கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்பு)
===========
வேதத்தில் பெண்களால் நஷ்டம் அடைந்த குடும்பங்கள் எவை எவை?
நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டை கட்டுகிறாள், புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினால் அதை இடித்து போடுகிறாள்
1) ஆமானின் மனைவி சிரேஷ்.
இவள் ஆமானுக்கு தீய ஆலோசனை கொடுத்தாள் (தூக்கு மரம் செய்ய சொன்னாள்) (எஸ்தர் 5:14) இவள் ஆமானின் கோபத்தை அடக்கி இருக்கலாம். திருத்தி இருக்கலாம். தூக்கு மேடை செய்ய சொல்லுகிறாள். ஆமானின் மனைவி மூலம் அவன் வாழ்க்கை அழிந்தது.

2)
3)
Sister Anuradha (Padappai)
1. ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று தேவன் விலக்கின கனியைப் புசித்து, ஆதாமிற்கும் புசிக்க கொடுத்த படியினாலே, பூமி அவள் நிமித்தம் சபிக்கப்பட்டது;

2. நாபோத்தின் திராட்சத்தோட்டத்திற்காக நிருபங்களை எழுதி நாபோத் கல்லெறியுண்டு சாகும்படி யேசபேல் செய்தாள். தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
I இராஜாக்கள் 21:7-25
3. அனனியா தன் மனைவியாகிய சப்பீராள் அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்தான். தேவனிடத்தில் பொய்சொன்னதனால் விழுந்து ஜீவனை விட்டான்
4. தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? மூன்றுவிசையும் என்னைப் பரியாசம்பண்ணினாய் என்று சொல்லி "தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்;" என்பதை தந்திரமாக அறிந்து கொண்டு அதை பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு சொல்லி அவன் அழிவுக்கு காரணமானாள்.
நியாயாதிபதிகள் 16:13-20
5. யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே என்றாள். சிசெரா யாகேலை நம்பினான், ஆனால் யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; சிசெரா செத்தான்
நியாயாதிபதிகள் 4:18-22
6. ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறு பெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள் என்றபொழுது , யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேட்டு யோவான் ஸ்நானகனின் மரணத்திற்கு காரணமானாள்
Sister krishnaveni (Mettupalayam)
Sister Jeeva nesamani (Karamadai)
1) அத்தாலியாள் இராஜவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளை களை தானே கொன்று போட்டு இராஜ சம்சத்தை பெற்றுக் கொண்டாள். பொல்லாத ஸ்திரீயாக அறிவிக்கப்பட்டாள்.
2 நாளாகமம் 22:11
2) அனனியாவும் அவன் மனைவியும் பரிசுத்த ஆவியிடம் பொய் சொன்னதினால் தன் ஜீவனை விட்டார்கள்
அப்போஸ்தலர் 5:1-10
3) நகோமியின் மருமகள் மாமியாரின் ஏவுதலின்படி அவளிடமிருந்து பிரிய முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். ரூத்தோ மாமியாரை இறுக பற்றிக் கொண்டாள். அதனால் ஓர்பாளின் பெயர் அதற்குப்பின் சரித்திரத்தில் இடம் பெறவில்லை.
4)லோத்தின் மனைவி பின்னிட்டு பார்த்ததினால் உப்பு தூணாள்
ஆதியாகமம் 19:26
5) ஆபிரகாமின் இன்னொரு மனைவி கேத்துராள் ஆபிரகாமிடமிருந்து பலன்களைப் பெற்றுக் கொண்டு அவரின் கட்டளைபடி கீழ் தேசத்திற்கு அனுப்பப்பட்டாள். இதனிமித்தம் ஆசீர்வாதத்தை இழந்தாள்.
6) சீகேம் தீனாளை தீட்டுப்படுத்தினான். அதனால் அவளுடைய கற்பு போய் விட்டது. யாக்கோபு தன் மகன்களாகிய சீமோனையும் லேவியையும் சபித்தார்.
ஆதியாகமம் 34:25-26
7) ஏரோதியாளின் ஏவுதலின்படி யோவான் ஸ்நானகன் சிரசேதம் பண்ணப்பட்டான். இதனால் ராஜாவுக்கு அவப் பெயர் ஏற்பட்டது.
8) தெளியாள் சிம்சோனை காம இச்சையினால் வஞ்சித்ததால் அவன் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். கடவுளுடைய ஆவி அவனை விட்டு சென்றது.
நியாயாதிபதிகள் 26:4-21

Sister Mary Elizabeth (Chengalpat)
1. Eve disobeyed God and also forced Adam to sin..received the curse of God.
Genesis 3
Hebrews 3:13
2. Sarah gave her maid to Abraham through which a wicked generation was ascended.
Genesis 16:21
3. Lot's wife disobeyed God's command and became a salt statue.
` Genesis 19
4. Delilah - Betrayed Samson and he lost his strength and finally died.
Judges 16
5. Jezebel wickedly killed Naboth for greed of his land.
1 kings 16
6. Potiphars wife, Lust over Joseph.
Genesis 39
7. Athaliah, D/O Jezebel, killed her grand children for greed of the throne.
2 kings 8:11
8. Gomer, Hoseas wife betrayed him and went back to prostitution.
Hosea 1:2
9. Herodias, beheaded John the Baptist.
Mark 6
10. Sapphira, Ananiyas wife betrayed the Apostles and died.
Acts 5
வேதத்தில் பெண்களால் நஷ்டம் அடைந்த குடும்பங்கள்
1) ஆமானின் மனைவி சிரேஷ்.இவள் ஆமானுக்கு தீய ஆலோசனை கொடுத்தாள் (தூக்கு மரம் செய்ய சொன்னாள்) (எஸ்தர் 5: 14) இவள் ஆமானின் கோபத்தை அடக்கி இருக்கலாம். திருத்தி இருக்கலாம். தூக்கு மேடை செய்ய சொல்லுகிறாள். ஆமானின் மனைவி மூலம் அவன் வாழ்க்கை அழிந்தது.
2) உரியாவின் மனைவி பத்சேபாள்
தாவீது கண்டு இச்சித்து பாவம் செய்யக்கூடிய நிலையில் ஸ்நானம் பண்ணினாள். அதினால் தனது கணவனை இழந்தாள்
2 சாமுவேல் 11:1-17
3) ஆகாபின் மனைவி யேசபேல்
ஆகாப் ராஜா நாபோத்தின் திராட்சை தோட்டத்திற்கு ஆசைபட்டான். நமக்கு எவ்வளவு தோட்டங்கள் தேசத்தில் உள்ளது. அந்த தோட்டம் நமக்கு எதற்கு? என்று புருஷனை சரிபடுத்தாமல் பொல்லாப்பு செய்ய தன் புருஷனை தூண்டிவிட்டாள்
1 இராஜாக்கள் 18:13
4) அனனியாவின் மனைவி சப்பீராள்
பேதுருவிடம் துணிகரமாய் பொய் சொல்லி தன் புருஷனோடு அந்நேரமே விழுந்து செத்தாள்
அப்போஸ்தலர் 5:1-11
5) தீனாள்
ஊர் சுற்ற போனாள். சிகேம் தீனாளை திட்டுப்படுத்தினான். அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள்
ஆதியாகமம் 34:1-31
6) தாவீதை மீகாள் அவமதித்தபடியால் மரணபரியந்தம் பிள்ளை இல்லாமல் இருந்தாள்
2 சாமுவேல் 6:16-23