==========================
வேதத்தில் ஒரு வசனத்தில் எதிர்சொல் வருகிறது. அவைகளை கண்டுபிடிக்கவும்
=========================
Example / எடுத்துக்காட்டாக:
1) வெளிச்சம் × இருள்
1) வெளிச்சம் × இருள்
ஆதியாகமம் 1:4
2) மேடு × பள்ளம்
2) மேடு × பள்ளம்
2 நாளாகமம் 20:16
கேள்விகள்:
1) பகல் x
2) சாயங்காலம் x
3) பரிசுத்தம் x
4) நிழல் x
5) வனாந்திரம் x
6) தாழ்ந்திருக்க x
7) குறைவு X
8) செத்து X
9) உபத்திரவம் X
10 ) சந்தோசம் X
11) நீதி X
12) சத்தியம் X
13) வேலைக்காரர் X
14) கெட்ட வார்த்தை X
15) நல்ல மனுஷன் X
16) நல்ல மரம் X
17) நல்ல கனி X
18) புது ரசம் X
19) கொஞ்சம் X
1) பகல் x
2) சாயங்காலம் x
3) பரிசுத்தம் x
4) நிழல் x
5) வனாந்திரம் x
6) தாழ்ந்திருக்க x
7) குறைவு X
8) செத்து X
9) உபத்திரவம் X
10 ) சந்தோசம் X
11) நீதி X
12) சத்தியம் X
13) வேலைக்காரர் X
14) கெட்ட வார்த்தை X
15) நல்ல மனுஷன் X
16) நல்ல மரம் X
17) நல்ல கனி X
18) புது ரசம் X
19) கொஞ்சம் X
20) நல்லார் X
21) பரிசுத்தமுள்ளவன். x
22) ஜீவன் X
23) விசுவாசி X
24) கிறிஸ்து X
25) லோபி ×
26) மூடன் X
27) தேவபக்தி X
28) புத்தியுள்ளவர் X
29) அநியாயம் X
30) நீதிமான் X
பதில்கள்
=============
1. பகல் x இரவுஆதியாகமம் 1:5
2. சாயங்காலம் x விடியற்காலம்
ஆதியாகமம் 1:5
3. பரிசுத்தம் x அசுத்தம்
லேவியராகமம் 20:25
4. நிழல் x வெயில்
ஏசாயா 4:6
5.வனாந்திரம் x வயல்வெளி
ஏசாயா 32:15
6. தாழ்ந்திருக்க x வாழ்ந்திருக்க
பிலிப்பியர் 4:12
7. குறைவு X நிறைவு
ரோமர் 11:12
8. செத்து X உயிர்ப்பித்து
2 இராஜாக்கள் 8:5
9. உபத்திரவம் X சந்தோஷம், மகிழ்ச்சி, இளைப்பாறுதல்
2 கொரிந்தியர் 8:2
2 தெசலோனிக்கேயர் 1:6
10 . சந்தோசம் X துக்கம்
யோவான் 16:20
11. நீதி X அநீதி
பிரசங்கி 3:16
12.சத்தியம் X பொய்
சங்கீதம் 63:11
13.வேலைக்காரர் X வேலைக்காரி
ஆதியாகமம் 12:16
14. கெட்ட வார்த்தை X நல்ல வார்த்தை
எபேசியர் 4:21
15. நல்ல மனுஷன் X பொல்லாத மனுஷன்
மத்தேயு 12:25
16. நல்ல மரம் X கெட்ட மரம்
10 . சந்தோசம் X துக்கம்
யோவான் 16:20
11. நீதி X அநீதி
பிரசங்கி 3:16
12.சத்தியம் X பொய்
சங்கீதம் 63:11
13.வேலைக்காரர் X வேலைக்காரி
ஆதியாகமம் 12:16
14. கெட்ட வார்த்தை X நல்ல வார்த்தை
எபேசியர் 4:21
15. நல்ல மனுஷன் X பொல்லாத மனுஷன்
மத்தேயு 12:25
16. நல்ல மரம் X கெட்ட மரம்
மத்தேயு 7:18
17. நல்ல கனி X கெட்ட கனி
மத்தேயு 7:17
18. புது ரசம் X பழைய ரசம்
லூக்கா 5:39
19. கொஞ்சம் X மிகுதி
17. நல்ல கனி X கெட்ட கனி
மத்தேயு 7:17
18. புது ரசம் X பழைய ரசம்
லூக்கா 5:39
19. கொஞ்சம் X மிகுதி
யாத்திராகமம் 16:17
20.நல்லார் X பொல்லார்
மத்தேயு 22:10
21.பரிசுத்தமுள்ளவன். x பரிசுத்தமில்லாதவன்
லேவியராகமம் 10:10
22.ஜீவன் X மரணம்
20.நல்லார் X பொல்லார்
மத்தேயு 22:10
21.பரிசுத்தமுள்ளவன். x பரிசுத்தமில்லாதவன்
லேவியராகமம் 10:10
22.ஜீவன் X மரணம்
நீதிமொழிகள் 12:28
23.விசுவாசி X அவிசுவாசி
23.விசுவாசி X அவிசுவாசி
யோவான் 20:27
24. கிறிஸ்து X அந்திக்கிறிஸ்து
1 யோவான் 2:22
25. லோபி × தயாளன்
ஏசாயா 32:5
26. மூடன் X ஞானி
நீதிமொழிகள் 26:5
27. தேவபக்தி X அவபக்தி
1 யோவான் 2:22
25. லோபி × தயாளன்
ஏசாயா 32:5
26. மூடன் X ஞானி
நீதிமொழிகள் 26:5
27. தேவபக்தி X அவபக்தி
தீத்து 2:12
28. புத்தியுள்ளவர் X புத்தியில்லாதவர்
மத்தேயு 25:2
29. அநியாயம் X நியாயம்
28. புத்தியுள்ளவர் X புத்தியில்லாதவர்
மத்தேயு 25:2
29. அநியாயம் X நியாயம்
நியாயாதிபதிகள் 11:27
30. நீதிமான் X அநீதிமான்
30. நீதிமான் X அநீதிமான்
அப்போஸ்தலர் 24:15
=============
கேள்விகள்
==============
1. யாக்கோபுடைய கிணறு எங்கு இருந்தது?2. பயமில்லாமல் சுகமாயிருக்கிற ஊர் எது?
3. எது உண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்?
4. 'கபத்தா' - வேறு பெயர் என்ன?
5. இவன் தேவனென்றும் யாரை குறித்து சொல்லிக்கொண்டார்கள்?
6. மிரியாம் மரணமடைந்து எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
7. 'உன் தேவனாகிய கர்த்தர்' என்று மூன்று முறை வரும் வசனம் எது?
8. வேதாகமத்தில் நடனமாடிய பெண்கள் இருவர் யார்?
9. ஒரு தகப்பனும் மகளும் ஒரே நேரத்தில் மரணத்தை சந்தித்தனர் - இவர்கள் யார்?
10. ஒரே பெயருடைய மனைவியைக் கொண்ட ராஜாக்கள் இருவர் யார்?
பதில்கள்
============
1. யாக்கோபுடைய கிணறு எங்கு இருந்தது?
Answer: சீகார் ஊரில் யோவான் 4:6
2. பயமில்லாமல் சுகமாயிருக்கிற ஊர் எது?
Answer: லாயீஸ்
நியாயாதிபதிகள் 18:27
3. எது உண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்?
3. எது உண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்?
Answer: இரட்சிப்பு
ரோமர் 10:10
4. 'கபத்தா' - வேறு பெயர் என்ன?
4. 'கபத்தா' - வேறு பெயர் என்ன?
Answer: தளவரிசைப்படுத்தின மேடை
யோவான் 19:13
5. இவன் தேவனென்றும் யாரை குறித்து சொல்லிக்கொண்டார்கள்?
5. இவன் தேவனென்றும் யாரை குறித்து சொல்லிக்கொண்டார்கள்?
Answer: பவுல்
அப்போஸ்தலர் 28:6
6. மிரியாம் மரணமடைந்து எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
Answer: காதேசிலே
எண்ணாகமம் 20:1
7. 'உன் தேவனாகிய கர்த்தர்' என்று மூன்று முறை வரும் வசனம் எது?
7. 'உன் தேவனாகிய கர்த்தர்' என்று மூன்று முறை வரும் வசனம் எது?
Answer: உபாகமம்
உபாகமம் 23:5
8. வேதாகமத்தில் நடனமாடிய பெண்கள் இருவர் யார்?
Answer: யெப்தாவின் குமாரத்தி
Answer: யெப்தாவின் குமாரத்தி
நியாயாதிபதிகள் 11:34
Answer: ஏரோதியாளின் குமாரத்தி
மத்தேயு 14:6
9. ஒரு தகப்பனும் மகளும் ஒரே நேரத்தில் மரணத்தை சந்தித்தனர் - இவர்கள் யார்?
Answer: திம்னாத்தான், சிம்சோனின் மனைவி
நியாயாதிபதிகள் 15:6
10. ஒரே பெயருடைய மனைவியைக் கொண்ட ராஜாக்கள் இருவர் யார்?
Answer: சவுல்
10. ஒரே பெயருடைய மனைவியைக் கொண்ட ராஜாக்கள் இருவர் யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 14:50
Answer: தாவீது
1 சாமுவேல் 25:43
மனைவியின் பெயர் - அகினோவா
=======================
வேதத்தில் உள்ள கேள்விகள்
==========================
1) யாரை சிநேகித்தேன்? யாரை வெறுத்தேன்?2) கர்த்தர் யோராமுக்கு விரோதமாக எழுப்பின ஆவிகள் எது?
3) உன் கழுத்தின் மேல் எதை போடுவார்கள்?
4) கோபத்தை காண்பிக்கிறவர் யார், எதை தெரிவிக்கவும் வேண்டும்?
5) என் இரண்டு குமாரரையும் கொன்று போடுவேன் என்று சொன்னது யார்?
6) எனக்காக மீதியாக வைத்தேன் என்று சொன்னது யார்? எத்தனை பேர்?
7) வஞ்சகத்தில் விரைந்தோடினவன் யார்?
8) ஏழு நாள் தீட்டாயிருப்பாள் அவள் யார்?
9) இதோ சீயோனில் இடறுதற்கான __________, தவறுதற்கான ___________
10) வாதையினால் செத்துப்போனவர்கள் எத்தனை பேர்?
11) யார் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டார்கள்?
12) தன் சொந்த கையால் எழுதினவன் யார்?
13) எது பயமில்லை? எது தள்ளும்? எது வேதனையுள்ளது? எது பூரணப்பட்டவன்?
14) எது நிழலிட்டிருந்தன?
15) முதல் கூடாரம் எந்த மார்க்கத்திற்கு செல்லும்?
16) நான் எதற்காக பிழைத்து அனைவரோடுங்கூட இருப்பேனேன்று அறிந்திருக்கிறேன்?
17) சீட்டில் பத்து பங்குகளாம் விழுந்தது யாருக்கு?
18) அதின் ருசி __________, __________ஒப்பாய் இருந்தது
19) யார் யாரிடத்தில் வருந்தி கேட்டுக் கொண்டது? எங்கே போக?
20) யார் பராக்கிரமசாலியாய் இருந்தான்?
பதில்கள்
=============
1) யாரை சிநேகித்தேன்? யாரை வெறுத்தேன்?
Answer: யாக்கோபு, ஏசா ரோமர் 9:13
2) கர்த்தர் யோராமுக்கு விரோதமாக எழுப்பின ஆவிகள் எது?
Answer: பெலிஸ்தரின் ஆவி, அரபியரின் ஆவி
2 நாளாகமம் 21:16
3) உன் கழுத்தின் மேல் எதை போடுவார்கள்?
3) உன் கழுத்தின் மேல் எதை போடுவார்கள்?
Answer: இருப்பு நுகத்தடியை
உபாகமம் 28:48
4) கோபத்தை காண்பிக்கிறவர் யார், எதை தெரிவிக்கவும் வேண்டும்?
4) கோபத்தை காண்பிக்கிறவர் யார், எதை தெரிவிக்கவும் வேண்டும்?
Answer: தேவன், தமது வல்லமையை
ரோமர் 9:22
5) என் இரண்டு குமாரரையும் கொன்று போடுவேன் என்று சொன்னது யார்?
5) என் இரண்டு குமாரரையும் கொன்று போடுவேன் என்று சொன்னது யார்?
Answer: ரூபன்
ஆதியாகமம் 42:37
6) எனக்காக மீதியாக வைத்தேன் என்று சொன்னது யார்? எத்தனை பேர்?
6) எனக்காக மீதியாக வைத்தேன் என்று சொன்னது யார்? எத்தனை பேர்?
Answer: பாகால்,7000 பேர்
ரோமர் 11:4
7) வஞ்சகத்தில் விரைந்தோடினவன் யார்?
7) வஞ்சகத்தில் விரைந்தோடினவன் யார்?
Answer: பிலேயாம்
யூதா 1:11
8) ஏழு நாள் தீட்டாயிருப்பாள் அவள் யார்?
8) ஏழு நாள் தீட்டாயிருப்பாள் அவள் யார்?
Answer: சூதகஸ்திரீ
லேவியராகமம் 12:2
9) இதோ சீயோனில் இடறுதற்கான __________, தவறுதற்கான ___________
9) இதோ சீயோனில் இடறுதற்கான __________, தவறுதற்கான ___________
Answer: கல், கன்மலை
ரோமர் 9:33
10) வாதையினால் செத்துப்போனவர்கள் எத்தனை பேர்?
10) வாதையினால் செத்துப்போனவர்கள் எத்தனை பேர்?
Answer: 14,700 பேர்
எண்ணாகமம் 16:49
11) யார் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டார்கள்?
11) யார் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டார்கள்?
Answer: அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:55
12) தன் சொந்த கையால் எழுதினவன் யார்?
12) தன் சொந்த கையால் எழுதினவன் யார்?
Answer: பவுல்
பிலேமோன் 1:19
13) எது பயமில்லை? எது தள்ளும்? எது வேதனையுள்ளது? எது பூரணப்பட்டவன்?
13) எது பயமில்லை? எது தள்ளும்? எது வேதனையுள்ளது? எது பூரணப்பட்டவன்?
Answer: அன்பிலே, பூரண அன்பு பயத்தைப் புறம்பே, பயமானது, பயப்படுகிறவன் அன்பில்
1 யோவான் 4:18
14) எது நிழலிட்டிருந்தன?
14) எது நிழலிட்டிருந்தன?
Answer: கிருபாசனத்தை
எபிரேயர் 9:5
15) முதல் கூடாரம் எந்த மார்க்கத்திற்கு செல்லும்?
15) முதல் கூடாரம் எந்த மார்க்கத்திற்கு செல்லும்?
Answer: பரிசுத்த ஸ்தலத்திற்கு போகிற மார்க்கம்
எபிரேயர் 9:8
16) நான் எதற்காக பிழைத்து அனைவரோடுங்கூட இருப்பேனேன்று அறிந்திருக்கிறேன்?
Answer: விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும், சந்தோஷத்துக்காகவும்
16) நான் எதற்காக பிழைத்து அனைவரோடுங்கூட இருப்பேனேன்று அறிந்திருக்கிறேன்?
Answer: விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும், சந்தோஷத்துக்காகவும்
பிலிப்பியர் 1:26
17) சீட்டில் பத்து பங்குகளாம் விழுந்தது யாருக்கு?
17) சீட்டில் பத்து பங்குகளாம் விழுந்தது யாருக்கு?
Answer: மனாசே
யோசுவா 17:5
18) அதின் ருசி __________, __________ஒப்பாய் இருந்தது
18) அதின் ருசி __________, __________ஒப்பாய் இருந்தது
Answer: தேனிட்ட, பணிகாரத்திற்கு
யாத்திராகமம் 16:31
19) யார் யாரிடத்தில் வருந்தி கேட்டுக் கொண்டது? எங்கே போக?
19) யார் யாரிடத்தில் வருந்தி கேட்டுக் கொண்டது? எங்கே போக?
Answer: தாவீது யோனத்தான் இடம், பெத்லகேம்
1 சாமுவேல் 20:28
20) யார் பராக்கிரமசாலியாய் இருந்தான்?
Answer: யொரொபெயாம்
20) யார் பராக்கிரமசாலியாய் இருந்தான்?
Answer: யொரொபெயாம்
1 இராஜாக்கள் 11:28