With the right hand
Psalm 63:8
=================
கர்த்தர் தாங்குகிறார் - யாரை
====================
1) நீதிமான்களை
சங்கீதம் 37:17
2) வியாதியாய் கிடக்கிறவனை
சங்கீதம் 41:3
3) விழுகிற யாவரையும்
சங்கீதம் 145:14
4) தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியான குழந்தையை
ஏசாயா 46:3
5) வயதானவர்களை
ஏசாயா 46:4
=================
The Lord sustains - whom
=================
1) The righteous
Psalm 37:17
2) One who is sick
Psalm 41:3
3) Anyone who falls
Psalm 145:14
4) The child born in the mother's womb
Isaiah 46:3
5) The elderly
Isaiah 46:4