=================
கர்த்தருக்கு முன்பாக நம்மிடம் இருக்க வேண்டிய காரியங்கள்
=================
1) தாழ்மையாய் இருக்க வேண்டும் யாக்கோபு 4:10
2) உத்தமமாய் இருக்க வேண்டும்
2) உத்தமமாய் இருக்க வேண்டும்
ஆதியாகமம் 17:1
3) உண்மையாய் இருக்க வேண்டும்
3) உண்மையாய் இருக்க வேண்டும்
2 இராஜாக்கள் 20:3
4) பொறுமையாய் இருக்க வேண்டும்
4) பொறுமையாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 2:20
5) பக்தியாய் இருக்க வேண்டும்
5) பக்தியாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 95:6
6) தேவபயம் இருக்க வேண்டும்
6) தேவபயம் இருக்க வேண்டும்
யாத்திராகமம் 20:20
7) பிழையற்ற பரிசுத்தம் இருக்க வேண்டும்
7) பிழையற்ற பரிசுத்தம் இருக்க வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 3:13
8) குற்றமற்ற மனசாட்சி இருக்க வேண்டும்
8) குற்றமற்ற மனசாட்சி இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 24:16
9) நிலைத்திருக்க வேண்டும்
9) நிலைத்திருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 7:24
10) ஜெபம் இருக்க வேண்டும்
10) ஜெபம் இருக்க வேண்டும்
யோபு 15:4
11) வேதவசன தியானம் இருக்க வேண்டும்
11) வேதவசன தியானம் இருக்க வேண்டும்
யோபு 15:4
12) களிகூர வேண்டும்
12) களிகூர வேண்டும்
சங்கீதம் 68:4
13) கெம்பிரமாக பாட வேண்டும்
13) கெம்பிரமாக பாட வேண்டும்
சங்கீதம் 66:1
14) நீதிமானாக இருக்க வேண்டும்
ஆதியாகமம் 7:1
14) நீதிமானாக இருக்க வேண்டும்
ஆதியாகமம் 7:1
==================
ஒருமித்து வாசம் பண்ணாத சகோதரர்கள்
===================
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது ?
சங்கீதம் 133:1
1) யோசேப்பு அவனது சகோதரர்கள் - பொறாமை
ஆதியாகமம் 37:11
2) ஆபிரகாம் லோத்து - மிகுந்த ஆஸ்தி, வாக்குவாதம்
ஆதியாகமம் 18:6,8,9
3) இஸ்மவேல், ஈசாக்கு - சுதந்திரவாளி யார்?
ஆதியாகமம் 21:10
4) ஏசா,யாக்கோபு - ஆசீர்வாதத்தை ஏமாற்றி பெற்ற போது
ஆதியாகமம் 27:41,43
5) அபிமெலேக்கு, யோதாம் - தான் மட்டும் என்ற ஆசை
நியாயாதிபதிகள் 9:1,5
6) யெப்தா, அவன் சகோதரர்கள் - அந்நிய ஸ்திரீயின் மகன்
நியாயாகமம் 11:2,3
7) காயின் ஆபேல் - எரிச்சல்
ஆதியாகமம் 4:8
8) மூத்த குமாரன் இளைய குமாரன் - பொறாமை
மாற்கு 15:28-30
9) மோசே ஆரோன் - ஆரோன் செய்த கன்றுக்குட்டியின் நிமித்தம்
யாத்திராகமம் 32:11
10) ஆரோன், மிரியாம், மோசே - மோசே திருமணம் செய்த எகிப்திய ஸ்திரியினிமித்தம் பொறாமை
எண்ணாகமம் 12:1
11) தாவீது, எலியாப் - பொறாமை
1 சாமுவேல் 17:28
12) அப்சலோம், அம்னோன் - சகோதரிக்காக பழிவாங்க
11 சாமுவேல் 13:28
13) சாலொமோன் அதோனியா - இராஜ்யபாரத்துக்காக
1 இராஜாக்கள் 2:22-25
========================
ஒருமித்து வாசம் பண்ணாத சகோதரிகள்
=======================
1) ராகேல், லேயாள் - குழந்தை இல்லாததால் போட்டி
ஆதியாகமம் 30:1
2) அன்னாள் பெனின்னாள் - மனமடிவு உண்டாக்குதல்
1 சாமுவேல் 1:7
3) மார்த்தாள் மரியாள் - வருத்தம் ஏற்படுத்துதல்
லூக்கா 10:40
4) சாராள் ஆகார் - கடிந்து கொண்டாள்
ஆதியாகமம் 15:5,6
==========================
மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது
=========================
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும்
எபேசியர் 5:22
2) மனைவி கணவனுக்கு எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும்
எபேசியர் 5:25
3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும்
எபேசியர் 5:33
4) அன்பு கூற வேண்டும்
தீத்து 2:4
5) கணவனை பிரியப்படுத்த வேண்டும்
1 கொரிந்தியர் 7:34
6) மனைவி கணவனுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும்
ஆதியாகமம் 27:9
7) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 12:4
8) கணவன் துக்கம் மனைவி மூலம் நீங்க வேண்டும்
ஆதியாகமம் 24:67
9) கணவனை மரியாதையாக கூப்பிட வேண்டும் (சாராள் அபிரகாமை ஆண்டவரே என்று கூப்பிட்டாள்)
1 பேதுரு 3:6
10) கனிகளை (நல்ல சுபாவங்களை) மனைவி இடம் கணவன் காண வேண்டும்
சங்கீதம் 128:2
11) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 7:3
12) தன்னுடைய நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்த வேண்டும்
1 பேதுரு 3:1-2
13) கணவனுக்காக தன்னை அலங்கரிக்க வேண்டும்
வெளிப்படுத்தல் 21:2
14) கணவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 31:12
15) கணவன் விட்டாரை (மாமியார், கணவனின் சகோதர, சகோதரிகளை) நேசிக்க வேண்டும் (ரூத் மாமியாரை பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்கிறாள்)
ரூத் 1:16
========================
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியது
=======================
1) அன்பு கூற வேண்டும்
எபேசியர் 5:25
2) கனப்படுத்த வேண்டும்
1 பேதுரு 3:7
3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும்
1 கொரிந்தியர் 7:33
4) நேசிக்க வேண்டும்
ஆதியாகமம் 24:67
பிரசங்கி 9:9
5) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் ( ஈசாக்கு மலடியாக இருந்த ரெபேக்காளுக்காக ஜெபித்து குறையை நிறைவு ஆக்கினான்)
ஆதியாகமம் 25:21
6) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 7:3
7) திடப்படுத்த (தைரியப்படுத்த) வேண்டும். மனைவியானவள் பெலவின பாண்டம் என்று 1 பேதுரு 3:7 ல் வாசிக்கிறோம் (எல்க்கானா அன்னாளை பார்த்து "10 குமாரரை பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா" என்கிறான்)
1 சாமுவேல் 1:8
8) விசாரிக்க வேண்டும். (சாப்பிட்டாயா, காபி குடித்தாயா என்று phone ல் கேட்க வேண்டும்) (எல்க்கானா அன்னாளை பார்த்து "ஏன் சாப்பிடவில்லை" என்கிறான்)
1 சாமுவேல் 1:8
9) மனைவியை ஏற்ற துணையாக நினைக்க வேண்டும்
ஆதியாகமம் 2:18